ஆண் : இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை……. நீ இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை இறைவா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆண் : இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை { இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை நீ இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை } (2) இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை ஆண் : வசை வருமே பாண்டி நாட்டினிலே இறைவா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ { வசை வருமே பாண்டி நாட்டினிலே குழலி மணவாளனே உனது வீட்டினிலே } (2) ஆண் : உயிர் மயக்கம் நாத பாட்டினிலே உயிர் மயக்கம் நாத பாட்டினிலே { வெற்றி ஒருவனுக்கோ ஓஓ மதுரை தமிழனுக்கோ ஓஓ } (2) ஆண் : இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை ஆண் : { சிவ லிங்கம் சாக்ஷி சொன்ன கதையும் பொய்யோ மாமன் திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ } (2) ஆண் : { பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட உன்னை } (2) { பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன } (2) ஆண் : இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை ஆண் : தாய்க்கொரு பழி நேர்ந்தால் மகற்கில்லையோ அன்னை தமிழுக்கு பழி நேர்ந்தால் உனக்கில்லையோ ஆண் : வேருக்கு நீர் ஊற்றி விளைக்கின்ற தலைவா உன் ஊருக்கு பழி நேர்ந்தால் உனக்கின்றி எனக்கில்லை உனக்கின்றி எனக்கில்லை உனக்கின்றி எனக்கில்லை
திரும்பத் திரும்ப கேட்கத் தூண்டும் a Divine Song! ஒவ்வொரு முறை கேட்கும்போதும் வெவ்வேறு வகையில் பாடலின் அருமைகளையும் பாடுபவரின் குரல் வளத்தின் சிறப்புகளையும் பாடும் திறனையும் உணரமுடியும்!
4 місяці тому
Five thousand Core gift for three actress 💶💶💶💶💶💶💶💶💶💶💶💶💶💶💶💶💶💶💶💶💶💶💶💶💶💶💶💶💶💶💶
There will be always a difference between the male voice and female voice. பெண்மையின் இனிய குரல், ஆணின் கம்பீரக்குரல் . ஒப்பிடுதல் சரி இல்லை என்பது என் தாழ்மையான கருத்து. But no doubt, Mahalingam excels 🙏
Lady TR Mahalingam! Superb Voice! ஸரஸ்வதி கடாக்ஷம் பூர்ணமா இருக்கு!
எனை தினம் ஈர்க்க வந்த மது தேன் மொழியே
ஆண் : இசை தமிழ் நீ
செய்த அறும் சாதனை…….
நீ இருக்கையிலே எனக்கே
பெரும் சோதனை இறைவா
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆண் : இசை தமிழ் நீ
செய்த அறும் சாதனை
{ இசை தமிழ் நீ செய்த
அறும் சாதனை நீ இருக்கையிலே
எனக்கே பெரும் சோதனை } (2)
இசை தமிழ் நீ செய்த
அறும் சாதனை
ஆண் : வசை வருமே
பாண்டி நாட்டினிலே
இறைவா ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
{ வசை வருமே பாண்டி
நாட்டினிலே குழலி
மணவாளனே உனது
வீட்டினிலே } (2)
ஆண் : உயிர் மயக்கம்
நாத பாட்டினிலே உயிர்
மயக்கம் நாத பாட்டினிலே
{ வெற்றி ஒருவனுக்கோ
ஓஓ மதுரை தமிழனுக்கோ
ஓஓ } (2)
ஆண் : இசை தமிழ் நீ
செய்த அறும் சாதனை
ஆண் : { சிவ லிங்கம்
சாக்ஷி சொன்ன கதையும்
பொய்யோ மாமன் திருச்சபை
வழக்குரைத்த முறையும்
பொய்யோ } (2)
ஆண் : { பிட்டுக்கு மண்
சுமந்து பிரம்படி பட்ட
உன்னை } (2)
{ பேசும் தமிழ் அழைத்தும்
வாராதிருப்பதென்ன } (2)
ஆண் : இசை தமிழ் நீ
செய்த அறும் சாதனை
ஆண் : தாய்க்கொரு
பழி நேர்ந்தால் மகற்கில்லையோ
அன்னை தமிழுக்கு பழி
நேர்ந்தால் உனக்கில்லையோ
ஆண் : வேருக்கு நீர் ஊற்றி
விளைக்கின்ற தலைவா
உன் ஊருக்கு பழி நேர்ந்தால்
உனக்கின்றி எனக்கில்லை
உனக்கின்றி எனக்கில்லை
உனக்கின்றி எனக்கில்லை
அறும் அல்ல அரும்
தேன் தமிழ் குரல்....! .....🌸🙏
Amazingly sung appreciate it. Simply beautiful
.... படமும் பாடலும்....!... அற்புதம்....!! ...🌺🙏
Honey flowing voice. May God bless you Madhu Iyer💕💕💕👍👍👍
Pesum Tamish is the apt word for this golden language.For written and swara Sanskrit is the best.How singing this type song is not easy.❤
அரும் ஸாதனை, பெரும் ஸோதனை....
உச்சரிப்புப் பிழை...
அருஞ் சாதனை
பெருஞ் சோதனை என்பதுதான் சரியான உச்சரிப்பு.
மற்றபடி அருமையான உச்சரிப்பு, அருமையான குரல், அருமையான இசை....
இப்பாடலைக் கேட்டபோது விவரிக்கமுடியாத உணர்வு....
God voice...
MY GOD ! WHAT A.VOICE.
THE RARE GIFT AND UNCOMMON BLESSING OF THE DIVINE.
ALL THE BEST.
TRM அய்யா பாடிய பாடலை இக்குமரியில் கேட்க இனிமையாயுள்ளது.
First time heard in female voice!/Awesome!!
அருமை! அற்புதம்!! தேனினும் இனிய தெவிட்டாத குரல் வளத்தில் இப் பாடலைக் கேட்பது அருமை! அற்புதம்!! 👌👏💐
திரும்பத் திரும்ப கேட்கத் தூண்டும் a Divine Song! ஒவ்வொரு முறை கேட்கும்போதும் வெவ்வேறு வகையில் பாடலின் அருமைகளையும் பாடுபவரின் குரல் வளத்தின் சிறப்புகளையும் பாடும் திறனையும் உணரமுடியும்!
Five thousand Core gift for three actress 💶💶💶💶💶💶💶💶💶💶💶💶💶💶💶💶💶💶💶💶💶💶💶💶💶💶💶💶💶💶💶
TRM அய்யாவின் குரலில் கேட்ட பாடலை மீண்டும் நல்ல குரல் வளத்துடன் பாடியதற்காக பாராட்டு
அருமை....!... அருமை....!! ...🌸🌺....🙏......
Wow! Super! What a pitch! Splendid pronunciation!
மிகவும் அருமை!
Ma'am your voice is so sweet. After hearing your voice i feel God's presence.❤❤❤❤❤
Good. Superb Singing in a Sweet Voice with Subtle Gamakams. Nice orchestration too.
excellent voice my favourite song
Excellent voice.
Beautifully sung
குரல் இனிமை.
What an amazing rendition Madhu Iyer!! Beautiful nuances...Goosebumps
Best singing
IT IS DOUBT ANY ONE VOICE IS EQUAL TO HER VOICE DURING CURRENT PERIOD
Madam, I have no words to appreciate you. You deserve encouragement. God's gifted voice. Regards
Arumai, inimai
Lovely creativity. Enjoyed thoroughly. All the best for next one.
Well sung and nicely videographed all time great song!! Thank u all!!
Padal avvalavu arumyyaga ullathu oru nalaikku oru muraiyavathu kettuviduven
Sweet voice.best wishes always from myselft.thank you again.
அற்புதம் சிவா சிவா🕉
Wow! Beautiful voice. Words are so cristal clear❤
Super
ஆஹா
பெண்குரல் தந்த கானம்
அழகாகப்பாடியிருக்கிறார்.
சங்கதி சூப்பர்.
அருமை அருமை.
நன்றி.
Wowwwwww😢👏🏻👏🏻👏🏻
Both. R giving ur best.
Bless u. Big thanks
Super voice amma
Excellent voice
Beautiful voice and great rendition with absolute ease.
Beautiful singing and arputham voice,pullaiyumm azhaghai irukku.
Amma madhu iyer super amma
நீ இருக்கையில் எனக்கு ஏன் இப் பெருஞ்சோதனை..?.....
எனக்கேனிப் பெருஞ்சோதனை எனப் பாட வேண்டும்...
Excellent mam 🙏. Valgavalamudan
அற்புதம் அற்புதம்
இனிய குரல் பாராட்டுக்கள்
Really sweet and innovative.❤
V.good
Superb
Yintha pattu kettathilirunthu kettukkonde yirukkiren
🎉 அருமை 🎉
Unkal vaise super
உங்கள் பாட்டை கேட்ட என் நண்பன் கூறியது
டீ ஆர் மகாலிங்கம் பாடும்போது இருந்த ஆற்றாமை இல்லை என்பதுதான்
❤ what is your name
Sooparsong
Semma
🙏🙏🙏
என்னதான் இருந்தாலும் மஹாலிங்கம் அவர்களின் குரலில் இருந்த கம்பீரம் இங்கே இல்லை
There will be always a difference between the male voice and female voice. பெண்மையின் இனிய குரல், ஆணின் கம்பீரக்குரல் . ஒப்பிடுதல் சரி இல்லை என்பது என் தாழ்மையான கருத்து. But no doubt, Mahalingam excels 🙏
@@vnarayanan5648 ஒப்புக்கொள்கிறேன் 😇
nee kedtha padal, good title... Bharathanatyam? Kudikara attama...
Not Bad.
Super.
Sooparsong