கான மயிலாட கானக்குயில் பாடியது. ஆகா..என்னே அருமை..இசையை அனுபவிப்பதா..கண்ணதாசன் வரிகளை நினைவு கொள்வதா.."மது"வின் குரலினை உண்பதா..என்னை ஆட்கொண்ட ஆடல் மகளின் ஆடலை ரசிப்பதா..என் கண் முன்னே அப்படியே சிவாஜியும் தேவிகாவும் வருகின்றனர். எத்தனை காலம் ஆனால் தான் என்ன. இந்தப் பாடகளுக்கு இணை இனிதான் பிறக்க வேண்டும் மக்களே..
This song is based on the Raga Sudhadhanyasi. Raga Sudhadhanyasi has been used in lot of melodies in tamil films. This is a raga that brings out the mood of happiness as much as it helps to bring out meditative calmness. Thank God raga is not named SudhaSanyasi - then it may not have been used in many love duets :-) MSV hit songs in this raga: 1. Kangal Enge (karnan) 2. Neeye unakku endrum nigaraanavan (Bale Pandya) 3. Thottaal poo malarum (padaggotti) Ilayaraja hits songs in this raga: 1. Vizhiyil vizhundhu (alaigal oyvadhillai) 2. Poovarsamboo (kizhakke pogum rayil) 3. maanjolai kilidhaano (kizhakke pogum rayil) 4. Maalayil Yaaro (Kshatriyan) 5. Ilaya Nadhi (manasellaam) 6. Enna solli paaduvadho (En mana vaanil) In Hindustani music the raga Gaundgiri closely resembles Suddhadhanyasi. The song “Gori tera gaon bada pyara” from “Chitchor” (music Ravindra Jain) is largely based on the Gaundgiri scale. Sung by Yesudas, this all-time favourite has folk touches too.
Actually, not pure Suddhadhanyasi, only the pallavi stays with this. the stanzas branch out, "Mani konda karam ondru, Anal kondu vedikum, Anal kondu vedikum Mani konda karam ondru, Anal kondu vedikum Anal kondu vedikum, Malar pondra idhazh indru, Pani kandu thudikum In these lines, Ri, and dha, begin to come in making it more Karaharapriya, but agree the prayaogam in the beginning is Suddhadhanyasi, and like you had wonderfully pointed out, it is the base raga for a lot of cine songs in earlier times (MSV, Ramamoorthy etc used pure ragas). more recent songs seldom stick to one raga, as it is not probably listener preference.
நண்பரே சரியாகச் சுட்டிக் காட்டினீர்கள்! இளம் வயது ரசிகர்களிடையே இதனை அரங்கேற்றும் தைரியம் போலும்! யார் கேட்கப் போகிறார்கள் என்பதைப் போல உள்ளது! முதலில் அந்த அறிவிக்கைவரும் எனப் பார்த்தேன், வரவில்லை. இறுதியில் 4:01 முதல் 4:47 வரை, இணைத்துள்ள அந்த அலட்டலிற்கெல்லாம் நேரமிருந்திருக்கிறது! "படைத்தவர்களை நினைத்துக் கொள்ள மட்டும் நேரம் இல்லை!" சரி, சரி, சுட்ட பழம் அப்படித்தான் இருக்கும்!
An "Old wine in a New bottle" Fantastic rendition... 🎤 You have given a new life to this song...🎶 So chill to hear.. 🎧 Thank you for singing the best of "Susheela amma's" song 👌
@@swathishkumar446 I have seen the entire Karnan film at least 30 times. And this song is based in the ragam Aabheri and is similar to Vizhiyil Vizhundhu from Alaigal Ooivadhillai. Aabheri is on of my favorite ragas in which we have songs like Nagumomu Ganaleni, Vellai Thamarai Poovil Iruppal, etc. And I keep murmuring this song atleast once in two days. Need more info?
Excellent music , and singing of an old classic... Hats off to the group , special mention about the Veena Player .. great playing Vishwanathan-Ramamurthy duo, we prostrate before you for your immortal creations !!!!
Excellent , I heard many remix songs , but this is one of my most favorite in you tube again and again daily hearing.. Well done team work music ,dance and sing..
அனைத்து பாடல்களும் அருமை அருமை தெய்வகடஷம் வேண்டும் அழகான பாடல் வரிகள் மிகவும் ரசித்து பாடியிருக்கிறார் நானும் ராசித்து கேட்டேன் அமிர்தம் வாழ்த்துக்கள் வளமுடன் வாழ்க 🌹🙏
Suddha dhanyasi is mesmerizing....this movie karnan music was a major milestone in south Indian film industry (like Mughal e azam in Hindi).Hats off to the music directors Viswanathan ramamoorthy duo..
அன்றும் இனிமை இ தம் இன்றோ இனிமை இதமான இனிய குரல் அன்றைய குரலும் காட்சியில் நடித்த நடிகை விழியால் மொழி பேசும் வித்தகி தேவிகாவின் எழில் நடனமும் இன்றும் கண்களில் மின்னுகிறது. நன்றி.
P. சுசீலா அம்மாவின் குரலில், மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்கள் இசையில் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் வரிகளில் கேட்ட அந்த பாடல் அன்றும் தேன் மது அவர்கள் குரலில் இன்றும் தேன்🍯❤
மது ஐயரின் குரலுக்கு என்றும் நான் அடிமை, இந்த பாடல் தேர்வு செய்தது என்பது அவர் இந்த பாடல் மீது எந்த அளவுக்கு காதல் கொண்டிருப்பார், என்பதை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது, மது அவர்களின் குரல் தேனின் இனியது, நாட்டியம் வரிகளுக்கெற்ப்ப ஆடல் சிறப்பு, இசை தெவிட்டாத பஞ்சாமிர்தம் ருசித்தது போலிருந்தது, இந்த பாடல் எவ்வளவு பெரிய லெஜன்ட்களால் படைக்க பட்டது, அதை சிறப்பாக கையாண்டு, அனைவரின் மனதையும் மயக்கி ஆனந்தமடைந்தோம் , இப்படியாக வழங்கியதற்காக மது மேடம், அவர்களுக்கு கோடானகோடி நமஸ்காரம்.
Whatever a Child does Mother shall appreciate, but a Father always expect something more and most extraordinary as that remains as Record-Breaking. It is the expectations of True parent to mean their Child is named not merely to scribble in graveyard it is that they have named their Child to be inscribe in History of the World. Similarly I truly expect you to do Miracle performance in future that can never be replaced by anyone in future. God bless you
It's truly a mesmerizing experience to listen to Madhu Iyer's rendition of Susheela Mam's song, capturing the same heartfelt feel. The power of music to evoke emotions and connect across artists is truly amazing. Enjoy the magical harmony!❤
1) I wonder what MSV would say about this phenomenal performance of art, social media should have existed this effective long back when those legends were there on earth, please try to feature Susheela ma, if possible 2) I saw a child dancing such is the grace of the dancer Made my day brighter 🎊🎊🎊
What a remarkable song. You excel your own performance in each and every forthcoming song, that's great. The dance is also rich and beautiful. A real treat in the remaking of the superhit song. God bless you ma
Thanks a lot Madhu.....i was down mentally thanks to illness .....your song helped me a lot....(of course, thanks to MSV, the great....)
Thank you 😊
Excellent madam,very nice singing,thank you
மதுவின் இசை மயக்கத்தில் 🎶🎶🎶 மலர் ஆடுகிறாள் 💃💃💃 இது ஒரு அருமையான மதுமலராடல் 🎶💃🎶💃🎶💃 ஆகும் 🙏🙏🙏
பாட்டினில் மலராட மலரிடை மது உண்ண நேயர் களின் கண்கள் தேடுகின்றன. மலரும்மதுவும் அருமை. வாழ்த்துக்கள்.
WORDS NO USE OUR FEELINGS SO DEEP , WITH SO MANY NUANCES, SO MANY ...NO LET US KEEP SILENT AND DEGUSTER AS THEY FRENCH SAY
"மது நாட்டிற்கும், வீட்டிற்கும் கேடு" ஆனால்
"மனதிற்கு அல்ல"
😀
கான மயிலாட கானக்குயில் பாடியது. ஆகா..என்னே அருமை..இசையை அனுபவிப்பதா..கண்ணதாசன் வரிகளை நினைவு கொள்வதா.."மது"வின் குரலினை உண்பதா..என்னை ஆட்கொண்ட ஆடல் மகளின் ஆடலை ரசிப்பதா..என் கண் முன்னே அப்படியே சிவாஜியும் தேவிகாவும் வருகின்றனர். எத்தனை காலம் ஆனால் தான் என்ன. இந்தப் பாடகளுக்கு இணை இனிதான் பிறக்க வேண்டும் மக்களே..
This song is based on the Raga Sudhadhanyasi.
Raga Sudhadhanyasi has been used in lot of melodies in tamil films. This is a raga that brings out the mood of happiness as much as it helps to bring out meditative calmness.
Thank God raga is not named SudhaSanyasi - then it may not have been used in many love duets :-)
MSV hit songs in this raga:
1. Kangal Enge (karnan)
2. Neeye unakku endrum nigaraanavan (Bale Pandya)
3. Thottaal poo malarum (padaggotti)
Ilayaraja hits songs in this raga:
1. Vizhiyil vizhundhu (alaigal oyvadhillai)
2. Poovarsamboo (kizhakke pogum rayil)
3. maanjolai kilidhaano (kizhakke pogum rayil)
4. Maalayil Yaaro (Kshatriyan)
5. Ilaya Nadhi (manasellaam)
6. Enna solli paaduvadho (En mana vaanil)
In Hindustani music the raga Gaundgiri closely resembles Suddhadhanyasi. The song “Gori tera gaon bada pyara” from “Chitchor” (music Ravindra Jain) is largely based on the Gaundgiri scale. Sung by Yesudas, this all-time favourite has folk touches too.
Thanks for details
Super 🙏
Thank u very much sir
அருமை நன்றி
Actually, not pure Suddhadhanyasi, only the pallavi stays with this. the stanzas branch out,
"Mani konda karam ondru, Anal kondu vedikum, Anal kondu vedikum
Mani konda karam ondru, Anal kondu vedikum
Anal kondu vedikum, Malar pondra idhazh indru, Pani kandu thudikum
In these lines, Ri, and dha, begin to come in making it more Karaharapriya, but agree the prayaogam in the beginning is Suddhadhanyasi, and like you had wonderfully pointed out, it is the base raga for a lot of cine songs in earlier times (MSV, Ramamoorthy etc used pure ragas). more recent songs seldom stick to one raga, as it is not probably listener preference.
மது ஐயரின் இனிய குரலிற்காக ஒரு பாராட்டு!
மிக அழகாக இனிமயானகுரல்.தமிழ்திரைஉலகம் இவரை miss பண்ணிவிட்டது.
❤🙏 மது அவர்களின் குரல் வளம் நான் என்றும் என்றும் என்றும் அடிமை அடிமை அடிமை ❤🙏
கர்ணன் திரைப்படத்தில் அருமையான பாடல். இந்த அற்புதமான பாடலை ரிமிக்ஸ் செய்து western style la potrunkang.congratultions.
❤❤🙏🙏 மது அவர்களே உங்கள் குரல் வளம் நான் என்றும் என்றும் என்றும் அடிமை அடிமை அடிமை 🙏🙏❤❤
This song I really missed in my life.....after such a long period of time I'm listening again.....what a great memories l.
So proud to hear and look the song and steps together go ahed vazthukkal
இது போல Recreate பண்ணும் போது அசல் பாடல் உருவாக காரணமாக இருந்த இசையாமைப்பாளர் / பாடலாசிரியர் / பாடகர்களின் பெயர்களையும் குறிப்பிடவும் 🙏🏻.
நண்பரே சரியாகச் சுட்டிக் காட்டினீர்கள்! இளம் வயது ரசிகர்களிடையே இதனை அரங்கேற்றும் தைரியம் போலும்! யார் கேட்கப் போகிறார்கள் என்பதைப் போல உள்ளது! முதலில் அந்த அறிவிக்கைவரும் எனப் பார்த்தேன், வரவில்லை. இறுதியில் 4:01 முதல் 4:47 வரை, இணைத்துள்ள அந்த அலட்டலிற்கெல்லாம் நேரமிருந்திருக்கிறது!
"படைத்தவர்களை நினைத்துக் கொள்ள மட்டும் நேரம் இல்லை!"
சரி, சரி, சுட்ட பழம் அப்படித்தான் இருக்கும்!
💯
I agree. Producers pls take note.
Madhu you're doing a wonderful job 🎉.please acknowledge original creaters especially singers 👨🎤 and Musciams
@01:07 humm goes different from original and sounds good too 🎉
2 லட்சத்தை கடந்துள்ள உங்களின் இந்தப் கலைப் படிப்பிற்கு வாழ்த்துக்கள். உங்கள் அடுத்த படைப்பினை எதிர்பார்க்கிறோம்.
This one is the best of all madhu ayyar remix songs sweet voice and dance movements congrats both of you.
உங்கள்ட இசைக்கு அசைவுக்கு இலங்கையில் இருந்து அடிமையாகிவிட்டேன்🇱🇰❤
ஒருநாளைக்கு ஐந்து முறை இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறேன் அப்படி ஒரு ஈடுபாடு பாடல் மீது.wester style singer Mathu iyer congratulations
இனிமையான குரல் அழகான அபிநயம் வீணை இசை அற்புதம்
மான்விழி தேன் துளி இதழ் மொழி என்ன ஒரு அற்புதமான அபிநயம் அழகின் அழகு
An "Old wine in a New bottle"
Fantastic rendition... 🎤
You have given a new life to this song...🎶
So chill to hear.. 🎧
Thank you for singing the best of "Susheela amma's" song 👌
When did the original song not have life?
Hi, how many times have you heard the original version of this song before Madhus cover...😍
@@swathishkumar446 I have seen the entire Karnan film at least 30 times. And this song is based in the ragam Aabheri and is similar to Vizhiyil Vizhundhu from Alaigal Ooivadhillai. Aabheri is on of my favorite ragas in which we have songs like Nagumomu Ganaleni, Vellai Thamarai Poovil Iruppal, etc. And I keep murmuring this song atleast once in two days. Need more info?
@@contactnagu2 That's great 👌
@@swathishkumar446 thanks for your comment. The raga of this song is not Aabheri but it is Suddha Dhanyasi. I had it wrong all this time.
கணீர்வரவைத்துவிட்டது மெய்மறந்து திரும்பத்திரும்ப கேட்டேன்.ஒருபாடலை ஆரம்பத்தில் பாடுவது சுலபம்.அதேபோல மீண்டும் பாடுவதில்தான் திறமைசாலித்தனம்.அருமை அருமை.வாழ்த்துக்கள் இருவருக்கும்.
Song.well.presented😊
Madhu Iyer, dancer and musicians giving new dimension to MSVs all time hits.👌👏👍👏👏👏
குரல் இசை பாட்டின் இனிமை
அற்புதம்
உங்களை எந்த நாட்டிய தாரகையோடு ஒப்பிடுவது, அற்புதமான...... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் 🙏
Excellent singing.
Exquisite dancing.
Enigmatic love.
Effervescent expressions.
Exhuberant euphoria.
🌺❤️🌷
இந்த பாடல் புது பொலிவு பெறுகிறது - TNS
பழைய பாடல்கள் , புதிய குரலில் புதிய இசையில் , நாம் எதிர்பார்த்ததை விட , நன்றாக இப் பாடலைப் போல் அமைந்து விடுகிறது .
கஸ்தூரி........ ன் சமதாயத்தில் ஒரு தங்க மகள் நீடுழி வாழ்க
@01:06 அந்த ஆலாபனை ரொம்பவே அருமை 🎉
This Madhu Iyer has a special voice. No comparison. Another spl is she will sing effortlessly. Her Kaaveri oram kathai sonna kaathal is an example.
Excellent music , and singing of an old classic... Hats off to the group , special mention about the Veena Player .. great playing
Vishwanathan-Ramamurthy duo, we prostrate before you for your immortal creations !!!!
Thanks a lot 😊
இனிமையான குரலில் 💯 இனிய பாடல். 🎻
இதமான இசை 🎼
வாழ்த்துக்கள் மது 💐👌
மதுவின் குரலில்,
பாடலில்......
மதுரசம் பொழியும் பாடலில்,
இதுதான் முதன்மை பெறுகிறது.
அருமை இனிமை
ஆஹா வர்ணிக்க வார்த்தை வரவில்லை வாழ்க வளமுடன் 🌹👏🙋♀️
God Bless you Madhu ! You should be a Kathanayaki in the movies. Best Wishes
Excellent , I heard many remix songs , but this is one of my most favorite in you tube again and again daily hearing.. Well done team work music ,dance and sing..
சிறப்பான பதிவு. ஆர்ப்பாட்டம் இன்றி மனதை அமைதி படுத்தும் குரல் வளம் சகோதரிக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
Beautiful Song 👏👏👏 Incredible fusion with Western & Carnatic classic, just magical!!
இன்று தான் கேட்டேன் மனதால் மயங்கிவிட்டேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Superb choreo and singing 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻Keep it rocking.MSV
will be showering all his blessings on your creative team❤
அனைத்து பாடல்களும் அருமை அருமை தெய்வகடஷம் வேண்டும் அழகான பாடல் வரிகள் மிகவும் ரசித்து பாடியிருக்கிறார் நானும் ராசித்து கேட்டேன் அமிர்தம் வாழ்த்துக்கள் வளமுடன் வாழ்க 🌹🙏
Excellent rendering both the music and the dance. Jayaram
Very few remixes come up well, this is one among them. Sounds so sweet... nice smile n singing and the dance too.. 👌
nadanam arumai
Beautiful singing and dancing
Suddha dhanyasi is mesmerizing....this movie karnan music was a major milestone in south Indian film industry (like Mughal e azam in Hindi).Hats off to the music directors Viswanathan ramamoorthy duo..
Madhu ur looks like angel beautiful remix songs like western type
From Bangalore bass guitarist
அன்றும் இனிமை இ தம்
இன்றோ இனிமை
இதமான இனிய குரல்
அன்றைய குரலும் காட்சியில் நடித்த நடிகை விழியால் மொழி பேசும் வித்தகி தேவிகாவின் எழில் நடனமும்
இன்றும் கண்களில் மின்னுகிறது.
நன்றி.
மிகவும் அருமையான பாடல் நல்ல குரல்
While everyone vibes with malli poo, my vibe is with this "kangal enge" for days to come as well
P. சுசீலா அம்மாவின் குரலில், மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்கள் இசையில் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் வரிகளில் கேட்ட அந்த பாடல் அன்றும் தேன் மது அவர்கள் குரலில் இன்றும் தேன்🍯❤
நடனம்.. அழகு.. நளினம்❤
என்ன சொல்றதுன்னு தெரியல........ பழைய பாடலை இந்த அளவுக்கு புதுப்பிக்க முடியுமா? தலை வணங்குகிறேன்......அம்மா
Mayanginen..ungal iniya isaiyill.,.,❤
You made me sleepless many nights, during the super singer 2008. After Balu and Jesudas you are my favourite.
Superb! Malatvizhi and Madu, this is the best among you both made together so far. Great performance.
Where were you all these days?
Your voice is touching the soul.
வெற்றிவேல்செட்டிமுருகனுக்குஹரஹர ஹோரா
If anyone wants to encounter the “Beauty “ they have to watch this …… watch with “the eyes “ Madhu Iyer is simply beautiful, malar too
மது ஐயரின் குரலுக்கு என்றும் நான் அடிமை, இந்த பாடல் தேர்வு செய்தது என்பது அவர் இந்த பாடல் மீது எந்த அளவுக்கு காதல் கொண்டிருப்பார், என்பதை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது, மது அவர்களின் குரல் தேனின் இனியது, நாட்டியம் வரிகளுக்கெற்ப்ப ஆடல் சிறப்பு, இசை தெவிட்டாத பஞ்சாமிர்தம் ருசித்தது போலிருந்தது, இந்த பாடல் எவ்வளவு பெரிய லெஜன்ட்களால் படைக்க பட்டது, அதை சிறப்பாக கையாண்டு, அனைவரின் மனதையும் மயக்கி ஆனந்தமடைந்தோம் , இப்படியாக வழங்கியதற்காக மது மேடம், அவர்களுக்கு கோடானகோடி நமஸ்காரம்.
Really great performance appreciated, thanks for sharing beautiful video and excellent photography 👌👌👌
அருமை! அருமை! வீணை மிகவும் இனிமை!
கண்கள் எங்கே... நெஞ்சமும் எங்கே... மதுவின் குரல் ஓசையில் என் இதயமும் அங்கே
Yeh gana suntehi man ko bahut sukun milta hai mam thankyou mam
இசையும் நடனமும் அருமை wow nice beautiful 👌👍♥️💐மயக்கும் குரல் 🙏🙏🙏🙏🙏
Excellent and mesmerizing voice dear Madhu Iyer!!!!
God Bless you Madhu. You should be a Kathanayaki in the movies
Wow.... Wonderful recreation of the old classic song.Hats offto Mathu n team.Stay blessed.❤️❤️🌿🌿🙏🙏
Whatever a Child does Mother shall appreciate, but a Father always expect something more and most extraordinary as that remains as Record-Breaking. It is the expectations of True parent to mean their Child is named not merely to scribble in graveyard it is that they have named their Child to be inscribe in History of the World. Similarly I truly expect you to do Miracle performance in future that can never be replaced by anyone in future. God bless you
Beautiful, well done. Prelude and interlude are just mesmerizing.
Classical music, dance and traditional home a feast to my senses, congrats Madhu dear
Malar good, good indeed ur abinayanam, vazhga
One of my all-time favorite movies & greatest acting (by Shivaji). Found the BGM refreshing!
Supper padal madam yenakku migavum pidikkum voice Nella irukku
அருமை, இனிமை.👍👌
அருமை
அருமை,இனிமை வாழ்த்துகள் சகோதரி.🌹🌸💕🙏🏼
Yaruga andha mam superrrr
Thanks for bringing our old sweet melody and rendering nicely.
Most enchanting,sweet melodious voice with catching dance,all vl love it
அ௫மை அசத்தல்கள் நன்றி கலந்த சுவை.
Superb 🙏very nice music composition, beautiful singing and dancing 💃 🎶, thanks for posting
One of the best old melody's I ever heard! Madhu and bharada natiya was superb x. Well done laddies...
It's truly a mesmerizing experience to listen to Madhu Iyer's rendition of Susheela Mam's song, capturing the same heartfelt feel. The power of music to evoke emotions and connect across artists is truly amazing. Enjoy the magical harmony!❤
She is Madhumitha of Super Singer
Her voice and the melody ❤🥰🥰🥰
Madhu.mam..your.super.voice..simply.super❤❤❤❤❤
வர்ணிக்க வார்த்தை வரவில்லை வாழ்க வளமுடன்
Absolutely stunning. Mesmerising. Touching great heights children. Best wishes 👌🌷💐
Madhu Iyer is majestic again. I like to see more of Madhu during the interlude also
Madhu madam thinamum ungal padal ketgren thanks
வாழ்த்துக்கள் அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
காலடி தூனே துணைவன்.செங்கல் குருஃ
Very nice. Even in this fusion type music you have saved sudha dhanyasi well.
பெயரில் மது இருக்கிறது குரலில் போதை இருக்கிறது
Really super sweet Remix song cute voice super sweet performance God bless you
Beautiful rendition of the Karnataka song by Madhu Iyer and excellent dancing by Malarvizhi.😊👏🏼👏🏼👏🏼
Auto-spelling disaster! Read Karnataka as Karnan!
1) I wonder what MSV would say about this phenomenal performance of art, social media should have existed this effective long back when those legends were there on earth, please try to feature Susheela ma, if possible
2) I saw a child dancing such is the grace of the dancer
Made my day brighter 🎊🎊🎊
Thank you so much ❤😊😊
This is what MSV would say in his trademark voice:
"Ellaam en appan Palani aandavan arul :-)"
I don't know iam watching hearing this particular song many times not stopped no iwill speaks about aggressive true love
அருமை very nice
What a remarkable song. You excel your own performance in each and every forthcoming song, that's great. The dance is also rich and beautiful. A real treat in the remaking of the superhit song.
God bless you ma
What aMesmerising voice and expressions. I don't know Tamil but I like your songs, Madhu iyer jee
GOD BLESS YOU💐💐💐
Madhu!!! Your voice very very very sweet. Choreography best one. Congratulations. All they best.