பீச்-செங்கல்பட்டு 67கிமீ தூரம் போகும்போதும் செங்கல்பட்டு-கும்மிடிபூண்டி 135 கிமீ தூரம் போகும்போது விருதுநகர்-மதுரை-திண்டுக்கல் EMU 105 கிமீ தூரம் திண்டுக்கல்-திருச்சி 95 கீமீக்கு விடலாமே
சென்னை - கும்மிடிபூண்டி - 60 km தான் சென்னை - நெல்லூர் 175 km, EMU உண்டு. ( ஒரே ஒரு ட்ரெயின் ). அந்த லைன் ல உள்ள ஸ்டேஷன் platform எல்லாத்தையும் மாற்றனும், அப்பொழுத்துதான் விட முடியும். மேலும், சென்னை பீச் - தாம்பரம் dedicated sub urban லைன் கடந்த 80 வருடங்களாக உண்டு. இப்பொழுது செங்கல்பட்டு வரைக்கும் போட்டுஇருக்கிறார்கள். அப்பொழுதான் எக்ஸ்பிரஸ் ட்ரெயின் னை கால தாமதம் இன்றி இயக்க முடியும்.
திருச்சி திண்டுக்கல் உடன் சேர்த்து திருச்சி விழுப்புரம், விழுப்புரம் சென்னை என elwctric train 1 மணி நேரத்திற்கு ஒன்று என சேவை செய்தல் மக்களுக்கு மிகவும் பயன் தரும்.
அவர் சொன்ன பதில் சரியான பதில். உதாரணமாக சென்னை எழும்பூரிலிருந்து மதுரை அல்லது தஞ்சாவூர் EMU train🚂🚋🚃🚋🚃🚋🚃 விட்டால் பல சங்கடங்கள் உண்டு. 1 டாய்லெட் வசதிகள் கிடையாது. 2. ஒவ்வொரு ரயில் நிலையத்தில் நின்று தான் செல்ல வேண்டும். கூட்டம் அதிகம் சேரும். நேரம் நீட்டிக்கும். வயதானவர்களுக்கு முற்றிலும் பொறுந்தாது. நின்று கொண்டு செல்ல வேண்டிய நிலை வந்தால் எவ்வளவு நேரம் நிற்க வேண்டும். அதுவும் கூட்ட நெரிசலில். இயற்கை உபாதைகள் ஏற்பட்டால் எங்கு செல்வது. பாயிண்ட் டு பாய்ண்ட் விட்டாலும் அதிலும் நடை முறை சிக்கல் உண்டு. இந்த மாதிரி தொடர் வண்டி விடுவதென்றால் பெரிய பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். அரசாங்கம் முன் வர வேண்டும்.
Vandha Bharath trains are MEMU Advansed versions. Moreover Japan Rail is having only 2% of traditional train sets and rest 98% is based on MEMU only. Even bullet trains are based on MEMU only.
Sir,thank you so much for this interesting ,useful information It is understood well that ' EMU' local trains cannot be operated in Madurai. Several demu,menu trains are operated from. Trichy, Salem, Coimbatore to the respective nearby. Towns from these junctions. But then, why are the demu,memu s denied to Madurai junction and Rly. Division alone ? This is our concern , that our Madurai is denied ,discriminated and deprived of even simple facilities,which others have. Could you answer this crucial question ,please?
வணக்கம் ஐயா எனக்கும் இது நிறைய சந்தேகம் இருந்தது தங்களின் இந்த பதிவின் மூலம் என் சந்தேகம் முழுமையாக தீர்த்து வைக்கப்பட்டது உங்களின் இந்த அருமையான பதிவுக்கு நன்றி ஐயா❤
ஐயா சிறப்பான தகவல்கள் சொன்னீர்கள் இதுவரை இருந்த சந்தேகங்கள் எனக்கு தீர்ந்து விட்டன தினமும் ட்ரெயினில் போய் வருகின்றோம் ஆனால் இப்படி நான் யோசித்ததுண்டு ஆனால் தங்களின் விளக்கத்தின் மூலம் தெளிவடைந்து உள்ளேன் ஐயாவுக்கு நன்றி
அருமையான தகவல்கள் சார். மிகவும் பாராட்டப்பட வேண்டிய அற்புதமான சேவை உங்களுடையது. தொடருங்கள் நற்பணியை! அன்புடன், R Mathivanan Devadoss, FCA, Chartered Accountant
Sir, today’s Vande bharat trains are same as EMU chassis platform and all trains going forward will be on EMU chassis platform. Also in other railway divisions like NR,WR they operate EMU trains for up to 200-250 kms range. There is no technical limitations to run EMU’s for long distances, it is only that there are no sleeper facilities and toilets
Wonderful information We need more MEMU from Nagercoil to Mdu Mdu to Rameshwaram Mdu to Coimbatore via Palani Tiruchendur to Coimbatore Tuticorin to Coimbatore Senkotai to Mdu Mdu to Trichy And connect all Districts across Tamilnadu which will reduce carbon foot prints, pollution and also reach fast. Madurai to Tirunelveli bus time is 3-3.5hrs Train time is only 2.30hrs-2 45hrs. ₹70 compared to ₹155 in Buses. It will be customer friendly & cost effective. Hope Railways consider....
நல்ல விளக்கம் , நான் கேள்வி பட்டுளேன் அனால் முழு விவரம் இப்போது தான் தெரிந்த்து கொண்டேன் Electric Multiple Unit - EMU Mainline Electric Multiple Unit -MEMU Diesel Electrical Multiple Unit - DEMU demu works in disel engines
🙏💐 ஐய்யா, காலை வணக்கம், மிக மிக அருமையான விளக்கம், உங்களை போன்றோர்களை பணி ஓய்வுக்கு பின்னரும், பாரத ரயில்வே நிர்வாகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது ரயில்வே நிர்வாகம் இன்னும் சிறப்பாக இயங்கும். நன்றி.
Now I understand the term EMU very well. I was curious to know why it's called Multiple unit train. Because it has 2 units one at the front and one at the back. Thanks Sir, for this nice piece of Information
Its better to introduce shuttle service of redesigned memu from tpj to tbm as follows. Tpj to tbm 4.30 am to 8 am Tbm to tpj 8.30 am to 12 pm Maintenance at tpj Tpj to tbm 2.30 pm to 6 pm Tbm to tpj 6.30 pm to 10 pm
பண்டிகைக்காக சென்னை - திருச்சி & திருச்சி - நெல்லை தினமும் நிறைய 9 கோச் EMU விடலாமே. 5 மணிநேர பயனத்துக்கு எதுக்குங்க டாய்லெட் வேனும்னா இரு முனைகளிலும் தலா ஒரு டாய்லெட் வைக்கலாம். பயணிகள் உள் பக்கமாக சென்று பயன்படுத்த ஏதுவாக அமைக்கலாம்.
Super explanation sir.. 🎉🎉🎉 Idhu mathiriyana EmU, DEMU,MEMU train aa madurai to rameshwaram ku operate pannalam aa sir, apdi operate panna bridge safe aa irukkum, usage yum irukkum la sir. Possible or not...
iniku irukura trend ku yetha mathiri emu trains modify pananum metre guage la ula train borad guage ah mathitu athu tha ini varaikum oditu iruku. medha coach kuda air throw ventilation matum tha attach panirukanga. ana sutomatic door, station display info, cushion seats or plastic seats, ac first class nu egapata improvement panalam athe pola trains nikura station la double discharge platform kondu varalam lift escalator nu kondu vantha nala irukum . vestibule options kondu vanthalum nala irukum.
I heared a another 2 varients of Vandhe bharat express with both A/C and Non-A/C coaches are under trial between a few stations in India. Already we have seen sleeper and chair car varients. But this one I am talking about is an unreserved type fast passenger just like Mumbai Local A/C MEMU.
தூத்துக்குடி நெல்லை இரயில் மூலம் பயணிப்பது சில (?)அலுவலக ஊழியர்கள் மற்றும் இரயில் ஊழியர்( இலவசம் )மட்டுமே. வடக்கு நோக்கி மணியாச்சி சென்று மீண்டும் தெற்கு நோக்கிய பயணம். நேரடி பஸ் 50 கிமீ. 5 நிமிடத்திற்கொரு பேருந்து . 1 மணி நேர பயணம். தூகுடி டவண்பஸ் ரூ.10 நெல்லை இரயில் நிலைய பஸ் ரூ.10/- ஆனா நெல்லை தூகுடி 45/- எவரும் இரயில் மூலம் பயணிக்க விரும்புவது இல்லை.
பீச்-செங்கல்பட்டு 67கிமீ தூரம் போகும்போதும் செங்கல்பட்டு-கும்மிடிபூண்டி 135 கிமீ தூரம் போகும்போது விருதுநகர்-மதுரை-திண்டுக்கல் EMU 105 கிமீ தூரம் திண்டுக்கல்-திருச்சி 95 கீமீக்கு விடலாமே
சென்னை - கும்மிடிபூண்டி - 60 km தான் சென்னை - நெல்லூர் 175 km, EMU உண்டு. ( ஒரே ஒரு ட்ரெயின் ). அந்த லைன் ல உள்ள ஸ்டேஷன் platform எல்லாத்தையும் மாற்றனும், அப்பொழுத்துதான் விட முடியும். மேலும், சென்னை பீச் - தாம்பரம் dedicated sub urban லைன் கடந்த 80 வருடங்களாக உண்டு. இப்பொழுது செங்கல்பட்டு வரைக்கும் போட்டுஇருக்கிறார்கள். அப்பொழுதான் எக்ஸ்பிரஸ் ட்ரெயின் னை கால தாமதம் இன்றி இயக்க முடியும்.
ஐயா டெல்லில பேசி பாக்கறேங்க ஐயூ
திருச்சி திண்டுக்கல் உடன் சேர்த்து திருச்சி விழுப்புரம், விழுப்புரம் சென்னை என elwctric train 1 மணி நேரத்திற்கு ஒன்று என சேவை செய்தல் மக்களுக்கு மிகவும் பயன் தரும்.
DMU DEMU train different
Athuthaan ippo Vande Bharat nu odittu irukku. Shatabti+EMU=VB
மிக தெளிவாக எல்லோருக்கும் புரியும்படி விளக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றி. தொடரட்டும் உங்களது பணி
இது தான் இப்பொழுது வந்தே பாரத்
90's கால கட்டத்தில் வகுப்பறையில் அமர்ந்து பாடம் கற்றுக் கொண்டது போல இருந்தது நீங்கள் கூறிய அருமையான தொகுப்பு🎉🎉🎉❤❤❤
அவர் சொன்ன பதில் சரியான பதில்.
உதாரணமாக சென்னை எழும்பூரிலிருந்து மதுரை அல்லது தஞ்சாவூர் EMU train🚂🚋🚃🚋🚃🚋🚃 விட்டால் பல சங்கடங்கள் உண்டு. 1 டாய்லெட் வசதிகள் கிடையாது. 2. ஒவ்வொரு ரயில் நிலையத்தில் நின்று தான் செல்ல வேண்டும். கூட்டம் அதிகம் சேரும். நேரம் நீட்டிக்கும். வயதானவர்களுக்கு முற்றிலும் பொறுந்தாது. நின்று கொண்டு செல்ல வேண்டிய நிலை வந்தால் எவ்வளவு நேரம் நிற்க வேண்டும். அதுவும் கூட்ட நெரிசலில்.
இயற்கை உபாதைகள் ஏற்பட்டால் எங்கு செல்வது. பாயிண்ட் டு பாய்ண்ட் விட்டாலும் அதிலும் நடை முறை சிக்கல் உண்டு.
இந்த மாதிரி தொடர் வண்டி விடுவதென்றால் பெரிய பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். அரசாங்கம் முன் வர வேண்டும்.
MEMU train விடலாம். அதில் கழிப்பறை வசதி உள்ளது.
EMU 9 or 12 Coach தான் இழுக்க முடியும்.
S correct..ethayum yosikama avaru enna solraro atha yethuka vendiyathu@@chelladurairamesh3526
Vandha Bharath trains are MEMU Advansed versions. Moreover Japan Rail is having only 2% of traditional train sets and rest 98% is based on MEMU only. Even bullet trains are based on MEMU only.
அருமை ஐயா.!!
தினமும் உங்கள் நிகழ்ச்சிகளை பார்த்தாலும், ஒவ்வொரு முறையும் சற்றும் குறைவில்லாத சுவாரசியத்தோடு பார்க்கிறேன்
Sir,thank you so much for this interesting ,useful information
It is understood well that ' EMU' local trains cannot be operated in Madurai. Several demu,menu trains are operated from. Trichy, Salem, Coimbatore to the respective nearby. Towns from these junctions.
But then, why are the demu,memu s denied to Madurai junction and Rly. Division alone ? This is our concern , that our Madurai is denied ,discriminated and deprived of even simple facilities,which others have. Could you answer this crucial question ,please?
வணக்கம் ஐயா எனக்கும் இது நிறைய சந்தேகம் இருந்தது தங்களின் இந்த பதிவின் மூலம் என் சந்தேகம் முழுமையாக தீர்த்து வைக்கப்பட்டது உங்களின் இந்த அருமையான பதிவுக்கு நன்றி ஐயா❤
பயனுள்ள தகவல், இரயில்களின் வகைகளை தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது உங்கள் வீடியோ, நன்றி சார்
ஐயா சிறப்பான தகவல்கள் சொன்னீர்கள் இதுவரை இருந்த சந்தேகங்கள் எனக்கு தீர்ந்து விட்டன தினமும் ட்ரெயினில் போய் வருகின்றோம் ஆனால் இப்படி நான் யோசித்ததுண்டு ஆனால் தங்களின் விளக்கத்தின் மூலம் தெளிவடைந்து உள்ளேன் ஐயாவுக்கு நன்றி
அருமையான தகவல்கள் சார். மிகவும் பாராட்டப்பட வேண்டிய அற்புதமான சேவை உங்களுடையது. தொடருங்கள் நற்பணியை! அன்புடன்,
R Mathivanan Devadoss, FCA, Chartered Accountant
மிக்க நன்றி 🙏
Sir, today’s Vande bharat trains are same as EMU chassis platform and all trains going forward will be on EMU chassis platform. Also in other railway divisions like NR,WR they operate EMU trains for up to 200-250 kms range. There is no technical limitations to run EMU’s for long distances, it is only that there are no sleeper facilities and toilets
Awesome! Extreme crystal clear explanation sir. Hats off
சார் நீங்கள் சொல்வது
சாதாரண செய்திகள் அல்ல.. யாரும் சொல்லாத உண்மை யான செய்திகள்..
நீங்கள் தேவை எங்களுக்கு
இது தான் இப்பொழுது வந்தே பாரத்
சூப்பர் ஐயா அருமையானா தகவல் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏👌👌👌👌 9:56
பொது அறிவுக்காக பதிவு .சிறப்பு ஐய்யா.
தெளிவான விளக்கம். நன்றி ஐயா......
❤ super explanation sir ❤️ God bless you sir ❤️ சிவ சிவ 🙏
Wonderful information
We need more MEMU from Nagercoil to Mdu
Mdu to Rameshwaram
Mdu to Coimbatore via Palani
Tiruchendur to Coimbatore
Tuticorin to Coimbatore
Senkotai to Mdu
Mdu to Trichy
And connect all Districts across Tamilnadu which will reduce carbon foot prints, pollution and also reach fast.
Madurai to Tirunelveli bus time is 3-3.5hrs
Train time is only 2.30hrs-2 45hrs.
₹70 compared to ₹155 in Buses.
It will be customer friendly & cost effective.
Hope Railways consider....
Menu train supply இல்லை. இருப்பதை வைத்து ஓட்டி வருகிறார்கள்
Very nice explanation. Thanks for your simple explanation.
இது தான் இப்பொழுது வந்தே பாரத்
Thank you ,beautifully explained..greetings .,!
You are welcome!
very nice explanation is an understatement
அருமையான விளக்கம் நன்றிகள் அண்ணா 🎉🎉
🎉🎉 அருமையான பதிவு மிக்க நன்றி 🎉🎉
இது தான் இப்பொழுது வந்தே பாரத்
மூன்று விதமான வண்டிகளின் வேறுபாடு மற்றும் பயன்பாடு பற்றிப விளக்கம் மிக அருமை நன்றி ஐயா
இது தான் இப்பொழுது வந்தே பாரத்
நல்ல தெளிவான பதிவு நன்றி அய்யா ❤
அய்யா ❎️ ஐயா✅️.....
ஐ என்பது உயிர் எழுத்து (ஓர் எழுத்து)... அ உயிர் எழுத்து, ய் மெய் எழுத்து....
மீண்டும் ஒரு புதிய "உயிர் மெய்" எழுத்தா.??? 😂
நல்ல விளக்கம் , நான் கேள்வி பட்டுளேன் அனால் முழு விவரம் இப்போது தான் தெரிந்த்து கொண்டேன்
Electric Multiple Unit - EMU
Mainline Electric Multiple Unit -MEMU
Diesel Electrical Multiple Unit - DEMU
demu works in disel engines
இது தான் இப்பொழுது வந்தே பாரத்
இது தான் இப்பொழுது வந்தே பாரத்
, அய்யா சூப்பராக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்
அருமையான பதிவு, மிக தெளிவான எல்லோருக்கும் புரியும்படியான விளக்கம்!!
இது தான் இப்பொழுது வந்தே பாரத்
நல்ல தெளிவான விளக்கம்! வாழ்த்துகள்!!
3 மூக்கள் பற்றி தெளிவாக கூறியமைக்கு நன்றி
e MU
de MU
me MU
அற்புதமான பதிவு
🙏💐 ஐய்யா, காலை வணக்கம், மிக மிக அருமையான விளக்கம், உங்களை போன்றோர்களை பணி ஓய்வுக்கு பின்னரும், பாரத ரயில்வே நிர்வாகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது ரயில்வே நிர்வாகம் இன்னும் சிறப்பாக இயங்கும். நன்றி.
ஐ என்பதே ஓர் எழுத்து ஓசையுடன் கூடியது.... (உயிர் எழுத்து)
ஐ எழுத்துக்கு ஒரு மெய் எழுத்து "ய்" தேவையா.?
உச்சரித்து பாருங்கள் 😊 வேறுபாடு தெரியும்
நன்றி ஐயா. தெளிவான விளக்கம் அளித்தீர்கள்.
இது தான் இப்பொழுது வந்தே பாரத்
ஐயா தினமும் வீடியோ போடுங்கள்
உங்கள் பதிவு மிகவும் அருமை ஐயா🎉🎉
இது தான் இப்பொழுது வந்தே பாரத்
Thanks for the detailed info on this
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
Very informative one... Thanks a lot for sharing..
Excellent ! His explanation is commendable !!
Super ayya thanks
Thank you sir good information sir
Welcome
Thanks for informing the general public
மதுரை-திண்டுக்கல்,விருதுநகர்,தேனிக்கு EMU வண்டிகளை இயக்கலாமே?
No MEMU Train between Trichy and Dindigul
Tracks poda idam ketta neenga thaan thara martingale. Apuram eduku pesuringa
Very nice explanation Thank you
வேளாங்கண்ணி டூ மாயவரம் வரை EMU ரயிலை இரண்டுமணிக்கு ஒரு முறை விடலாம் இதனால் சென்னை யில் இருந்து வரும் ரயிலுக்கு கனைக்சன் கிடைக்கும்
அருமையான பதிவு. நன்றி. வாழ்க வளமுடன்.
Very nice explanation, Thank you so much,Sir
அருமையான தகவல்
நன்றி ❤🎉😮😊❤🎉😮😊
Now I understand the term EMU very well. I was curious to know why it's called Multiple unit train. Because it has 2 units one at the front and one at the back. Thanks Sir, for this nice piece of Information
Its better to introduce shuttle service of redesigned memu from tpj to tbm as follows.
Tpj to tbm
4.30 am to 8 am
Tbm to tpj
8.30 am to 12 pm
Maintenance at tpj
Tpj to tbm
2.30 pm to 6 pm
Tbm to tpj
6.30 pm to 10 pm
SIR.GOOD DESCRIPTIO.N.CONTINUE LIKE SUCH..
Superbly explained sir ❤
Very good information sir. 😊
பண்டிகைக்காக சென்னை - திருச்சி & திருச்சி - நெல்லை தினமும் நிறைய 9 கோச் EMU விடலாமே. 5 மணிநேர பயனத்துக்கு எதுக்குங்க டாய்லெட் வேனும்னா இரு முனைகளிலும் தலா ஒரு டாய்லெட் வைக்கலாம். பயணிகள் உள் பக்கமாக சென்று பயன்படுத்த ஏதுவாக அமைக்கலாம்.
Madurai metro train update????
Very well explained,.. ThanQ.
மிக சிறப்பு அய்யா
Very very thanks sir 💐
8:39 Regenerative Braking system braking appo generator ah brake ah use panni athula electricity generate pannurathu. Ore kallula rendu maanga concept.
பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி
Good information, Valga bharat India, Valarga bharat India
அருமையான விளக்கம்
Nice informative vlog sir thanks
VILLUPURAM to Tambaram MEMU daily increase frequency.
அருமை...ஐயா
Well explained
Super explanation sir.. 🎉🎉🎉
Idhu mathiriyana EmU, DEMU,MEMU train aa madurai to rameshwaram ku operate pannalam aa sir, apdi operate panna bridge safe aa irukkum, usage yum irukkum la sir.
Possible or not...
Nit possible.
Excellent information 🎉🎉🎉
அருமை.. அருமை..
💐💐💐💐💐💐💐😀
Super Explain
Emu Demu Memu தெளிவு படுத்தியதற்கு மிக்க நன்றி அருமை வாழ்த்துக்கள் 🙏
பயனுள்ளது
சிறப்பான தகவலுக்கு நன்றி.
மதுரை - திண்டுக்கல்.
மதுரை - விருதுநகர்
மதுரை - தேனி
இந்த தடங்களில் EMU விடலாமே.
Madurai - Manamadurai- Karaikudi
Madurai to rameshwaram
❤ நல்ல தகவல்
Super uncle 🎉❤
தெளிவான விளக்கம் நல்ல தகவல்
சிறப்பான பயனுள்ள தகவல்கள்.. நன்றி..
Super. Very informative.
நல்ல தகவல் நன்றி ஐய்யா
Super. Use ful message
நல்ல பதிவு. Super.
iniku irukura trend ku yetha mathiri emu trains modify pananum metre guage la ula train borad guage ah mathitu athu tha ini varaikum oditu iruku. medha coach kuda air throw ventilation matum tha attach panirukanga. ana sutomatic door, station display info, cushion seats or plastic seats, ac first class nu egapata improvement panalam athe pola trains nikura station la double discharge platform kondu varalam lift escalator nu kondu vantha nala irukum . vestibule options kondu vanthalum nala irukum.
ரெகுலர் டிரெயின் மதுரை டு திருப்பதிக்கு விட்டா திண்டுக்கல் மக்கள் ரொம்ப சந்தோஷப்படுவாங்க மதுரை மக்கள் சந்தோஷப்படுவாங்க
Good nice
கோயம்புத்தூர் ல இருக்கு சர் மேட்டுப்பாளையம் to போதனூர் .ஈரோடு வரைக்கும் இருக்கு சர்...
Super 😍❤
அப்பாடா, பல யுகத்திற்குப் பிறகு இப்பத்தான் சரியான வெளக்கம் கெடச்சுது.
தேங்க்ஸ் சார்...
Excellent
Super explanation
I heared a another 2 varients of Vandhe bharat express with both A/C and Non-A/C coaches are under trial between a few stations in India. Already we have seen sleeper and chair car varients. But this one I am talking about is an unreserved type fast passenger just like Mumbai Local A/C MEMU.
Well ecplained
நன்றி 🙏
ராமேஸ்வரம் முதல் வாரநாசி வரையான வந்தே பரத் ட்ரெயின் உள்ளதா
Super sir
ஐயா, diamond 💎 crossing பற்றி ஒரு வீடியோ போடுங்க
இது தான் இப்பொழுது வந்தே பாரத்
Sir appo katpadi varaikum vidalam la sir arrakkonam la irunthu katpadi ku 60km than sir iruku
மக்கள் பயண விகிதாச்சார படி இரயில் இயக்கவேண்டிய தேவை உள்ளது...
Sir அருமை..maniyachi யை மையமாக வைத்து Tuticorin Tirunelveli Nagarkovil kovilpatti Tenkasi srivillputhur ku EMU Train விடலாம்
தூத்துக்குடி நெல்லை இரயில் மூலம் பயணிப்பது சில (?)அலுவலக ஊழியர்கள் மற்றும் இரயில் ஊழியர்( இலவசம் )மட்டுமே. வடக்கு நோக்கி மணியாச்சி சென்று மீண்டும் தெற்கு நோக்கிய பயணம். நேரடி பஸ் 50 கிமீ. 5 நிமிடத்திற்கொரு பேருந்து . 1 மணி நேர பயணம். தூகுடி டவண்பஸ் ரூ.10 நெல்லை இரயில் நிலைய பஸ் ரூ.10/-
ஆனா நெல்லை தூகுடி 45/- எவரும் இரயில் மூலம் பயணிக்க விரும்புவது இல்லை.
அருமை
Sir, Please do video about Meteo trains