போறபோக்க பார்த்தா புறநகர் ரயில் ஏறினால் சென்னைக்கு மிக அருகில் கன்னியாகுமரியில் வீட்டுமனைகள் விற்பனைக்கு என்று விளம்பரம் செய்யும் காலம் வந்துவிடும் போல இருக்கிறது. உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
இந்த ரயில் சேவையை சென்னை முதல் கன்னியாகுமரி வரை இரு வழிகளிலும் ஒரு மணி நேர இடைவெளியில் ரயில்வே நிர்வாகம் இயகினால் சென்னைக்கு குடியேறும் மக்கள் தொகை பாதி குறையும் மற்றும் ஒவ்வொரு நாளும் ஆயிர கணக்கில் வெளியூர்லிருந்து சென்னை வரும் பஸ், கார்,வேன் வரும் வாகனங்களும் குறையும் அதனால் பெட்ரோல் டீசல் நிறைய மிச்சம் ஆகும் ரயில்வே நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும்
முன்பதிவு இல்லாமல் மெமு ரயிலை இயக்கிய தென்னக இரயில்வே நிர்வாகத்திற்கு முதல் நன்றி இதை பதிவு செய்த மைக்கேல் அவர்களுக்கும் நன்றி போகப்போக தேவையான நிறுத்தங்கள் ஏற்படுத்தினால் பயணிகள் மிகுந்த பயன் பெறுவர்
மகிழ்ச்சி. வார இறுதி நாட்களில் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கும் அதாவது வெள்ளி சனிக்கிழமை அதேபோல் ஞாயிற்றுக்கிழமை தென் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு இது போன்ற ரயில்கள் இயக்கினால் நன்றாக இருக்கும். மதுரைக்கு மாலை 5 மணியளவில் வந்து அடைந்தால் தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய ஊர்களுக்கு செல்ல இணைப்பு ரயிலாக இருக்கும். மேல்மருவத்தூர் உளுந்தூர்பேட்டை கொடை ரோடு மணப்பாறை போன்ற ஊர்களுக்கு நிறுத்தங்கள் கொடுத்தால் நன்றாக இருக்கும். மேலும் இது பகல் நேர ரயில் சேவைக்கு பதில் இரவு நேர ரயில் சேவையாக இருந்தால் இன்னும் சிறப்பாக பயனுள்ளதாக இருக்கும் தென்மாவட்ட மக்களுக்கு. எண்ணற்ற நன்றி ரயில்வே துறைக்கு.
Chennai is gradually getting closer to major cities in different modes of transportation,great coverage mr.micheal,but for your video many of us would not have known😮👌
சிறப்பு...🎉 வாழ்த்துகள். இந்த வண்டியை தினமும் இயக்கினால் தமிழ் நாட்டு மக்கள் பயனுறுவர்.. தாம்பரம் வரை இயக்குவதை விடுத்து சென்னை கடற்கரை சந்திப்பு வரை இயக்க வேண்டும்..
Chennai to Tirunelveli up & Down daily DEMU services to be operated regularly. With pucca food beverages services .and systamatic toilet maintenance without shortage of water.
Amazing video! Out of curiosity, how you're traking crossing trains (with help of whereismytrain) or something else. As a train fan, I always want to experience the live crossing. Esp WAP7(with full potential) ??? Could you please explain? Thanks
I was in that train. Traveled to chengalpet from egmore. Came to catch local train, unexpected ly caught this train mainly because of announcement in the railwaystation. BTW ur vlog is excellent. hey guys, nu oru mokka raasu vlog pannum. Adha vida urs excellent.
Speed porathu loco pilot kita ila..route & caution poruthu than..speed limit 90kmph or 100kmph kudutha athuku mella poga mattanga..120kmph kudutha 110-115 vara povanga
Over speeding maari under speeding um panna koodadhu bro. Section MPS 110 kmph means 107-108 la speed will be locked and train will start cruising. Light Gradients na ± 3 to 5 kmph fluctuations varum.
16:02 summa olaraatha pa thambi…. vriddhachalam 4 ways junction ! Not three ways. Salem vriddhachalam, chennai vriddhachalam, trichy vriddhachalam, Cuddalore port vriddhachalam ya!
போறபோக்க பார்த்தா புறநகர் ரயில் ஏறினால் சென்னைக்கு மிக அருகில் கன்னியாகுமரியில் வீட்டுமனைகள் விற்பனைக்கு என்று விளம்பரம் செய்யும் காலம் வந்துவிடும் போல இருக்கிறது. உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
😂😂😂
😅
கங்கா நீ ஒரு சரியான காமெடியன்
2050 களில் இப்படி தான் விளம்பரம் இருக்கும்
😂😂😂🎉🎉🎉
இன் முகத்தோடு நிறைய ரயில்வே தகவல் தரும் தம்பி மைக்கேல் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றி யும்.
இந்த ரயில் சேவையை சென்னை முதல் கன்னியாகுமரி வரை இரு வழிகளிலும் ஒரு மணி நேர இடைவெளியில் ரயில்வே நிர்வாகம் இயகினால் சென்னைக்கு குடியேறும் மக்கள் தொகை பாதி குறையும் மற்றும் ஒவ்வொரு நாளும் ஆயிர கணக்கில் வெளியூர்லிருந்து சென்னை வரும் பஸ், கார்,வேன் வரும் வாகனங்களும் குறையும் அதனால் பெட்ரோல் டீசல் நிறைய மிச்சம் ஆகும் ரயில்வே நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும்
Festival time, continue govt leave time la full strech vidalam..kandipa crowd manage pannalam... public ku nalla use full la irunum
Good
தமிழ் நாடு...மூன்று மாநிலமாக பிரிக்க உள்ளார்கள்.
சென்னை மட்டுமே...வளர்ச்சி அடைந்து உள்ளதே இதற்கு காரணம்...
Even reduce accidents and save Humans life lot🎉
முன்பதிவு இல்லாமல் மெமு ரயிலை இயக்கிய தென்னக இரயில்வே நிர்வாகத்திற்கு முதல் நன்றி இதை பதிவு செய்த மைக்கேல் அவர்களுக்கும் நன்றி போகப்போக தேவையான நிறுத்தங்கள் ஏற்படுத்தினால் பயணிகள் மிகுந்த பயன் பெறுவர்
மகிழ்ச்சி. வார இறுதி நாட்களில் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கும் அதாவது வெள்ளி சனிக்கிழமை அதேபோல் ஞாயிற்றுக்கிழமை தென் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு இது போன்ற ரயில்கள் இயக்கினால் நன்றாக இருக்கும். மதுரைக்கு மாலை 5 மணியளவில் வந்து அடைந்தால் தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய ஊர்களுக்கு செல்ல இணைப்பு ரயிலாக இருக்கும். மேல்மருவத்தூர் உளுந்தூர்பேட்டை கொடை ரோடு மணப்பாறை போன்ற ஊர்களுக்கு நிறுத்தங்கள் கொடுத்தால் நன்றாக இருக்கும். மேலும் இது பகல் நேர ரயில் சேவைக்கு பதில் இரவு நேர ரயில் சேவையாக இருந்தால் இன்னும் சிறப்பாக பயனுள்ளதாக இருக்கும் தென்மாவட்ட மக்களுக்கு. எண்ணற்ற நன்றி ரயில்வே துறைக்கு.
Thank you❤❤❤
@MichaelRaj மைக்கேல் இந்த ரயில் தொடர்ந்து இயங்குமா அல்லது தீபாவளி கூட்ட நெரிசலை சமாளிக்க மட்டுமா
It should be run in chennai to Salem route
@@ferozzsheriff7524 stalin is right person
Applause for your effort, way of presentation and final finishing!
மதுரகாரய்ங்கடா நாங்க!
நல்லது எதயும் தலைல தூக்கி வச்சு கொண்டாடிருவோம்ல❤
Thank you❤
இதுவும் ஒரு வகை சேவை தான் சிறக்கட்டும் வாழ்த்துக்கள்.
Chennai is gradually getting closer to major cities in different modes of transportation,great coverage mr.micheal,but for your video many of us would not have known😮👌
Thank you❤❤❤
Superb.. Good information.. மற்றும் சந்தோசம்....🎉🎉🎉
Thank you❤
ஒங்க வீடியோ மற்றும் கூறிய விதம் நல்லா இருந்துச்சு🎉🎉
Nice job bro.. good to see the detailing of location identity and while train crossing
Super explanation. Nane neril trainla payanam seythatathu pola irunthathu
Train pidikkaravangalukku ellam unga video pidichu irukkum
Thank you❤
சிறப்பு...🎉
வாழ்த்துகள்.
இந்த வண்டியை தினமும் இயக்கினால் தமிழ் நாட்டு மக்கள் பயனுறுவர்..
தாம்பரம் வரை இயக்குவதை விடுத்து சென்னை கடற்கரை சந்திப்பு வரை இயக்க வேண்டும்..
Memu...starts from Egmore
Wonderful bro.......அசத்திட்டீங்க.......😊😊❤
Thank you ❤❤❤
Great!!! Great!!! Congratulations!!! This is what I was expecting!!!
Thank you❤
Super அருமையான பதிவு வாழ்த்துக்கள் ❤
Thank you❤
Semma bro 🙏🙏🙏🙏thank you🙏🙏 to southern railway❤❤❤❤❤❤❤❤❤❤❤u too bro for info❤❤🎉🎉🎉
மைக்கெல் ராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
மிக்க நன்றிங்க நண்பரே மைக்கேல் ராசு👏👏👏
Thank you❤❤❤
very nice coverage. great work and i wish u all th best
Bro., Michael Raj, very nice coverages.
Virudhachalam junction - 4 route bro 3 neenga sonathu 1 towards salem via attur
I too enjoyed the full trip like you 😅😅😅
Good 👍
நன்றி அமல்ராஜ்மதுரைக்குமெமோஎன்பதுமகிழ்ச்சியாகபார்க்கிறேன்இந்தபயனத்தை
Thank YOU NANA MICHAEL GOD BLESS YOU
Thank you❤❤❤
Bro, vriddhachalam junction la 4 track piriyum, Trichy, Cuddalore, Chennai and last one to Salem, Bangalore.
Thanks✌
Nice one 👍🏻 keep it up
Nice video well explained thku jisaab
Thank you❤❤❤
Bus -route-l thandavalangalai pottu railway dept. I extent pannalam. Ettu vazhi salai-l railai vidalam
thanks Nanba which app ussing for train deteals and fast check.
NTES
Very interesting as if I am traveling to Madurai. Super
Thank you❤❤❤
Super bro i am chennai..native dindugul 🎉🎉intha traindaily um poguma, or weeklytrainah bro..details pls...bro fun super..point point😂😂😂
It's Deepawali special train.. Not regular train
16:15 Salem line onnu iruku bro virudhachalam la irunthu
திறந்த கதவுகள். பாதுகாப்பற்ற பயணம்
Super live information. Thanks for sharing
Thank you❤
Excellent information bro thank you
Thank you❤
தம்பி மைக்கேல் ராஜ் சூப்பரப்பு
nice presentation all the best
Thank you so much ❤
Nice coverage bro...interesting
Nanba super 💚
Chennai to Tirunelveli up & Down daily DEMU services to be operated regularly. With pucca food beverages services .and systamatic toilet maintenance without shortage of water.
Nice and useful information thank you bro 👍
Welcome 👍
Very good coverage.
நல்ல பதிவு நல்ல செய்தி. தினசரி இந்த ரயில் செல்லுமா
this train should run as Madurai bodinayakanur passenger rail... memu railis must in madurai division
✌
Amazing video! Out of curiosity, how you're traking crossing trains (with help of whereismytrain) or something else. As a train fan, I always want to experience the live crossing. Esp WAP7(with full potential) ??? Could you please explain? Thanks
இதேபோல் தேனியில் இருந்து பெங்களூருக்கு ரயில் இயக்க வேண்டும்
✌
கண்டிப்பாக
16:22 What About Vrithachalam to Salam Route Via Chinna Salem
With electrified tracks Memu trains are only hope for last minute travelling public
Yes✌
@@MichaelRajwill this run regularly?
Need MEMU from mdu and in and round madurai.,,,
Theni,trichy,senkottai, Sivakasi, nammakal,polllachi via palani,thirunelveli, Tuticorin, karikudi
✌
சென்னையில் இருந்து எம் டி சி பேருந்துகளை இயக்குவது போல மெமோ ரயிலா 😅
Credit goes to ஒன்றியம்😂
உங்களின் சேவைக்கு மிகவும் நன்றி தம்பி 🎉
Thank you❤
🎉 சூப்பர் வீடியோ ப்ரோ
Virudhachalam la irunthu salem pora line solla miss panitinha nenga
Bro speed check panna app name and also where is my train illama oru app sonningalae bro, kindly share these 2 apps name bro
Speed - Ulysses (not available playstore)
Train details - NTES (available Play store)
ticket price ?
Thambi super poda❤❤❤❤❤❤
நண்பா! விருத்தாச்சலத்தில் நான்காவது வழி ஒன்று சேலத்திலிருந்தும் வந்து இணைகிறது.
Ok got it✌Thank you ❤❤❤
Idhukku pesaama vaigai express la reserve pannittu poidalaam. That is Best 😂 idhula seat um length ah comfortable ah illa
Is it operated daily basis or weekly once?!
அருமை❤
Need daily run MEMU from mdu - chennai as a day train.
தினமும் இயக்கினால் நல்லா இருக்கும்
❤
Spped how to check any app available suggestion app link 🔗 need .
what is memu demu
Good composition 👍🏼
Thank you 🙌
I was in that train. Traveled to chengalpet from egmore. Came to catch local train, unexpected ly caught this train mainly because of announcement in the railwaystation. BTW ur vlog is excellent. hey guys, nu oru mokka raasu vlog pannum. Adha vida urs excellent.
Thank you❤❤❤
VIRUDHACHALAM to Salem oru root piriyum motham 4 route bro
Yeah correct ✌
❤ well wishes to you ❤
Superb presentation
16:20 : Wrong info. Another route towards Salem will get diverted.
Got it... Thank you bro❤
Good and informative video
Thanks
Speed porathu loco pilot kita ila..route & caution poruthu than..speed limit 90kmph or 100kmph kudutha athuku mella poga mattanga..120kmph kudutha 110-115 vara povanga
✌
Over speeding maari under speeding um panna koodadhu bro. Section MPS 110 kmph means 107-108 la speed will be locked and train will start cruising. Light Gradients na ± 3 to 5 kmph fluctuations varum.
Haai bro how are you nice train vlog Chennai Egmore to madurai menu super fast express
Thank you ❤❤❤
This is a special (seasonal) train and not for regular commutation right?
Yes
Thank you for the Information.
Amazing vlog
Thank you❤❤❤
It is difficult for diabetic patients?
Restroom available... Video la parunga 5.15
Muthala memu rail endral enna type number vilakkunga bro
Reservation pannama travel pannalam. Ithu passenger train.
Train speed pakura app name what
Ulysses speedometer
Is it for regular run or only for Diwali festival
Diwali Special
Inimel madurai-l ullavargalukku Chennai ponnai koduppaargal.
Viruthachalam la 4line eruku bro
Thank you❤
Daily running?
Beautiful works
Thank you so much 😊
Entha vandiyai nellaku neetikka vendum
மைக்கேல்.புரோ.சூப்பர்
இப்போது உள்ளதா
Super......❤❤❤❤
Thank you❤❤❤
16:02 summa olaraatha pa thambi…. vriddhachalam 4 ways junction ! Not three ways. Salem vriddhachalam, chennai vriddhachalam, trichy vriddhachalam, Cuddalore port vriddhachalam ya!
If the bring it for weekends it will be useful
Yes 💥💥💥
👌👌👌👍👍👍ப்ரோ
well done Nanba
Only diwali time Or daily
Diwali
Sir daily entha train eruka sir .plz reply soon plz sir
Illa... It's Diwali special
@@MichaelRaj thanks sir
சகோ சூப்பர்
Thank you❤❤❤
Yow andha valila varadhulam oru sugama....kirukkunmadhiri pesadha ya
Michaelraj super vlog
🎉 wonderful MEMU video bro 👍😊
Thank you ❤❤❤
Train no
Weekly once ha ila daily ya bro athoda ticket train erumbothu edutha pothuma details solunga bro
Super Michael