மக்கள் விழித்தெழ வேண்டும் சந்துரு பேட்டி | அருஞ்சொல்

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 13

  • @mahicreations_1
    @mahicreations_1 3 роки тому +2

    சமஸ் தோழரை அனைவரும் பாராட்டி இருக்கின்றனர். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எவ்வளவு பாராட்டினாலும் அவருடைய எழுத்திற்கு ஈடாகாது. தொடர்ச்சியான புகழ்ச்சி ஒரு கட்டத்தில் எதிர்மறையை உண்டாக்கிவிடுமோ என்ற அச்சம் எழுகிறது.

  • @இசையினூடே
    @இசையினூடே 3 роки тому

    சந்துரு
    பெருமாள்சாமி
    போன்றவர்களின்
    செயல்பாடுகள்
    முற்போக்கு
    சிந்தனையாளர்களுக்கு
    உற்சாகம் தருகிறது
    சூர்யா,ஞானவேல் உழைப்பு
    அற்புதம்
    சமஸ்ன் பேட்டி அருமை

  • @hariprasadramasamy2836
    @hariprasadramasamy2836 3 роки тому +2

    Mr Chnadru sir the real hero, he is inspired the entire community after the movie and his approach and he over come the way with truth and justice, Thanks for this channel and the entire film team, as sir said our view has to be different with tribes and their life, the movie and sir's speech gives an watching another movie, that's true the cinema is the medium to reach the good content in deepest in human mind thanks to the channel to this opportunity

  • @SivaKumar-jf3ho
    @SivaKumar-jf3ho 3 роки тому

    நல்ல மனிதர் வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @baskarsundaram6809
    @baskarsundaram6809 3 роки тому +3

    *ஜெய் பீம்..!*
    *இந்த திரைப்படத்தை ஒரே நாளில் பார்க்க முடியல...!*
    *முதல் நாள் 55 நிமிடம் பார்த்த பின்னர் இரவு தூக்கம் வரல..!*
    *இளகிய மனம் கொண்டவர்கள்..* *பெண்கள் சற்று கலங்கித்தான் போவார்கள்*.
    *ஆனால் சக மனிதர்கள் மீது போலீஸூம்* ,
    *நம் சமூகமும் ஏவும் வன்முறையை பார்க்கவே நம்மால் சகிக்க முடியாதபோது..* *அதற்கு இலக்காகி.. அனுபவித்த மனிதர்கள் இப்போதும் நம் ஊரில் ஒதுக்கு புறத்தில் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.!*
    *அவர்கள் பக்கம் நம் பார்வை கூட படுவதில்லை.!*
    *அப்படி பட்ட விளிம்புநிலை மனிதர்களின் நியாயத்திற்காக போராடிய வழக்கறிஞர்,நீதியரசர் சந்துரு ஐ ஜி பெருமாள் சாமி போன்ற மாமனிதர்களை நம்மில் எத்தனை பேர் அறிந்து வைத்துள்ளோம்.!*
    *குறிப்பாக நமது பெண்கள்.. இளைஞர்கள்..?*
    *தமிழக முதல்வர் அய்யா ஸ்டாலின் அவர்களுக்கு வேண்டுகோள்*.
    *நீதியரசர் சந்துரு, ஐ ஜி பெருமாள் சாமி போன்ற ஆளுமைகளின் சட்டபோராட்டங்களை சாதனைகளை மாணவர்கள் பாடத்திட்டத்தில்..காவல்துறை பயிற்சி கல்லூரியில் துணை பாடமாக வையுங்கள்.*
    *அவர்களை போன்ற ஆளுமைகளை அவர் வாழும் காலத்திலேயே கெளரவப் படுத்தி..* *தமிழ் சமூகம் கர்வப்படட்டும்.*
    *இந்த உண்மை சம்பவத்தை படமாக தயாரித்து..*
    *மிக கம்பீரமாக சந்துரு கேரக்டரில் வாழ்ந்துள்ள நடிகர் சூர்யா வணங்குதலுக்குரியவர்.*
    *இரண்டு மூன்று தேசிய விருதுக்கு சமம் சூர்யா அவர்களின் இந்த படைப்பு. நிச்சயமாக இந்த படத்துக்கு தேசிய விருது கிடைக்கப் போவதில்லை.* *கிடைத்தால் தேசிய விருதுக்கு பெருமை கிடைக்கும்.*
    *ராஜாகண்ணு கேரக்டரில் வரும்* *மணிகண்டன்,* *செங்கேணியாக வரும் லிஜிமோல்..*
    *ஐ ஜி பெருமாள்சாமியாக வரும் பிரகாஷ் ராஜ், எஸ் ஐ கேரக்டரில் , ஊர் தலைவர் கேரக்டரில் என நடித்துள்ள அனைவரும் வேற லெவல் performance..!*
    *இந்த படத்திற்கு பாடல்கள் தேவையற்றது. சித்ரவதை காட்சிகளை குறைத்து இருக்கலாம்.*
    *Amazon prime வெளியானது மட்டுமே அல்லாமல்.. தியேட்டரில் 2nd run release க்கு முயற்சிக்கலாம். எல்லா தரப்பு மக்களும் பார்த்து... இன்னும் எப்படிப்பட்ட கேவலமான மனப்பான்மை உள்ள சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என உணர்ந்து நம்மை திருத்திக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.*
    *இயக்குனர் ஞானவேல்*
    *நடிகர் சூர்யா* *இருவருக்கும் மிக்க* *நன்றி.* *பாராட்டு..*
    *வாழ்த்துகள்.*
    🙏🏼🙏🏼🙏🏼💐💐💐
    *பாஸ்கர்சுந்தரம்*

  • @shankarrajendran549
    @shankarrajendran549 3 роки тому

    உங்கள் நேர்மைக்கு பல்லாண்டு வாழ்க

  • @ganeshbabu1022
    @ganeshbabu1022 2 роки тому

    Thanks Samas Sir, please think over a seperate session for legal awareness need to the people on commonly facing issues recent years.

  • @vinayagamurthivinayagamurt417
    @vinayagamurthivinayagamurt417 3 роки тому

    Good speaking

  • @karthikm7048
    @karthikm7048 3 роки тому +1

    Valthukkal sir

  • @kannandharma604
    @kannandharma604 3 роки тому

    Dear samas audio quality very poor pl consider and concentrate 👍

  • @arunthangavel3062
    @arunthangavel3062 2 роки тому

    சவுண்ட் குறைவா இருக்கு சரி பண்ணுங்க....

  • @samaranvelclips9240
    @samaranvelclips9240 2 роки тому

    சினிமா தமிழ்நாட்டை கெடுத்தது என்பது உண்மை! ஒரு யோக்கிய சிகாமணி சினிமா வை"வைத்து சமுதாயத்தை திருத்திவிடலாம் என நினைப்பது காமடி!