Arunchol அருஞ்சொல்
Arunchol அருஞ்சொல்
  • 16
  • 139 513
நான் கருணாநிதிக்கு மேலே இருப்பேன் | ஜெயமோகன் | சமஸ் | உரையாடு உலகாளு | அருஞ்சொல் உரையாடல்
In this video, Writer B. Jeyamohan is interviewed by Writer Samas, Editor-in-Chief of Arunchol, about his exciting journey as a writer. Writer Jeyamohan has also shared his experience as a co-writer of Ponniyin Selvan: Part 1 (PS1), which is a 2022 Indian Tamil epic historical action drama film directed by Mani Ratnam.
Watch the video to know about a Writer's sensational journey.
#PS1 #Jeyamohan #jeyamohanps1 #ponniyinselvan #writerjeyamohan #writer #tamilwriter #arunchol #samas #writersamas #aruncholsamas #அறைக்கலன் #அறைகலன் #அறைக்கலன்_ஜெயமோகன் #அறைகலன்_ஜெயமோகன்_வீடியோ
Переглядів: 56 665

Відео

இந்திய வேளாண் பிரச்சினைக்கு அமுல் ஒரு நல்ல தீர்வு | சோதி பேட்டி | அருஞ்சொல் | Arunchol
Переглядів 8082 роки тому
அமுல் நிறுவனத்துக்குத் தலைமை வகிக்கும் திரு.சோதி, தமிழ் ஊடகம் ஒன்றுக்கு அளித்திருக்கும் முதல் பேட்டி இது.
பழங்குடிகளுக்கு என்ன வேண்டும்? | பேராசிரியர் கல்யாணி பேட்டி | அருஞ்சொல் | #JaiBhim
Переглядів 9 тис.3 роки тому
#JaiBhim #ProfessorKalyaniInterview #Suriya #WriterSamas #Arunchol ஜெய்பீம் படத்தில் வருவதுபோல பல பழங்குடிகளுக்கு நேரும் கொடுமைகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடிவருபவர் பேராசிரியர் கல்யாணி. தன் வாழ்க்கையையே இதற்காக அர்ப்பணித்துக்கொண்ட கல்வியாளர். சூர்யாவின் அகரம் அமைப்புக்கு உதவிக் கொள்கையை வகுத்துக்கொடுத்தவர்களில் ஒருவர். இவரும் சேர்ந்து உருவாக்கிய பழங்குடிகள் சங்கத்துக்குத்தான் ஜெய்பீம் படக்கு...
மக்கள் விழித்தெழ வேண்டும் சந்துரு பேட்டி | அருஞ்சொல்
Переглядів 4,9 тис.3 роки тому
#jaibhim | #surya | #justicechandru | #advocatechandru நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ஜெய்பீம் திரைப்படம் ஓர் உண்மை வழக்கை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது என்பதைப் பலரும் அறிவோம். அந்த வழக்கைக் கையாண்டவர் கே.சந்துரு. பிற்பாடு சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் ஆன சந்துரு அவர்களை எடுத்த இந்தப் பேட்டியில் தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களைப் பக...
ஜெய்பீம் உருவான கதை | இயக்குநர் த.செ.ஞானவேல் பேட்டி| அருஞ்சொல் | Director Gnanavel Interview
Переглядів 54 тис.3 роки тому
#JaibhimDirector #GnanavelDirector #DirectorGnanavel #JaiBhim #Suriya #JaibhimMovieReview #JaiBhimDirectorGnanavelInterview #DirectorGnanavelInterview ஜெய்பீம் உருவான கதை | இயக்குநர் த.செ.ஞானவேல் பேட்டி| அருஞ்சொல் In this interview, Director Tha.Se.Gnanavel talks about his life and Jai Bhim. Host - Writer Samas, Camera and Edit - Kalaivanan #AruncholSamasUraiyadal #UllathaiPesuvomWithSamas #சமஸ...
தமிழ்வழி ஐஏஎஸ் மாணவர்களுக்கு 'அருஞ்சொல்' ஒரு நல்வாய்ப்பு | வைஷ்ணவி சங்கர் | Vaishnavi Shankar
Переглядів 7203 роки тому
தமிழ்வழி ஐஏஎஸ் மாணவர்களுக்கு 'அருஞ்சொல்' ஒரு நல்வாய்ப்பு | வைஷ்ணவி சங்கர் | Vaishnavi Shankar | Samas | Arunchol | அருஞ்சொல்
புதிய பாதையை ‘அருஞ்சொல்’ உருவாக்க வேண்டும்: மனுஷ்யபுத்திரன் | Manushyaputhiran | Samas | Arunchol |
Переглядів 6153 роки тому
Manushyaputhiran wishes Arunchol | அருஞ்சொல்: மனுஷ்யபுத்திரன் வாழ்த்து #Manushyaputhiran #Arunchol #Samas #WriterSamas
நேர்மையின் ஒளியில் ஒளிர்பவர் சமஸ்: இமையம் | Imaiyam | Samas | Arunchol | அருஞ்சொல்
Переглядів 5503 роки тому
Imaiyam wishes Arunchol | அருஞ்சொல்: இமையம் வாழ்த்து #Imaiyam #Arunchol #Samas #WriterSamas
அறம் காக்கும் பத்திரிகையாளர்களில் சமஸுக்குத்தான் முதலிடம்: சாரு நிவேதிதா | Charu Nivedita | Samas
Переглядів 1,7 тис.3 роки тому
Charu Nivedita wishes Arunchol | அருஞ்சொல்: சாரு நிவேதிதா வாழ்த்து #CharuNivedita #Arunchol #Samas #WriterSamas #அருஞ்சொல்
உரையாடலுக்கான களமாக ‘அருஞ்சொல்’ இருக்கும்: பா.வெங்கடேசன் | Ba.Venkatesan | Samas
Переглядів 6723 роки тому
Ba.Venkatesan wishes Arunchol | அருஞ்சொல்: பா.வெங்கடேசன் வாழ்த்து #BaVenkatesan #Arunchol #Samas #WriterSamas
சமஸ் முன்னெடுப்புகள் ஊடகத் துறைக்கு முன்னோடி: எஸ்.ராமகிருஷ்ணன் | S.Ramakrishnan | Samas
Переглядів 9293 роки тому
S.Ramakrishnan wishes Arunchol | அருஞ்சொல்: எஸ்.ராமகிருஷ்ணன் வாழ்த்து #SRamakrishnan #Arunchol #Samas #WriterSamas
சமஸின் ‘அருஞ்சொல்’ சிறந்த முடிவு: என்.ராம் | N Ram | Samas | Arunchol
Переглядів 2,3 тис.3 роки тому
N Ram wishes Arunchol | அருஞ்சொல்: என்.ராம் வாழ்த்து #NRam #Arunchol #Samas #WriterSamas
அதிகாரத்துக்கு முன் உண்மையைப் பேசுவதே சமஸின் தனித்துவம்: ரவிக்குமார் | Ravikumar | Samas | Arunchol
Переглядів 7893 роки тому
Ravikumar wishes Arunchol | அருஞ்சொல்: ரவிக்குமார் வாழ்த்து #Ravikumar #Arunchol #Samas #WriterSamas
சமஸ் கட்டுரைகளுக்கு நான் ரசிகன்: கோபிநாத் | Gopinath | Samas | Arunchol | அருஞ்சொல்
Переглядів 1,2 тис.3 роки тому
Gopinath wishes Arunchol | அருஞ்சொல்: கோபிநாத் வாழ்த்து #Gopinath #Arunchol #Samas #WriterSamas
சமஸ் ஓர் அரிய குரல்: ஜெயமோகன் | Jeyamohan | Samas | Arunchol | அருஞ்சொல்
Переглядів 3,7 тис.3 роки тому
Jeyamohan wishes Arunchol | அருஞ்சொல்: ஜெயமோகன் வாழ்த்து #Jeyamohan #Arunchol #Samas #WriterSamas
‘அருஞ்சொல்’லுக்காகக் காத்திருக்கிறோம்: கொடிக்கால் ஷேக் அப்துல்லா
Переглядів 7733 роки тому
‘அருஞ்சொல்’லுக்காகக் காத்திருக்கிறோம்: கொடிக்கால் ஷேக் அப்துல்லா

КОМЕНТАРІ

  • @balaerampamoorthy3877
    @balaerampamoorthy3877 3 місяці тому

    பொன்னியின் செல்வன் ஒரு குப்பைப் படம.

  • @subramaniansambantham2696
    @subramaniansambantham2696 4 місяці тому

    😂வியாசருக்கு போட்டி இல்ல இவருடையது மஹாபாரதம் மொழி பெயர்ப்பு

  • @Selvaraniize
    @Selvaraniize 4 місяці тому

    'Inspiration from creaters of humanity "..(1.01)... well said... emotional speech.

  • @suppiahmarithamuthu6783
    @suppiahmarithamuthu6783 5 місяців тому

    பொய் புரட்டை பரப்புவதில் கட்டு மரத்தை வென்னவன் வென்றவன் நீ

  • @VanajaK-z8j
    @VanajaK-z8j 6 місяців тому

    You got a scale mr mk it means no more wise person about him...

  • @jockinjayaraj2866
    @jockinjayaraj2866 6 місяців тому

    Super sir❤❤❤❤❤

  • @jockinjayaraj2866
    @jockinjayaraj2866 6 місяців тому

    36.40tip❤😂

  • @sureshsurya8582
    @sureshsurya8582 6 місяців тому

    Excellent ❤❤❤

  • @Glenfiddich1
    @Glenfiddich1 6 місяців тому

    45:00😂😂😂😂😂😂😂😂

  • @onewisdom
    @onewisdom 10 місяців тому

    Enna solgirar enral: Naan serupai poda mattan, seruppu thaan en meedhu vesapadum. Naan saaniyai midhikka maten saani dhan enmeedhu eriyapadum. Gurunadha ungaluku pudhu itemmum varum... Ivan vasanam illai kadhai ezhudhi oduna oru padam irundha sollunga?

  • @onewisdom
    @onewisdom 10 місяців тому

    Thamizhil pudiya varthaigalai uruvaakka nee yar? nee solvadhu anaithum thavarana vaarthaigal

  • @SirKarthik
    @SirKarthik 11 місяців тому

    Thanks jemo samas Good & priceless For humanity

  • @harishsp7152
    @harishsp7152 11 місяців тому

    20:31

  • @KSMP442
    @KSMP442 Рік тому

    மிக விசாலமாக வளர்ந்து பல நூற்றாண்டுகளாக தழைத்து நிற்கும் (கலைஞர் என்கிற) ஆலமரத்துக்கு கீழே நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் தானும் அதுவாக நினைத்து தன் புகழை தம்பட்டம் அடித்துக்கொள்வது போன்ற கருத்தாக்கம். இலக்கிய அறிஞர்களுக்கு வித்யா கர்வம் இருப்பது நியாயம்தான். ஆனால் இது கொஞ்சம் அதிகமாக படுகிறது.

  • @RaviKumar-zy5ou
    @RaviKumar-zy5ou Рік тому

    Narcissist, என்பது தன்னைத் தானே காதலிப்பது. ஜெயமோகன் அதையும் தாண்டியவர். கைமுட்டி அதாவது (சுய) கைமதுனமல்ல அவர் செய்வது. அதில்ஒருவன்/ள் தன் கற்பனை எதிர் பாலினத்தைப் புணர்தல். இங்கே நிஜ ஜெ.மோ, கற்பனை ஜெ.மோ வின் உள்ளாடைகளைக் கழற்றி இயல்புப் புணர்ச்சி அல்ல. வன் புணர்ச்சி செய்கிறார். உலகிற்கே ஒரு புதுமை.இல்லை கற்பனை ஜெ.மோ தான் நிஜ ஜெ.மோ வை வன் புணர்ச்சி செய்கிறார் என்பவரும் உண்டு. எப்படியோ சுய வன்புணர்ச்சி க்கு ஒரு சொல்லை யாரேனும் ஒரு மேதை கண்டுபிடியுங்களேன். உங்களுக்கும் வரலாற்றில் ஒரு அடிக்குறிப்பு.... அடுத்து ஆங்கிலத்தில் எந்த ஒரு strange word ம் அல்ல... கிட்டத்தட்ட 95 % வார்த்தைகள் கிரேக்க லத்தின் போன்ற வேறு மொழிகளின் தோற்றுவாய் உண்டு. போங்கடா போக்கத்த பயலுகளா... (சமஸ் அவர்களையும் சேர்த்து)

  • @subramaniansambantham2696

    His inspiration coming from himself not from outside. No one come like him kn future. Very unique rare hardworker

    • @Thamizh23
      @Thamizh23 8 місяців тому

      ஒரு பாப்பானுக்கு இன்னொரு பாப்பான் முட்டு எப்படி குடுக்கறான்னு தெரிஞ்சுக்குங்க இவனை பாத்து.அந்த பொறம்போக்கு ஒண்ணும் தெரியாது.

    • @PabloTN72
      @PabloTN72 4 місяці тому

      ​@@Thamizh23 கஉஞ்சுக்கு நிதி மட்டுமே படிச்சா இப்படி தான் அவரு பாப்பானே கிடையாது நாகர்கோவில் கேரளால உள்ள ஒரு micro minority

  • @MM-dh3wr
    @MM-dh3wr Рік тому

    Do pandavas and kauravas maintained diaries and exchanged with vysa to compose….

  • @seetharamanelumalai5248
    @seetharamanelumalai5248 Рік тому

    பரிதாப்படுவதை தவிர வேறில்லை.

  • @kathiresanks6229
    @kathiresanks6229 Рік тому

    14:37 தைரியம் இருந்தால் இந்த comment ஐ போடுங்கள். ஜெயமோகன் மனநோயாளி சநாதனகிருக்கன் பார்பனவியாதி.

  • @kathiresanks6229
    @kathiresanks6229 Рік тому

    ஜெயமோகன் இந்த நாட்டின். சாபக்கேடு. தமிழைப்பற்றி தமிழ் மொழி பற்றி பேச தகுதி இல்லாதவர். மனு வாதி.

  • @gopisjv
    @gopisjv Рік тому

    வாங்க புளிச்ச மாவு

  • @tamilvenba5495
    @tamilvenba5495 Рік тому

    மனநோயாளி

  • @rajsekar1610
    @rajsekar1610 Рік тому

    BGM waste

  • @sivakm4324
    @sivakm4324 Рік тому

    ஜெயமோகனின் வாசகன் நான். தமிழ் இலக்கியத்தின் முதன்மையான எழுத்தாளர் சந்தேகமே இல்லை. அதீதமான படைப்புத் திறன் கொண்ட எழுத்தாளர். மிகவும் மதிக்கிறேன் ஆம், அவர் சொல்வது உண்மையாகக் கூட இருக்கலாம். கலைஞரை விட இவர் கதைகளுக்காக நினைவுகூரப்படலாம். கலைஞர் மறக்கப்படலாம். ஏனென்றால் அதுதான் கலையின் பலம். ஆனால் சமூகத்துக்கு யாருடைய பங்களிப்பு முக்கியம்? யார் பங்களிப்பு அதிகம்? பெரியார், காமராஜர், அண்ணா & கலைஞர் மாதிரியான தலைவர்களுடைய பணிதான். தமிழ்ச் சமூகத்தின் மூட நம்பிக்கைககளை, ஏற்றத்தாழ்வுகளை முடிந்த வரை நீக்கி கல்வி, பொருளாதார, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளனர். அந்த சமூக பணிக்கு முன் ஆயிரம் ஜெயமோகன்கள் வந்து எழுதிக் குவித்தாலும் அது ஒரு பொருட்டே இல்லை. ஒரு நல்ல சமூக செயற்பாட்டாளரை விட எந்த கலையில் புகழ்பெற்றவனும் பெரியவன் இல்லை.

  • @tamilarasan5432
    @tamilarasan5432 Рік тому

    🎉❤🎉

  • @vae2168
    @vae2168 Рік тому

    ஆமாமா...செய...செய...மோஹன்...சாரே... அகத்தியருக்கும் தொல்காப்பியருக்கும் தனித்தமிழ் சொல்லிக்கொடுத்தாரு. இவரு வாயைப்பொளந்து வானத்தைப் பார்த்து கொட்டாவி விட்டு எழுதிய பின்னரே தமிழில் புளித்த மாவாக இல்லாமல் புதினங்கள் புற்றிலிருந்து ஆதிசேடன் ஆர்வமாகப் படம் எடுத்தன. ஞிமிறு ஞமிர்ந்தது, ஞமலி ஞஞ்ஞை உற்றது, ஙப்போல் வளை ... என்பனவற்றிற்கெல்லாம் ச்செய..ச்செய. மோஹ்ஹஹனம். அஹ்ஹா..வாக பொருள் பேத்தினார். ஔவையாருக்கு ஆத்திசூடி கற்றுக்கொடுத்த மஹா..ஹா...ஹி..ஹி கவி. சமஸ்கிருதத்திலும் ஆவாள் ஒரு சண்டமாருதம். எவரஸ்ட் மலை உச்சியிலிருந்து மந்தமாருதம் இவாள் பாடினால்...எல்லாரும் செம்பை எடுத்துக்கொண்டு சொந்த அறைக்கு ஓடுவார்கள். He is (not) Blowing his own repaired trumpet...so that one need not wipe away the red blood oozing out from one's own ears. ஏய்...யாரங்கே....நம்பூத்ரி சுய தம்பட்டத்திற்கு சங்கி கள் சாம்ராஜ்யத்தில் சாம்ராட் பதவி கொடு. எடுடா சண்டி மேளம். அடிடா கொண்டி தாளம். அப்பாடா...புதுசா ஒரு சொல்...கொண்டி தாளம்.குறித்துக்கொள் ச்செய மோஹனம். அடுத்தவனின் வெல்லத்தில் பிள்ளையார் செய்து இவர் மணி ஆட்டி யாருக்கும் புரியாத மந்திரம் ஓதி எல்லோரையும் கண்ணை மூடச் சொல்லி நைவேத்தியமாக வெல்லப்பிள்ளையாரைக்கிள்ளி அவர் வாயில் போட்டு ஸ்வாஹா...பண்ணும் ச்செய மோஹன்.. பெருந்தேவனார், வில்லிப்புத்தூரார், இராஜாஜி வியாசர் விருந்தை விடவா உம்மோட பாரதம்...அது ஒரு புராணம்.. அவ்வளவே..என்னய்யா...உன் தொன்மம்...புளிச்ச மாவு..? சமஸ்...நீ சமத்துடா அம்பி...உடலும் மூளையும் பற்றிய கேள்வி....பிர்ர் மாதம்.. இரண்டு மணி நேரம் உடற்பயிற்சியா....யோவ்....ஏவ்....

  • @periakaruppanarumugam8587

    எல்லா தொன்மங்களும் மகாபாரத்தில் உள்ளது என்று கூறுவது சங்கித்தனம். நீர் எழுதிய மொத்த படைப்புகளும் புதுமைப்பித்தனின் ஒரு சிறுகதைக்கு ஈடாகாது.

  • @stark2568
    @stark2568 Рік тому

    Where is this Koothadi Surya now? I hear left TN permanently! is it true? Did his and Jyotika's social drama ended in TN? Good, thamil nattai vittu Saniyan tholainthathu!

  • @srinivasandesigan1223
    @srinivasandesigan1223 Рік тому

    எதுவாக இருந்தாலும்..ஈகோ தவறு

  • @thiyagudurant41
    @thiyagudurant41 Рік тому

    Pulicha maavu😂😂

  • @chinnathuraivijayakumar6767

    நாம் பாதுக்க வேண்டிய எழுத்தாளர்.. வாழ்க வளமுடன்

  • @jaikalam14
    @jaikalam14 Рік тому

    Undoubtedly Jeyamohan is one of the greatest writers of Tamil. But Karunanidhi ah vida periya writer nu thaane sollikradhellaam....konjam overaa ve poitteenga aiyaachaami. Karunanidhi's dialogue did revolution in Tamil cinema and he was the primary name in many movies than hero and director. But Jeyamohan is just an add on to the movie's value and many does not care to know who is the dialogue writer for many of the movies he has written. Such an average screen dialogue writer.

  • @elangovanc1811
    @elangovanc1811 Рік тому

    அறைக்கலன் என்ற வார்த்தையை இவர் எந்த ஆண்டு உருவாக்கினார்? தனக்குத்தானே பேசிக்கொள்ள வேண்டியதுதான். சமஸ் எந்த எதிர்வினையும் இல்லாமல் கேட்டுக்கொண்டே இருக்கிறார்!

  • @nandhan175
    @nandhan175 Рік тому

    இங்கு மரியாதை இல்லை என்றால் தேவபாசா உள்ளது அங்கு பாரும்....

  • @VV-ym2tf
    @VV-ym2tf Рік тому

    புளிச்சமாவு, தன்னைதானே புகழ்பவன் கலைஞன் அல்ல. இல்லாவிட்டாலும் நீ ஒரு புளுகுணி வெத்துவேட்டுண்ணு தெரியும்.

  • @rjshksv8831
    @rjshksv8831 Рік тому

    இவரை ஏன் யா சினம் கொள்ள வைத்து மற்றும் சோதிக்கிறீங்க

  • @sreeranjith1
    @sreeranjith1 Рік тому

    JMo is a guru 🙏

  • @adalarasanj
    @adalarasanj Рік тому

    கலைஞருக்கு தனது சமூகத்திற்கு எழுதினார் தேவையான போது அரசியலில் சட்டமாக்கி காட்டினார் அதை எவரும் செய்ய இயலாது

    • @Ram.Prabhakaran
      @Ram.Prabhakaran Рік тому

      அது மட்டும் இல்லை. அவருடையது பன்னடுக்கு செயல்பாடு. திரை, இலக்கியம், பத்திரிக்கை, அரசியல் எனப்பல. ஆனால் இவர் ஒற்றைத் தலையர். அவர் மயிற்பீலி.தெய்வீக உணர்வையும் தரவல்லது. இவர் கோழி இறகு, கோமாளிகளின் தலையில் இடம்பெறலாம், காது குடைய பயன்படலாம். அவ்வளவே!!!

  • @madhavankannan3437
    @madhavankannan3437 Рік тому

    Amazing & detailed interview....except that part where JeMo spoke arrogantly about Kalaignar...rest is definitely value adding interview

  • @gmravindranathan2638
    @gmravindranathan2638 Рік тому

    நீங்கள் என்றும் வரலாற்று நாயகர். உங்கள் கம்பிரம் போதும். வேறு ஒன்றும் வேண்டாம் என் இனிய தம்பி. உங்களுடன் பேசவேண்டும் என்று மிக ஆசை.

  • @anniefenny8579
    @anniefenny8579 Рік тому

    விஷுவல் மீடியாவைப் பார்த்து தான் இன்றைக்கு பலர் சமையல் செய்கிறார்கள்.ஜெயமோகன் தன்னை மட்டுமே உயர்த்தும் தலைக்கனம் மிகுந்தவர்.

    • @PabloTN72
      @PabloTN72 4 місяці тому

      அவர் சொல்றது வீடீயோ பாத்து மட்டுமே வெங்கடேஷ் பட் மாதிரி ஆக முடியாது சரி அவன் பாப்பான் சொன்னா கோவம் வரலாம் தாமு மாதிரி ஆக முடியாது. ஒரு வேல சோத்த ஆக்குவதற்கு படிக்கிறதும் அவர் சொல்ற மனிதம் உய்ய படிக்குதும் ஒன்னா. சிறு மூளைத்தனம்

  • @sodews
    @sodews Рік тому

    arunchol supr uncle by srinik😍

  • @pon995
    @pon995 Рік тому

    46:21

  • @svastia
    @svastia Рік тому

    இந்த மாதிரி சம்பவங்களை வெளிக் கொணரும் போது நிதி பங்களிப்பு அளிக்கும் முறையையும் சொல்லி விடுங்களேன் ....

  • @vaalaadimani
    @vaalaadimani Рік тому

    இதற்குதான் எழுத்தாலன் பேசகூடாது எழுதமட்டுமே செய்யவேண்டும்

  • @lakshmipathi5152
    @lakshmipathi5152 Рік тому

    jayamohan awiting for nominated Mp.journalist jayamohan has self pride. it is not fair. any way India is Democratic country , so every citizen belongs to india has rights to declare their personal opinion in common forum.

  • @thatchinamoorthy9319
    @thatchinamoorthy9319 Рік тому

    நல்லவேளை துறவியாக செல்லாதது நன்று . தான் பெரியவன் என்ற எண்ணம் உள்ள யாரும் அந்த நிலையை அடைய முடியாது. அதனால் தான் இவரால் அங்கு நிலைக்க முடியவில்லை.

  • @xdfckt2564
    @xdfckt2564 Рік тому

    Writes in Tamil, has written very good literature, has rejected Gyaanpith award, has travelled extensively, studied linguistics : "Pulicha maavu" 20 year old youtuber b tech jobless who makes political videos : "Anna neenga kalakkuringa anna.. vera level"

  • @jebaj9655
    @jebaj9655 Рік тому

    மிக அருமையான பேட்டி. அருஞ்சொல்லுக்கு நன்றி!

  • @JayaKumar-lm3gy
    @JayaKumar-lm3gy Рік тому

    கலைஞர் ௨யரம் வேறு லெவல் ௮தை தொட யாராலும் முடியாது

    • @இரா.முத்துப்பாண்டியன்
      @இரா.முத்துப்பாண்டியன் Рік тому

      உயரமாக இருப்பவர்கள் பக்கத்தில் போய் நின்று சுய மோகன் கண்ணாடியில் பார்த்துக் கொள்வது வழக்கம். அவனை விட்டால் டால் ஸ்டாயை விட நான் தான் பெரிய எழுத்தாளன் என்பான். தன்னைத்தானே சொரிந்து விட்டுக் கொள்ளும் சுய இன்ப பித்தன் இந்த புளிச்ச மாவு புலவன். அவன் பேசும் அறத்துக்கும் அவன் நடத்தைக்கும் சம்பந்தமே இல்லை