வார்த்தை தவறிய STALIN...அட்டாக் மோடில் PMK...வலை வீசும் EPS! | Elangovan Explains
Вставка
- Опубліковано 5 лют 2025
- #eps #udhayanidhistalin #mkstalin #dmk #currentnews
Vikatan Play
vikatanmobile....
Link : bit.ly/Poratta... | எழுத்தாளர் அ. முத்துக்கிருஷ்ணன் எழுதிய போராட்டங்களின் கதை இப்போது Audio Bookஆக | #VikatanPlay | #Vikatan
அதானி விவகாரத்தை ஒட்டி, முதலமைச்சர் ஸ்டாலினிடம் சில கேள்விகளை முன்வைத்த மருத்துவர் ராமதாஸ். இதற்கு ஸ்டாலின் கொடுத்த பதில், தங்களை அவமதித்து விட்டதாக கொதிக்கின்றனர் பா.ம.க-வினர். இதையொட்டி தி.மு.க Vs பா.ம.க என அனல் வீசும் அரசியல் பரபரப்புகள். தி.மு.க-வுக்கு எதிரான அடுத்தடுத்த அட்டாக்குகளுக்கு தயாராகும் பா.ம.க. அதே நேரத்தில், இதுதான் தருணம் என கூட்டணி தூண்டில் போடும் அ.தி.மு.க. இரண்டு மாஜி-க்களை, தைலாபுரத்துக்கு அனுப்பும் எடப்பாடி. என்ன நடக்கிறது?!
'அதானி விவகாரம்'
வார்த்தை தவறிய ஸ்டாலின்?
தி.மு.க - பா.ம.க போர்!
ராமதாஸின் அஸ்திரங்கள்...
வலை வீசும் எடப்பாடி...
தீரா தலைவலியில் ஸ்டாலின்!
கூட்டணியின் அடுத்த வெடி...
தடுமாறும் ஸ்டாலின்?!
Join this channel to get access to perks:
/ @vikatanwebtv
Video Credits:
###
Reporter :
Host : S T Elangovan
Script : S T Elangovan
Camera : Naveen
Asst Camera:
Voice Over:
Sound Engineer:
Music:
Editor : Abimanyu.R
Graphics:
Video Coordinator :
Video Producer:
Executive Producer:
Thumbnail Artist: Santhosh.C
Channel Manager: Kamali Kamraj KR
Deputy Chief Social Media Producer : Shivakumar M R
Asst Channel Head: Hassan Hafeezh
###
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile....
பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களை தரம் தாழ்ந்து விமர்சித்த ஸ்டாலினை வன்மையாக கண்டிக்கிறோம்!!
மிக வன்மையாக கண்டிக்கிறோம் கஞ்சா மாடல் முதல்வரே நாவவை அடைக்கிகொள் இல்லை என்றால் தமிழகம் தாங்காது ...
Palli puthy parayan pudukadyil
Veerappana Katty kuduthathu vanniar peru solly polappu nadathum ramadass pala nedumaran
ஊழலை கண்டுபிடித்தவுடன் ஸ்டாலின் ஆத்திரத்தில் வாய்க்கு வந்ததை பேசிக் கொண்டிருக்கிறார்
Ramadas on fire 🔥🔥🔥
மக்கள்தொகை கணக்கெடுக்காமல் யாருக்கும் ஒதுக்கீடுஇல்லை
நான் மருத்துவர் ராமதாசின் நியாயமான கேள்வியை ஆதரிக்கிறேன்.
மருத்துவர் இராமதாசு அவர்களால் பயனடைந்த திமுக..
2006 ல் திமுக யார் தயவில் ஆட்சி செய்தார்கள்?
கருணாநிதி சமாதி யார் தயவால் அமைந்தது?
இதுவெல்லாம் முதல்வருக்கு தெறியாதா?
திராவிட மாடல்
ஒலிக
I support pmk
பொட்டிமணி வாழ்க 😂😂
🥭 manga mani😂
Enga oorula 50 % pmk tha,,but pmk people romba correct erukaga,,avaga family tha benefit,no benefit f pmk people nu sollitaga
@@valskis8877அதானியிடம் பொட்டிவாங்கிய ஸ்டாலின்
அதாணியிடம் பெட்டி வாங்கிய ஸ்டாலின்@@valskis8877
💙💛❤️ power
என்னவானலும சரி, அதானி உடனான கள்ள உறவை பற்றி ஸ்டாலின் எப்படியும் வெளியே சொல்லப் போவதில்லை
திமுக திருடர்களின் கட்சி என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் எனை ஆளும் வாய்ப்பை ஏதோ வழியில் பெற்ற தத்தி ஸ்டாலின்...... அவனெல்லாம் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தது நான் பெற்ற துரதிஷ்டம்.......
பாமக🦁
எதிர்த் தரப்பில் முதல்வரை நீ.. உன்னை....என பேசியபோது .....நீங்கள் எதிர்க்கலையே.
Vanniyars will get 2000rs and vote for DMK
வேலைக்காரன் சொன்னதை மறந்தா புரியும் படி சொல்வது கடமை!!
Pmk🎉🎉🎉❤❤❤❤
❤❤❤❤
பால் கிருஷ்ணா கூட்டணி இல்லாமல் தோழர்கள் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட
டிபாசிட் வாங்க முடியாது.
பால் பாடம்.
இப்படி வாய் shvatal vetu போய் டூ இருங்கள் ஒரு மண்ணும் இல்லை மக்கள் எல்லாம் தெளிவாக இருக்கிறார்கள்
சுடலை தோற்பார்
75 லட்சம் அரசு ஊழியர்களின் குடும்ப ஓட்டு போச்சு ( எடப்பாடி ups pension scheme kondu vanthan dmk close)
75 லட்சம் சிறுபான்மை+ sc வகுப்பு மக்கள் ஓட்டு விஜய் அவர்களால் பாதி போய்ரும் மீதி
37 லட்சம் ஓட்டு மட்டுமே தற்போது சுடலை கையில் பார்ப்போம் .
1.5 கோடி ஓட்டு தற்போது அதில் 40 லட்சம் ஓட்டு மட்டுமே விழும் நிலையில்
பாமாக வன்னியர் ஓட்டும் போச்சு .
மு க ஸ்டாலின் அந்த ஹைகோர்ட் எல்லாம் மனுசனா நினைச்சு பதிலே சொல்லி இருக்க கூடாது. வேற ஏதும் கேள்வி இருக்கான்னு கேட்டு கடந்து போயிருக்கொனும்
Pmk win
ஓவர் பில்டப் வேணாம்.. ஒன்றும் நடக்கப் போவதில்லை.!
இட ஒதுக்கீட்டுக்கு உன்கிட்டவந்து நான் நிக்கணுமா...
நீ யாரு... என்று ஒருமையில் பேசியபோது எங்கே போனீர்கள் நீங்கள் எல்லாம்?!
முதல்வர் அதானி சந்திப்பு இருக்கட்டும்.... மோடியின் பினாமியே அதானி தானே அதைப்பற்றி ராமதாஸ் கேள்வி கேட்பாரா?!
அதுவேறவாய்இதுகள்ளச்சாராய நாறவாய்.
நீங்கள் சொல்வது போல் எதுவுமே நடக்கவே நடக்காது
எல்லாம் சரிதான் ஆனால் 25கோடிக்கு கட்சியை அடகு வைத்த உண்டியல்ஸ் பற்றி சொன்னீங்களே அதுதான் சிரிச்சிட்டேன்.
அடுத்த அடகு 30 கோடி தான்.😂😂😂😂😂😂😂
துறையின் அமைச்சர் ஏற்கனவே பதில் சொல்லி இருக்கிறார் என்று சொனனபிறகுதான் ராமதாஸ் அவர்களுக்கு வேறு வேலை இல்லை என்று சொன்னார். இந்திய சோலார் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் ஒப்பந்தம் 2021.இப்போது ஏன் அதானி ய சந்திக்க வேண்டும். இந்த வதந்தி க்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லி இருக்கிறார்.
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரைபார்த்து உன்னை சந்திப்பதை அவமானமாக நினைக்கிறேன் என மருத்துவர் ராமதாஸ் விமர்சித்தது நாகரிகமான பேச்சா.இதை எதிர்த்து திமுகவினர் போராடினார்களா? இவர்களது போராட்டத்தை இடது கரத்தால் Deal செய்து விடுவார்.
Yes Doctor was right. How many times he visited and had meeting with Stalin.
What Stalin did so far??? Do you think we vanniars doesn't know anything. We plenty vanniars all over the world, observing everything with it most curiosity.
Ask your stupid chief minister to act not any drama.
Ramadoss scolded cm two weeks ago, is this good for Ramadoss?
All these crafty persons join together , nothing doing, wait and watch the situation
விகடன் குடும்பம் நல்ல வேலைசெய்ரிங்க
Kp munis khan cvs rendu perum podhum alliance break pannaa
😊Dont
Call.Ramadas
Opposite party waste
We support PMK, Dr., Ayya,the highly intellectual politician in T Nadu.
பொட்டி வாங்கற இன்டேலெக்சுவல் தானே.
வினேசகாலவிபரீதபுத்திசடாலினுக்கு
உங்களுக்கு மழை பொழிந்தால் என்ன புயல் அடித்தால் என்ன..
நீ வழக்கம் போல சிண்டு முடிக்கிற வேலையை நடத்து. ..எத்தனை ஜென்மம் எடுத்தாலும் வேறு அவதாரம் எடுத்திட வேண்டாம். .நல்லா உன்னால முடிந்த வரையில் செய். ..நல்லாயிரு. .ஆண்டவா இந்த டிவி நமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ..இதை விட்ட முடிச்சு விட வேறு வாய்ப்பு கிடைக்குமா கொஞ்சம் கம்மி. ..சபாஷ் தொடரட்டும்.
ராமதாஸ் அன்புமணி பேசாத பேச்சா
இதைக் கூர்ந்து கவனித்தால் அவன விட வேலை வட்டி இல்லாத எவனும் இருக்க முடியாது
Pmk vs dmk 2026
😂😂😂
🤣😅😂💖💕💝@@valskis8877
Thirudan eppadi pathil solvan?
Mr.இளங்கோவன்,நீங்கள் இப்போதெல்லாம் லாஜிக்க லாக பேசுவதே இல்லை. ஸ்டாலின் விமர்சனத்தை கண்டிக்காத எடப்பாடி மீது கடுப்பில் உள்ள பாமக எப்படி ஐயா அதிமுகவுடன் கூட்டு வைப்பார்கள்
விகடன் எஜமான் விசுவாசம் ..😂😂😂
யாரு வேண்டுமானாலும் பேசுங்கள் செய்யுங்கள்.மக்கள் கண்டு கொள்ள மாட்டார்கள்.மக்களுக்கு தெரியும் நமக்கு யார் நல்லது செய்தார்கள் செய்வார்கள் என்று.மக்கள் தங்களுக்கு தேவையான தி மு க கூட்டணி ஆட்சி யை அமைத்துக்கு கொள்வார்கள்.
ஸ்டாலின் ஆட்சி நடத்துவது முஸ்லீம் மற்றும் தலித் மக்களுக்காக மட்டுமே, அவர் ஒட்டுமொத்த தமிழர்களின் முதல்வரல்ல,
தளபதி பேசியதில் என்ன தவறு.ராமதாஸ் ஒருமையில் பேசியதற்கு முதல்வரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இன்று கருணாநிதி கடர்கறையில் நினைவுமண்டபம்உள்ளது என்றால் டாக்டர் ஐயா வின்கருணையால் புரிந்து கொள்ள வேண்டும் ❤
ஸ்டாலினுக்கு வாயால் வந்த வினை.....உதயா அவனே ஒரு வினை....
முதல்வரை ராமதாஸ் பேசியது எல்லாம் மறந்து போய்விட்டதா
ஸ்டாலின் எடபாடி யாரை பேசியதை விடவ?
Onnume nadakkadhu
👌🙏👌🙏👌🙏👌🙏👌🙏👌🙏❤️💚❤️💚❤️💚❤️💚❤️❤️
Bro ungamela nalla mariyadhai iruku, pls pmk patri pesadhinga
200
நாங்கள் பிரியாணி கடையில் ஆட்டைய போட்டதை பற்றி பேசலாமா😂😂😂😂 200
Hey plastic chair ku kobam varudha 😂
பாமக பற்றி உண்மை பேசுனா ஏன் உங்களுக்கு வலிக்குது திமுகவுக்கு சொம்பு தூக்கனுமா
அரசியல்வாதிக்கு
எதுக்குடா.டாக்டர். படிப்பு. மத்திய.மருத்துவ.அமைச்சர் அகாவடா.
Welcome vikatan and Elango
PMK is worst party
தமிழ்நாட்டுல பாமகவுல ஒரு மசுரை கூட புடுங்க முடியாது
Correct
Tamil nattula pmk vin oru masura kuuda pudunka mudiyaadhu.
எடப்பாடியும் ராமதாசும் நல்ல கூட்டணி.234 ம் இருவருக்கே.
அன்புமணியின் மருத்துவ கல்லூரி வூழல் வழக்கு என்ன ஆச்சு?
3அஸ்திரங்கள்?
Vigaden west
nothing would happen! DMK and alliance will be status co ! we all know, !! don't waste your time .............
வாழ்க அண்ணல் அம்பேத்கர் அவர்கள்
Enda stalin pesina varthai thavaritar nu solringa. what about Periya manga, Chinna Manga, Seeman, Annamalai, H raja, Kasturi speech.
PMK🔥🔥🔥
Admk pmk BJP tvk DMdk alliance win
நிச்சயம்வெல்லும்.🎉🎉🎉
except tvk all parties possible
Never ever... Again DMK only win... BJP one is enough to destroy all😅😅
Dmk chief rough handling of pmk
BJP கூட கூட்டணி வச்சிட்டு reservation பத்தி பேசலாமா 😂😂😂
Jai beem
தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களில் அனைத்து மக்களும் விரும்பக்கூடிய ஐயா ராமதாஸ் அவர்களின் பேச்சுக்கு மதிப்பு கொடுக்காத முதலமைச்சர் 2026 திமுகவின் இழப்பு ஏற்படும் 🤫
ramadoss mattama paesum podhu enga poninga prestitute😂
மருத்துவர் அய்யா❤
இது பிஜேபி ஊடகம் இவன் சொல்வது போல் ஏதும் நடக்காது.
Vanniyars will get 2000rs and vote for DMK
அதானி விவாகரத்தில் ஸ்டாலினிக்கு உதவுதே ராமதாஸ் தான்
ஐயா எங்கதொகுதி எம்எல்ஏஇதுவரைக்கும்எந்த நல்ல காரியமும்அருள்செய்யவில்லைஆகையால்இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்அவருக்கு நன்றி
இது அந்த காலம் அல்ல.எத சொன்னாலும் குடிசையை கொளுத்த.மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்
நீங்களே கொளுத்திங்கிங்க...பணம் எரியாது,சர்டிபிகேட்,ரேஷன்கார்டு எரியாது...போடாவெண்ணை😅😅😅
எடப்பாடி ஒரு ஆணியும் புடுங்கமுடியாது. ஸ்டாலினை ஆட்டவோ அசைக்கவோ முடியாது. By Naattaraayan
youtubergal மாதிரி முட்டு குடுப்பது என்பது போன்ற வார்த்தைகளை விட்டுவிட்டு தேர்ந்த பத்திரிகையாளர்கள் போல் பேசி பழகுங்கள், விகடன் பத்திரிகைக்கு என்று ஒரு நன்மதிப்பு இருக்கிறது.
உங்கள் தன்மை மாறிப்போய்விட்டது.
பாப்பான் உருட்டி கதறுறான் , பாக்கவே மகிழ்ச்சியாக உள்ளது.
CM ஐ பெயர் சொல்லி கூப்பிடுவியா?
😡😡😡
முதலமைச்சர் மக்களின் சேவகன் தான். சாதாரண மக்களின் கேள்விக்கு கூட பதில் சொல்லி தான் ஆக வேண்டும்
சே த இளங்கோ அவர்களே
வாங்கிய சம்பள உயர்வாகவே கூ கூ கூ
86வயதுன்னா உண்மையிலேயே வயதில் பெரியவர் தான் ஆனால் பெரியவரும் -----மணியும் பெட்டிவாங்குவதுதான் ஒரே குறிக்கோள் பிறகு எப்படி தங்களுக்கு யார்தான் பதிலளிப்பார்கள் ஆகவே அண்டமும் நடுங்காது ஒன்றும் புடுங்காது உங்கள் இருவரைபற்றி மக்களுக்கு நன்றாக தெரியும்
Sunataa😅
நீங்களே முட்டு கொடுப்பதாக சொல்கிறீர்கள் அப்ப நீங்களும் வன்னியரா?
DMK Will 100/-fel down
செ த இ கம்பி கட்ற வேலையை எப்ப நிறுத்து வீங்க!
Ramadass yaru vanniyarakalai vaithu peachi eaduthu pealapu nadathura arasiyal veeyapari athai thavera veara eanna eruku eantha tharam kesta jaathi veaithu pealapu nadathum keavalamana eanna perapu eavanaku poi thiru naipola kulaikum 😅😢😅😢😅😢😅😢😅😢
நீ எண்டா பா மா கா க்கு சொம்படிக்கிற
அண்ணா திமுக ஆட்சி ராம்தாஸ் போராட்டம் செய்தார் ஜெயலலிதா பிடித்து ஜெயில் போட்டார் தன் மனைவியை அனுப்பி ஜெயலலிதாவிடம் மன்னிப்பு கேட்டார் ஞாபகம் இருக்குதா மாங்கா.
10000 பேர் உள்ள சமுதாயம் என முதல்வர் சாதி குறித்து பேசிய செயல் குறித்து எலனும் கண்டனம தெரிவிக்கவில்லை ஏன்
டாக்டர் ஐயா ராமதாஸ் பாரத பிரதமர் நரேந்திர மோடி பாரத உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத் இந்தியாவின் அரசியல் உயர்ந்த தலைவர் பட்டியலில் டாக்டர் ஐயா ராமதாஸ் உள்ளார் தமிழ்நாட்டில் தகுதியற்ற ஊழல் முதலமைச்சர் ஸ்டாலின் சுயமரியாதை அற்றவர் போல் அதில் சொல்ல முடியாது என்று உங்களை மறைக்க தப்பி விடுகிறார்
Stalin is just a toy CM. Very very worst and waste CM in TN history
Congress communist (mark&India)vck tvk (vijay) ddmk(vijayakanth )mdmk Muslim league parties formed new alaiance and share cabinet -2026.
ADMK alliance will win 2026 election...
Bcoz DMK govt day by day unpopular aagittu iruku
தமாசு... தமாசு.!!!
2019:
DMK 36%
ADMK 19%
2024:
DMK 26%
ADMK 20%
Others
Each party has core vote bank...
South la mbc reservation na mangalaopadravan ellam inga uoola idranunga
Dharmapuri le jeiya thupu illadha small manga😂😂
PMK athir kachi ya ... Not even having 20 MLAs
Onnum ulukka mudiyathu..unga business nadaka enna heading naalum kodungal... onnum panna mudiyaathu...
2026 dmk 234/ 221 confirm
Annamalai reaction ah😅😅 comedy... Adani bjp oda Chella pulla thana...
அவனைசாகசொல்.ராமதாஸை
Please 🙏 stalin munchiya kattathinka
Pmk 🔥🔥🔥🔥🔥🔥