Sariya Thappa HD | Deva Soga Padalgal | Gaana Paatu | Vaali | Nenjinile | Tamil Hit Songs

Поділитися
Вставка
  • Опубліковано 22 січ 2025

КОМЕНТАРІ • 209

  • @muraligs2002
    @muraligs2002 13 днів тому +22

    2025 இந்த வருஷம் யாரும் அந்த பாட்டு கேக்கணும்❤

    • @saravanakumar5247
      @saravanakumar5247 12 днів тому +2

      Bro entha year naum kepan poor family yoda kastam kodumai

  • @mpassociates2532
    @mpassociates2532 Рік тому +55

    சரியா தப்பா செய்யுறது சரியா தப்பா ?
    நல்லது எது கெட்டது எதுனு தெரியலயப்பா எனக்கு புரியலயப்பா
    கருவறை முதல் கல்லறை வரைக்கும் ஒஹ்ஹ்ஹோ.....
    கருவறை முதல் கல்லறை வரைக்கும்
    சில்லறை வேண்டும் ஸ்நேகிதா.... ஒஹ்ஹ்ஹ்ஹோ
    கருவறை முதல் கல்லறை வரைக்கும்
    சில்லறை வேண்டும் ஸ்நேகிதா
    கடவுளை கூட பார்க்கணும்னா காசு வேண்டும் ஸ்நேகிதா.
    சரியா தப்பா செய்யுறது சரியா தப்பா
    நல்லது எது கெட்டது எதுனு தெரியலயப்பா எனக்கு புரியலயப்பா
    (இசை)
    பணம் தான் இல்லையின்னா பாசம் உனக்கு கிடைக்காது
    காசுதான் இல்லையின்னா காதல் கூட இனிக்காது ஒஹ்ஹ்ஹோ ஓஹ்ஹ்ஹோ ஹோ ஹோ
    பெத்த தாயிடத்தில் பட்ட கடன் ஏராளம்
    ஏதோ முடிஞ்சவரை அடைச்சிடுவேன் எந்நாளும்
    என்னையே நம்பி குடும்பம் அங்கே காத்திருக்குதடா
    அது வெளிச்சம் பெற உருகுகிறேன் நான் மெழுகுவர்த்தியடா
    ஆக மொத்தம் எதுவும் எனது குற்றம் இல்லையடா
    அட நிமிர்ந்து பாரு நிலவுகூட சுத்தம் இல்லையடா
    சரியா தப்பா செய்யுறது சரியா தப்பா ?
    நல்லது எது கெட்டது எதுனு தெரியலயப்பா எனக்கு புரியலயப்பா
    (இசை)
    குடிக்கும் வேளையில் தான் மனசாட்சி முழிக்குதடா
    குற்றம் குறைய சொல்லி மனுஷனத்தான் பழிக்குதடா ஒஹ்ஹ்ஹோ ஓஹ்ஹ்ஹோ ஹோ ஹோ
    மற்றவர்க்கு தெரியாது என்னோட ஆதங்கம்
    அட நான் இருபக்கம் அடிவாங்கும் மிருதங்கம்
    இப்படியான்னு அப்படியான்னு சொல்ல முடியல
    அத சொல்லிடாம எனக்குள்ளாற மெல்ல முடியல
    என்ன பத்தி கண்ணன் கிட்டே கேட்டு பார்த்தேன் டா
    நீ கவலையை விடு கடமையை செய் என்று சொன்னான்டா
    சரியா தப்பா செய்யுறது சரியா தப்பா
    நல்லது எது கெட்டது எதுனு தெரியலயப்பா எனக்கு புரியலயப்பா
    கருவறை முதல் கல்லறை வரைக்கும் சில்லறை வேண்டும் ஸ்நேகிதா
    கடவுளை கூட பார்க்கணும்னா காசு வேண்டும் ஸ்நேகிதா
    சரியா தப்பா செய்யுறது சரியா தப்பா
    நல்லது எது கெட்டது எதுனு தெரியலயப்பா எனக்கு புரியலயப்பா
    சாது

  • @mpselvi-qi4mk
    @mpselvi-qi4mk 11 місяців тому +90

    ❤10000%உண்மை😅😅காசு மட்டும் தான் இந்த உலகமே சுத்துது

    • @Priya-j7n4e
      @Priya-j7n4e 10 місяців тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂🎉🎉😂❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤vjiayp

  • @dilipselvam9644
    @dilipselvam9644 6 місяців тому +44

    பணம்தான் இல்லைன்னா பாசம் உனக்கு கிடைக்காது காசு தான் இல்லைன்னா காதல் கூட இனிக்காது மற்றவருக்கு தெரியாது என்னோட ஆதங்கம் இதை அனைத்து வரியிலும் நான் வாழ்வில் நான் நேரில் கண்டேன் ஆகையால் இந்தப் பாடலை நான் தினமும் ஒரு வாட்டி அல்லது இரண்டு முறையாவது நான் கேட்டு என்னுடைய வாழ்க்கையை நான் முன்னேற்றிக் கொண்டிருக்கிறேன்

    • @vinothvinoth802
      @vinothvinoth802 6 місяців тому

      Mm

    • @ZulaihabeviZulaihabevi
      @ZulaihabeviZulaihabevi 5 місяців тому +1

      Mmm

    • @ranjithranjithkumar433
      @ranjithranjithkumar433 5 місяців тому

      Super

    • @KumarD-k4j
      @KumarD-k4j 4 місяці тому

      😂😙😀

    • @rameshsekar5535
      @rameshsekar5535 9 днів тому

      மனசுக்கு ஆறுதலான பாட்டுகாசு பணம் எவ்வளவு போனாலும் பாத்துக்கலாம் yes bro 🤝🦋💐👌👍🙏❤️

  • @ramakrishnan3049
    @ramakrishnan3049 Рік тому +191

    பணம் 💸 தான் இல்லைன்னா பாசம் கூட உனக்கு கிடைக்காது காசு தான் இல்லைன்னா காதல் கூட கிடைக்காது 💔உண்மையான வரிகள் 💯👍

  • @KMurugeshan-u1n
    @KMurugeshan-u1n 11 місяців тому +21

    My favourite song in thalapathy movie❤❤❤❤❤

  • @AmeenYanin-b3m
    @AmeenYanin-b3m 17 годин тому

    இந்த படம் முதல் முதலாக கோவை ராதா ராணியில் என் ப்ரடன்ஸ் கூட பார்த்தேன் இப்போது லிங்கேஸ் வரேன் இப்போது உயிருடனில்லை

  • @poovarasan200
    @poovarasan200 Місяць тому +7

    மனித நேயம் மடிந்துவிட்டது 😢😭😖😫

  • @krishnaprashanth6031
    @krishnaprashanth6031 Рік тому +55

    எழுதிய வரிசை உரைத்த குரல் திரையில் கண்ட அனைத்தும் அருமை அருமை S A C அவர்களுக்கு

    • @DeenavSathish
      @DeenavSathish 6 місяців тому

      தேவா பாடியது தேவா இசை

    • @DeenavSathish
      @DeenavSathish 6 місяців тому

      Deva music movie...
      Appurum singing deva

    • @DeenavSathish
      @DeenavSathish 6 місяців тому

      No S. A. Rajkumar

  • @Tvkaran2222
    @Tvkaran2222 3 місяці тому +8

    பணத்துக்கு தா மரியாதை மனிதர்களுக்கு இல்லை😢😢😢

  • @santhoshyoutube4983
    @santhoshyoutube4983 11 місяців тому +31

    பணம் தான் முக்கியம் இந்த காலத்தில் 💯❤️😔

  • @divakar503
    @divakar503 15 днів тому +9

    Anyone in 2025❤?

  • @revathia3866
    @revathia3866 Рік тому +37

    My all Time favourite song 😢

  • @Ramya-ux3yy
    @Ramya-ux3yy Рік тому +18

    Panam mattume life illa adhaum dhandi neraya iruku😢😢😢

  • @aksarbasha3555
    @aksarbasha3555 Місяць тому +4

    .விஜயூம்..வரலாம்.ஆணால்.கூறைவாண.இடத்தில்.வெற்றிப்பெறுவார்.தமிழகத்திழ்.ஆம்.2026.ல்.❤.234.❤.

  • @ManiMani-vj9lq
    @ManiMani-vj9lq Рік тому +264

    இந்த காலத்தில் பணம்தான் முக்கியம்

  • @anandanp8864
    @anandanp8864 Рік тому +11

    One of by favorite song every day i used to listen this songs full of emotional. Everyone life like this

  • @pselvamyil8070
    @pselvamyil8070 Рік тому +19

    சூப்பர் படம்

  • @saroveluv548
    @saroveluv548 5 місяців тому +3

    💯 fact bro , money is always ultimate

  • @anushiyavickyanu1770
    @anushiyavickyanu1770 Рік тому +6

    Super❤

  • @raghu.k7820
    @raghu.k7820 Рік тому +8

    It's my favourite song

  • @SkyMoon-me4ed
    @SkyMoon-me4ed 3 місяці тому +24

    2024 .... anyone 😢??

  • @pselvamyil8070
    @pselvamyil8070 Рік тому +20

    சூப்பர்.தளபதி

  • @aksarbasha3555
    @aksarbasha3555 Місяць тому +1

    .பா.ம.கா.வறடும்.விட்றா.கலைஞர்.மஞ்ஜல்.தூண்டு.பொட்டதே.வன்னியர்கலுக்காகதாண்...........❤...

  • @pselvamyil8070
    @pselvamyil8070 Рік тому +14

    சூப்பர் பாட்டு சூப்பர்

  • @tamilselvanchinnathambi
    @tamilselvanchinnathambi Рік тому +14

    I love this song deva voice super
    Vijay acting is fentastic
    Vaali sir lyrics is super 👏👏
    Congratulations director sa.chandrasekar sir...

  • @Karthik-jp8nz
    @Karthik-jp8nz 2 місяці тому +4

    I miss you amma😢😢😢

  • @fxmediainstitution
    @fxmediainstitution Рік тому +6

    Super songs

  • @surensaisuren136
    @surensaisuren136 Рік тому +7

    My dear Vijay anna

  • @ImathAhmad-b6u
    @ImathAhmad-b6u 20 днів тому +1

    2025 yarulam intha song ketinga ❤

  • @Kumar-yb5bb
    @Kumar-yb5bb Рік тому +7

    பணம் இல்லைனா பாசம் காதல்கூட கிடைக்காது

  • @elangovanfrd6175
    @elangovanfrd6175 Рік тому +6

    Super song

  • @miltonshamini9908
    @miltonshamini9908 Місяць тому +3

    காசு பணம் இல்லன்னா மனுஷனை யாரும் நடிக்கவில்லை நந்தினி

  • @SangliE-tw8qw
    @SangliE-tw8qw 6 місяців тому +2

    பணம் தான் முக்கியம் 😢😢😢

  • @karthivijay6945
    @karthivijay6945 Рік тому +20

    நெஞ்சிலே மூவி நெஞ்சு உரையுது

  • @mspk7396
    @mspk7396 Рік тому +9

    💯 unmai

  • @sujithsSujiths-b5e
    @sujithsSujiths-b5e 6 місяців тому +3

    காசே இல்லன்னா காதல் கூட இனிக்காது இது என் வாழ்க்கையில் நடந்தது காசு இல்லன்னா என்னை விட்டுட்டு போயிட்டா😢

  • @User.AlagukuttiMaha
    @User.AlagukuttiMaha Рік тому +6

    Ellarukkum panam than mukkiyam 😢💵💵😞

  • @sureshrahini
    @sureshrahini Рік тому +10

    En veetukkarukku pidicha song

  • @SHANTHISEETHARAM1701
    @SHANTHISEETHARAM1701 Рік тому +3

    Enkum romba kastama irukum pothu intha song keppa ..Nan pakkam velai seira amma appa anga kasta padranga enkum loan adigama iruku enna panrathu therila mattikita Wife ittunu thaniya vanthutta anga amma nalla irukangla thrila😢😢😢😢

  • @VEERALAKSHMIV-bh1sp
    @VEERALAKSHMIV-bh1sp Рік тому +8

    Vijay totaly change this character but song is super😢😢😢😢😢

  • @PRABUPRABU-fi9bl
    @PRABUPRABU-fi9bl 8 місяців тому +1

    Money 💰 is always ultimate nanba

  • @nandhinis3171
    @nandhinis3171 Рік тому +3

    Ennoda vazhkka apdidhan erukku 😭😭😭😭😭😭😭😭

  • @ranjithranjithkumar433
    @ranjithranjithkumar433 5 місяців тому

    Super song 👌❤️❤️❤️

  • @nivetha.p3966
    @nivetha.p3966 4 місяці тому +1

    Nice

  • @MathanEswaran
    @MathanEswaran 4 місяці тому +1

    ❤👌👌👌

  • @kingconsultancy9383
    @kingconsultancy9383 6 місяців тому +2

    இளைய தளபதி
    விஜய்
    நடிக்கும்
    ஷோபாவின்
    நெஞ்சினிலே

  • @KaniTamil-og2qp
    @KaniTamil-og2qp 5 місяців тому +1

    True wards 😢

  • @GokulGokulkumar-mi5tw
    @GokulGokulkumar-mi5tw 6 місяців тому

    My favourite movie for thalapathy Vijay Anna ❤❤❤

  • @kaviyarasankaviyarasan7724
    @kaviyarasankaviyarasan7724 5 місяців тому +1

    எஸ் ப்ரோ பணம் பணம் மட்டும் 😂😂😂

  • @manikandan.g3363
    @manikandan.g3363 Рік тому +3

    Hmm 💯💯🥺🥺🥺

  • @generaltricksvlog7311
    @generaltricksvlog7311 Рік тому +2

    Panam mattum illa bro...selfish world bro now current moment

  • @DharshiniSelvan-gk6bk
    @DharshiniSelvan-gk6bk Рік тому +1

    👌👌👌

  • @Archana61116
    @Archana61116 Рік тому +1

    Panam than ellatthaium mudivu pannuthu ippo kuda enna azhavaikkuthu asingapatotthuthu manasu avvalo valikkuthu ippo kuda patta asingamellam thunga vitama polampittoirukken 😢

  • @anushka2788
    @anushka2788 Рік тому +5

    ❤❤❤

  • @SK.CHANDRU437
    @SK.CHANDRU437 Рік тому +1

    Super❤❤❤❤❤❤❤❤❤

  • @aksarbasha3555
    @aksarbasha3555 Рік тому +3

    💞💞💞🌹🌹

  • @mmlove7290
    @mmlove7290 Рік тому +2

    Sariya thappa seyyurathu sariya thappa nallathu ethu kettathu ethunnu theriyalayappa enakku puriyalayappa
    Karuvarai muthal kallarai varai sillarai venum snehitha kadulaikkoda pakkanumuna kasu venum snehitha

  • @sathamsatham3443
    @sathamsatham3443 Рік тому +2

    ❤❤❤❤❤

  • @nawapnazeer2318
    @nawapnazeer2318 21 день тому

    👌🏻👌🏻

  • @SivaVenkat-pi8no
    @SivaVenkat-pi8no 5 місяців тому +1

    Miss you my life z😢😂😢😂😢😂😮😂😢😂

  • @kuwait-gi4rw
    @kuwait-gi4rw Рік тому +2

    👌♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @UmamathavanUma-kb3ip
    @UmamathavanUma-kb3ip Рік тому +3

    👌

  • @nagabalaguram-gu5rq
    @nagabalaguram-gu5rq 5 днів тому

    👍👍

  • @gamervishwa4134
    @gamervishwa4134 9 місяців тому +2

    😂😂😂 ஏன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் 😂😂😂😂 அருண் நாத் து 😂😂😂😂 தாராபுரம்😂😂😂😂

  • @santhoshis-tk7lg
    @santhoshis-tk7lg 4 місяці тому +1

    Mee 2024 sep 21 la kekkura 😢

  • @SathishS-r5d
    @SathishS-r5d 8 місяців тому +3

    பணம் எடு நிலவில் இருந்து பணம் சம்பாதிக்க முடியும்

  • @ManiKarthi-z7k
    @ManiKarthi-z7k 3 дні тому

    Radha Radha Manitha😢😢😢

  • @Sabarisiva555Sabarisiva55
    @Sabarisiva555Sabarisiva55 6 місяців тому

    My favarad song

  • @Love_failure_Paiyan
    @Love_failure_Paiyan 4 місяці тому

    Vijay Anna 🎉🎉🎉🎉

  • @askiyjaleel6653
    @askiyjaleel6653 Рік тому +1

    My best

  • @anushiyasugumaran9139
    @anushiyasugumaran9139 Рік тому +5

    😭😭😭😭😔😔😔😔

  • @SultanKhan-b1o
    @SultanKhan-b1o Рік тому +1

    Hi
    😮😮

  • @NatrJameela
    @NatrJameela 6 місяців тому +2

    Sarèë sarrre 😢😂😂😂😂😂😂❤❤😂😂❤❤😂

  • @senuramyasenuramya
    @senuramyasenuramya Рік тому +3

    Superthaliva.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 Рік тому +5

    Y vendamnu sollittaangala kadauvulay yaarukaga idhellam mm y spoil in your life which person spoiled in your life thoooookkki podungggggggggggggga unga familya paarunga happya irunga 🌷😘

  • @RamanSaranya-j3g
    @RamanSaranya-j3g Місяць тому

    💯💯💯

  • @Nandhakumar-ko1nr
    @Nandhakumar-ko1nr Рік тому

    Panam thaan 😂mukiyam😢

  • @ramsanasuper2552
    @ramsanasuper2552 10 днів тому

    ❤2025

  • @m.arumugamm.arumugam9145
    @m.arumugamm.arumugam9145 Рік тому +1

    Arumugam pallipalayam song

  • @ramyasanthi5119
    @ramyasanthi5119 Рік тому +1

    Hi☺😊😍😚😘😙💙❤💚💛💜💓💕💞👌👌👌👌👌

  • @Neviviji
    @Neviviji 18 днів тому

    Money is power

  • @Shiju-cj1oo
    @Shiju-cj1oo Місяць тому

    Makkale troll aanu udhesikkunathengil 😅😅😅😅

  • @sankarthalada6205
    @sankarthalada6205 8 місяців тому

    Sariyana varthai

  • @bodybullderraja7762
    @bodybullderraja7762 Рік тому

    ❤❤❤😢

  • @cms.constructionbuildwork25586
    @cms.constructionbuildwork25586 6 місяців тому

    ❤😂😂❤❤

  • @SultanKhan-b1o
    @SultanKhan-b1o Рік тому

    Hi

  • @KannanKannan-yj7bz
    @KannanKannan-yj7bz 4 місяці тому

    Yes

  • @RAJAGOPAL-b5t
    @RAJAGOPAL-b5t Місяць тому

    Always many

  • @BabuBabu-cu3bx
    @BabuBabu-cu3bx 10 місяців тому

    Babu.k❤❤❤🌹🌹🌹🌹

  • @aksarbasha3555
    @aksarbasha3555 Рік тому

    😔💞💞💞🌹🌹

  • @ThangaduraiM-r7l
    @ThangaduraiM-r7l Місяць тому

    😢😢😢!

  • @VaishaliV-w5v
    @VaishaliV-w5v Місяць тому

    ❤❤😂😂😂

  • @MukeshShetty-cm5er
    @MukeshShetty-cm5er 10 днів тому

    I am in 2025

  • @JaiBalajiMurugavel-lf9fy
    @JaiBalajiMurugavel-lf9fy 15 днів тому

    2025....anyone,

  • @Sarathikdpaiyan
    @Sarathikdpaiyan 2 місяці тому

    🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @ranjithranjithkumar433
    @ranjithranjithkumar433 5 місяців тому

    2024❤❤❤

  • @aksarbasha3555
    @aksarbasha3555 Рік тому

    .16.10..23.🌹🖤🖤🖤🧢🧢🦅🦅💞💞

  • @lucyyy2714
    @lucyyy2714 Рік тому +1

    😢😢😢😢

  • @vedhavalli5270
    @vedhavalli5270 Рік тому

    😭😭😭😭😭😭😭😭