என் வாழ்வில் வரும் கவலைகள் எல்லாம் கார்மேகம் போல... சந்தோஷம் எல்லாம் வெண்மேகம் போல... கவலைகள் வந்தால் எளிதில் கலைந்து போவதும் இல்லை... சந்தோஷம் வந்தால் சிறிது நேரம் கூட நிலைப்பதும் இல்லை... - Arunsiva...
சில நேரங்களில் மட்டுமே, பழைய நினைவுகள் மனதிற்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தருகிறது! ஆனால் பெரும்பாலும் பல நேரங்களில் நம்மை ஆழ்ந்த வருத்தத்தில் மூழ்கடிப்பது பழைய நிகழ்வுகளே! By - Arunsiva...
*நான் நேசிக்கும் தனிமையைப் பற்றிய எனது வர்ணனை...* நான் நேசித்தவர் என்னை நிராகரித்த போது கலங்கி போயிருந்த என் மனதிற்கு கலங்கரை விளக்கமாக வந்து என்னை கவலை எனும் கடலில் இருந்து கரை சேர்த்தது நீதான்... அனைவரும் நிராகரித்த போது நீ மட்டும் என்னை ஏற்றுக் கொண்டது எனக்கு ஆறுதல் மற்றும் நம்பிக்கையை அளித்தது... நான் எப்பொழுதும் உனக்காக இருப்பேன் என்று நீ உணர்த்திய அந்த நொடி முதல் என்னை அறியாமலேயே உன்னை ஆழமாக நேசிக்க ஆரம்பித்து விட்டேன்... நான் உன்னை எந்த அளவிற்கு நேசிக்கிறேன் என்றால் விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லாத அளவிற்கு... -Arunsiva...
"'தனிமை"' தனிமையை சிலர் இனிமை என்பார்கள்! சிலர் கொடுமை என்பார்கள்! சிலர் சுகம் என்பார்கள்! சிலர் சோகம் என்பார்கள்! சிலர் வரம் என்பார்கள்! சிலர் சாபம் என்பார்கள்! ஆனால் நானோ அதனை நிரந்தரம் என்கிறேன்! By - T.Arunsiva
"'Loneliness'" Loneliness Some say sweet! Some say cruel! Some say it's fun! Some say sad! Some call it a boon! Some call it a curse! But I call it permanent! By - T.Arunsiva
மனம் கூட தொலைக்க கூடிய ஒன்றுதான் என்று எவரும் எனக்கு அறிவுறுத்தவில்லை... நான் தொலைத்த பிறகு தான் தெரிந்து கொண்டேன் அது எவ்வளவு முக்கியமானது என்று... நீண்ட சிந்தனைக்கு பின்னர் அது எனக்குள் தான் தொலைந்து விட்டது என்பதை அறிந்தேன்! ஆனால் அதை எப்படி மீட்டெடுப்பது என்பதை மட்டும் நான் அறியேன்! - அருண்சிவா...
மனமே ஓ மனமே உள்ளிருந்து அழுவது ஏன்? ஓ மனமே ஓ மனமே சில்லுசில்லாய் உடைந்தது ஏன்? மழையைத்தானே யாசித்தோம் கண்ணீர்த்துளிகளை தந்தது யார் பூக்கள் தானே யாசித்தோம் கூழாங்கற்களை எறிந்தது யார் ஓ மனமே ஓ மனமே உள்ளிருந்து அழுவது ஏன்? ஓ மனமே ஓ மனமே சில்லுசில்லாய் உடைந்தது ஏன்? மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து வானத்தில் உறங்கிட ஆசையடி நம் ஆசை உடைத்து நார் நாராய்க் கிழித்து முள்ளுக்குள் எரிந்தது காதலடி கனவுக்குள்ளே காதலைத் தந்தாய் கணுக்கள்தோறும் முத்தம் கனவு கலைந்து எழுந்து பார்த்தால் கைகள் முழுக்க ரத்தம் துளைகள் இன்றி நாயனமா? தோல்விகள் இன்றி பூரணமா? ஓ மனமே ஓ மனமே உள்ளிருந்து அழுவது ஏன்? ஓ மனமே ஓ மனமே சில்லுசில்லாய் உடைந்தது ஏன்? இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை இன்பம் பாதி துன்பமும் பாதி இரண்டும் வாழ்வின் அங்கம் நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால் நகையாய் மாறும் தங்கம் தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி வெற்றிக்கு அதுவே ஏணியடி ஓ மனமே ஓ மனமே உள்ளிருந்து அழுவது ஏன்? ஓ மனமே ஓ மனமே சில்லுசில்லாய் உடைந்தது ஏன்? மழையைத்தானே யாசித்தோம் கண்ணீர்த்துளிகளைத் தந்தது யார் பூக்கள் தானே யாசித்தோம் கூழாங்கற்களை எறிந்தது யார் யார் ஓ மனமே ஓ மனமே உள்ளிருந்து அழுவது ஏன்? ஓ மனமே ஓ மனமே Translate to English
அன்புக்குரியவள் அருகில் இருக்கும்போது மட்டும் நினைப்பதும் நேசிப்பதும் உண்மையான காதல் அல்ல... நீ அவள் அருகில் இல்லாதபோதும், தனிமையில் இருக்கும் போதும் நேசிப்பதும் நினைப்பதும் தான் உண்மையான காதல்! வாழ்க்கை துணையே எங்கிருக்கிறாய்? நான் உன்னை காணும் அந்த நாளுக்காக காத்துக் கொண்டிருக்கின்! - Arunsiva
Nice songs...lyrics express our core feelings...pain is always a medicine for our life...Nothing is permanent..ithuvum Kadanthu pogummm...just be there and mesmerizing words and music...World is beautiful....all lovable hearts still there in this world.. take care..journey of life ship 🚢 ❤ and 😢🎉🎉🎉closed eyes listening 🎶 ♥️ 😊
எதுவுமே அதிகமானால் ஆபத்துதான்... அது 💖 அன்பானாலும் சரி... 💗ஆசையானாலும் சரி... இரண்டுமே நிம்மதியாக 😒 வாழ விடாது! இந்த இரண்டையும் விட ஆபத்தானது 💞 எதிர்பார்ப்பு... எதிர்பார்த்த அன்பு கிடைக்காது போனாலும் ஆசைப்பட்டதை அடைய முடியாமல் போனாலும் அங்கு ஏற்படும் பெரிய ஏமாற்றம் 💔 நம்மை நிம்மதியாக 😔 வாழ விடாது! - Arunsiva...
மனதில் உள்ள காயங்களையும் 🖤 காயத்தால் ஏற்படுகின்ற வலியையும் 💔 தவிர்க்க வேண்டும் என்றால் நம்மை காயப்படுத்துபவரை 😒 முதலில் தவிர்க்க வேண்டும்! ஆனால் காயப்படுத்துபவரோ மனதிற்கு பிடித்தவராக 💞 இருப்பதனால் என்ன செய்வது! அவர்கள் என்ன செய்தாலும் 😔 அமைதியாக ஏற்றுக் கொள்வதை தவிர... - Arunsiva
என் இனிய தனிமையே நீ இன்றி நான் இல்லை நீதான் நான் யார் என்னு புரிய வைத்தாய் உனக்குள் நான் இருக்கின்றேன் என்று உணர வைத்தாய், இயற்கை தாய், என் அப்பன் என் அன்பான நண்பன் எல்லாம் நீங்க மட்டும்தான் i love you so much என் அன்பான நண்பன் பிரபஞ்சமே ❤️❤️❤️🫂🫂🫂🫂
Thinking and loving only when the beloved is near is not true love... True love is loving and thinking when you are not near her and when you are alone! Where are you life partner? Waiting for the day I see you! - Arunsiva
❤oru ponnu kitta ava love panna paiyan peasati epd irukum seththalum yarukkum kastam illama seththuranum irukkumippa enaku apd than irukku ❤😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭☹😥😥😥😥😥😥😥😌😌😥🥺🥺🥺❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
I don't have many friends, no brothers, no sisters, just me. Nobody ever talks to me first.It's always me starting the conversation or if they want anything from me. I'm strong but heartless. I went through much pain in my life.i haven't been happy with my life .Now I want to be alone.... a quiet place around the nature
First song all time favourite ......thannimmai ye rassika katthukonga sagodharan sagodharigale .....eenga yedhuvum nammakkanadhu illa .....namma kayepadama yarraiyum kayapadutthama oru allaganna tharrunnam thannimmai ......but thannimmai ye rassika katthukonga irrukkama irukka Venda .....yedhuku allugai kanner ....avvanga avvangalukaga vaallunga ...Inga nammakaga oru nodi kooda west panna yarrum thayara illa .....suyenala manidhargal 😊
ஒருவரும் இல்லாமல் இருப்பது தனிமை அல்ல...
தனிமை என்பது நம்மை சுற்றி பலர் இருந்தாலும்
நமக்காக யாரும் இல்லை என்ற உணர்வு...
- Arunsiva...
Correct ga
😢
X
Csdfccccxddd. Lp00
100% correct 😢
😔😔😔
என் வாழ்வில் வரும்
கவலைகள் எல்லாம்
கார்மேகம் போல...
சந்தோஷம் எல்லாம்
வெண்மேகம் போல...
கவலைகள் வந்தால்
எளிதில் கலைந்து
போவதும் இல்லை...
சந்தோஷம் வந்தால்
சிறிது நேரம் கூட
நிலைப்பதும் இல்லை...
- Arunsiva...
சில நேரங்களில் மட்டுமே,
பழைய நினைவுகள் மனதிற்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தருகிறது!
ஆனால் பெரும்பாலும் பல நேரங்களில்
நம்மை ஆழ்ந்த வருத்தத்தில் மூழ்கடிப்பது
பழைய நிகழ்வுகளே!
By - Arunsiva...
அட போங்கடா உடம்புல மூச்சி மட்டும் தான் இருக்கு
ஏன்டா இந்த வாழ்கை 😰
*நான் நேசிக்கும் தனிமையைப் பற்றிய எனது வர்ணனை...*
நான் நேசித்தவர் என்னை நிராகரித்த போது கலங்கி போயிருந்த என் மனதிற்கு கலங்கரை விளக்கமாக வந்து என்னை கவலை எனும் கடலில் இருந்து கரை சேர்த்தது நீதான்...
அனைவரும் நிராகரித்த போது நீ மட்டும் என்னை ஏற்றுக் கொண்டது எனக்கு ஆறுதல் மற்றும் நம்பிக்கையை அளித்தது...
நான் எப்பொழுதும் உனக்காக இருப்பேன் என்று நீ உணர்த்திய அந்த நொடி முதல் என்னை அறியாமலேயே உன்னை ஆழமாக நேசிக்க ஆரம்பித்து விட்டேன்...
நான் உன்னை எந்த அளவிற்கு நேசிக்கிறேன் என்றால்
விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லாத அளவிற்கு...
-Arunsiva...
"'தனிமை"'
தனிமையை
சிலர் இனிமை என்பார்கள்!
சிலர் கொடுமை என்பார்கள்!
சிலர் சுகம் என்பார்கள்!
சிலர் சோகம் என்பார்கள்!
சிலர் வரம் என்பார்கள்!
சிலர் சாபம் என்பார்கள்!
ஆனால் நானோ அதனை நிரந்தரம் என்கிறேன்!
By - T.Arunsiva
@yasTArunkumar-qc8np
"'Loneliness'"
Loneliness
Some say sweet!
Some say cruel!
Some say it's fun!
Some say sad!
Some call it a boon!
Some call it a curse!
But I call it permanent!
By - T.Arunsiva
@TArunkumar-q😢😢😢😢😢😢😢 sarii
Nallaruku bro unga kavidhaigal
மனம் கூட தொலைக்க கூடிய ஒன்றுதான் என்று எவரும் எனக்கு அறிவுறுத்தவில்லை...
நான் தொலைத்த பிறகு தான் தெரிந்து கொண்டேன்
அது எவ்வளவு முக்கியமானது என்று...
நீண்ட சிந்தனைக்கு பின்னர் அது எனக்குள் தான் தொலைந்து விட்டது என்பதை அறிந்தேன்!
ஆனால் அதை எப்படி மீட்டெடுப்பது என்பதை மட்டும்
நான் அறியேன்!
- அருண்சிவா...
எப்பவுமே நமக்கு யாரும் இல்லை என்று நினைக்காதிங்க நமக்கு நமமதான் துனை❤❤❤❤❤❤
Intha list la song kekuravan manasula neriya kastam,pain irukkm avan mattum than inga varuvan 😢
😢
Yes pa
Valikuthu mudila😢
Correct ah sonna broo 🥺
exactly 💯
தனிமையை விட கொடிய வலி எதுவும் இல்லை🥺🥺இருக்கதுக்கு செத்துரலாம் போல இருக்கு🥺🥺😭😭😭
Who are you
Cyanide venuma 1 minutes sethuruva
😢
Don't worry 😉
எல்லாரோட வாழ்கையும் வலிகள் தான் அதிகம்
மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்?
ஓ மனமே ஓ மனமே
சில்லுசில்லாய் உடைந்தது ஏன்?
மழையைத்தானே யாசித்தோம்
கண்ணீர்த்துளிகளை தந்தது யார்
பூக்கள் தானே யாசித்தோம்
கூழாங்கற்களை எறிந்தது யார்
ஓ மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்?
ஓ மனமே ஓ மனமே
சில்லுசில்லாய் உடைந்தது ஏன்?
மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து
வானத்தில் உறங்கிட ஆசையடி
நம் ஆசை உடைத்து நார் நாராய்க் கிழித்து
முள்ளுக்குள் எரிந்தது காதலடி
கனவுக்குள்ளே காதலைத் தந்தாய்
கணுக்கள்தோறும் முத்தம்
கனவு கலைந்து எழுந்து பார்த்தால்
கைகள் முழுக்க ரத்தம்
துளைகள் இன்றி நாயனமா?
தோல்விகள் இன்றி பூரணமா?
ஓ மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்?
ஓ மனமே ஓ மனமே
சில்லுசில்லாய் உடைந்தது ஏன்?
இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து
இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து
துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை
இன்பம் பாதி துன்பமும் பாதி
இரண்டும் வாழ்வின் அங்கம்
நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்
நகையாய் மாறும் தங்கம்
தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி
வெற்றிக்கு அதுவே ஏணியடி
ஓ மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்?
ஓ மனமே ஓ மனமே
சில்லுசில்லாய் உடைந்தது ஏன்?
மழையைத்தானே யாசித்தோம்
கண்ணீர்த்துளிகளைத் தந்தது யார்
பூக்கள் தானே யாசித்தோம்
கூழாங்கற்களை எறிந்தது யார் யார்
ஓ மனமே ஓ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்?
ஓ மனமே ஓ மனமே
Translate to English
அருமையான வரிகள் ........
காதல் இல்லாமல் போனா அதில் இருக்க வழி கொடுமையானது😢😢😢😢😢
Sakavum Mudiyuma 😢😢😢 vazhavum theriyama Poi kondirukku life 😭😭😭💔
Ethukku intha naraga vazhkai
தனிமை காதல் வலிகள் 💔🥀😢😭😭
அன்புக்குரியவள் அருகில் இருக்கும்போது மட்டும் நினைப்பதும் நேசிப்பதும் உண்மையான காதல் அல்ல...
நீ அவள் அருகில் இல்லாதபோதும், தனிமையில் இருக்கும் போதும் நேசிப்பதும் நினைப்பதும் தான் உண்மையான காதல்!
வாழ்க்கை துணையே எங்கிருக்கிறாய்?
நான் உன்னை காணும் அந்த நாளுக்காக காத்துக் கொண்டிருக்கின்!
- Arunsiva
Yarum feel pannathinga... engalukkum appadi tha irukku.. ellamey one day sari agidum..😭😭😭 always dipression mind...KSVB Frds👍💔🙏🫂💯😢😢😢😢
😭
எதுவுமே சரியாகாது
மெய் மறந்து அழுதேன் 😰
Nanum 😌😌😌
Nice songs...lyrics express our core feelings...pain is always a medicine for our life...Nothing is permanent..ithuvum Kadanthu pogummm...just be there and mesmerizing words and music...World is beautiful....all lovable hearts still there in this world.. take care..journey of life ship 🚢 ❤ and 😢🎉🎉🎉closed eyes listening 🎶 ♥️ 😊
1st song ku oru like ❤😢
எதுவுமே அதிகமானால் ஆபத்துதான்...
அது 💖 அன்பானாலும் சரி...
💗ஆசையானாலும் சரி...
இரண்டுமே நிம்மதியாக 😒 வாழ விடாது!
இந்த இரண்டையும் விட ஆபத்தானது 💞 எதிர்பார்ப்பு...
எதிர்பார்த்த அன்பு கிடைக்காது போனாலும்
ஆசைப்பட்டதை அடைய முடியாமல் போனாலும்
அங்கு ஏற்படும் பெரிய ஏமாற்றம் 💔
நம்மை நிம்மதியாக 😔 வாழ விடாது!
- Arunsiva...
Really I am crying while hearing,
Entha ulagathula Thanimaiya vida kodumaiyathum illa, atha vida koduma ellarum erunthum thanimaiya eripathu
Same
❤❤❤❤எனக்கு மிகவும் பிடித்த பாடல்🎵 😭😭😭😭💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💔💔💔💔💔💔💔💔
சில நேரங்களில் அடுத்தவர் வாழ்வில் நிகழும் நிகழ்வானது,
நம் வாழ்வில் ஏற்கனவே நிகழ்ந்த நிகழ்வை நினைவு படுத்துகிறது...
By - Arunsiva...
மனதில் உள்ள காயங்களையும் 🖤
காயத்தால் ஏற்படுகின்ற வலியையும் 💔 தவிர்க்க வேண்டும் என்றால்
நம்மை காயப்படுத்துபவரை 😒
முதலில் தவிர்க்க வேண்டும்!
ஆனால் காயப்படுத்துபவரோ
மனதிற்கு பிடித்தவராக 💞 இருப்பதனால்
என்ன செய்வது!
அவர்கள் என்ன செய்தாலும் 😔
அமைதியாக ஏற்றுக் கொள்வதை தவிர...
- Arunsiva
Sethuralam Pola irukku😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Enna nadanthe
லைப் இருந்தால் கொஞ்சம் சந்தோசம் கொஞ்சம் கஷ்டம் இருக்கும் ஆனால் லைப் fulla கஷ்டமா இருந்தா என்ன pannaruthu😭
தனிமையில் இருக்கும்போது கை அடிப்பதே உண்மையான வீரன்.....
தனிமையின் வலி 💔 சாவை விட கொடியது😭🥺
True sis
Namma elloradaum irukkuratha Vida thanimaiya irukkuratha b 7:47 est ellorataum irunthamna nama ethu senjalu athukku manasu kashda padramatta pesi rommpa kashatam na eppo Atha tha anupavikire 😢
தனிமையின் அழகான பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாடல் ❤️❤️❤️❤️❤️❤️🥹🥹😭😢😭😭😭😭
Life he...veruthu poguthu.....😭😭😭😭😭 Enna da valka.ethu ...nu nenacha...sethu poga tha thonuthu ... Avlotha Vali.....
என் இனிய தனிமையே நீ இன்றி நான் இல்லை நீதான் நான் யார் என்னு புரிய வைத்தாய் உனக்குள் நான் இருக்கின்றேன் என்று உணர வைத்தாய், இயற்கை தாய், என் அப்பன் என் அன்பான நண்பன் எல்லாம் நீங்க மட்டும்தான் i love you so much என் அன்பான நண்பன் பிரபஞ்சமே ❤️❤️❤️🫂🫂🫂🫂
Naa thanimai eil eruntha enaku thaieritam intha song 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Seththudalaam pola irukku 😢😢😢
Hai
காதல் தோல்விக்கு
தனிமை கடந்த பத்து வருடங்களாக எப்படி இருக்கும் தெரியுமா
Sis solunga
I know😣
Ellaththaum nampi nampi muddal agittan😭😭😭😭
Appidiya
No words can't explain my pain😢😢😢😢
Ennaku erukave pitekala 🥺😭😭
Best song intha patu kekum pothu அழ ஆரம்பிகக்கிரேன்
Sethuralam pola irruku 💔💔💔😔
Na en poranthandu thereyama erukku😢😢😢
Emmm
Appadi yean solleringge
Unggelekke ne ore neram varem
Ur life will full happy,ungge life ley ethavethe matrenggel varum lord Siva will take care ore of
Yaarukku than vali illa kadavul oruvanukkuthan puriyum 😢
Thinking and loving only when the beloved is near is not true love...
True love is loving and thinking when you are not near her and when you are alone!
Where are you life partner?
Waiting for the day I see you!
- Arunsiva
Seththudalam poola irukku evalow vali mudiyala 😢😢😢😢😢😢
Sethuralam pola irukku🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹😭😭😭
Why Nanba 😢 inimel ipdilam pesa kudathu ok be happy 😊
Appdi solathiga ona pochuna atha Vida nalla tha onu namaku kadavl kuduparu
Sethudu bro apo dha nimmathiya irukka mudiumm
Savvea mattume tirvu kadiyathu
😊😊😊Qq😊@@sathyasaran4696
Solla mudiyatha alavukku manasu valykkuthu sethudalam pola erukku mis my deth😂😔
Tanniya erukkadu oru vagailla nalladu 😢 tann polla 😢
❤oru ponnu kitta ava love panna paiyan peasati epd irukum seththalum yarukkum kastam illama seththuranum irukkumippa enaku apd than irukku ❤😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭☹😥😥😥😥😥😥😥😌😌😥🥺🥺🥺❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Uyir valave pudikkuthu illa seththa evvalavu nallam😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🥺🥺🥺
Manasu romba valikitu annaku yarukita solanu teriyala ata ugakita so Na Bya,,,, ❤❤❤❤❤❤❤❤
Thanimai ain nimathi என்வாழ்க்கைன் இறுதி 😭🥺😔
Sethuranum pola iruku
😂👏👏
Ena achi
மை லைஃப் இஸ் ஆல் தட் நோ லவ் நோ பெயின் பட் ஐ அம் டெத்
😢அது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது 😢 அந்த வலியை ❤💔
Sometimes an event that happens in someone else's life,
Reminds us of an event that has already happened in our lives…
By - Arunsiva...
Yanakandu yaarum illa😢 valiyaya Iruku 😢yanthan love panninam yandu Iruku 😂 love pannathaigapa Love pannum pothu athuda vali thariyathu 😢 Love antha loveve illama ponathuku purehuthan antha valihal thariyum😢😢😢😢😢😢😢
தனிமை naanum anupavichchidduthan irukkan eppa ethu maarumo theriyala 🫂🫂👩❤️👨👩❤️👨👫👫💞💞👉🫀...😭😭😭seththiralaam poola irukku paa 😔😔😔
I don't have many friends, no brothers, no sisters, just me. Nobody ever talks to me first.It's always me starting the conversation or if they want anything from me. I'm strong but heartless. I went through much pain in my life.i haven't been happy with my life .Now I want to be alone.... a quiet place around the nature
😢😢😔😔❤❤
😰😰 Paining wn reading... speak with God. 😢😢😢😢
தனிமை இருக்கும் வலி செத்துடலாம் போல இருக்கு 😢
Thanimaiyin vali kotiyathu💔😭💔
No feeling sariyake vetum
😭😭😭😭😭manasu avlo valikuthu ....yarume....Ella tha mathiri ...erukku .....😭😭😭😭😭😭
Life pudikala 😢😢😢😞😞💔I hate my life😞😞😞😞Saavu kuda ena Thedi vara maattakuthu😞😞😞😞😞😭😭😭😭😭😭😭😭😭💔
Very good medicine for feeling heart ❤️
Thanimaithan best friend 😢😢😢😢😢😢😂😂😂😂
Oru porul kitaikum varai thaan pooratuvarvarkal kitaitha pin ...................?????????😢😭😭😭😭😔😔
First song all time favourite ......thannimmai ye rassika katthukonga sagodharan sagodharigale .....eenga yedhuvum nammakkanadhu illa .....namma kayepadama yarraiyum kayapadutthama oru allaganna tharrunnam thannimmai ......but thannimmai ye rassika katthukonga irrukkama irukka Venda .....yedhuku allugai kanner ....avvanga avvangalukaga vaallunga ...Inga nammakaga oru nodi kooda west panna yarrum thayara illa .....suyenala manidhargal 😊
Miss my college friends 😢
Old memories always beautiful
Sethuralam pola Erukku😢😢😢😢😢😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤
Yenaku yepothu maranam varum kadavulea......mudiyala
Unmykum sethuralam pola irukku ....😢😢
Avulotha tha bro life end 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Settharalam pola irukku
Nanba no ipdilam pesa kudathu😢 ok be happy 😊
Sethuralam pola irukku 💔💔💔💔💔😭😭😭😭😭
😭😭😭miss u some one person
My life anaivarum iunthum na 😭😭😭😭😭😭
17 vayasahuthu no love no feelings eano therila 😊
Super anni pulla 🥰😊
காசுடாம இருக்கு 💔💔💔முடில 😔😔😔😫😫😫
Enakku romba pudicha song❤
Permanent in the world
Yes?? or no??
❤❤ my favourite song best of hariharan sir voice super ❤❤❤
Vera leval super song❤
Ippo sethalum nimmathiya sagalam Pola irukku
Super bro you healed my pain
😢😢😢😢😢 Naa thanemiil than errkn
எனக்கு 24 வயது ஆகிறது அதற்குள் எல்லாம் கஷ்டம் தான் எதுவும் சரியானதாக இல்லை. இல்ல நான் தான் சரியில்லையா என்று தெரியவில்லை😭😭😭
Same situation for me 😢😢😢😭😭😭
Anakum than age 34
Vazhkaiyai puriya vaikkum songs ❤❤
Kadhalin Vali kodumai
what years ❤ , y sad.😉
Sathuponum pola erku ⚰️⚰️⚰️
This songs kill my mind😭😭😭😭
Yanakku intha lifeye putikkala 🥹🥹🥹🥹🥹🥹🥹na asa patrathu ethuvume ketaikkala 😔😔😔
Sethrlanu thonuthu😢😢😢😢
Kadavul erukka 😭😭😭😭
Nice song my all time fav song😢😢
Use and throw pola than namalum 😭😭😭😭😭😭😭