Meesaikkaara Nanbaa - மீசைக்கார நண்பா HD Video Natpukkaga | Sarathkumar | Simran | Deva | Ayngaran

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ • 78

  • @BalaguruGuru-mj5vf
    @BalaguruGuru-mj5vf 9 місяців тому +19

    வணக்கம் இந்தப் பாட்டு இந்த வருஷம் எல்லாம் கேக்குறீங்களா இல்ல கேட்டு இருக்கீங்களா எத்தனை வருஷம் ஆனாலும் இந்த பாட்டுக்கு எத்தனை வருஷம் வந்தாலும் இந்த காட்சிகளுக்கு ஈடாக வெளியேறும் கிடைக்காது இருக்கும் இருக்கான்னு நினைக்கிறேன் மலேசியாவில் இருந்து (கோபிநாத் என் உயிர் நண்பன் சிறுவயதிலிருந்து 1991 இதுவரைக்கும் 2024 ஆச்சு நீயும் தொடரும் எங்கள் நட்பு) பால குருநாதன் பழனி

    • @VinsanSteban
      @VinsanSteban 5 місяців тому

      Atheanea.varusan.bannallu.keattutea.erukealla

  • @sakthisvaran1043
    @sakthisvaran1043 Рік тому +93

    இந்த பாடலை கேட்கும் போது என் நண்பர்கள் நினைவுக்கு வருவாங்க. தனிமையில் இருக்கும் போது இந்த பாடலை கேட்டால் கூட என் நண்பன் இருப்பது போல உணருவேன். I love you this songs 👍🤝🙏

    • @kaviking3605
      @kaviking3605 Рік тому +2

      😊

    • @CeylonLeo
      @CeylonLeo Рік тому +2

      ஏன் சூத்துல விட்டு போட்டு போய்டான்ன😂

    • @HazeenHZ
      @HazeenHZ Рік тому +1

      enka unka nanpan

    • @kodeshrao7742
      @kodeshrao7742 Рік тому +1

      😊
      .
      .
      100 00

    • @JosapKuddy
      @JosapKuddy 11 місяців тому +1

      ❤❤❤❤❤❤

  • @muhammednifras4286
    @muhammednifras4286 6 місяців тому +7

    மீசக்கார நண்பா உனக்கு ரோஷம் அதிகண்டா
    மீசக்கார நண்பா உனக்கு ரோஷம் அதிகண்டா
    ரோஷம் அதிகண்டா அத விட பாசம் அதிகண்டா
    நம்ம பழகினத மறக்கலயே
    அந்த பருவம் இப்போ கிடைக்கலையே
    அந்த காட்சிகளுக்கு நரையில்லையே
    இன்னும் கண்ண விட்டுத்தான் மறையலயே
    மீசக்கார நண்பா... உனக்கு ரோஷம் அதிகண்டா... டேய்
    அந்த ஆத்தங்கரைய கேட்டுப் பாரு
    மீன் புடிச்ச கத அது சொல்லும்
    அந்த பண்ண மேட்ட கேட்டுப் பாரு
    பால் கறந்த கத அது சொல்லும் ஓய்
    அந்த சோள காட்ட கேட்டுப் பாரு
    கொடி புடிச்ச கத அது சொல்லும்
    அந்த டூரின் டாக்ஸிச கேட்டுப் பாரு
    படம் பார்த்த கத அது சொல்லும்
    கர்ணம் போட்டு கிணத்துல குதிச்ச நினைவுகள் மலருது மனசுக்குள் குளிருது
    கம்பங்கூழு குடிச்சிடத்தானே உதடுகள் துடிக்குது மீசையும் தடுக்குது
    பழகினத மறக்கலயே
    அந்த பருவம் இப்போ கிடைக்கலையே
    காட்சிகளுக்கு நரையில்லயே
    இன்னும் கண்ண விட்டுத்தான் மறையலயே
    மீசக்கார நண்பா... உனக்கு ரோஷம் அதிகண்டா
    டேய் டேய் டேய்
    பெத்த அப்பன போலே அக்கறை வச்சி
    செஞ்ச சேவைக்கெல்லாம் விலையில்லயே
    அந்த அன்பு நெறைஞ்ச புள்ள பாசம்
    அட உன்ன போலதான் எனக்கில்லையே
    இந்த வீதி முழுக்க தோரணங் கட்டி
    கண்ணு முழிச்சதெல்லாம் எதுக்காக
    நான் பெத்தப் பொண்ணுதான் வாழ வேண்டி
    நீ உழைச்சதெல்லாம் எனக்காக
    கர்ணன் போலே கடமைய மதிச்சு தினம் தினம் உழைச்சவன் வேர்வைய வடிச்சவன்
    பாட்டுக்காரன் பாரதி சொன்ன கண்ணணை போலவே எனக்கிங்கு பொறந்தவன்
    கண்ணு ரெண்டுதான் கலங்குதய்யா என்ன புண்ணியம் செஞ்சேன் உன்னை அடைய
    நன்றி கடன் தீர்க்க என்ன கொடுப்பேன் உன் வேலைக்காரனாக வந்து பொறப்பேன்
    மீசக்கார நண்பா உனக்கு ரோஷம் அதிகண்டா
    மீசக்கார நண்பா உனக்கு ரோஷம் அதிகண்டா
    ரோஷம் அதிகம் டா அத விட பாசம் அதிகண்டா
    நம்ம பழகினத மறக்கலயே
    அந்த பருவம் இப்போ கிடைக்கலயே
    அந்த காட்சிகளுக்கு நரையில்லயே
    இன்னும் கண்ண விட்டுத்தான் மறையலயே
    மீசக்கார நண்பா...
    உனக்கு ரோஷம் அதிகண்டா...

  • @rajarajass-t2u
    @rajarajass-t2u 13 днів тому +1

    இந்த பாடலைக் கேட்கும் போது பழைய நண்பர்கள் ஞாபகம் வருது

  • @Amanurrahman-o7j
    @Amanurrahman-o7j 7 місяців тому +10

    இந்த பாடலில் விஜய் குமாரின் முக பாவனை அழகாக இருக்கிறது ❤

    • @SteebanPrathap
      @SteebanPrathap 2 місяці тому +1

      விஜய் குமார் இல்ல சரத் குமார்

  • @SanthoshKumar-ip8om
    @SanthoshKumar-ip8om 17 днів тому +1

    நண்பர்கள் சிவபாரதி செல்வக்குமார் நினைவு வருகின்றது இரத்தம் பந்தம் இல்லாத உறவுக்கு மேலானவர்கள் 😊😊

  • @mahifiramahfira6162
    @mahifiramahfira6162 14 днів тому

    இப்படியான படங்கள் இப்ப வாரது இல்ல

  • @BasithnasmiBasith
    @BasithnasmiBasith 2 місяці тому +5

    2024 yr entha sog kakurigha🎉🎉🎉

  • @sanmuganathankalithash7341
    @sanmuganathankalithash7341 Місяць тому

    எணக்கு உண்மையான நன்பன் இல்லை நன்பா 27 வருடத்துக்கு பிரகு கிடைத்த உயிர் நண்பன் என் ❤❤❤❤❤தம்பி இலையராஜா❤❤❤❤என் உயிர தவர எத வேனுனாலும் குடுப்பேன் ❤❤❤❤1000000000000

  • @muhammednifras4286
    @muhammednifras4286 6 місяців тому +2

    😢😢😢😢கண்ணு ரெண்டுதான் கலங்குதய்யா என்ன புண்ணியம் செஞ்சேன் உன்னை அடைய
    நன்றி கடன் தீர்க்க என்ன கொடுப்பேன் உன் வேலைக்காரனாக வந்து பொறப்பேன்😢😢😢

  • @SettBro
    @SettBro 3 місяці тому +1

    You won't find a friendship like this in this era♥️

  • @ONithusan
    @ONithusan 5 місяців тому +1

    இந்த பாடல் கேட்டால் என் நண்பர்கள்ண்ட ஞாபகம் வரும் ❤❤❤usurukal

  • @roshanraj1037
    @roshanraj1037 2 роки тому +17

    MY FATHER FAVOURITE SONG

  • @SthyaMEPRealestate-gq4tr
    @SthyaMEPRealestate-gq4tr 7 місяців тому +3

    நண்பன் விமல் நினைவுக்கு வருவான்😙

  • @ajeebkan2621
    @ajeebkan2621 Рік тому +10

    Itha songa parkum pothu enga ooru tha nambam varayhu😢😢😢

  • @newedit4849
    @newedit4849 6 місяців тому +2

    Enta Frnd Oda sanda 😢kana nall pesala naum valum
    Intha song Ah kudisu kiddu kekkum pothu rompa kavalaja irukku😢avalum pesamadan na pesum maddum naum pesa madan😢ana rompa kavalaja irukku😭

  • @kalayarasanmorgan3566
    @kalayarasanmorgan3566 5 місяців тому +1

    Best song for true friendship

  • @AhamedAnas-t2u
    @AhamedAnas-t2u Рік тому +8

    Friendship is best❤❤❤❤
    😂😂😂😂

  • @pazhanimurugan3132
    @pazhanimurugan3132 3 місяці тому +1

    lovely song 👌👌👌👍🙏

  • @sekarvp444-bd6ui
    @sekarvp444-bd6ui Рік тому +9

    Namma palagunatha marakalaye Antha paruvam eppa kedaikalaye😢😢

  • @KinthuyaKinthu
    @KinthuyaKinthu Рік тому +3

    Favourite songs ❤

  • @NavarathnamArjun
    @NavarathnamArjun 2 місяці тому +1

    Semma❤

  • @Sivakumar-ez8ey
    @Sivakumar-ez8ey 2 роки тому +5

    Memorable one to all

  • @dassprakash1877
    @dassprakash1877 3 місяці тому +7

    Any else 2025

  • @arjunreddi7804
    @arjunreddi7804 Рік тому +3

    Caption vijayakanth is much better with sarathkumar for this song

  • @boysaraasaraa1087
    @boysaraasaraa1087 Рік тому +3

    vera level song ..

  • @jaisurya5353
    @jaisurya5353 7 місяців тому +1

    Miss you machan Jaya marran

  • @KrishrohanKrish
    @KrishrohanKrish Рік тому +3

    Semma

  • @dr.farmer221
    @dr.farmer221 Рік тому +2

    Deva sir❤

  • @pdy13
    @pdy13 Рік тому +3

    Thiran nanbenda🤝

  • @aravinthnt
    @aravinthnt Рік тому +3

    Deva 💥🔥

  • @Sathiyasri-xk5qo
    @Sathiyasri-xk5qo 10 місяців тому +1

    Super songs

  • @dymsTb48
    @dymsTb48 7 місяців тому +1

    LONDONNN AKKA NANBAAAAAAAAAAAAAAA😊😅😅😂😅😂😅😂😅😂😂😅😂😅

  • @JeevaJeeva-un5pn
    @JeevaJeeva-un5pn 2 місяці тому +2

    😢😢❤❤😮

  • @thiripuragunabalasingham9678
    @thiripuragunabalasingham9678 7 місяців тому +2

    உண்மை தான்

  • @tamiltimepassers7065
    @tamiltimepassers7065 11 місяців тому +6

    STILL 2024 Watching

  • @Raja-dw5et
    @Raja-dw5et Рік тому +3

    Deva sar semma❤❤❤

  • @manikandanmanikandan1421
    @manikandanmanikandan1421 Рік тому +1

    ❤my favorite CHITHRANDI ANNA THIS SONG🎶 I AM FEELING KUWAIT 8*12*23

  • @JeevaJeeva-un5pn
    @JeevaJeeva-un5pn 3 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @dymsTb48
    @dymsTb48 7 місяців тому +1

    canada akka en nanbaaaaa + london akkaaaaaaaaaaa😂😂😂😂😂😂 😂😂😂😂

  • @dymsTb48
    @dymsTb48 7 місяців тому +1

    canada meessaa akkkkkkaaaaaaa 😂😂

  • @rathasri4060
    @rathasri4060 4 місяці тому +1

    😭😭🥰🥰🙏🏻🙏🏻

  • @MultiMariajohnson
    @MultiMariajohnson Рік тому +1

    தேவா sir

  • @BooganVicky
    @BooganVicky 10 місяців тому +2

    My always songs vicky manda mani

  • @ThasithaT-xw2pt
    @ThasithaT-xw2pt Рік тому +3

    Perneds from sabaragamuwa University

  • @roshanroshan6191
    @roshanroshan6191 Рік тому +5

    Song good l am like 500 l am happy thanks

  • @kalaisdiary4053
    @kalaisdiary4053 5 місяців тому +1

    En vuir nanban deepak 😢😢

  • @DanaletchumyMunusamy
    @DanaletchumyMunusamy Рік тому +1

    My breath

  • @karthickraj7037
    @karthickraj7037 7 місяців тому +1

    I nan IPA ketta tharunam

  • @Nifras8592
    @Nifras8592 Рік тому +3

    ❤❤❤

  • @RajkumarRajkumar-v9n
    @RajkumarRajkumar-v9n 10 місяців тому +1

    😢😢😢😢😢

  • @SritharanSiyaan
    @SritharanSiyaan 7 днів тому

    ❤❤❤❤❤😅😅😢😢

  • @KalaimahtiKalaimahti
    @KalaimahtiKalaimahti 2 місяці тому +1

    Sure song😂😂😂

  • @MohamedhFaijeeth
    @MohamedhFaijeeth 19 днів тому

    😂😂😂😂😂😂😂😂😂❤

  • @Lingesrao-i6i
    @Lingesrao-i6i Рік тому +1

    🤍👌

  • @irfangaffoor3614
    @irfangaffoor3614 10 місяців тому +3

    Zraook wife Cooofk Thak hime ❤ saeteew 🐜 shkkkk rs, cash in the Zarook trop,

  • @ananthakumarananth4634
    @ananthakumarananth4634 11 місяців тому +2

    Semma

  • @jeevarajani149
    @jeevarajani149 3 місяці тому +1

  • @abdulKader-bp7xv
    @abdulKader-bp7xv Рік тому +2

    😊😊❤❤

  • @sulakshankrish
    @sulakshankrish 2 місяці тому +1

    ❤❤