G.P. Nallasivam Speech about Carnatic Music and Thirumurai Pannisai
Вставка
- Опубліковано 5 лют 2025
- G.P. Nallasivam Speech about Carnatic Music vs Pannisai with very clear examples.
திரு கோ.ப.நல்லசிவம் அவர்களின் பண்ணிசை குறித்த தெளிவான விளக்கம். கர்னாடக இசையின் மூலம் தமிழர்களின் பண்ணிசை என நிறுவுகிறார்.
#kanaiyali #music #music_class
----------------------------------------------------------------------
To know more about Kanaiyali please follow below links
Website : kanaiyali.com
Facebook : / kanaiyali
UA-cam : / kanaiyali
Instagram : / kanaiyali
Twitter : / kanaiyali
Pinterest : / kanaiyali
---------------------------------------------------------------------------
Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
ஐயா தேவாரத்திலிருந்தும் திருவாசகத்திலிருந்தும் திரையிசை பாடல்கள் வந்துள்ளதை மிக அழகாக விளக்கி கூறியதற்கு மிக்க நன்றி புல்லாங்குழல் சந்தனகுமார்
ஐயா அவர்களின் தமிழ் புலமையும் தேவராத்திருவாசக இசையோடு கூடிய ஞானமும் கேட்க கேட்க திகட்டாது இனித்துக்கொண்டேருக்கிறது. ஐயா அவர்கள் வாழ்க வளமுடன்.
அருமையாக தமிழிசை விரிவாக விளக்குறைத்தமைக்கு போற்றிருகிறேன் வாழ்க தமிழ், வாழ்க தமிழுடன்
ஐயாஎளிமையின்சிகரமே தாங்கள்பல்லாண்டுகள்வாழ்வாங்குவாழஇறைவனைவேண்டுகிறேன்❤
அருமை. அருமை ஐயா பாடி உருக வைத்த உங்களுக்கு கோடானுகோடி நன்றிகள் ஐயா
தங்கள் பேச்சு வாள் வீச்சை ஒத்திருந்தது. நிறைய பொன் போன்ற கருத்துக்களை ஒரே நேரத்தில் கூறுவது சிறப்பு. இருப்பினும் திரையிசை உயர்ந்த
கருத்துக்களை நீர்த்து போக செய்யுமோ என அஞ்சுகிறேன். திருமுறை உலகில் ஒளி வீசும் 'மாணிக்க ' சிவம் ஐயா அவர்களுக்கு நன்றி. சிவாய நம.
உஷா கோவில்பட்டி
ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥தாய் மொழி தமிழ் என்று சொல்ல பெருமையாக உள்ளது.ஐயா சொற்பொழிவு உடல் சிலிர்க்கின்றது.நன்றி
ஐயா .🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
🙏சிவ சிவா என்ன அருமையான பொழிவு ஐயா
இரண்டு வருடம் ஆகி உள்ளது அடியேனுக்கு இன்று தான் கேட்க வாய்ப்பு அப் அப்பா அருமை, அருமை
உடம்பெல்லாம் புல்லரிக்குதுங்க ஐயாகுருவே சரணம், சரணம்
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு நன்றாக இருக்கிறது வியந்துபோனேன்
அருமையாக தமிழின் சிறப்பை உணர வைத்தீர்கள் ஐயா!! திருமுறை எல்லோருக்கும் சென்றடைய எல்லாம் வல்ல எம்பிரான் அருள் புரியட்டும்
அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் அய்யா நன்றி வணக்கம்
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
திருநீலகண்டம்🙏🙏🙏🙏
தில்லையம்பலம்🙏🙏🙏
அருமையான தமிழ் பதிவு 🌹🌹
இசையுடன் இணைந்து இருந்தால் பாலுடன் தேன் கலந்து இருக்கும் 🙏🙏🙏🙏🙏
Potri Om Namasivaya excellent song and explains the great meaning nandri ayya🙏🙏❤️🙏🌹🙏🙏🎇☺️
வீறுகொண்டு எழுவோம் இவரது தமிழ் சாறுஉண்டு இன்றே! தாயின்
மார்பு உண்ட பாலினும் மேலாம்
இவர்தம் பண்ணிசை கீதம் ! வாழ்க வளமுடன் !
அருமை அற்புதம் ஆனந்தம் என் வாழ் நாளில் கேட்காத பதிவு ஆனால் அந்த மைக் ஆள் கிடைத்தால் ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேற்பேன் அண்ணா நீங்கள் வாழ்ட வளமுடன் பல்லாண்டுகள் உங்டளிடம் தெய்வ அருள் உள்ளது
மிக அருமையாக உரை ஐயா வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி எல்லாம் வல்ல அங்கையற் கண்ணி உடனமர் ஆலவாய் சொக்க நாதர் துணை இருக்கட்டும் ஆங்கில மோகத்தில் திரியும் மக்களுக்கு நல்ல அடி
அருமை, அற்புதம், சிறப்பு. (ஒலிபெருக்கியை பேசுபவர் பக்கம் பார்த்து வைத்துள்ளார்கள் போலும் மூன்று முறை கேட்கின்றது)
அருமை அருமை ஐயா வணங்குகிறேன்
உங்கள் பதிவுகள் மிகவும் அருமை சகோதரர்
தமிழின் கம்பீரம் உங்கள் குரலில் வெளிப்படுகிறது
வணக்கம் அன்பு அண்ணா, உங்களின் ஒரு பதிவை பார்க்கத்துவங்கி இப்பொழுது பல பதிவுகளை பார்த்துவிட்டேன், அருமையான சொல் வளம், இதுபோல் என்றும் நன்றாற்றுக
,👏👏👍🤞🫰🌹🌷🙏
Thanks I am very happy sir
Excellent speech. You doing good job. Your talent is very invaluable. In the Tharumapuram adeenam, you teach youngster student, who involved in tamil.
மூலத்தின் மூலம் தெளிவு ஐயா தங்களது உரை நல்ல தகவல் நன்றி 🙏
Ayya
You are great.
அய்யா உங்களை கண்டு நான் ஆசிபெறவேண்டும் 🌹🌹🌹🙏🙏திருச்சிற்றம்பலம் 🌹🙏ஓம்நமசிவாய 🌹🙏
உங்களூடைய பாதம் பணிகிறேன்.உணர்விலும் ஊனிலும் ஊடுருவிப் போயிற்று தங்களது கருத்துக்கள்
அருமையான காணொளி...
தமிழ் பண்ணிசை சிறப்பு
உணர்ந்தேன் ஐயா
நன்றியுடன் வணக்கங்களும்
மிக மிக அருமைப் பேச்சு
Sambadam Gurukkalukum Prof Nallasivam Avargalukkum num Vanakkamum Vazthukkal. Sivalayam, Thirumailai.
I have started to sing Thevaram and started to teach my kids after following your training in Sidney. Thanks.
Excellent knowledge giving speech
மிக அருமையான உரை .நன்றி ,வாழ்த்துக்கள் .
You're rightly said, all these information are very very true and important but not sure why this video not got more likes or got right attention. DMK, SunTV, Red giant should promote this , will they ? these information is so sacred, need to reach the young generations rightly..
Arumai Arumai ehanaimurai kettalum enikkum
Extremely inspiring. So much info abt raagams, song comparisons just awesome to hear👌
🙏 🙏 🙏 🙏 நன்றி வணக்கம்.
அருமை அருமை வணக்கம் வணக்கம்.
எங்களின் குலக்கொழுந்தே நீவீர் வாழ்க பல்லாண்டு
தமிழின் வலிமையிது.
வாழ்த்துகள் ஐயா.
தொடருங்கள்
அருமையான மிகச்சிறந்த இனிய விளக்கவுரை
அய்யா அவர்கள் என்றும் வாழ்க வளத்துடன்
🌺🌺 சிறப்பான பேச்சு ஐயா சிவாய நம🌺🌺
அருமையான விளக்கங்கள். நன்று ஐயா.
Really,you are great.I surrender at your feet.
Sir vazhga valamudan 🙏🙏🙏
Very inspiring and informative. Thank you!
Great! Very great! Inspired to recite thevaram for the rest of life.
அருமை
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏super Vazga valamudan Anna
🙏சிவ சிவா திருச்சிற்றம்பலம்🙏
Excellent
Excellent and vibrative narration of our semmozhi thamil ' Pann '. Hope Bharadhi Dasan's " thunbam nergayil " song 'mettu' was initially composed and sung by our genious Dhandapaani Desigar in " Desh " ragam after two years' invention.
அருமை 🙏🙏🙏
சிறப்பு ஐயா
Arumai²
Great reasearch
தமிழ் மகன் 🌹👍👏
திருச்சிற்றம்பலம்🙏
35:50, 36:36 தேவை இல்லாத சத்தங்கள் வருகிறது. இது இந்த நிகழ்ச்சியை பாதிக்கிறது.
சிவாயநம வாழ்க தமிழ் அருமை ஐயா
சிவாயநம ஐயா
சிவ🙏🙏 சிவ🙏🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏நன்றி ஐயா🙏🙏
தமிழுக்கு வெற்றி வெற்றி வெற்றி
நால்வர் புகழ் ஓங்குக
🙏🥀💐சிவயசிவ🌹திருச்சிற்றம்பலம் 🌿🌼🌻🙏
Excellent.
ஐயா'நான்சௌரிபாளையம்'கோவிலில்,உங்களிடம்மாணவியாகசேர்ந்தேன்,குடும்பசூழ்நிலைகாரமாகதொடர்ந்துபயிலமுடியவில்லை.
Super talk professor
Superb
அற்புதமான பேச்சு அய்யா.. வாழ்க வளமுடன்.. தமிழ் வாழ்க..
🎉🎉🎉
❤❤❤❤🎉🎉🎉🎉🎉தமிழா வாழ்க
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
After 30 minutes, there are lot of disturabces in the audio. It is giving echo also. please check and correct
Namaskaram Aiya
33:29
சுரருலகு நரர்கள்பயில் தரணிதலம்
முரணழிய அரணமதில்முப்
புரமெரிய விரவுவகை சரவிசைகொள்
கரமுடைய பரமனிடமாம்
வரமருள வரன்முறையி னிரைநிறைகொள்
வருசுருதி சிரவுரையினாற்
பிரமனுயர் அரனெழில்கொள் சரணவிணை
🙏🙏🙏🙏🙏
பாராட்டி மகிழ்கிறேன்
32:44
ஒழுகலரி தழிகலியில் உழியுலகு
பழிபெருகு வழியைநினையா
முழுதுடலில் எழுமயிர்கள் தழுவுமுனி
குழுவினொடு கெழுவுசிவனைத்
தொழுதுலகில் இழுகுமலம் அழியும்வகை
கழுவுமுரை கழுமலநகர்ப்
பழுதிலிறை யெழுதுமொழி தமிழ்விரகன்
வழிமொழிகள் மொழிதகையவே.
சிவ சிவ தமிழ்
குருநாதர் திருவடி 🙏🙏🙆
சிவசிவ
ஐயா வணக்கம் திருஞான சம்பந்தர் அன்று முழங்கிய திருமுறை முழக்கம் இன்றும் இசையாய் பண்ணிசை மழையாய் உலகமெங்கும் பொழிந்துகொண்டேயிருக்கிறது இதுதானய்யா சிவனின் பேரருளின் பெருமை உங்களுரைகேட்ட யாமெலாம் அந்தச் சினருள் நிறையப் பெற்றவராவோம்
என் ஆசிரியர் ❣️
மிகச்சிறப்பான உரை.
ஆனால் Echo வில் ஒலிப்பதிவு செய்து அருமையை சீர்குலைத்துவிட்டனர்.
தமிழ் பாட்டால் அடித்தீர்கள் ஐயா நன்றி👌💐
⚘️🙏🙏🙏⚘️
எந்த வயதிலும் திருமுறை :-
(1) குழந்தை - ஞானசம்பந்தர்
(2) வாலிபர் - சுந்தரர்
(3) நடுவயது - மணிவாசகர்
(4) முதுமை - அப்பர்
வாழ்க நல்ல சிவம்!
வளர்க திருமுறை!!
நனறி ஐயா.
🙏🙏👍👍👌👌
Arunachala siva Arunachala siva Arunachala siva Arunachala
க வார்த்தையின் முதலில் வந்தாலோ அல்லது க் ஐ தொடர்ந்து வந்தாலோ க என்று உச்சரிக்கப்படும். மேகம் என்ற வார்த்தையில் க என்ற எழுத்து ஆங்கில G போன்று உச்சரிக்க படும்.
ஈசன் அருளால் உங்கள் பணி சிறக்கவேண்டும்.
🎉. ❤ mo
m is
ஐயா மனம் நிறைந்து
அரூமை தமிழில் உள்ள சிறப்பு அம்சங்கள் அழகாக புரிந்து கொள்ள முடிகிறது சிவ சிவ
தயவு செய்து இதை எழுதி பதிப்பியுங்கள்.
34.35
மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர்
நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர்
பூதவி னப்படை நின்றிசை பாடவு மாடுவர்
அவர் படர் சடை நெடு முடியதொர் புனலர்
வேதமொ டேழிசை பாடுவ ராழ்கடல் வெண்டிரை
இரைந் நுரை கரை பொரு துவிம்மி நின்றயலே
தாதவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை
எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே.
ஐயாஅனைத்துபண்களிலும்பாடிஒருஒலிநாடாவேண்டும்
Kanaiyazhiya Or kanaiyaliya, thamizh ini mella sagum
52.23
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.
His speech was excellent! Pls make sure and do justice for him! Audio quality in the middle of video has gone worse. Sudden echo, some cinematic useless music and dialogues makes his speech less qualitative! Pls make sure good quality videos.
If possible pls try to remove those echoes and reupload the video with perfect quality.
Thank you
Unknowingly audio recording goes wrong.
We have tried to remove that unwanted sound and echo. But not possible to do that. Definitely upcoming new recorded video will have pleasant sound quality.
@@Kanaiyali organizations like you are a wonder! Giving quality output will become the major way for wide reach!. Thank you
சுதா ரகுநாதன் சிங்கப்பூரில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது தமிழிசை என்று கூறாமல் கர்நாடக சங்கீதம் என்று ஏன் கூறுகிறீ்கள் தமிழ்ப் பண்களைத்தானே ராகங்களாக்க் கூறுகிறீர்கள் என்ற ஏன் வினாவிற்கு கர்நாடக இசைபற்றி உங்களுக்குத் தெரியவில்லை என்று ஒற்றை வரியில் பதில் கூறினார்கள்
Thamizvaazga