திருவாசக தேனை இசை வடிவில் பருகினோம். அருமை, ஆனந்த காலையாக மலர்ந்தது. சிவனே, ஜுவனுக்குள் நுழைகின்ற அற்புதமான தமிழ் வாசகத்தை கொடுத்த எம்பெருமான் திருவடிகள் போற்றி. நமச்சிவாய வாழ்க!
சிவனை நாடித் தேடி நாமோடி வணங்கிடத்தானே நாம் பிறக்குமுன்னே திருமுறைகளை முறையுடன் பாடித் தந்துள்ளார் எம் நாயன்மார்கள் புதிதாக நாமொன்றும் இயற்றிடத் தேவையில்லை அவர்கள் பாடியதையே நாம் மனமுருகப் பாடினால் சீக்கிரமே சிவபதமடையலாம்
தமிழ்நாடு மாநிலத்தில் இருக்கும் இன்று உள்ள நிலையில் இவர் ஊர் தோறும் சென்று அங்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை தொடர் உரை நிகழ்த்தினால் இது ஓர் பெரிய அளவில் நல்ல மாற்றம் கொண்டு வந்து விடும் என்ற வகைப்பாட்டில் அரசு தன் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும்படி இந்த ஓர் தமிழ் பண் பாடும் பறவை பறந்து சென்று பணி புரிந்து வர வேண்டிய அவசியம் உள்ளது.
🙏🏿🙏🏿🙏🏿 திருச்சிற்றம்பலம்
உஷா கோவில்பட்டி
ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥திருவாசகம் முற்றோதல்
அருமை அருமை ஐயா அவர்களுக்கு நன்றி.❤❤❤
ஓம்நமசிவாய
நமச்சிவாயம் வாழ்க!
அருமை இசைத்தமிழ் ஓம் நமசிவாய
திருவாசக தேனை இசை வடிவில் பருகினோம்.
அருமை, ஆனந்த காலையாக மலர்ந்தது.
சிவனே, ஜுவனுக்குள் நுழைகின்ற அற்புதமான தமிழ் வாசகத்தை கொடுத்த எம்பெருமான் திருவடிகள் போற்றி.
நமச்சிவாய வாழ்க!
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏🙏
திருநீலகண்டம் 🌹🌹🌹🌹🌹🌹
தில்லையம்பலம்🙏🙏🙏🙏🙏🙏
Very nice to hear Om Namashivya
இசை தமிழ் வளர்க தமிழ் வாழ்க வளமுடன் அருமை
🤲🙏🙏🙏
அருமையான விளக்கம் நல்ல குரல் வளம் நன்றி
🙏🙏 ஓம் நமசிவாய
சிவசிவ
மிக அருமை ஐயா.
🎉🎉🎉
சிவாயநம ஐயா🙏🙏 அகம் குழைந்து ஆன்மாவில் கலக்கிறது ஐயா🙏🙏திருவடி போற்றி போற்றி ஐயா 🙏🙏 மிக்க நன்றி ஐயா🙏🙏🌸🌸🌷🌷🍀🍀🍀
000
❤
ஓ்சிவசிவஓம் மிக்க நன்றி
எட்டு பற்றிய ஆய்வுரை எளிய அருமையில் எளிய அழகே போற்றி
அடியேனின் அன்பு கலந்த வணக்கம் ஐயா நெஞ்சமெல்லாம் நிறைகிறது மிக்க நன்றி கணநாதர் திருவடிகள் போற்றி போற்றி🙏🙏🌹🌹🌹🍀🍀
அருமை 🙏🙏🙏
ஓம் நமச்சிவாய வாழ்க 🙏🙏திருவடி போற்றி🙏🙏போற்றி 🙏🙏
ஓம் நமசிவாய வாழ்க தமிழ் மதம்
திருச்சிற்றம்பலம் ஐயா ❤
அருமை. சிவா திருசிற்றம்பலம்.
திருச்சிற்றம்பலம் 🙏
Sivayanama iyya kuruvadi charanam வாழ்த்துக்கள் அய்யா
Sivayanama iyya
Sivayanama iyya arumai iyya
சிவாயநம
எல்லா கூட்டங்களிலும் ஒரு பாட்டாவது யாவரும் சேர்ந்து பாடுவது நலம்.நன்று ஐயா.இது எனது விண்ணப்பம் .நன்றி
திருச்சிற்றம்பலம் இசைஞானி ஐயா திருவாசகத் தேனை செவிக்கும் மனதுக்கும் இனிதாய் இன்பதேனை அளித்தீர்கள் ஐயா வாழ்த்ததுக்கள் கோவை
நல்ல குரல் வளம்; ஆழ்ந்த சிந்தனை! சொல்லும் முறையில் தடுமாற்றம் இல்லாச் சிறப்பு! வாழ்க!
❤❤❤
மனம் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது நன்றி ஐயா
நதிசேர் செஞ்சடை நம்பா போற்றி ஆதியே போற்றி அறிவே போற்றி
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி சீரார் திருவையாறா போற்றி
உரைஉணர்வு இறந்த ஒருவ போற்றி திரைகடல்சூழ் உலகத்துத் திருவே போற்றி!
திருச்சிற்றம்பலம்
உங்கள் இறைப்பணியை கேட்டு மகிழ ஈசன் அருள் புரிகிறான் ஐயா
அடியன் செண்பகராஜ் . குத்தாலம்
திருச்சிற்றம்பலம்
கேட்கும்பேறுபெற்றோம்உருகினோம்ஒன்றினோம்வார்த்தைகளில்லைவணங்கினோம்
நன்றி யுடன்பணிகிறோம்
சிவ சிவ
நம சிவய,
திருச்சிற்றம்பலம்...
Iyya Thiruvadikku vannkkam
அற்புதம் ஐயா திருச்சிற்றம்பலம்
அருமை அய்யா
சிவம் நீரே நல்ல சிவம் ஐயா
சிவாயநம. பொற்தவிசு நாய்கிடுமாறு அன்றே உன் பேரருளே! அடியேனையும் தங்களின் பாடலை கேட்க செய்தது எம்பெருமானின் திருவருளே!
எட்டு விளக்கம் அருமையாக உள்ளது.
திருச்சிற்றம்பலம்
கண்டோம் அய்யா...கண்டோம் இறையருளை...
அருமை அருமை ஐயா
Be blessed!
சிவனை நாடித் தேடி நாமோடி வணங்கிடத்தானே நாம் பிறக்குமுன்னே திருமுறைகளை முறையுடன் பாடித் தந்துள்ளார் எம் நாயன்மார்கள் புதிதாக நாமொன்றும் இயற்றிடத் தேவையில்லை அவர்கள் பாடியதையே நாம் மனமுருகப் பாடினால் சீக்கிரமே சிவபதமடையலாம்
சிவாய நம ஐயா
velmurugan🙏🙏🙏
ஐயா தங்கள் திருவடிக்கு அன்பான வணக்கங்கள் திருச்சிற்றம்பலம் சிவாயநம இராமச்சந்திரன் ஈரோடு
நல்ல கம்பீர குரல். அருமையான விளக்கத்திறன். ஓம் நமச்சிவாய. திருவையாறு வந்தால் திருவாசகம் புத்தகம் விளக்க உறையுடன் கிடைக்குமா?
தமிழ்நாடு மாநிலத்தில் இருக்கும் இன்று உள்ள நிலையில் இவர் ஊர் தோறும் சென்று அங்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை தொடர் உரை நிகழ்த்தினால் இது ஓர் பெரிய அளவில் நல்ல மாற்றம் கொண்டு வந்து விடும் என்ற வகைப்பாட்டில் அரசு தன் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும்படி இந்த ஓர் தமிழ் பண் பாடும் பறவை பறந்து சென்று பணி புரிந்து வர வேண்டிய அவசியம் உள்ளது.
🙏
ஐயா திருவாசகத் தேன்மழை பொழிய கண்டேன் கண்டேன்
சிவாயநம
❤