தேவார பண்கள் | indian tradition tamil | எந்த நேரம் என்ன ராகம் பாட வேண்டும் |பண்ணிற்குரிய ராகங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025
  • #indiantraditiontamil
    . 23 தேவார பண்கள் | indian tradition tamil | எந்த நேரம் என்ன ராகம் பாட வேண்டும் | பணணிற்கரிய ராகம்
    .
    #எந்த பண்ணிற்க்கு எந்த ராகம் #பண்ணிசை#தேவாரப்பண்கள்
    #பகற்பண்#இராப்பண்#பொதுப்பண்#தமிழிசை#பண்கள்
    #தமிழிசையில் சங்ககாலப்பண்கள்
    சகல ஐஸ்வர்யங்கள் தரும் காரிய சித்தி மந்திரங்கள்👇🌻🌼💐
    • சகல ஐஸ்வர்யங்கள் தரும்...
    .
    .
    27நட்சத்திரங்களின் காயத்ரி மந்திரங்கள்👇🌼💐
    • 27 ஜென்மநட்சத்திர காய...
    .
    .
    தீபம் ஏற்றும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகங்ள்👇🌼💐
    • தீபம் ஏற்றும்போது சொல்...
    .
    .
    மங்களம் மற்றும் சாந்தி ஸ்லோகங்கள்👇🌻🌼
    • மங்களம் மற்றும் சாந்தி...
    .
    .
    நிருத்யாரம்பம், பரதநாட்டிய ஸ்லோகங்கள்👇🌼💐
    • நிருத்யாரம்பம் ஸ்லோகம்...
    .
    .
    தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்👇🌼💐
    www.youtube.co...
    .
    .
    Learn carnatic music கர்நாடக ஸங்கீதம்👇🌻💐
    • Learn carnatic music /...
    .
    .
    astagam அஷ்டகங்கள் 👇🌻🌼💐
    • அஷ்டகங்கள்
    .
    .
    Mahamanthrangal மஹாகாயத்ரி மந்திரங்கள் 👇🌼💐
    • மஹா காயத்ரி மந்திரங்கள்
    .
    .
    நவக்ரகாயத்ரி மந்திரங்கள் navagraha Slokas👇🌻💐
    • நவக்ரஹ காயத்ரி மந்ரங்கள்
    Subscribe for more 💐💐💐💐
    Like & share 🌺🌺🌺🌺
    💐🌸🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌸💐

КОМЕНТАРІ • 46

  • @yogambala1390
    @yogambala1390 3 роки тому +7

    எவ்வளவு முக்கியமான தகவல்களை தந்தருளியுள்ளீர்கள்.நம் நாட்டுக்கோயில் களில் தேவாரங்களைப் பண்ணுடன் பாடுவதற்கு இளம் சந்ததியினர் பயிற்றப்பட்ட வேண்டும்.

  • @ayyaduraiganesan6209
    @ayyaduraiganesan6209 Рік тому +2

    மிக மிக அருமையான அறிவார்ந்த பதிவுக்கு நன்றி அம்மா.
    இன்று அனைவரும் பயின்றுவரும் கர்நாடக சங்கீதத்தின் தோற்றம் என எடுத்துக்கொண்டால் புரந்தரதாசர் காலமாகிய 15ஆம் நூற்றாண்டுதான். அதன் பிறகுதான் இசை மும்மூர்த்திகள் வருகிறார்கள்.
    ஆனால் தேவாரப்பாடல்கள் அனைத்தும் 10ஆம் நூற்றாண்டுக்கு முந்தியவை. பண் என்று இருந்த அனைத்தும் ராகம் என மாறி தெலுங்கு கீர்த்தனைகளாக நாம் பயின்று வருகிறோம்.
    பண்கள் வழக்கத்தில் இல்லாததால் நாம் தேடித்தெரிந்துகொள்ளவேண்டிய நிலமையில் உள்ளது.
    அதைத்தாங்கள் சிறப்பாக மக்களுக்குப்படைத்தமைக்கு நன்றி அம்மா
    🙏🏻🙏🏻🙏🏻

  • @rajaveleagambaram43
    @rajaveleagambaram43 Рік тому +3

    மிகவும் அருமை!
    'வணக்கம்' என்று ஆரம்பித்து இருக்கலாம்!

  • @sermapandian8292
    @sermapandian8292 Рік тому +1

    இவ்வளவு காலம் இதை அறியாமல் இருந்திருக்கிறேன். பாடல்கள் ஸ்வரங்களுடன் பாடி காண்பித்தாள் நலம்.

  • @mahiramvevo
    @mahiramvevo 3 роки тому +5

    மிக மிக அருமை நன்றி நமது வரலாற்று நமது கலைகள் அனைத்தையும் எடுத்து(திருடி ) அவை வேதத்தில் இருந்து வந்தவை சமஸ்கிருதத்தில் இருந்து வந்தவை புராணத்தில் இருந்து வந்தது என்று போலியாக வரலாறு உருவாக்கிவிட்டார்கள் ஆரிய பிராமணர்கள் மட்டும் தெலுங்கு கன்னடர் இப்படித்தான் நாம் தமிழர் பண்ணிசை இழந்ந்தோம்(இப்போ carnatic ) ஓகத்தை இழந்தோம் (இப்போ யோகா) சதிராட்டம் (இப்போ பரதநாட்டியம்) சித்த வைத்தியம் (ஆயுட் வேதமாம்) இழந்தோம் இப்பொழுது அனைத்தும் அவர்களது என்று உரிமை கூறுகிறார்கள் அதற்கு நிறைய சமஸ்கிருத சொற்களை பயன்படுத்தி அப்படியே வரலாற்றை மாற்றி விட்டார்கள் ஆபிரகாம் பண்டிதர் அதை நிரூபித்து மீட்டுள்ளார்
    நம் பண்ணிசையை மீட்க வேண்டும் நம் ராகங்கள் இசை கருவிகள்

  • @mahiramvevo
    @mahiramvevo 3 роки тому +3

    arumai arumai meedpom nam tamil isaiyai

  • @dr.madhavanneyveli6475
    @dr.madhavanneyveli6475 2 роки тому +1

    மிக்க நன்றி. நல்ல பதிவு. சிவாய நம.

  • @chandramohan502
    @chandramohan502 2 роки тому +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 6 місяців тому

    அருமையான பதிவு நன்றாக இருக்கிறது நன்றி அம்மா வணக்கம்

  • @krishnamurthykrishnamurthy7349
    @krishnamurthykrishnamurthy7349 3 роки тому +2

    சிவ சிவ🙏🙏🙏

  • @krsreenarayanan3937
    @krsreenarayanan3937 8 місяців тому

    Thank you so much

  • @ponavanthraj6810
    @ponavanthraj6810 4 роки тому +2

    Arumaiyana seithigal

  • @natarajanramalingam4037
    @natarajanramalingam4037 3 роки тому +1

    அருமையான பதிவு.

  • @sidhanambisiva8396
    @sidhanambisiva8396 3 роки тому +2

    திருச்சிற்றம்பலம்
    பெருவாழ்வு பெற்றேன்

    • @Indiantraditiontamil
      @Indiantraditiontamil  3 роки тому

      🙏🙏🙏

    • @Indiantraditiontamil
      @Indiantraditiontamil  3 роки тому

      Siva siva

    • @mahiramvevo
      @mahiramvevo 3 роки тому

      @@Indiantraditiontamil மிக மிக அருமை நன்றி நமது வரலாற்று நமது கலைகள் அனைத்தையும் எடுத்து(திருடி ) அவை வேதத்தில் இருந்து வந்தவை சமஸ்கிருதத்தில் இருந்து வந்தவை புராணத்தில் இருந்து வந்தது என்று போலியாக வரலாறு உருவாக்கிவிட்டார்கள் ஆரிய பிராமணர்கள் மட்டும் தெலுங்கு கன்னடர் இப்படித்தான் நாம் தமிழர் பண்ணிசை இழந்ந்தோம்(இப்போ carnatic ) ஓகத்தை இழந்தோம் (இப்போ யோகா) சதிராட்டம் (இப்போ பரதநாட்டியம்) சித்த வைத்தியம் (ஆயுட் வேதமாம்) இழந்தோம் இப்பொழுது அனைத்தும் அவர்களது என்று உரிமை கூறுகிறார்கள் அதற்கு நிறைய சமஸ்கிருத சொற்களை பயன்படுத்தி அப்படியே வரலாற்றை மாற்றி விட்டார்கள் ஆபிரகாம் பண்டிதர் அதை நிரூபித்து மீட்டுள்ளார்
      நம் பண்ணிசையை மீட்க வேண்டும் நம் ராகங்கள் இசை கருவிகள்

  • @sivram65
    @sivram65 11 місяців тому

    மிக்க ந ன் றி . அருமையான பதிவு . வாழ்க வள்ளமுடன்

    • @Indiantraditiontamil
      @Indiantraditiontamil  8 місяців тому

      நன்றிகள் பல அனைத்தும் குரு தயை

  • @anandbabukasinathan6024
    @anandbabukasinathan6024 2 роки тому

    மிக்க நன்றி

  • @ponavanthraj6810
    @ponavanthraj6810 4 роки тому +3

    Akka, arumai

  • @thirimurainalvarthunai
    @thirimurainalvarthunai 4 роки тому +11

    திருஞானசம்பந்தர் 22 பண்கள் பாடியுள்ளார்.
    திருநாவுக்கரசர் பாடிய பண்கள் 10.
    சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பண்கள் 17.
    நன்றி.
    ஸ்ரீ ராம்.

    • @Indiantraditiontamil
      @Indiantraditiontamil  4 роки тому +1

      நன்றி ஐயா. நால்வர் பொற்றாள் எம்உயிர் துணையே.🙏
      ✍️தேவாரப் பதிகங்கள் பாடப்பட்ட காலத்தில் இந்தியா முழுவதும் ஒரே வகையான சங்கீதம் தான் இருந்து வந்துள்ளது. அக்காலத்தில் ஹிந்துஸ்தானி சங்கீதம் கர்நாடக சங்கீதம் என்னும் பிரிவு ஏற்படவில்லை. பிற்காலத்தில் ராகங்களின் வளர்ச்சிக்கு தேவாரப் பண்கள் மிகவும் உதவியாய் இருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேவாரப் பண்கள் எல்லாம் ஜீவ ராகங்கள் ஆதலினால், எக்காலத்திலும் பாடப்பட்டு போற்றப்பட்டு வரும் என்பது ஐயமில்லை. சிவாயநம திருச்சிற்றம்பலம்.

    • @kulalvaimozhinadarajan7189
      @kulalvaimozhinadarajan7189 2 роки тому

      Nalla thakaval!

    • @kothandapanijayagopal3531
      @kothandapanijayagopal3531 Рік тому

      தமிழை தவறாக உச்சரிக்க வேண்டாமே? பயன்( payan not bayan)என்ற சொல்லை உச்சரிக்கும்போது கவனிக்க. தாங்கள் மட்டுமல்ல . பல யூடியூபினர் பயன் என்ற சொல்லை bayan என்றே சொல்வதை ஜீரணிக்க இயலவில்லை. பள்ளியில் என்ன பயின்றனரோ? பயிற்றுவித்தனரோ?

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 4 роки тому +2

    🙏🙏🙏

  • @mahiramvevo
    @mahiramvevo 10 місяців тому

    vanakkam endru kuralame

  • @thangavelgurusamy8378
    @thangavelgurusamy8378 11 місяців тому +2

    இதற்கெல்லாம் தாளம் என்ன

  • @kulalvaimozhinadarajan7189
    @kulalvaimozhinadarajan7189 2 роки тому

    Pakapankalai 3 nazhikaiyilrunthu----meleti vothum muraiyai satru vilakka vendukirom. NANDRI

  • @dvasukidharmaraj4307
    @dvasukidharmaraj4307 5 місяців тому

    இவ்வளவு, நாளும்தெரியாமல்போனதேவருந்துகிறேன்

  • @sankarasubramaniambala7779
    @sankarasubramaniambala7779 5 місяців тому

    நவரோஜ் ராகம்் நான்கு வகைப் பண்கள் குறிப்பிடுகிறீர்கள்.
    அதாவது தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஒரே பண் பல பெயர்களில் இருந்ததும் அறியலாம்.
    கர்நாடக சங்கீதமாக பரிணாம வளர்ச்சி அடைந்த போதும் தீக்ஷிதர் முறை என்றும் புரந்தரதாசர் மரபு என்றும் பிரிவ உண்டு.
    இசைப் பேரறிஞர்கள் ஒன்று கூடி ஒரே ஸ்வரஸ்தானங்கள் உள்ள ராகங்களுக்கு முறையாக ஒரு பெயரிடும் முறை வரவேண்டும்.

  • @sidhanambisiva8396
    @sidhanambisiva8396 3 роки тому +2

    திருச்சிற்றம்பலம்
    தொடர்பு கொள்ள வேண்டிய
    உங்கள்
    எண்ணிணை
    சொல்லுங்கள்

  • @sankarasubramaniambala7779
    @sankarasubramaniambala7779 5 місяців тому

    கர்நாடக ம் என்றால் பழமையான என்ற பொருளிலும் வரும்.
    இந்தியா என்னும் பெயர் மேற்கத்தியர் வைத்ததாகும்
    அதைப்போல கர்நாடகத்திற்குத் தெற்கில் உள்ள பகுதியை கர்நாடிக் என்று முஸ்லிம் ஆட்சியில் கூறப்பட்டது. இது போலவே மதராஸி என்னும் பெயரால் பிரிட்டிஷ் ஆட்சியில் தென்னிந்திய பகுதியில் வாழும் மக்களைக் குறிப்பிடுகிறது
    பெயர்கள் மாறலாம் பண்பாடு மாறவில்லை.

  • @pannisaipannampalam2626
    @pannisaipannampalam2626 2 роки тому

    பழங்கால தமிழிசை தற்காலிக தமிழிசை என்று பிரித்துக் காட்டுங்கள்

  • @ponmurugukavinmurugu616
    @ponmurugukavinmurugu616 9 місяців тому

    ஆரம்பமே நமஸ்காரமா

    • @Indiantraditiontamil
      @Indiantraditiontamil  8 місяців тому +1

      அப்போ ஆங்கிலேயர் மொழிய ஏத்துப்பேங்களா குருவே ?

  • @pannisaipannampalam2626
    @pannisaipannampalam2626 2 роки тому

    இது தமிழிசை அது கர்நாடகா இசையெல்லாம் கிடையாது

  • @arasubt6775
    @arasubt6775 7 місяців тому

    மதங்க சூளாமணி - திருநீலகண்ட யாழ்ப்பாணர் மனைவி . இவர் காலத்தில் “ பண் “ மீட்டதாக வரலாறு இல்லை . நீங்கள் சொல்வது தவறு . பண் மீட்ட வரலாறு வேறு . மீட்டவர் திருஎருக்கத்தம் புலியூர் - திருநீலகண்ட யாழ்ப்பாணர் வழி வந்தவர் . அவர் உருவச்சிலை இன்றும் ராசேந்திரபட்டினம் என அழைக்ப்படும் திருஎருக்கத்தம் புலியூரில் உள்ளது . போய் அறிந்து பேசவும் .

    • @Indiantraditiontamil
      @Indiantraditiontamil  5 місяців тому

      நன்றி அண்ணா மேலும் பதிவிடுங்கள்

  • @meenakshik7777
    @meenakshik7777 5 місяців тому

    பண்கள் அனைத்தும் தமிழர்களுடையது அதை கர்நாடக இசை என்றும் சமஸ்கிருதம் என்றும் கூறுவது தவறு அதற்கான தண்டனையை ஆரிய திராவிட கூட்டம் ஏற்கும்

  • @MonaiYezhil
    @MonaiYezhil Рік тому +1

    மிக்க மிக்க நன்றி