என்னை மாற்றிய, எனது பயண அனுபவங்கள்! - எஸ் ராமகிருஷ்ணன் | S Ramakrishnan Best Speech about Travel

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • Writer S Ramakrishnan Best speech about Travel life and How to chose the Place. "The journey of a thousand miles begins with a single step."
    Produced by - Tamil Maiyam

КОМЕНТАРІ • 116

  • @maathapkt8832
    @maathapkt8832 Рік тому +11

    அழகான தமிழில் இயல்பான பேச்சு. தங்களுடைய பேச்சினை அனைத்து தமிழக மாணவர்களும் கேட்க வேண்டும். வாழ்த்துக்கள்.

  • @sendhilbaluswami1844
    @sendhilbaluswami1844 21 день тому

    பயணத்தில் ஒருவன் அன் அடையாளத்தை இழக்கின்றான்--பயணம் பற்றிய பதிவு அருமை அய்யா

  • @buvanesvarir6843
    @buvanesvarir6843 5 місяців тому +3

    எல்லா பயணங்களும், பயண அனுபவங்களும் ஆண்களுக்கே அருகாமையில் உள்ளது 😢😢

    • @ravik3669
      @ravik3669 13 днів тому

      Neengalum indha uladhil engu venalum sellalam

  • @kanishkajeevika899
    @kanishkajeevika899 Рік тому +4

    தெய்வீக குரல், கங்கைநதி போல தெளிவு அா்ப்பணிப்பான பேச்சு..
    வணங்குகிறேன் ஐயா.

  • @thiyagarajaner7569
    @thiyagarajaner7569 Рік тому +7

    எஸ். ரா. அவா்களின் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம். அருமை.

  • @mdvv6312
    @mdvv6312 Рік тому +16

    எழுத்தாளர் இராமகிருஷ்ணனின் பேச்சு மிக அருமை👌👏🙏💐

  • @sampangiraja1727
    @sampangiraja1727 Рік тому +3

    அருமையாக உள்ளது ஐயா... தங்களின் அனுபவம்., நன்றி வணக்கம் ஐயா

  • @msnaws
    @msnaws Рік тому +30

    "A tourist guide to love" - Vietnam ஐ backdrop ஆகக் கொண்ட படத்தில் இப்படி ஒரு Quote. "A tourist wants to escape life. A traveler wants to experience it" . உடனேயே எஸ்ராவின் இந்தப் பேச்சு ஞாபகத்திற்கு வந்தது. ❤

  • @maninachiyar278
    @maninachiyar278 5 місяців тому +1

    மிக ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்துவது போன்று இருந்தது...
    உங்கள் பேச்சு... நன்றி..

  • @tpganesan128
    @tpganesan128 Рік тому +32

    மனிதனின் ஒவ்வொரு பருவத்தையும்,அதே பருவத்திலிருந்து பார்க்கிறீர்கள்.

  • @manikamk6389
    @manikamk6389 Рік тому +50

    கண்ணதாசன் பாலகுமாரனுக்கு பிறகு எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் நீங்கள்தான் ஐயா தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் நீங்கள் நல்ல உடல்நலத்தோடு வாழவேண்டும்

  • @PraveenKumar-gg6ww
    @PraveenKumar-gg6ww Рік тому +30

    வாழ்வில் அன்றாடம் நடக்கும் எதார்த்தங்களை பூரிப்போடும் ஆச்சிரியமாகவும் பார்க்கிறேன் உங்கள் பேச்சில்....

  • @arun-338
    @arun-338 Рік тому +2

    அந்த நாகர்கோயில் ரயில் சமாச்சாரம் அருமை சார் 😂

  • @covaigovinth1164
    @covaigovinth1164 Рік тому +3

    அருமை பயணத்தின் அனுபவம்.

  • @muthukannan5634
    @muthukannan5634 5 місяців тому +1

    மிக சிறப்பு

  • @viyaanmohamed1123
    @viyaanmohamed1123 Рік тому +1

    எல்லா மனிதனின் மனதின் புதையாளாக இருக்கின்ற எல்லா ஏக்கங்களும் உங்கள் வரிகளிலும் வார்த்தைகளிலும் வந்து ஜீவ ஏக்கங்கள் தீர்கின்றன இன்னும் நூறாண்டு எழுதுங்கள் சகோ எல்லா மனிதர்கள் சார்பிலும் இன்னும் நிறைய பேசுங்கள் கேட்க எல்லா மனிதர்களும் காத்து கொண்டு இருக்கின்றோம் சகோ

  • @bhaskarrammoorthy8799
    @bhaskarrammoorthy8799 Рік тому +43

    கடைசியாக வீட்டின் அருமை பேசினீர்களே 100% உண்மை, இந்த பேச்சை இன்று கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து கொண்டே கேட்டேன், மிக பொருத்தமாக இருந்தது, நன்றி

  • @bhoomanarasimhan380
    @bhoomanarasimhan380 Рік тому +2

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 3 місяці тому

    I went to New Delhi in June 1984 to joined duty as clerk in Planning Commission. I was staying in a multistorey building hostel, from it's sixth floor terrace I used to watch the road below. That time I wrote in my diary this city is not like my town, it looks different. (Thanjavur). What you have done is a man can enable, but a girl child couldn't do that. Voyage, travel is priority, privilege of a man, women are forbidden, otherwise one should become old like avvaiyar. Thanks sir. 29-10-24.

  • @abdulmajid7644
    @abdulmajid7644 Рік тому +7

    சிறுவனாக இருக்கும்போது
    இந்தியாவைச் சுற்றிப்பார்க்க வேண்டும் என நினைப்பேன்
    அட்லஸை வைத்துக் கொண்டு அந்த படத்தின் மேலேயே பயணிப்பேன்
    காசும் வயதும் பற்றாத காலம்
    இப்போது காசும் இருக்கிறது
    வயதும் இருக்கிறது
    ஆனால் மோடி ஐயா காலத்தில் வாழ்வதால் வடநாட்டு மனிதர்களைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது

    • @karthickgreat
      @karthickgreat Рік тому

      ஆமாம் அய்யா.. சரியாக சொன்னீர்கள்...வடக்கே உத்தரகண்ட் வரை சென்று விட்டு வந்தேன்... காஷ்மீர் செல்ல மிக்க ஆசை ஆனால் ஏனோ ஒரு வித பயம்... பாகிஸ்தான் விரும்பிகள் இந்தியா முழுவதும் பரவி இருந்தாலும் காஷ்மீர் மாநிலத்தில் மிகவும் அதிகம்...அதுவே என்னை தட்ட செய்தது

  • @shyam4965
    @shyam4965 Рік тому +3

    உங்கள் பயணங்கள் அனைத்தையும் ஒரு புத்தகமாக வெளியிடலாமே.

    • @srijanyajayaprakash4710
      @srijanyajayaprakash4710 Рік тому

      Please try to get "Thunai eluthu", "Desanthiri" and much more written by S Ra, published by vikatan prasuram which all are published in anadha vikatan by weekly. Then vikatan prasuram republished as a book.

  • @healersambath
    @healersambath Рік тому +5

    வணக்கம் எஸ்.ரா. ரொம்ப நாளா கேள்விபட்டிருக்கிறேன்.ஆனால் இன்றுதான் தங்கள் ஈடுபாட்டினை உணரமுடிந்தது. நன்றி.
    .

  • @madhun718
    @madhun718 Рік тому +1

    Tamil Magan Sooo beautiful,,,each conversation honey over our minds

  • @tamilcinecafe
    @tamilcinecafe Рік тому +4

    திரு.இராமகிருஷ்ணன்பேச்சு சிறப்பு.

  • @eskathiravan9607
    @eskathiravan9607 Рік тому +10

    31:15 முதல் குறிபிடப்பட்டுள்ள இடம் எங்கள் ஊர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை கொடும்பாளூர் மூவர் ஜவர் புகழ்பெற்ற கோவில்...🙏🙏🙏

  • @gopalperumal3689
    @gopalperumal3689 Рік тому +5

    அற்புதமான ஆய்வு நிறைந்த பயண அனுபவத்தை காட்சியாக்கிய உரை. நேர்மையான உரை. பாராட்டுக்கள்.

  • @gopalakrishnanp9723
    @gopalakrishnanp9723 Рік тому +3

    A heart-warming talk. from child to boy to a writer to an explorer to a soul searcher and standing
    before as a narrator of this evolving journey. Making us to motivate and act to take up journey .
    Only a human being in his few days on earth will be able to experience this.
    S.R. has given a glimpse of that. I felt a wonderful voyage through his sweet and deep lecture.
    Many, many thanks.

  • @ambusadevi8484
    @ambusadevi8484 Рік тому +1

    Veetai purinducolla veliye cella vendum super wonderful experience

  • @tnpscbiobeats
    @tnpscbiobeats Рік тому +5

    அருமையான பேச்சு🙏

  • @senthamarair8339
    @senthamarair8339 Рік тому +2

    ஆம்... பயணம் பண்படுத்தும்.. சிந்திக்க தூண்டும்.

  • @mohanajaganathanjaganathan434
    @mohanajaganathanjaganathan434 Рік тому +5

    பயணம் பயணம் மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 3 місяці тому

    I have read a book , I think silambin vazhi, author I forgot, I took that book regional language library run by Central govt. In Mani house, New Delhi. Kannagi, Kovalan had worshiped chathukka poodham, before proceeding to Madurai. Some people consider the name kannagi is unlucky. Some feminist think that kannagi ruined madurai to revenge of Kovalan murder, who is unfaithful. husband. Very good sir. I have great admiration to Kannagi and love silapathikaram and conidered it great epic with poetic excellence and also other characters including Madhavi.. Thanks sir. 29-10-24.

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 Рік тому +1

    இந்தியா முழுவதும் ஒரே பண்பாடு கலாசாரம் இருக்கிறது

  • @knivesforks1547
    @knivesforks1547 8 місяців тому

    சிறப்பு நல்ல தகவல் நன்றி 🙏

  • @arumugamc2369
    @arumugamc2369 Рік тому +4

    Payanam arumai,nan Arupukottai,mallanginaril yengal kulasaamy irukirathu

  • @Balaplot263
    @Balaplot263 Рік тому +3

    மிக சிறந்த பேச்சு நடை.

  • @tpganesan128
    @tpganesan128 Рік тому +7

    Wander often, wonder always.

  • @vasanthchandrasekaran3218
    @vasanthchandrasekaran3218 Рік тому +4

    Most compelling writer and speaker

  • @jklifestyle2160
    @jklifestyle2160 Рік тому

    S RAMAKRISHNAN ❤

  • @tjayakumar7589
    @tjayakumar7589 Рік тому +12

    திருநீறு அணியாத திருவள்ளுவர்.

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 8 місяців тому

    When i visit ooty lonely i got good friend his home town cunnoor excellent speech ramakrishnan sir

  • @AnsarAli-nk7vr
    @AnsarAli-nk7vr Рік тому

    Iyya Kai kal sugathudan neegal neenda ayuludan valza iraivanidam vendugiren🙏🙏🙏

  • @shanmugam7966
    @shanmugam7966 Рік тому

    சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நன்றி

  • @ravik3669
    @ravik3669 13 днів тому

    Ayya ungaloda speach ah oru😅 two weeka than pakkuran sir neenga adhan ennala solla mudiyum

  • @rajagopalravichandran3230
    @rajagopalravichandran3230 Рік тому +3

    அருமை சொற்பொழிவு ஐயா

  • @goviv156
    @goviv156 Рік тому

    அருமை அய்யா... புனிதம்...

  • @prabavathinatesan1144
    @prabavathinatesan1144 Рік тому +2

    SR avargalai purinthu kolla manitha ithayam irunthal pothum .

  • @abusaden
    @abusaden Рік тому +5

    Speech is soothing ,literally tears in my eyes 😊

  • @RamkumarConnect
    @RamkumarConnect 8 місяців тому

    👍👍👍👍👍

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 Рік тому +9

    ஐயா.. ஈழத்தில் அநேக கிராமங்களில் கண்ணகை அம்மன் கோவில் உண்டு. அவை மிகவும் பழமை வாய்ந்தவை.

  • @gopi374
    @gopi374 Рік тому

    நன்றி அய்யா🙏💕

  • @geethakennedy3985
    @geethakennedy3985 Рік тому +1

    பயனுள்ள பதிவு. நன்றி.

  • @vrengarajan8864
    @vrengarajan8864 Рік тому

    Arumai

  • @umap5071
    @umap5071 Рік тому +3

    Very good speech. Practical and new dimension of travel.

  • @mubarakabbas
    @mubarakabbas Рік тому

    Exactly said

  • @muthukumaran-hz2rl
    @muthukumaran-hz2rl Рік тому +2

    Arumai nandri

  • @banumathig5353
    @banumathig5353 Рік тому

    வாழ்க வளமுடன்.🙏🙏

  • @saisivapalanivel-ew8xe
    @saisivapalanivel-ew8xe Рік тому

    Wow nice

  • @DhanaLakshmi-rb7oj
    @DhanaLakshmi-rb7oj Рік тому +1

    Hello Sir very realistic speech I enjoyed very much 👍🙏

  • @chokks748
    @chokks748 Рік тому +3

    இவர் கதையை படிப்பதை விட கேட்பது அலாதி சுகம்

  • @kutty5674
    @kutty5674 Рік тому

    Arumai...

  • @nithiyananthansinnathamby5742

    thivpthu sooru

  • @sathyasivam3770
    @sathyasivam3770 Рік тому +1

    Very nice speech...

  • @thangamrass328
    @thangamrass328 Рік тому +1

    Nandri 🙏🌹

  • @karunkumar3116
    @karunkumar3116 4 місяці тому +1

    Jeevan Leela kake karekar

  • @dhilukshansugumaran28
    @dhilukshansugumaran28 Рік тому

    என் நயனச்சாளரங்கள் நிதமும் செவ்வழை காண்கிறது...

  • @jayaprathapana
    @jayaprathapana Рік тому

    One of the excellent speeches

  • @pmadhuso
    @pmadhuso Рік тому

    🙏

  • @rskv16
    @rskv16 Рік тому +3

    It’s always a pleasure and soothing to hear S Ra’s speech 😊

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 Рік тому

    ✌🏿👍🏿

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr Рік тому

    Naan delhi , dehradun,mumbai yena pala அனுபவம் viraivil 🦦🦦🦦🦦

  • @govindarajulu-kasturi9614
    @govindarajulu-kasturi9614 Рік тому +1

    Fantastic recall of events and its impact on Shri S R as a person.
    I do earnestly believe that someone among the audience got influenced by his clarion call and had undertaken a PAYANAM as spelt out by the Speaker , so that he discovered his self.
    Thanks

  • @mangaimuthu815
    @mangaimuthu815 Рік тому

  • @jayashreerengarajan9413
    @jayashreerengarajan9413 Рік тому

    அருமை🎉

  • @Ajju_Aadhu
    @Ajju_Aadhu Рік тому

    நாட்டுப்புற பாடகர் மதிச்சியம் பாலா கண்ணகியின் பாதையிலுள்ள மதிச்சியத்தை சார்ந்தவர்

  • @pmadhuso
    @pmadhuso Рік тому

    Nagercoil lovers hit a like 😊

  • @பாரதிமகாகவி

    இலங்கையில் கண்ணகிக்கு கோயில் உண்டு.அங்கு பத்தினி அம்மன் என்று சிங்களவர்கள் வழிபடுகிறார்கள்.

  • @yasararafath7953
    @yasararafath7953 Рік тому

    💐💐💐❤️❤️💥

  • @chandrapadhu3542
    @chandrapadhu3542 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏

  • @sarumathir1971
    @sarumathir1971 Рік тому

    குழந்தைகளிடம் பொய் செல்ல கூடாது

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr Рік тому +1

    நானும் நல்ல சுத்துவே suthirukke 🦦🦦🦦🦦🦦😍😍😍😍😍நானும் போட pore yen experience a

  • @aathawan450
    @aathawan450 Рік тому +1

    Thamilan waltha aanda idankalai owworu thamilanum parthu arinthirukka wendiyathu awasiyam. Pala uyirgalai thiysgam seithu katha nattai ewano wantheri anndu kondu irukkan. Nam ewwalawu ilanthirokkom. Shivalingam ulla idam ellam thamilan walvidangal. Thamil nattu ellai kartkal nadu karkal shiva lingam. Athuwe thamil nadu. Athal inthiya Baratha kandam thamilar nadu. Ilanthathu pogattum. Iruppathayawathu kappatruvom. Thamilan tholil allathu adimai entra peyaril nadu kadathapattu ullan wantherigalal. Wellayan alla. Walga Thamilar.

  • @PRADEEP_vlogs09
    @PRADEEP_vlogs09 Рік тому

    😢

  • @jagadeeswaranthangaraj7977
    @jagadeeswaranthangaraj7977 Рік тому

    Kanghalil neer varughiradhu, enakku solla veyrondrum illai

  • @sivakash7
    @sivakash7 Рік тому

    Manathin kural

  • @nithiyananthansinnathamby5742

    allo

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 Рік тому +4

    ஐயா.. அந்த தம்பி வாசித்தது சிங்கி அல்ல அதை தாளம் என்று சொல்வார்கள்.

    • @suraensuraen773
      @suraensuraen773 Рік тому +4

      இருக்கலாம்.நாங்கள் சிங்கி என்றுதான் சொல்லியிருக்கிறோம்.அதையொட்டி வீட்டில் பெரியவர்கள், சோத்துக்கு சிங்கிதான் அடிக்கனும் என்று சொல்லி திட்டக்கேட்டிருக்கிறோம்.

    • @thambithuraithiruchelvam1878
      @thambithuraithiruchelvam1878 Рік тому +1

      @@suraensuraen773 ஆமாம்.. சிலர் நாதஸ்வரத்தை கூட பேச்சு வழக்கில் பீப்பீ என்று சொல்ல கேட்டு இருக்கிறேன். அது போல் இதுகும் மாறி இருக்கலாம்.. நன்றி

    • @saraswati3476
      @saraswati3476 Рік тому

      Super God bless you

  • @Ira_vannan.
    @Ira_vannan. Рік тому

    Now a days travel alone organ theft group kidnapped that person.

  • @Gnanapraghasam-ALP-Astrologer
    @Gnanapraghasam-ALP-Astrologer Рік тому +1

    யோவ், பேச்சின் சுருக்கத்தையே 2 நிமிஷமாக ஒட்டறிங்களே, இது நியாயமா?

  • @nithiyananthansinnathamby5742

    sa vidio

  • @nithiyananthansinnathamby5742

    thai

  • @nithiyananthansinnathamby5742

    pohto

  • @samsonsantiago3807
    @samsonsantiago3807 Рік тому

    Tfffft

  • @jklifestyle2160
    @jklifestyle2160 Рік тому

    S RAMAKRISHNAN ❤

  • @kasirajanification
    @kasirajanification Рік тому

    அருமையான பேச்சு

  • @MuthuVinayak-p7l
    @MuthuVinayak-p7l 9 місяців тому

    ❤❤❤

  • @selvamalarthangavelu-8238
    @selvamalarthangavelu-8238 Рік тому

    அருமை

  • @dr.r.mullaivananathan6
    @dr.r.mullaivananathan6 Рік тому

    அருமை