இறை அருளால் நிகழ்த்திய அதிசயங்கள், மனம் திறக்கிறார்! Transparent Spiritual Speech | Online Class

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 263

  • @ParamporulFoundation
    @ParamporulFoundation  4 місяці тому +17

    Shop health & wellness products: www.guruvinkarunai.com/
    To remove your stress: paramporulfoundation.in/remov...
    Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/o... (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/d...
    Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org
    Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporulfoundation.in/l...
    Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/a...
    Office : +91 8110811058, +91 9500634448, +91 9345780027, +91 8110811025
    Get Your Jeeva Sanjeevini & Vairadhegi - +91 8110811059
    NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR UA-cam CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD!
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make GPay, PhonePe Donations : 9345780027
    Join in Telegram Group - t.me/paramporulfoundation1

    • @VasanthiRavi-gw6pg
      @VasanthiRavi-gw6pg 4 місяці тому +1

      S

    • @Thevarani-d2p
      @Thevarani-d2p 4 місяці тому

      குருவே சரணம் உங்ககீட்ட தீர்ச்ச வாங்கனும் உங்கள் வீடியோஸ் எல்லாம் பார்பன் உங்கக்கீட்ட பேசனும்

  • @selvisri6226
    @selvisri6226 4 місяці тому +15

    மிகவும் தெளிவான விளக்கம் கோடான கோடி நன்றி மகாவிஷ்ணு அண்ணா பரம்பொருள் பயிற்சி பண்ணுநாலே ஒரு போதை நிலைக்கு கொண்டு சென்று விடுகிறது ஒரு வகையான இன்பம் சொல்ல வார்த்தையே இல்லை எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வளமுடன் எல்லா உயிர்களுக்கும் உங்கள் உபதேசங்கள் கிடைக்க பெற்று பெருவாழ்வு அடைய வேண்டும் என்று எல்லா வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்❤❤❤ குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்❤❤❤❤❤❤❤❤❤

  • @venmathi3079
    @venmathi3079 4 місяці тому +16

    அருட்பெருஞ்ஜோதி 🔥
    குரு வே சரணம் 🙏
    அன்பே ❤️ சிவம் ❤️🙏 🌹🤗
    மஹாவிஷ்ணு குரு கிடைத்ததற்கு மிகவும் நாம் பெருமை படவேண்டும் 🙏
    மனிதர்கள் மற்றும் உயிர்கள் செடி 🌲 மரம் கொடிகள் மீதும் அன்பை ❤ வெளிப்படுத்தும் போது மிகவும் அபரிமிதமான இறை உணர்வு அதிகரிக்கும் 🙏 இறைவனின் அருளால் உணர்ந்து இருக்கிறேன் 🙏
    என் உணர்வு எண்ணங்கள் சிந்தனை இறைவன் குரு விஷ்ணு பற்றி யே 🙏
    சாதாரண ஊண கண்களை குழிகுவி லெஸ்ன் குறிக்கி பார்க்கோம் போது ...... புள்ளி புள்ளி இறை துகள் ஆரம்பத்தில் முப்பது ஐம்பது எண்ணும் அளவுக்கு ஆரம்பித்து இப்பொழுது எனை சுற்றி லட்சம் கணக்கில் சுற்றுவதை பார்கிறேன் இறைவனின் அருளால் 🙏
    பௌர்ணமி தியானம் விளக்கு 🪔 தியானம் செய்யும் போது விளக்கு 🪔 ஒளி 🔥 யில் இருந்து இன்னொரு ஒளி 🔥 பிரிந்து எனை நோக்கி வந்து மிகவும் அழகான காட்சி பிரம்மாண்டமான ஒளி 🔥 அந்த ஒளி 🔥 ஒரு கண் 👁️ இருந்து ஒளி 🔥 வெளிபடுத்தியது மிகவும் ரசித்தேன் நன்றி கூறினேன் அந்த ஒளி 🔥 ரீங்காரம் போட்டு காட்சி கொடுத்து என் கண்களுக்கு அருகே வந்து நெற்றியில் நின்றது இவை அனைத்தும் நம் மஹாவிஷ்ணு குரு வுக்கு பெருமை சேர்க்கும் நன்றி 🙏 இறைவா 🙏
    அனைவருமே பயன் பெறவேண்டும் இறைவா 🙏
    அன்பே ❤️ சிவம் 🙏
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் இறைவா 🙏
    ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🕉️🙏

  • @gayathrigayathri1022
    @gayathrigayathri1022 4 місяці тому +5

    தெய்வமே என்னால் தாங்கவே முடியாத மனவேதனையில் இருந்தேன். கடவுளே என்னிடம் பேசுவதுபோல் உணர்ந்தேன் கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @narendrankrishnakumari114
    @narendrankrishnakumari114 4 місяці тому +6

    உடன் பிறப்பே எங்களின் ஒவ்வொரு உணர்வையும் நாங்கள் எவ்வாறு வைக்க வேண்டும் என்று சிறு குழந்தைகளுக்கு புரிய வைப்பது போல் புரிய வைத்து ஆன்மீக பாதையில் எங்களை வழி நடத்தும் தங்களுக்கு கோடானுகோடி நன்றிகள்.... குருவே சரணம்...

  • @PathmakumariPathmakumari-w3i
    @PathmakumariPathmakumari-w3i Місяць тому

    உங்களின் சேவை தொடரும் வாழ்க வளர்க உயர்க குருவே சரணம் 🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @Rekhaselvakumar12
    @Rekhaselvakumar12 4 місяці тому +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அரட்பெருஞ்ஜோதி எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வையகத்துள் 🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍 குருவே சரணம் 🤍🤍🤍🤍🤍🤍🤍🙏

  • @sp_sankara
    @sp_sankara 4 місяці тому +8

    குருவே சரணம் 🙏🏻
    நான் லாஸ்ட் டைம் மதுரைல நடந்த கிளாஸ்ல அட்டென்ட் பண்ணே.....
    பிரபஞ்ச சக்தியா வெளிய சொல்ல கூடாது வாங்க.. ஓபன் ஆஹா சொல்றேன் நாம்மளுக்கும் மேல ஒரு சக்தி வேற frequency இருக்கு அதெல்லாம் வார்த்தைகளால் சொல்ல இயலாது.... 🙏🏻குருவே சரணம்

  • @ravisaraswathi7319
    @ravisaraswathi7319 4 місяці тому +12

    பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா அவர்களும் இன்புற்று வாழ்க வளர்க வாழ்க திருச்சிற்றம்பலம்

  • @hemalathavenkatachalapathy9909
    @hemalathavenkatachalapathy9909 4 місяці тому +5

    அன்பு மகனே குருவே நன்றி 🙏🏻

  • @ashokanakm
    @ashokanakm 4 місяці тому +3

    குருவே சரணம் திருமூலர் திருமந்திரத்தில் ஆறாம் அறிவு தாண்டிய ஏழாம் நிலை அறிவு அறிவு அறிவு விழிப்புணர்வு அறிவை விழிப்புணர்வு நிலையை உணர்த்திய சித்தரே உச்சகட்ட விழிப்புணர் நிலையை குருவுக்கும் குருவான ஐயாவிற்கு கோடான கோடி நன்றியை மகா குருவிற்கு சமர்ப்பணம் எம்பெருமானே

    • @venmathi3079
      @venmathi3079 4 місяці тому +1

      குரு வே சரணம் 🙏
      நம் மஹாவிஷ்ணு குரு அவர்கள் விழிப்புணர்வு நிலை யை கடந்த அகவிழிப்புணர்வு நிலை எப்பொழுதுமே நன்றி இறைவா 🙏

  • @MV.Muthukala1994R
    @MV.Muthukala1994R 4 місяці тому +4

    குருவே சரணம்😊😊😊😊❤❤❤ கருணை. சரணாகதி. தவம்.😊😊😊❤❤❤❤

  • @Saidivine234
    @Saidivine234 4 місяці тому +47

    Gurujiii enakum innaiku payirchi pannitu irukum pothu thedirnu oru miracle nadanthathu.... 😊😊ennaaa inbam enaaa inbammm😊❤murugaaaaa thunaiii 🙏🙏🙇‍♀️guruveaaa saranam❤😊🙏🙇‍♀️🍅🍓🍉🌺🌼🌹🌷🍇🍑

    • @swarasiyam05
      @swarasiyam05 4 місяці тому +6

      Miracle enna nu sonningannaa..niraiya per ku Thambi mahavishnu bothanayil innum nambikkai varum saho👍🏼

    • @suresh_king_001
      @suresh_king_001 4 місяці тому

      ​​@@swarasiyam05athan

    • @thamilarasan3961
      @thamilarasan3961 4 місяці тому +2

      Please kindly share your miracle ❤

    • @sathyasiva2690
      @sathyasiva2690 4 місяці тому +2

      என்னையா நடந்துச்சு

    • @muthulekshmi3540
      @muthulekshmi3540 4 місяці тому +2

      Guruve anndha ponnukku pathil indru ennakku sollvadhu poll irundathu ❤🎉👏👏🙏👏🙏🙏🙏🙏saranam guru

  • @pareghdaraananda-nn3ub
    @pareghdaraananda-nn3ub 4 місяці тому +1

    ❤குருவே சரணம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ குருவின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்❤❤❤❤

  • @vairalaxmi4801
    @vairalaxmi4801 4 місяці тому

    குருவே சரணம் 🙏🏻 கோடான கோடி நன்றி குருவே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ronaldogamez1364
    @ronaldogamez1364 4 місяці тому +3

    நானும் இந்த வகுப்பை அட்டென் செய்தேன் என் வாழ்வில் மிகவும் முக்கியமான வகுபாக அது இருந்ததூ என்பதில் மாற்றம் இல்லை
    Guruve saranam 🙏
    Naan kanda பேர் இன்பதை அனைவரும் பெற வேண்டும்
    Guruve saranam 🙏

  • @Vimalmurugan777
    @Vimalmurugan777 4 місяці тому +1

    ஓம் ஸ்ரீ காஞ்சிவிஸ்வநாத சுவாமிகள் குருவே சரணம் எல்லாம் வல்ல இறைவன் அருளால் இந்த பதிவை பார்ப்பதற்கு இறைவன் அருள் செய்தார் 🙏🙏🙏

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 4 місяці тому +6

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் பல்லாண்டு 🙌🙌🙌🙌🙌 I love u uuuuuuuuu all' 🥰🥰🥰🥰🥰🥰😘😘😘😘😘😘😘💜💜💜💜💜💜💜💜💜💜❤️😊🙂

  • @krishnakrishna9403
    @krishnakrishna9403 4 місяці тому +1

    Swamiya saranam ayyappa🙏
    Swamiya saranam ayyappa🙏Swamiya saranam ayyappa🌺🏵🙏

  • @tamizh135
    @tamizh135 4 місяці тому +1

    வணக்கம் குருஜி
    ஏதோ ஒரு துன்பம் வரும் போது உங்கள் பேச்சு அதற்கு பதிலாக வருகிறது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது
    நன்றி அருட் பெரும் சோதி

  • @rajkumar-py7px
    @rajkumar-py7px 4 місяці тому +5

    Sema bro❤❤ love you so much🥰🥰🥰அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க🙏🙏🙏

  • @sivam1335
    @sivam1335 4 місяці тому +1

    🙏🙏🙏💝❤💗ஓம்நமசிவாய 💗குருவே சரணம் 💝 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
    💯💝

  • @geethamohanarangam6881
    @geethamohanarangam6881 4 місяці тому +2

    Really a fantastic speech... By shirdi sai's grace whatever i am getting u r explaining it... What a miracle.. Sometimes i get answer from yr video for my questions raised towards sai... Really unimaginable... By sai's grace u live long... Thank u so much🙏🙏🙏... This is my first comment after hearing yr lots & lots speeches... Sai bless u with all sorts of goodness... Om Sairam...

  • @dhanusaicreations
    @dhanusaicreations 4 місяці тому +3

    வாழ்க வளமுடன் தம்பி❤💐💐💐🙏🙏🙏

  • @jos2838
    @jos2838 4 місяці тому +5

    குருவே சரணம் 🙏🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏

  • @rizvaanbaig8639
    @rizvaanbaig8639 3 місяці тому

    குரு ஜு.
    தாங்கள் இயக்கிய‌ திரைப்படம் "நான் செய்த குறும்பு" சூப்பர்.
    மூன்று முறை பார்த்துள்ளேன்.

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 4 місяці тому +14

    எல்லா 🦢🦩🦀🐖🦆🦐🐫🐓🐄 🐠🐏 உயிர்களும் இன்புற்று வாழ்க ❤

  • @kumarnagaraj7647
    @kumarnagaraj7647 4 місяці тому

    Maha Guruji saranam 💖🙏
    Thank you very much Guru Nadha 🙏🎉

  • @Suresh-wo7yp
    @Suresh-wo7yp 2 місяці тому

    Guruji GURUJI ❤❤❤❤❤❤
    BY
    VANIS VISION MEDIA

  • @karuppannasamyk8692
    @karuppannasamyk8692 3 місяці тому

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்

  • @RONYARIGASAMY
    @RONYARIGASAMY 4 місяці тому

    Guruve sharanam Guruji ❤🙏 Nandri Guruve for all the guidance ❤🙏

  • @esanesan6690
    @esanesan6690 4 місяці тому +5

    குருவே சரணம் 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 4 місяці тому +1

    Om guruve saranam universe thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga ❤❤❤❤❤❤❤❤❤

  • @muthulekshmi3540
    @muthulekshmi3540 4 місяці тому +2

    ❤❤❤❤ indru neengal pesumpozhdhu supper healingaa irundathu 😂😂kannirr vandhu konndde irundathu. Guru ve saranam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saiSangeetha671
    @saiSangeetha671 4 місяці тому +2

    Om sai ram appa🙏🙏
    Guruvae saranam🙏🙏
    அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை பிரார்த்தனை செய்வோம்🙏🙏

  • @JothiLakshmi-hb2sh
    @JothiLakshmi-hb2sh 4 місяці тому +1

    குருவே சரணம் நான் உங்களிடம் தீட்சை பெற வேண்டும் என்று என் மனம் ஏங்குகிறது

  • @sankarv4649
    @sankarv4649 4 місяці тому

    குருவே சரணம் மகாவிஷ்ணு குருஜி சரண்

  • @vinothinivino9085
    @vinothinivino9085 4 місяці тому +1

    ❤❤❤❤❤guruve sharanam❤❤❤❤❤

  • @krdhanasekar8473
    @krdhanasekar8473 4 місяці тому +2

    Vazgha valamudan.Thanks iyya.

  • @d.p.k4902
    @d.p.k4902 4 місяці тому +5

    Excellent guruji ❤❤❤😊😊😊

  • @geetha-ux3os
    @geetha-ux3os 3 місяці тому

    Guruve saranam guruve thunai Kodi Kodi namaskaram 🙏 super

  • @suganyakannansuganyakannan3324
    @suganyakannansuganyakannan3324 4 місяці тому

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏✴️🔥

  • @devikarm3418
    @devikarm3418 4 місяці тому

    குருவே சரணம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 மிக்க நன்றி

  • @TSaidhanalakshmi
    @TSaidhanalakshmi 4 місяці тому +1

    Guruvey saranam Jai sai ram 🙏🙏🙇🙇🙇🙇

  • @devimanimarandevimanimaran856
    @devimanimarandevimanimaran856 4 місяці тому +1

    பிறவி இல்லா பெருவாழ்வு பெற கருணை புரிய வேண்டும் இறைவா 🙏🙏🙏

    • @geethateacher-to1mn
      @geethateacher-to1mn 4 місяці тому +1

      Ada pavikala avanavan adaiyum thunbathil annaivarum ithaithan ketkirarkal. Also dog cow bird goat tree pig...

  • @gayujb5725
    @gayujb5725 4 місяці тому +2

    Guruvey saranam 🔥🙏

  • @sakthykowsalya5862
    @sakthykowsalya5862 4 місяці тому +5

    குரு வீடியோ வந்துட்டு சந்தோசம் 😂 குருவே சரணம் 🙏🙏🙏

  • @shaminipragalathan3478
    @shaminipragalathan3478 4 місяці тому

    Thank you so much guruji ❤❤❤

  • @arutselvamSaravananandha
    @arutselvamSaravananandha 4 місяці тому +3

    My goodness!! Shortest route to become God is to be kind affectionate and to love the family members. It always feel like they don't deserve your love and kindness. But if you can love them you will become God 😅in no time. It is the truth. Every thing in this universe deserves to be loved.

  • @GunavathyBaskar
    @GunavathyBaskar 4 місяці тому

    Ayya vazhga valamudan thank u universe thank u thambi❤❤❤🎉🎉🎉

  • @spriyadharsan6781
    @spriyadharsan6781 4 місяці тому

    குருவே சரணம்❤மஹாவிஷ்னு அண்ணா❤

  • @saranyamanikandan7927
    @saranyamanikandan7927 4 місяці тому +2

    குருவே சரணம்

  • @monicabanu5510
    @monicabanu5510 4 місяці тому +2

    Thank you vishnuji, Guruvey saranam🙏🙏

  • @HariVeki
    @HariVeki 4 місяці тому

    குருவே சரணம் ❤❤❤❤❤❤❤❤💙💙💙💙💙💙💙💙💙🙏🙏🙏🙏🙏

  • @valarmathiarumugam453
    @valarmathiarumugam453 4 місяці тому

    ❤❤🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤Guruve saranam💙🤲Ganam vendum Guruve

  • @TamilSelvi-y9r
    @TamilSelvi-y9r 4 місяці тому

    Nandhri guruji vaalgavamudan nandhri guruji 🙏 i😊😊😊

  • @ramnoffh4261
    @ramnoffh4261 4 місяці тому

    Vazhga valamudan, guru vazhga guruve thunai

  • @Iraisakthi93
    @Iraisakthi93 4 місяці тому

    நன்றி குருவே🙏🙏🙏,,,

  • @kathiroviya9113
    @kathiroviya9113 4 місяці тому +3

    Paramporul dekshai video apram ula video content next level la iruku,,😇

  • @padmapriya3629
    @padmapriya3629 4 місяці тому +2

    Nambinal nadanthe theerum..ithu siddhan vakku..
    Very gud explanation vishnu..,🙏

    • @venmathi3079
      @venmathi3079 4 місяці тому +1

      Well Said my dear sister 💖🙏

  • @VarsiniPrakash-u9r
    @VarsiniPrakash-u9r 4 місяці тому

    நன்றி நன்றி நன்றி🙏🙏🙏

  • @rajeswarimuthumanickam533
    @rajeswarimuthumanickam533 4 місяці тому +1

    Guruve saranam 🙏 ♥️
    Guruve saranam 🙏 ♥️
    Guruve saranam 🙏 ♥️

  • @victoryvinayakaacademytnpsc
    @victoryvinayakaacademytnpsc 4 місяці тому +1

    குருவே சரணம் ❤🎉

  • @divyachitra4760
    @divyachitra4760 4 місяці тому +1

    🙏🙏🙏💐💐guruve saranam

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 4 місяці тому

    குருவே சரணம் 🙏
    அன்பு குருவே கோடி கோடி நன்றிகள்❤🙏🙏🙏
    சில பிரச்சனைகள் கேள்வி கேட்கும் போது மனசு அது இஷ்டத்துக்கு அப்படி கேளு கேளு என்று இழுத்துக் கொண்டு போகிறது அப்ப நீங்க சொன்ன அதை அப்படியே விட்ருங்க நின்னுடும்❤
    அது படியே செஞ்சு புருவமத்தியில கவனத்த வெச்சு இந்த சிந்தனை வேண்டாம் அன்பாயிரு❤ என்று சொல்லி இறைவா ❤ இறைவா❤ இறைவா❤ என்று சொல்லும்போது மாறுவதை உணர முடிகிறது❤ நன்றி இறைவா❤️💥🙏🙏🙏
    உங்க பதிவை பார்க்கும் போதெல்லாம் உள்முகமாக மூச்சு திரும்பி தலை ஆட ஆரம்பிக்கிறது உங்க அன்பு அலைகளை உணர முடிகிறது❤❤❤ அன்பு குருவை தந்த பிரஞ்சத்திற்கு ஸ்ரீகாஞ்சி விஸ்வநாத சுவாமிக்கு உங்கள பெற்றெடுத்த தாய் தந்தைக்கும் கோடி நன்றிகள்❤🙏 இறைவா அனைவரும் அன்பில் கரைய வேண்டும்❤💥🙏 அருட்பெரும்ஜோதி🙏🔥🙏

    • @lathajayaprakash7564
      @lathajayaprakash7564 4 місяці тому

      குருவே சரணம் 🙏
      குருவே துணை❤️
      நன்றி குருவே❤️🙏

  • @KavithaPari
    @KavithaPari 4 місяці тому

    ❤❤thank you universe.thank you bro.

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 4 місяці тому +2

    அருட்பெருஞ்சோதி 🔥🙏💕

  • @kowsalyaramachandran4696
    @kowsalyaramachandran4696 4 місяці тому

    Excellent guru Ji🙏🙏🙏

  • @indumathi6485
    @indumathi6485 4 місяці тому

    Guruvae saranam vazhga Valamudan 🙏

  • @chandrarama9342
    @chandrarama9342 4 місяці тому +2

    Guruve Sharanam, clear crystal speech😊I wish to meet you in person if God allows.

  • @arunadeviramesh678
    @arunadeviramesh678 4 місяці тому

    Thank you Gurujii 🙏

  • @vinothinivino9085
    @vinothinivino9085 4 місяці тому +2

    Kadavul arulaal Engalukkum cls ku oru vaippu kidaikka vendum.❤

  • @vairalaxmi4801
    @vairalaxmi4801 4 місяці тому

    ஓம் நமசிவாய

  • @thummarameena8153
    @thummarameena8153 4 місяці тому +1

    Guruve saranam💐💐🙏🙏 🌧💕💕

  • @GreenSenthil
    @GreenSenthil 4 місяці тому

    குருவே சரணம்......

  • @sureskumarsharanihan5142
    @sureskumarsharanihan5142 4 місяці тому

    நன்றி மகா விஷ்ணு அண்ணா ❤😌🙏

  • @thangamrass328
    @thangamrass328 4 місяці тому +1

    Nandri 🌹🌹🌹🙏🙏

  • @bharathisakthivel3655
    @bharathisakthivel3655 4 місяці тому

    Gurava saranam❤❤❤🎉🎉🎉

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 4 місяці тому +1

    குருவே சரணம் 💙💙💙💙💙ஓம் நம சிவாய 🔱🙏🏻

  • @blackqueen1930
    @blackqueen1930 3 місяці тому

    Ea mama mahala kappadhugga pls thambi na uggala mulusa nambure 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jothimarimuthu2793
    @jothimarimuthu2793 4 місяці тому

    Guruve saranam ella uyirgalum inbudru vaalga

  • @pavany8593
    @pavany8593 4 місяці тому

    Good morning my dear bro 🙏
    En uyir narajana irriku yennakiena kavali 👣
    Om santhi santhi santhi in the world 🌎narajana 👣
    Om sai 👣Sri sai 🌹jai sai 🌹en uyir sai 👣ram ram Sri ram 🌹god is true and great 👍Mei marathon en uyir narajana porithi porithi porithi 👣
    I don't miss you narajana 🌹I love 💘you narajana 🌹that is true narajana 🌹
    🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏.

  • @Deepa-e2c
    @Deepa-e2c 4 місяці тому

    Shivay namah 🙏🕉️🔱🙏

  • @nandhinipriyanandhinipriya9586
    @nandhinipriyanandhinipriya9586 4 місяці тому +1

    Guruve saranam
    1:37
    Pls Kanchipuram vanga guru ungalidam theetchai pera vendum ...

  • @arunvasugi6291
    @arunvasugi6291 4 місяці тому

    நன்றிகள் கோடி

  • @s.s.thamilarunnangaisinnam8831
    @s.s.thamilarunnangaisinnam8831 4 місяці тому

    Aruthperumjothi Aruthperumjothi Thaniperumkarunai Aruthperumjothi 🪔 Ella uyirgalum inbutru Vaazhga.❤ GURUVE SHARANAM ❤️

  • @loganathanpattabiraman3014
    @loganathanpattabiraman3014 3 місяці тому

    ❤❤❤🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙏🙏🙏

  • @smartpartheeban
    @smartpartheeban 4 місяці тому

    🙏🌍குருவே 🔯சரணம்🧘‍♂️❤

  • @deepamiss7974
    @deepamiss7974 4 місяці тому +1

    Guruvae saranam 🙏🏻🙏🏻🙏🏻

  • @sankarisankari3055
    @sankarisankari3055 4 місяці тому

    Guruve charanam Guruve charanam ❤❤❤

  • @Thamarai-w5u
    @Thamarai-w5u 4 місяці тому +1

    Guruve saranam

  • @ArunaMannam
    @ArunaMannam 4 місяці тому

    Omsairamguruvesaranamthankuannagodblessyouannagodblessallsouls

  • @settuv3230
    @settuv3230 4 місяці тому

    ❤❤❤om jai sai ram 🙏

  • @jenniferjennifer4605
    @jenniferjennifer4605 4 місяці тому

    Nandri ❤

  • @ravanancsc2558
    @ravanancsc2558 4 місяці тому +3

    மதுரை சத்சங்கம் காணொளி போடுங்கள்..... குருவே சரணம்

  • @Kalyani-s2y
    @Kalyani-s2y 4 місяці тому +1

    Arumayana padhivu 🙏

  • @saisathya1988
    @saisathya1988 4 місяці тому +1

    Guruveeee saranam saranam saranam ❤❤❤❤

  • @K.Premapriya
    @K.Premapriya 4 місяці тому

    Nanri sago🙏🙏🙏🙏🙏

  • @selvamautot2198
    @selvamautot2198 4 місяці тому

    I love you ❤❤❤❤❤❤

  • @MugiSai
    @MugiSai 4 місяці тому

    🙏🙏🙏Nantri 🙏🙏🙏