Maha Bakiya Yogam by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 234

  • @ஏழுமலை.ராதமிழன்டா

    மிக்க மகிழ்ச்சி தெய்வமே
    என் மகளுக்கு இந்த யோகம் இருக்கு ஐயா.

  • @geekysukila7530
    @geekysukila7530 5 років тому +4

    Thank u sir
    இந்த யோகமாவது அமைந்தது
    சந்தோசமான உள்ளது

  • @viswanathanr6144
    @viswanathanr6144 6 років тому +2

    அருமையான விளக்கம் இது போன்ற தங்களின் வீடியோக்களை பார்ப்பதுவே மகாபாக்யயோகம்தான் அன்புடன் தமயந்தி விசுவநாதன் கல்பாக்கம்

  • @pagalavanharikrishnan7713
    @pagalavanharikrishnan7713 6 років тому

    அய்யா வணக்கம்..! தங்கள் பதிவுகள் அருமை. தாங்கள் அளிக்கும் தமிழ் சுவைக்காக உங்கள் காணொளியை பலமுறை பார்ப்பதுண்டு. பின்னர் அதுவே ஜோதிடத்தில் ஆர்வத்தை உண்டாக்கிவிட்டது. தொடர்ந்து உங்கள் காணொளிகளை பார்த்துவருகிறேன். மிக்க மகிழ்ச்சி. அதிலும் உங்கள் வட்டார வழக்கு சிறப்பு. இடைஇடையில் தாங்கள் போடும் ஜோக்குகள் மிக்க சிரிப்பை சமயத்தில் உண்டாக்கிவிடுகிறது. பல முறை நீங்கள் மன வேதனையில் உள்ளவர்களுக்கு ஆலோசனையை வழங்கி உள்ளீர்கள். அதற்க்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள். ஒரு மாறுதலுக்காக, என் ஜாதகத்தை கணித்து சொல்லுங்கள். நான் வாழ்வில் பெரும்பாலும் மகிழ்ச்சியாகவே இருந்துள்ளேன். உடனே நான் பணம் படைத்தவன் என்று என்ன வேண்டாம். நான் சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன். என் வாழ்வில் நான் நினைத்த பல காரியங்கள் கைகூடி உள்ளன (ஒருவேளை என் மன பிரம்மையோ ? :-) அல்லது மகா பாக்கிய யோகமோ :-) ). எது இருக்கிறதோ இல்லையோ மனம் அமைதியாக உள்ளது, தினமும் நிம்மதியாக உறங்குகிறேன். ஊக்கத்தோடு பணி செய்கிறேன். அவ்வப்போது வரும் சிறு சிறு பிரச்சனைகளும் பெரிதாக என்னை பாதிப்பதில்லை. இத்தகைய மன நிலைக்கு ஜாதக ரீதியில் ஏதேனும் விளக்கம் உள்ளதா? தொழில் தொடங்கும் எண்ணமும் உள்ளது, உங்கள் ஆலோசனையை தயவுகூர்ந்து வழங்குங்கள். எனது தகவல்கள் கீழே.
    பிறந்த தேதி : 14 மே 1988
    பிறந்த நேரம்: 3:10 pm
    ஊர் : வேலூர்

  • @vvkentertainment435
    @vvkentertainment435 3 роки тому +1

    Thank you so much for the motivation n information sir. Please accept my blessings of abundance, prosperity, happiness, great health and immense wealth

  • @ponnusanydhanalakshmi8277
    @ponnusanydhanalakshmi8277 6 років тому

    வாழ்க வளமுடன் தங்களது பதிவுகள் நன்றாக உள்ளது. தங்கள் பணிகள் இனிதே தொடரட்டும் நன்றி வணக்கம்.

  • @kumarnatraj1917
    @kumarnatraj1917 6 років тому +1

    1,தங்களுடைய இந்த பதிவு மிகவும் அருமை .
    எனக்கு ஜாதகம் ஜோதிடம் தெரியாது இருந்தாலும் தங்களுடைய பதிவு அனைத்தையும் பார்ப்பேன்
    2,தங்களின் உரையாடலை கேட்க்கும் போது ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சி
    தங்களை பார்த்த நாள் முதல் நானும் தங்களை போன்று விநாயகர் துதி சொல்லிகொண்ட இருக்கிறேன் .என்னுடைய சிரமங்களை தங்களிடம் சொல்லி இலவசமாக ஜாதகம் பார்க்க விருப்பம் இல்லை .தங்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன்
    3,தற்சமயம் எந்த ஒரு வேலையும் வருமானமும் இல்லை நான் தங்களை மிகவிரைவில் சந்திப்பேன் .
    4,எனது பெயர் புதுக்கோட்டையில் இருந்து நடராஜன் வயது 31
    5,நான் விரும்பும் மனிதர்களுள் தாங்களும் ஒருவர் .
    6,தங்களை பெருமை பேச வேண்டும் என்ற விருப்பம் இல்லை எனக்கு தங்களை மிகவும் பிடிக்கும் .
    7,ஐயா தங்களிடம் ஒரு சின்ன உதவி .தங்களை நேரில் சந்தித்து ஜோதிட பலன்களை கேட்டு தெரிந்து கொள்ள எவ்வளவு செலவாகும் என்று சொல்லுங்கள் .அதற்க்கு தகுந்தாற்போல் நான் தயாராக வேண்டும்
    8,இது போன்ற உதவியை தங்களிடம் கேட்க்க விருப்பம் இல்லை .என்னுடைய சூழ்நிலை இப்படி அமைந்து விட்டது .
    9,நான் மாத வருமானத்தை பார்த்து 3 ஆண்டுகள் கடந்து விட்டது. கிடைக்கும் வேலைகளை பார்த்துகொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்
    10, மிதுனம் புனர்பூசம் பாதம் 3 சிம்ம லக்னம் .04/10/1988 பிறந்த நேரம் 03/58/54 am
    11,natrajkumarncr@@t cell 9159241730

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 6 років тому

    அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @Mani-pb7er
    @Mani-pb7er 5 років тому

    வணக்கம் அண்ணா, மிகவும் அருமையான விளக்கம் இவன் கோ. பாரதி திருவானைக்கோவில் நன்றி

  • @aechannel8677
    @aechannel8677 6 років тому +1

    Sir very useful for massage

  • @Sharmila1968
    @Sharmila1968 5 років тому +1

    மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 5 років тому

    வணக்கம் ஜோதிட கவிஞரே ....மகாபாக்கியமா...எனக்கா....பெயர், யுகணேஸ்வரன், பிறந்த நாள் ,16/02/1974,நேரம், மாலை, 7,24,இடம், உடுமலைப்பேட்டை, நீங்கள் கூறிய விதியின் படி மகாபாக்கியவான் நான்,ஆனால் இன்று வரை சொத்தை இழந்து, சொந்த ஊரை இழந்து, சொந்தங்களை இழந்து, கை கட்டி பிழைக்க வேண்டிய சூழ்நிலை, இந்த நிலை எப்போது மாறுமோ கவிஞரே, எடுத்துக்க நேரம் இருக்குமோ தாங்களுக்கு.... என்றாவது மீண்டும் இந்த பாக்கியமாக வீடியோ பதிவு செய்தால் எனது ஜாதகத்தை ஆராய்ந்து பாருங்கள் ஜோதிட கவிஞரே... நன்றியுடன் வணக்கம் கூறுவது யுகணேஸ்வரன் திருப்பூர்....

  • @anandavallik4474
    @anandavallik4474 3 роки тому

    Yes, to be ever with our offsprings till the last breath is the fore most blessings.Nothing is equal to this. Blessings

  • @kamalikamalikamali6400
    @kamalikamalikamali6400 6 років тому

    Super sir good video and clear explanation... 👌 very first I have seen your video

  • @astroanandameyyappan8919
    @astroanandameyyappan8919 3 роки тому

    அருமையான பதிவு

  • @kgopinathan2148
    @kgopinathan2148 3 роки тому

    Nicely explained. Thanks

  • @vetryvelwellness
    @vetryvelwellness 6 років тому +5

    பேக்ரவுண்டு சூப்பர். அதிளையும் சரியா செடிகள் படர்ந்த அரண்மனை வெச்சிருக்கீங்கள... அங்க தான் சார் உங்க நுண்ணறிவு பிரதிபலிக்கிறது 👌 😎

  • @ashaganesan4090
    @ashaganesan4090 5 років тому

    While started seeing this video I was hopeless sir.. namakku yenga irukapogudhunu... when u started telling the rules one by one I was like 💡 Yayyy! I am having this 😁

  • @creativei3394
    @creativei3394 5 років тому +1

    wow wow மேல் குறிப்பிட்டுள்ள ஜாதகம் அருமையான ஒன்று 5 க்கு உடையவன் 9க்கு உடையவனோடு சேர்க்கை இறை அருள் பெற்ற ஜாதகம் . அதும் மேஷ லக்கினத்திற்கு சூரியன் குரு யோககாரகன் ! .. மகிச்சியான வாழ்க்கை ....

  • @uma4992
    @uma4992 5 років тому

    Nice speaking. Thanks

  • @gokulkrishnan7636
    @gokulkrishnan7636 6 років тому

    அருமையான பதிவு சார். நன்றி

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Рік тому

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @velumurganmurgan6557
    @velumurganmurgan6557 6 років тому +1

    Hi sir very beautiful look forever . Happy new yrs . happy may yrs 💐👌👍😊

  • @humanrights8833
    @humanrights8833 6 років тому +11

    I have this yoga exactly, but I am too poor now!

  • @prabhupradeep7661
    @prabhupradeep7661 6 років тому +1

    Nice sir

  • @ravindranv3003
    @ravindranv3003 6 років тому

    அய்யா வணக்கம் உங்கள் பதிவுகள் அற்புதம். அய்யா அஷ்டவர்க்க பத்தி விளக்கமான பதிவுகள் இடவேண்டும் நன்றி.

  • @easwaranpalaniappan1577
    @easwaranpalaniappan1577 6 років тому

    மிகவும் அருமை ஐயா வாழ்க பல்லாண்டு

  • @thalabathy1956
    @thalabathy1956 6 років тому

    வணக்கம் சின்னராஜ் சார்.
    அருமையான பதிவு. உங்கள் பின்னால் இருப்பது எந்த இடம் சார்? சூப்பர்!!
    நீங்க முக்காலி என்றதும் ஜாதகத்தில் 1,5,9 சொல்வீர்கள் என நினைத்தேன். ஆனால் லக்னம், சூரியன், சந்திரன் என்று கூறி புதிய எளிமையான வழியை கூறி விட்டீர்கள். அருமை. அருமை!! நன்றி ,
    அன்புடன்,
    ஹரியூர் தளபதி நாகராஜ்.

  • @palanisamythanish8814
    @palanisamythanish8814 6 років тому

    Very nice sir

  • @vasudevan4262
    @vasudevan4262 4 роки тому

    நன்றி ஐயா

  • @Saipavan2010
    @Saipavan2010 4 роки тому +1

    Vannakam bro,I think i have maha bhakya yogam kadaga lagnam,mithuna rasi,sun in viruchigam but my health is not well from my childhood 6th December 1968 9.25pm Chennai. You can take my horoscope for research,I got married in age of 14 one girl in age of 15.after 10 years boy born and dead on same day now my daughter also having health problems she's undergone for 5 surgery in God's grace you should see my comment sorry for my English i am 8th discontinued. MY daughter's 28th Dec 1983 8.47pm Chennai. Thanking you sir. You are my inspiration for astrology

  • @rmuralikrish
    @rmuralikrish 6 років тому

    மீண்டும் ஓர் நல்ல பதிவு. ஒரு ஜாதகர் சிறந்த நெறி தவராத நீதிபதி ஆகும் கிரக நிலைகள் எப்படி இருக்கும்

  • @veerakrishnan1227
    @veerakrishnan1227 6 років тому

    மிக அருமை

  • @viswanathramamoorthy3521
    @viswanathramamoorthy3521 6 років тому

    வணக்கம் சார்- மேலும் ஒரு அருமையான பதிவு. சில கேள்விகள்:

    1. நாம் செய்த நல்ல மற்றும் தீய கர்மாவை அனுபவிக்கதான் மனித பிறப்பு எடுத்திருக்கிறோம். ஒருவருக்கு நீண்ட ஆயுள் இருந்தால் அவர் கர்மா அனுபவிக்க நிறைய காலம் இருக்கு என்றும், உலகில் அனுபவிக்கவேண்டிய கர்மா மிகவும் குறைவாக இருந்தால் அந்த ஜாதகர் அற்ப ஆயுளில் கூட இந்த உலகை விட்டு செல்லலாம். ஜோதிடம் மற்றும் உலகியல் பார்வையில் அவர் அதிஷ்டமற்றவர் என்று பார்த்தாலும் உண்மையில் அவர் தன் பிறப்பின் பயனை அடைந்தார் என்று தானே அர்த்தம்? அப்படி பார்த்தால் அந்த ஜாதகர் அதிஷ்டமானவர் தானே?
    2. பொதுவாக நாம் கர்மாவை தீர்த்தால் தான் கரை சேர முடியும். நல்லது செய்தால் நன்மையையும் தீய செயல்கள் செய்தால் தீமையும் அனுபவிக்க வேண்டும் என்பது உலக நீதி. நல்லது செய்தால் தங்க சங்கிலியால் கட்டு, தீயது செய்தல் இரும்பு சங்கிலியால் கட்டு. நாம் காட்டுன்ற சங்கிலிலிருந்து (பிறப்பு மற்றும் இறப்பு) விடுபடுவதே இந்த பிறப்பின் முக்கிய காரணம்.
    நாம் கர்மாவை செய்யாமல் இந்த உலகில் வாழ முடியாது. அப்படியிருக்க, நாம் கொண்டுவந்த கர்மாவை தீர்த்து மேலும் கர்மாவை சேர்க்க சரணாகதி தான் சிறந்த வழி என்று பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது, அதை நீங்களும் பல சந்தர்ப்பத்தில் நேயர்களுக்கு கூறியிருக்குறீர்கள்.
    கேள்வி - கேது 12ஆம் இடத்தில் இருந்தால் கடைசி பிறப்பு என்று ஜாதகத்தில் கண்டறிய முடியும். ஒருவர் கடவுள் இடத்திலோ இல்லை ஒரு குருவின் இடத்தில் சரணாகதி அடைவார்/அடைந்துவிட்டார் என்று ஜாதகத்தின் மூலம் கண்டறிய முடியுமா?

  • @pechiappanc1331
    @pechiappanc1331 3 роки тому

    லக்கணம் பலம்தேவைஇல்லையா?
    அப்படிதேவை இல்லை
    என்றால் உங்கள் பதிவுகள் அருமை சார்

  • @sadhanaramesh6300
    @sadhanaramesh6300 6 років тому

    Good speech

  • @sivasathiamoorthy7642
    @sivasathiamoorthy7642 6 років тому

    வாழ்க வளமுடன் ஐயா

  • @ramasamyakilan266
    @ramasamyakilan266 6 років тому +1

    super sir

  • @ramasamyraja2795
    @ramasamyraja2795 6 років тому

    அருமை ஐயா😍

  • @danaskr390
    @danaskr390 6 років тому +1

    Enakum iruku indha yogam 😍

  • @licbalu8233
    @licbalu8233 6 років тому

    உங்களை போல் ஒருவரை நான் இதுவரை சந்தித்தில்லை வாய்ப்புகள் கிடைக்குமா என்று தெரியவில்லை முயற்சிக்கிறேன்

  • @janakgeejanakgee4911
    @janakgeejanakgee4911 6 років тому

    Nandri iyya .

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 6 років тому

    Super news sir

  • @narayanasamypillyarumugams669
    @narayanasamypillyarumugams669 6 років тому

    vanakkam iyya

  • @gandhigandhi554
    @gandhigandhi554 6 років тому

    நன்றி
    வணக்கம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vrsbhoopathy6894
    @vrsbhoopathy6894 6 років тому

    செம்ம அண்ணா

  • @sathishkumar-ny9ml
    @sathishkumar-ny9ml 6 років тому

    Nandri thalaiva

  • @imvjhere
    @imvjhere 6 років тому

    Arumai arumai,. ayya oru kelvi,. naan erkanavey thangalidam jaathagam paarthu ullen, neengal enakku miga sariyaagavum thulliyamaagavum sonneergal, aanaal athu yeppadi irunthathu endraal oru padathil vadivelu ration card yeduthu pooi josiyam paarpathu pola irunthathu,. manaivi prachanai kurithu jaathagam paarthen,. anaal yen manaiviyin kudumbam, avargal appaavai mathikkaathu endrum, avargal kudumbam sonthakaarargalidam ottum uravum irukkaathu endrellaam sonneergal. Jothidathil ithaiyellaam yeppadi kandupidikkamudiyum ? pesuvorin thoni arinthu josiyam solvathum undoo ?

  • @darshanumasenthil
    @darshanumasenthil 6 років тому

    Super sir,very Clear,and well said.i am wondering how intelligent you are.your memory bower is remarkable.please analyse my horoscope 9/9/1980.time 11.45pm.place kalakadu.nellai district.did i have this yogam.?And also tell about my lifespan and guru dasa.

  • @durairaja8599
    @durairaja8599 6 років тому

    Super anna

  • @sasirekhadineshkumar2706
    @sasirekhadineshkumar2706 6 років тому

    Super Sir

  • @sukanyas8637
    @sukanyas8637 4 роки тому +1

    Ayya Indha yogam pengal iravinil and angal pagalill perandhadha irukuma

  • @matheshs604
    @matheshs604 6 років тому

    வணக்கம் சின்னராஜ் sir,

  • @hariharanmohan249
    @hariharanmohan249 6 років тому

    Super

  • @ALPIMAAABALPIMAAA
    @ALPIMAAABALPIMAAA 6 років тому

    அருமையான பதிவு ..வணக்கம் sir lottery ticket win Panna or மிக அதிர்ஹ்டசாலி அக இருக்க ஜாதக அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று துல்லியமாக கூறுங்கள் .... ஏனென்றால் அது எனக்கு இல்லை....

  • @abineshus4556
    @abineshus4556 6 років тому +1

    Sir , I have five planet conjunction so pls explain about it sir. My dob is 21-03-1997, 10:30am .. ur vedio is very good sir ... Continue this service

  • @raamgururajan923
    @raamgururajan923 6 років тому

    Hi sir,
    Excellent explanation sir. I was waiting about this yoga explanation for more than an year from you sir. I was very happy listening to you about this yoga explanation sir. Thank you. Also I was asking about my son's line of education for so long sir.
    DOB. : 24 . 09.2005, Saturday, 10:19 P M. Chennai, Sir. Pl tell me about his line of education and career sir ,he is always playful and not so much interested in studies sir As a parent we are so much worried about him sir. Pl let me know about him in the next comments reply at least sir.Eagerly waiting for your reply sir .
    Thank you sir.

  • @sivaanantham5073
    @sivaanantham5073 4 роки тому

    12.08.1979 11.17am சிவானந்தம் திருக்கோவிலூர் பால் தொழில் செய்கிறேன் அடுத்து வரும் தேய்பிறை சந்திர திசை யோகத்தை கொடுக்குமா பார்த்து கூறவும் ஐயா வணக்கம்

  • @Rபிரபாகரன்
    @Rபிரபாகரன் 6 років тому

    Supper sir

  • @sumathiashok5941
    @sumathiashok5941 6 років тому

    Hello. Sir. My. Lagnam. Is. Kadagam. Kannila. Sun and. Chandran. Ennaku. Maga. Bagya. Yogam. Unda? Entha. Vayasula. Nadakkum? Because. My. Son. Entha. Urrukku. Ponalum. Solvathillai!

  • @dineshbabu3411
    @dineshbabu3411 Рік тому

    Ayya enakku intha yogam iruku but ethuvum neega sona matiri nadakula... Life total damage. 1.lagnam 7.moon. 9.suriyan

  • @sivasankarimariyappanchith3260
    @sivasankarimariyappanchith3260 3 роки тому

    Laknam rasi suriyan moovarum 2 patai enil enna palan anukku

  • @agsjprakash
    @agsjprakash 6 років тому +3

    வணக்கம் ஐயா மகாசக்தி யோகம் என்பது பற்றி ஒரு பதிவு போடவும்

  • @emdivya03
    @emdivya03 4 роки тому

    Saubhagya Yohan pathi sollung sir

  • @vinothsksr6406
    @vinothsksr6406 3 роки тому

    ஐயா வணக்கம் எனது லக்னம் சிம்மம் சூரியன் துலாத்தில் சந்திரன் தனுஷ் இல் இது மூன்றுமே ஒற்றைப்படை இந்த பாக்கியம் உள்ளதா

  • @MrManikandanca
    @MrManikandanca 6 років тому

    Sir thanks for your excellent explanations sir but i have 2 doubts
    1. Sir I am Male.My lagnam in dhanusu. Lagnathipathi in simmam and suriyan and chandiran in libra since all four in ottrai padai rasi . Will this still form mahabagya yogam still suriyan becomes neesam.
    2. Will yogam work only if dasa period comes?
    3.sir please say how will my career start and when will it start? Please explain sir.. waiting for your reply as curious as always..
    birth date: 06-11-1991
    Birth time: 09:29 AM
    birth place: coimbatore
    Thanks a lot for sharing the knowledge sir.

  • @senthilkumarrajendran2917
    @senthilkumarrajendran2917 6 років тому

    வணக்கம் ஐயா, உங்களது இந்த பதிவு மிக அருமையாக இருந்தது. ஜோதிடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட யோகங்கள் உள்ளது என சொல்லிருகிங்க. ஆனா அது அந்த கிரக தசை அல்லது புத்தியில் நடக்கும் என்று சொல்லிருகிங்க. அப்படியென்றால் இந்த யோகம் எந்த தசையில் நடக்கும் - லக்னாதிபதி தசை, சூரிய தசை அல்லது சந்திர தசை. எனது ஜாதகத்தில் இந்த அமைப்பு இருக்கு. எனக்கு இது எப்போ நடக்கும். (05/09/1990, 10.20PM, காஞ்சிபுரம். நடப்பு: புதன் தசை, புதன் புத்தி). உங்களது மேலான பதிலை எதிர்பார்த்து இருக்கிறேன். நன்றி.

  • @trueindian4894
    @trueindian4894 5 років тому +5

    ஐயா துலாம் லக்கித்தில் சூரியன் சந்திரன் உள்ள ஜாதகம் மகா பாக்கிய யோகம் உள்ளதா.

  • @shankarkb5007
    @shankarkb5007 5 років тому

    ஐயா வணக்கம் என்பிறந்த நாள் 14/02/1964 மாசி மாதம் 2ஆம் தேதி 3.30 மணிஅளவில் அதாவது விடிந்தால் வெள்ளி கிழமை தற்போது கேது தசை ஆரம்பித்து 2வருடங்கள் ஆகிறது கேது தசையாவது எனக்கு பொருளாதார மாற்றம் தருமா

  • @muthiahramalingam3344
    @muthiahramalingam3344 6 років тому

    வணக்கம். லக்னம் துலாம், சந்திரனும்,சூரியனும் மேஷத்தில். இரண்டு கால்தானே. மகாபாக்யம் உண்டா? சிலருக்கு லக்னத்திலேயே சந்திரன், சூரிய ன் இருந்தால் என்னாவது?

  • @NowFlux
    @NowFlux 4 роки тому

    Ayya please reply me sun and moon in 8th house
    My lagnam is kanya lagam
    Is good or bad

  • @sivaramachandranelumali6694
    @sivaramachandranelumali6694 6 років тому

    anna...நான் மிதுன லக்னம்.2nd house la சூரியன்,சந்நிரன்,லக்னதிபதி புதன்.....எனக்கு யேகம் இருக்கா.. இல்லையா சொல்லுங்க please...

  • @kaviyan4740
    @kaviyan4740 6 років тому +1

    If it is connected with rahu kethu means

  • @archanabaskaran9738
    @archanabaskaran9738 6 років тому +1

    Sir my name is baskaran I born in Chennai on 18-6-1962 at 8-05 pm I am facing lot of problem from1992 till today why this kind of variation in life. Please I like to know will I come up ?

  • @yogeshvasudevan
    @yogeshvasudevan 6 років тому +1

    Super sir.. for me all are in even places:(

  • @subramaniUminho
    @subramaniUminho 6 років тому

    Sir, one small correction about Mahabhagya yogam. For male, the birth should be in Day and for female at night. This was read from book. If I am wrong forgive me. Thanks

  • @sureshsuresh-qt8lg
    @sureshsuresh-qt8lg 6 років тому

    sir in my horoscope I have mahabakiya yogam can I succeeded in my life. female Kanya lagnam sun in Newman. moon in vrishabam

  • @anjaneyabuilders
    @anjaneyabuilders 6 років тому

    happy new year sir god bless u

  • @shakthivel9354
    @shakthivel9354 2 роки тому

    Mithuna lagnam 1st,5th,9th lord in 8th house is this a maha bakyam

  • @tseducation382
    @tseducation382 6 років тому +1

    Kala sarba thosam. Kala sarba yokam video podunkal sir

  • @bharathvmk8041
    @bharathvmk8041 5 років тому +2

    Sir i have this yoga
    My self midhuna lagnam sun in 1st house and moon in 7th house in a stage of poournami

  • @nagarajselvi4793
    @nagarajselvi4793 3 роки тому

    என் மகளுக்கு மகாபாக்கியயோகம் உள்ளது வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன்

  • @vijayraj1029
    @vijayraj1029 2 роки тому

    sir எப்போது வேலை செய்யும் எந்த தசா புத்தியில் .சந்திர சூரிய லக்ன கேந்திரா இல்ல சந்திர கேந்திரமா

  • @dhanshadinesh963
    @dhanshadinesh963 9 місяців тому

    Ithayogam palan adayanona, angalk kaleyilum , penngalk rathriyilum poranthirukkanam nu solrath seriya

  • @FHTamilnadu
    @FHTamilnadu 6 років тому +1

    sir some men's interested to cook. which planets will make this . my husband brother would interested to cook but not work in this field.. he working in chicken form.... date of birth 13/11/1990. time 6.30 pm .place Bangalore... name Lakshmikanth.

  • @sid2nar
    @sid2nar 6 років тому +2

    I have Sun, Moon in 9th house(mesham) from lagnam (simham). I was born in amavasya thithi. What will be the effects.
    DOB: 02 MAY 1992
    TIME: 1.03 PM
    PLACE: MAYILADUTHURAI
    Regards
    Sidharthaa Narayanan

  • @karthikeyanbalasubramanian4055
    @karthikeyanbalasubramanian4055 6 років тому

    Ji... Alexander the Great had this yogam. One more condition for this yogam is birth time also. That's day time or night time slso matters according to BV Raman. Read in his 300 important combination

  • @baskarand7601
    @baskarand7601 6 років тому +1

    குழந்தைகளுக்கு இந்த யோகம் இருந்தால் அப்பா அம்மா இருவரையும் காப்பாற்றுவார?

  • @rajendranp1928
    @rajendranp1928 6 років тому

    Super Sir by Rajendran Konganapuram Eappadi Salem

  • @vinayagams682
    @vinayagams682 5 років тому +1

    வணக்கம் ஐயா.
    குஜா யோகம்

  • @lakshree3268
    @lakshree3268 Рік тому

    Ithil iravu pirapu pagal pirapu yentru unda iyya

  • @c.r.murugavarshan8880
    @c.r.murugavarshan8880 4 роки тому

    முருகன் 27.8.1965 6.1 AM சென்னை பாக்கியம் உண்டா நன்றி

  • @kaviganga5571
    @kaviganga5571 3 роки тому

    இப்படி ஹார்டின் போட்டீங்கன்னா நான் என்னன்னு எடுத்துக்கிறது இதுக்கு பதில் என்னங்க சார். I want to take care of my parents. Kindly give any clue if possible sir. I don't know my parents astro.

  • @universalroos9200
    @universalroos9200 6 років тому

    Where is New Year predicitons ?

  • @amusekar53
    @amusekar53 6 років тому

    Hello Sir, some sources said that Maha bakya yogam effective for females effective those who born at night( after sun set) and males who born at day time. Is it correct? Thanks sir

  • @s.wigneskumar5995
    @s.wigneskumar5995 Рік тому

    ஐயா எனது ஜாதகத்தில் லக்னம் மிதுனம், ராசி தனுசு, சூரியன் கும்பத்தில், நான் ஆண் அத்துடன் பகலில் பிறந்தவன்.
    1982 feb 20 பகல் 1:55 pm கண்டி ஶ்ரீ லங்கவில் பிறப்பு.
    வழக்கை சரசரியகவே போகுது ஐயா. உதாரணத்தற்கு பயன்படுத்தி கொள்ளவும்.

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 5 років тому +1

    Hi sir vanakam my name P.Mohan anaku Ragu Dasaila semma adi sir eppo Ragu dasaila sukra buththi appadi erukum sir plz sollunga date of birth 29-09-1989. 08:00am Sembedu village Thiruvallor

  • @gnanavelseetharaman4882
    @gnanavelseetharaman4882 6 років тому +1

    ஐயா வணக்கம் ;
    நேரில் சந்திக்க வாய்ப்பு கொடுங்கள் அல்லது இம்முறையாவது பதில் சொல்லுங்கள்
    7 வயதில் வீட்டை விட்டு வெளியேறினேன் இன்றுவரை சந்தோசம் என்கிற ஒன்றை அனுபவித்ததில்லை எப்படியோ சிரமபட்டு 2001 ல் தொடங்கிய தொழில் தொடங்கினேன் வீம்புக்கு கத்தி விழுங்கிய கதையாய் போனதே மிச்சம் தொழில் மூலம் கடனாளியாகி ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறேன் ஏறக்குறைய தற்க்கொலை மனநிலையில் உள்ளேன் தொழிலை விடவும் முடியல தொடர்ந்து நடத்தவும் முடியல
    ஐயா எனக்கு ஒன்றை மட்டும் தெளிவு படுத்துங்கள் தொழிலை தொடரலாமா? அல்லது விட்டுவிட்டு வேலைக்கு போகலாமா என்று சொல்லுங்கள் நான் தெளிவான முடிவு எடுக்க முடியாமல் தவிக்கிறேன் என் முடிவிற்க்கு உங்கள் பதிலை எதிர்நோக்கி தயவு செய்து பதில் தாருங்கள் 🙏🙏🙏 😢😢😢😢
    என் மகன் பிறந்த தேதி
    5/5/2006
    4 ; 05 Pm
    பாண்டிச்சேரி
    என் பிறந்த தேதி
    ஞானவேல்
    23/3/1978
    6 : 00 Pm
    கடலூர்

  • @kumaravel6539
    @kumaravel6539 6 років тому

    Maha bagya yogam lagnathil theipirai chandran ondraga irundal velai seyuma? (7 aam idathil aan jathagam) aanal suriyan 8 aam idathil ullathu.

  • @kaviganga5571
    @kaviganga5571 3 роки тому

    அப்போ மகாபாக்கிய யோகம் மூலமா அப்பா அம்மாவை நல்லா பாத்து போம்மா சார் கடைசி வரைக்கும் இல்ல நம்ம குழந்தைகள் தான் நம்மள பார்த்து பங்களா.