Village Life With Healthy Breakfast & Snack || Cooking ivy gourd Recipes || indiakutty

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2024

КОМЕНТАРІ • 207

  • @gulabm1126
    @gulabm1126 29 днів тому +6

    மிக அருமை, இயற்கையான காற்று, காய்கறிகள், சுற்றுப்புறம்,உணவு,வீடு என்று உண்மையான சுகாதாரமான வாழ்கையும், உறவுமுறையும் இதுதாங்க
    இறைவன் உங்களுக்கு கொடுத்து இருக்கான், இதேபோல் பல்லாண்டு காலங்கள் வாழ வாழ்த்துகிறேன்.
    அம்பானிக்குகூட இந்த
    கொடுப்பினை இல்லை.
    God bless you

  • @jayakumarm5961
    @jayakumarm5961 Місяць тому +21

    இப்படி தான் வாழவேண்டும் என எல்லோரும் ஆசை படும் அளவிற்கு உங்க வீடியோ அருமை 🙏❤

  • @yathum
    @yathum Місяць тому +10

    நீங்கள் எந்த ஊர் சொல்லுங்க
    அருமையான தம்பதிகள் இயற்கை சூழலோடு வாழும் பாக்கியம் உங்களுக்கு இறைவன் கொடுத்த வரம் ❤❤

  • @sindhusenthil31
    @sindhusenthil31 Місяць тому +42

    உங்கள் வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுவும் அத்தை காமெடி ரொம்ப அருமையா இருக்கும் எனக்கு ரொம்ப பிடிக்கும் சூப்பர் குடும்பம் 🥰🤩🥳😊😁😃👌👌💖💗😁😁😁

  • @subhamuthu549
    @subhamuthu549 Місяць тому +27

    இயற்கையோடு இணைந்த அழகியல் வாழ்க்கை. அருமை.

  • @selvakumark8983
    @selvakumark8983 Місяць тому +70

    நான் 90 கால கட்டங்களில் வாழ்ந்த வாழ்க்கையை நீங்கள் 2024 -லிலும் வாழ்கிறீர்கள் தாங்கள் பெரும் பாக்கியசாலி.நானும் சிறு வயதில் கோவை பலம்,மொட்லிகாய் சாப்பிட்டு இருக்கேன்.இதே போல் பசுமையான சூழலில் வாழ்வது மனதுக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் சிறப்பு வாய்ந்தது.இந்த வீடியோவை பார்த்து என்னுடைய பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தேன். நான் இதுவரை எத்தனையோ மாமியார் மருமகளை பார்த்திருக்கிறேன் ஆனால் மருமகளை வெளிப்படையாக பாராட்டும் குணம் கொண்ட மாமியாராக தங்களை கானும் போது பெருமையாக இருக்கிறது.இதேபோல் எல்லையில்லா மகிழ்ச்சியாக வாழ என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤வாழ்க வளமுடன்

  • @geethamk241
    @geethamk241 Місяць тому +16

    உங்க வீடியோவை பார்த்து இப்பவே நகரத்தை விட்டு கிராமத்தில் போய் செட்டில் ஆக ஆசையா இருக்கு

  • @umamuthusamy1814
    @umamuthusamy1814 Місяць тому +26

    நீங்கள் வேலியில் கோவை பழம் பறிப்பது
    என் சிறுவயது ஞாபகம் தான் வருகிறது
    இப்படி பள்ளி விடுமுறை நாட்கள் மற்றும் சாயுங்கால வேலையில் இப்படி தான் ஆடு மேய்க்கும் போது கோவைப் பழம், காரை பழம், சூரி பழம் , பூலான் பழம் , இழுவான், புளிச்சான் இப்படி பறித்து சாப்பிடுவோம்
    மலரும் நினைவுகள் 😅😅

  • @yamunabai8677
    @yamunabai8677 16 днів тому

    அருமையான வாழ்க்கை அன்பான குடும்பம் வாழ்க பல்லாண்டு வளத்துடன் நலத்துடன்

  • @jayanthijagan9916
    @jayanthijagan9916 Місяць тому +23

    நல்ல மாமியார் நல்ல மருமகள் நல்ல பேத்திகள் ஆசையா இருக்கு. உங்க வீட்டில் வந்து stay பண்ணி இஷ்டப்பட்டதை பறிச்சு சாப்பிடணும். அதெல்லாம் கனவு கண்டாதான்

    • @mjanatha5201
      @mjanatha5201 Місяць тому +2

      @@jayanthijagan9916 just for video ,only few people r good at heart.otherwise they never friendly & never helpful.

  • @thilagamurli7770
    @thilagamurli7770 Місяць тому +15

    உங்களுடைய தேன் தமிழின் சுவை மிக அருமை😊😊😊

  • @hemalathabalasubramanian8175
    @hemalathabalasubramanian8175 Місяць тому +4

    எங்க ஊர் வேடபட்டி, என் சிறு வயதில் இப்படி தான் இருந்தோம்,இயற்கையான காத்து காசு குடுத்தாலும் கிடைக்காது ,அன்பான குடும்பம் ❤❤❤

    • @pavanskitchen5825
      @pavanskitchen5825 12 днів тому

      @@hemalathabalasubramanian8175 என் அம்மா வீடு சுண்ட பாளையம்

  • @suseelasusi6282
    @suseelasusi6282 27 днів тому +1

    அழகான குடும்பம்.இயற்கை யின் சூழ்நிலையில் நீங்கள் வசிப்பது மிகவும் அழகு.நீங்கள் அனைவரும் பேசும் தமிழும் அழகு.சூப்பர்

  • @mytrades3241
    @mytrades3241 Місяць тому +12

    இந்த அன்புக்காகவே தங்கள் வீடியோ பார்த்து விட தோன்றுகிறது...

  • @kanmanikrishnamoorthi1878
    @kanmanikrishnamoorthi1878 Місяць тому +3

    கோவைக்காய் பொரியல் நன்றாக இருக்கும் கோவைக்கீரை கடைந்து சாப்பிட்டால் சூப்பரா

  • @b.thivash7273
    @b.thivash7273 Місяць тому +6

    நீங்க பேசிறது மூன்றுபேரும் பேசின வார்த்தை ரொம்ப நல்லா இருக்கு

  • @jayanthijagan9916
    @jayanthijagan9916 Місяць тому +12

    கோவப்பழம் நாங்க school படிக்கும்போது 1965 to 1979 black board clean பண்ண கோவப்பழம் அரைச்சு அடுப்புக் கரி பொடிச்சு கலந்து board clean பண்ணுவோம் வெள்ளிக்கிழமை evening. Monday board ல teacher எழுதிப் போட்டா பளிச்சுனு இருக்கும்

  • @Pasuma5899
    @Pasuma5899 Місяць тому +7

    Unga video IPA pakkama iruka mudiyala anbana pechu really super fmly God bless you

  • @ushaananthisuperidea.2156
    @ushaananthisuperidea.2156 Місяць тому +3

    Covakai vanthal podalam. Super irukum.

  • @hemalakshmi164
    @hemalakshmi164 Місяць тому +3

    உங்கள் வீடியோ ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு ஐஸ்.....❤❤

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 Місяць тому

    Lovely village style life style, great, honestly,thousands time better than city life style.

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 Місяць тому

    Good to watch, Mother in law and daughter in law friendly chat. Lovely family. Sad thing is still a lot of middle high class families have problem to treat their daughters in law.

  • @vimalaethirajulu635
    @vimalaethirajulu635 Місяць тому +7

    Happy to see your video and also your family..... Village looks sooooo green. Wht is the name of your village? Where is your village. Teach us Ur family recipes. You are lucky to live in village.

  • @mahadi3001
    @mahadi3001 Місяць тому +14

    உங்க வீடியோக்காக ரொம்ப வெயிட் பண்ணிட்டு இருந்தேன் அண்ணா அண்ணி, 🥰🥰🥰

  • @saraswathiviswanathan9736
    @saraswathiviswanathan9736 Місяць тому +2

    இது உங்கள் சொந்த தோட்டமா
    அழகா செடி போட்டுருக்கீங்க
    தோட்டம் பராமரிக்கறது ரொம்ப கஷ்டம்

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km Місяць тому +107

    அடுத்த வீட்டு மாப்பு தரை துடைப்பது கால்மிதி விளக்கமாறு இது எல்லாம் பார்க்காமல் சுத்தமா இப்படி இடம் கிடைச்சா நான் தோட்ட வேலை செய்து கூட பிழைத்துக் கொள்வோம் அடுத்த ஜென்மத்தில் உங்கள் ஊர் அல்லது கேரளாவில் பிறக்க ஆசை 💐💐💐💐💐

    • @jayakumarm5961
      @jayakumarm5961 Місяць тому +7

      இந்த ஜென்மத்திலே அப்படி வாழ முயற்சி செய்யுங்கள். 👍

    • @DevakiM-on6km
      @DevakiM-on6km Місяць тому +7

      நன்றி ஓய்வு பெற்றதும் இது போல் வாழ ஆசைப்பட்டு நிலம் வாங்கினார் கணவர் காரைக்குடி அருகில் குன்றக்குடி கல்லல் ஊர்களில் நிலம் விலை போக மாட்டேங்குது சாக்கடை இடத்தை லட்சக்கணக்கில் வாங்குகிறார்கள் ஆசைப்பட்டு இதுபோல் பதிவு போட்டேன் நன்றி 🍎

    • @sajanar682
      @sajanar682 Місяць тому +4

      உங்கள் ஊர்எது

    • @DevakiM-on6km
      @DevakiM-on6km Місяць тому +6

      சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சொந்த ஊர் ஆனால் வசிப்பது காரைக்குடி குன்றக்குடி கல்லல் போன்ற பகுதிகளில் நிலம் வீட்டுமனை விற்பனையாக மாட்டேங்குது ஓரளவு சுத்தமாக இருக்கும் ஆவாரம் பூவை தவிர எதுவும் இல்லை நல்ல தண்ணீர் ஆனால் விற்பனை இல்லை இருந்தால் இந்நேரம் இதுபோல் ஓரளவு தோட்டம் போடலாம் நன்றி

    • @Day_With_Saranya
      @Day_With_Saranya Місяць тому +1

      Yes

  • @srividhyanatesan4404
    @srividhyanatesan4404 Місяць тому +4

    அருமை அசத்தல் சூப்பர் 👍💐 அழகான பயனுள்ள வீடியோ மிகுந்த மகிழ்ச்சி மிக்க நன்றி 🙏💐சின்ன குட்டியை எல்லாரும் டெய்லி அடிக்குறீங்க போல அதான் புள்ளை இளைச்சு கிடக்குது 😂😂😂

  • @DeviRaviDevi-b5p
    @DeviRaviDevi-b5p Місяць тому +9

    நிங்கள்எந்த
    ஊர்என்றுதெரியபடுத்தவும்❤️❤️❤️

  • @janarthanasamyr7357
    @janarthanasamyr7357 Місяць тому +6

    இன்னொரு பக்குவம். கோவை காயை கழுவி சிப்ஸ் மாதிரி நறுக்கி உப்பு வீட்டில் செய்த மொளகுபொடி போட்டு அரை வேக்காடு வேக விட்டு தண்ணீரை வடித்து தட்டில் பரப்பி நன்றாக வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துக் கொள்ளலாம். தேவைப் படும்போது எண்ணெய்யில் பொரித்து சாப்பிட வத்தல் நன்றாக இருக்கும்.

  • @chellamuthujayaraj5217
    @chellamuthujayaraj5217 Місяць тому +9

    சுகாதாரமான ஆரோக்கியமான கிராமத்தை ஞாபகப் படுத்துவதற்கு நன்றி.

  • @mercyprakash7081
    @mercyprakash7081 Місяць тому +5

    சுடாக இருக்கும்போதே சாடியில் வைப்பீர்களா ? கெட்டு பேகாதா ? சாடியின் மூடி காற்று போகாமல் இருக்க வேண்டுமா?

  • @ganeshrajar6525
    @ganeshrajar6525 Місяць тому +1

    Healthy food really i will try and reply you all, once I made poriyal cannot eat but didn't waste all shared and ate. Now a days I take nattu kai 10 and hybrid kai 10 to make poriyal.

  • @tamilselvisundararaj2513
    @tamilselvisundararaj2513 Місяць тому +3

    ஆறியபின் எலுமிச்சை சாறு கலந்து ஊறவைத்து சாப்பிட்டு பாருங்க மிகவும் நன்றாக இருக்கும் உடம்பிற்கும் நல்லது.

  • @geethar4973
    @geethar4973 Місяць тому

    Kovaikayai kaluvi cut pani vathalaga seithu oil la lasaga fry pani chili powder, salt kalandu sapidalam
    Kayai cut pani kadugu thalithu chili, salt serthu slow flame la vathaki sapida kasakadu
    Thengai 1 ps,seriya vengayam 1 kaipity, patai,kirambu2 ps,ginger, garlic serithu,tomato1 chili 3 paste pani kovaikayai salt
    Tumeric serthu 1 wishtle vitu thalika piratalaga sathathil sapida kasakadu

  • @Sangeethaganasen
    @Sangeethaganasen Місяць тому +1

    உங்கள் விடியோ சூப்பர் ரோம்ப ரோம்ப சூப்பர் 🎉🎉

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 Місяць тому +2

    இந்த காய் எங்க வீட்டு வேலியில் இருக்கு ரொம்ப கசப்பு 😮😮😮

  • @PrithivirajRaj-nl7uq
    @PrithivirajRaj-nl7uq Місяць тому +6

    கோவப்பழம் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @naviefx
    @naviefx 25 днів тому

    Kovai palaam sapital udane sali pidikum take care unga video nallarukku

  • @shakilavijayakumar644
    @shakilavijayakumar644 Місяць тому +1

    Happy family wish you all happy vinayakar sadurthi

  • @s.s.sashwinprakash5177
    @s.s.sashwinprakash5177 Місяць тому +5

    சகோதரி உங்கள் அனைவருக்கும் திருஷ்டி சுத்தி போட்டு கொள்ளுங்கள்

  • @poongothaikathirvel-e4t
    @poongothaikathirvel-e4t Місяць тому +1

    நானும் கோவை பழம் சாப்பிட்டு இருக்கிறேன் ❤

  • @arulanburamasamy1221
    @arulanburamasamy1221 Місяць тому +7

    indha kovakkaai nallaave irukkadhu. kasakkum.

  • @saraswathi3351
    @saraswathi3351 Місяць тому +4

    நானும் கோவா பழம் சாப்பிட்டு இ௫க்கிறேன்❤❤

  • @devikanagarajkanagaraj4840
    @devikanagarajkanagaraj4840 Місяць тому +1

    நானும் கோவப்பழம் சாப்பிட்டு இருக்கேன் தம்பி 😊❤❤

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km Місяць тому +18

    ஐஸ்வர்யா கார்த்தி உங்க அத்தை மட்டும்தான் இவ்வளவு வேலை செய்யறீங்களா பணியாளர்கள் இருக்கிறார்களா இவ்வளவு சுத்தமா இருக்கு ஆச்சரியமா இருக்கு தோட்டம்

    • @vinithasathyanarayanan9684
      @vinithasathyanarayanan9684 Місяць тому

      அத்தை மட்டுமில்ல எல்லாரு சேர்ந்து தா செய்யறாங்க

    • @DevakiM-on6km
      @DevakiM-on6km Місяць тому +2

      ஊசி மருந்து மருத்துவமனைக்கு என்னை போல் பயப்படுபவர்கள் இப்படி வாழலாம் பழைய கிராமத்து படங்களில் இது போல் பார்த்து இருக்கிறேன்

  • @nasivaya
    @nasivaya Місяць тому

    எங்கள் வீட்டில் இன்று கோவைக்காய் வறுவல் சுவையாக இருக்கும் சகோதரி 🥒

  • @revathis5476
    @revathis5476 25 днів тому

    வெகுளி தனமான வாழ்க்கை
    மகிழ்ச்சி

  • @baheerathinidhi
    @baheerathinidhi Місяць тому +3

    குட்டி குட்டி அருமை நல்லா பேசுது ஆனா பொய்பொய்யாபேசுது😊🎂🎉🎊💐🎉குட்டிக்கு வாழ்த்துகள் இப்போ கேக்கை படமா அனுப்பியிருக்கேன்அடுத்தவருடம்கோவைவருவேன் அப்போ உங்க வீட்டுக்கு வந்து குட்டிக்கு கேக்நேராதரணும்😊🎂🎂🎉🎊

  • @claramarryravi1758
    @claramarryravi1758 Місяць тому +3

    இயற்கை யேடு சோர்ந்து உங்கள்வாழ்க்கை சூப்பர் ❤❤❤

  • @chinnimani1473
    @chinnimani1473 Місяць тому +1

    I love your video.and your garden. your home

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 Місяць тому +1

    நீங்கள் எந்த ஊர் நலமும் வளமும் நிறைந்து வாழ்க

  • @TamilarasiHari
    @TamilarasiHari 27 днів тому

    Super super singer 🎉🎉🎉🎉

  • @malathiangel5090
    @malathiangel5090 Місяць тому +6

    பத்து நாள் கழிச்சு சாப்பிடும் வீடியோ போடுங்க 😋😋😋

  • @harishharsana6483
    @harishharsana6483 Місяць тому

    Kathakali kulambu vinga super ra irukkum

  • @suvethahazel6052
    @suvethahazel6052 Місяць тому

    Super ultimate natural beautiful 🙏 congratulations 👏👏👏👏🙏

  • @rajalakshmir3686
    @rajalakshmir3686 Місяць тому +1

    Amma pestadhu kekumpodu chinakounder movie le Manorama achi pesardu pole iruku

  • @sarojat6539
    @sarojat6539 15 днів тому

    🎉❤

  • @SrilaxmiSakthidasan
    @SrilaxmiSakthidasan Місяць тому +2

    உங்கள் காணொளி பார்க்கும்போது எங்கள் தோட்டத்தில் ஆடு மேய்க்கும் பழம் சாப்பிட்ட ஞாபகம் வருது. அப்போது கோவைக்காய் வத்தல் தான் போடுவோம்

  • @Karpagam-e6d
    @Karpagam-e6d Місяць тому +1

    Unga papa peasurathu alaga iruku

  • @user-mk8-se1113
    @user-mk8-se1113 Місяць тому +3

    நானும் காய் பறிச்சு வனக்குநேன் கசப்பா இருந்துச்சா எதாவது ஆயிரும்னு கீழ கொட்டிட்டென் இப்பதான் தெரியுது அது அப்படிதான் கசக்கும்னு இனி விடமாட்டேன் தேடி பிடிச்சி செஞ்சுடுவென்

  • @jayanthisrinivasan3499
    @jayanthisrinivasan3499 Місяць тому +1

    Azagana slang.
    Super family.

  • @gomathypoy5646
    @gomathypoy5646 Місяць тому +1

    Yadharthamana. Uravukal. Isu lucki

  • @priyak2680
    @priyak2680 Місяць тому +1

    Nanga anthiyur near gurunatha swamy temple, nenga entha urunga

  • @TamilinParis
    @TamilinParis Місяць тому +1

    Super 👍

  • @abubakkarrasak1688
    @abubakkarrasak1688 Місяць тому

    Hi brother and your family 🙏❤❤nice video thank you so much 🎉🎉🎉

  • @thefurrybunniesdogs9308
    @thefurrybunniesdogs9308 18 днів тому +1

    Where is those puppies gone???

  • @aarthidhandapani7341
    @aarthidhandapani7341 Місяць тому +4

    Intha life super sis enjoy pannunga happy ah irunga

  • @sasikaladurairaju5167
    @sasikaladurairaju5167 Місяць тому +2

    உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் தினமும் வீடியோ எதிர்ப்பார்கிறோம்

  • @prakashkavi9014
    @prakashkavi9014 Місяць тому

    Kovathalai ya paruppu la potta super ah irukkum

  • @mallikam1667
    @mallikam1667 Місяць тому +2

    Super, super, super

  • @vijayasivasubramania
    @vijayasivasubramania Місяць тому

    அருமையான தோட்டசுற்றுலா😂

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 Місяць тому +5

    எந்த ஊரு நீங்க 😊 நல்லா கலகல னு பேசறீங்க 👌

  • @selviannamalai2749
    @selviannamalai2749 Місяць тому +1

    Supero superenga

  • @selvamp2650
    @selvamp2650 Місяць тому +3

    நன்றி. நன்றி ❤️❤️❤️❤️

  • @lalithanarayanan6444
    @lalithanarayanan6444 Місяць тому +5

    Which Village you??

  • @magesmages540
    @magesmages540 Місяць тому +1

    Nice video

  • @vijayamohan8173
    @vijayamohan8173 Місяць тому +5

    சென்னைக்கு ஒரு 50 பாக்கெட் அனுப்புங்கள் தம்பி.இந்த ரெஸிபியை தமிழில் msg ஆக போடுங்கள் தம்பி. நீங்க பொட்டலம் போடுவது என்ன இலைங்க.பெயர் சொல்லவும்

  • @JothisTailor-r4q
    @JothisTailor-r4q Місяць тому

    அருமை

  • @baheerathinidhi
    @baheerathinidhi Місяць тому +3

    இந்த ஊறுகாய் உடம்புக்கு ரொம்ப நல்லது மற்ற ஊறுகாய்கள்அல்ஸர்கிட்னிபாதிக்கும் ஆனா இது ரொம்ப நல்லது இத தினமும் சேர்த்தால் கண்டிப்பாக சுகர் வராது நாங்க ஊறுகாய் போட ரொம்ப வேலையாகும் வத்தல் போட்டு வச்சுக்குவோம்பொறியல்வறுவல்செய்வோம்😊🎉

  • @Hari-ll6mg
    @Hari-ll6mg Місяць тому +1

    Cbe la santhai la 40rs na neenga vachurukara alavu neenga parichathu 2 kooru varum, oru kooru ku 10 la irunthu 12 kaai vaipanga,

  • @geethathangaraj2691
    @geethathangaraj2691 Місяць тому

    Kovaikkeerai kadayal, oru video podunga, Amma.

  • @NayaganffNayaganff
    @NayaganffNayaganff Місяць тому +5

    Super indiakutty

  • @mariselvi7486
    @mariselvi7486 Місяць тому

    Itha unga garden la potu pickle sales panuga anna

  • @rajalakshmivk5353
    @rajalakshmivk5353 Місяць тому

    நாளுக்கு நாள் உங்கள் வீடியோ ஓட தரம் அதிகமாக இருக்கிறது ❤❤😂😂😅😅

  • @girijamuthukrishnan5232
    @girijamuthukrishnan5232 Місяць тому

    I'm waiting for your video

  • @kannanjaya3795
    @kannanjaya3795 Місяць тому +1

    Super

  • @sudhas3449
    @sudhas3449 Місяць тому

    Nice vlog❤

  • @sadhasivam4753
    @sadhasivam4753 Місяць тому +1

    Super 👌 gha....

  • @Rathnamrajamanickam
    @Rathnamrajamanickam 18 днів тому

    எல்லாம் அருமை என்ன மூக்கு உருஞ்சரது கொஞ்சம் சங்கடமா இருக்கு....

  • @harinipriya8993
    @harinipriya8993 Місяць тому

    Super Anna Anni & Ammma🎉❤

  • @tharikayalini8138
    @tharikayalini8138 24 дні тому

    Hai nanum kirammam than

  • @BharathiBharathi-rd5lz
    @BharathiBharathi-rd5lz Місяць тому +4

    கோவை வத்தல் போடுங்க

  • @mathuravallikumar9419
    @mathuravallikumar9419 27 днів тому

    கசக்காதாப்பா😮

  • @SeethaSeethalakshmi-l1t
    @SeethaSeethalakshmi-l1t Місяць тому +3

    நான் சாப்பிட்டு இருக்கின்றேன்

  • @jayanthijagan9916
    @jayanthijagan9916 Місяць тому

    ஒவ்வொரு video வும் upload பண்ணதும் சுத்திப் போடுங்க அக்கா புள்ளைங்களுக்கு

  • @Myfrnds-q8h
    @Myfrnds-q8h Місяць тому

    Super Anna anni

  • @nagalakshmir3727
    @nagalakshmir3727 18 днів тому

    நீங்கள் எந்த ஊர்

  • @sabirunsamad2646
    @sabirunsamad2646 28 днів тому

    Azahana kudumbam 🎉

  • @seniAbdulla
    @seniAbdulla Місяць тому +1

    👌👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @BeulahSam-f3t
    @BeulahSam-f3t Місяць тому

    Thambi enga vettuku vanga na paji senchu tharen enga uru virudhunagar