சமைக்கும் போது பாதுகாப்பு முக்கியம் ஐஸ்சு. துப்பட்டாவை முடி போட்டுக்கம்மா. அப்புறம் இந்த கீரையை நாங்களும் பருப்போட சேர்த்து கடைஞ்சுதான் செய்வோம். புதுசா இருக்கு உங்க ரெசிப்பி. செஞ்சு பார்க்கறேன். நன்றி
Hi பி, சி,எல்லாரும் எப்படி இருக்கிறீங்கள் கிராமம் என்றாலே ஒரு தனி அழகு தானுங்க ஜஸ் கீரை,காய் பறிக்கும் போது ரொம்ப ஆசையாக இருந்தது.👌👌👌👍👍👍👍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️💯💯💯💯💯🇨🇵🇮🇳🌹🌹🌹🌹🌹
பிங்க் கலர் பூ பூக்கும் கீரை பார்த்திருக்கேன் சமைச்சு சாப்படலை இளம் காய் சுரைக்காய் ல பஜ்ஜி செய்து குழந்தைகளுக்கு கொடுங்க சூப்பர் ஆ இருக்கும்... தோசையும் செய்யலாம் இளங்காய்ல கூட்டு ... சூப்பர் அறுவடை இயற்கை விவசாயி ❤ தீபாவளி ஷாப்பிங் சம்மந்தி இரண்டு பேரும் சூப்பர் ஐடியா ❤ நாங்க கோயம்புத்தூர் ஓயாத மழை தாம்.... தீபாவளி ஷாப்பிங் இனி தான் குழந்தைகள் இருவருக்கும் லீவு ஏதும் இல்லை அதான்....சம்மந்தி ஷாப்பிங் வீடியோ தனியாக போடுங்க அவங்க ரெண்டு பேரும் என்ன வாங்குனாங்கனு பாக்கலாம்... காய்கறிகள் வீட்டுக்கு தேவையானது பயிரிட்டாலே போதும் விலை மிக அதிகம் கோயம்புத்தூர் ல ...பாட்டி கையால் சாப்டது உருண்டை சாதம் ❤
ஹாய் Family, நீங்கள் சொர்க்கத்தில் வாழ்கிறீர்கள். இப்போது பெரும்பாலான மக்கள் duplicate வாழ்க்கையை நடத்துகிறார்கள். நான் உங்கள் குடும்பத்தை நேசிக்கிறேன், நீங்கள் எளிமையான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துகிறீர்கள். டைரக்டர் சார், செங்குத்து பந்தல் போடுங்க. அருவடைக்கு இது எளிது. எனக்கும் இந்த கீரையை சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது. குட்டி அழகி சுத்தி போடுங்க. முன்கூட்டியே தீபாவளி வாழ்த்துக்கள் to you all family.
@@Devi-trendy-wears நன்றி மேடம், நான் இப்போது துபாயில் வசிக்கிறேன். நான் கோவையில் வசிக்கிறேன். நான் ஏப்ரலில் வருவேன் மேடம். நீங்கள் எனக்கு அந்த டைமில் அனுப்ப முடியுமா plz. ?? மேடம் என்னிடம் கேட்டதற்கு நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். Thanks Mam..
இந்த கீரையை நாங்க. பருப்பு தேங்காய் போட்டு கூட்டு செய்வோம். இதை நட்டு. கூட வைக்க வேண்டிய தில்லை. சும்மா வேஸ்ட் தூக்கி எறிந்தால் கூட. முளைத்து விடும். நிறைய காடு மாதிரி மண்டி விடும்
எப்படி இருக்கிங்க இந்தக் கீரை சுகரை கண்ட்ரோல்ல வச்சிருக்கோம் தினமும் நாலு பூ தண்ணில போட்டு குடிச்சா சுகர் கண்ட்ரோலா இருக்கும் இதோட பூவை எல்லாத்துக்கும் குளோஸ் அப்ல காமிங்க please
பசுமையான வயல்கள் மெல்லிசை பாடும் குருவி சத்தம் இது போன்று இயற்கையான சுற்றுச்சூழலில் வாழ்வது பெரும் பாக்கியம் சகோதரி அடுப்படியில் வேலை செய்யும் போது கவனம் தேவை எங்கள் ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள் வீட்டைச் சுற்றினால் ஒன்னும் கிடைக்காது காட்டைச் சுற்றினால் சாத்துக்கு கிடைக்கும் என்று எங்கள் ஊரிலும் தினமும் மலை பெய்கிறது சகோ❤ வாழ்க பல்லாண்டு ❤
தண்ணீர் வசதி யெல்லாம் எப்படி?எப்பவும் உங்க பைப்பைத் திருகினால் தண்ணீர் வருதே.போர் போட்டு மேல் நிலைத் தொட்டி கட்டியிருக்கீங்களா?ஆனா உங்க வீடு,சுற்றுப்புறங்கள் எல்லாம் சொர்க்கமோ சொர்க்கம்.அது என்னங்க உக்கூக்கு உக்கூக்குன்னு பின்னனியில் ஒரு சத்தம். கேட்க கொஞ்சம் பயமா இருக்கற மாதிரி.
மைசூர் தோட்டத்தை விட உங்கள் தோட்டம் இயற்கை சூழல் மிகவும் அழகு
சூப்பர் இயற்கையான சூழல் அழகான வாழ்க்கை முறை 🎉வாழ்க வளமுடன் நலமுடன்💐🙂♥️♥️
சமைக்கும் போது பாதுகாப்பு முக்கியம் ஐஸ்சு. துப்பட்டாவை முடி போட்டுக்கம்மா. அப்புறம் இந்த கீரையை நாங்களும் பருப்போட சேர்த்து கடைஞ்சுதான் செய்வோம். புதுசா இருக்கு உங்க ரெசிப்பி. செஞ்சு பார்க்கறேன். நன்றி
Hi பி, சி,எல்லாரும் எப்படி இருக்கிறீங்கள் கிராமம் என்றாலே ஒரு தனி அழகு தானுங்க ஜஸ் கீரை,காய் பறிக்கும் போது ரொம்ப ஆசையாக இருந்தது.👌👌👌👍👍👍👍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️💯💯💯💯💯🇨🇵🇮🇳🌹🌹🌹🌹🌹
N.Radha.
Neengal irukkum idam sorkkam.
Vuram podadha nalla natural vegetables. Nalla water. Vaalga valamudan.
Very very beautiful and marvelous video Thankyou for shown the beautiful video Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya
உங்கள் வாழ்க்கை இயற்கை காட்சி சூப்பர்👌👌👌❤❤❤
தவளை குயில் சத்தம் மிகவும் அருமை 🌹
பிங்க் கலர் பூ பூக்கும் கீரை பார்த்திருக்கேன் சமைச்சு சாப்படலை இளம் காய் சுரைக்காய் ல பஜ்ஜி செய்து குழந்தைகளுக்கு கொடுங்க சூப்பர் ஆ இருக்கும்... தோசையும் செய்யலாம் இளங்காய்ல கூட்டு ... சூப்பர் அறுவடை இயற்கை விவசாயி ❤ தீபாவளி ஷாப்பிங் சம்மந்தி இரண்டு பேரும் சூப்பர் ஐடியா ❤ நாங்க கோயம்புத்தூர் ஓயாத மழை தாம்.... தீபாவளி ஷாப்பிங் இனி தான் குழந்தைகள் இருவருக்கும் லீவு ஏதும் இல்லை அதான்....சம்மந்தி ஷாப்பிங் வீடியோ தனியாக போடுங்க அவங்க ரெண்டு பேரும் என்ன வாங்குனாங்கனு பாக்கலாம்... காய்கறிகள் வீட்டுக்கு தேவையானது பயிரிட்டாலே போதும் விலை மிக அதிகம் கோயம்புத்தூர் ல ...பாட்டி கையால் சாப்டது உருண்டை சாதம் ❤
Nijamave super atmosphere,ongaloda garden romba azhaga iruku 👌🏾👌🏾👌🏾👌🏾enga oorlayum pasala keeranuthan solluvanga, taste semmaya irukum 😋😋😋😋
Super Anna & Anni Keerai Samayal Video...Arisu parupu sadam senju video Podunga❤❤
Isu dhuppattakku badhil coat use pannalam
Very good efforts to show village lifestyle sir
Blessings to live like this...life...
God blessed you all
Is Neenah dhuppattakku bad hiragana matching coat use pannalam
சுவாரசியமாய் தோட்ட வேலை செய்றீங்களா குடும்பத்தோடு ஆச்சரியமா இருக்கு வாழ்க வளமுடன்
Neega 100years nala aarokiyama irupenga 💯💯
Antha aahh aah aahh 😂 Neenga apparam pesunga enaku sotha ootu ma. ❤
ஐஸு பின்னாடி சாலை கட்டிக்கோங்க விறகு அடுப்பு சமைக்கல ❤❤❤❤❤
Nenga coimbatore ah erode ah sister
நாங்களும் வணக்கி சாப்பிடுவோம் உண்மையாவே செமயா இருக்கும்
Hi sissy, epdi irukinga 🥰,naa 1st comment pannunathula romba happy, soennoda comment pin pannunga 😊
பசலைக் கீரையை காட்டுக்கீரை மாதிரி கடைந்தாலும் சூப்பரா இருக்கும்.
Super both of you for your hard work.
ஹாய் Family, நீங்கள் சொர்க்கத்தில் வாழ்கிறீர்கள். இப்போது பெரும்பாலான மக்கள் duplicate வாழ்க்கையை நடத்துகிறார்கள். நான் உங்கள் குடும்பத்தை நேசிக்கிறேன், நீங்கள் எளிமையான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துகிறீர்கள். டைரக்டர் சார், செங்குத்து பந்தல் போடுங்க. அருவடைக்கு இது எளிது. எனக்கும் இந்த கீரையை சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது. குட்டி அழகி சுத்தி போடுங்க. முன்கூட்டியே தீபாவளி வாழ்த்துக்கள் to you all family.
Neega enga irugiga vimala mam enga vittula entha keera irukku mam send pannava
@@Devi-trendy-wears நன்றி மேடம், நான் இப்போது துபாயில் வசிக்கிறேன். நான் கோவையில் வசிக்கிறேன். நான் ஏப்ரலில் வருவேன் மேடம். நீங்கள் எனக்கு அந்த டைமில் அனுப்ப முடியுமா plz. ?? மேடம் என்னிடம் கேட்டதற்கு நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். Thanks Mam..
Akka intha mathire samayal vedio podunga, non veg recipe podunga anna please
Your native place name tell please akka
Enga veetla irukku neraya
Kerala la nalla malai, tdy nanum intha pasalai keerai seithen
Nanum intha keerai sapittiu iruken romba super ah irukum
Super god bless u
Super sister super super excited 😮😮😮
Super Valgavalamudan ❤
Mam where are you from ur butiful family. We r ur fans very entertaining
சமைக்கும்போது உங்கள் துப்பட்டாவை முடிச்சு போடுமா.
Ishu முகத்தில எப்போதும் சிரிப்பு தான் இந்த பதிவை அதுக்கு தான் பார்க்கறேன்
அப்புறம் ஒரு திருத்தம் பொரிக்கர்து ன்னு சொல்றீங்க இல்ல அது பரிக்கர்து
Illanga kovichukatheenga enga ourula porikarathunu solli appadiye palagittom eyalbha pesum podhu athu varathu illanga,
எங்க ஊர் பக்கம் அப்படித்தான் சொல்லுவோம் ஈரோடு மாவட்டம்
Paruppu kirainu solluvanka sister..I am in Karaikudi
சொல்லும் விதம் அருமை வாழ்க வளமுடன்
Nee ng a entha place
Keerai sapuduratha patha mouthwatering
Natural life ma enjoy❤❤❤❤❤
கீரை விதைய. சாம்பல். கலந்து போடுவாங்க
Anna ur daily morning routine video podunga Anna pls
எங்க உருவ மழை நீங்க எந்த ஊரு
Super video ❤
நீங்கள் பறித்து கொண்டு இருப்பது பாலக் கீரை.
பசலைக்கீரை வெற்றிலை போன்று இருக்கும்.
Pasalakeerai than ithu
ஏங்க நம்ம ஊரு கோபிக்கு பக்கமாங்க
Hii akka,eppadi irkuka ❤ nalla irkuka la Papa's nalla irkuka la akka 😊
Woww super
இந்தக் கீரையின் பெயர் குரோட்டன்ஸ் கீரை வயலட் கலர் பூ பூக்கும் உப்பு சிறிதளவு தான் போடணும்
Krottans nu general ah solluvanga. Chedi pasalai than crt ❤❤
Gas stove illaya
நாட்டு காய் விதை கிடைக்குமா ஐசு
👍👍👍👍
எங்க ஊரு திருநெல்வேலி எஙக வீட்டு தோட்டதுலயும் போட்டிருக்கோம் இத நாங்க பருப்பு கீரைன்னு சொல்லுவோம் பருப்பு போட்டுதா வைப்போம் ஒரு வாட்டி வதக்கி சாப்ட்டு பாப்போம்
இந்த கீரையை நாங்க. பருப்பு தேங்காய் போட்டு கூட்டு செய்வோம். இதை நட்டு. கூட வைக்க வேண்டிய தில்லை. சும்மா வேஸ்ட் தூக்கி எறிந்தால் கூட. முளைத்து விடும். நிறைய காடு மாதிரி மண்டி விடும்
Věry super Sister. ...❤❤❤❤❤❤
Pasalaikeerai num soluvaga
Paruppukkeerai nu solluvom or silon pasalakkerai
நீங்க எந்த ஊர் அண்ணா
Super vlog❤
Arrapu kidaikuma kidaikatha?
Hai sir enga vittula intha keera irukku enakku rompa pidikkum naga eppaume paruppu pottu kadaivom na ethukku apparam neega sonna mathiri senji pakkura
Akka ooru peru enna
Dog kuttys enna Achu kuduthutingala video super thambi
👌👌👌❤
❤❤❤❤❤❤
Akka ninga yentha uru
அம்மா இருக்கும் வீட்டை சுற்றி காட்டு ங்க
Hai I like your videos❤
காமடி விடியோ போடறதுக்காக சேணல் ஆரம்பித்து விட்டுஇப்ப எல்லா விடியோவையும் கலந்து போடுரிங்ளே இது எப்படி
இப்ப சில பேர். பூவே வைப்பது இல்லை. அதிலும் கனகாம்பரம். பூவை. தலையில் வைக்க கூடாத பூ என்று. ஒதுக்கிவிட்டார்கள்
Intha keerai singapoorkirai paruppupottu koottu pànnalam
Unga kitta erukara seeds tharagala
Hai I'm new subscriber neenga eatha Edam
எங்க காட்டுல அந்தக்காலத்துல எங்க பாட்டி இப்படித்தான் போவாங்கபறிப்பாங்க நிறைய மசாலோமளிகைசாமானோபோடாமசிம்பிளாசமைப்பாங்க அப்படி ருசி அந்தருசிஇனிகிடையாது பணமாகொட்டுனாலும்கிடைக்காது நீங்க சாப்பிடுறதைபார்த்துஅந்தஞாபகம்வந்ததுஅழுதிட்டேன்
எப்படி இருக்கிங்க இந்தக் கீரை சுகரை கண்ட்ரோல்ல வச்சிருக்கோம் தினமும் நாலு பூ தண்ணில போட்டு குடிச்சா சுகர் கண்ட்ரோலா இருக்கும் இதோட பூவை எல்லாத்துக்கும் குளோஸ் அப்ல காமிங்க please
மிக்க நலம்ங்க 🙏 சரிங்க
தீபாவளி, shooting, வீடியோ poodunga, Anna anni
பசுமையான வயல்கள் மெல்லிசை பாடும் குருவி சத்தம் இது போன்று இயற்கையான சுற்றுச்சூழலில் வாழ்வது பெரும் பாக்கியம் சகோதரி அடுப்படியில் வேலை செய்யும் போது கவனம் தேவை எங்கள் ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள் வீட்டைச் சுற்றினால் ஒன்னும் கிடைக்காது காட்டைச் சுற்றினால் சாத்துக்கு கிடைக்கும் என்று எங்கள் ஊரிலும் தினமும் மலை பெய்கிறது சகோ❤ வாழ்க பல்லாண்டு ❤
👌
உங்களுக்கு தோட்டம் இல்லையா ஐசு
ஐஸ் சிஸ்டர் இந்த கீரைக்கு தேங்காய் துருவல் போடகூடாத 😊😊
❤❤❤❤❤❤❤
வாழ்க வளமுடன்
Sister nenga enda area
Super sister
That. Is. Ceylon. Pasalai.
காசினி கீரை என்று சொல்லுவோம்.
ஐசு கார்த்தி உங்க ஊரு எங்க இருக்குது சொல்லுங்கடா ப்ளீஸ்
கவுந்தப்பாடி ஈரோடு மாவட்டம்
நீங்க நெல் நடலையாநம்மநிலத்துலநெல்நட்அரிசிசூப்பராஇருக்கும்
என்னாச்சு ஏன் 1 வாரமா வீடியோ போடல நீங்க
எங்களுக்கு ஒரு நாள் கீரை கடைஞ்சு தரீங்களா உங்க ஊருக்கு எங்களை கூட்டிட்டு போறீங்களா நானும் உங்களோட பேன் சௌமியா நாங்க ஓமலூரில் இருக்கிறோம்
உங்க ரெண்டு பாப்பாங்க names என்ன அக்கா
பெரிய பொண்ணு பேர் இந்தியா ங்க
குட்டி பொண்ணு பேர் தமிழினி ங்க
@@indiakutty அருமை அக்கா ✨
இந்தியா - பெயர்க்காரணம் என்ன அக்கா
Please post video
ithu koli pasalai.(Malaysia). nange parpu kuttu vechitaan sapiduvom. verumney vanakinaal athan pachai vaadai pidipathu illai. chinese style stir fry panna avlo suvaiya irukkum. konjam soya sauce + dry prawn podanum...
❤👌👌👌👏👏❤❤👌👌
பசலைக். கீரை என்போம்
Correct.
கீரைக்கு கறிவேப்பிலை போடமாட்டோம்
வீடியோ போடுங்க நான் subscribe pannitu பாலோவ் பண்ணிட்டு சீட்ஸ் கேட்டா பதில் வராது இருக்கு இல்லை சொல்லுங்க இதான் லாஸ்ட் உங்கட்ட கேக்குறது
விதை வாங்கிட்டு வந்துருக்கோமுங்க உற்பத்தி செய்து தரோமுங்க 🙏
@@indiakutty 🙏என்ன ஞாபகம் வச்சுக்கோங்க சீட்ஸ் குடுங்க சுரைக்காய் +only நாட்டு சீட்ஸ் மட்டும் சிஸ்டர் 🙏
súper family. 👍
Super akka