பொதுஉடைமை க்யூபாவில் ஒரு தமிழ் குரலை ஒலிக்க செய்து பயணிக்கும் உங்களுக்கு பாராட்டுக்கள். இருக்கும் இடத்தை விட்டு நகராமலேயே எங்களுக்கும் க்யூபா பயண அனுபவத்தை தந்தமைக்கு நன்றி. வாழ்க வளமுடன்.
அருமையான...அழகான...பசுமையான நாடு கியூபா...இதன் இயற்கை வளங்களை வைத்தே மக்களை முன்னேறச் செய்திருக்கலாம்...புரட்சி...கிரட்சி என்று சொல்லி நாட்டையும்..மக்களையும் வறட்சியாக்கி விட்டார்கள். பாவம் குமார் மியூசியத்தில் இருக்க வேண்டிய காரில் ஏறி அவஸ்த்தை படுகிறார்..நாமும்தான்! சோமாலியா.. எத்தியோப்பியாவை பற்றி முன்பே தெரிந்த நாம்....இதற்கு அண்ணனாக இருக்கும் கியூபாவைப் பற்றி குமார் காட்டித்தான் அறிய வேண்டியிருக்கிறது என்பதே வருத்தமாக உள்ளது.கம்யூனிசம் மீது இருந்த மதிப்பே...கியூபாவைப் பார்த்து மடிந்து விட்டது.பாவப்பட்ட மக்கள்😢...
Bruh they can leave without medicine full life long because they are adopted to nature weather you can leave like that, that why God created like that.. If there is no bus by looking at these people's they can walk for 10 kms with healthy, but we can walk like that bruh..
One of your most daring and suspense filled episodes. Not knowing their language you took long rides in antique cars... The ultimate prize was the cozy ocean facing room. Ride to Baracoa , Guantanamo and the train ride to Santiago were memorable.
கரீபியன் கடலின் அலையும் கலர்கலர் காரின் ஓசையும் தென்னை இளநீரில் ருசியும் பாஷை தெரியாத ஊரில் உங்கள் தைரியமும் கிடைத்த உணவை உண்ணும் உங்கள் மனப்பக்குவமும் மிகச்சிறப்பு
நன்றி சகோ ஒவ்வொரு பதிவும் நீங்கள் ரசித்து ரசித்து எங்களுக்கு தெளிவாக பயனுள்ளதாக கொடுத்து கொண்டு இருக்கிறீர்கள் மிகவும் சிறப்பு நன்றி வாழ்த்துக்கள் சகோ❤🙏❤️
ஒருநாட்டின் கலாசாரம், பொருளாதாரம், அரசியல் ,பூகோள அமைப்பு, சீதோஷ்ண நிலைகள் அங்கே உற்பத்தியாகும் உணவுபொருட்கள் மக்களின் ஒத்துழைப்புகள் அனைத்தையும் உங்களின் டூரில் மிக அழகாக காட்டியுள்ளீர்கள் மொழிதெரிந்து டூர் போவதில் பெரிய திரில் ஒன்றும் இல்லை பொதுவாக மக்களுக்கென்று கருத்துக்களை பரிமாரிக்கொள்ளும் பொதுவான மொழி உண்டு அது போதும் உலகம் முழுதும் எங்குவேண்டுமானாலும் போய்வரலாம் மிக்க மகிழ்ச்சி குமாரு
Pavam paa Kumaru romba kasatam , intha Cuba trip...antha nai kuda Pavam vangitan vidunga ,,,...eat well ♥️ take care,Be safe kumar,,,,we are watching All episodes...proud of you....Kumar Rocking...❤
வணக்கம் குமார் அண்ணா. உங்கள் கடினமான share Jeep பயணத்தை பார்க்கும் போது கண்கள் கலங்கி விட்டது. கோயம்புத்தூரில் இருந்து சேலம் செல்லும் தூரம். நல்லபடியாக பயணத்தை தொடருங்கள். நன்றி குமார் அண்ணா.
அசாத்திய நம்பிக்கை உள்ளவர் குமார், இக்கட்டான சூழ்நிலையிலும் உங்களால் எப்படி படம் எடுக்க முடிந்தது, 😢, நம்ப முடியவில்லை, யாராலும் முடியாது, அருமையான பதிவு. ❤
Hola...., Awesome Cuba Episode. You are such a fearless Explorer. Be Safe. உங்களுடைய அனுபவங்களை புத்தகங்களாக எதிர்ப்பார்க்கிறேன். கன்னித்தீவு சிந்துபாத்தையே மிஞ்சிட்டிங்க. Gracias.
MR.kumar Machan ..😂 do t give your passport like that ..later on you will be in trouble .better go with them keep an eye on it and collect your passport accordingly ..bcs even in Spain, phillipines,mexico or other country same like that all same ..so better be alert my friend .thanks Kumar
குமாருக்கு வணக்கம் பயணங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.உடம்பை கவனமாக பார்க்கவும் . ஈரோடு வந்தவுடன் டாக்டரிடம் போய் பார்க்கவும் .ஒருவருதமாவது ரெஸ்ட் எடுக்க வேண்டும். வாழ்த்துக்கள்.
Congratulations Nowadays your channel getting more views just few hours. Great, i am watching your videos since one year. Thanks for your RAW and REAL Videos 👍
Kumar bro..... Last episode la cores ah train erathuku munnadi ellarum mudiyala..... mudiyala nu sonnanga ippo antha vintage car la Ada da nu sonnanga vera level bro.....
sonnna mathiri senjitinga....you did it... in this trip u got the Cuba car, bike and bus ride toooo the best one is your room facing the sea.... great... stay positive always...
Gopro 12 , video quality and colours are ultimate kumar. Another Phillipines vlog with this camera.................. Pure bliss. கியூபாவை ரொம்ப அழகாக vlog la காட்டியது மிக்க நன்றி. Cuba series முடிஞ்சதும் மறுபடியும் முதல் இருந்து once more பாக்கணும்❤
We love ur videos my kids wait for ur videos so simple so humble person best traveller I have ever seen my kids were very happy that u got good place to stay after a hectic travel really our whole family likes ur videos stay blessed keep travelling
Raw and Real Content King Kumar 🔥 I really feel that I'm actually in that place when im watching your videos. I'm addicted to it now a days brother. Keep going 💪
You are really ground reality traveling.... Very great experience in your Cuban series.... We are also traveling with you.... Keep it well bro... Keep it safe and secure and happy journey.....
🇨🇺Raw & Real CUBA தமிழில். மறக்காமல் பிடித்தால் மட்டும் லைக் பண்ணுங்க. உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி..
Cuba episodes link
Ep1: ua-cam.com/video/ANxNRkZcWmU/v-deo.html
Ep2: ua-cam.com/video/cRyp1PrtrFw/v-deo.html
Ep3: ua-cam.com/video/hOGPs9NL_Tk/v-deo.html
Ep4: ua-cam.com/video/n58c0wpxfV8/v-deo.html
Ep5: ua-cam.com/video/XrqcFioOL4c/v-deo.html
Ep6: ua-cam.com/video/j7N4QpikUV8/v-deo.html
சூப்பர் குமார்😂❤
எப்படி இருக்கீங்க குமார்
Superb Kumar
#boycotmaldivies
👍🏽
எதற்கும் கூச்ச படாமலும் துணிவாகவும் தைரியமாகவும் பயணிக்கின்ற தம்பி குமார் அவர்களே உங்களுக்கு எனது உங்களுக்கு எனது பாராட்டுக்கள்
குமார் தம்பி உங்களின், துணிச்சலான தைரியமான பயணத்திற்கு எனது பாராட்டுக்கள்
B.E. Amirtha, PG in IIT, Cater Pillar, SRM University Career, But your simple life style, High human value... Hats of Kumar Ji....
❤மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி குமாரை தவிர இந்த அளவுக்கு explorer பன்ன முடியாது 100% உறுதி. ❤
பொதுஉடைமை க்யூபாவில் ஒரு தமிழ் குரலை ஒலிக்க செய்து பயணிக்கும் உங்களுக்கு பாராட்டுக்கள். இருக்கும் இடத்தை விட்டு நகராமலேயே எங்களுக்கும் க்யூபா பயண அனுபவத்தை தந்தமைக்கு நன்றி. வாழ்க வளமுடன்.
அருமையான...அழகான...பசுமையான நாடு கியூபா...இதன் இயற்கை வளங்களை வைத்தே மக்களை முன்னேறச் செய்திருக்கலாம்...புரட்சி...கிரட்சி என்று சொல்லி நாட்டையும்..மக்களையும் வறட்சியாக்கி விட்டார்கள்.
பாவம் குமார் மியூசியத்தில் இருக்க வேண்டிய காரில் ஏறி அவஸ்த்தை படுகிறார்..நாமும்தான்! சோமாலியா..
எத்தியோப்பியாவை பற்றி முன்பே தெரிந்த நாம்....இதற்கு அண்ணனாக இருக்கும் கியூபாவைப் பற்றி குமார் காட்டித்தான் அறிய வேண்டியிருக்கிறது என்பதே வருத்தமாக உள்ளது.கம்யூனிசம் மீது இருந்த மதிப்பே...கியூபாவைப் பார்த்து மடிந்து விட்டது.பாவப்பட்ட மக்கள்😢...
Well said.
அமெரிக்கா அடக்குமுறைக்கு பலிகெடா. கம்யூனிசம் இங்கு என்ன தவறிளைத்தது😏
உங்களுக்கு உண்மையிலேயே மிக தைரியம் தம்பி. வாழ்த்துக்கள்
By seeing these countries and their life style, we are really gifted to lead a happy life.
Every location is distinct. They have contented lives in their birthplace as well.
Bruh they can leave without medicine full life long because they are adopted to nature weather you can leave like that, that why God created like that.. If there is no bus by looking at these people's they can walk for 10 kms with healthy, but we can walk like that bruh..
நாங்களே நேரில் பயனித்த உணர்வை தருவதுதான் உங்களின் தனி சிறப்பு ,வாழ்த்துகள்
ஆரஞ்சு கலர் vintage கார் சூப்பர் குமார்
குமார்
உடல் நலம்
முக்கியம்
இறையருள்
எப்போதும்
கிட்டும்
வாழ்க வளமுடன்
ஒரு ஊருக்கு போன அவங்க கூட ஒண்ணா மாறி உள்ளிர்கள்.. உங்கள் மன தைரியத்திற்கு வாழ்த்துக்கள் அண்ணா...
இருப்பதைக் கொண்டு சிறப்பாக அமைதியாக மக்கள் வாழ்கின்றனர்.
பொறமையாக இருக்கிறது.
Really bro 😂😂😂
நவீன உலகின் கொலம்பஸ் பேக் பேக்கர் குமார் ❤❤❤❤❤
குமாரின் பரக்கோவா பயணம் பற்றியான காணொளி அருமை.
One of your most daring and suspense filled episodes. Not knowing their language you took long rides in antique cars...
The ultimate prize was the cozy ocean facing room. Ride to Baracoa , Guantanamo and the train ride to Santiago were memorable.
கரீபியன் கடலின் அலையும்
கலர்கலர் காரின் ஓசையும்
தென்னை இளநீரில் ருசியும்
பாஷை தெரியாத ஊரில் உங்கள் தைரியமும்
கிடைத்த உணவை உண்ணும் உங்கள் மனப்பக்குவமும் மிகச்சிறப்பு
Good observation.
அற்புதமான சிற்றூர். மிகவும் பிரயத்தனம் எடுத்து ஒவ்வொன்றையும் நகைச்சுவையாக ரசிக்கும்படியாக செய்து முடிப்பது அருமை. அருமை அண்ணா
நன்றி சகோ ஒவ்வொரு பதிவும் நீங்கள் ரசித்து ரசித்து எங்களுக்கு தெளிவாக பயனுள்ளதாக கொடுத்து கொண்டு இருக்கிறீர்கள் மிகவும் சிறப்பு நன்றி வாழ்த்துக்கள் சகோ❤🙏❤️
Simple life style, High human value.... ❤ Love from Kumbakonam Anna. Be safe, take care❤
ஒருநாட்டின் கலாசாரம், பொருளாதாரம், அரசியல் ,பூகோள அமைப்பு, சீதோஷ்ண நிலைகள் அங்கே உற்பத்தியாகும் உணவுபொருட்கள் மக்களின் ஒத்துழைப்புகள் அனைத்தையும் உங்களின் டூரில் மிக அழகாக காட்டியுள்ளீர்கள் மொழிதெரிந்து டூர் போவதில் பெரிய திரில் ஒன்றும் இல்லை பொதுவாக மக்களுக்கென்று கருத்துக்களை பரிமாரிக்கொள்ளும் பொதுவான மொழி உண்டு அது போதும் உலகம் முழுதும் எங்குவேண்டுமானாலும் போய்வரலாம் மிக்க மகிழ்ச்சி குமாரு
உலகம் எங்கு குமார்🎉எளிய மக்களின் குமாரர்...❤
Pavam paa Kumaru romba kasatam , intha Cuba trip...antha nai kuda Pavam vangitan vidunga ,,,...eat well ♥️ take care,Be safe kumar,,,,we are watching All episodes...proud of you....Kumar Rocking...❤
வணக்கம் குமார் அண்ணா. உங்கள் கடினமான share Jeep பயணத்தை பார்க்கும் போது கண்கள் கலங்கி விட்டது. கோயம்புத்தூரில் இருந்து சேலம் செல்லும் தூரம். நல்லபடியாக பயணத்தை தொடருங்கள். நன்றி குமார் அண்ணா.
Really a backbreaking journey,no proper food,half hungry,tiresome journey,but i love your spirit of travelling a true professional backpacker.
மிகவும் அருமை தம்பி குமார் ஓம் நமசிவா தாராபுரம்
The vehicle you are traveling is plymouth special deluxe 1946
I owned one
And I'm from Erode
Congrats sir
Thanks for information about the car model. I am also a car fan.
Hii..ரெம்ப..ரொம்ப..அட்டாகாசம்..தம்பி..குமார்..செம்ம..சூப்பர்..வாழ்க..வாழ்க..வாழ்க..மிக்க..நன்றி..☘️💯💯💯🙌🙌🙌🙌🌴👌🏿👌🏿👌🏿🙏🙏🙏👌🏿👌🏿👌🏿🤝🤝🤝🍀👍👍👍👍🌏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️☘️
அசாத்திய நம்பிக்கை உள்ளவர் குமார், இக்கட்டான சூழ்நிலையிலும் உங்களால் எப்படி படம் எடுக்க முடிந்தது, 😢, நம்ப முடியவில்லை, யாராலும் முடியாது, அருமையான பதிவு. ❤
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார். முருகன் துணையிருப்பான் தோழரே
உங்க தைரியம் வேற லெவல் நன்றி.
Super kumaru, you are the only one showing real Cuba. Thanks
மக்களின் ஏழ்மையில் எளிமையான வாழ்க்கையை படம் பிடித்ததுற்கு நன்றி
Hola...., Awesome Cuba Episode. You are such a fearless Explorer. Be Safe. உங்களுடைய அனுபவங்களை புத்தகங்களாக எதிர்ப்பார்க்கிறேன். கன்னித்தீவு சிந்துபாத்தையே மிஞ்சிட்டிங்க. Gracias.
ஆகா அற்புதம் குமாரு! அழகான இயற்கை, மகிழ்ச்சியான மக்கள், குதிரை வண்டிகள் எல்லாம் அருமை! காலநிலையை ஆங்கிலத்தில் “weather” என்பதே சரி! நன்றி! வணக்கம்!
வாழ்த்துக்கள் குமார் நண்பரே.... உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்
Daring Kumar at his dazzling best. You are simply awesome. Keep going.
செம்ம home stay room. 😍💖🌊🇨🇺
Dear Mr. Kumar, At last, you found good accommodation after you had hectic travel. Take full rest. God Bless You. PPK RAO .
தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க நண்பரே குமாரு 💞💞💞👏👏👏
What..? next... Excellent....
Kumaaru... Very interesting
episode... 👍
வாழ்ந்தா உன்ன மாதிரி வாழனும் குமாரு😊
MR.kumar Machan ..😂 do t give your passport like that ..later on you will be in trouble .better go with them keep an eye on it and collect your passport accordingly ..bcs even in Spain, phillipines,mexico or other country same like that all same ..so better be alert my friend .thanks Kumar
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் கியூபா கரீபியன் கடல் இருப்பிடம் சூப்பர் , மற்றும் வாழ்த்துக்கள்
அருமையான நல்ல பதிவு அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
If our friend Kumar is Happy we are also Happy 🙂🔥
super kumaru ,, parthu pakuvama irunthukoonka
anna your video makes me travelling along with you lively. and some places are still in mind after i watched this episode few days back
Really super thambi rumba kastam great nama oru sapatu missing
வாழ்த்துக்கள் குமார். உங்கள் துனிச்சளை மிகவும் பாராட்டுகிறேன்.
i can read ur happiness in ur voice tone and ur smile after u caughtup the train...u realy a travell lover🤗
மிக்க நன்றி நண்பா 🤝
intha episode remba soul full ah irukku...enakku...
அழகான. இடங்கள். சூப்பர். 👍🌺👍🌺
குமாருக்கு வணக்கம் பயணங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.உடம்பை கவனமாக பார்க்கவும் . ஈரோடு வந்தவுடன் டாக்டரிடம் போய் பார்க்கவும் .ஒருவருதமாவது ரெஸ்ட் எடுக்க வேண்டும். வாழ்த்துக்கள்.
பரோக்கோ டவுன் நல்ல விதமாக வந்து சேர்ந்தஆயி குமார், அடுத்த எபிசொட் ஆவலுடன் எதிர் பார்க்கிறோம் 😊😊
39:10 க்யூபா வ விட ஏழை நாடா😮
Carlos good man. Your very lucky to have Carlos in your travel❤
ஐயா குமார் சாமி எங்களுக்காக எவ்வளவு கஷ்டபடுரிங்க நீங்கள் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Congratulations Nowadays your channel getting more views just few hours. Great, i am watching your videos since one year.
Thanks for your RAW and REAL Videos 👍
Good observation.
I am watching these videos from Argentina series
thanks@@ayvidcollections
Kumar bro..... Last episode la cores ah train erathuku munnadi ellarum mudiyala..... mudiyala nu sonnanga ippo antha vintage car la Ada da nu sonnanga vera level bro.....
உங்கள் பயணம் தொடர் வாழ்த்துகள்
sonnna mathiri senjitinga....you did it... in this trip u got the Cuba car, bike and bus ride toooo
the best one is your room facing the sea....
great... stay positive always...
Ungaluku help panna ulagam muluvathum nalla manithargal ullanar super bro
I like your bold to move anywhere and not worry about unknown language
Thanks for the travel, it feels like we are travelling with you to all places
Superb Man ! Way more to goo !
Gopro 12 ,
video quality and colours are ultimate kumar.
Another Phillipines vlog with this camera..................
Pure bliss.
கியூபாவை ரொம்ப அழகாக vlog la காட்டியது மிக்க நன்றி.
Cuba series முடிஞ்சதும் மறுபடியும் முதல் இருந்து once more பாக்கணும்❤
Yov kumar uh super ah iruku ya intha ocean view semaya iruku.. Thanks a lot
0:05 முதல் லைக் முதல் கமாண்ட் வாழ்த்துக்கள் அண்ணா 💞💞💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Wait pannathuku tharamana episode bro... waiting for next episode.
wow🥰great sea view from hotel balcony..nice to watch..and nallavangaluku epavum nalladhu nadakumnu puridhu kumaru idhularndhu😊
One word Annan Kumar always ultimate ❤🔥
I'm enjoying your Cuba adventure, really you are great ❤❤❤
We love ur videos my kids wait for ur videos so simple so humble person best traveller I have ever seen my kids were very happy that u got good place to stay after a hectic travel really our whole family likes ur videos stay blessed keep travelling
இடதுபுறம் பாறைகள். வலதுபக்கம் அடர் நீல கடல் அற்புதம். அதிலும் உங்கள் கார்பழைய லவ் பக்ஆங்கில திரைப்படத்தை நினைவூட்டியது
Like potachu kumar, wow attagasamana cuba travel , u really rocking with full guts, enjoy the trip with u
Raw and Real Content King Kumar 🔥
I really feel that I'm actually in that place when im watching your videos. I'm addicted to it now a days brother. Keep going 💪
27:27 ultimate.
தம்பி உங்கள் கியூபா பயணம் என்னை மெய்மறந்து நானும் உன்னுடன் சேர்ந்து பயனம் செய்த உணர்வு நன்றி கண்ணு ❤
56:34 அருமையான அழகான அற்புதமான எபிசோடு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
குமாரு அந்த கார் பயணம் சூப்பரு
வாழ்த்துக்கள் துணிவே துணை
You are really ground reality traveling.... Very great experience in your Cuban series.... We are also traveling with you.... Keep it well bro... Keep it safe and secure and happy journey.....
ஆனாலும் உனக்கு ரொம்ப தைரியம் பா 👍👍🙏🙏😎😎
Superb thirlled n happy cenaries. Nice car n travel. Atlast had a good dinner very happy for dat thambhi.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thanks Kumar . Check the possibility of adding English subtitles . That would increase more Viewers .
நல்ல பதிவு வாழ்த்துக்கள் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம் நன்றி குமார்
சூப்பர் குமாரு! J. P. ஐயா 😂😂🎉🎉🎉
மாஸ்டர்🤩 பயணம்✈ தொடரட்டும்🤩🤩🤩🤩🤩
நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
Extra 100 you enjoyed extra. We too. Thanks a lot.
Vera level experience. Enta traveller um ivlo raw ah content kuduka mudiyathu. Vazthukal anna
best traveling UA-camr in tamil youtube community mr kumar anna attakasam.ungala pathu travel pannum nu aasaiya thuditinga☺️♥️🔥
Awesome, bro.. keep travelling, keep rocking...
Super hero super speech ❤
enna adventure.... Kumar bro kerala vaanka!
Salute to your never say die spirit and your guts. Big Fan 🙏🙏🙏
குமாரு அருமை
Super kumar sir, Valthugal Tholar, I am also in Cuba travelling with you.