குழந்தையை பெத்துகிட்டு என்னால் இவ்வளோ முடிஞ்சா... | Woman | Harini Sivakumar | Josh Talks Tamil
Вставка
- Опубліковано 14 січ 2025
- It's said age is nothing when it comes to entrepreneurship and Harini Sivakumar's story exemplifies how passion for creating something big and achieving your dream is not defined by your current situation.
In this Josh Talks, Harini Sivakumar shares her entrepreneurial journey of starting the personal skincare brand Earth Rhythm. Earth Rhythm is today a 200 Crore company that she started at age 35. She started the brand and grew it completely through digital marketing. She acquired all the important skill sets like graphic designing, digital marketing that is required to grow in today's digital age. She also went ahead with starting in-house manufacturing in her business. Harini says that while growing Earth Rhythm, angel investors often talk about her background if she has been an alumnus of IIT or IIM but even without any top-tier college degree Harini built a multi-crore business.
If you are looking for answers to questions like how to start a business, housewife business ideas, how to grow your business, or looking for a business success story, then this talk is for you.
தமிழில் ஜோஷ் டாக்ஸ் பாட்காஸ்டில் இந்த Talkஐ கேளுங்கள், available exclusively on Spotify: open.spotify.c...
#Entrepreneurship என சொல்லும் போது, வயது முக்கியம் இல்லை என்று கூறப்படுகிறது, ஹரிணி சிவகுமாரின் கதை அதை இன்னும் வலிமையுடன் தெரிவிக்கிறது.
ஒரு தொழிலை எப்படி தொடங்குவது, housewives தங்களுடைய ஐடியாக்களை தொழிலாக மாற்றுவது, உங்கள் தொழிலை எவ்வாறு வளர்ப்பது, அல்லது வணிக வெற்றிக் கதையைத் தேடுவது போன்ற கேள்விகளுக்கான பதில்களைத் தேடுகிறீர்களானால், இந்த வீடியோ உங்களுக்கானது.
கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்.
இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
Watch one of the best Tamil motivational videos in Josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
► Subscribe to our Incredible Stories, press the red button :arrow_up:
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkstamil
► Josh Talks is in your city soon: events.joshtal...
*DISCLAIMER*-----
All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
#JoshTalksTamil #MotivationTamil
எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb
Very great and supportive
Bullshit. Who wants ut personal affair...?
Ninga mudium nu nanaikura vara mudiyathu
மனித முயற்சி + கடவுள் அருள் ( luck ) இருந்தால் தான் business வெற்றி கிடைக்கும். Thanks sister.
Crt
கண்டிப்பாக👌🏻
not god
@@rajucargo4546 Hi, good is there. Who is God ??
Please see my explanation. You are replying to my comment only through your hands. Your hands cannot work if God is not within yourself. That power which is responsible for allowing you to see, read, texting, thinking and all other activities and the power which gives you birth and which is going decide when to end life is called God. Good decides results for your efforts. God may give or not give. But, the power that controls human life is called god. God can give you good results and also bad results. It's all your karma. We cannot create blood, bones, and life... That power is god...Nothing can exists in this planet without his presence. Ahambramashmi...
Gods grace will always be there by hard work 💪
Nanum oru naal itheay maari ennoda success story solven....👍👍👍👍
மிகவும் இரசித்து பார்த்த காணொலி. நீங்கள் இன்னும் வளர வாழ்த்துக்கள்.
முருகனின் அருளும் அன்பும் இருந்தால் நம் முயற்சிக்கு வெற்றி நிச்சயம்.சகோதரிக்கு என் வாழ்த்துக்கள்
Correct 💯 Bro
முருகன் அருள் இருந்தா நம் வாழ்வில் அனைத்தும் வெற்றி... முருகனுக்கு தைபூச விரதம் இருந்து வந்தேன்...குழந்தை பேச..3வயது ஆகிவிட்டது. இப்போது குழந்தை பேச்சில் முன்னேற்றம் வந்துள்ளது...
கடவுளின் அருளா😂😂... கஷ்டப்பட்டு அவர்கள் முன் வந்து முயற்சி செய்து உழைத்து இந்த இடத்திற்கு வந்து இருக்கிறார்கள்... பாராட்டு கடவுளுக்கா?
@@delphavlog 😂😂😂😂
Fantastic approach and advice
பாரதி கண்ட புதுமை பெண் அம்மா நீ. நல்வாழ்த்துகள். தெளிவான தமிழில் பேசியதற்கும் அவை அடக்கத்துடன் பேசியதற்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.
from
Ezhilarasan Venkatachalam Salem Tamil Based English Trainer
இதைப்பார்க்கும் போது என் நிலையை நினைக்க அழுகை அழுகையாக வருது😳🥲வாழ்க வளமுடன் சாதனைப் பெண்ணே🙌🏼🙌🏼👍👌🏻
Don't worry
Investment is not only money. Investment is idea, investment is confidents , investment is will power,
Investment is try. Infact I am a business man. Founder and MD "Business Club" with 0% investment. Because my idea.
Bisnes idia solunga
@@vanithasiva5667 enna padichirukinga. Endha area.
Krishnagiri. 10th padichiruken
Kindly help me mam.I need your help.
Well said
Varuvan kandipa varuven en succs stry solla varuvan ☝️
All the best...
Hi madam this is priyadharshani I’m studying MSc entrepreneurship in Northumbria university Newcastle, this video was made my day, very inspired . Thank you so sharing your experience with us thanks universe 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
வணக்கம். வாழ்த்துக்கள்ம்மா. இப்படித்தான் இருக்க வேண்டும். ஒரு பெண் நினைத்தால் சாதிக்க முடியும் என்று பெண்களை ஊக்கப் படுத்தி உள்ளீர்கள். வாழ்த்துக்கள் ஹரிணி.
நன்றி.
தன்னம்பிக்கை உறுதி முயற்சி உழைப்பு... வாழ்த்துகள் சகோதரி ஹரிணி.
Well said Harini. Positivity and create a spark in me as a home maker. quit my job with 1 and half experience in the IT field because of my 2 kids.i hold on everything now and 6 years of gap from my job.I have a dream that to enhance myself and move towards it once my 2nd baby starts to go school. Your every word is about the South Indian family - connecting to my family because I like to be a fashion designer after 12th but my parents did not allow me to study because of my relatives... (Myth) designer not dress up cover full and only married with loved once ...bla bla..
Brilliant effort, Great example to all new upcoming entrepreneur , Congratulations 👍
Your successfully story. Excellent. Congrats. Best of Luck. Madam
Awesome!ஆன்மா வை தொடும் motivational Energy
hai josh talks ungata oru request evlo motivation inspiring viedos potringa great at the same time engala mari house wife ku ethathu wrk from home arrange pani kodutha rompa help ah eruku pls consider panunga pls
hello we are looking for workers. work from home job contact me
பெருமை இல்லாத பேச்சு… நன்றிகள்.. வாழ்க வளமுடன்
Inspirational talk , superb to your confidence
very good inspirational video mam . The way you told about your employee made me to think that encouragement can bring a change in anyone's life
Mami voice is spelling out…. Best nicely explained all the best…
கிராமத்து பெண்ணை தேர்ந்தெடுத்தற்கு நன்றி மேடம்
Congrats !!! excellent inspirational story !!! 🙂
She had more challenges than wat she said ..dint use a word Husband ..great
Great Inspiration Mam.... Best Wishes...💐
நல்ல முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. ஆனால் இதே வெற்றி முயற்சி செய்தவர்கள் அனைவருக்கும் கிடைக்குமா என்பது தான் கேள்விக்குறி? அதேவேளை அதிர்ஷ்டமும் நம் பக்கம் இருக்க வேண்டும், மேலும் குறைந்த பட்ச பணமும் இருக்க வேண்டும், குடும்பத்தார் உறுதுணையாக இருக்க வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக பேச்சு திறமை, ஒழுக்கம், தன்னம்பிக்கை வேண்டும்.
Hatts off mam !! brilliant work made into success !!
Excellent and reality experience growth. Many congratulations sister. Stay blessed 🎉
Hats off to your confidence and boldness.Congratulations to your great efforts mam Motivational speech.
Congratulations Mam..it's great Earth Ritham...super.
Awesomeee 👏👏👏👏👏👏👏👏
Great inputs for business entrepreneurs 👍👍👍
100% true speech, impressive
Hats off Mam, Very natural and casual talk still delivered a great story of your entrepreneurship full of positivity, hope and enlightment to all Women out there irrespective of their age or language constraints to become a great Women entreprenuer in their future. 👍Great sharing your experience, Thank you mam 👍👌👏👏👏 We wish you reach more heights further in your future endeavors👍
Wonderful job Josh talks !
Great inspiration to all
Super sister superb motivation 💯
No Words.... Excellent
Great Achievement Congratulations 🎉🎉🎉
Super mam Ella penkalukkum neenga oru inspiration mam
Congratulations 👏sis
Super mam thank you for your motivational speech
her father, Mr. Sivakumar, Former Business Banking Head of Royal Bank of Scotland.
200 crore in 2 years 👍
Don't focus on product marketting - Focus on Fashion marketing.
Nice sentence.
Excellent Speech.
Inspiring.
நானும் தொழில்அதிபர் செழ்வந்தனாகிறேன் நன்றிகள்
Mam, நீங்கள் சொன்ன அதே வயதில் திருமணம், அதே வயதில் குழந்தை(pre matured), but unfortunately my son no more with in 8 months , அப்புறம் என்ன? நம்ம ஆட்கள் சும்மா விடுவார்களா? ஒருவழியா நல்லபடியாக one girl baby at my age of 26th,
நீங்க சொன்ன அதே qualification உள்ள கிராமத்து பொண்ணு தான் நான்
எனக்கும் life la நிறைய சாதிக்கனும். ஒரு பெரிய ஆளாக வரனும் னு ஆசை இருக்கு
But iam almost reach 29 to 30 ,எந்த company கும் போய் வேலை தேட முடியாது, business start பண்ணவும் தெரியல
வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்கிற தீராத ஆசை மட்டுமே உண்டு
என்னைப்போல் engineering முடித்த,(or) வேறு degree படித்த எத்தனையோ housewives இருக்காங்க.... நீங்க help பண்ணுவீங்களா?????
Avanga irkkirathu vera oorla. Neenga irkkirathu tamilnatula. Neenga unga sontha kalla ninnu munnarunga. Neenga 10 perukku help pannunga. Help ketkathinga. Thairiyam thaan mulathanam
@@vishnuramg1834 ok bro, thairiyam mukkiyam than
But I live in punjab
Hi sister .....I am Ramar from Tamilnadu...may I help you......if you want .....
Excellent Inspiratioal Info. She is Feminist and Actual Feminism. This is what we need to understand.
Generally most women doesnt understand this.
Congratulations👍
Top top class video.
Hats off madam 🙏🙏🙏
Vazhththukkal akka 🤗🤗🤗
Good motivation.
Nenga success aganuthu ok..mam ....ungala yaru success agranga.....1 St adhn mukiyam.....evlo per kasta padramga ...ana ungala mari yarum help pannunga podhum...ana invesmnt kekathinga pls
Hard work with self confidence will success follows
Nice speech mam
Kudos my sister.Thanks1.
Motivational speech.
Company name: Earth rhythm
Seriously even i did not get that name of the company..i heard it as artharagam..
Customer after only consumer , because customer is a buyer and the consumer is the one who gets itt ,so you are the customer and your son is consumer!!!
Congratulations
Excellent
Realy great🎉
Very nice your life story god bless you and your family
Great mam 👑
JUST THEY GIVE THE STORY,
PLS GIVE THE WAY
Yours 2016-2022 journey is yours Huge investment for a Good Growing Buissness Model to a Big Enterpreneur.
Super great job 👏👏👏🤝💐💐🙏
Rare of the rarest cannot be the order
Valthukgal ❤️❤️ 🎉
Informative...n useful
Super good
மேம் உங்கள் கம்பெனியில் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமா நானும் வளர்ச்சி னய எதிர்நோக்கி காத்திருக்கிறேன் நன்றி🙏💕
Congratulations mam
முயற்சி மெய்வருத்த கூலிதரும்
Congratulations 🎉
Really very inspiring speech mam 😍
Goosw bumps sister.... 👏👏👏👏
வாழ்த்துகள்..💐
Congratulations mam👌👍👍👍
எனக்கும் ஒரு தொழில்பண்ண ஆசை மேடம் ஒண்ணுமே செட்ஆக மாட்டேங்குது
Same as me sir.....😢😢😢
Very inspiring 👏
Vera level
Super
Great mam👍👍👍
Thank u
Superb
Great
Super but avagalooda brand name enna please yaarachie replay Pannuga ,mam vooda pronunciation purilayalee
Inspired
Earth Rhythm-company turnover in past 2 years is close to 19.2 Crores/ Losses Close to 5 Crore, Started in 13th Oct 2020 .. How come this company has become 200 Crore Company?? By valuation ???
Josh Talks ...is all.about lies...
Super 👌 👍
Congratulations madam... God bless you all...
sema sis 👌
அருமை
நல்ல விடயம் மேடம் பெண்களுக்கு முன் உதாரணம் மேடம்
அவளுக்கு அடியில் வேலை பார்க்குறாங்க என்பது தவறு .. அவளுக்கு கீழே ..அவள் தலைமையில் என்பதுதானே சரி
Congratulations maa
wow.. 👍
Brilliant
Nice sister
Intha generation la economic background yillama jaikka mudiyathu
Right than bro
Adhalam Karanam
Yes it's true..
Absolutely correct
@@velsuresh7862 u need unique idea
Guts to approach VC, their terms