மே 1 -க்குள் நிச்சயம் மாற்ற வேண்டும் - போக்குவரத்துத்துறை அதிரடி உத்தரவு | Vehicle Number Plate

Поділитися
Вставка
  • Опубліковано 26 кві 2024
  • மே 1 -க்குள் நிச்சயம் மாற்ற வேண்டும் - போக்குவரத்துத்துறை அதிரடி உத்தரவு | #Vehicle | #NumberPlate | #TNGovt | #TNPOlice | #News18TamilNadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Cuts | ச...
    🔹 VANAKKAM TAMIL NADU / playlist
    list=PLZjYaGp8v2I8Jl8PfHo2MQdWKs42-15cX
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

КОМЕНТАРІ • 40

  • @ko-go1fo
    @ko-go1fo 13 днів тому +9

    அதேபோல கண்ணாடி இல்லாத வண்டிக்கேம் அபராதம் விதிக்க வேண்டும் பின்னால் பார்ப்பதே கிடையாது வாகனம் வருகிறதா என்று வீட்டில் கழற்றி வைத்து விடுகிறார்கள் விபத்து ஏற்படுகிறது

  • @saravananp2853
    @saravananp2853 13 днів тому +9

    அடுத்த புது வசூல் ரெடி பன்னிட்டாங்கா 😅😅😅😅😅😅😅😅😅😅 இனி பேன் சர்ட் எல்லாம் போட முடியாது இனி ஜட்டியை கூட உருவிட்டு தான் உடுவாங்க வாழ்க. வாழ்க சுடலை ஆட்சி 😅😅😅😅😅😅😅😅😅😅

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 12 днів тому

      பிடிக்கவில்லை என்றால் பேசாமல் முட்டை முடிச்சுகளை தூக்கி கொண்டு உத்திரபிரதேசத்துக்கு போய் விடு அங்கு தான் சிறந்த ஆட்சி நடை பெறுகிறது...

  • @Varahiarulvarahiarul-mf5ju
    @Varahiarulvarahiarul-mf5ju 13 днів тому +4

    அடிக்கிறவெயில சமாளிக்க சூசு குடிக்கவழிஇல்ல இதுல இதுவேறய

  • @user-qg2cw4cd1m
    @user-qg2cw4cd1m 13 днів тому +3

    வண்டில இருக்குற ஸ்டிக்கரை பார்த்தாலே நிறைய ஆக்சிடென்ட் ஆகும் பார்த்தீங்கன்னா உதய கிருஷ்ணா நெய் விளம்பரம் இதெல்லாம் எடுத்தீங்கன்னா ஆக்சிடென்ட் குறையும் ஐயா

  • @govindasamymatheswaran5194
    @govindasamymatheswaran5194 13 днів тому +6

    Many two wheelers has POLICE stickers.

  • @kmshahul
    @kmshahul 11 днів тому

    வரவேற்கின்றேன் அதே நேரத்தில்...
    இந்த கண்டிப்பை பல இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது அதை சீர் செய்தல் வேண்டும் அப்படி சீர் செய்யாவிட்டால் நெடுஞ்சாலை துறைக்கும் அபராதம் விதிக்க வேண்டும். விதிப்பது மட்டுமல்லாமல் வசூல் செய்யவும் வேண்டும்

  • @govarthanank.p622
    @govarthanank.p622 12 днів тому +1

    போலீஸ் என்று வாகனத்தில் அதிக அளவில் உள்ளன

  • @user-xk3zc7qg5k
    @user-xk3zc7qg5k 11 днів тому

    Nalla erupinka

  • @gunasekaran5319
    @gunasekaran5319 13 днів тому +1

    ஸ்டிக்கர் ஒட்டும் ஆட்சியில் ஸ்டிக்கர் எடுக்க சொல்லும் போக்குவரத்து காவலர் 😂😤

  • @isaacdevanand5280
    @isaacdevanand5280 11 днів тому

    👍

  • @chandrasekaranramasubbu697
    @chandrasekaranramasubbu697 11 днів тому

    நமது இயக்கங்கள் ஒவ்வொன்றும் இடத்தையும் (time) காலத்தையும் (space) பொருத்ததே. இந்த இரண்டில் ஒன்று சற்றே மாறினால், அங்கு ஆபத்து கட்டாயமாக உண்டு. இதோடு நாம் செய்கிற பாதுகாப்பற்ற செயல் (unsafe act) & பாதுகாப்பற்ற சூழல் (unsafe condition) இணையும். அப்படி இந்த நான்கில் ஒன்றுடன் மற்றொன்று இணைந்தால், சேதம் மிக அதிகம். நான்கும் இணைந்தால், இழப்புகளை வர்ணிக்க இயலாது. ஒவ்வொரு வாகன ஓட்டியும் முன் பின் இயங்கும் வானங்களை அனுசரணையாக ஓட்டினாலே விபத்துகள் குறையுமே.
    முந்தைய ஆட்சியில், தலைக்கவசம் இல்லை எனில் அபராதம் வசூல் அதிகம். இது போல பல குற்றங்களுக்கு அதற்குரிய தண்டம் வசூல் செய்தார்கள், வழக்குக்கும் போடப்பட்டன. இப்ப, காவல்துறை, பாராமுகமாக உள்ளது. இராமன் ஆண்டாலும் ராக்காயி ஆண்டாலும், காவல்துறை என்றென்றும் ஒரே மாதிரி, சரியாக கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். அரசியல் தலையுடு இல்லாது இயங்க வேண்டும்.
    குறிப்பாக, வேலூர் மாநகர் & சரகத்தில், சாலையில் இடது ஓரமாக நாம் ஒழுங்காகச் சென்றாலும், செல்லுகிற நமது இடது பக்கத்திலும் எதிரே வரும் இருசக்கர வாகனங்களின் நிகழ்வுகள் அன்றாடம் அதிகம். இங்கு இது அனுமதிக்கப்பட்ட ஒன்றாகவே உள்ளது. இது இருவழிகளிலும் நிகழ்கிறது. பெரும்பாலும், இங்கு, இரு சக்கர வாகன ஓட்டிகள் பொதுவாக சாலைப் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதே கிடையாது. தான், மட்டும் போய்விட வேண்டும் என்ற சுயநலம். எங்கு செல்ல???
    வாகன ஓட்டிகள் இரண்டு / ஐந்து நிமிடங்கள் தாமதமாக சென்றாலென்ன அல்லது சற்று முன்னதாகவே கிழம்பினால் என்ன? கெத்து காட்ட சாலைகளில் விளையாடக் கூடாதே. பண்பாட்டில், குணத்தில், படிப்பில், வேலையில், ... கெத்து காட்டினால் நலம்.

  • @jeromecolin8083
    @jeromecolin8083 11 днів тому

    Is Dr and Er included in this??

  • @user-qg2cw4cd1m
    @user-qg2cw4cd1m 13 днів тому +2

    மொத தவறு நாட்டு கவர்மெண்ட் பஸ் செலவில் உள்ள ஸ்டிக்கர் பூரா எடுங்க அதையே சரியாயிடும் ஐயா

  • @s.brindgopal3368
    @s.brindgopal3368 13 днів тому +1

    நிறைய பெயர் காவல்துறை என்று ஸ்டிக்கர் ஒட்டி அவர்கள் சொந்தமான காரில் வைத்துள்ளார்கள் மிகவும் கடுமையாக அதை சரி செய்யவும்

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 12 днів тому

      அதை தான் ஒட்ட கூடாது என்று செல்லுகின்றனர்

  • @rajanr9938
    @rajanr9938 11 днів тому

    Yellorum Battery Vandi Vangunga... No License, No Insurance Number Plate liye Pottukalam

  • @user-xk3zc7qg5k
    @user-xk3zc7qg5k 11 днів тому

    Tamilnadu nasama poirum sikirama kapathunka sir

  • @ezhilmalini7903
    @ezhilmalini7903 13 днів тому

    சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @user-xk3zc7qg5k
    @user-xk3zc7qg5k 11 днів тому

    Kanja . Saryam ethela fist nipatunka 😊

  • @HariHaran-kf8kr
    @HariHaran-kf8kr 10 днів тому

    Head lightil. Black sticker or paint middle lil otta vendum

  • @Rameshatharva
    @Rameshatharva 11 днів тому

    Ithulam 1month irukum aparam avalothan
    Bus stand la irukera plat form kadikala aduka mudiyala vanthutanka😂

  • @govarthanank.p622
    @govarthanank.p622 12 днів тому

    Press என்று வாகனத்தில் அதிக அளவில் உள்ளன கோவை மாவட்டத்தில்

  • @user-xk3zc7qg5k
    @user-xk3zc7qg5k 11 днів тому

    Sir.kanjava fist koraika vali panunka

  • @sethunathan123
    @sethunathan123 13 днів тому +1

    First u remove police sticker

  • @johnpeter-lu9wu
    @johnpeter-lu9wu 13 днів тому

    In most of the private vehicles, they put G in the number plate.

  • @nirmalable1
    @nirmalable1 13 днів тому +1

    Advocate sticker!

  • @sinsbringer
    @sinsbringer 11 днів тому

    First police should remove sticker in there Owen bike

  • @gunsgunasekaran5844
    @gunsgunasekaran5844 13 днів тому

    மாமூல் வசூல் மழைதான்.

  • @murugan6596
    @murugan6596 13 днів тому

    முதல்வர் 1000 கொடுக்க வலில்லயா அடுத்து முதல்வர் வந்திருவார் 👎👎👎👎

  • @inxi8987
    @inxi8987 12 днів тому

    Media, Press, EB, Lawyer, Govt, Police, Army, Defence, Central govt .... only Tasmac symbol not there

  • @KathirDurai-sq2bc
    @KathirDurai-sq2bc 13 днів тому

    அனைவரும் id கார்டு தொங்க விட்டு செல்லவும்

  • @rmanikandan9109
    @rmanikandan9109 13 днів тому

    நான்கு சக்கர வாகன சைலன்ஸரில் கரும்புகை காக்கும் வாகனத்திற்கு அபராதம் விதிக்க வேண்டும்

    • @thelegend1911
      @thelegend1911 13 днів тому

      எல்லா அரசு பேருந்துகளும் மாட்டும்

  • @devakumarc53093
    @devakumarc53093 13 днів тому

    😁😁😁😁

  • @arunprasath6738
    @arunprasath6738 13 днів тому +1

    இந்த சட்டம் அனைவருக்கும் தானே

  • @manoharanramanujam7943
    @manoharanramanujam7943 12 днів тому

    What about religious symbols? Naamam, pattai etc.

  • @user-qg2cw4cd1m
    @user-qg2cw4cd1m 13 днів тому +2

    போலீசய்யா அதே மாதிரி கவர்மெண்ட் பஸ்ல நிறைய ஸ்டிக்கர் ஒட்டி இருக்காங்க அத மொத எடுத்துட்டு வாங்க