போலீஸ், PRESS ஸ்டிக்கர் ஒட்டியவர்களை நிற்க வைத்து போலீசார் செய்த செயல்

Поділитися
Вставка
  • Опубліковано 2 тра 2024
  • #ramanathapuram
    போலீஸ், PRESS ஸ்டிக்கர் ஒட்டியவர்களை நிற்க வைத்து போலீசார் செய்த செயல்
    வாகனங்களில் போலீஸ், PRESS உள்ளிட்ட ஸ்டிக்கர்களை ஒட்டியவர்களை தடுத்து நிறுத்திய போலீசார்
    வாகனத்தில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களை உரிமையாளர்களை வைத்தே கிழித்து அகற்றி நடவடிக்கை
    Uploaded On 03.05.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 36

  • @user-mm2cx1on6w
    @user-mm2cx1on6w Місяць тому +6

    சட்டம் ஒழுங்கை பாதுகாக்க கார்களில் கட்சிக் கொடியையும் கட்டக்கூடாது

  • @KathirDurai-sq2bc
    @KathirDurai-sq2bc Місяць тому +7

    காரில் கட்சி கொடி கட்டு பவனை விட்டுவிட்டு இரு சக்கர வாகனம் வைத்திருக்கும் மக்களிடம் சட்டம் தன் கடமையை சிறப்பாக seikirathu

  • @josephsounder3847
    @josephsounder3847 Місяць тому +15

    எந்தநாய்யும்ஒட்டகூடாதூஅதுதான்சரி

  • @everflash4886
    @everflash4886 Місяць тому +6

    சரீயானநடவடிக்கை.நிரந்தரமாக்கபடவேண்டும்.

  • @vivekthangarajan4025
    @vivekthangarajan4025 Місяць тому +2

    அருமையான நடவடிக்கை. போலீசாருக்கு பாராட்டு

  • @SureshKumar-ef8yl
    @SureshKumar-ef8yl Місяць тому +3

    கட்சி கொடிகள் வாகனத்தில் கட்ட வேண்டிய அவசியம் என்ன. தற்போது தெனகாசியில் கட்சிகாரர் வாகனத்தில் தேர்தல் அதிகாரிகளே சோதனை செய்யாமல் அனுப்பி வைத்தது ஊரரிந்தது .எனவே அனைத்து வாகனங்களிலும் கட்சி கொடிகள் தலைவர் படங்கள் முற்றிலும் அகற்ற பட வேண்டும்.

  • @selvamk9920
    @selvamk9920 Місяць тому +1

    இந்த மாதிரி சட்டத்தை மீறாமல் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் ஐயா

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd Місяць тому

    நம்பர் பிளேட்டில் வேறு ஏதும் ஒட்டகூடாது நியாயம் மற்ற பாகங்களில் ஒட்டுவதை தடுப்பது சரியல்ல

  • @sivasiman376
    @sivasiman376 Місяць тому

    போலீஸ் ன்னு ஸ்டிக்கர் ஒட்டி இருந்தா😂

  • @inxi8987
    @inxi8987 Місяць тому +2

    oru car a kooda pidikalaiya

  • @user-mm2cx1on6w
    @user-mm2cx1on6w Місяць тому +2

    திராவிடம் விடியல் என்று ஸ்டிக்கர் ஓட்டலாமா மாண்புமிகு போக்கற்ற போக்குவரத்து காவல்துறையே

  • @Kuttygoogle-rw8lc
    @Kuttygoogle-rw8lc Місяць тому +1

    Fine ku new way...... Win shop & intha fine system 2um illana TN ?

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 Місяць тому +4

    இது சரியான நடவடிக்கை
    பாராட்டுகிறேன்

  • @sriramkumar9583
    @sriramkumar9583 Місяць тому +1

    Idhu romba thappu number plate la thana otta koodathunu judgement irukku ............

  • @inxi8987
    @inxi8987 Місяць тому +1

    Arasu, Govt, Central Govt, Excise, Police, Army, Defence, Lawyer, Press, Media...ennum ennada sticket type...

  • @kurusamy662
    @kurusamy662 Місяць тому +1

    வாழ்த்துக்கள் நல்ல நடவடிக்கை தகுதி‌ இல்லாதஜென்மங்களும்‌ ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு திரிகிறது

  • @kathirvel135
    @kathirvel135 Місяць тому

    👍

  • @nazeerahamedvungalavedathe7128
    @nazeerahamedvungalavedathe7128 28 днів тому

    நாட்டுல முக்கியமான பிரச்சனை 23ஆம் புலிகேசி ஆட்சி 😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @sstudios9922
    @sstudios9922 Місяць тому

    1.55 sec timingla intha video la advacote சின்னம் otti kondu antha பெண்மணி செல் பேசிக்கொண்டு varigirar .. enna oru thairiyam

  • @user-km1db1qz3s
    @user-km1db1qz3s Місяць тому

    Remba mukkiyam vere kudram onrume nadakkavillaiya

  • @sureshbala812
    @sureshbala812 Місяць тому

    Number plateல் மட்டும்தான் stickerஒட்டகூடாது. வாகனத்தின் மற்ற பகுதிகளில் ஒட்டினால் அது விதி மீறல் இல்லை.இதை ஒரு காவல் துறை உயர் அதிகாரியே சமீபத்தில் பேட்டியில் கூறியுள்ளார்.இது செய்தியாளர்களுக்கும் தெரியாதது போல் பேசுவது.மிக கேவலம்.

  • @ravendirans2374
    @ravendirans2374 Місяць тому +1

    Government, government of India sticker நீக்கப்படுமா

  • @logaiahs7544
    @logaiahs7544 Місяць тому

    UA-camrs past media in their vehicle??. It is permitted??

  • @sankaresaki7845
    @sankaresaki7845 Місяць тому

    சபாஷ்.

  • @jcbvel1278
    @jcbvel1278 Місяць тому +10

    இதேபோல் அரசியல்வாதி களின் வண்டியிலும் கிழிக்க வைக்க வேண்டும்..!

    • @vijaychandramohan6317
      @vijaychandramohan6317 Місяць тому

      Politician bumper, extra light, window black, extra horns,sticker la potu tha poranga

    • @opgod9925
      @opgod9925 Місяць тому +1

      அவங்கள இந்த மாதிரி நிப்பாட்டுனாங்குன, காக்கி uniform a கழட்டி வீசிருவான்க 😂😂அதான் அரசியல்வாதியோட பவர்..

    • @vijaychandramohan6317
      @vijaychandramohan6317 Місяць тому

      @@opgod9925 councillor, district collector pola red colour board potu poranga 🤣

    • @jcbvel1278
      @jcbvel1278 Місяць тому

      @Cat-do6sy கிழித்தால் JCB மேலே ஏற்றப்படும்...!

  • @sreeniwasan
    @sreeniwasan Місяць тому

    Sticker ராம் ஜெயராம்...அதை நீக்குவார்களா?? தேவையா பசங்களா??

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 Місяць тому

    வக் கிளுக்கு படிக்காமல்
    ஸ்டிக்கர் ஒட்டி பல குற்றவாளி கள் thappikindranar

  • @SaravananSaravanan-md1oh
    @SaravananSaravanan-md1oh Місяць тому

    அரசு வாகனங்களில் மட்டும் அந்த துறையின் பெயர் இடம் பெற வேண்டும் சொந்த வாக்கியங்களில் அவர்கள் பணி செய்யும் துறையை எழுத கூடாது அப்படி எழுதுபவர்கள் யாராக இருந்தாலும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும்