10th Results 2024 | எங்கள ஒரு காலத்துல மதிக்கவே மாட்டாங்க, இவன் நரிக்குறவர் தான டா அப்டி சொல்லுவாங்க

Поділитися
Вставка
  • Опубліковано 10 тра 2024
  • "எங்கள ஒரு காலத்துல மதிக்கவே மாட்டாங்க, இவன் நரிக்குறவர் தான டா அப்டி சொல்லுவாங்க" - 10ம் வகுப்பில் சாதனை படைத்த மாணவன்.
    செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    #10thresults2024 #sslcresult2024 #News18TamilNadu #TamilNews
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • 🔴LIVE: News18 Tamil Na...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Cuts | ச...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

КОМЕНТАРІ • 20

  • @SAIKUMAR-yh3pp
    @SAIKUMAR-yh3pp 24 дні тому +4

    கல்வியால் மட்டும் தான் அனைத்தையும் மாற்ற முடியும்❤❤❤

  • @fidelcastro6439
    @fidelcastro6439 20 днів тому +1

    வாழ்த்துக்கள் மகனே படி அது தான் நம் ஒரே விடுதலைக்கான வழி

  • @r.subramanian5117
    @r.subramanian5117 24 дні тому +2

    அருமை அருமை வாழ்த்துக்கள் ரொம்ப சந்தோசமா இருக்கு நமது நரிக்குறவன் மக்கள் படித்து முன்னுக்கு வருவது சிறப்பான பேச்சு பேசுவது வருங்காலத்தில் ஒரு நல்ல முன்னேற்ற பாதையில் செல்வதற்கு கல்வி உறுதுணையாக இருக்கும் ஆகவே படிப்பதில் முக்கியத்துவம் கொடுத்தால் நமது சமூகம் வருங்காலத்தில் ஒரு மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைவார்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை நம்மிடம் உண்மை நேர்மை இருப்பதால் நம்மால் எளிதில் முன்னுக்கு வர முடியும் ஆகவே அனைவரும் படித்து முன்னேற்றப் பாதைக்கு செல்ல வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்
    காரை ஆர் சுப்ரமணியன்
    தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு

  • @RajaE-fz6bq
    @RajaE-fz6bq 24 дні тому +2

    கல்வியே நமக்கு முதல் ஆயுதம் டாக்டர் புரட்சியாளர் அம்பேத்கர் எல்லா சமுதாய மக்களுக்கும் ஒரே மாதிரி கல்வி கொடுப்பது தான் திராவிட மாடல் அரசு இருக்கிறது நீங்கள் கவலைப்பட வேண்டாம் உங்கள் பிள்ளைக்கு திராவிட மாடல் அரசு உறுதுணையாக இருக்கும் நாம் கல்வி கற்றால் தான் நிமிர்ந்து நிற்க முடியும் அரசியல் அதிகாரத்தையும் பெற முடியும் தம்பிக்கு வாழ்த்துக்கள் 💐🐆

  • @johnantonysamy7558
    @johnantonysamy7558 24 дні тому +1

    கவலைப்படாதீர்கள்
    காலம் மாறும்
    இறைவன் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்

  • @r.subramanian5117
    @r.subramanian5117 24 дні тому +2

    காலம் மாறும் காட்சி மாறும் சமூகமும் பெரிய மாற்றத்தை எதிர்நோக்கி செல்வார்கள் செய்தியை வெளியிட்ட யூடியூப் சேனலுக்கு மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்
    காரை ஆர் சுப்ரமணியன்
    தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு

  • @DhanushDhnaush
    @DhanushDhnaush 24 дні тому

    Sivagangai anna❤️😊

  • @RajeshSharma-vb7jc
    @RajeshSharma-vb7jc 24 дні тому

    Yentha uru

    • @DhanushDhnaush
      @DhanushDhnaush 24 дні тому +1

      Sivagangai 🎉❤

    • @RajeshSharma-vb7jc
      @RajeshSharma-vb7jc 24 дні тому

      @@DhanushDhnaush tampi neenga nariguravara? Kaatunayagara?

    • @RajeshSharma-vb7jc
      @RajeshSharma-vb7jc 24 дні тому

      @@DhanushDhnaush சாதிக்க என் வாழ்த்துகள்

    • @DhanushDhnaush
      @DhanushDhnaush 24 дні тому

      @@RajeshSharma-vb7jc நரிக்குறவர்

  • @RameshS-sp3rl
    @RameshS-sp3rl 24 дні тому

    ithu yallam setup yanda panni yen ponnu govt school 437 mark yen son 457 mark 2 parum 10th govt school matum yen ponnu school 2 mark 437 naan satharamana kudumbam than yen engalai yallam engarage pannala yen pasanga padithathu admk peridu athanal aanal dmk katchi ithil aatharam theduthu