So there is no GOD ! Like Literally ! | Bogar 7000 | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 24 жов 2021
  • Join this channel to get access to perks:
    / @nithilandhandapani
    New English Channel Link - / @ndtalks
    CONTACT ME ON:
    Mail I'd - contactnithilan@gmail.com
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithilandhandapani
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
    #nithilandhandapani #sithar #bogar

КОМЕНТАРІ • 269

  • @nanthakumar1591
    @nanthakumar1591 2 роки тому +14

    பல நூல்கள் பல சித்தர் பல கதை கூறுபவர்கள் இருந்தாலும் கண்கூட நாமும் கண்டதில்லை சொல்லி சென்றவர்களும் கண்டார்கள் என உறுதி கூறயிலாது.. நம் மனம் எதை நம்புகிறதோ அதுமட்டும் நமக்கு உண்மையாகுகிறது. .ஆனால் ஒருவரின் உண்மை அணைவருக்கும் அது உண்மையாகவே தெரியும்?நாம் எதை நம்பிகிறோம் அதுவாக உருபெறுகிறோம். நாம் தேடல் எதுவோ அது மட்டும் கைகளில் வந்து சேரும் ..இது என் கருத்து மட்டுமே...

  • @elavarasan8077
    @elavarasan8077 2 роки тому +25

    நித்தியின் அனைத்து வீடியோக்களையும், பார்த்தவன் என்ற முறையில் அவர் எதோ தேடலில் இருக்கிறார் என்பது புரிகிறது, வெற்றி பெற வாழ்த்துக்கள், நான் சித்தர்களையும், கடவுளையும் முழுமையாக நம்புகிறேன் என் நம்பிக்கையை யாராலும் மாற்ற முடியாது, அதே சமயம் நித்தியின் பார்வை அவர் விருப்பத்திற்கே விட்டு விடுவோம்..

  • @SIM-gx7gl
    @SIM-gx7gl 2 роки тому +5

    கடவுளே மனிதனாய் பிறந்தாலும் அவருக்கும் மரணம் உண்டு, அவர் உடல் நிட்சயம் அழியும், அழியும் என்பதை விட, பஞ்ச பூதத்திற்குள் ஐக்கியமாகி விடும் என்பதே உண்மை, ஆனால் ஆன்மாவிற்கு அழிவு என்பதே இல்லை, அதிசக்தி வாய்ந்த பரமாத்மாவை இறைவன் என்று, இறை வடிவம், இறை சக்தி உடையோர் என கூறுவதும் உண்டு 🙏

  • @royalpraveen1744
    @royalpraveen1744 2 роки тому +4

    bogar than krishnar nu sonninga and bogar book la krishnar pathi iruku how?

  • @Mohanakannan369
    @Mohanakannan369 2 роки тому +17

    😂😂 ஆரம்பமே அசத்தல் அண்ணா
    நன்றி அண்ணா
    மெய்பொருள் காண்பது அறிவு,
    நலம் பெறுவோம் ☺️

  • @user-dk3dv4yp1y
    @user-dk3dv4yp1y 2 роки тому +9

    👏👌மிக அருமையான பதிவு அண்ணா நன்றி🙏
    ஆரியர்களின் கட்டுக்கதை கவிழ்க்கப்பட்டது.

  • @sriram-il9vi
    @sriram-il9vi 2 роки тому +13

    Bogar 7000 has references of both Lord Rama and Lord Krishna. Mahabharatam and Ramayanam are history and not a myth.

    • @SharkFishSF
      @SharkFishSF 2 роки тому +1

      But they were just people, like us

    • @drawidantamilanenemy7442
      @drawidantamilanenemy7442 2 роки тому +4

      @@SharkFishSF no false opinion '' there are human avathar for God.. That's why they are so powerfull not like human..

  • @lakshminarayananp4752
    @lakshminarayananp4752 2 роки тому +11

    Very nice bro, most of your videos are eye opening and informative. I have a question , where is the original manuscript of bogar 7000 book or ozhai suvadi bro ?.. how did we get the book? . I'm curious to know the origin of book how it came to us.

  • @yogisivachandravel7760
    @yogisivachandravel7760 2 роки тому +1

    நல்லது ஐய ஆச்சரியப் படுவதற்குஒன்றுமில்லை ஐயா தெரிந்த விஷயம்தான் யா மத்தவங்களுக்கும் பயனுள்ளதா இருக்கு ஐயா கோடான கோடி நன்றி ஐயா குருவே சரணம்🙏🙏🙏🙏

  • @allenjones1988
    @allenjones1988 2 роки тому +3

    Very nice video brother.. Please share your thoughts on Thiruvaluvar, Osho Rajnesh & Bodhi Dharmar ..

  • @enna_panna_porom
    @enna_panna_porom 2 роки тому +3

    In one of the song bogar said that he is none other than Lord krishna. But here he is saying a contradictory sentence and he is looking at krishna as like a third person. Little difficult to understand. It is difficult to understand what I understand

  • @RealityVision
    @RealityVision 2 роки тому +13

    We humans have three languages, first Body Language it shows your confidence level to the world, second eye language brings people attention towards your speech, finally voice language it transfers your idea into others mind. Be a master of all three languages. 😃 Have a nice day 😃

  • @karthickp6589
    @karthickp6589 2 роки тому +9

    Anna my fav god பத்ரகாளி 😍😍...

  • @MrASPrabu
    @MrASPrabu 2 роки тому

    sir ippo yennadhaan pannanum
    yellamae 0 naa yedhuku indha yella dramavum ?

  • @laxmannatarajan3149
    @laxmannatarajan3149 2 роки тому +2

    Bro.. In Ramayana and Mahabharata they say Rama and Krishnan are incarnation of God. The incarnations may die but what about Vishnu? Tell us about incarnations.. is it true ?

  • @baskaranmuniyandi9372
    @baskaranmuniyandi9372 2 роки тому +3

    அண்ணா "is bogar the real lord krishna" இப்படி கிருஷ்ண ஜெயந்தி அன்று ஒரு காணனொலி போட்டிங்க..... இப்போ இப்படி சொல்றிங்க?

  • @anandavinayagamramnad9345
    @anandavinayagamramnad9345 2 роки тому +1

    அதிகமா தேடி தேடி படிச்சு படிச்சு சித்தம் தெளிவதற்கு பதில் . உனக்கு சித்தம் கலங்குது என்று நினைக்கிறேன் . நன்றி

  • @kenshin7225
    @kenshin7225 2 роки тому

    Anna appo 7 sakavaram konda cherangivee patri bogar ethum solirukara

  • @MrNithinc
    @MrNithinc 2 роки тому

    Then who is the real god?

  • @kailashprabhu4534
    @kailashprabhu4534 2 роки тому +2

    Anna aapa shiva peruman Samy illa ya Parvathi mamtha Samy illa ?
    Itha book bogar write pannathu illa ithu vathu not a orginal copy
    Pls refer the orginal copy and pls give the info
    Anyways you are doing good Anna

  • @boscostanley2755
    @boscostanley2755 2 роки тому

    Bro, if what u r saying in 5his video is true, what about avvayar paati?

  • @VTN..yeatheyy
    @VTN..yeatheyy 2 роки тому +1

    Did bogar Witten any article regarding Krishna heart in puri jeganath temple n any article regarding lord Shiva n Maha Vishnu

  • @Tobiprice12
    @Tobiprice12 2 роки тому +20

    Bogar oru debunker.... 😂 😂

  • @SaravananSivan
    @SaravananSivan 2 роки тому +1

    Bro dark matter and dark energy pathi bogar 7000 iruka

  • @blessing888
    @blessing888 Рік тому +1

    Hi n vanakam
    I'm getting addicted wt your contents. Great collection. Keep up yr beautiful work. Best wishes

  • @vijaykanna2636
    @vijaykanna2636 2 роки тому

    Anna is manonmany tayar alive or mixed with nature

  • @rajagopalable
    @rajagopalable 2 роки тому +11

    Nithilan sir சிவ பெருமான் கடவுள் தானே?.

    • @surender2489
      @surender2489 2 роки тому

      சிவபெருமான் இறைவன் தான் உருவம் இல்லை நமக்கும் உருவம் இல்லை பிறப்பு எடுத்ததினால் கிடைத்த வின்பம் தான் உருவம்......தெய்வம் நமக்குள் விழிற்றிருக்கும் ஆன்மா......இதுவே உண்மை.....

    • @vijaychandran9697
      @vijaychandran9697 2 роки тому +3

      சிவம் ஒரு ஆற்றல் (இறை தன்மை)... அது இந்த பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து உள்ளது... ந‌ம் உடலுக்குள்ளும்... அதனால் தான் கடவுள் = கடந்து உள் நோக்கி கவனிக்க கவனிக்க (விழிப்புணர்வு நிறைந்து), அந்த இறை தன்மை வெளிப்படும்...

    • @venkateshbabu5170
      @venkateshbabu5170 2 роки тому

      நீங்க ஏன் இவ்வளவு நொந்து போய் இந்த கேள்வியை கேக்கறீங்கன்னு எனக்கு தெரியுது. நிதிலன் எல்லோரையுமே மனிதனாக பிறந்து அழிந்தவர்கள் தான் னு சொல்லிட்டே போகுறார். போர போக்குல சிவனே மனிதன் தான் னு சொல்லிட போறார் னு நினைக்கிரிங்க.

    • @cprasannadevi3124
      @cprasannadevi3124 2 роки тому

      @@venkateshbabu5170 hi sivan seevan thaan . Shivam oru thanmaiye .. atha manitha uravathiliyum vaazhum.vaazhavaikum..

    • @cprasannadevi3124
      @cprasannadevi3124 2 роки тому

      @@surender2489 yes aa endraal kodupathu to let go.. maa endraal matrix .. so valai pinnal thaane uruvaagum for the heap of impressions we make fro. Inside and outside . Ithu enaku pidukum pidakathu apdinu seiyal patta expectations kuzhi thondum.. namake unarvu ilamal that's unconsciously leading on its own bcos afterall we r energies which have form . So to conduct rightly with integrity , basic panchasheela kolgai purinthu unarnthu vazhnthaal pothum. .. atharku Mel ellaam Arul nilai thaan . Energy ovvoru nilaigalil thaan parinaamam edukum..so sitham thelivadainthal reactions ku idam kodukaamal nyaaniyaaga vaazhalam

  • @yuviyuvi2315
    @yuviyuvi2315 2 роки тому +1

    PLS SAY ABOUT Sathuragiri Hills WAY FROM CHENNAI

  • @lightinfinite7487
    @lightinfinite7487 2 роки тому +1

    மனிதன் தவறான வழி போய் கெட கூடாதென்று சிவனார் சொல்ல வால்மீக்கி எழுதியது காப்பியங்கள் என்று அகத்தியர் கூறுகிறார்.
    நம் காப்பியங்கள் அனைத்துமே திரிக்கப் பட்ட கதைகள் போலும்.

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish 2 роки тому +4

    வணக்கம் நிதிலன்
    இப்ப நீங்க சொன்ன விஷயம் எந்த காண்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது,
    ஓம் நமச்சிவாய

  • @rmadhanasundharan2009
    @rmadhanasundharan2009 2 роки тому +6

    Bro Saint Ramalinga Vallalar is the only human who surpasses and succeeded The Death…He brought Deathless eternal Life…மரணமில்லா பொருவாழ்வு!!!! The first Human to become God is Vallalar!!!

    • @sooriakumar1272
      @sooriakumar1272 Рік тому

      Bhogar Agasthiyar, Thirumoolar Nantheesvarar Nanthanar Manikavasagar So on Thousand more

  • @priyarajagopalan850
    @priyarajagopalan850 2 роки тому +3

    You are destined to die once you take the human form and that is what has been said about rama and krishna.
    According to the scriptures it has not been mentioned that they lived forever. Both of them have died under certain circumstances. Krishna was killed by a hunter and rama walked into the river.It has not been mentioned they lived forever.

  • @vickywaran5465
    @vickywaran5465 2 роки тому

    NICE BRO. poggar world trip pathi soluga an suthaa kennaru(mercury well)

  • @surender2489
    @surender2489 2 роки тому +2

    deivam ovoru manidhargalukulaiyum iruku idha sonadhe siddhargal dhaan..... Deivangal anaivarum siddhargal avanga siddha nilaya adanjadhaala deivangal aanaanga....அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது நமக்குள் சிற்றொலியாய் இருக்கும் இறைவன் மேலே பேரொளியாய் இருக்கிறார் அகர முகர எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு - திருக்குறள்

  • @raulrock8845
    @raulrock8845 2 роки тому

    Then wat about Krishna's metal heart is in jaganath puri temple in orisa

  • @Tobiprice12
    @Tobiprice12 2 роки тому +3

    vanakkam anna
    i have some 4 doubts pls clear that
    1 . did krishnar and kaali die after attaining siddhi nilai or else did they die without attaining
    2 . then if its like this then what about ramakrishna paramahansar ?
    3 . then if its like this who will punish our mistakes god or karma
    4 . thiruvalluvar said that a woman ,even if she doesnt believe in god.. ...and believes her husband.....if she orders the sky to rain it will rain .......here who is the god
    pls anna clear these doubts .....mandai vedikkudhu

    • @Tobiprice12
      @Tobiprice12 2 роки тому +1

      @@vanashree4522 Ohhh ok Idhu nalla irukku...

    • @Tobiprice12
      @Tobiprice12 2 роки тому +1

      @@vanashree4522 thanks a lot 🙏🙏🙏

  • @raghu881
    @raghu881 2 роки тому +1

    Anna jesus pathi ethavathu sollirukku and alla??

  • @sivapravish1789
    @sivapravish1789 2 роки тому +1

    Bro but Aswathaman son of Dronacharya innum irkaru thane from Mahabharatham ...... Please clarify pannunga bro

  • @rahulprasanth1954
    @rahulprasanth1954 2 роки тому +10

    Intro comedy perfectly suites😂😂😂😂

  • @karthickp6589
    @karthickp6589 2 роки тому +6

    Vanga vdo kulla polam antha modulation 😂😂😂Vera level bro ❤️

  • @cprasannadevi3124
    @cprasannadevi3124 2 роки тому +5

    Without mushtache u luk handsome Mr. Nithilan

  • @shenbaangamuthu484
    @shenbaangamuthu484 Рік тому

    Super bro. Ur work is very useful to all

  • @chamillion4280
    @chamillion4280 2 роки тому +4

    Lord shiva pathi solinga bro

  • @karuunadorairaj4510
    @karuunadorairaj4510 2 роки тому +2

    anne does bogar told about UFO and aliens ?

  • @ndsi-nvention
    @ndsi-nvention 2 роки тому +3

    Superr❤....apram soul enna aagum?
    Gospel of thomas pathi konjam pesunga anna...nantrigal!

  • @jijikal
    @jijikal 2 роки тому +3

    So hi guys....

  • @rajivp3621
    @rajivp3621 2 роки тому +1

    bro please don't mistake me ..if you take vallalar and pattinathar her body sole are mixed with the universal correct . apart for aver minds sum secrets is there bro .

  • @danabalan3439
    @danabalan3439 2 роки тому

    Bro varam vanggerathe unmeya.shivan vanthe varam tharare leh unmeya

  • @saran84soora
    @saran84soora 2 роки тому

    Then what about serangivis...

  • @se.avictorlaxmhi2867
    @se.avictorlaxmhi2867 2 роки тому +1

    Talked about soul and supreme source.....we all know the secret that body perishes.....we embrace the soul/spirit that we are.....talk about this- if you are really rendering your you tube services to social awareness.... kindly advise the ways of " spirit infusion" onto idols,be it "kolli paavai", or " palani temple idols" and why do wishes come true,as well as " medical miracles"... hope to understand further

  • @selvisaravanan8192
    @selvisaravanan8192 Рік тому

    Anna Ashwathama ennum oru var ennum erupadaga solluvadu nijama ella poi ah

  • @AshokKumar-sp3yg
    @AshokKumar-sp3yg 2 роки тому

    Hi bro, if you gt chance, plz share your opinion on Thirupathi controversial where some people say that the main deity is Murugan and some people say its Vishnu. Also if can, tell us what you think about Thirupathi

    • @Tobiprice12
      @Tobiprice12 2 роки тому +1

      Already avar channel la irukku bro

    • @AshokKumar-sp3yg
      @AshokKumar-sp3yg 2 роки тому

      @@Tobiprice12 oh yes ah bro..maybe I overlook it..thanks bro..nan check panren

    • @sooriakumar1272
      @sooriakumar1272 Рік тому

      Already got posted ,.. Thirupathi original Murugan statue with multiple evidence

  • @keisarmajeed6432
    @keisarmajeed6432 2 роки тому

    Bro plz explain about human made by sand ???

  • @ganeshm8510
    @ganeshm8510 2 роки тому +1

    Rightu...😄... all the best for the comments bro...👍

  • @swarnagowri479
    @swarnagowri479 2 роки тому

    Sir what about Ashwathama ?

  • @reenar4788
    @reenar4788 Рік тому

    Pls refer and tell about Arthamullahindumatham,Kanadasan book.

  • @venanks
    @venanks 2 роки тому

    Very interesting information.

  • @watcher1232
    @watcher1232 2 роки тому +1

    Now the theory of time travel will be there. When Sakthi Yuga is there somewhere else and someone lands there he can see his older version.

  • @shreehari5041
    @shreehari5041 2 роки тому +1

    Sir editing vera level sir♥️✨⚡️

  • @shyamdecember2056
    @shyamdecember2056 2 роки тому +9

    Nice video Sago.. Completely agree with this....
    Their body dies, did bogar tell anything their soul? Aanmaa?
    ... Is it still alive?...
    Did bogar tell anything life after death? Reincarnation?...
    Waiting for your reply on this from ur upcoming videos

    • @learning-3116
      @learning-3116 2 роки тому

      Yes iam also waiting for that soul/Aanma by bhogar

  • @thyaguw
    @thyaguw 2 роки тому +1

    I liked it u r a medium of bogar ayya....and n d has Ayya mentioned anything about Isaiah (so called christ). Pls consider my request to make video on dreams.

  • @vidhurantvastar2039
    @vidhurantvastar2039 2 роки тому +1

    பரிணாம வளர்ச்சி...
    1. இவர்கள் தமிழ் கடவுள்
    2. தத்துவ ஆராய்ச்சி
    3. கடவுள் இல்லை
    4. அல்லேலூயா!

  • @SujithPrabhu04
    @SujithPrabhu04 2 роки тому

    அருமையான பதிவு இதுவரை எங்குமே எதிலும் படித்ததில்லை கேட்டதில்லை

  • @Dhilip135
    @Dhilip135 2 роки тому +2

    Your Channel is Fun + Knowledge = Awesome

  • @kichasgroup395
    @kichasgroup395 2 роки тому +1

    Ahaa troll sema nanba 😂🙌... Kodi samigal patriya thagaval theriya vanthal pagiravum

  • @sankar3510
    @sankar3510 2 роки тому +2

    Anna ella urpavangalaiyum patri vedio potrunga please

  • @prasanna2562
    @prasanna2562 2 роки тому +6

    Iraivan oru kal nenja kaaran,namma enna dhaan koombitalum help pannamaataru😂😂nammalum loosu maari iraivan mela baaratha potutu poiduvom😂😂

    • @sunandearthtime5271
      @sunandearthtime5271 2 роки тому +1

      Correctu poi kadavulai thedamal porul vendum
      endru kekirarkal

    • @worldview5996
      @worldview5996 2 роки тому +1

      @@sunandearthtime5271 😂. சிவ சிவ 🙏

    • @somusundaram2316
      @somusundaram2316 2 роки тому +1

      இறைவனிடம் இருப்பது ஞானம் ஒன்றே.. அதை கேளுங்ககோ

  • @SenthilKumar-ki6co
    @SenthilKumar-ki6co Рік тому

    What about Jesus tell me anna

  • @jagannathilangovan7259
    @jagannathilangovan7259 2 роки тому

    GOD is a separate topic and perspective oriented .. so let’s leave that to individuals…but my question is more on , what is basis for Bogar’s statements… how and who has validated the integrity of that…

  • @dr.meenavaasugi5106
    @dr.meenavaasugi5106 2 роки тому +2

    Ok 👍👍👍

  • @aravindr928
    @aravindr928 2 роки тому +1

    Gorakker sanderaragaila parasathiyapari kuriyathu apo poiyaa sir sathi oda arul irundathan kalaikal yokangal vaikum nu korakkar sanderarakaila soliirukkaru sir korakkarsiher rum pokaarutaiya siderthan ravimakalium anuman vallapanghalai soliirukkaru korakka sither🙏

  • @ahdhithya622
    @ahdhithya622 2 роки тому +1

    அருமை👌👌👌👌👌

  • @SivaKumar-bx2yr
    @SivaKumar-bx2yr 2 роки тому +11

    நமக்கு அருகில் வாழ்த்தவர் வள்ளலார் 1883.1884. சம்திங் அவரும் இதை தான் கூறினார் bபோகர் என் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾.,.,

  • @prasanna2562
    @prasanna2562 2 роки тому +7

    Memes la supera potrukinga anna😂😂

  • @murukesan8615
    @murukesan8615 2 роки тому +1

    Vanakkam Anna, Kunangudi Mastaan Shaib Patri Oru Video Seiyunge Anna Romba Ethirparpode Iruken Anna 🙂 Nandri Anna 🙏🏾

  • @uthra613
    @uthra613 2 роки тому +1

    God position only goes to Thirumalai perumal I feel his presence then no other God hold his position.

  • @sparkviews4455
    @sparkviews4455 2 роки тому

    New look nalla irruku bro👍🥳

  • @watcher1232
    @watcher1232 2 роки тому

    Some one told .... In earth it is now Kali Yuga running. Somewhere else, it is Sakthi Yugam. And again elsewhere it is Thuvabra Yugam.
    Now imagine where exactly Siva exit
    And where Narayanan and Bhramma resides.

  • @manirajamarimuthu8837
    @manirajamarimuthu8837 2 роки тому

    Thank you

  • @worldturth
    @worldturth 2 роки тому +2

    இன்னும் எதிர்பார்க்கிறோம் நாங்கள்

  • @MohanMohan-xg8fh
    @MohanMohan-xg8fh 2 роки тому +1

    Super

  • @rajeshs3559
    @rajeshs3559 2 роки тому

    What is opinion of bogar on aliens

  • @inspiregrow2336
    @inspiregrow2336 2 роки тому +1

    Sharing it to Iskon group

  • @anandrkashyab
    @anandrkashyab 2 роки тому +1

    Ppaahh...Vadivelu Aanmeega memes-ayum vittu vaikkala... Semma bro

  • @saiharish3463
    @saiharish3463 2 роки тому +1

    அண்ணா உங்கள் முகம் தெய்வீக மாக இருக்கிறது

  • @dhilipkumar.b2177
    @dhilipkumar.b2177 2 роки тому

    Tell me Lord shiva is there are not....

  • @08447
    @08447 2 роки тому

    Mr.nithilan neenga information kudukura vishayangal miga arithaanathu, miga uyarndhathu, so neenga ipdi Vadivelu comedy la add pannathinga, neenga oru mariyathaiku uriyavar. Thank you.

  • @gtinternationalgt3639
    @gtinternationalgt3639 2 роки тому

    Nithil mama mass!!!👍👍👍

  • @dhivyasrinath3647
    @dhivyasrinath3647 2 роки тому +1

    Hi bro, wat bro pudhusa comedy memes la panni irrukinga

  • @ramjerran3734
    @ramjerran3734 2 роки тому

    Antha starting point pathi ketrunthen.. JananaSaagaram padikka sonneenga.. Padikanum.. Athula antha lady kita irunthu start aachu nu sonneengale.. Antha lady oda starting point(appa, amma) ena nu solli irukaangalaa na?

  • @visioniskey6445
    @visioniskey6445 2 роки тому +3

    Aptina death kapram enna dhan aagum nnu oru video poduga na plz

  • @akbalaji3503
    @akbalaji3503 2 роки тому

    Intro weightuh thala

  • @manikandan-se2si
    @manikandan-se2si 2 роки тому

    Bro Apo Siva murga bhrama Vishnu evangallam god or what please reply me

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 2 роки тому +1

    Anna vaccine scam path sollunga

  • @venkatachalamsomasundaram8146
    @venkatachalamsomasundaram8146 2 роки тому

    tell abt sri naraya guru

  • @sanjeevsmart1146
    @sanjeevsmart1146 2 роки тому +3

    Enga Thaalaiku dhillu pathiyaa...😂😂🤣🤣

  • @SathishKumar-ry1nu
    @SathishKumar-ry1nu 2 роки тому +4

    சிவன் பத்தி சொல்லுங்க

  • @radhakrishnankv802
    @radhakrishnankv802 2 роки тому

    Thank god

  • @vethavinvethangal7273
    @vethavinvethangal7273 2 роки тому +1

    காவல் தெய்வம் மற்றும் குல தெய்வங்கள் பற்றிய உண்மைகள் கூறவும் ஐயா

  • @Karthik-tr1kj
    @Karthik-tr1kj 10 місяців тому

    Rama rishi kitta bogar upadesam vaanginaarunu sonninga
    Ippo en maathi pesiringa anna