How to Talk Back and Confront Insulting People! Dr V S Jithendra

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024

КОМЕНТАРІ • 865

  • @sivaagara4479
    @sivaagara4479 3 роки тому +235

    பெண்களை அவமான படுத்தி பேசும் ஆண்களை எப்படி எதிர்த்து பேசுவது? தயவு செய்து வீடியோ பண்ணுங்க அண்ணா. பல பெண்களுக்கு உதவியாக இருக்கும்.

  • @sivakami7354
    @sivakami7354 3 роки тому +623

    நம்மிடம் வெளிப்படையாகவே பொறாமையை வெளிப்படுத்துபவர்களை எப்படி கையாள்வது ?ஒரு வீடியோ போடுங்க sir.

    • @80.thanishkumar.t15
      @80.thanishkumar.t15 3 роки тому +15

      💯💯💯💯💯pls podunga

    • @amumeridasarts4048
      @amumeridasarts4048 3 роки тому +68

      Ama pa 😂 Intha porama pudichavanunga tholla thanga mudila 🤨

    • @johnasisi4107
      @johnasisi4107 3 роки тому +5

      Mudhala avangalukku time kodunga,Long terma short terma maathi yosiyunga!!Appuram kandipidipeenga neenga!!Human thought thinking capacity is very very depth!!

    • @nandhu7677
      @nandhu7677 3 роки тому +21

      "Porama padaatha da bundamaney" endru kooralaam

    • @ezhilmonika3292
      @ezhilmonika3292 3 роки тому +1

      Yes sir

  • @ONEWAYPUBG
    @ONEWAYPUBG 3 роки тому +61

    விவரம் தெரிந்த பிறகுதான் தெரிகிரது விவரம் தெரியாத காலம்தான் சொர்க்கம் என்ரு❤️❤️❤️

  • @amrink8192
    @amrink8192 3 роки тому +198

    உயர்ந்த தரத்தில் சிறந்த உளவியல் நிகழ்ச்சி தாய்மொழியில் 🥰.... நன்றி Dr. ஜிதேந்திரா அண்ணா

    • @designcoded7585
      @designcoded7585 3 роки тому +4

      நமது தாய் மொழி தமிழில் dr. Phd படித்து பெரும் பட்டத்திர்க்கு தக்கார் (dr phd) என்று தூய தமிழ் வார்த்தை உள்ளது அதை பயன்படுத்துங்கள், அவரை இனி தக்கார் ஜித்தேந்தர் என்று கூறுங்கள், தக்கார் என்னும் வார்த்தையை கண்டுபிடித்து சரியாக சொன்னது தமிழ் அறிஞர் மா சோ விக்டர் அவர்கள்

  • @samicart4105
    @samicart4105 3 роки тому +217

    இந்த கலகம் மூட்டுறவங்க , நாம பேசுறத ஒட்டு கேட்டு மத்தவங்க கிட்ட நம்மள பத்தி மத்தவங்க கிட்ட தப்பான அபிபிராயத்த ஏற்படுத்துறவங்கள எப்படி கையாள்வது😭😭😭🙏

    • @luckycharm1212
      @luckycharm1212 3 роки тому +30

      அவங்கள ஒன்னும் பன்ன முடியாது. ஆனா உங்கள நீங்க அந்த எடத்துல நியாயப்படுத்திகாதீங்க. யார் என்ன சொன்னாலும் அத எதிர்த்து பேசாதீங்க. முக்கியமா உங்கள பத்தி தப்பா பேசனவங்கள பத்தி நீங்க தப்பா பேசாம இருங்க. இத ஆங்கிலத்துல Integrity னு சொல்லுவாங்க. அத maintain பன்னுங்க. உங்கள பார்த்து மத்தவங்க தவறா நெனச்சத மாத்திப்பாங்கா. ஆன time எடுக்கும்.

    • @thivyalakshmimahadev1705
      @thivyalakshmimahadev1705 3 роки тому +3

      😭😭

    • @shanthis4241
      @shanthis4241 3 роки тому

      @@luckycharm1212 .

    • @tharikfaheemah5313
      @tharikfaheemah5313 3 роки тому +6

      Kavanama irkanu avnga munadi

    • @Umadeviiiiiii
      @Umadeviiiiiii 3 роки тому +8

      I faced same situation, oruthar oru group ah influence pananga enaku theriyama. Later I resigned the job in few months. Assertive ah irunthalum enake than thirumbuchu, again periya story create pani avangala nallavanga Mari kamichikranga.

  • @ashoknallasivam2008
    @ashoknallasivam2008 3 роки тому +13

    டாக்டர் நீங்க ஒரே கலர் t-shirt தான் அடிக்கடி podureenga.
    இதுல எதாவது psychology இருக்கா 🙂

  • @vimalaj3802
    @vimalaj3802 3 роки тому +13

    கோபத்தின் வெளிப்பாடு அழுகையாகவே உள்ளது.... அதை கட்டுப்படுத்த வழிகள் கூறுங்கள் சார்... 👍

  • @gandhimathij6909
    @gandhimathij6909 3 роки тому +47

    நம்ம கிட்ட உண்மையா இல்லாதவங்க நம்ம கூடவே வாழணுமா இல்ல விவாகரத்துப் பண்ணனுமா. இதை பத்தி ஒரு வீடியோ போடுங்க சார்...

    • @withrobby9430
      @withrobby9430 3 роки тому +2

      Naraya ways irukkungga .. unggala pudichavangga le unggaluku pudicha mathari maathalam... Ithukaagalam vithuthu pogakudathu..

    • @gobinathb86
      @gobinathb86 3 роки тому +2

      Ungal manasuku enna thonum enna yosipinga enna venum . ithula nenga sariya irunga .. ungaluku puduchia vaalkai unga kaila irukum

    • @kingstonjacob881
      @kingstonjacob881 3 роки тому +1

      Ivaru sonna than ketpingala? Ungaluku thonuratha panunga..

    • @dhineshr1771
      @dhineshr1771 2 роки тому +2

      உங்ககிட்ட ஒருத்தர் உண்மையாக இல்லாவிடில் அதற்கு காரணமும் நீங்களாகவே இருக்க கூடும் .
      குழந்தை செய்யும் சிறிய தவறுகளுக்கு கண்டித்தால் பொய் சொல்ல ஆரம்பித்துவிடும் .
      ஒருவருக்கு தேவை படுவது கிடைக்கவில்லை என்றால் திருட தோணி விடும் .
      முதலில் காரணத்தை கண்டுபிடியுங்கள்

  • @muralikrishnan5850
    @muralikrishnan5850 3 роки тому +295

    பயம், கோபம் இவை இரண்டையும் அடக்கி ஆளக் கற்றுக் கொள்வதே மிகச் சிறந்த வீரம்...

    • @smartsenthil6187
      @smartsenthil6187 3 роки тому +3

      அப்படி இருக்க முடியலை

    • @luckycharm1212
      @luckycharm1212 3 роки тому +24

      பயம், கோபம் இந்த இரண்டையும் அடக்க முடியாது. ஒரு சூழலில் அவை உருவாகமல் தவிர்க்க தான் முடியும். உணர்வுகள் கோழைத்தனம் இல்லை, மனிதத்தன்மை. அதை அடக்க முயற்சிப்பவனே கோழை.

    • @muralikrishnan5850
      @muralikrishnan5850 3 роки тому +1

      @M.I bros நிச்சயமாக நண்பரே.. 👍😊

    • @muralikrishnan5850
      @muralikrishnan5850 3 роки тому +7

      @@luckycharm1212 அடக்க நினைப்பது, தவிர்க்க நினைப்பதை விட, தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருத்தலே சரி என்று எண்ணுகிறேன்...

    • @luckycharm1212
      @luckycharm1212 3 роки тому +5

      @@muralikrishnan5850 ஆம், நம் கட்டுப்பாட்டில் வைப்பது சரிதான். கோபம் என்பது நம் உரிமைகள் தட்டிபரிக்க பட்டது என்று நமக்கு உனர்த்த வரும் ஒரு உனர்வு. கோபம் கெட்டது அல்ல, அதை கையலும் முறை தான் பெரும்பாலும் தவறாக மாறுகிறது. கோபம் வந்துவட்டால் அதை நாம் உனர வேண்டும் ,அது அந்த இடத்திற்கு சரியான உனர்வா என்று ஆராய வேண்டும். இல்லை என்றால் அதை சரியாக கையாள வேண்டும். ஆமாம் என்றால் அதை வெளிப்படுத்த வேண்டும். இதைத்தான் emotional intelligence என்று கூறுவார்கள்.

  • @kjkeyboardmusic2485
    @kjkeyboardmusic2485 3 роки тому +31

    சார் கோபம் வரும்போது இதயம் படபடப்பு ஆகுது . வார்த்தைகள் தடுமாறுது. நடுக்கம் வருகிறது. என்ன செய்வது . சொல்லுங்க சார்

    • @anshasathish4255
      @anshasathish4255 3 роки тому +4

      எனக்கும் அப்படித்தான்
      கை கால் நடுங்க ஆரம்பித்தது விடும்

    • @kejagowri2274
      @kejagowri2274 3 роки тому +4

      😊konja neram amaithya irunthutu aparam pesuningana aptiye palagirum

    • @anshasathish4255
      @anshasathish4255 3 роки тому +3

      @@kejagowri2274 bro andha nerathula payam pathattam vandhu kai nadungum,kaal nadungum,easyah opponent ah adika ennanala mudiyum,but kaal nadungum bodhu opponent adha paakum bodhu oru inferiority complex vandhu andha idatha vittu poiruven

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 2 роки тому

      Enakum ithe Pol nadakirathu veliya enga ponalum particulara strangers kitta niraiya murai nadanthiruku respect illama pesraanga react pannalum problem aaguthu

  • @bharathimbac
    @bharathimbac 3 роки тому +122

    Always பந்தா பண்றவங்களை எப்படி handle pannuvanthu, நம்மை தரம் தாழ்த்தி பேசுவோரை எப்படி handle பண்ணுவது..

    • @s.ramanan1967
      @s.ramanan1967 3 роки тому

      Tamil

    • @jakilabalan1841
      @jakilabalan1841 3 роки тому +2

      அவங்களாம் முட்டா பீசுங்க.....

    • @withrobby9430
      @withrobby9430 3 роки тому +4

      Unn vaalkai innum mudila yen vaalkayum innum mudila.. puriytha nu sollithu.. jolly a life a kadanthu pongga thola

    • @shekjabiaj9687
      @shekjabiaj9687 3 роки тому

      Yes sir kandippa intha topic padugga bro 🙏

    • @electrotechnicalofficer4354
      @electrotechnicalofficer4354 2 роки тому +2

      உங்களை ஒருவர் தரம் தாழ்ந்து பேசினால் முதலில் அதை சொல்ல அவருக்கு தகுதி உள்ளதா என்று பாருங்கள் அப்படி இருந்தும் பேசினால் அது அவருடைய மட்டமான குணாதிசயம் அவர்களை எதிர்த்து உன் மட்டமான புத்திக்கு என்னிடம் பதில் இல்லை என்று சொல்லி விலகிவிடுங்கள்

  • @BalajiBalaji-wr7es
    @BalajiBalaji-wr7es 3 роки тому +95

    எண்ணம் போல் வாழ்க்கை ..என்ற வாக்கியத்தை பற்றி சொல்லுங்க, Sir .💭

  • @patcheappaneapn7462
    @patcheappaneapn7462 3 роки тому +47

    எனக்கு தெரிந்த நபர் ஒருவர் பேசும்போது என்னால் பேசமுடியவிலை BP ஏறுது இத பற்றி வீடியோ போடுங்க

    • @withrobby9430
      @withrobby9430 3 роки тому +3

      Hahaha ungga wifethane athu... husbands likes podungga parpom ... Romba simple manasuku pudichavangga kitta thottu pongga ..ego lam venam

    • @senthamarair8339
      @senthamarair8339 3 роки тому +1

      @@withrobby9430 😆

  • @manosaravanan1799
    @manosaravanan1799 3 роки тому +13

    மிகவும் நன்றாக சொன்னீர்கள் எனக்கும் சண்டை போட தெரியாது அதனால் அழுதுவிடுவேன் சீக்கிரம் .ஆனால் நீங்கள் சொல்வது போல் எப்போதும் எதிரியிடம் மரியாதையாக தான் பேசுவேன் பின் தேவை இல்லாமல் பேச மாட்டேன். பதிவிற்கு நன்றி 🙏

  • @madhavantamil1366
    @madhavantamil1366 3 роки тому +8

    கடுப்பு ஏத்துறவன்கிட்ட கம்முனும், உசுப்பு ஏத்துறவன்கிட்ட உம்முனும் இருந்தா, நம்ம வாழ்கை சும்மா ஜம்முனு இருக்கும். !!!!!

    • @வானவில்தமிழ்
      @வானவில்தமிழ் 3 роки тому

      அதெல்லாம் இருக்காது கொட்ட கோட்ட குனியராண்ட இவனை வச்சி சேணும்னு எதிராளிக்கு துணிச்சல் வரும் எனவே இடம் பொருள் பார்த்து அதற்க்கு ஏற்றாற்போல் நம்மை மாற்றிக்கொள்ளவேண்டும்

  • @FTfish_aqua208
    @FTfish_aqua208 3 роки тому +5

    நம்மள ஏமாற்றி use பண்ணிக்குற சொந்தக்காரங்கள எப்டி handle பண்ணுறது

  • @NaveenKumar-cd9co
    @NaveenKumar-cd9co 2 роки тому +2

    அண்ணா எதாவது பிரட்சனைன என்னோட இதயம் வேகமா துடிக்கிது என் பக்கம் உண்மை இருந்தாலும் அதை என்னால அந்த சூழ்நிலைல சொல்ல முடில என்னோட உடம்பு என்னோட கண்ரேல்ல இருக்கரது இல்ல அதிகமான கோபம் வருது அண்ணா என்னோட முகத்தின் தசை துடிக்கிரது என்னால நல்ல உணரமுடிது அண்ணா, அந்த சூழ்நிலைல அடிக்கணும்னு மட்டும்தான் தோணுது அண்ணா இதை எப்படி சரிசெய்வது சொல்லுங்க அண்ணா please அண்ணா

  • @NicholasGeorgeNikki
    @NicholasGeorgeNikki 2 роки тому +1

    ஒருவரின் செயலால் நமக்கு ஒரு பிரச்சனை வரும்போது, அப்படி செய்யாதீர்கள் என்று அவரிடம் சொல்கிறோம். அதற்கு அவர்கள், நான் சரியாகத்தானே செய்தேன் இதில் உனக்கு ஏன் பிரச்சனை வருகிறது என்று சொல்லும்போதும், நமது பக்க பிரச்சனையை கேட்காமல் அவர்கள் பக்க நியாயங்களை மட்டுமே சொல்லும்போதும் என்ன செய்வது?

  • @smalllove4036
    @smalllove4036 3 роки тому +11

    அவர்கள் நமக்கு மரியாதை குடுக்கமல் பேசினால் என்ன செய்வது

    • @vasudevan4220
      @vasudevan4220 3 роки тому

      பதில் சொல்லுங்கள் சிலர் வயது வித்தியாசம் இல்லாமல் மரியாதையாக பேசுவதில்லை

  • @sivasankarisubramanian1676
    @sivasankarisubramanian1676 3 роки тому +8

    செத்துருவோமோனு ஒரு பயம் அப்பப்ப வருது.. கூட இருக்கவங்களும் செத்து போய்டுவாங்கனு பயம் வருது.. இந்த எண்ணத்தை எப்படி தடுப்பது டாக்டர்

    • @arjunfunshorts1578
      @arjunfunshorts1578 3 роки тому +1

      Neenka unka velaiya busyakkikonkal unkal sonthakaravnka kitta kadan vankunka athai. Nalla vithama kattanumnu ulainka savubayanthu poirum

  • @Balaji-gz2ot
    @Balaji-gz2ot 3 роки тому +5

    தனியா நின்னு ஒருத்தன் சண்டை போட்டா ஒண்ணும் பிரச்சனை இல்லை. ஆனா ஒரு நாலைஞ்சு பேர் சேர்ந்து சண்டைக்கு வரும்போது உண்மைலேயே என்னையறியாமலேயே கொஞ்சம் நடுக்கம் வந்துடுது.

  • @sujatharamachandran909
    @sujatharamachandran909 3 роки тому +22

    Sometimes relatives or parents try to insult or emotionally control how to deal with them. Any specific books or coaching can be provided

  • @josephantonybrittoa2318
    @josephantonybrittoa2318 3 роки тому +75

    நாம் ஏன் தெரிந்தே தவறு செய்பவர்களை ஆதரிக்கிறோம் ?

    • @senthamarair8339
      @senthamarair8339 3 роки тому +25

      பலவீனமான மனம் மற்றும் உறவுகள் மீதான மரியாதை.

    • @u1santhoshg436
      @u1santhoshg436 3 роки тому +3

      @@senthamarair8339 correct 💯

    • @designcoded7585
      @designcoded7585 3 роки тому +6

      செய்யும் தவறையாவது அவர்கள் ஒழுங்கா செய்கிறார்களே என்று 😅

    • @josephantonybrittoa2318
      @josephantonybrittoa2318 3 роки тому +2

      நாம் ஏன் மற்றவர்களுக்காக எல்லாவற்றையும் இழக்க வேண்டும் ? நாம் நமக்காக எப்போது வாழ போகிறோம் ? மற்றவர்கள் செய்யும் பொய் புரட்டுக்கெல்லாம் நாம் பக்க பலமாக இருப்போம் என்ற நம்பிக்கையை நாம் ஏன் ஏற்படுத்த வேண்டும் ? அது அடிமை தனம் ஆகாதா ?அது ஒருவகையில் போதை அடிமை போன்றதாகி விடாதா ? நம்முடைய தன்மானத்தை ஏன் மற்றவர்களுக்காக விட்டு கொடுக்க வேண்டும் ? வாழ்வது ஒரு முறை உனக்காக உனக்காக மட்டுமே வாழ பழக வேண்டாமா ?

    • @designcoded7585
      @designcoded7585 3 роки тому

      @@josephantonybrittoa2318 சரியான கேள்வி சகோ, உதாரனத்திர்க்கு அரசியலை எடுத்து கொள்வோம் இங்கு நம் தமிழ் மக்கள் 2000 ரூபாய்க்கு ஆசை பட்டு திராவிட கட்சிக்கள் ஊழல் செய்தாலும் மொத்தம் 50 ஆண்டுகளாக ஓட்டுக்கு காசு கொடுத்து, மக்களின் தலை மேல் பல லட்சம் கடன் வாங்கி வச்சி இருக்கிறார்கள், சரி அவர்கள் கூற்று படி இருவருக்கு இலட்சம் கணக்கில் கடன், சரி dmk admk dk செய்த பல ஆயிரம் கோடி 2g ஊழல் எந்த கணக்கில் சேர்ப்பது, மற்றும் பல ஆறுகளை அழித்து மலைகளை குடைந்து billion கணக்கில் சொத்து சேர்த்து வைத்த அரசியல் வாதிகள் தங்களின் சுய வாழக்கையை முனேற்றி, ஓட்டு மொத்த த‌மிழ‌ர்க‌ள் தமிழ் நாட்டு இயற்கை வளத்தை அழித்தனர் யாரும் கேட்க வில்லை, இலங்கையில் நம் சொந்தங்களை லட்சம் கணிக்கில் கொள்ள இவர்களே துணை நின்றனர், முதலில் இங்கு தமிழர்களை விட பிற மொழியாலர்களே cm ஆகி ஆட்சி செய்ததது அதிகம் அதில் ஆட்சி செய்த பிற மொழியாலர்கள் dam திருடி நிறைய திருடி தங்களின் பூர்விகம் மாநிலத்துடன் இனத்தனர், நீங்கள் கூறும் நியாயம் எல்லாம் தமிழ் மன்னர்களின் காலத்துலேயே முடிந்து விட்டது, பின்பு நாய்க்கர் ஆட்சி காலத்தில் நிறைய களவு etc.., கடைசியாக நியாயமாக நம் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் நடத்தி வந்தார் அதையும் 40 கும் மேர்ப்பட்ட உலக நாடுகள் அழித்தது, 😢😢 இப்போது நீங்கள் கூறும் படி நியாயமாக இருக்க வேண்டும் என்றால் முதலில் மக்கள் தமிழ் வரலாறு சங்க இலக்கியம் படிக்க வேண்டும், முதலில் தமிழர்கள் hinfu christian muslim jain buddhism கிடையாது, தமிழர்கள் சைவர்கள் ஆசீவர்கள் வைனவர்கள், சரி தமிழர்கள் பிற மதத்தில் இருந்தாலும் தமிழர் என்ற ஒற்றுமையில் வரலாறு படித்து திருக்குறள் THIRUKURAL புறநானூறு போன்ற வற்றை படித்து அறத்தை கற்று அதன் படி வரவேண்டும், ம‌க்க‌ள் இதை புரிந்து கொள்ள வேண்டும், தமிழ் வரலாறு அறம் தெரிந்த கட்சி மற்றும் தலைவரே தமிழரே ஆள வேண்டும், தமிழ் நாட்டை பொருத்த வரை, தமிழ் வரலாறு, திருக்குறள் மட்டுமே மக்களை நெறிப்படுத்தி சரியானவர்களை கண்டுபிடித்து தேர்ந்தெடுக்க ஒரே வழி, தமிழ் நாடு சற்று வித்தியாசமானது 🔥🔥🔥🔥🔥 முதலில் அனைத்து பாடத்தையும் சட்டதிடெடதையும் தமிழில் மொழிப்பொயர்த்து ஆங்கில மற்றும் பிற மொழி இன்றி எளிய தமிழில் விளக்கினாலே நிறைய பிரச்சனைகள் தீர்ந்துவிடம், உண்மையான நம் தமிழ் அரசர்களின் வரலாறை கற்பித்தாலே மக்களுக்கு தெளிவு வரும், நிறைய ஆய்வு கீழடி போன்ற ஆய்வை மக்களுக்கு எடுத்து கூற வேண்டும் 👍

  • @The_old_chennal
    @The_old_chennal 3 роки тому +24

    சரியாக சொன்னீங்க👌 இதைக்கேட்டிட்டு நிறைய பேரு தைரியமா இருக்குற மாதிரி நடிப்பாங்க, இந்த ஒரு சொல் தான் மொத்த காணொளியையும் ஒருங்கிணைக்கிறது👌
    தைரியத்தை நாம் வளர்த்துக் கொள்ளனும்.
    அதுக்கு எந்த இடத்திலும் நேர்மையாகவே செயல்படவேண்டும்.

  • @eswarieswari5425
    @eswarieswari5425 3 роки тому +1

    என்னுடைய நாய் வெளியே விட மாட்டேன் ஆனால் தெரு நாய் எனக்கு ஒரு நேரம் சாப்பாடு போடும் வீட்டுக்கு முன்னாடி ஆனா அதுக்கான எல்லா அடிக்கிறார்கள் சண்டை போடுறாங்க கேவலப்படுத்தறது

  • @harrysp9608
    @harrysp9608 3 роки тому +9

    Hpy mrgzzzz
    ....
    Bro's nd sisy's
    ...
    Have a great dy😇❤️🏃‍♂️

  • @kindboy3140
    @kindboy3140 3 роки тому +9

    எதிர்த்து பேசுவது எப்படி
    1. Always give respect
    2. Speak only important content
    3. Earn respect from surroundings

  • @yoghamunusamy4697
    @yoghamunusamy4697 3 роки тому +2

    Sir அநியாயம்
    இது எங்க நடந்தாலும் என்னால பாத்து பக்கமா என்னால போக முடில
    இதுல எனக்கு பல problem வந்துடு து sir
    இது எப்படி கன்ட்ரோல் பண்றது sir

  • @anandhakumar7609
    @anandhakumar7609 3 роки тому +4

    ஓரிடத்தில் நிதானமாக நின்று பேசுவது பற்றி கூறுங்கள்😍👸

  • @arjunthanushkodi4836
    @arjunthanushkodi4836 3 роки тому +3

    எந்த சூழ்நிலையிலும் அந்த பிரச்சினை வந்துவருமோ அல்ல இந்த பிரச்சினை வந்துருமானு பயம் வருது..அப்டி வந்தாலும் அதை எதிர்கொள்ளும் போது கை நடுக்கம் வருகிறது,வார்த்தை பேசும் போது வாய் திக்குகிறது,உடலில் அதிகமாக வேர்வை வடிகிறது,மனம் பயத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் அப்போது, மேலும் மற்றவர்கள் என்னை பார்த்து ‌என்ன நினைப்பார்களோ என்ற எண்ணம் அந்த நேரம் அதிகமாக வரும்.இதற்கான தீர்வு என்ன கூறுங்கள் அண்ணா......... 🙂

  • @learnfromraj
    @learnfromraj 3 роки тому +1

    Bro, நான் Canada வில் வசிக்கிறேன். இப்போது இருக்கும் வீட்டுக்கு மூன்றாவது owner. 1st 2 owners sold this house because of the next door neighbor. நான் இந்த வீடு வந்ததில்லை இருந்து என்னிடமும் தேவை இல்லாம பிரச்சனை தருவாண். He is a Rasicist. தேவை இல்லாமல் எல்லாம் Police la எனக்கு complain பண்ணுவான். இந்த பிரச்சனையை எப்டி smart ஆ handle பண்ண முடியும்? He hates me from day one and making everything to let me sell the house and move.

  • @SulumCarmon
    @SulumCarmon 3 роки тому +2

    1. அ) Sir எனக்கு மற்றவர்களிடம் பேசும் போது எனக்கு ஒரு வகையான பயம் வருகிறது sir இதற்கு என்ன காரணம் என்று ஒரு video podunga sir
    ஆ) நான் அதிகம் நேரம் படிக்கும் போது sir , எனக்கு அது முலையில் நிற்க முடியவில்லை sir , அதுமட்டுமல்லாமல் இதற்கு திட்டம் போடாலும் படித்தாலும் அதுவும் தோல்வி அடைந்தது sir
    நான் இந்த ஆண்டு 11ஆம் வகுப்பு படிக்கிறேன்,sir எனக்கு இந்த பிரச்சினை 9 ஆம் வகுப்பில் இருந்து உள்ளது sir . ,Sir எனக்கு நான்றாக படிக்க வேண்டும் என்று இருக்கிறது sir , please sir இதை எல்லாம் பற்றி ஒரு video podunga sir please !

  • @praveenv7817
    @praveenv7817 3 роки тому +9

    Hi sir MBTI 16 personalities pathi sollunga especially INFJ pathi ur opinion

  • @dnethaji96
    @dnethaji96 3 роки тому +2

    திமிறு மற்றும் ஆணவத்துடன் இருப்பவர்களை என்ன செய்வது.

  • @arulprakash894
    @arulprakash894 3 роки тому +1

    அலுவலகத்தில் பணி புரிபரிடத்தில் ஏற்படும் பொறாமை&அழுத்தங்களை சமாளிப்பது எப்படி....

  • @muthukrishnanaidujeyachand5872
    @muthukrishnanaidujeyachand5872 3 роки тому

    நேரடியாக வார்த்தையால் ஆளை தாக்ககூடாது.எதிராளிசெய்த செயலை பற்றிசெய்த செயலைபற்றிதான் விமர்சனம்செய்யவேண்டுமென்கிறார் M.R. காப்மேயர் தனது எண்ணங்களை மேம்படுத்துங்கள் என்ற நூலில்.
    ஏதாவது ஒரு குறிப்பிட்ட சூழலைகூறி விளக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். எப்பவுமே உதாரண விளக்கம் தான் மனதில் ஆழமாக பதியும்.
    Action,reaction, pro action or assertiveness என்பதைபற்றி ஒரு உதாரணத்துடன் விளக்கியிருந்தாலே மேற்படி தங்கள் அறிவுரை மனதில் பதியும்படி இருந்திருக்கும்.
    நன்றி.

  • @markkelam3685
    @markkelam3685 3 роки тому +1

    corner பண்ணுறங்க, அதை எப்படி சமாளிக்கலாம்

  • @toretoa6253
    @toretoa6253 3 роки тому +26

    When i get angery or ready to fight in real situation my body is shivering. How can i control it?

    • @தளபதிரசிகன்-ச6ள
      @தளபதிரசிகன்-ச6ள 3 роки тому +1

      Me too nanba 😏

    • @mathanmurari5717
      @mathanmurari5717 3 роки тому +1

      Me too nanba

    • @poornimakumar7150
      @poornimakumar7150 3 роки тому +1

      Me too sir

    • @lakshmithasridhar3175
      @lakshmithasridhar3175 3 роки тому +5

      I too have the same problem bro. Namma andha nerathula nammaloda consciousness la irundhaale podhum . We should respond rather than reacting. Andha maadri situations la instinct ta control urself nu oru ennam vara maadri nammaloda brain Na namma train pannanum bro. Andha situation la irundhu velila vandhu namma anga respond pannanum bro . Actually enaku shivering matum illa kaadhu la.kooda adanja maadri irukum. But adha la overcome panni varanum bro. At least we are not alone there are very many like our kind .

    • @kiruvidhvlogs5481
      @kiruvidhvlogs5481 3 роки тому

      Me too

  • @cubesarehere6516
    @cubesarehere6516 3 роки тому +2

    அப்பர் மிடில் கிளாஸ் அப்பார்ட்மெண்ட் வாசிகளுக்கு இவைகள் ஒருவேளை பொருந்தலாம் நடுத்தர கீழ் நடுத்தர ஏழை மக்களுக்கு என்ன சொல்ல வருகிறீர்கள்

  • @prabus3637
    @prabus3637 3 роки тому

    நானும் ஒரு பெண்ணும் காதலிக்கிறோம்...எங்கள் ஊரை சேர்ந்த இன்னோரு பையன் என் காதலியை ஒரு தலையாக காதலிக்கிறான்...நாங்கள் ரெண்டு பேரும் love பண்றோம் ன்னு அவனுக்கும் தெரியும்..இருந்தும் என்கிட்ட பிரச்னை க்கு வந்துட்டே இருக்கான்...என் காதலி oda picture ah statsu ல போடறது ன்னு ரொம்ப tension கொடுத்துட்டு இருக்கான்...சண்டை க்கு போலாம் ன்னு பார்த்தாலும் என் ஆள் ,வேணாம் சண்டை apram நம்ம love ஊருக்கு தெரிஞ்சி வீட்டுல பிரிச்சிடுவங்க ,உனக்கும் அசிங்கம் பொது இடத்துல சண்டை போடறது ன்னு...நீ govt எக்ஸாம் க்கு prepare பண்ற வேலை ah பாரு ன்னு சொல்றா...நானும் ஏதும் பண்ண முடியாம இருக்கேன்... அவன் அடிக்கடி அவன் rowdy பசங்க கிட்ட இருந்து unwanted call, மிரட்டல் ன்னு கொடுத்துட்டு இருக்கான்.. அவனை எப்டி samalikiratgu

  • @muthu.kumaran
    @muthu.kumaran 3 роки тому +26

    தற்கொலை எண்ணங்களை தடுப்பது எப்படி?

  • @padmavathidayalanum8202
    @padmavathidayalanum8202 3 роки тому +6

    My husband when he fights,devirts issues, drags all other weakness points,and it hurts me a lot,4 to 5 days ,I will be upset, he speaks louder ,but I am very conscious about neighbors, plz suggest some points

  • @manisankarr6194
    @manisankarr6194 3 роки тому +1

    வாய் சண்டையால் வரும் மன வருத்தங்களில் இருந்து வெளிய வருவது.
    முக்கியமாக நாம் சண்டைக்கு பதில் சொல்லாமல் வெளிய வந்தால் மன உளச்சால் அதிகமாக உள்ளது.
    ஏற்கனவே நடந்த பிரச்சனையால் அதனால் ஏற்பட்ட மன உள்ளசல் அதில் இருந்து வெளிய வரவும் பதில் சொல்லுங்கள் sir.

  • @DHARMAPURIYAAN
    @DHARMAPURIYAAN 3 роки тому +1

    புது ஆள் கிட்ட பேசும்போது எனக்கு பயம் வருது சார்,...

  • @manilearnseasy4131
    @manilearnseasy4131 Рік тому +2

    பேசுவதை தெளிவாகவும் சரியான வார்த்தை உடனும் பேச வேண்டும்...

  • @mohammedmazahi281
    @mohammedmazahi281 3 роки тому +1

    Kannil poramai wayil poiy warthaiyil kofam iza pathi oru videos senji podungalen Nanum NLP padithullen

  • @eswarieswari5425
    @eswarieswari5425 3 роки тому +1

    நானும் தெருவுல இருக்குற ஒரு காசு கூட சண்டை போட்டு அதை எங்களுக்கு வருமான போலீஸ் என்று சொன்னேன் ஆனா எதுவுமே நடக்கல அடுத்தடுத்து புதுசு புதுசா வந்த சண்டை போடுறாங்க

  • @Amrt003
    @Amrt003 Рік тому +1

    Doctor Romba romba serious aana situations la bayangara siripu siripu aa varuthu doctor .
    romba nalavae na kekanum nu irruthen but ipo tha kekuren . ithu yen ipadi aguthu ennaku mattum tha ippadiya illa ellarum ippadi thana , epadi itha sari pannunm nu solungaa doctor plzzzzzzz......

  • @mahendransinnaiya7770
    @mahendransinnaiya7770 3 роки тому +2

    வாய் சண்டை பாேடுகின்ற பாேது. சில நேரங்களில் சிரிப்பு வந்தது விடுகிறது. அதை தவிர்ப்பது எப்படி? அதை மாற்றி கொள்ள முடிய வில்லை.

    • @MarvalousEdits007
      @MarvalousEdits007 3 роки тому

      😂😂😂🤣🤣🤣

    • @வானவில்தமிழ்
      @வானவில்தமிழ் 3 роки тому

      அதை மாற்றவே கூடாது சிரிப்பு விலை உயர்த்த பொக்கிஷம் நீங்க சுலபமாக ஜெயிச்சிடலாம்

  • @mrMan-bj8hh
    @mrMan-bj8hh 3 роки тому

    Sir, எனக்கு கோபம் வந்தாலே அந்த இடத்தில் நான் இருக்ககூடாதுனு நினைக்கிறேன்................. அப்படி நான் அங்கிருந்து தனியே வந்ததாலும் எனக்கு 2,3 நாட்களுக்கு அதே அளவு கோபம் இருக்கிறது.............அதே சமயம் மிகுந்த வலியையும் கொடுக்கிறது.............. ஏதாவது tips கொடுங்கள்............

  • @zeezinfo321
    @zeezinfo321 3 роки тому +1

    நம்முடைய இயலாத சூழ்நிலைகளை மீன்டும் மீன்டும் சொல்லி காயப்படுத்துபவர்களை எப்படி கையாழ்வது?

  • @Rakesh-vq9zm
    @Rakesh-vq9zm 2 роки тому +14

    I got a friend who constantly puts me down in all situations . I started avoiding him for sometime . Now he is trying to gain back the lost friendship with me again . I feel it’s better to stay out of toxic people to make your life easier. If we think that we are going to hurt them by not talking with them. It’s going to mess up your state of mind as they are not even concerned that that they are hurting you all the time :)

    • @teamgodzilla9304
      @teamgodzilla9304 Рік тому

      How u avoid him bro

    • @abxyz2507
      @abxyz2507 10 місяців тому

      I had the similar scenario always boasting about their achievement and makes you insignificant. I was straight forward in confronting with them. Also very cautious not to hurt their feelings. For example, you can say that you need a break in communication and let them know that you are not professional in dealing with their insecurities and emotions. Also my perception is different like helping others makes me feel better. It's not only your achievement but about contributions to your community.

  • @madrasinavazhi
    @madrasinavazhi Рік тому +1

    Sir na romba silent normala appo appo pesuven but gang la oru girl romba kalaikira disrespect panra na badhilkum edhum kalikamaten

  • @sabareesana9329
    @sabareesana9329 2 роки тому +1

    ஜாடை பேசுபவர்களுக்கு பதிலடி கொடுப்பது எப்படி சகோதரரே ?

  • @skystar1936
    @skystar1936 3 роки тому +2

    நல்லவர்கள் என்ற போர்வையில் இருந்து மறைமுகமாக தீங்கு செய்பவர்களை எப்படி எதிர்கொள்வது? அவர்களைப் பற்றி தெரிந்தும் அவர்களுடைய செயல்களை வெளிப்படையாக எதிர்த்தால் நாம் தவறாக மற்றவர்களால் எண்ணப்படுகிறோம்.

    • @வானவில்தமிழ்
      @வானவில்தமிழ் 3 роки тому +1

      பதுங்க வேண்டும் பாய வேண்டும் நம் நல்ல நடத்தை மூலம் மற்றவர்களை இ ற்கவேண்டும்

  • @lavanyagowsika3919
    @lavanyagowsika3919 7 місяців тому +1

    Namala dominate panni pesuravaga namma husband a iruku so vazhikkai veruppa iruku

  • @pushpamm9613
    @pushpamm9613 3 роки тому +4

    If a person insults me, I can't forget that, but I can forgive him/her. But, if the same person insults my parents or my siblings in their absence or sarcastically speak about them and hurt them in their presence, how should I deal with that particular person?
    Because, I had faced such kind of incident many a time. At that time, I get anger to the core, but thinking of the opposite person's age, I keep silence.

  • @hariharan-bp7dk
    @hariharan-bp7dk 3 роки тому +2

    Bro I all get tension bro plz put video reducing tension bro 😣

    • @likeshareandsubscribe1672
      @likeshareandsubscribe1672 3 роки тому +1

      Intha life oru time than nanba happy ya iruga no tention keep smiling and enjoy this life all the best

  • @hamidhm29
    @hamidhm29 3 роки тому

    Members Live Video பார்க்க என்ன செய்ய வேண்டும்.?

  • @thangapandim8200
    @thangapandim8200 3 роки тому +7

    what if the opposite person uses un-respectful worlds and talks about our loved ones. Also how to talk / handle in telephone.

  • @maddymadhavan3971
    @maddymadhavan3971 3 роки тому +1

    கண்ணை பார்த்து பேசமுடில ஏன்? ஏதர்க்காக?

  • @anithapraveenkumar4419
    @anithapraveenkumar4419 22 дні тому

    Husband வந்து மனைவியை தவறாக புரிந்து கொண்டு உள்ளார் புறுஞ்சிகவே மாட்டுறாங்க.மற்றவர்கள் சொல் கேட்டு அதன் போல் நடந்து கொள்கிறார்கள்.

  • @PrakashM-ls8lb
    @PrakashM-ls8lb 3 роки тому +1

    ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் பழைய ஆட்களை தரம் தாழ்த்தி பேசுவதும் பதிய ஆட்களை தரம் உயர்த்தி பேசுவதும் இந்த நாகரிகத்தை எப்படி கையாள்வது??

  • @MobileTricksTamilbyAjiCreation
    @MobileTricksTamilbyAjiCreation 3 роки тому +2

    Anna super❤️
    & Unmaiyana.... people's ahh eppadi Understand panradhu....Anna plz

  • @murugarajmurugaraj6878
    @murugarajmurugaraj6878 3 роки тому +1

    என்னால் ஜெயிக்க முடியுமென்றாலும் அதனால் வரும் நஷ்டங்களை நினைத்து தோற்றுக்கொண்டே இருக்கிறேன் ஓரளவு நல்ல நிலையில் இருந்தாலும் சில நேரங்களில் வலிக்கத்தான் செய்கிறது ஏன் அவர்களை விட்டு விட்டோம் என்று நினைக்கயில்...

  • @dhanasekarsuberamani285
    @dhanasekarsuberamani285 3 роки тому +15

    Thank you sir, it's very useful to me. I would like to ask you some questions sir.
    How to handle politics at work place
    How to handle with people when they dominate us at work place
    How to handle when someone ignore us
    How to be when someone behave like childish.
    And could I talk with you by phone please?

  • @littletalkslittlethoughts
    @littletalkslittlethoughts 3 роки тому +2

    How face the EGO problems Sir...?

  • @Radhatailoringvlogs
    @Radhatailoringvlogs 3 роки тому

    En paiyanai school ku anuppa istam illai.
    Aanal ennai suthi irukura ellarum enna force panranga.
    Ellarayum epdi handle panrathu? Daily daily kasta paduren. Oru sila time naan romba confident-ta iruken. Oru sila time ennala en work kooda panna mudiyalai.. naan en paiyan life kedukureno thonuthu...
    Ellarume solrathaala, ennala confident-ta maten nu solla mudiyalai..
    School ku anupalaamnu thonuthu.
    Innike video pannalum enakku romba help-a irukum sir..
    Please please please...

  • @sathyaraj1690
    @sathyaraj1690 3 роки тому +1

    எங்க அப்பாக்கும் எனக்கும் அடி கடி சண்டை வந்துட்டே இருக்கு, என்னால முடியல, என்ன செய்யலாம் சொல்லுங்க ஐயா

    • @cinemaNews6404
      @cinemaNews6404 3 роки тому

      உங்கள் அப்பா சொல்லும் ஒவ்வொரு கருத்தும் உங்கள் பார்வையில் தவறாக தெரிகிறது. ... நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் உன் வாழ்க்கை யை பாதித்து விடும் மோ கருதுகிறார்..

  • @Naveenkumar-gb4jw
    @Naveenkumar-gb4jw 3 роки тому +2

    Kuda work panravanga avangalk ethathum use kaaga matum namla use panrangs.. Nama ethathum help ketta kovapadranga or pana matranga..

    • @nithyadtuticorin162
      @nithyadtuticorin162 3 роки тому

      Apo neengalum help panathinga bro. Then vazhikku vandhuruvanga. Straight ah midiyadhu solirunga

  • @kajamydeenkajamydeen6408
    @kajamydeenkajamydeen6408 3 роки тому +1

    Panam kodutha aalukitta panatha thirupi keekum pothu naamma eppati pesurathu

  • @sathya3990
    @sathya3990 3 роки тому +1

    நம்ம ரொம்ப காதலிக்கிற ஆள விடவும் முடியல, தொடரவும் முடியல.
    இந்த நிலையை எப்படி கையாள்வது??
    Love means not only gf or bf
    Including a relationship

  • @jk_keerthi
    @jk_keerthi 3 роки тому +9

    Sir, please do a video on networking. How to initiate conversation, keep conversation going, and maintain the networks?

  • @fathimak2267
    @fathimak2267 2 роки тому

    அதிகம் முறை ஆங்கிலம் படித்தாலும் அதன் அர்த்தம் மறந்துட்டே இருக்கு.... பேசவோ எழுதவோ வர மாடிக்குது... நிறைய சிந்தனை செய்வேன் அதை ஆங்கிலத்தில் எப்படி வெளிப்படுத்த...

  • @cresmust9574301
    @cresmust9574301 2 роки тому

    Impulse Control Disorder இருந்தால் என்ன செய்வது? ODD எனக்கு உள்ளது. எப்ப பார்த்தாலும் பிரச்சனை.

  • @Balaji-mr2yb
    @Balaji-mr2yb 3 роки тому +2

    Bro ...neenga sonnathu ...enaku pollathavan padathula ...dhanush ah Paathu 'avan kitta prachana vachikka kudathu avana appadiye poga vitudunumnu ' solluvan la atha nyabakam vanthuchu😎

  • @sivamanimariappan6267
    @sivamanimariappan6267 3 роки тому +1

    சிந்தனை என்றால் என்ன?
    சிந்திப்பது என்றால் என்ன?
    Thought meaning?
    Thinking meaning?

  • @jayakavi4514
    @jayakavi4514 3 роки тому

    தினமும் ஏதாவது ஒரு பிரச்சனையை உருவாக்கி நம்மை கேவலமான வார்த்தைகளால் சண்டை இழுக்கும் கணவரைஎப்படி சமாளிப்பது.20வருடகாலம்,இன்டர்கேஸ்ட் மேரேஜ்,மாமனார்,மாமியார் கணவர் சிறு வயதிலேயே தவறிட்டாங்கplease எனக்கு ஒரு ஆலோசனை சொல்லுங்க ஜி please

  • @shriraam3758
    @shriraam3758 3 роки тому +1

    எனக்கு எதிர்த்து பேச நினைக்கும் போது உடனே தொண்டை அடைக்கும். வார்த்தைகள் வர்றதுக்கு முன்னாடி அழுகை வந்துடுது. இதை நான் ரொம்ப நாள் notice பண்ணிருக்கேன். எப்படி overcome பன்றதுனு தெரியலை

    • @வானவில்தமிழ்
      @வானவில்தமிழ் 3 роки тому

      அதாவது எதிர்த்து பேசும்போது உணர்ச்சிகளுக்கு இடம் தர கூடாது ஏனென்றால் நீ நல்லவன் அதனாலதான் உனக்கு அழுகை வருது அனால் உன் எதிராளி நல்லவன் இல்லியே அவனுக்கு தேவை உன் அழுகை தான் அதை நீங்கள் விட்டுத்தரலாமா

    • @shriraam3758
      @shriraam3758 3 роки тому

      @@வானவில்தமிழ் thanks bro but I'm generally reserved and not talk much.

  • @RelaxSamayal
    @RelaxSamayal 3 роки тому +1

    நம்ம கூடவே இருக்கும் முக்கியமான நபர்கள் நம்மை பல சூழ்நிலைகளில் குறை சொல்லி நம்மை கஸ்ட்ட படுத்தி கொண்டே இருப்பவர்களாக இருந்தால் அவர்களை எப்படி சமாளிப்பது என்று வீடியோ போடுங்க சார்

  • @amutha235
    @amutha235 Рік тому

    Anna என் நண்பர்கள் என்னை வம்பு சந்தை பண்றேங்க அவன் என்னை bad word use பண்ணுங்க அதனால் sir ketta sona என் friends அதுக்கு என்ன sir keeta sona நான் bàd words பண்ணல அப்படி பெய் செல்றாங்க how to I reply

  • @Data33407
    @Data33407 2 роки тому

    Office இல் நாம் இருக்கும் position ஐ அடைய ஆசைப்படுறவங்க எங்களைப்பற்றி boss இடமும் பிறரிடமும் தவறாக சித்தரிக்கிறார்கள். இப்படி பொறாமை கண்ணோட்டத்தில் அவதூறு பரப்புபவர்களை கையாள்வது எப்படி

  • @Raaj2020
    @Raaj2020 3 роки тому +2

    மிகவும் அருமையான பயனுள்ள கருத்துக்களை எளிமையான முறையில் உளவியல் ரீதியான எடுத்துக்காட்டுகளுடன் புரிய வைத்ததற்கு நன்றி கலந்த பாராட்டுக்கள் ..... இது போல மென்மேலும் தொடரட்டும் தங்கள் இனிய பணி ..... நன்றி... கோவில்பட்டியிலிருந்து யோகா நாகராஜன்...

  • @user-Mouli10
    @user-Mouli10 3 роки тому

    என் உறவினர்கள் சிலர் என்னிடம் எப்போதும் கட்டளையிடுவதுபோலவே பேசுகிறார்கள், அவர்களிடம் நான் எவ்வாறு எதிர்த்து பேசுவது...

  • @rajkumarvelliyangiri9284
    @rajkumarvelliyangiri9284 3 роки тому +1

    Sama.bro speech advisor

  • @selvamaniilovemylic1171
    @selvamaniilovemylic1171 2 роки тому

    Sir நான் உங்க வீடியோ எல்லாம் பாப்பன் தேவையானதை எல்லாத்தையும் கொடுக்குறீங்க எனக்கு சின்ன கேல்வி இருக்கு. நான் ஒரு lic ஏஜென்ட் எனக்கு அடுத்தவங்க கிட்ட கிக்குறது தெரில but பிஸ்னஸ் பண்ணனும் வளரனும் என்னால எப்பவும் 10 பேருக்கு help பண்ணனும்னு தான் வந்தன் but இங்க பெரியவன் சின்னவன் ஏழை பணக்காரன் எப்படி ஏதோ ஒரு விஷயத்தல பிஸ்னஸ் கேக்க முடியாம போய்ட்டு வந்துடுறேன்

  • @thaslimbanu6406
    @thaslimbanu6406 2 роки тому

    எந்த விஷயத்த சொன்னாலும் கேட்காம அலட்சியமா இருக்ரவங்களா என்ன சொல்றோம் என்று புரிஞ்சுக்க வக்கிறது எப்படி

  • @sivsankar4286
    @sivsankar4286 3 роки тому

    நம் எதிரிமிக நல்லவர். திருப்பி எதிர்வினை ஆற்ற மாட்டான் என்ற நம்பிக்கையில் நமக்கு தீங்கு செய்யும் நபர்களை என்ன செய்வது..?..ஐயோ பாவம் என நாம்.விடுவதை நமது பலவீனம் என்று எண்ணி வம்பு செய்பவரை என்ன செய்ய...நம்து மனதை அவர்களுக்கு எதிராக எப்படி மாற்றிக்கொள்வது?....உங்கள் பதிவுகளுக்கு நன்றி.!

  • @Totalywaste-365days
    @Totalywaste-365days 3 роки тому +2

    Na unga video pathu na nalla erukan

  • @selvamaniilovemylic1171
    @selvamaniilovemylic1171 2 роки тому

    அப்படி போனாலும் போய் சொல்லாம ஒரு பைசா லஞ்சம் இல்லாம இருக்கணும்னு இருப்பன். அதனால் எனக்கு பிஸ்னஸ் டெவலப் ங்கவெய் இல்ல.13 years ஏஜென்ட் but ஒரு கிளப் கூட இன்னும் வரல இதற்கு என்ன பன்றது

  • @user-Mouli10
    @user-Mouli10 3 роки тому +1

    உறவினர்கள் நம்மை தாழ்வாக பேசும் அவர்களைவிட வயதில் சிறியவர் (வயது 25) என்பதால் எதிர்த்து பேசுவது எப்படி என்பதை கூறுங்கள்.

  • @bharathipandian3818
    @bharathipandian3818 3 роки тому

    அண்ணா எனக்கு ஒரு மனுஷன் கிட்ட எப்டி என்ன பேசுறாதினு தெரியல .உதாரணமாக ஒருத்தர் வந்து பேசுனா எப்டி இருகிங்க நல்ல இருகிங்கள் அது மட்டும்தான் கேட்க்கா தெரியுது அதுகுமெல பேச தெரியல அதனலய நான் யாரையும் ரொம்ப பேசுறது ellaa☹️

  • @user-Mouli10
    @user-Mouli10 3 роки тому

    என் உறவினர்கள் சிலர் எப்போதும் என்னிடம் நாங்கள் சொல்வதை கேள், நீ வயதில் சிறியவன் (வயது 25) உனக்கு ஒன்றும் தெரியாது என் மட்டம்தட்டி பேசுகிறார்கள், அவர்களை எதிர்த்து பேச தயக்கமாக உள்ளது. காரணம் அவர்களின் வயது.

  • @9M8-LR
    @9M8-LR 3 роки тому +1

    Enala yarkitaium sariya pesa mudiyala, epudi pesa start pandrathu, enna pesurathu apudinu onume theriyala epudi conversation pandrathu 😖😖

    • @strangergirl597
      @strangergirl597 3 роки тому +2

      𝘚𝘢𝘮𝘦 𝘱𝘳𝘰𝘣𝘭𝘮 😞😞

    • @9M8-LR
      @9M8-LR 3 роки тому +1

      @@strangergirl597 😖

  • @அர்த்தம்அறிவோம்-ர4ர

    என் கணவருடன் அடிக்கடி சண்டை வருகிறது.அவர் பயன்படுத்தும் வார்த்தைகள் எனக்கு கஷ்டமாக இருக்கிறது.நான் என்னை மாற்றிக் கொண்டுள்ளேன்.அவரை மாற்ற முயற்சி செய்துள்ளேன். ஆனால் இது சில நாட்களுக்கு மட்டுமே பொருந்துகிறது.நாங்கள் சொந்தத்தில் திருமணம் முடித்துள்ளோம்.10 வருடங்களாக இப்படியே செல்கிறது.நான் எப்படி இதை கையாளுவது.

  • @nithyapriya2924
    @nithyapriya2924 3 роки тому +4

    Sir,how to demand respect from our opponent though we respect them?

    • @ahdhithya622
      @ahdhithya622 3 роки тому

      Limited talk
      Sharp in words
      Active person
      Have both aggression and patience
      Different way of approach
      Stand alone in decision making

  • @eswarieswari5425
    @eswarieswari5425 3 роки тому

    ஏன் 20 பேர் நான் ஒருத்தி ஒரு பொம்பள என் கணவர் வயசானவர் 27 ஆணும் பெண்ணும் சேர்ந்து அடிச்சாங்க செத்தா கூட இப்படி இருவரும் ஒரு மாசம் 1,000

  • @dhamodaranl9004
    @dhamodaranl9004 2 роки тому

    இல்ல புரிகிறதுங்க சாவுக்கு என்ன பாட்டு , சாமிக்கு என்ன பாட்டு தான புகிறது இந்த பிரிவினை சரி என்றால் சரி ஆனா கோவில்ல தான சாவே நடக்குது அதுக்கு என்ன சொல்லரது . என் தாய் உலக அதிசிய உண்மையா 10தோட 11தான அதும் அவங்க அப்படி தான் . நான் உங்கலயே கேக்குனும் நிக்கிரன் . எல்லார் மாரியும் நாமனா அப்போ இதல நாம எங்க ? எனக்கு எந்த பிரச்சனையும் இல்லங்க நான் இப்படி தான் 30வருசமா திருந்தல இந்த ஒரு வருசம் உங்களுக்கு எங்க பிள்ளைகலுக்கு 30வருசம் இந்தியாவும் அடங்கும் உலகமும் அடங்கும் திருந்தல உங்கள நீங்க திருத்துவிங்க

  • @FUN-bm5lb
    @FUN-bm5lb 5 місяців тому

    Doctor nan 33yrs old nan typing poren February la exam vanthuchu
    Second paper 45min exam nalla attend pannen
    But first paper 10min than exam time athu task mathiri feel agum
    10min la 2 para type pannanum ellarum start pannathum type sound ennai pathattma mathirichu
    Hand shivering aagi type soathapiten doctor
    Pls enaku itha epdi overcome panrathunu sollunga
    Ippo tamil english 2 typing potruken
    Romba bayamave iruku

  • @keerthika-e4i
    @keerthika-e4i Рік тому

    👌👌👌👌👌👌👌👌 ஓகே அண்ணா இன்னும் கொஞ்சம் வீடியோ போடுங்க அண்ணா