The Law of Attraction Explained in Tamil | Dr V S Jithendra

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 760

  • @anjugamkothandapani1271
    @anjugamkothandapani1271 3 роки тому +223

    இந்த படத்தை பார்த்து நான் வீடு வாங்க வேண்டும் என்று நினைக்கவில்லை.என் ஈர்ப்பாலே இந்த படத்தையும் ஒரு நாள் பார்க்க நேர்ந்தது. அப்பொழுது இன்னும் நம்பிக்கை வந்தது.நான் வீடும் வாங்கினேன். எனவே எல்லோரும் நம்புங்கள் அதநாள்தான் இன்று நீங்கள் இந்த வீடியோ வை பார்க்க நேர்ந்தது என நம்புங்கள்.நீங்கள் நினைத்தது நடக்கும்.

    • @bharathibharu8628
      @bharathibharu8628 Рік тому +5

      Tq so much🎉

    • @jafarjaman8514
      @jafarjaman8514 Рік тому +2

      Very wonderful✨😍

    • @muthupandian4042
      @muthupandian4042 Рік тому

      அப்படி உன்னும் நடக்காது நீ எங்களா ஏமாத்ததே

    • @anjugamkothandapani1271
      @anjugamkothandapani1271 Рік тому

      @@muthupandian4042 உங்கள ஏமாத்தி எனக்கு என்ன வரும்.நம்புவது உங்க விருப்பம்.

    • @369ஓம்ம்
      @369ஓம்ம் Рік тому +3

      நல்லது ஆனைத்தும்கிடைக்கும் நன்றிகள்

  • @k.lakshmanank.lakshmanan9697
    @k.lakshmanank.lakshmanan9697 3 роки тому +60

    இந்த வீடியோ இப்போ தான் பார்த்தேன் ஆனால் இது என்னோட life la இப்போ வரைக்கும் நல்லதாவே நடக்குது so im hpy அப்போ அப்போ கஷ்டம் வந்தாலும் பறந்து போயிடும் காசு பணம் இல்ல ஆனால் கடவுள் எனக்கு கொடுத்த பிச்சை best life tq🙏🙏god

    • @selvishree952
      @selvishree952 2 роки тому

      Nice super enaku nallathu nadakuthu .so happy. Its true

  • @chitrasanjay6736
    @chitrasanjay6736 2 роки тому +18

    உண்மைதான் கனவு கண்டது நினைத்தது நன்றாகவே நடந்தது இந்த நிமிடம் வரை நன்றி மறக்காமல் பிரபஞ்சத்திடம் நன்றி தெரிவிக்கிறேன்

  • @chitranoel2997
    @chitranoel2997 3 роки тому +11

    உண்மை தான்...என் ex lover திருப்பி வரணும்...என்னோடு அட்லீஸ்ட்...பேசணும்...ஒரு message நாலும் அனுப்பணும்...nu ellaam follow பன்னேன்...கடைசியில்...1 year கழிந்து...எப்படி இருக்கடி...nu phone பண்ணினார்... அழுதே விட்டேன்....திஸ் இஸ் true.... 🙏🙏💕💕

  • @BlueSkyAquaSolution
    @BlueSkyAquaSolution 3 роки тому +183

    இலக்குகளை அடைவதற்கு அருமையான வழிவகைகளை அழகாக எடுத்துக் கூறினீர்கள். எண்ணம் போல வாழ்க்கை. மகிழ்ச்சி மன நிறைவு. நன்றி🙏🙏🙏

    • @THIVYANATHANIN
      @THIVYANATHANIN 3 роки тому

      நீண்ட வருடங்களாக உங்களுடைய கருத்துகள் என்னைக் கவர்ந்துள்ளன. நன்றி. திவ்வியநாதன் , பிரான்ஸ்.

  • @cubesarehere6516
    @cubesarehere6516 3 роки тому +3

    இந்த சீக்ரெட் புத்தகம் எல்லோர் வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய ஒன்று அமேசானில் கிடைக்கிறது நான் வாங்கி ஒரு மாதத்திற்குள் எங்கள் வீட்டில் அனைவருடைய சொல் செயல் எண்ணம் எல்லாம் நேர்மறையாக சிந்திக்க பழகியிருக்கிறோம் ஆற்றலும் அற்புத பலனும் புத்துணர்ச்சியும் நம்பிக்கையும் வாழ்வில் அளித்து வருகிறது இந்த புத்தகம் எனக்கு கிடைக்க உதவி செய்த பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @ramsankarbose7706
    @ramsankarbose7706 Рік тому +19

    Good points. Excellent explanations!!
    1. Really want what you want/need
    2. Dream what you want
    3. Don't think of changing people / people's behaviour
    4. Will get Like Minded people
    5. Draw a complete picture of what you want /want to become
    Thanks Again!!

  • @ganesh36944
    @ganesh36944 3 роки тому +12

    இது உண்மை உண்மை! நான் ஈர்ப்புவிதி கடந்த வருடமா செய்கின்றேன்! என் வாழ்க்கை வெற்றி மட்டுமே.....

    • @sashtia5239
      @sashtia5239 3 роки тому +1

      Enna vetri kidaithathu

    • @ganesh36944
      @ganesh36944 3 роки тому +1

      @@sashtia5239 நான் நினைத்தது நடந்தது...!

  • @JaiKumar-fk6wh
    @JaiKumar-fk6wh 3 роки тому +14

    😂 முதலில் நாம் இப்போது வாழ்ந்துகொண்டிருப்பதே நம்முடைய முந்தைய கனவுதான் என்பதை புரிந்து இதில் இருக்கும் மகிச்சியை அனுபவிக்க தெரியணும். சந்தோசமா இருக்கோம்னு தெரியாமலே சிலர் சந்தோசமா இருக்கணும்னு கனவு கான்றாங்க 😂ராசிக்க தெரிந்தவனுக்கு வாழ்க்கை ரம்மியாமானது ❤️love u all❤️

  • @yasmeenbanu3205
    @yasmeenbanu3205 3 роки тому +7

    நிம்மதியான, நிறைவான தினசரி வாழ்வை அனைவருக்கும் வழங்கிடு பிரபஞ்சமே!

  • @shashidhasdailyupdates...1056
    @shashidhasdailyupdates...1056 3 роки тому +5

    மனதில் உள்ள குழப்பங்கள் தீரவில்லை என்றாலும்..... இப்படித்தான் நம்மை வழி நடத்தி தெளிவு பெற வேண்டும் என்று உங்கள் பேச்சு உணர்த்தியது.... மிக்க நன்றி தோழரே.......

  • @srinivassrinivas2164
    @srinivassrinivas2164 2 роки тому +12

    அற்புதமான விளக்கம் ( தன் சொந்த அனுபவங்களை உதாரணம் காட்டி கூறியது).
    வாழ்க வளமுடன்.

  • @sivag1774
    @sivag1774 3 роки тому +40

    மகிழ்ச்சியானா வாழ்க்கை எல்லேருக்கும் கிடைக்கும் .வாழ்க்கை என்றால் அப்படி தான இருக்கணும் .

  • @sivag1774
    @sivag1774 3 роки тому +12

    என் வாழ்க்கயிலும் நடந்து இருக்கு. Rhonda Byrne, எழுதிய
    இரகசியம்.சக்தி. கதநாயகன் .மாயாஐலம் .இந்த புத்த கங்கள், மனித வாழ்க்கை மாற்றக்கூடியது👍

  • @தாய்தமிழ்மண்வாசம்

    நிச்சயமாக நடக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.....அப்படி தான் நினைக்க வேண்டும்... அப்பொழுது தான் நடக்கும்... நடந்தது.....

  • @arulkumar5629
    @arulkumar5629 3 роки тому +47

    உங்களது வாழ்க்கையில் எங்களுக்காகவும் சிந்தித்துப் பயணிப்பதர்கு நன்றி . . , , உங்களது சேவை மிக்க பயனாக உள்ளது நன்றி. . ,

  • @podhumponnur5053
    @podhumponnur5053 3 роки тому +7

    கனவு கள் இலக்குகள் தெளிவாக எழுதி அதை அடிக்கடி பார்த்து கொள்ளவேண்டும் ஒவ்வொரு நாளும் அதிக மான தெளிவாகத் கிடைத்துகொன்டே இருக்கிறது மிக மிக சிறப்பு நன்றி சார்👍👍👍👍👌👌👌👌👌🤝🤝🤝🤝

  • @clayberry
    @clayberry 3 роки тому +50

    It really worked for me. Using secret I manifested a job and the exact salary which I expected. It's happening for me✌️

    • @hrithik7043
      @hrithik7043 3 роки тому +6

      Thank u bro ungala mari postive comments poduranala thaan engala mari begginers ku motivated ta irukkub

    • @thayalan6688
      @thayalan6688 2 роки тому

      Eppadi

    • @VasanthExplores
      @VasanthExplores Рік тому +1

      Same happened to me feeling happy after seeing ur comments

  • @jayavel.k7160
    @jayavel.k7160 3 роки тому +2

    அருமையான விளக்கம். வாழ்க்கையை பின்நோக்கி பார்த்து நினைத்ததை அடைந்து விட்டோம் என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று நீங்கள் சொன்னது முற்றிலும் சரியே. என் வாழ்க்கையில் பல பல நல்ல விஷயங்கள் எனக்கு நான் நினைத்தது போலவே நடந்திருக்கிறது. அஜித் ஒரு படத்தில் சொல்வதைப் போல " ஒவ்வொரு நொடியையும் என் வாழ்க்கையில் நானே செதுக்கியது" என்ற ஒரு கர்வமே எனக்கு அவ்வப்போது தோன்றும். அந்தளவுக்கு எனக்கு நல்ல விஷயங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. நன்றி.

  • @thalavedhaalam925
    @thalavedhaalam925 3 роки тому +52

    உண்மை அண்ணா 👌❤️இந்த புத்தகத்தை படிப்பதற்கு முதல் எனக்கும் பல இலக்குகள் நடந்தது அண்ணா👍படித்த பின்பும் ஈடேறிக் கொண்டிருக்கிறது👌❤️💪

  • @unknownking2895
    @unknownking2895 3 роки тому +27

    நேற்று தான் இதை பற்றி நண்பனோடு பேசி இருந்தோம்.இன்று உங்கள் வீடீயோ.இது போல நடைபெறும் போது பயம் உண்டாகுது.

    • @kalukalpana4289
      @kalukalpana4289 3 роки тому +5

      Think.positive

    • @042rosinis8
      @042rosinis8 3 роки тому +3

      Don't fear. Everything thing depends on law of attraction. This is universal law.😊

  • @sanjumomskitchen6145
    @sanjumomskitchen6145 3 роки тому +147

    Sir.. "The secret" works 100%.. True... I believe and have experienced many times in my life. Since my childhood,whatever i think strongly, it comes to me.. Book is really blessings for mankind... And ur speech is awesome always. 👌🏻👍🏻

  • @yuvaraj.5147
    @yuvaraj.5147 3 роки тому +211

    Ennam pol valkai, Ennam pol thaan valkai🔥🔥🔥

    • @safnamohamed8985
      @safnamohamed8985 3 роки тому +24

      Ilapa,ennam nalla irukuravanga kashta padranga,ketta ennam irukuravanga tha nalla irukanga

    • @anvarbashaanum6071
      @anvarbashaanum6071 3 роки тому

      @@safnamohamed8985 innamal a'malu binniyya. Ennam poruthe seyal first hadeesh of bukhari. Pls verify

    • @invisibledon4060
      @invisibledon4060 3 роки тому +4

      Bro athellam antha kalam...ipo nalla irukuravaingellam nalla ennam illathavainga thaan....those who do wrong only survive in this world....na nallavana iruthu oru mayrum pudungala...adunala kettavana maralamnu iruken😉

    • @rekhas1363
      @rekhas1363 3 роки тому

      What u said is true

    • @mr.thalaivaa7523
      @mr.thalaivaa7523 2 роки тому +2

      Kadupetha ma poidu

  • @dondon5738
    @dondon5738 2 роки тому +3

    மனிதன் என்ன நினைத்தாலும் என்ன கிடைத்தாலும் சரி அவன் முழுமையான சந்தோஷம் அடைய மாட்டான் மேலும் தேடித்தேடி திரிவான் தவிர இருப்பதைக் கொண்டு முழுமையாக சந்தோஷம் அடைய மாட்டோம் மரணம் வந்தால் மட்டுமே மனம் அடங்கும்

  • @Dobbyisfree000
    @Dobbyisfree000 3 роки тому +104

    Been practicing it for 2 yrs now. This and the second book 'the magic' helped me come out of depression and for the first time in life, helped me hope.

    • @virtualmaddy4641
      @virtualmaddy4641 3 роки тому +2

      Second book ah. Adhuku link iruka bro?

    • @tamilalltrendings1896
      @tamilalltrendings1896 2 роки тому +1

      Nothing will happen...
      Take fasting 2 weeks once....like upto morning to evening 5 pm... don't eat anything...drink only water....
      Rest of days eat more fruits and non-veg...
      Fasting really works in law of attraction....

  • @radhikamathew8719
    @radhikamathew8719 Рік тому

    உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி.
    உங்கள் தகவல் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
    உங்கள் சேவை தொடரை என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @unknowgamer9410
    @unknowgamer9410 3 роки тому +25

    You must manifiest your dreams
    Put your emotion into your dream
    I promise you
    Your dream will happen

  • @shivaguru2475
    @shivaguru2475 Рік тому +1

    3rd point is damn truth 🤠. Correct. Namma pinnadi thirumbi pathu santhosha padurathu kidayathu 👍

  • @SelvaraniSelvarani-te5jb
    @SelvaraniSelvarani-te5jb Рік тому

    Unga video unmaila naanivlo naal ethuku answer theditu irrunteno athu enaku keduchiruchu
    Thank you universe

  • @Mahi-zj6xx
    @Mahi-zj6xx 3 роки тому +3

    Two years munnadi than intha film naan patthen...athu varai illatha thelivu Yenaku kidaitthathu...antha film review thedinapo vunga channel kidachathu..andru muthal yen confident level day by day Vera levela poitu iruku..neenga sollum anaithum 💯% vunmai...athuvea yen anupavam...

    • @user-ys8xs8ti5s
      @user-ys8xs8ti5s 3 роки тому

      Hi friend, movie name pls

    • @Mahi-zj6xx
      @Mahi-zj6xx 3 роки тому

      @@user-ys8xs8ti5s "The Secret"
      tamilil. "ரகசியம்"

  • @ramanathananantharaj2568
    @ramanathananantharaj2568 3 роки тому +3

    இறை பற்று, இறைநேசம் கொண்ட டாக்டர் சார் உங்களுடைய உயரிய நோக்கம்,
    உங்களுடைய எண்ணத்தின் சக்தி, சொல்லின் சக்தி, செயலின் சக்தி, உணர்வின் சக்தி நிபுணத்துவம் நிறைந்த தெளிவான ஞானம் நிறைந்த இந்த வீடியோ பதிவு, என்னையும் லட்சக்கணக்கான மக்களை மும் விரிவடைய செய்து ஞானத்தை கொடுக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன். பயனுள்ள பதிவு நன்றி.....🌹

  • @mallikakathiravelu4499
    @mallikakathiravelu4499 2 роки тому

    உண்மை உண்மை எனக்கு நீங்கள் சொல்வதைப் போன்றே நடந்திருக்கிறது, பலவிடையங்கள்.

  • @rameshrio9178
    @rameshrio9178 3 роки тому +8

    100 % i believe because more time na ninachathu nadanthurukku sir

  • @mageshwaranmagesh7814
    @mageshwaranmagesh7814 3 роки тому +1

    ரொம்ப நாளா இருந்த சந்தேகம் தீர்ந்தது. மிக்க நன்றி ஜி

  • @bosspolice306
    @bosspolice306 2 роки тому +1

    மிகவும் அருமையான பதிவு இந்த வார்த்தைகள் வரிகளால் அனைவருக்கும் நல்ல சிந்தனைகளும் செயல்களும் ஊக்குவிக்கப்படுகின்றன இதனால் அனைவரும் நற்பண்புகளுடன்,அறிவுடன்,அன்புடன் மகிழ்ச்சியுடன் ,வாழ்க்கையை நல்ல முறையில் தீர்மானிக்கின்றனர் எண்ணம் போல் வாழ்க்கை 💙💙💙 நன்றிகள்

  • @thangavel11
    @thangavel11 3 роки тому +52

    I am also realised the 5 points and achieved few points. I am watching your videos for the past 3 years... You are also one of good analytical person. Your exposure is awesome!!!

  • @kasththu
    @kasththu 3 роки тому +11

    வணக்கம் அண்ணா😊 எனக்கு இப்போதுதான் பல்கலைக்கழகம் தொடங்கியது . psychology படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினால் தான் நான் psychology யை ஒரு பாடமாக எடுக்க உள்ளேன் . ஆனால் இதுவரை psychology பற்றி எதுவும் தெரியாது....😔 இப்போதுதான் உங்கள் videos பார்த்தேன் 😊 ரொம்பவும் உதவியாக உள்ளது...நன்றி அண்ணா 👏🏻❤

  • @subajap7219
    @subajap7219 3 роки тому +4

    I am happy. I am healthy. I am wealthy. I am lovely. I am young and beauty. Thank you universe🌌🌌🌌🌌 thank you bro

  • @vasanthkumar758
    @vasanthkumar758 3 роки тому +6

    Oru visayatha Ungala vida clear ah yaralum solla mudiyathu sir ..... Thank you so much sir ....

  • @priyadharshinikannan3910
    @priyadharshinikannan3910 2 роки тому +7

    I’m the witness for ‘ The law of attraction’ . I’m in a good position in life cuz, I wished I dreamed and every day I imagined . How i ll live including the details.Thanks to universe ❤️
    BE CARE-FULL WHAT YOU ARE WISH FOR

  • @biju.v.c4903
    @biju.v.c4903 3 роки тому +12

    Yes Correct sir.. Law of Attraction En Life Le Work Aayitte Irukku.. Thank you Sir.. 🙏

  • @jcmarblesraja4865
    @jcmarblesraja4865 3 роки тому +51

    Ennoda 16 vayasula sontha veedu vainganum nu aasai patta IPO enaku 30age IPO tha vainga mudinjathu Chennai la neinga sonnathu true sir Nama nanacha athula iru passan iruntha thannala nadakkum💪💪💪👍👍👍👍👌👌👌👌

    • @nithya1236
      @nithya1236 3 роки тому +1

      This is true I had dreams but my parents are hurdles for me how come it is possible anna

    • @duraimurugannadar7068
      @duraimurugannadar7068 3 роки тому

      @@nithya1236 @jcmarbles Raja I agree with Nithya🙌

  • @gopalkannan4934
    @gopalkannan4934 2 роки тому +7

    Some time loose our confidence in our dreams but this kind of video make more confident on our dreams. Thank you so much ❤️

  • @ajanthakumary4706
    @ajanthakumary4706 3 роки тому +1

    eamanadhil alamana sindhanaigalai viththa annaavukku eannudaiya arumaiyaan nandringal. ean vaalkai el palar sikkalgalai sandhithullen. indru neenga sonna indha athputhamana arumaiyana sindhanai ean vaalvukku oru pudhu valikku viththitta hu eanre solla vendum. yetkanave ungaldaiya neraya vedio kalai naa parththirukkuren super semma attagasama irukku anna indha pani thodarchiyaga thodara eannudaiya manamarndha vaarthgalum paarattugalum. melum ungal eannangal eallam migavum sirappaga atputhamaga ulladhu. tnx anna

  • @Shortfilm-s5a
    @Shortfilm-s5a 3 роки тому +5

    yes its true enakku kidaicha ellathukkumey nandri universe thanks a lot

  • @sasikrishna863
    @sasikrishna863 2 роки тому +2

    Onga explanation rompavey Nalla erunthuchu athod positive mindavun thonuchu na rompa china ponnutha but Ning sonna words yellamey na life la patha oru periya parttha entha video pathathula na mejuravu yenna thinga panre athoda entha video va yengaluku theriyununu nenacha onga nallmanasuku rompa tnx🤗😊😊😊😊

  • @rudayakumar6574
    @rudayakumar6574 11 місяців тому

    வாழ்கையில் முன்னேற்றம் அடைய வழி காட்டன குருவிற்கு நன்றி 🙏🙏🙏

  • @mathhs88
    @mathhs88 3 роки тому +3

    Really I wished to get more Marks in 12th and to stop the 12th board exam and to join sathyabama college my 3 wishes made the my dream true .every day and night Iam thanking lord🧚‍♂️🧚‍♂️ for all my wishes😭♥️ comes true but my mom said it's all luck😌if anyones wish had comes true please like guys🤘

  • @gokulakash1681
    @gokulakash1681 2 роки тому +1

    1:21 Evalavu par demotivate pannalum unga speake katta pothum sir oru nambikai birakuth🙂

  • @oksmanoj
    @oksmanoj 7 місяців тому

    I am in super confusion about my life and future. But, now i feel relax and leaned from your video. Thanks.

  • @San_Link
    @San_Link 3 роки тому +5

    Thalaiva super yesterday search pannan
    Bro it's correct example
    Because I want it so I search, I got today
    And I'm not searching your channel, universe gives

  • @sweetysound11
    @sweetysound11 2 роки тому

    Na intha mathiri 3 vizhayangalukku seythirukiren athu nejamave enaku kedachi iruku, iam so happy.,🥰🥰🥰🥰

  • @sathiyaraj1151
    @sathiyaraj1151 3 роки тому +18

    Yes,currect Sir... Law off அற்றக்ஷன் people relationship கு work ஆகாது... நான் law off attraction ஐ relationship கு try பண்ணி பார்த்தேன் என் மனம் தான் பாதிப்பு அடைந்தது so யாரும் people relationship கு law off attraction பயன் படுத்தாதீர்கள் ... உங்களுக்கு பாதிப்பு தான் வரும்... நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @RajaSekar-fp2yt
    @RajaSekar-fp2yt 3 роки тому +6

    I am a neet repeater. It is really motivational

  • @karthikganesh4509
    @karthikganesh4509 3 роки тому +1

    Neenga sonnathu 100 ℅ true na,
    Enakku iPad Pro vaanganum nu veri irunthadhu (emotionally touched) adha oru picture ah kooda draw pannala, but iPad Pro nu type panni oru sticker printout eduthu vachen ,
    Nininacha maathiri 8 month la vaangiten, indha video paatha apram thaan enkku gnabagam varudhu namma goal ah reach pannitom nu, get goosebumped🙀

  • @privishnu9269
    @privishnu9269 2 роки тому

    Kandipaga nan en kanavugalai eluthiyo varaintho veikapogiren Athu kandipaga Nadakum Antha tharunathil na meendum pathi viduven en kanavu palithathu Endu BE POSITIVE AND SPREAD POSITIVE Thank u sir

  • @dhanalakshmidhanalakshmi2726
    @dhanalakshmidhanalakshmi2726 3 роки тому +1

    அற்புதமானப்பதிவு சகோ. பார்த்ததில் மகிழ்ச்சி

  • @subashini3545
    @subashini3545 2 роки тому +7

    Sir when ever I feel sad ,I see your videos I got motivated sir...thank you so much sir...

    • @sweetdreams2026
      @sweetdreams2026 2 роки тому

      உளவியலின் வழியாக என் வாழ்வை செதுக்கிய சிற்பிதான் சார் டாக்டர் ஜித்தேந்ரா அவர்கள்.

  • @wakeup8063
    @wakeup8063 3 роки тому +54

    Secret book is really amazing 💯

  • @svinithaasri2395
    @svinithaasri2395 3 роки тому +6

    Yes sir, absolutely right coz I have high thought about my goals every single second. I cannot remove those thoughts from mind. And I'm working for that. I don't even bother about anything else except my dream. Thank you sir for tiz information.

  • @bhuvaneswari-wp7sw
    @bhuvaneswari-wp7sw 3 роки тому +6

    Clarity Of your desire
    Burning desire, obessed with your goal
    Emotional connect
    You can't change others
    Write & picturize

  • @sharmeelam5200
    @sharmeelam5200 2 роки тому

    நீங்கள் சொல்வது உண்மை என் குழந்தை பருவத்தில் நான் நினைத்தது சர்வ நிச்சயமாக நடந்தது தேவதைகள் செய்கிறது இருக்கிறது என்பதும் தத்துவார்த்தமான நிஜம் அன்று sub conscious mind வேலை செய்யவில்லை வேண்டும் என்பது மட்டுமே தெரிந்தது

  • @kt_redits1346
    @kt_redits1346 3 роки тому +5

    Niga ethu ellam solratha keta enaku oru magic World kulla pona mathiri eruku❤️❤️

  • @simplifiedmathstutorial6857
    @simplifiedmathstutorial6857 2 роки тому

    Thanks St expedite,for fullfillngy wish in a very miracle way,,,my brother got selected in neet and iit,,,thanks,,you are really a magician

  • @வாழ்வியல்மேன்மை

    ஆம் இது உண்மையானதுதான் என் வாழ்விலும் இதை பரிசோதித்துள்ளேன்,பயண் கிடைத்துள்ளது.விழிப்புணர்வுடன் செயல் படுத்துங்கள்.பயண்படுங்கள்.

  • @southindiantamilvlog9973
    @southindiantamilvlog9973 2 роки тому

    மிகவும் மகிழ்ச்சியான நன்றி நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @anbesivam5100
    @anbesivam5100 3 роки тому +8

    Bro alaka sonninga romba motivationala irukku.Nanri bro.

  • @nisayanisaya2129
    @nisayanisaya2129 3 роки тому

    Sir Na grade 10th student na ungada video ovvonayaum follow-up panuren. Neenga ippa sonnadhula na 1 vishyatha matum mulusa eduthen number 1 : neenga ungada future la ipadi nadakanumnatha picture a vekka sonnathu mattum nalla purinjathu. Thank you so much.

  • @Fantasy_worldcreations
    @Fantasy_worldcreations 3 роки тому

    sir romba nall irnutha doubts ellam clear ah sollitinga.......first ungaluku thank you

  • @Sudhar30
    @Sudhar30 3 роки тому +8

    Ur way of speech get a smooth feeling my heart😌

  • @NaveenKumar-os2dr
    @NaveenKumar-os2dr 3 роки тому +3

    Mr.jithendra pota ellam video layum best video *secret* best book in world ,neenga evlo imagine panni visual ah nenaikuringalo avlo fast ah nadakum but adhala problem vandhalo neenga than face pannanum law of attraction unmai enaku nadandhu irukku , secret movie thirumba thirumba parunga ...

  • @endlessjouney1237
    @endlessjouney1237 3 роки тому +1

    உங்கள் அனைத்து வீடியோக்களிலும் ஏதோ ஒன்று இருக்கு அண்ணா. Attract ❤
    Voice, picture, thinking mind, vision. Thank you so much. Srilankan -batticaloa- cheddipalayam

  • @Raju4762
    @Raju4762 3 роки тому +8

    I had a strong vision and goal in my childhood that I reached when I was 30 year old. Now I am 48 so I want to reset my vision and goal so I need your consultancy. Thank you.

  • @sharmilam3143
    @sharmilam3143 Рік тому +1

    Very nice. I have the same experience. Whatever I think is happening.

  • @drcrown2023
    @drcrown2023 Рік тому

    Good and crispy knowledge about secret book...i heard More than 10 times secret book before 10 years it will work always..but i forget to retain back..now i got complete picturisation after hearing in 5 min crisp..i can recall complete again in short...Thank u for your great presentation

  • @sujithavenkatesh914
    @sujithavenkatesh914 3 роки тому +2

    First time hearing your video
    Really super explanation
    Thanks

  • @hrithik7043
    @hrithik7043 3 роки тому

    Ungala mari pshycolgiest te idha pathi pesum pothu thaan idhu mela ulla belief innunm increase aguthu 😍

  • @RYR369
    @RYR369 2 роки тому +1

    TRUE...Your gratitude is magnetic.... Don't break this gratitude mind if anything happens

  • @ramyamariappan8050
    @ramyamariappan8050 3 роки тому

    Kandippaa Anna's... naa chinna pillaila ninaichadhu apdiye nadandhurukku... naanum andha movie ah paathuthaan remember panni paathan.

  • @shakthid3084
    @shakthid3084 3 роки тому +4

    உங்கள் அனைத்து வீடியோகளும் அருமை அண்ணா..👍

  • @elangeshpraba
    @elangeshpraba 28 днів тому

    Enakku kedathu ellam kidaikrathu thank you prabanjam

  • @aathithya_prakash
    @aathithya_prakash 3 роки тому

    நீங்கள் போட கூடிய வீடியோ எல்லாமே useful இருக்குங்க Dr.

  • @chakravarthi1853
    @chakravarthi1853 10 місяців тому

    this very use full and giving confidence to me thanks to lord narayana and goddess maha lakshmi and thanks to mr universe and thanks to dr jithendra

  • @RajanRajan-xl6bz
    @RajanRajan-xl6bz 2 роки тому

    Yes sir it's true ....nee enaavaga nenaikirayo athave aagirai

  • @Libra1928
    @Libra1928 Рік тому

    இது உண்மை இதை நான் ஆறு முறை பயன்படுத்தி இருக்கிறேன்❤... நான் படிக்கும் தேர்வுக்கு எனது சொந்த வீட்டுக்கு குடி போக இது 100 💯 உண்மை

  • @dhamudinesh7443
    @dhamudinesh7443 Рік тому

    Dear Doctor, Thank you very much for sharing your personal experience about Law of Attraction here. I kept doubting the secret even though it worked for me many times and now most of my doubts and questions got clarified by your explanation and teaching. Thanks again Doctor 🙏

  • @jenii2246
    @jenii2246 3 роки тому +8

    Currently reading this worth it💯❤

  • @smartsenthil6187
    @smartsenthil6187 3 роки тому +1

    வேற லெவல் அண்ணா மீண்டும் பல வீடியோக்கள் எதிர்பார்க்கிறேன்

  • @maastechashokkumar
    @maastechashokkumar 2 роки тому

    மிக அருமை உண்மை சார் எளிதில் புரிந்து கொள்ளும் படி இருந்தது..

  • @Pubgboi12
    @Pubgboi12 3 роки тому +5

    Unga voice kekkum pothu super ahh irukku doctor ❤️

  • @paramasivamgandhi2904
    @paramasivamgandhi2904 3 роки тому +4

    அருமை, தெளிவான விளக்கம்.நன்றி நண்பா.வாழ்க வளமுடன்

  • @kaviptkkn1238
    @kaviptkkn1238 3 роки тому

    Naan ninaitthathu nadanthukondu irukkirathu bro neenga sonnathupola naan than athai nenaithana endru maranthu pokuthu.yr explain very super bro....

  • @kirubafromuk3433
    @kirubafromuk3433 3 роки тому

    அருமையானபதிவு, தெளிவான விளக்கம், Thanks for sharing

  • @natarajans4442
    @natarajans4442 3 роки тому +2

    Sir simple way of explanation about how The Law Of Attraction will work superb

  • @podhumponnur5053
    @podhumponnur5053 3 роки тому +1

    அருமையான தெளிவான பதிவு நன்றி செல்லம்👍👍

  • @tharaveeran3145
    @tharaveeran3145 3 роки тому +1

    Its tru I got lot of experiments nan 20 years back secret book thedi vangginen

  • @vandumurugan4013
    @vandumurugan4013 3 роки тому +7

    Bro vera level bro... Motive best... Bro nan business pannnalam nu en appa kooda tea shop pathukuren. Viyabaram sariya pogala. Luck ilanau yellarum solranga..nanga consist ah work pandrom.

    • @Pumpkin_Lavender
      @Pumpkin_Lavender 3 роки тому +2

      கண்டிப்பா tea கடை நல்ல போகும்.❤️

    • @ashikyaseer
      @ashikyaseer 3 роки тому

      Ur effort will get profit

    • @vandumurugan4013
      @vandumurugan4013 3 роки тому +1

      @@Pumpkin_Lavender tq 🙂🙂

    • @vandumurugan4013
      @vandumurugan4013 3 роки тому +1

      @@ashikyaseer sure na 😊

    • @gokulk9970
      @gokulk9970 3 роки тому

      Ellam nalladhey nadakkum bro...believe it

  • @Shifakitchen003
    @Shifakitchen003 2 роки тому

    Superb... Enakum experience iruku.. ninaichathu Oru naal nadakkum..

  • @clencylenard
    @clencylenard 2 роки тому

    இது உண்மையாவே ஒரு மேஜிக் ❤

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 3 роки тому +1

    Mm நானும் அந்த movie பார்த்து இருக்கேன் superb