113) கண்ணதாசன் எழுதிய ஒரே விஷயம் -மூன்று பாடல்களில்..-Kannadhasan-Video113

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • பசுவை தெய்வமாக வணங்குபவர்கள் நாம்..அந்த பசு மாட்டைப் பற்றி மூன்று படங்களில் மூன்று பாடல்களை எழுதி இருக்கிறார் அப்பா. இதிலென்ன விசேஷம் ? என்று கேட்கிறீர்களா? இந்தப் பதிவினை முழுமையாகப் பாருங்கள்

КОМЕНТАРІ • 135

  • @ravee575
    @ravee575 3 роки тому +2

    உங்கள் சகோதரருக்கு நன்றி

  • @swamybgm513
    @swamybgm513 3 роки тому +5

    என்ன அருமையான
    படைப்புகள், கவியரசர்
    படைப்புகள் அற்புதம்.
    இன்றும் நம்மோடு வாழ்கின்றார். நன்றிகள்.

  • @kumarjagadeesan2162
    @kumarjagadeesan2162 3 роки тому +2

    அவர் எங்கள் இதய தெய்வம்
    அவர் வாழ்ந்த காலத்தில் நாங்களும் இருந்தது எங்கள் பாக்கியம்!

  • @chandrasekaranmn8248
    @chandrasekaranmn8248 3 роки тому +19

    வெகு நாட்களுக்குப் பிறகு திரு.அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களை அவருடைய சேனலில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

  • @nathansulzer
    @nathansulzer 3 роки тому +5

    பசு நம் தெய்வம். மக்களே‌! உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள் 🙏🙏

  • @mbalubaby4575
    @mbalubaby4575 3 роки тому +2

    நீங்க சொல்ல சொல்ல ஐயாவை திரும்ப கடவுள் தரமாட்டாரா என்ற தவிப்பு வருகிறது. கண்ணில் நீர் கசிகிறது. உங்கள் சேனல் பார்க்கும் போது உணர்ச்சி மேலிடுகிறது. வணக்கம்.

  • @senthilnathan7858
    @senthilnathan7858 3 роки тому +8

    அம்மா என்ற சொல் தமிழுக்குப் பசுமாடு கொடுத்தது என்ற வரியில் பிரமிக்க வைக்கிறார் கவிஞர்....அப்பப்பா...

  • @thiruvidaimaruthursivakuma4339
    @thiruvidaimaruthursivakuma4339 3 роки тому +8

    நமது குறிப்பாக தமிழ் நாட்டை பொறுத்த வரையில் பசு மாடு தெய்வம். அந்த தெய்வத்தை எவ்வாறு வணங்குகிறோம் என்பதை மிக அழகாக கவியரசர் அவர்கள் சொன்னதை நீங்கள் மிக அழகாக கூறினீர்கள். நன்றி

  • @user-vl9gc4zr5p
    @user-vl9gc4zr5p 3 роки тому +3

    தமிழ்பாலை வார்த்தைகளாக சுரக்க சுரக்க தந்தவர் கவிஞர்! தமிழ்உள்ளவரை தன்னைவளர்த்தவரை தமிழ்பசு மறக்காமல் நன்றியோடு கவிஞர் புகழ்பாடிகொண்டிருக்கும்!

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 3 роки тому +1

    Valgavalamudan

  • @bhavyanagarajan1037
    @bhavyanagarajan1037 3 роки тому +2

    உண்மையாகவே போற்றத்தக்க விஷயங்கள், நன்றி 🙏.

  • @jbphotography5850
    @jbphotography5850 3 роки тому +3

    அருமை சார் தாமதமாக வந்தாலும் தரமாக வந்திருக்கிறது வாழ்க கவிஞர் புகழ்

  • @kanikak5040
    @kanikak5040 2 роки тому

    பூமி தந்த காவிய கவிஞர் .......
    கண்ணதாசன் !
    விளக்கம் கூட ஆயுதமே !

  • @meenakshisundaram6356
    @meenakshisundaram6356 3 роки тому

    சூப்பர் பதிவு

  • @Astrontl
    @Astrontl 3 роки тому +13

    அருமையான விளக்கமான பதிவு. நீங்கள் சொல்ல சொல்ல கவிஞர் மேல் மதிப்பும் மரியாதையும் கூடுகிறது.

  • @viveksuresh6129
    @viveksuresh6129 3 роки тому +1

    அய்யா ‌உங்கள் அனைத்து பதிவுகளும் பார்தேன். உங்கள் பணி தொடர வேண்டும். கவிஞர் கண்ணதாசன் புகழ் ஓங்குக!!!
    கவிஞர் கண்ணதாசன் பதிப்பகத்தில் புத்தகம் வாங்கி பிடிக்கின்றேன்

  • @rpkjeayakumar8932
    @rpkjeayakumar8932 2 роки тому

    கவிஞர்
    இந்த மூன்று பாட்டு
    கவிஞர் மூன்று தலைமுறை மேலும் என்றும் இருக்கும்
    கவிஞர் இறைவன் அருள் பெற்றவர் உண்மை
    RP கண்ணன் ஜெயகுமார்

  • @Raja-gh2tk
    @Raja-gh2tk 3 роки тому +1

    அருமையான பதிவு❤️ கண்ணதாசன் ஐயா புகழ் வாழ்க...
    #இராமநாதபுரம்

  • @nagappant3437
    @nagappant3437 3 роки тому +1

    Your explanation is very nice thankyou very much sir

  • @ramusoft1
    @ramusoft1 3 роки тому +2

    தகவல்களுக்கு மிக்க நன்றி.
    வெவ்வேறு காலங்களில் (ஆண்டுகளில்) எழுதப்பட்ட ஒரு கருவைப் பற்றிய பாடல்கள் வேறு வேறாக எழுதுவது கூட கவிஞருக்கு இயல்பானது. ஆனால் ஒரே படத்தில் ஒரே கருவைப் பற்றி வேறு வேறாக எழுதுவது என்பது இறைவன் கொடுத்த கொடை. நீங்கள் இதுபற்றி ஏற்கனவே கூறி இருக்கின்றீர்கள்.
    படம்: சாந்தி நிலையம்
    பாடல்கள் :
    1. இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான்..
    2. கடவுள் ஒருநாள் உலகைக் காண ..
    3. பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் ...
    என அனைத்துமே குழந்தைகளின் சுற்றுலாவை மையக்கருவாக கொண்ட இனிய பாடல்கள்.
    கண்ணதாசர் வாழ்க!

  • @sriramvijaykumar6258
    @sriramvijaykumar6258 14 днів тому

    Love you sir.....❤❤❤❤🎉🎉🎉

  • @balusubramaniam1585
    @balusubramaniam1585 3 роки тому +2

    தங்களது பணி மீண்டும் தொடரட்டும்.

  • @senthilnathan7858
    @senthilnathan7858 3 роки тому +6

    அன்புத் தெய்வம் நீ என்ற பாடலில் 'வாழ்ந்தால் பாலும் மறைந்தால் தோலும்'...என கவிஞர் பாடியதை..' பசு இருந்தாலும் பாலாகும் செத்தாலும் தோலாகும்' நான் கண்டு சொன்னதுங்க என்று எழுதினாரே ஒரு பாடலாசிரியர்...!! ஐயகோ..

  • @srinin9827
    @srinin9827 3 роки тому

    சாந்தி நிலையத்தில் சேம் சிச்சுவேஷன்..மூன்று வித்தியாசமான பாடல்கள்..அவர் தான் கவியரசர்

  • @AB-Peace
    @AB-Peace 3 роки тому +5

    Very well said sir, No Work is small work....Good to know you have dubbed for many artists...surprised to hear you dubbed for Andrews in KGF 👌👌👌👍👍

  • @thevathasannagalingam2588
    @thevathasannagalingam2588 3 роки тому +4

    தமிழுக்கு அமுதென்ற பெயர். அந்தத் தமிழை அமுதாக்கித் தந்தவர் கவிஞர் கண்ணதாசன்.

  • @kodiswarang4647
    @kodiswarang4647 3 роки тому +2

    Very great sir. Your father is standing here. Big salute to him

  • @venkatramanviswanathan8920
    @venkatramanviswanathan8920 3 роки тому

    கவிஞரின் பெருமைமிகு வாரிசான நீங்கள் வழங்கும் நிகழ்ச்சி மிகவும் சுவையாக உள்ளது. கவிஞர் நமக்கு கிடைத்த விலைமதிப்பற்ற பொக்கிஷம். வாழ்க அவர்தம் புகழ்🙏🙏🙏

  • @TheVsreeram
    @TheVsreeram 3 роки тому +2

    Sir really wonderful.... One and only kannadasan.. In cinema and devotee of kanchi..

  • @68tnj
    @68tnj 2 роки тому

    Very nice narration.

  • @tmanohar26
    @tmanohar26 3 роки тому

    கவிஞர் அவர்களின் சிறப்பு உலகறிந்த ஒன்று. ஆயினும், சற்று அவைகளை தேர்வு செய்து விளக்கும் தங்கள் பணியும் சிறப்பே. தொடரட்டும் தங்கள்பரிமாண விளக்கங்கள். மகிழட்டும் எங்கள் நிகழ்கால தருணங்கள்.

  • @rajeshwardoraisubramania7138
    @rajeshwardoraisubramania7138 3 роки тому +1

    Though you are from cineworld background you have been brought up well as your speech and manners show.

  • @gunam-08
    @gunam-08 3 роки тому +15

    தமிழுக்கு 'அம்மா' என்ற சொல் கிடைத்தது பற்றிய வரி ...... அருமை. நன்றி

  • @nandagopalranganathan6269
    @nandagopalranganathan6269 3 роки тому +2

    Wow fantastic Annadurai Kannadasan well deserves to be a son of Kavingar Kannadasan You are very great sir

  • @rajarajanpandiyan3228
    @rajarajanpandiyan3228 3 роки тому +1

    Kavignar is my part of my life

  • @jayakumarrajagopal5463
    @jayakumarrajagopal5463 3 роки тому +4

    அமர கவிஞர் தமிழ் உள்ளவரை அவர் தம் புகழும் இருக்கும்!

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 3 роки тому +7

    Absolutely brilliant analysis !! What a poet !

  • @plastram
    @plastram 3 роки тому +7

    அருமையான தகவல்கள்… நல்ல தொகுப்பு…. தொடர்ந்து கேட்க ஆவலைத்தூண்டுகின்றன! நன்றி அண்ணாச்சி🙏🙏🙏

  • @sahasharanamamvilva4425
    @sahasharanamamvilva4425 3 роки тому

    திரு அண்ணாதுரை கண்ணதாசனுக்கு உங்களுடன் நியூகாலேஜில் பியுசி யில் ஒன்றாக படித்த நியாபகம் தான் வரும் உங்கள் படங்களை பார்க்கும் போது ( எம்ஜிஆரின் வளர்ப்பு மகன் நெல்லை அருள்மணி மகன் மற்றும் சிலரும் நம் கிளாஸில் படித்தவர்கள் என்பது உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா?) உங்கள் எழுத்து ஜாலம் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 3 роки тому +5

    "சத்தியம் நீயே" பாடலே எனக்கு மிகவும் பிடித்தது அத்தனையும் முத்தான வரிகள் - உலகக்குரல் இறைவன் உயிரூட்டிப் பாடிய பாடல் .

  • @vickythivi9444
    @vickythivi9444 3 роки тому

    வணக்கம் ng ஐயா... ஶ்ரீதேவி, கதை கவிஞரின் குரலிலேயே கேட்டிருக்கிறேன்... அமெரிக்காவில் கவிஞர் பேச்சு என்ற தலைப்பில் UA-cam இல் ஆடியோ இருக்கிறது. அந்தப் பேச்சைக் கேட்காமல் ஒருநாளும் தூங்குவது இல்லை... Ng ஐயா 🙏🙏🙏

  • @athikumar3032
    @athikumar3032 3 роки тому +2

    அருமை ஐயா மேலும் தகவல்ளை தாருங்கள் . வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @selvarajangovindasamy7737
    @selvarajangovindasamy7737 3 роки тому

    Great

  • @nageshr354
    @nageshr354 3 роки тому +2

    அருமையான பதிவு. மகிழ்ச்சி

  • @kannankannan7707
    @kannankannan7707 3 роки тому

    அருமையான பதிவு
    உள்ளம் அகம் அடைந்தது போல் இருந்தது .
    ஐயா எனக்குத் தெரிந்த மூன்று பாடல்கள் .
    மா என்ற எழுத்து முடியும்படி எழுதியிருப்பார் கவிஞர் .
    இந்தப் பாடல்கள்
    தர்மம் தலைகாக்கும் படத்தில்
    ஹலோ ஹலோ சுகமா
    சித்தி படத்தில்
    சந்திப்போமா இன்று சந்திப்போமா
    பறக்கும் பாவை படத்தில்
    கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா.
    இந்த மூன்று பாடல்களும் மா என்ற எழுத்தில் முடியும் .
    இந்த மா அருமை மா
    யாருக்கும் தெரியுமா.
    இது புளி மா
    அல்ல
    தே மா
    அத்தனையும்
    தேன் மா
    பாடல் கேட்டால் உள்ளம் உருகும் மா

  • @UmaDevi-hs3be
    @UmaDevi-hs3be 3 роки тому +3

    A classic depiction of K aviarasu song in ko matha engal Kula ,Martha has been excellently highlighted by you sir . The last stanza is remarkable.

  • @kumarasamypinnapala7848
    @kumarasamypinnapala7848 3 роки тому +2

    Hat's off Anna durai kannadasan sir congratulations ❤️🙏🙏

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 роки тому +2

    His Masters Voice என்பது HMV ஆனது. நீங்கள் சொன்ன மூன்று பாடல்களையும் சிறு வயது முதல் பலமுறை கேட்டுள்ளேன். அதிலும் மாட்டுக்கார வேலன் பாடல் படத்தில் உள்ளது போலவே முழுவதும் மனப்பாடமாகவே தெரியும். இருப்பினும் பசுவை வைத்து கவிஞர் எழுதியதை நீங்கள் விளக்கிய பிறகு தான் வித்தியாசம் தெரிந்தது
    நன்றி சார்.

  • @AVT501
    @AVT501 3 роки тому

    சத்தியம் நீயே தருமத்தாயே....
    எனக்கு ரொம்ப பிடிச்ச, முழுவதும் மனப்பாடத்தில் உள்ள பாட்டு...

  • @lakshminarasimman8401
    @lakshminarasimman8401 3 роки тому

    100% உண்மை ஒரே சூழ்நிலை ஆனாலும் புதுப்புது பாடல்வரிகள் இயற்றி ரசனை ததும்ப விருந்து படைப்பதுகவிஞர் கண்ணதாசன் அவர்களின் தனித்துவம்.

  • @srinivasaraghavansaranatha7163
    @srinivasaraghavansaranatha7163 3 роки тому +2

    அவர் இன்னமும் ஒரு பத்து ஆண்டுகள் உடல் நலமுடன் வாழ்ந்திருந்தால் தமிழுக்கு இன்னமும் எவ்வளவோ கிடைத்திருக்கும்...‌ தன்னருகிலிருந்து அவர் பாட தான் ரசிக்கவேண்டுமென்றே அழைத்துக்கொண்டு விட்டான் போலும்.

  • @gopalakrishnans524
    @gopalakrishnans524 3 роки тому

    வணக்கம் சார்
    பசு பற்றி 3 பாடல்களை
    3வித்தியாசமான முறையில் ஐயா படைத்த விதம் பற்றிய விளக்கம்
    அருமை.
    திரைப்பட பாடல் தானே என நினைத்து ஏனோ தானோ என்றுபாடல என்ற பெயரில் எதை எதையோஎழுதும்
    இன்றைய கால கட்டத்தில்
    செய்யும் தொழிலே தெய்வம் என்று நினைத்து
    பாடல் வரிகள் பொருள்
    இவற்றில் கவனம் செலுத்தி எழுதிய அந்த
    கால கவிஞர் கலை
    நினைக்கும் போது
    பெருமையாக உள்ளது.
    என்ன சொல்வது
    எல்லாம் காலம் செய்த கோலம்
    கடவுள் செய்த குற்றம்
    என்று சொல்ல வேண்டியது தான்....
    தொடரட்டும் பதிவுகளின்
    பயணங்கள்

  • @srk8360
    @srk8360 3 роки тому +3

    இனிய மாலை வணக்கம் 🙏 அண்ணா...
    நீண்ட இடைவெளி.
    அருமை யான தகவல்...
    அந்த மஹா கவிக்கு நன்றி 🙏💐💐🌸🌺🌺🌺🥀🥀🥀🥀🍁🌺🌺 ஆயிரம் நன்றி மலர்கள்..
    அருமையான விளக்கமும் பதிவும்.நன்றிநன்றிஅண்ணா..
    வாழ்த்துக்கள் 🙏💐💐
    💞

  • @ko6946
    @ko6946 3 роки тому

    கவியரசர் கவிதை பாடல்கள் கேட்பவர்கள் அறிவர்.......
    அவர் பாட்டில் பல, வழக்கில் இல்லாத, இருக்க வேண்டிய வார்த்தை ஒன்றாவது இருக்கும்.
    அதிலும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள காட்சிக்கு இடப்பட்ட பாட்டிலில் சிறப்பாக!!!
    சொல்லச் சில
    பாசமலரில் 'ஆயிழை' முதல் கடைசிப் பாட்டில் 'கிளிப்பேடு' வரை.
    இதுபோன்ற வார்த்தைகளைத் தொகுத்துக் காட்டலாமே அண்ணா!!!

  • @mlkumaran795
    @mlkumaran795 3 роки тому

    கவிஞர் கூறியது போல அம்மா என்ற வார்த்தையை கொடுத்தது பசு என்பது ஒரு அருமையான கற்பனை.

  • @vasudevancv8470
    @vasudevancv8470 3 роки тому +3

    Quite Intetesting. Thanx for highlighting and enlightening us about the 3 Songs covering the same subject - Cow with different wordings in Kavignar KaNNadadan's 3 different lyrics. U R Right Sir in your observation. Certain Words, certain Phrases and certain Thoughts would be constantly influencing the writers & lyricists in their subconscious minds. None could be an exception to this phenomenon - from Kavi Chakravarti Kambar to Kavignars of the current generation. A sample here:. Kandrin Kuralum Kanni Thamizhum sollum Vaarthai amma amma !! (Incidentally, I understood recently only, Enga Maamaa and Maattukaara Velan came together!! )

  • @thangamanickavasakam5659
    @thangamanickavasakam5659 3 роки тому

    மகிழ்ச்சி அய்யா..தாங்கள் கூறி ய பின்னரே இவை புலப்படுகின்றன.. காலையில் உன் முகம் பார்த்த பின்னே..என்ன அற்புதமான வரிகள். எந்த நிலையிலும் அவர் மரணிக்க வில்லைதான்..

  • @snraghuraman4577
    @snraghuraman4577 3 роки тому

    இதே போல சகோதரர்களால் கை விடப்பட்ட , மகன்களால் கை விடப்பட்ட இரு பாடல்கள் ஓரே பொருள் வார்த்தைகள் வேறு
    அண்ணன் என்னடா தம்பி என்னடா
    : பழநி
    ".கை வரண்ட வீட்டிலே உடைந்த பானயைை மதித்து வந்தவர் யாரடா
    பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பி தானடா"
    யாரை நம்பி நான் பிறந்தேன் : எங்க ஊர் ராஜா
    "பானையிலே சோறு இருந்தா பூனைகளும் சொந்தமடா
    வேதனையை பங்கு வச்சா
    சொந்தமில்ல பந்தமில்ல"
    கவியரசர் ஒரு மகான்.. 👍👍

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 3 роки тому +2

    Ayya
    Great lyrics, great thought on cows

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 3 роки тому

    அருமையான பதிவு. கவியரசர் புகழ் வாழ்க

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 3 роки тому +2

    Tamilzharin perumai kavinzhar
    That sreedevi statement awesome
    Great effort by you and your brother sir

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 3 роки тому

    கவியரசர் பற்றி கேட்க கேட்க
    தெவிட்டாது. தெய்வீக கவிஞர்.

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 3 роки тому

    அருமையான கருத்துகள். வழங்கிய விதமும் அருமை.

  • @thangamalargold3773
    @thangamalargold3773 3 роки тому +18

    மன்னிப்பு எதற்கு கவி அரசர் பற்றி எப்பொழுதும் பேசுங்க நாங்கள் காத்திறுக்குறோம்

    • @gopalakrishnans524
      @gopalakrishnans524 3 роки тому +1

      வணக்கம் ஐயா
      பசு பற்றிய 3 பாடல்களை மூன்று
      படங்கலில் வித்தியாசமாக எழுதிய ஐயாவின் புலமயை
      சுவைபட கூறினீர்கள்.நன்றி.
      அன்று திரைப்பட பாடல் வரிகள் தானே என்று ஏனோ தானோ என்று
      எழுதாமல் அவ்வளவு கவனம் செலுத்தி எழுதி செய்யும் தொழிலை தெய்வமாக நினைத்த ஐயா போன்ற
      பாடலாசிரியர்கள் எங்கே
      இன்று ம்ம்
      ஒன்றும் சொல்வதற்கு இல்லை......
      எல்லாம்
      காலம் செய்த கோலமடா
      கடவுள் செய்த குற்றமடா
      என்ற வரிகள் நினைவுக்கு வருகிறது போங்க...
      நன்றி தொடரவேண்டும்
      பதிவுகளின் பயணங்கள்

  • @shunmugamcr4334
    @shunmugamcr4334 3 роки тому

    ஆஹா...என்ன வளமான கற்பனை..! இப்போது எழுதப்படும் பாடல்களை நினைத்தால், அம்மா என்று கதறத் தோன்றுகிறது..என்ன செய்வது?

  • @maruthamuthu1513
    @maruthamuthu1513 3 роки тому +1

    நன்றி

  • @ramkiesaravanan3040
    @ramkiesaravanan3040 3 роки тому +2

    Nan kaviyarasu kannathasan in Rasigan ipovum depression iruntha appa song than ketpom... Avar nirantharamavar alivathillai entha nilaiyulum avaru ku maranam illa......

  • @sundarvn8602
    @sundarvn8602 3 роки тому +2

    Ore pasu 3 vitha paadalgal. Ore situation 3 paadalgal ( santhi nilayam-- u told). Again I tell KANNADASAN = KANNADASAN.

  • @ranjithamthangavelu7316
    @ranjithamthangavelu7316 3 роки тому

    நன்று நன்றி.

  • @rajarajanpandiyan3228
    @rajarajanpandiyan3228 3 роки тому

    Poorva jenma bandham
    Iraivan
    Kadavul

  • @tamilentertainment7637
    @tamilentertainment7637 3 роки тому

    பாட்டுக்கு ஒரு தாசன் அவர் தான் கவிஞர் கண்ணதாசன் எந்த சூழ்நிலைக்கும் நினைத்த மாத்திரத்தில் பாடல் எழுத கூடிய ஒரே கவிஞர் திரை உலகில் வேறு யாரையும் இவரை ஒப்பிட்டு பார்க்க முடியாது ஐயா பிறந்தாரே தவிர உலக மக்களின் மனதில் பிரிந்தார் இல்லை என்றும் நீங்கள் எங்களோடு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறீர் தமிழும் தமிழ் மக்களும் உள்ள வரை உங்கள் புகழ் இந்த உலகில் நிலைத்திருக்கும் உங்கள் பிறந்த நாள் நினைவாக வாழ்த்துக்கள்

  • @ritz1510
    @ritz1510 3 роки тому +2

    ஹாய் அண்ணாதுரை அண்ணா 🙏🙏🙏

  • @kkanagasabaikanagasabai7263
    @kkanagasabaikanagasabai7263 3 роки тому +1

    Super. Super

  • @manavalankrishnan4522
    @manavalankrishnan4522 3 роки тому

    வெகு அருமை

  • @saravananpt1324
    @saravananpt1324 3 роки тому +2

    சார் வணக்கம்.டப்பிங் திறமை அபாரம்... அசத்தல். அது பற்றியும் எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

  • @srinivasansridharan
    @srinivasansridharan 3 роки тому +1

    Arumai. I think Annamalai song got inspired by this. There is no equivalent for Kavignar’s brilliance. He will live forever.

  • @natarajansundaresan2963
    @natarajansundaresan2963 3 роки тому +1

    'அம்மான்' என்ற செட்டி நாட்டுக்கே உரித்தான வார் த்தையை கவியரசர் பல பாடல்களில் பயன்படுத்தியிருப்பார். வேறு எந்த கவிஞரும் இந்த வார்த்தையை பயன்படுத்தியதாக நினைவில்லை.

  • @vijaykrt7068
    @vijaykrt7068 3 роки тому +1

    Super Arumai sir

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 3 роки тому +2

    Kavizar has created many 100% totally different songs about many different subject. For example about the nature he presented the following 3 super hit songs in 3 different Tamil movies:
    1. Oh oh oh Odum enangale in the movie Neela Vaanam.
    2. Or ayiram nadagam aadinal in Sumathi En Sundara.
    3. Iyarkai ennum ilayakanni in Shanthi Nilayam.
    and he created many more songs about the nature. I just remembered these 3 songs on top of the list.

  • @samdevaraj1841
    @samdevaraj1841 3 роки тому +3

    You gave wonderful facts! Only, kavingner alone had the capacity to form such song. That's why he is living forever. This video is wonderful tribute to kannadasa. Thanks.

  • @arunraj8144
    @arunraj8144 3 роки тому +2

    Super sir

  • @jayanthi4828
    @jayanthi4828 3 роки тому +3

    Very Good Evening Sir

    • @jayanthi4828
      @jayanthi4828 2 роки тому

      👍 🌄 ANNA 🍶🥛🫕🫖🍵

    • @jayanthi4828
      @jayanthi4828 2 роки тому

      கவிஞரின் 🌐⏰ 👣👣👣👣👣 விரைவில் ஆரம்பம் . குமுதம் இந்த வாரம் வாங்கத் தொடங்கி விட்டோம் அண்ணா !@ .

  • @goldenretrievermalecoimbatore
    @goldenretrievermalecoimbatore 9 місяців тому

    நீங்கள் சொல்வது சரி தான். அண்ணாமலை படத்தில் கூட வந்தேண்ட பால்காரன் பாடலில் (பசு இருந்தாலும் பால் ஆகும் செத்தாலும் தோலாகும்) என்று வைரமுத்து எழுதியுள்ளார். ஆனால் கவிஞர் அவர்களின் பாடலில் எந்த வரியிலும் வார்த்தைகள் மறுபடி மறுபடி வந்ததில்லை

  • @sbmpalniagency8444
    @sbmpalniagency8444 3 роки тому

    வணக்கம் சார் ! வாழ்க

  • @palanisamyramasamy7950
    @palanisamyramasamy7950 3 роки тому +1

    எந்த பொருளிலும் கவிஞர் மூன்று அல்ல முப்பது பாடல்கள் எழுதுவார்!அதுவும் 30 நிமிடத்தில்! கவிஞர் என்றால் அது கண்ணதாசன் மட்டுமே என்று இளையராஜா அவர்கள் கறிப்பிடுவார.!

  • @raamanahthun
    @raamanahthun 3 роки тому

    அருமை அண்ணன்

  • @k.piramanayagam9004
    @k.piramanayagam9004 3 роки тому

    கண்ணதாசன் அவர்கள் தங்களுக்குத் தந்தை.எனக்கோ அவர் கடவுள்.அவர் வழியொற்றி நானும் அவ்வப்போது கவி வடிப்பதுண்டு.படித்த நண்பர்கள் இதில் கண்ணதாசன் சாயல் இருக்குதென்பர்.நானோ கவிதேவனவர் என்னுள் நிறைந்து விட்டவர்.என்பேன்.

  • @krishnaswamy702
    @krishnaswamy702 3 роки тому

    Ennoda vayasu 65, nee azhudathai vida naan azhuthullen,kanmani suppu ezhuthiya muthal paadal, A.v.m. rajan ponnu sri naditha anbulla atthan athil varum padal super padal

  • @srinivasaniyengar8139
    @srinivasaniyengar8139 3 роки тому

    வியட்நாம் வீடு திரை பட பாடல் பற்றி பேசவும்

  • @CHANDRASEKAR-pz9xj
    @CHANDRASEKAR-pz9xj 3 роки тому

    இனிய மாலை வணக்கம் அய்யா

  • @dilukshan515
    @dilukshan515 3 роки тому +2

    I feel like Kavinjar used thee word Vasantham in many songs

  • @ranibegum1211
    @ranibegum1211 3 роки тому

    Ayya oru akchaya pathiram alla alla kuraiyathu

  • @gurusamy5853
    @gurusamy5853 3 роки тому

    Sakotharare. Arasavai. Kaveghar. Ankekaram. 100. Satham. Avar. Valntha. Valarntha. Kalam. Kave. Keretam. Athel. 9. Naratthenankal .neraiya. Enru. 0. 0. 0 .appa .avarkal. .vasanam. M. G. R . Sonnathu. Vasanam .matrum. Enral. Muthamai ..mulumai.

  • @panneerselvam4959
    @panneerselvam4959 2 роки тому

    மாடுகளுடன் எத்தனை நாள் பழகியிருப்பார் கவிஞர்???
    ஆனால்...

  • @jagadeesanv6969
    @jagadeesanv6969 3 роки тому

    Like this can you make another upload by referring the following songs.
    1. Kadavul yen kallanavan in the film Enannan
    2. Kadavul seitha paavam enke kanum thunpam yavum in the film Naadodi
    3. Kadavul yirukkiraan un kannukku therikiratha in the film Anantha Jothi
    4. Andavan mugathai naan parkkanum avanidam one onnu kettkanum in the fil Kalyana oorvalam.

  • @mistyvalley3988
    @mistyvalley3988 2 роки тому

    Oru karuthu irandu padalgalil vandirukirathu. 5000 padalkalukku mel kaviarasar eluthi irukiraar. Oru karuthu, iru murai varuvathu iyarkaye.
    ----------------------------------------------
    Nana kaathal ennum kavithai sonnen kattill mele
    Andha karunaikku naan parisu thanden thottilin mele
    Padam : Paar Magale Paar.
    -----------------------------------------------
    Alaghana ila mangai kattill koduthaal.
    Atharkaga Maharajan thottil koduthaal.
    Padam: Thappu thaalangal.

  • @gurusamy5853
    @gurusamy5853 3 роки тому +1

    Karppanai .cenemaserappu .enru. Sollunkal. Ethu .araseyal. Nanraka . Sentheyunkal. Unmai. Pureyum

  • @mgrajan3995
    @mgrajan3995 3 роки тому +1

    பறவை. மூன்று விஷயங்கள்.
    1.சுதந்திரம்.
    அதோ அந்த பறவை போல....
    2.காதல்
    பறந்து செல்லும் பறவையை போல் உன் மடியில் விழுவேனா...
    3.ஜாலி
    பறவைகள் பலவிதம்....

    • @balasubramaniansethurathin9263
      @balasubramaniansethurathin9263 3 роки тому

      "Yennapparavai siragadiththu vinnil parakkindradha?" Sittukkuruvi muththangoduththu", "Sittukkuruvikkenna kattuppadu?" pondravaigaulm Paravai kuriththa paadalgalil adakkam!

  • @shanmugasundaram8903
    @shanmugasundaram8903 3 роки тому +2

    Thamizhakathian maaperam kaviaarasan

  • @kannankannan7707
    @kannankannan7707 3 роки тому

    இன்றைக்கும் ஒரு கவிஞர் எழுதுகிறார் பசுவைப் பற்றி புல்லு குடுத்தா பாலு குடுக்கும் உன்னால முடியாது தம்பி என்கிறார் இப்படி என்ன சொல்ல வருகிறார் என்பதே தெரியாது பாடல் புனைந்து விட்டு ஆஹா ஓஹோ என்கிற அந்த கவிஞர்