94 )கண்ணதாசனின் குரலில் சில பதிவுகள்..அவர் கைப்பட எழுதாமல் எப்படி சொல்வார்? கேளுங்கள் -Video-94

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 116

  • @மக்கள்தோழன்-ம7ச

    கவியரசர் அருகிலேயே நான் அமர்ந்து கேட்பதுபோல் உள்ளது. மிக்க நன்றி தோழர்

  • @ramars6249
    @ramars6249 3 роки тому

    தெய்வீக குரல் பாதுகாத்தமைக்கு பல கோடி நன்றி பொக்கிஷம் பொக்கிஷம் பாதுகக்கப்படவேண்டிய பொக்கிஷம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

  • @ganesanvenukopal1203
    @ganesanvenukopal1203 3 роки тому +27

    அருமை. சரஸ்வதியின் கைப்‌பொருள் அல்லவா. அருவி போல் கொட்‌டுகிறது. சிரமம் பாராமல் பதிவு செய்த தங்களுக்கு எங்களின் ந‌ன்றி ஐயா. வே கா கணேசன். மலேசியா.

  • @சௌந்தர்ராஜன்-ஞ9ர

    அற்ப்புதம் ஐயா பொக்கிஷம் ஐயா இது கவியரசரின் குரலைக் இது போல் கேட்டது எனக்கு கிடைத்த பாக்கியம் இது போல் பொக்கிஷங்களை பகிருங்கள் ஐயா மேலும் நன்றி ஐயா

  • @6667subra
    @6667subra 3 роки тому +15

    அற்புதம். கேட்பதற்கரிய பொக்கிஷம். காத்து வைத்தமைக்கு பலகோடி வணக்கங்கள் நண்பரே🙏🏻

  • @shunmugamcr4334
    @shunmugamcr4334 3 роки тому +11

    எவ்வளவு அரிய ஆவணங்கள்! மிக, மிக நன்றி. குரலில் இருக்கும் கம்பீரம், சொற்களில் இருக்கும் எளிமை அனைத்துமே அருமை.

  • @BalaMurugan-pc9qe
    @BalaMurugan-pc9qe 3 роки тому

    உடல் புல்லரிகிறது அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malathyshanmugam313
    @malathyshanmugam313 3 роки тому +6

    பணம், உடல் மீதான பற்று -எனது-மமகாரம், நான் என்ற அகங்காரம் இல்லாது நிலையாமையை வாழும் போதே உணர்ந்து நமக்கெல்லாம் போதனை செய்த ஞானி கவியரசர். அவர் இதயம் கருணை கொண்டது.விசாலமான பார்வை கொண்டவர்.great personality.

  • @senthilnathan7858
    @senthilnathan7858 3 роки тому +2

    எங்கள் மலேசியத் திருநாட்டைப் பற்றி கவிஞர் கூறியதை அவர் வாயால் கேட்டது மிக்க மகிழ்ச்சி. நன்றி அண்ணா.

  • @jagadheeshjagadheesh887
    @jagadheeshjagadheesh887 2 роки тому

    என் கவிஞர் இன்றும் என்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார், எப்படி என்றால் அண்ணாதுரை கண்ணதாசனை பார்ப்பதால் 💞💞💞

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 3 роки тому

    கவியரசர் பற்றி தாங்கள் சொல்லும் சுவையான தகவல்கள் கேட்க கேட்க மெய் சிலிர்க்கிறது. எங்கள் மன வானில் கவியரசர் உயர்ந்து கொண்டே செல்கிறார் என்பது உண்மை. நன்றி ஐயா.

  • @krishnamurthym6690
    @krishnamurthym6690 3 роки тому +1

    Romba Nalla Erundadu Sir. Mysore. Asst Sub inspector Police Namaskarm. DASARA Habbakke Swagatakoruva Nimmava

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 3 роки тому +1

    நான் 60களில் கல்லூரி நாட்களில் கவிஞரின் உரை நேரில் கேட்டதுண்டு.அந்த நினைவு இப்போது வருகிறது.
    அவருக்கு வாய்த்த இறையருள், உதவியாளர்களையும் வழங்கியுள்ளது.
    கவிஞரின் இத்தன்மைத்தான அரும் பெரும் ஆற்றலை நேரில் கண்டு வியந்த சுப.வீ& கண்மணி சுப்பு போன்றோர் சொல்லக்கேட்டதுண்டு!!
    அருமை!அருமை!!

  • @kittusamys7963
    @kittusamys7963 3 роки тому +4

    அருமை. சரஸ்வதியின் கைப்‌பொருள் அல்லவா. அருவி போல் கொட்‌டுகிறது. சிரமம் பாராமல் பதிவு செய்த தங்களுக்கு எங்களின் ந‌ன்றி ஐயா.

  • @jamessanthan2447
    @jamessanthan2447 3 роки тому +2

    ஆஹா ஆஹா மிக அருமையாக இருந்தது திரு அண்ணாதுரை அவர்களே காலையில் ஒரு நல்ல பதிவு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @PSRAMTEAM
    @PSRAMTEAM 2 роки тому

    அப்பா....என்ன ஒரு அற்புத ஞானம்

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 3 роки тому

    இரசமான சம்பவங்களின் தொகுப்பு! கவியரசரின் குரலை கேட்டதில் மிக்க மகிழ்ச்சி! நல்வாழ்த்துகள்!!

  • @TheThirumangai
    @TheThirumangai 3 роки тому +5

    நான் நிரந்தரமானவன் அழிவதில்லை.. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை..
    Proved Again and Again and Again

  • @jbphotography5850
    @jbphotography5850 3 роки тому +1

    கவிஞரின் தெய்வீக குரல் கேட்டேன் நன்றி வாழ்க கவிஞர் புகழ்

  • @thiruchelvamnalathamby2592
    @thiruchelvamnalathamby2592 2 роки тому

    Love from Malaysia ❤️ May God bless you&family Sir

  • @senthilsenthilkumar40
    @senthilsenthilkumar40 3 роки тому

    எனது வயது குறைவுங்க ஆனால் கவிஞர் பாடல்கள் தந்த அனுபவம் அதிகம் ஐயா, பூமியில்வாழ்க்கையை வாழ்ந்து சென்றவர் யார் என்று தெரியவில்லை ஆனால் கவிஞர் ஒருவர் மட்டுமே வாழ்ந்து அனுபவித்து அந்த அனுபவத்தை நமக்கு வழங்கிச் சென்றவர்.👌👌👌💐💐💐🙏🙏🙏🙏

  • @sureshs8258
    @sureshs8258 3 роки тому +7

    கவிஞர் இருக்கும் காலகட்டத்தில் நாம் எவரும் அவரை பயன்படுத்திக் கொள்ளவில்லை அவரிடம் நிறைய தமிழைப் பற்றி ஆழமான சொற்றொடர்கள் உரைநடைகள் என எண்ணிலடங்கா அவரிடம் உள்ளன நாம் அவரை பயன்படுத்த தவற விட்டோம் இன்றும் என்றும் அவரைப்போல் பாடல்கள் எழுத எவராலும் முடியாது அவர் ஒரு கடல்

  • @kalidasanramalingam4110
    @kalidasanramalingam4110 3 роки тому +3

    இந்த இனிமையும்,மென்மையும் இணைந்த "காந்தக்குரல்" அவர் பெற்ற செல்வங்களான உங்களில் யாருக்கேனும் உண்டா?
    இனி எப்போதும் இந்தக் காந்தக் குரலைக் கேட்கவே முடியாது என்று எண்ணும்போது நெஞ்சு கனக்கிறது.

  • @veluramaiyan2845
    @veluramaiyan2845 3 роки тому

    மிக அற்புதம் கவியரசர் நேரில் பேசுவது போல் இருந்தது நேயர்களுக்கு வழங்கியமைக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @musicaddict8998
    @musicaddict8998 3 роки тому +1

    அற்புதமான பதிவு .பெரிய மனக்குறை ஒன்று தீர்ந்தது .இது போலவே காட்சிகள் காணொலி எதாவது கிடைத்தால் மிகவும் சந்தோஷம் படுவோம்

  • @puthiyabharathamtvrasipura3977
    @puthiyabharathamtvrasipura3977 3 роки тому

    அய்யா வணக்கம் மலரும் நினைவுகள் நன்றி

  • @saravananpt1324
    @saravananpt1324 3 роки тому

    அரிய பொக்கிஷத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி ஐயா.

  • @மதுரைகண்ணதாசன்

    இந்த பதிவு மிகஅருமையான பதிவு! கவிஞரின் குரல் கேட்டவுடனே மயக்கம்தான்!

  • @narayankanna2870
    @narayankanna2870 3 роки тому +2

    மிக"இனிமையான அனுபவம்.மிக்க நன்றி.

  • @boopathikuppudurai8804
    @boopathikuppudurai8804 3 роки тому

    நன்றிகள் திரு.அண்ணாதுரை ஐயா அவர்களே🙏.

  • @imMayuran
    @imMayuran 3 роки тому +1

    கவிஞரின் குரலை கேட்டு கொண்டே இருக்கலாம்... மிக்க மகிழ்ச்சி 💓

  • @lets4658
    @lets4658 3 роки тому

    # Miga Inimai ! Had heard this voice in 1974/1975 in Loyola College. Now, in 2021. Me, gifted.

  • @srinivasanvenkatesh8644
    @srinivasanvenkatesh8644 3 роки тому

    அற்புதமான தெய்வீக குரல் உடைய கவிஞர்

  • @jsivarengadurairengadurai2232
    @jsivarengadurairengadurai2232 3 роки тому +4

    மிக்க சந்தோஷம் ஐயா ❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @thiruchelvamnalathamby2592
    @thiruchelvamnalathamby2592 2 роки тому

    Great sharing Sir 🙏🏽

  • @amutharahul9425
    @amutharahul9425 3 роки тому

    உங்கள் குடும்பத்திற்கு என்றும்
    நாங்கள் கடமை பட்டுள்ளோம்
    கவிஞர் கண்ணதாசன் ஐயா
    தமிழகத்தின் தலைசிறந்தவர்🙏

  • @sureshram8085
    @sureshram8085 3 роки тому

    இவ்வுலகம் இருக்கும்வரை அய்யா கண்ணதாசன் பெயரும் மறையாது

  • @Aeganable
    @Aeganable 3 роки тому

    உங்கள் பணி மகத்தானது!உங்கள் தந்தையின் பரிபூரண ஆசி என்றும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் உண்டு .வாழ்க வளமுடன்

  • @srk8360
    @srk8360 3 роки тому

    இனிய காலை வணக்கம் அண்ணா.. அருமையான பதிவு...மலையரசியின்அருள்பெற்றகவியரசர்......🙏🙏🙏🙏🙏 அந்த மஹா கவியின் குரலில் மலையரசி.... ஏன் எனில்.. இருவரும்...ஒருவரே....🙏🙏🙏🙏🙏 சந்தேகமில்லாமல்...🙏🙏🙏🙏🙏
    நன்றி நன்றி... அந்த மஹாகவியின்குரலில்.. இந்த பதிவைகேட்டதில்மிகவும் சந்தோஷம் அண்ணா...🙏💐💐💐💐💐💌💌💌💌💌💜

  • @sivakumarvivek3558
    @sivakumarvivek3558 3 роки тому +1

    Sir what a wonderful service u r doing to ur father,the greatest poet after bharathiyar and bharathidasan. U r taking him to the young generation.👌👌

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 роки тому

    K. K,. Iyaa voice beautiful 🙏🙏🙏🙏🙏

  • @panneerselvam4959
    @panneerselvam4959 3 роки тому

    ஒன்று ஆகத்தான் போகிறதென்றால்....அதற்காக கவலைப்பட்டு என்ன பயன்... இப்படி மனவாசத்தில் கண்ணதாசன் எழுதியதை அவர் உயிருடன் இருந்தப்பவே படித்திருக்கிறேன்...இதனால் மிக அதிகமான ஆறுதல் பெற்றவன் நான்...

  • @thanigesanbala3734
    @thanigesanbala3734 3 роки тому

    மள மளன்னு சொன்ன வார்த்தை
    குழலெடுத்து பாடும் போது
    கொஞ்சும் தமிழ் வேண்டுமென்று
    கண்ணன் உனை பாட வைத்தான்
    மடல் எடுத்து எழுதிடாமல்
    மள மளன்னு சொன்ன வார்த்தை
    கவிதையாச்சு கண்ணதாசா!
    உன் பாடல் பொதுவாக
    மோனை முறியாமல்
    முத்தான கருத்திருக்கும்
    ஆனையிலே வருகின்ற
    அரசனென நீயானாய்
    சேனை பல உனக்குண்டு
    அதிலே நான் சிறு துரும்பு
    பட்டறிவை அனுபவத்தை
    தத்துவத்தின் சாற்றினிலே
    தமிழ்ச் சுவையின் ஊற்றினிலே
    தந்த தமிழ்ப் புலவன் நீயே!
    கொட்டும் மழையோ
    குமுறும் எரிமலையோ
    பட்டுப் பூவை தொட்டுவரும் தென்றலோ
    பழந்தமிழர் வீரத்தை
    பறைசாற்றும் பண் உனதோ - நீ
    கட்டுக்குழலாடும் காரிகையின் காதலனோ
    காதல் சுவை கூட்டி
    கவிதை தாலாட்டும்
    இளைய கம்பனே! !
    என் நேசா! கண்ணதாசா!!

  • @sbmpalniagency8444
    @sbmpalniagency8444 3 роки тому

    அருமை மலேசிய பயண கட்டுரை அனுபவம் எங்களுக்கு!

  • @kanchanasrinivasan4522
    @kanchanasrinivasan4522 3 роки тому

    Miha miha santhosham, ungal appa kural kettadhil. Nandri.

  • @boopathikuppudurai8804
    @boopathikuppudurai8804 3 роки тому

    வணங்குதலுக்குரியவர் நம் கவிஞர்🙏.தெளிய தெளிய தெவிட்டாத அவர்தம் கவியை ரசித்து கொண்டே இருக்கலாம். அவர் படைப்பில் உருவான அர்த்தமுள்ள இந்துமதம் என்னிடம் இருக்கிறது அது புத்தகமல்ல என் பொக்கிஷம்🙏.இறைவனுக்கு நன்றி.

  • @rams5474
    @rams5474 3 роки тому

    Navil Saraswathi... Kandashati kavasam varigal ninaivu kku varugiradhu.

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 роки тому

    சுவற்றில் எழுதியதைப் பார்த்து வேகமாகப் படிக்கும் ஒரு மாணவனைப் போல மிக வேகமாக சொல்லிக் கொண்டே வருவாராம் கவிஞர். எல்லாமே மெட்டுக்குப் பொருத்தமாக அமைந்து விடும் என்று பல திரையுலகப் பிரமுகர்கள் பத்திரிகைகளில் எழுதியதை நான் படித்திருக்கிறேன் சார்.

  • @gallapettisingaram5792
    @gallapettisingaram5792 3 роки тому

    Thank you so much sir… next generations like us greatly admire our beloved Kannadasan. And this tape you played in this video is a treasure ❤️

  • @seetharamanpv6147
    @seetharamanpv6147 3 роки тому

    கவியரசர் ஈடு இணையற்ற மிக பெரிய கவிஞர் 🙏🙏🙏

  • @solai1963
    @solai1963 3 роки тому +2

    நிதானமாகவும், தெளிவாகவும் இதற்கெல்லாம் மேலாக எதையும் விட்டு விடாத ஞாபகசக்தியுடன் கவியரசர் பேசியதை கேட்கும் போது, கண் முன்னே கவியரசர் தான் தெரிந்தார்..
    தொடருங்கள் கவியரசரின் புதல்வரே...

  • @vincentjoseph8395
    @vincentjoseph8395 3 роки тому

    Thank you for the upload. I am from Malaysia and it nice to hear your Dad taking about Malaysia 👍.

  • @manoama9421
    @manoama9421 3 роки тому

    அவரது தமிழைப் போலவே குரலும் இனிமை இனிமை இனிமை திகட்டாத இனிமை.

  • @vinayagasundarampappiah2773
    @vinayagasundarampappiah2773 3 роки тому

    Great,Mr.Durai.அருவி கொட்டுவது என்பது சரியான விவரிப்பு தான்.
    பிசிறின்றி,ஆற்றொழுக்காய்ச் செல்லும் சீரான ஓட்டம்.
    அவர் பேனாவைப் பயன் படுத்துவதில்லை என்பது
    புரிகிறது.நன்றி

  • @panneerselvam4959
    @panneerselvam4959 3 роки тому

    கல்லல் பக்கத்தில் மறவமங்களம் இருக்கிறது ..எனக்கு பரிட்சையமான பழக்கமான ஊர்.

  • @sandy_Travelholic
    @sandy_Travelholic 3 роки тому

    கண்ணதாசன் கவுந்தப்பாடில் மிகவும் சுவாரசியமான உரை ஒன்று ஆற்றி உள்ளார் அதை பதிவுடவும்.அண்ணாதுரை கண்ணதாசன்❤️

  • @arulswethaarulswetha8578
    @arulswethaarulswetha8578 3 роки тому

    கலை மகளின் குரல் 🙏🙏🙏

  • @pganeshkumarpganeshkumar6672
    @pganeshkumarpganeshkumar6672 3 роки тому

    மிக்க சந்தோஷம்
    மிக்க நன்றி

  • @sriramvijaykumar6258
    @sriramvijaykumar6258 6 місяців тому

    Super appa ❤

  • @anantha47410
    @anantha47410 3 роки тому +2

    தங்கள் அப்பா வரிகளை சொல்லும் நேர்த்தி பிரமிக்கத் தக்கது. இதே போல, திரு. எம்.எஸ்.வி அவர்கள் இசை அமைககும் போது் வழக்கமாக நடந்த விவரத்தை மதுரை ஜி. எஸ். மணி அவர்களின் பேச்சில் குறிப்பிட்டு பேசியுள்ளார். மெல்லிசை மன்னர் சந்தத்துக்கு, இசை அமைத்தாலும் அல்லது சொந்தத்துக்கு இசை அமைத்தாலும், அடுத்த நொடியே கவிஞர் அவர்கள் பார்வை, ஏதோ எதிர்த்தாற்போல சுவற்றில் எழுதியுள்ளதை படிப்பது போல பாடல் வரிகளை கட, கட வென்று சொல்ல ஆரம்பித்து விடுவார். அவர் சொல்லும் வேகத்துக்கு எழுதுவது மிகவும் கடினம். அவர் சொல்வதை கவனத்தில் வைத்துக்கொண்டே, ஒவ்வொரு வார்த்தையின் முதல் எழுத்தை மட்டும் இடம் விட்டு எழுதி பின்னர் பூர்த்தி செய்து விடுவேன் என்று கூறியுள்ளார்
    அவருடைய ' காலங்களில் 'அவள்' வசந்தம் என்பதற்கு பதிலாக, 'அவர்' என்று மாற்றி பல்லவியை பாடினால், அவருக்கும் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

    • @elitee21
      @elitee21 3 роки тому

      Good job keep on going

  • @mailtombn
    @mailtombn 3 роки тому +1

    Casually coming flow ...very clear...now thinking how he might have delivered those immortal songs in a flash... interested to see kavignar video, if any

  • @gsamygsamy334
    @gsamygsamy334 3 роки тому

    Thaikku thalai magan. Thanthaiku ilayaya magan idu nam valakkam

  • @Dharani-u3r
    @Dharani-u3r 3 роки тому

    Very interesting

  • @muthumanikandann204
    @muthumanikandann204 3 роки тому

    மிக்க நன்றி ❤️❤️❤️

  • @sankaranarayanane740
    @sankaranarayanane740 3 роки тому

    ஆஹா..
    .

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 3 роки тому

    ஒரு விஷயத்தை நன்கு யோசித்து எழுதும் போது கூட முன் பின்னாக எழுதி சரிசெய்துகொள்ள வேண்டியது வரும். கவிஞர் அய்யா அவர்கள் எவ்வளவு சரளமாக சரித்திரத்தில் பதிவு செய்யத் தக்க விஷயங்களை ஜீவ நதியாக பாய்ந்தோடச் செய்கிறார்!
    தமிழ்ச் சமுதாயம் அவரை எக்காலத்தும் போற்றிப் புகழ்ந்து வணங்கும்.

  • @Music-jx6rq
    @Music-jx6rq 3 роки тому +2

    அல்லி கொடுப்பதில் வல்லமை பெற்றவன் பாடலை பற்றி கூறுங்கள்

  • @malaivaanan5069
    @malaivaanan5069 3 роки тому

    vanakam ayya. the island you mentioned is Pangkor, .

  • @thiruvengadamt2478
    @thiruvengadamt2478 3 роки тому

    Nadri , idhu pol oru video kathciyai mudinthaal pathivu seyyungal .- Thiruvengadam , Australia

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 роки тому

    Mega mega arumai

  • @Ritz1510
    @Ritz1510 3 роки тому

    திரு அன்னாதுரை கண்ணதாசன் அவர்களுக்கு 🙏

  • @vibrantvideostamil6416
    @vibrantvideostamil6416 3 роки тому

    கவிஞர் வாழ்ந்த காலத்தில் கூட வாழவில்லை என்று வருத்தப்படுகிறேன்..

  • @naganathan7349
    @naganathan7349 3 роки тому

    என் கண்ணதாசன்..............

  • @balakavee9231
    @balakavee9231 3 роки тому

    ஐயா சொல்ல வார்த்தைகள் வரவில்லை 😥🥰🥰🥰

  • @manoharb4842
    @manoharb4842 2 роки тому

    Malarum Ninaiv

  • @ramachandrannarayanan1630
    @ramachandrannarayanan1630 3 роки тому

    Anna durai sir when we have its impact or important not felt atleast next generation should know nice it's a good gesture

  • @kuppanchettysubbiah7097
    @kuppanchettysubbiah7097 3 роки тому

    Ramiyamana soolalai nammayum antha idanglukke kondu sendra kural...🙏🙏

  • @jayamanoharan5396
    @jayamanoharan5396 3 роки тому

    Why delay, neenda natkal aagivittathyu,pl continue Pannunga.

  • @kodiswarang4647
    @kodiswarang4647 3 роки тому

    அரசனுக்கு அழகு அவன் கையிலுள்ள வாள். கவியரசருக்கு அழகு அவர் கையிலுள்ள பேனா

  • @thanislausm4288
    @thanislausm4288 3 роки тому

    THE GREAT POET HAS NOT NARRATED THE BEAUTY OF THOSE GORGEOUS AND CHARMFUL NATURE ENTREASURED THE SOUTH ASIAN COUNTRIES. BEING ADORING STUDENT OF WORDSWORTH SHELLY AND KEATS I AM DEVASTINGLY DISAPPOINTED FOR HIS FAILURE TO ENJOY AND DESCRIBED THE BEAUTY OF NATURE
    PERHAPS THE POET WOULD HAVE DESCRIBED NATURE SOMEWHERELSE.
    I CONSOLE MYSELF. NO OTHER GO.

  • @balajibala9782
    @balajibala9782 3 роки тому

    கவிஞரின் வரிகளை அவர் குரலில் கேட்பதற்கு நாங்கள் புண்ணியம் செய்து இருக்க வேண்டும்

  • @thangarajrani5250
    @thangarajrani5250 3 роки тому

    Suparsir

  • @anbugokulanbugokul1715
    @anbugokulanbugokul1715 3 роки тому

    sir chandra babu val kavinger ku enha prachani gal..eru pata thu...nu solingha sir

  • @nadodi67
    @nadodi67 Місяць тому

    அது 'மலைநாட்டு மருமகள் '.

  • @balurr9244
    @balurr9244 3 роки тому

    Arumai Arumai

  • @uthayakumarthiagarajan9309
    @uthayakumarthiagarajan9309 3 роки тому

    தென்றல் உறங்கிடக் கூடும் ,திங்கள் உறங்கிடக் கூடும் ,கண்ணன் குழலிசை போமோ ? எங்கள் கண்ணதாசன் தமிழ் தேனோ ! கட்டிக் கரும்பமுதமும் ஈடோ ? .

  • @arunraj8144
    @arunraj8144 3 роки тому

    Super sir

  • @kmohanasundaram3570
    @kmohanasundaram3570 3 роки тому

    Super Sir 😊😊

  • @thangamalargold3773
    @thangamalargold3773 3 роки тому

    Good

  • @senthilpandiyanraju9357
    @senthilpandiyanraju9357 3 роки тому

    அனுபவம் புதுமை...இப்பதிவினில் கண்டேன்....
    மான்ட் பிளாங்க் பேனா இப்போது 4 இலட்சம் ரூபாய் என்று நண்பர்கள் கூறினர்.
    மறைந்த பிரதமர் திரு. இராஜீவ் காந்தி அவர்கள் உபயோக படுத்தினார் என்று நண்பர்கள் கூறினர்....

  • @TheneerKoppai
    @TheneerKoppai 3 роки тому

    10 dislike போட்டவனுங்க நிச்சயசம் தமிழ் தெரியாதவனாத்தான் இருப்பான்...

  • @venkatraman972
    @venkatraman972 3 роки тому

    Please tell me that bloody politician name . being as a engineer I am also not keen with money .so for earned so many Lacs and had lend down fully to others.no SB a/ c no land as of my own

  • @stmmuniasamy1338
    @stmmuniasamy1338 3 роки тому

    கவியரசர் கவியரசேரே அதுவும் அவர் ஒருவரே

  • @Grunewaldstrasse
    @Grunewaldstrasse 3 роки тому

    Montblanc is from 430€ till 3000€. This is the price range

  • @PKuppusamy74
    @PKuppusamy74 3 роки тому

    Endrum en ninaivil

  • @venkatraman972
    @venkatraman972 3 роки тому

    my self Aged 55 year

  • @s.venkatvenkatesh1025
    @s.venkatvenkatesh1025 3 роки тому

    Hi ok

  • @davidbillamani1232
    @davidbillamani1232 3 роки тому

    ##😍🥰

  • @thanislausm4288
    @thanislausm4288 3 роки тому

    DEAR AND RESPECTABLE DURAI SIR, ARE YOU READING COMMENTS OF LISTENERS. IF SO , PLEASE OFFER YOUR ESTEEMED VIEWS AND OPINIONS THEREOF. IF YOU FAIL IT TENTAMOUNT TO DISTESPECT TO YOUR ADORNING LISTENERS.

  • @nitharsanam630
    @nitharsanam630 3 роки тому

    11:05 சம்பந்தமூர்த்தி கூட இருந்து காட்டி கொடுத்து பதக்கம் வாங்கியவன் என்று சொல்லுங்கள். அவரை இந்த கண்தாசன் புகழ்கின்றார் என்றால் இவரது அரசியல் புரிதல் அவ்வளவுதான்.