திரு. அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களுக்கு வணக்கம். காலஞ்சென்ற என் தந்தையார் ராமராஜ் திரவியம் அவர்கள் கவிஞர் மீது மிகுந்த பற்று கொண்டவர். எங்கள் வீட்டில் கண்ணதாசன் அவர்கள் பாடல் ஒலிக்காத நாள் கிடையாது. எங்கள் வீட்டில் காலை மாலை இருவேளையும் திருவிளக்கேற்றி பக்தி பாடல்கள் ஒலிக்கும். அதன்பிறகு மாலை அப்பா 7 மணி முதல் 9.30 வரை கண்ணதாசன் அவர்கள் பாடலை கேட்பார். ஒரு நாள் மாலை அப்பா 5 மணிக்கு தொழில் முடிந்து நேரமாக வந்து விட்டார். கண்ணதாசன் அவர்கள் பாடலை கேட்டு கொண்டிருந்தார். அம்மா 6 மணிக்கு விளக்கேற்றி விட்டு அப்பாவிடம் பாடலை மாற்றி பக்தி பாடல் போடும்படி சொன்னார். அப்பா அதை காதில் வாங்கவில்லை. அம்மாவும் எதுவும் சொல்லவில்லை. 6.45 மணிக்கு பாடல் ஒலிப்பை நிறுத்திவிட்டு அப்பா அம்மாவிடம் சொன்னார் கண்ணதாசனின் பாடல்கள் எல்லாமே இறைவனுக்கு பிரியமானதுதான். பாடுவதில் தவறு இல்லை என்று சொன்னார். அப்பாவும் காலையும் மாலையும் தேவாரமும் திருவாசகம் வீட்டில் ஒலிக்க செய்வார். சிறந்த சிவபக்தர். அவர் இறுதி காலத்தில் இரண்டு பாடல்களை அடிக்கடி கேட்டுக்கொண்டே இருந்தார். அவை 1. கேள்வியின் நாயகனே என் கேள்விக்கு பதிலேதையா 2. ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்.
அற்புதம் ! அற்புதம் !! கவிஞரால் தான் இடத்திற்கெற்றவாரு தமிழ் சொல்லை அமைத்திட வல்லவர் ! தமிழனின் சிறப்பு !. இன்றோ , தமிழை மறந்து போன தமிழினம் ! தமிழ் மொழிப்பற்றுயில்லோதர் திராவிட பிரம்மத்தில் இன்னும் அதன் தொடரில் வாழ்கிறது ! சுயசிந்தனை அற்ற பல தமிழினம் !
அற்புதம் ஐயா. என் பார்வையில் கவியரசர் கண்ணதாசன் மகான் என்றே தோன்றுகிறது. "கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன், அது கையாளவே ஆனாலும் கலங்க மாட்டேன், உள்ளத்திளே உள்ளதுதான் உலகம் கண்ணா, இதை உணர்ந்து கொண்டேன் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா"... நெஞ்சை வருடும் வார்த்தைகள். வே கா கணேசன் மலேசியா
தங்கள் பதிவுகள் அனைத்தும் ஒரு என்சைக்ளோ பீடியா தாங்களும் திரு லேனா தமிழ்வாணன் உங்கள் இருவரின் பதிவுகளும் மிகவும் சிறப்பு நீங்கள்இருவரும் மிகவும் போற்றப்பட வேண்டியவர்கள.லேனாஅவர்கள்தங்கள் தந்தையைப்பற்றி தினமலர் வாரமலரில்தொடராகவந்தது மிகவும் சிறப்பாக.இருந்தது.
கவியரசுவின் புலமையும், எதுகை மோனை ஆதிக்கமும், சொல் விளையாட்டும், பாட்டுக்குள் புகுத்தும் இதிகாச கதைக ளும், காதல் என்ற மூன்று எழுத்து சொல்லுக்கு கவியரசு பாடிய காவியங்கள்தான் எத்தனை ஆயிரம்? பாட்டு என்ற கூட்டுக்குள் கதையின் கருவை அடைக்கும் பாங்கு, காதல், காமம், வீரம், பாசம், நட்பு, சோகம், ஏமாற்றம், தோல்வி, வெற்றி, களிப்பு, உறவுகள் மாண்பு போன்ற அனைத்திற்கும் கவியரசு எழுதிய பாடல்கள் ஆயிரமாயிரம்! கவியரசே, நீங்கள் விண்ணகத்தில் இந்திரா சபையில் அரசைவைக்கவிஞர் ஆக இருந்தது போதும், இந்திரனுக்கு விடை கொடுத்து விட்டு இறங்கி வாருங்கள் பூமிக்கு. கோடு போட்டு நிற்க சொன்னான் சீதை நிற்கவில்லையே சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே என்று ராம காவியத்தை இரண்டே வரிகளில் சொல்லிய கவிஞர் அன்றோ! காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது மங்கை உள்ளம் பொங்கும்போது விலங்குகள் ஏது? என்று ஒரு புதிய வாழ்க்கை பெறும்போது ஒரு பெண்ணின் உள்ளதின் வேட்கையை வெளிப்படுத்திய கவி அல்லவோ நீங்கள். நாங்கள் நல்ல பாடல் இன்றி பஞ்சத்தில் வாடுகின்றோம், உங்கள் வருகையை எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கிறோம் கவியரசே.
கண்ணதாசன் கலியுகத்து காதலை பாட பிறந்த கம்பன் கருணையே இல்லாமல் காலன் களவாடி சென்ற ஒரு பொன்னாலான கவிதை புத்தகம் பலகோடி தமிழர் எண்ணங்களில் பாட்டாய் பதிந்து மரணத்தாலும் பிரிக்க முடியாத பந்தமாகிய கவியரசரின் நற்புகழ் நீடோடி வாழ்க,வாழ்க.
அந்த காலத்து கதைகளம்கூட தனித்துவமானதாகத்தானே இருந்தது. ஒருபோதுமே காப்பி பேஸ்ட் ரகமாக இருந்ததில்லையே. ஒவ்வொரு கதைக்கருவுமே தனித்துவமாக இருந்தது. கவிஞரும் எவ்வளவு தான் குடிபோதையில் இருந்தாலும் கொஞ்சம் கூட கவனச்சிதறல் இல்லாமல் தனித்துவமாகவே கவிதையெழுதியிருந்தார்ஶ்ரீ
மிகவும் சுவையான பதிவு! ஆரம்பித்தது தெரிந்தது... நீங்கள் பேசப்பேச வார்த்தைகள் மறைந்தன... சம்பவங்கள் மனதில் படமாக ஓடின... மீண்டும் சந்திப்போம் என்று சொன்னவுடன்தான்... யூடியூப் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.. என்பதே நினைவுக்கு வந்தது! அப்பா நம்முடன் இல்லாத குறை, நினைவுகளின் தொகுப்பாக தங்களது சரளமான பேச்சின் மூலம் ஈடு செய்யப்படுகிறது என்றால் அது மிகையில்லை! நல்வாழ்த்துகள்!!
கதாபாத்திரம், சூழலுக்கு சம்பந்தம் இன்றி நாயகன்,நாயகியை அவசியம் இன்றி புகழும் பாடல்களை கவியரசு எழுதுவது இல்லை என்பது கவியரசரின் தனிப்பெரும் சிறப்பு ஆகும்.
Excellent! You explained kannadasan songs in many different angles. I am very happy to hear all these things only you, as his son can tell all these things authentically. Thanks.
கநடசனுகு maganagapirantha neeingal பல்லாண்டு வாழ்க, தமிழ்மொழி உன்னால் வாழ்க பல்லாண்டு எனக்கு கண்ணதாசன் மீது காதல் வந்தது நான் 10 வகுப்பு படிக்கும்போது எனது திரு நாராயணசாமி அய்யர், தமிழ் ஆசிரியr ஆல் அவர் உங்களுக்கு சம்பாதிக்க உதவுவார், பார்த்தேன், சிரித்தேன் என கற்பித்து தமிழ் மேல் ஆர்வம் துண்டியவர் அவர் (இன் 1972 -73) EoE I am friend of Rm. Ramanathan S/o. வலம்புரி சுவாமி நாதன். 🙏 உங்கள் தமிழ் தொன்ன்று தொடரட்டும் வாழ்த்துக்கள்🙏
சூழலுக்கு ஏற்ப பாடல்களை கவியரசரைத் தவிர வேறு எவரும் அத்தனை சிறப்பாக எழுதியிருக்கிறார்களா என்றால் சந்தேகமே.. கவியரசரின் பாடலை வைத்தே திரைக்கதையை அறிந்து கொள்ள முடியும்.. தொடருங்கள் கவியரசரின் புதல்வரே...
ஐயா கண்ணதாசனைத் தவிர வேறு யாராலும் இது போன்ற கதையின் சூழலுக்கு ஏற்ப , வித்தியாசமான, வித விதமான பாடல்கள் எழுத முடியாது. அவரின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்.
கவியரசர் கண்ணதாசன் அவர்கள் பேசப்படுபவர் அல்ல. போற்றிப் புகழப்படுபவர். தமிழும் தமிழர்களும் இருக்கும்வரை கவியரசரின் கவிதை வரிகள் பலகோடி தமிழர்களின் உயிர்மூச்சாகத் திகழும்!
Let us all just imagine for a few secs that Kannadasan Ayya is still alive and writing lyrics and books!!! Wow, a World with Kannadasan would be a Heaven. People who had a chance to interact with him are the luckiest people.
Kavingar innum neenda kaalam irundhurukalaam.....kadavul sadhi seidhu vittaan..... Any how..thank you very much for sharing sweet memories of kavingar...🙏🙏🙏🙏
ஐயா வணக்கம். அக இலக்கியங்களில் உள்ளுறை உவமம் சிறப்பாகப்போற்றப்படும். படிமம் எனலாம் அதை. கவிஞர் எடுத்தாளும் புராணச் செய்திகள் நாயகன் நாயகியோடு பொருந்தி வரும். கவிஞர் தன்னுள் நிறைவாய் நிரப்பிச் சேர்த்த பக்திஇலக்கியங்கள் ஏராளம்.வெளிவந்தது கொஞ்சம் தான். கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்; ராமன் எத்தனை ராமனடி; கோடுபோட்டு...சீதை நிற்கவில்லையே:கண்ணனே நடத்துகிறான்;ஆட்டுவித்தால் யாரொருவர் (அப்பர் தேவாரம்) @ இப்படி கருத்துகள் கவியாய் பொழியும் ; அவர்தான் கவிஞர். கண்ணதாசன் புகழ் பேசும் நீங்கள் வாழ்க வளமுடன்.வாழ்க பல்லாண்டு.
கவிஞர் எழுதிய பாடலை புரட்சிதாசன் அவர்கள் எழுதியது என்று ஸ்லைட் போடறாங்கன்னா என்ன ஒரு மட்டமான சிறுபிள்ளைத்தனம். கவிஞர் ஒன்றும் சொல்லியிருக்க மாட்டார். ஏனென்றால் அவர் எல்லாவற்றையும் கடந்து ஒரு ஞானியாகவே வாழ்ந்து மறைந்தார்.
Kannadasan wrote less songs for MGR. Because MGR wanted kannadasan to write songs praising him. Kannadasan refusey and said he will not songs praising human. MGR who was a self propogenda person so neglected him. Kannadasan gave exception for Kamarajar and praised him in his songs.
Kannadaasan has written somany songs to MGR films starting from Mahadevi to Urimaikural. Kavignar has written somany songs praising MGR. Kannadaasan and MGR had differences for many reasons for sometime. MGR wanted to introduce many new lyricists to Tamil cinema. So don't find fault with MGR the great.
"புரியாது, புரியாது, வாழ்க்கையின் ரகசியம் புரியாது" என்கிற இந்தப் பாடலை உண்மையில் எழுதியவர் யார்? 'ஆடிப் பெருக்கு' படத்துக்காக கவிஞர் சுரதா எழுதினாரா? ua-cam.com/video/dvKxTw705Ps/v-deo.html en.wikipedia.org/wiki/Aadi_Perukku_(film) இல்லை, 'சுமைதாங்கி' படத்துக்காக கண்ணதாசன் எழுதினாரா? ua-cam.com/video/RoVoc47vLTI/v-deo.html en.wikipedia.org/wiki/Sumaithaangi
Respected Sir
கவிப்பேரரசு கண்ணதாசன்
போல் பாடல் வரிகள் யாரும்
எழுதியதும் இல்லை.எழுதப்
போவதும் இல்லை. தங்களின்
சிறப்பான வழக்கத்திற்கு
மிக்க நன்றி!
திரு. அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களுக்கு வணக்கம்.
காலஞ்சென்ற என் தந்தையார் ராமராஜ் திரவியம் அவர்கள் கவிஞர் மீது மிகுந்த பற்று கொண்டவர். எங்கள் வீட்டில் கண்ணதாசன் அவர்கள் பாடல் ஒலிக்காத நாள் கிடையாது. எங்கள் வீட்டில் காலை மாலை இருவேளையும் திருவிளக்கேற்றி பக்தி பாடல்கள் ஒலிக்கும். அதன்பிறகு மாலை அப்பா 7 மணி முதல் 9.30 வரை கண்ணதாசன் அவர்கள் பாடலை கேட்பார். ஒரு நாள் மாலை அப்பா 5 மணிக்கு தொழில் முடிந்து நேரமாக வந்து விட்டார். கண்ணதாசன் அவர்கள் பாடலை கேட்டு கொண்டிருந்தார். அம்மா 6 மணிக்கு விளக்கேற்றி விட்டு அப்பாவிடம் பாடலை மாற்றி பக்தி பாடல் போடும்படி சொன்னார். அப்பா அதை காதில் வாங்கவில்லை. அம்மாவும் எதுவும் சொல்லவில்லை. 6.45 மணிக்கு பாடல் ஒலிப்பை நிறுத்திவிட்டு அப்பா அம்மாவிடம் சொன்னார் கண்ணதாசனின் பாடல்கள் எல்லாமே இறைவனுக்கு பிரியமானதுதான். பாடுவதில் தவறு இல்லை என்று சொன்னார். அப்பாவும் காலையும் மாலையும் தேவாரமும் திருவாசகம் வீட்டில் ஒலிக்க செய்வார். சிறந்த சிவபக்தர். அவர் இறுதி காலத்தில் இரண்டு பாடல்களை அடிக்கடி கேட்டுக்கொண்டே இருந்தார். அவை 1. கேள்வியின் நாயகனே என் கேள்விக்கு பதிலேதையா
2. ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்.
அற்புதம் ! அற்புதம் !!
கவிஞரால் தான் இடத்திற்கெற்றவாரு தமிழ் சொல்லை அமைத்திட வல்லவர் !
தமிழனின் சிறப்பு !.
இன்றோ , தமிழை மறந்து போன தமிழினம் !
தமிழ் மொழிப்பற்றுயில்லோதர் திராவிட பிரம்மத்தில் இன்னும் அதன் தொடரில் வாழ்கிறது !
சுயசிந்தனை அற்ற பல தமிழினம் !
அற்புதம் ஐயா. என் பார்வையில் கவியரசர் கண்ணதாசன் மகான் என்றே தோன்றுகிறது. "கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன், அது கையாளவே ஆனாலும் கலங்க மாட்டேன், உள்ளத்திளே உள்ளதுதான் உலகம் கண்ணா, இதை உணர்ந்து கொண்டேன் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா"... நெஞ்சை வருடும் வார்த்தைகள்.
வே கா கணேசன் மலேசியா
அருமை நன்றி.
அப்பாவின் தலைமை இரசிகன் நீங்கள் தம்பி , எங்களுக்கு இத்தனை சுவையான தகவல்கள் தரும் நீங்கள் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்.
உங்கள் பேச்சு வேற லெவெல் . துரிதமாகவும் தெளிவாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள்.
தங்கள் பதிவுகள் அனைத்தும் ஒரு என்சைக்ளோ பீடியா தாங்களும் திரு லேனா தமிழ்வாணன் உங்கள் இருவரின் பதிவுகளும் மிகவும் சிறப்பு நீங்கள்இருவரும் மிகவும் போற்றப்பட வேண்டியவர்கள.லேனாஅவர்கள்தங்கள் தந்தையைப்பற்றி தினமலர் வாரமலரில்தொடராகவந்தது மிகவும் சிறப்பாக.இருந்தது.
Brilliant situational songs of the same concept composed by your Iconic Father A K 😇💖💥💫👌
கவிஞருக்கு இணை கவிஞரே👍👍👏👏👏👏
அருமை அருமை அருமை
வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு ....
வரிசையில் கவியரசர் கண்ணதாசன் மட்டுமே
Super sir continue pls🙏 again and again
அப்பா எழுதும் பாட்டு முழு கதையையும் சொல்லிவிடும். அது தான் சிறப்பு. தாங்கள் அணிந்திருக்கும் சட்டை மிகவும் அழகு.
கவியரசுவின் புலமையும், எதுகை மோனை ஆதிக்கமும், சொல் விளையாட்டும், பாட்டுக்குள் புகுத்தும் இதிகாச கதைக
ளும், காதல் என்ற மூன்று எழுத்து சொல்லுக்கு கவியரசு பாடிய காவியங்கள்தான் எத்தனை ஆயிரம்? பாட்டு என்ற கூட்டுக்குள் கதையின் கருவை அடைக்கும் பாங்கு, காதல், காமம், வீரம், பாசம், நட்பு, சோகம், ஏமாற்றம், தோல்வி, வெற்றி, களிப்பு, உறவுகள் மாண்பு போன்ற அனைத்திற்கும் கவியரசு எழுதிய பாடல்கள் ஆயிரமாயிரம்!
கவியரசே, நீங்கள் விண்ணகத்தில்
இந்திரா சபையில் அரசைவைக்கவிஞர் ஆக இருந்தது போதும், இந்திரனுக்கு விடை கொடுத்து விட்டு இறங்கி வாருங்கள் பூமிக்கு.
கோடு போட்டு நிற்க சொன்னான்
சீதை நிற்கவில்லையே
சீதை அங்கு நின்றிருந்தால்
ராமன் கதை இல்லையே
என்று ராம காவியத்தை இரண்டே வரிகளில் சொல்லிய கவிஞர் அன்றோ!
காற்றுக்கென்ன வேலி
கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கிவிடாது
மங்கை உள்ளம் பொங்கும்போது
விலங்குகள் ஏது? என்று ஒரு புதிய வாழ்க்கை பெறும்போது ஒரு பெண்ணின் உள்ளதின் வேட்கையை வெளிப்படுத்திய கவி
அல்லவோ நீங்கள். நாங்கள் நல்ல பாடல் இன்றி பஞ்சத்தில் வாடுகின்றோம், உங்கள் வருகையை எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கிறோம் கவியரசே.
Annadurai Ayya again and again you are prooving as good singer keep it up
ஒரே ஒரு பாடலில் படத்தின் கதை முழுவதும் சொல்லும் திறமை கவியரசருக்கு மட்டுமே உண்டு.
Mannikkavum, oru paadalil kaviarasar Kathayai solla villai.
4 variyil Nenjil Oru Aalayam Kathayai sonnar.
Varuvaai ena naan thanimayil irundhen,
Vandhathum vandhai Thunaiyudan vandhai,
Thunaivanai kaakkum Kadamayum thandaai,
Thooyavale nee vaalgha.
Ithu thaan engal kaviarasar
கண்ணதாசன் கலியுகத்து காதலை பாட பிறந்த கம்பன்
கருணையே இல்லாமல் காலன் களவாடி சென்ற ஒரு பொன்னாலான கவிதை புத்தகம் பலகோடி தமிழர் எண்ணங்களில்
பாட்டாய் பதிந்து மரணத்தாலும் பிரிக்க முடியாத பந்தமாகிய கவியரசரின் நற்புகழ் நீடோடி வாழ்க,வாழ்க.
Aiya the way you singing is nice and soothing.
Kannadaasan is blessed by goddess Saraswathi.... No doubt... 🙏🙏🙏
அந்த காலத்து கதைகளம்கூட தனித்துவமானதாகத்தானே இருந்தது.
ஒருபோதுமே காப்பி பேஸ்ட் ரகமாக இருந்ததில்லையே.
ஒவ்வொரு கதைக்கருவுமே தனித்துவமாக இருந்தது.
கவிஞரும் எவ்வளவு தான் குடிபோதையில் இருந்தாலும் கொஞ்சம் கூட கவனச்சிதறல் இல்லாமல் தனித்துவமாகவே கவிதையெழுதியிருந்தார்ஶ்ரீ
மிகவும் சுவையான பதிவு! ஆரம்பித்தது தெரிந்தது... நீங்கள் பேசப்பேச வார்த்தைகள் மறைந்தன... சம்பவங்கள் மனதில் படமாக ஓடின... மீண்டும் சந்திப்போம் என்று சொன்னவுடன்தான்... யூடியூப் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.. என்பதே நினைவுக்கு வந்தது! அப்பா நம்முடன் இல்லாத குறை, நினைவுகளின் தொகுப்பாக தங்களது சரளமான பேச்சின் மூலம் ஈடு செய்யப்படுகிறது என்றால் அது மிகையில்லை! நல்வாழ்த்துகள்!!
"கண்கள் அருகே இமையிருந்தும், கண்கள் இமையை பார்த்ததில்லை;
இந்த உவமை கொஞ்சம் புதுமை... ..."
*கவியரசு கண்ணதாசன்* (தாமரை நெஞ்சம்)
அலங்காரம் கலையாத என்ற பாடல்
கவியரசர் எழுதியது என்று நீங்கள்
ஆதாரத்துடன் சொன்ன மைக்கு
மிகவும் நன்று.
Kannadasan is Saraswathi avataranm.A humble genius.we still talk of him after 39 years of his demise.May God bless his family
Kannadadan is great. There is no replacement.
மிகவும் சுவாரஸ்யமான தகவல்கள். நன்றி சார்.
கதாபாத்திரம், சூழலுக்கு சம்பந்தம் இன்றி நாயகன்,நாயகியை அவசியம் இன்றி புகழும் பாடல்களை கவியரசு எழுதுவது இல்லை என்பது கவியரசரின் தனிப்பெரும் சிறப்பு ஆகும்.
Neenga sollum vitham miga. Arumai, edu pola yarum evolovu azlga sollomudiyathu
Awesome video. Thanks. Wishes from Dr. Indra
Good Narration. Kaviyarasar the great.
GOLDEN ERA OF TAMIL CINEMA SHIVAJI,MGR,TMS,SUSEELA, KANNDHASAN,MSV PERIOD. NEVER BACK.EVEN NO ONE EQUAL TO THEMEVEN NOW.MEMORIOUS PERIOD .
கவிஞர் முன்னர் எழுதியதை
நினைத்து கொண்டு இருப்பது
இல்லை அவர் புதிதாகவே
சிந்திக்கிறார் அதனால் தான்
அவர் இன்றும் நம்முடன்
வாழ்ந்து கொண்டு இருக்கிறார்
Excellent! You explained kannadasan songs in many different angles. I am very happy to hear all these things only you, as his son can tell all these things authentically. Thanks.
Arumai sir
கநடசனுகு maganagapirantha neeingal பல்லாண்டு வாழ்க, தமிழ்மொழி உன்னால் வாழ்க பல்லாண்டு எனக்கு கண்ணதாசன் மீது காதல் வந்தது நான் 10 வகுப்பு படிக்கும்போது எனது திரு நாராயணசாமி அய்யர், தமிழ் ஆசிரியr ஆல் அவர் உங்களுக்கு சம்பாதிக்க உதவுவார், பார்த்தேன், சிரித்தேன் என கற்பித்து தமிழ் மேல் ஆர்வம் துண்டியவர் அவர் (இன் 1972 -73) EoE I am friend of Rm. Ramanathan S/o. வலம்புரி சுவாமி நாதன். 🙏 உங்கள் தமிழ் தொன்ன்று தொடரட்டும் வாழ்த்துக்கள்🙏
திரு அன்னாதுரை கண்ணதாசன் அவர்களுக்கு🙏😊
சூழலுக்கு ஏற்ப பாடல்களை கவியரசரைத் தவிர வேறு எவரும் அத்தனை சிறப்பாக எழுதியிருக்கிறார்களா என்றால் சந்தேகமே..
கவியரசரின் பாடலை வைத்தே திரைக்கதையை அறிந்து கொள்ள முடியும்..
தொடருங்கள் கவியரசரின் புதல்வரே...
Thanks a lot sir!!!! Please bring more stories of our great legend!!!!
ஐயா கண்ணதாசனைத் தவிர வேறு யாராலும் இது போன்ற கதையின் சூழலுக்கு ஏற்ப , வித்தியாசமான, வித விதமான பாடல்கள் எழுத முடியாது.
அவரின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்.
அருமை சிறப்பு மகிழ்ச்சி 🙏👍
வாழ்த்துக்கள் அண்ண
வாழ்த்துக்கள் சூப்பர் சூப்பர் 👌👌🙏
அருமையான தகவல்கள்... தொடர்ந்து பகிருங்கள்... 🙏🙏🙏
கவியரசர் கண்ணதாசன் அவர்கள் பேசப்படுபவர் அல்ல. போற்றிப் புகழப்படுபவர். தமிழும் தமிழர்களும் இருக்கும்வரை கவியரசரின் கவிதை வரிகள் பலகோடி தமிழர்களின் உயிர்மூச்சாகத் திகழும்!
Kavignar aiyyavaippola Ramayanam, Mahabharatham ivattrai aazhndhu padiththavarghal mihachchilarae! Aaha! Yennae karpanai valam!
அய்யா வணக்கம் நீங்கள் பல்லாண்டு வாழ்க வளர்க
Let us all just imagine for a few secs that Kannadasan Ayya is still alive and writing lyrics and books!!! Wow, a World with Kannadasan would be a Heaven. People who had a chance to interact with him are the luckiest people.
Arumai, annathe!
உங்கள் 100வது பதிப்பு சூப்பர் sir I request you to put more on இந்து மதம் it will attract more visitors
Kavingar innum neenda kaalam irundhurukalaam.....kadavul sadhi seidhu vittaan.....
Any how..thank you very much for sharing sweet memories of kavingar...🙏🙏🙏🙏
Aiyyavai patri sir pesumpothu sila thadavai kankalakumbothu en kankalilum neer vanthuvidum
ஐயா வணக்கம். அக இலக்கியங்களில் உள்ளுறை உவமம் சிறப்பாகப்போற்றப்படும். படிமம் எனலாம் அதை. கவிஞர் எடுத்தாளும் புராணச் செய்திகள் நாயகன் நாயகியோடு பொருந்தி வரும். கவிஞர் தன்னுள் நிறைவாய் நிரப்பிச் சேர்த்த பக்திஇலக்கியங்கள் ஏராளம்.வெளிவந்தது கொஞ்சம் தான். கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்; ராமன் எத்தனை ராமனடி; கோடுபோட்டு...சீதை நிற்கவில்லையே:கண்ணனே நடத்துகிறான்;ஆட்டுவித்தால் யாரொருவர் (அப்பர் தேவாரம்) @ இப்படி கருத்துகள் கவியாய் பொழியும் ; அவர்தான் கவிஞர். கண்ணதாசன் புகழ் பேசும் நீங்கள் வாழ்க வளமுடன்.வாழ்க பல்லாண்டு.
Very excited
Natural poet.He has to burn again in T.N.
Absolutely stunning
Janakanin magalai song's specialty also includes whistling in the music by the great MSV.
இறையால் இவ்வுலகிற்கு அனுப்பபட்ட பாட்டு சித்தன். சுந்தரர் திருவடிவம். தன் கவியால் கடவுளை கட்டி போட்டவன்.
Your voice is nice sir
Thanks for clearing about the Lyricist of "Roajavin Rajah". Puradsithaasan's name comes in Big Letters in the title-part of the movie.
வாழ்க எங்கள் தெய்வீக கவிஞர்
🙏🙏💐💐👏👏👍👍
கவிஞர் எழுதிய பாடலை புரட்சிதாசன் அவர்கள் எழுதியது என்று ஸ்லைட் போடறாங்கன்னா என்ன ஒரு மட்டமான சிறுபிள்ளைத்தனம். கவிஞர் ஒன்றும் சொல்லியிருக்க மாட்டார். ஏனென்றால் அவர் எல்லாவற்றையும் கடந்து ஒரு ஞானியாகவே வாழ்ந்து மறைந்தார்.
கவிஞருக்கு எதுவுமே கஷ்டம் கிடையாது.!
No lyricist is equal to kannadaasan in Tamil films to write songs perfectly suitable to the situation
❤❤❤❤❤🎉🎉🎉
சாகாவரம் பெற்ற தெய்வீக கவியரசர்
Super sir
very nice
கவிஞர் ஒரு தனிப்பிறவி🙏
காலத்தை வென்ற கவிஞர்
ஐயா நன்றி
*👍முத்தையனின் பாடல் வரிகளை பல கோணங்களில் அலசினால்/ஆராய்ந்தால் பல அர்த்தங்கள் கிடைக்கும்/புரியும்😁🙏*
நான் கவிஞனும் இல்லை
நல்ல ரசிகனும் இல்லை.......
Maahaakavi🎶🎵🎼👌
Genius , you cannot should not ignore Kaviarasar as a film song writer. He is much above this.
😘
அருமை
கன்னதாசன் பாடல் இருந்த காலம் பூமியின் சிவ லோகம் m.g.r ஜெயிச்சதுக்கு இவர் பாடலும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன் தப்புனா திட்டாதிங்க
Sir put a curtain for the window, it will look nice 👍
Infinity man
Rojavin raja baadalai kurithu sonathugu nantri
👍👌💐🏆
பணக்கார குடும்பம் படத்தை மறந்து விட்டீர்களே?.
நன்று நண்பரே. அடுத்து எம்ஜியாருக்கும் கவிஞருக்குமான நட்பை குறிக்கும் பாடல்களை விவரிக்கும்🙏🏻
0k
Good
Entha nilaiyilum enakku maranamillai which movie tell me sir
முதல் கமெண்ட்!
அல்லி கொடுப்பதில் வல்லமை பெற்றவன் பாடலை பற்றி கூறுங்கள்
0
Thala thala dhaan. Orey thala kannadasan dhaan
He is god rep
ஜனகனின் மகளை...மிக மிக அருமையான பாடல்.
🙏🙏🙏🙏
Rojavin Rajah sounds like Aalayamani. Was it a successful movie?
😍😊
வணக்கம் தம்பி!!!அருமையான் நினைவுத்தொகுப்புக்கள்...நாமெல்லாம் பழையபாடல்களை மறக்காமலிருக்க*கவிஞர் ஐயா*பழையபாடல்களை மறந்து எழுதியதுதான் காரனம்...கிளிப்பிள்ளையலவே...கவிப்பிள்ளை???நிற்க...பல இடங்களில் பழசை மறந்திருக்கின்றார்???"அண்ணாத்துரை"அவர்கள் "கவிஞருக்கு" மோதிரம் வழங்கவிருந்ததாகவும் அதை~~~~~கட்டுமரம்~~~~~~கடத்திதனதாக்கியதாகவும்...கேள்விப்பட்டேன்....*.வரியார்சுவாமிகள்*வரிகளில்....நினைவெனும் "நீர்த்தொட்டியை நிரப்பிவைத்தால்{இலக்கிய அறிவு}எந்த நேரத்தில் எந்தக்குழயைத்திறந்தாலும் நீர்வரும்...
👍🙏
கண்ணதாசன் போல் நிலைபெற்ற திரைகவிஞர் தமிழில் இல்லை.... கண்ணதாசன் போல் நிலையில்லாத மனிதனும் யாரும் இல்லை....கண்ணதாசன் கிளிப்பிள்ளை தான்
Amarakavipugalvalkapallandu
Kannadasan wrote less songs for MGR. Because MGR wanted kannadasan to write songs praising him. Kannadasan refusey and said he will not songs praising human. MGR who was a self propogenda person so neglected him.
Kannadasan gave exception for Kamarajar and praised him in his songs.
Kannadaasan has written somany songs to MGR films starting from Mahadevi to Urimaikural. Kavignar has written somany songs praising MGR. Kannadaasan and MGR had differences for many reasons for sometime. MGR wanted to introduce many new lyricists to Tamil cinema.
So don't find fault with MGR the great.
*குல மகள் ராதை:-கணக்கினில் கண்கள் இரண்டு அவை காட்சியில் ஒன்றே ஒன்று*....
Aaja re ...aaja re மெட்டு
Sir, Aval Oru Thodarkathai 'il Alamelu Mangai temple reference missing. Part -2 of this episode needed.
தயவு செய்து சிப்பி இருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராசாத்தி பாடல் பற்றி பதிவிடுங்கள்
M
SARASWATHI DEVIEN MARUAVATHARAM
"புரியாது, புரியாது, வாழ்க்கையின் ரகசியம் புரியாது" என்கிற இந்தப் பாடலை உண்மையில் எழுதியவர் யார்?
'ஆடிப் பெருக்கு' படத்துக்காக கவிஞர் சுரதா எழுதினாரா?
ua-cam.com/video/dvKxTw705Ps/v-deo.html
en.wikipedia.org/wiki/Aadi_Perukku_(film)
இல்லை, 'சுமைதாங்கி' படத்துக்காக கண்ணதாசன் எழுதினாரா?
ua-cam.com/video/RoVoc47vLTI/v-deo.html
en.wikipedia.org/wiki/Sumaithaangi
இது ஆடிப்பெருக்கு.படத்திற்காக சுரதா.எழுதியது. சுமைதாங்கி யில் இந்தப் பாடல் இல்லை
@@kannadhasanproductionsbyan4271 உடனுக்குடன் விடையளித்து, என் ஐயத்தைப் போக்கிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.