Це відео не доступне.
Перепрошуємо.

எண்களின் பெயர்களுக்குப் பின்னால் வியத்தகு கோட்பாடு

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2017
  • ஒன்றிலிருந்து பத்து வரையிலான எண்களின் பெயர்கள் ஒரு ஆழமானத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப் பட்டுள்ளன என்பது ஒரு வியத்தகு செய்தி! சங்கம் வைத்து வளர்த்த தமிழல்லவா? இந்தச் சிறப்பு வேறு எந்த மொழியிலும் இருக்க வாய்ப்பில்லை!

КОМЕНТАРІ • 366

  • @vadivupillai3740
    @vadivupillai3740 6 років тому +44

    மிக அருமையான விளக்கம். தமிழ் கலங்கம் அற்ற அற்புத படைப்பு. படைத்தவரை வணங்கி போற்றுவோம்.
    ஆதி தமிழை போலவே கலங்கமற்ற வாழ்வியல் செய்வோம்.

  • @masanali5329
    @masanali5329 6 років тому +8

    தமிழைப்போல் உங்கள் பெயரும் காலம் கடந்தும் நிலைக்கட்டும் வாழ்துக்கள் ஆசிரியரே!!

  • @subashloganathan2131
    @subashloganathan2131 6 років тому +25

    எண்கள் குறித்த இந்த பதிவுக்கு நன்றி!! குறிப்பாக ஆறு என்கிற எண்னை ஆற்று படைகளுடன் இணைத்து விளக்கிய விதம் மிகவும் அருமை !!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 років тому +9

      Subash L: ஆம். நன்றி, சுபாஷ்!

    • @somethingaboutyeverything8708
      @somethingaboutyeverything8708 Рік тому +1

      @@TCP_Pandian ayya, just seeing this video as it was in the last. i think the number denotes the 10 holes in human body, if m wrong kindly ignore my comment.
      I agree with the "one" all the nerves Unites at the head, so un, one ondru which signifies the first hole at the kabalam while a baby is born.
      The second hole is two black eyes ,இருள்+கண்டு
      The third hole is மூக்கு மூச்சு‌ முயன்று மூன்று
      The fourth hole is mouth
      நாவாய் -நாக்கு நான்கு
      The fifth hole is chest
      நெஞ்சு- அச்சம்-அஞ்சு ஐந்து
      The sixth hole is தொப்புள்
      When the baby is born it is first cut from mother. தொப்புள் கொடி "அறு" - ஆறு
      I am not sure about other holes ayya. But ear holes are left out in this series as it is always open and we cannot close or control it like other holes workout using hands or other external stuff.
      The Sanskrit numbers and Tamil numbers differ in the meaning of nine. In Tamil nine means old தொண்மை for us Tamil ten(pathu- pudhu) is new, but in Sanskrit nine means modern and new- nava naagareegam, naveenam nowruz, new year etc.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  Рік тому +1

      @@somethingaboutyeverything8708 Your alternate view-point is interesting!
      But, it is far fetched and also not complete, as you yourself agreed.
      Theoretically, numbers originating from counting the holes is without any basis!
      Your etymological support for the same is not sound.
      But, I appreciate your effort. We should try all possible options to find the correct origin of Numbers!

    • @somethingaboutyeverything8708
      @somethingaboutyeverything8708 Рік тому

      @@TCP_Pandian thank you for your recognition and reply ayya. While reading ur reply i just remembered about Pallankuzhi hole game of tamils for counting. Which mostly has eight holes. Once again thank you for replying.

  • @rajbharathr
    @rajbharathr 6 років тому +96

    அருமை!!
    தமிழ் என்றாலே அது அறிவுதான்!
    தமிழ் என்றாலே அது விஞ்ஞானம் தான்!

    • @munusamy347
      @munusamy347 4 роки тому +4

      வாழ்க தமிழ் மொழி அருமை ஐயா உங்கள் முயற்சி

    • @tharaikon3906
      @tharaikon3906 3 роки тому

      Jgl
      .
      Benl 9kll}:)B-)

  • @user-en2jg4tn2x
    @user-en2jg4tn2x 6 років тому +41

    அருமை
    நாம் தமிழர்கள் என்பதில் பெருமை கொள்வோம்

  • @robinsamuel129
    @robinsamuel129 6 років тому +21

    தமிழ் தகவல் தொடர்புக்கான ஒரு மொழி மட்டுமல்ல அறிவு என்று சொல்வதோடு அந்த அறிவு புதயல்களை ஆராய்ந்து கண்டறிந்து வழங்கியும், தமிழர் ஒற்றுமைக்காக பெரும்முயற்சியும் செய்துவரும் தங்களுக்கு மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்.

  • @ravisivan5786
    @ravisivan5786 6 років тому +60

    Moon , Month இரண்டு சொற்களும் மா என்ற சொல்லிலிருந்து தோன்றியவை.
    Moon in Tamil is …Mathi/மதி.
    Month in Tamil is… Matham /மாதம்.
    மா - > மதி - > மாதம் - மாசம்.
    மா - மாத்தல் என்றால் … அளவு /அளத்தல் .
    மூன்று என்ற சொல்லும் அளவைக்குறித்து உருவான சொல்லாக இருக்கலாம்.
    ✔மாத்திரை- கால அளவு.
    ✔எம்மாத்திரம், எம்மாம் பெரிசு. (எவ்வளவு /How much).
    ✔மதிப்பு - ஏற்றுமதி, இறக்குமதி.
    ✔ மதி
    ✔மாதம்
    ✔ மானம்,மாநிலம்
    ✔வெப்ப மானி.
    'மா' என்ற அளவைக்குறித்த தமிழ் மூலத்திலிருந்து உருவான ஆங்கிலச் சொற்கள் சில.
    Meter,Measure,Much,Mega,Major,Magnum,Maximum,Major/Majority
    are some of the English words evolved out of Tamil word Ma.

    • @venkateshs6648
      @venkateshs6648 4 роки тому

      Sema

    • @bhuvanapremkumar647
      @bhuvanapremkumar647 4 роки тому

      அருமையான விளக்கம்

    • @user-dr5mj9vn5j
      @user-dr5mj9vn5j Рік тому

      மூன்று - முன்னேற்றமான குடும்ப வாழ்வில் பிள்ளை ஈனுதலும் மூனு என்றும் வந்திருக்கும்

  • @subramaniragupathi7708
    @subramaniragupathi7708 6 років тому +27

    Thalaiva you are great.....

  • @vivekananthashanmugaratnam8843
    @vivekananthashanmugaratnam8843 5 років тому +5

    மெச்சியே தீரவேண்டிய வியத்தகு மதியூகம் !
    மேதமைக்கு நல்ல எடுத்துக்காட்டு !
    நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட வாணாளையும் பெற்றிட இறையருள் வாய்க்கட்டும் உங்களுக்கு !
    மனுக் குலம் முழுவதற்குமே கிடைத்த ஆசீர்வாதம் நீங்கள் !

  • @user-hg4bx6yg9k
    @user-hg4bx6yg9k 6 років тому +7

    அருமையான விளக்கம் ஐயா. தங்களது தொண்டுக்கு இயற்கையும் தமிழ்த்தாயும் துணையாக நிற்கும்.

  • @jimmyco6230
    @jimmyco6230 4 роки тому +3

    அய்யா! நான் தற்போது தான் உங்கள் விடயம் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அண்ணன் சீமான் மீதான பற்றால் உங்கள் விடயத்தை பார்க்க நேர்ந்தது.
    வியந்துவிட்டேன்,அற்புதம் !!!!
    உங்கள் புது விடயத்தை எதிர்நோக்கி உள்ளேன்

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 5 років тому +1

    முத்துறை களிலு மேவி
    முழுமுதன் மொழியு மாகி
    இத்தரை தனிலே வாழ்ந்த
    இலக்கியப் புலவர் நாவில்
    எத்துனை எழுச்சி யாக
    இருந்தநந் தமிழுக் கின்று
    வெத்தர்கள் இகழந்துப் பேச
    வேடிக்கை பார்க்க லாமோ
    குள்ளரென் றுலகம் கூறும்
    குறுமுனி மூலர் நால்வர்
    வள்ளுவர் வள்ள லாரும்
    வான்புகழ் பெருமை சேர்த்த
    தெள்ளமு தூட்டு மின்பத்
    தென்றமிழ் மொழியை யாரும்
    எள்ளுதற் கிடமில் லாமல்
    ஏற்றமுற் றிலங்கச் செய்வோம் !
    நன்றி மகிழ்ச்சி
    -----------------------

  • @sengadhir
    @sengadhir 6 років тому +23

    Thanks for clarifying my school age doubt ,why 900 hundred called தொள்ளாயிரம்...Amazing..........

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 років тому +7

      sengadhir saravanan: ஒன்பதுக்கு தொம்பத்து என்றிருந்தால் தான், தொன்னூறு, தொள்ளாயிரம் என்ற சொற்களுக்கு மூலம் காணவியலும்.

    • @ramalingamsundaram9710
      @ramalingamsundaram9710 3 роки тому

      அய்யா எனக்கு ரெம்பா நாளா ஒரு கேள்வி
      அறுபது,எழுபது, எண்பது,ஒன்பது
      அறுநூறு,எழுநூறு, எண்ணூறு,தொன்னூறு
      ஆறாயிரம், ஏழாயிரம், எட்டாயிரம்,தொள்ளாயிரம்
      9 என்ற சொல் எப்போதும் ஒருபடி முன்னோக்கியே உள்ளது. அதன் காரணம் என்னவாக இருக்கும்.
      அந்த வரைமுறை சரிதானா?

  • @swaminathang3515
    @swaminathang3515 4 роки тому

    வணக்கம் ஐயா. மிக மிக அற்புதம். உலகின் முதன்மையான மொழி தமிழ். அதனின் குழந்தைகள் தான் பிற மொழிகள். தமிழை நமக்கு தந்தவன் அந்த ஆதி சிவன். அவன் உருவாக்கி தந்த அந்த ஆற்றல் மிக்க தமிழ் மொழி நம்மிடம் புழக்கத்தில் இல்லை. அதனிடமிருந்து முதன் முதலாய் பிரித்து எடுத்ததே மந்திர மொழியாம் சமஸ்கிரிதம். பின்னர் ஆதிதமிழும் சமஸ்கிரிதமும் இணைந்து உருவாக்கப்பட்டதே கன்னடம் தெலுங்கு பிற மொழிகள் . தூய தமிழ் பயின்றோருக்கு உலகின் பல மொழி கற்று இயல்பாகவும் விரைவாகவும் பேச முடிவதற்கான காரணமும் அது தான். பிற்காலத்தில் வீரமாமுனிவராலும் வெங்காத்தாலும் MGR போன்றோராலும் மாற்றி அமைக்கப்பட்ட தமிழிலிலிருந்து மிகவும் ஆழமாக போராடி உண்மைகளை வெளிக்கொணரும் தங்கள் முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது. எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும். என்றான் வள்ளுவன். அந்த ஆதிசிவன் முதல் சித்தன் மூத்த ஞானி நமக்கு அருளிய முதல் ஞானமே எண்கள் தான். இந்த பூமி தாய் பொற்றெடுத்த முதல் குழந்தை தாவர இனம் அதற்கு அறிவு ஒன்று. இருக்கும் இடத்திலிருந்து தன் உணவை உண்டு வளர்வது. பின்னர் ஈரறிவு கொண்டது அதில் உற்பத்தியாகும் புழு. மெய் மற்றும் வாய் கொண்டு உயிர் வாழ்வது. பின்பு முகர்ந்து பார்த்து தனக்கு உகந்த உணவை எடுத்துக்கொண்டதில் விளைந்து வந்த அறிவு மூன்றாம் அறிவு .நுகர்ந்து அறியும் போது அறியாமையால் விஷ செடியை நுகர்ந்து பட்டதுன்பத்திலிந்து மீண்டுவர தன் உணவை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்த பின் அதற்கு பிறந்தது கண் அது நான்காம் அறிவு .அதன் பின்னர் ஐந்தறிவு கொண்ட மிருக நிலை. கிடைப்பதை உண்டு வாழ்ந்த நிலை. பின்னர் ஆறாவது அறிவு தனக்கு வேண்டியதை உருவாக்கி உண்டு வாழ்ந்த நிலை . அங்கு தான் பகுத்தறிவு ஏற்பட்டு இந்த தாவரம் எப்படி வளர்கிறது இதற்கு சத்து எங்கிருந்து வருகிறது என்று தன் பார்வையை விண்ணை நோக்கி கோள்களையும் நடசத்திரங்களையும் ஆய்ந்தறிந்து எண்ணங்களை கொண்டு விண்ணறிவு பெற்றது ஏழாம் அறிவு. எட்டு திக்குகளை உருவாக்கி அதனின் உணர்வுகள் தாக்கங்கள் பின் விளைவுகள் நம்மை கீழான நிலைக்கு ஐந்தறிவு கொண்ட மிருக நிலைக்கு சென்று விடுகிறோம் என்பதை மனித நிலையிலிருந்து உயர்ந்த நிலை எது என்பதை கண்டு உணர்ந்த அறிவு உயர் ஞானம் பெற்ற ஒன்பதாம் அறிவு. விண்ணிலிருந்து வந்த உயிர் மீண்டும் விண்ணுக்கு சென்று விண்ணவர்களாக வானவர்களாக தெய்வங்களாக வாழ்வது எப்படி என்று வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் அந்த ஆதிசிவன் கொடுத்த தத்துவமே எண்கள். அவனை பின பற்றி சென்றவர்களே முப்பத்தி முக்கோடி தேவாதிதேவர்கள். அதாவது எண்ணில் அடங்காதோர். நன்றி வணக்கம்.

  • @user-zn3el8pl9j
    @user-zn3el8pl9j 5 років тому +3

    தமிழ் மொழி மீண்டும் எழுகிறது!! அருமையான பதிவு ஐயா!!!💐

  • @rajadurga2944
    @rajadurga2944 5 років тому +3

    ஆச்சர்யத்தை அளிக்கின்றது தங்களது தமிழ் தேடல் .நண்றி
    தோழரே!!!

  • @user-bz7hr8ky3q
    @user-bz7hr8ky3q 6 років тому +2

    Tamil Chinthanaiyalar Peravai : அருமையான காணொளி ஐயா! நன்றி!

  • @praveenrajsr2112
    @praveenrajsr2112 6 років тому +11

    Thank you for your Great Contribution to Thamizh. Thamizh oru naal Vellum

  • @arunprasath1402
    @arunprasath1402 6 років тому +7

    Arumai iyya, sirrapaana pathivu , viyakkavaikum thagaval.
    Nandri iyya.

  • @sivanrajdhinesh
    @sivanrajdhinesh 6 років тому +5

    அய்யா உங்களது சன்னல் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தோம்.......

  • @nara49veera12
    @nara49veera12 6 років тому +33

    If Tamiz is science then other languages are technologies based on the science. Science is difficult to the mass but technology is easy to them. The depth of tamil is the same as science. But even the Tamizans do not speak tamiz. The primary education must be Tamiz to uplift the mass and make them understand the value of Tamiz!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 років тому +7

      Nara49 Veera: Yes, well said!

    • @Di_Jay
      @Di_Jay 6 років тому

      Unmai, ungal karuthukku yen valthukal... yen kulandhaiyai nitchaiyamagavum, varungala kulandhaigal Tamil valiyil padika yennal mudindtha aanaithu muyarchiyauam seivaen.

    • @sathish2532
      @sathish2532 4 роки тому

      Good.

  • @NomadicAsia
    @NomadicAsia 3 роки тому +2

    இது சரியா இல்லையா என்பதை விட இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணமே ஓங்குகிறது. பதிவிர்க்கு நன்றி அண்ணா.

  • @thamilartvqatar8305
    @thamilartvqatar8305 6 років тому +2

    ஐயா சிறப்பான காணொளி... எண்களுக்கு இப்படி ஒரு விளக்கம் நான் இதுவரை கேட்டதில்லை... எனது வாழ்த்துக்களும் புரச்சிகரவணக்களும்💪💪💪

  • @venkateshkumar5203
    @venkateshkumar5203 6 років тому +3

    அருமை, உண்மை, வணக்கம் ஐயா தொடர்க உங்கள் பனி வாழ்த்துகள்

  • @vivekanandhan7372
    @vivekanandhan7372 6 років тому +4

    wonderful speech

  • @sunda7866
    @sunda7866 6 років тому +14

    No words great job

  • @balamanickam6609
    @balamanickam6609 3 роки тому +1

    தங்கள் ஆய்வு அபாரம் கற்பனைக்கு எட்டாதது உண்மையை மிக அற்புதமாக வடிவமைத்திருக்கிறார்கள்

  • @mahesmalaimahesmalai4420
    @mahesmalaimahesmalai4420 6 років тому +2

    தமிழ் எண்களுக்கு தாங்கள் தந்த விளக்கம் மிகவும் அருமை யாக உள்ளது நன்றி அய்யா

  • @sthomi
    @sthomi 27 днів тому

    உங்கள் விழியத்தை பார்த்து கொஞ்சம் சிந்தனை செய்த பின் எனக்கு பட்ட விடயம் " ஒன்று திரண்டு மூனை நன்கு ஆய்ந்து ஆறா எழுந்து எட்டி தொங்கி பற்று"

  • @boo2009balan
    @boo2009balan 5 років тому +2

    கன்னடத்தில் 1- ஒந்து,2- எரடு,3- மூறு,4- நால்கு,5- ஐது 6-ஆறு,7- ஏழு,8-எண்ட்டு,9 - ஒம்பத்து, 10- ஹத்து,19- ஹத்தொம்பத்து, 90 - தொம்பத்து,99- தொம்பத்த ஒம்பத்து 999- ஒம்பத்து நூற தொம்பத்து ஒம்பத்து(ஒம்பைநூற தொம்பத்தொம்பத்து) என கூறுகின்றனர்.நன்றி🙏

  • @kalaimania8932
    @kalaimania8932 2 роки тому +1

    Wounderful

  • @arutperunjothi8117
    @arutperunjothi8117 4 роки тому +2

    Great idealogy, great work from you sir. mikka nandri. magizhchi ayya!

  • @muruga666
    @muruga666 6 років тому +7

    நன்றி.. வாழ்க வளத்துடன்..

  • @thevarajshumaron8020
    @thevarajshumaron8020 6 років тому +4

    Arumai ayya.....

  • @greenworld8186
    @greenworld8186 6 років тому +2

    You are Amazing, feeling very proud. Thanks 🙏🙏🙏🙏🙏

  • @pkpk-qr5mi
    @pkpk-qr5mi 6 років тому +6

    Unkal seevai thamil inaththukku avasiyam thevai.vaalka pallandu❤

  • @thiyagarajarjunan3690
    @thiyagarajarjunan3690 6 років тому +4

    அருமை! வாழ்த்துகள்..

  • @suryasekar97
    @suryasekar97 6 років тому +37

    புவியின் சுழற்சியால் கிழக்கு திசை கிழும் மேற்கு திசையில் மேலும் சுழல்கிறது. திசையின் பெயர் கூட அறிவியல் காரணத்தோடு வைக்க பட்டிருப்பது வியப்பாக இருக்கிறது.

    • @subramaniragupathi7708
      @subramaniragupathi7708 6 років тому +1

      Nalla news..ayya.

    • @suryasekar97
      @suryasekar97 6 років тому

      Vasanth Vellaidurai நன்றி

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 років тому +10

      surya sekar: கிழக்கு தாழ்வாகவும் (கீழ்) , மேற்கு உயரமாகவும் (மேல்) இருப்பதற்கும் பூமியின் சுழற்சியே காரணமாகிறது என்று எண்ணுகிறேன். ஒவ்வொரு நிலத்திலும் இப்படித் தான் இருக்கிறன்றது. தென்னமெரிக்காவில் மேற்கேயுள்ள Andes மலை தென்னிந்தியாவில் Western Ghats போல, கிழக்கை விட மேற்கு உயர்ந்தது என்பதை நிறுவுகிறது.
      அந்தி என்பது மாலை நேரம் என்பதால் அங்குள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அந்தி மலை என்றே தமிழில் அழைக்கப் பட்டது.
      தென்றல் வரும் திசை தெற்கு. வாடைக்காற்று வரும் திசை வடக்கு.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 6 років тому +4

      Andes>அந்தி wow!
      even Rocky mountain range in N.America runs along the west and river plains in the east...same in china..himalayas & plateau in the west..plains in the east..

  • @humanitywins2190
    @humanitywins2190 6 років тому +4

    Ayya super!!! thonbathu word is still used in kannada.its very astonishing to know it is literature tamil word.my entire clan speaks Tamil and kannada mix- most of the words having tamil influence. now when I watch your vedio it's very evidence the Jews have intentionally input certain words to deviate from the original language used by Tamils.since people migrated we still use most of the words of tamil into the script less language we speak.what a brilliant logic and scientific language Tamil is... astonished on the way and feel extremely happy to speak this language.one like is not enough for your vedios!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 років тому +4

      Suhi Murugesh: ஆம். பாலு ஹாலு ஆனதைப் போல தமிழைத் திட்டமிட்டு சிதைத்து, அதற்கு புதிய எழுத்து வடிவத்தை உருவாக்கி, கன்னடம் என்ற வட்டார வழக்கை, ஒரு தனி மொழியாக்கி, தமிழரைப் பிரித்தனர் யூத பிராமணர்.

  • @vsevenmedia241
    @vsevenmedia241 6 років тому +16

    அருமையான விளக்கம்👍👍

  • @rajeshCRS_11
    @rajeshCRS_11 3 роки тому

    இக் காணொளியை இப்போதுதான் கண்டேன் ஐயா எண்களுக்கான உங்களது விளக்கம் ஏற்கத்தக்கவை மிகவும் அருமை 🙏🏼

  • @elangovan1592
    @elangovan1592 6 років тому +2

    So nice to hear you explain. You are the man !!!! Thank You.

  • @kircyclone
    @kircyclone 6 років тому +8

    இரண்டு மற்றும் ஆறு என்ற இரண்டு வார்த்தைக்கும் ஒரே அர்த்தம் போன்று எனக்கு தோன்றி இருந்தது...உங்கள் விளக்கத்தில் இரண்டு என்ற எண்ணிற்கும் ஆறு என்ற எண்ணிற்கும் வேவ்வெறு என்ற பொருளில் நீங்கள் சொன்ன விளக்கங்கள் திருப்தி அளிக்கின்றது... உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றிகள்...

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 років тому +5

      Kiruba Sankar: உங்களது கேள்வியே இந்த ஆய்வுக்கு மூலம். மிக்க நன்றி!

    • @kircyclone
      @kircyclone 6 років тому

      deva Suresh... என்ன...

  • @templomchannel2686
    @templomchannel2686 5 років тому +1

    ஒரு எளிய தமிழனின் கோடி நன்றிகள் அய்யா.

  • @user-tk7bd8ki2f
    @user-tk7bd8ki2f 6 років тому +2

    அருமையான தெளிவான விளக்கம் ஐயா..

  • @MPrabaMPraba-rz1kv
    @MPrabaMPraba-rz1kv 4 роки тому +2

    You're Great Sir

  • @gayathrirajagopal7316
    @gayathrirajagopal7316 5 років тому +1

    Exactly superb relation of numbers and reason . Superb amazing.awesome

  • @adinathramesh2637
    @adinathramesh2637 6 років тому +3

    ஐயா, "தொண்டு" என்பதே "9" ஐ குறிக்கும் பண்டைத் தமிழ்ச் சொல் என ஆய்வாளர்கள் உரைத்துள்ளனர். மேலும் அக்காலத்தில் இருந்த நடைமுறை இதோ :
    9 = தொண்டு
    90 = தொண்பத்து
    900 = தொண்ணூறு
    9000 = தொள்ளாயிரம்.
    இதை ஆய்வுப் பூர்வமாய் "காக்கைச் சிறகினிலே" இதழில்
    சி. அறிவுறுவோன் நிறுவியுள்ளார்.

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 6 років тому +1

    அருமை ஐயா.இந்த சொல்லைத்தவிர வேறு எனக்கு எதுவும் சொல்லதெரியவில்லை இந்த விழியத்தை பார்த்து.
    எங்கள் அறிவுக்கு தீனி போடுகிறீர்கள்.
    எங்கள் அறியாமையை போக்குகிறீர்கள்.
    இந்த விழியத்தில் உங்கள் யூகம் சரியானதாகவே இருக்கும்.
    நடைமுறை செயலும் வார்த்தைகளும் பார்க்கும்போது நீங்கள் இதில் குறிப்பிட்ட சில சொல்லாய்வுகளுக்கு சரியானதாக தான் இருக்கும் போல் தோன்றுகிறது.உதாரணம் ஆறும் (6) வழியும்.
    எனக்கு விமர்சிக்க அனுபவ அடிப்படை அறிவு இது விடயமாக இல்லை.
    உங்கள் ஆய்வு மெச்சப்பட வேண்டியது.

  • @muthukumaran7306
    @muthukumaran7306 6 років тому +33

    அருமையான பதிவு அய்யா... உங்களிடம் ஒரு வேண்டுகோள், ஆசீவகம் மொத்தம் 7 videos உள்ளது,
    அதில்
    (Part-0) Vinayaka Worship - A Great Mystery Solved
    (Part-1) Siddhar Phenomenon & Color Concept
    (Part-2) Evolution of Vinayaka Worship
    (Part-3) Shiva
    (Part-4) Vishnu
    (Part-5) Brahma
    (Part-6) Murugan & Indiran
    (Part-7) Conclusion & Inferences
    கூடவே இன்னும் சில videos English உள்ளது, சில வார்த்தைகளில் எனக்கு புரியவில்லை, தயவுசெய்து தமிழில் translate செய்யுங்கள். உங்களது தமிழ் உச்சரிப்பு ஒவ்வொன்றும் எனது ஆழ்மனதின் பதிகிறது... அதனால் English videos அனைத்தையும் தமிழில் translate செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்... நன்றி பாண்டியன் sir.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 років тому +12

      Muthu Kumaran: ஆசீவகம் விழியங்கள் பொங்கலிலிருந்து தொடர்ந்து வெளிவரும்!

    • @Di_Jay
      @Di_Jay 6 років тому +4

      Tamil Chinthanaiyalar Peravai thankyou sir

    • @dhiyancreator3586
      @dhiyancreator3586 6 років тому +3

      +Tamil Chinthanaiyalar Peravai nandri iyya thamizhil thodara vizhaigiren

    • @karulkarul5281
      @karulkarul5281 6 років тому +2

      ஆமாம் ஆங்கில வீடியோக்கள் தமிழில் வர வேண்டும்.

    • @JayaLakshmi-xf8rs
      @JayaLakshmi-xf8rs 6 років тому +1

      Tamil Chinthanaiyalar Peravai I want

  • @pichiahsaravanan
    @pichiahsaravanan 6 років тому +3

    மீண்டும் ஒரு சிறப்பான காணொலி

  • @senthilnathan4957
    @senthilnathan4957 3 роки тому

    மிகவும் நன்றிகள் ஐயா வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @saravananss24
    @saravananss24 6 років тому +1

    அருமையான காணொளி ஐயா

  • @rahulb3417
    @rahulb3417 6 років тому +4

    Sir please do look upon Sumerian connections with Tamil. I'm sure you are aware of Dr. Ulaganathan from Malaysia and his article about the connections with Sumerians and Tamil. I found in wiki that there was a place called Elam in Sumeria. I have no doubts when you explain it reaches out to many with atmost clarity. Big love of your work and great respect. தமிழ் வாழ்க

  • @AnandAnand-gc9de
    @AnandAnand-gc9de 5 років тому +2

    எல்லா சாதிகளுலுக்கும் விளக்கம் வேண்டும் ஐயா 😴😴நான் காத்திருப்பேன் ஐயா nan ஒரு ஏகாளியின் மகன் 😴😴🚶

  • @loganayagi7929
    @loganayagi7929 4 роки тому

    Arumaiyana vilakka pathivu you are a great person

  • @vijayanandviji4742
    @vijayanandviji4742 4 роки тому +1

    Very very very thanks so much for the you're information

  • @ArunKumar.3KGuru
    @ArunKumar.3KGuru 6 років тому +4

    நன்று

  • @SelvaKumar-cn8ec
    @SelvaKumar-cn8ec 4 роки тому

    வாழ்க தமிழ். நன்றி ஐயா.

  • @krishnanpillai6482
    @krishnanpillai6482 5 років тому

    தமிழ் ஞான மொழி என்பது விளங்குகிறது தமிழே உலகின் சிறந்தமொழி என்றும் விளங்குகிறது வாழ்க தமிழ். சிறந்த விளக்கம் கொடுத்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @sumathi1558
    @sumathi1558 6 років тому +1

    Aiya, thank you for your effort. Each time eagerly waiting for the next video.

  • @pradeepanandraj7985
    @pradeepanandraj7985 6 років тому +3

    Arumai!

  • @TheSanjeevi71
    @TheSanjeevi71 4 роки тому +1

    மிக அருமையான விளக்கம்.

  • @jairajkumarINDIA
    @jairajkumarINDIA 6 років тому +2

    really Fantastic Tamil etymology and its goal, ayya

  • @rekharamanathan2713
    @rekharamanathan2713 5 років тому

    கிருபா சங்கர் அவர்களுக்கு என் முதல் நன்றி..... பாண்டியன் ஐயா அவர்களுக்கு நன்றிகள் பல......

  • @maheshkumarvelusamy3198
    @maheshkumarvelusamy3198 8 місяців тому

    நன்றி ஆசானே.!

  • @shanmugasundaram6838
    @shanmugasundaram6838 6 років тому +19

    Apparu (thatha)=Appa+aaru= Appa vandha vazhi (in kongu vellar community) Aaru enpathu vazhi sariyaana kootru. Thangal pani sirakka valthukkal.

  • @user-du9nk6dz7u
    @user-du9nk6dz7u 6 років тому

    மிக அருமையான ஆராய்ச்சி. நன்றி ஐயா.

  • @udayakathirr
    @udayakathirr 6 років тому +1

    அருமை

  • @realsettai1197
    @realsettai1197 6 років тому +2

    அண்ணா இன்னும் நிறைய எதிர்பார்க்கப்படுகிறது

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 років тому

    தமிழின் பெருமையை அறியச் செய்யும் உணரச்செய்யும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா ஒவ்வொரு விழியத்திலும் இந்த திருட்டு திராவிடத்தை பற்றி தவறாமல் சொல்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஒருத்தராவது திராவிட கொள்கைகளை விட்டு வெளியில் வர ஒரு சிறு தொடக்கப் புள்ளியாக இருக்கட்டும்

  • @meking323
    @meking323 6 років тому +2

    அருமை அய்யா

  • @kowsalyajayagovind225
    @kowsalyajayagovind225 8 місяців тому

    நன்றிகள் ஐயா🙏

  • @victorduraisingh6682
    @victorduraisingh6682 6 років тому

    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றி.

  • @panmaananpanmaanan5196
    @panmaananpanmaanan5196 4 роки тому

    அற்புதமான விளக்கம்
    வாழ்த்துகள் ஐயா

  • @gregoryeliyas1521
    @gregoryeliyas1521 3 роки тому

    அற்புதம் ஐயா, 💓💓💓🙏❤️தமிழ் ❤️🙏💓💓💓

  • @govindanethirajan812
    @govindanethirajan812 2 роки тому

    வரும் காலங்களில் தமிழே நிலைத்து நிற்கும்.தமிழ் வாழ்க.....

  • @balajit5870
    @balajit5870 6 років тому +11

    Besides the greatness of Tamil I am wondering about your brain! How on earth did you find this... Because I have also been giving a thought to this...but I cudnt relate to anything and that's because I don't have a huge knowledge base about ancient tamilians but you sir are brilliant...more than brilliant...I cud only guess for no.3 that it was related to moon but u cracked all the number with such profound meaning... Amazed at Tamil and you.

  • @DineshKumar-ce4jw
    @DineshKumar-ce4jw 6 років тому +3

    Amazing !

  • @pitchaimanis
    @pitchaimanis 6 років тому +1

    எல்+உ . எல் உதிப்பு எழு. அருமையான விளக்கம்.தமிழ் தொண்டு வாழ்க

  • @tharanyvethanayakam3769
    @tharanyvethanayakam3769 3 роки тому

    நன்றி ஐயா
    .

  • @prabath81
    @prabath81 6 років тому +37

    பண்டைய தமிழ் எண் வடிவங்கள்
    தமிழ் எண்கள்
    * ௧ = 1
    * ௨ = 2
    * ௩ = 3
    * ௪ = 4
    * ௫ = 5
    * ௬ = 6
    * ௭ = 7
    * ௮ = 8
    * ௯ = 9
    * ௰ = 10
    * ௰௧ = 11
    * ௰௨ = 12
    * ௰௩ = 13
    * ௰௪ = 14
    * ௰௫ = 15
    * ௰௬ = 16
    * ௰௭ = 17
    * ௰௮ = 18
    * ௰௯ = 19
    * ௨௰ = 20
    * ௱ = 100
    * ௱௫௰௬ = 156
    * ௨௱ = 200
    * ௩௱ = 300
    * ௲ = 1000
    * ௲௧ = 1001
    * ௲௪௰ = 1040
    * ௮௲ = 8000
    * ௰௲ = 10,000
    * ௭௰௲ = 70,000
    * ௯௰௲ = 90,000
    * ௱௲ = 100,000 (lakh)
    * ௮௱௲ = 800,000
    * ௰௱௲ = 1,000,000 (10 lakhs)
    * ௯௰௱௲ = 9,000,000
    * ௱௱௲ =10,000,000 (crore)
    * ௰௱௱௲ = 100,000,000 (10 crore)
    * ௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
    * ௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
    * ௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
    * ௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
    * ௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)
    தமிழ் எண்களின் பெயர் விளக்கம்
    ஒன்று
    ஒல் - ஒன் - ஒன்று - ஒல்லுதல் -பொருந்துதல்
    ஒன்று சேர்தல் என்பதால் "ஒன்று" என்றானது.
    ஒல் ஓர் ஒரு (பெயரெச்சம்)
    இரண்டு
    ஈர் - இர் - இரது - இரண்டு - ஈர்தல் - ஒன்றை இரண்டாக அறுத்தல்
    ஈர், இர், இரு (பெயரெச்சம்)
    மூன்று
    முப்பட்டையான மூக்கின் பெயரினின்று தோன்றியிருக்கலாம்.
    மூசு - மூகு மூ (மூது) மூறு - மூன்று
    மூ (பெயரெச்சம்)
    நான்கு
    குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்கிற நால்வகை நிலத்தொகைப் பிறப்பு, ஞாலம் நானிலம் எனப்படுதல் காண்க.
    நால் - நால்கு - நான்கு
    நால் - நான்கு
    நால் (பெயரெச்சம்)
    ஐந்து
    கை - ஐ (ஐது) - ஐந்து - அஞ்சு
    கை = ஐந்து, கையில் ஐந்து விரல்களிருப்பதால் ஐந்தென்னும் எண்ணைக் குறித்தது. வறட்டி விற்கும் பெண்டிர் ஒவ்வொரு ஐந்தையும் ஒவ்வொரு கை என்பர், கை எனும் சொல்லின் மெய் நீக்கமே ஐ.
    கை - ஐ (பெயரெச்சம்)
    ஆறு:
    ஆறு = வழி, நெறி மதம், பண்டைத் தமிழகத்தில் ஐந்திணைச் சிறு தெய்வ வணக்கமும், கடவுள் வழிபாடும் சேர்ந்து அறுவகை ஆறாய் இருந்ததினால் ஆறென்னும் மதப் பெயர் ஆறென்னும் எண்ணைக் குறிக்கலாயிற்று.
    ஆறு - அறு (பெயரெச்சம்)
    ஏழு
    எழு - எழுவு, எழுவுதல் இசைக் கருவியினின்று ஒலியெழச் செய்தல், இன்னிசை ஏழாதலால் அது எழுதலைக் குறிக்கும் சொல்லினின்று ஏழ் என்னும் எண்ணுப் பெயர் தோன்றிற்று.
    எழு ஏழ் ஏழு
    எழு (பெயரெச்சம்)
    எட்டு
    தமிழில் எல்லை என்னுஞ் சொல் இடவரம்பையும் திசையையும் குறிக்கும். எல்லை என்பதற்கு ஒரு பொருள் மறுசொல் எண் என்பதாம். நேர்த்திசை நான்கும், கோணத்திசை நான்குமாகத் திசை எட்டாதலின் திசையைக் குறிக்கும் எண் என்னுஞ் சொல் எட்டு எனும் எண்ணுப் பெயரைத் தோற்றுவித்தது.
    எண் - எட்டு
    எண் (பெயரெச்சம்)
    தொண்டு(ஒன்பது)
    தொள் - தொண்டு = தொளை.
    தொண்டு - தொண்டி = தொளை.
    மாந்தன் உடம்பில் ஒன்பது தொளையிருந்தால் தொளைப் பெயர் அதன் தொகைப் பெயராயிற்று. தொண்டு வழக்கற அஃதிருந்த இடத்திற்குத் தொண்பது (90) தொன்பதாகி ஒன்பதாகியது.
    பத்து
    பல் = பல
    பல் - பது - பத்து - பஃது
    நூறு
    நுறு - நூறு = பொடி,
    நுறு - நுறுங்கு - நொறுங்கு
    நூறு (பொடி) எண்ண முடியாதிருப்பதால் அதன் முடியாதிருப்பதால் அதன் முதற் பெருந்தொகையைக் குறித்தது.
    நூறு -நீறு
    ஆயிரம்
    அயிர்- நுண் மணல்
    அயிர் அயிரம் ஆயிரம்
    ஆற்று மணலும் கடற்கரை மணலும் ஏராளமாய் இருப்பதால் மணற்பெயரும் ஒரு பெருந்தொகைப் பெயராயிற்று.
    இலக்கம்
    இலக்கு = குறி
    இலக்கு - இலக்கம் = குறி
    எண்குறி, எண், பேரெண்.
    கோடி
    குடி - குடுமி = உச்சி, தலையுச்சி, ஆடவர் தலை மயிர்க்கற்றை, பறவைச்சூட்டு, மகுடம், மாடவுச்சி, மலையுச்சி, நுனி, குடு - கொடு,
    கொடுமுடி - மலையுச்சி,
    கொடு - கோடி = நுனிமுனை, கடைசி, எல்லை, முடிமாலை
    கோடம் = எல்லை, கடைக் கோடி எனும் வழக்கை நோக்குக. தெருக்கோடி, விற்கோடி என்பனவும் முனையைக் குறித்தல் காண்க.
    கோடகம் - முடிவகை
    கோடி கடைசி எண்ணாதலால் அப்பெயர் கொண்டது.
    இவ்வாறாக தமிழர்களை நோக்கும்பொழுது தமிழ் எழுத்துகளைக்கொண்டுதான் எண்களை வடிவமைத்திருக்கிறார்கள். எண்களால் அல்ல என்பது என் கருத்து

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 років тому +9

      Prabath T.V.: 1,2,3,5 தவிர ஏனைய 4, 6, 7, 8, 9, 10 எண்களின் விளக்கம் அபத்தம்! அவற்றை நீங்கள் சரி என்கிறீர்களா? சான்றாக எழு என்ற சொல்லுக்கு சொல் மூலம் கொடுக்கப் பட்டுள்ளதா? இது போலத்தான் இந்தச் சொற்கள் அனைத்தும். சொல்லாய்வுகள் பொருந்தவில்லை!
      எண்களை வைத்துத்தான் பெயர் வந்தன! எண்கள் மனதில் இருக்கும். அதைச் சொல்லத்தான் பெயர் தேவைப் பட்டிருக்கும்.
      எண்களுக்குப் பெயர் வந்தபோது இந்த எழுத்துக்களும் இருந்திருக்காது. அப்போதிருந்தது, பட எழுத்துக்களே!
      ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள், விளங்கும்!

    • @ManojM-pr8cv
      @ManojM-pr8cv 6 років тому

      ஒன்றை நூறு ஆக்க தமிழ் அழகாக விளக்குகிறது ஒன்றை நொறுக்கு என்று நீங்கள் விழக்குவது மீதி தொண்ணூறை பக்கத்து ஊரிலிருந்து கொண்டுவரவேண்டும்னு . நண்பரே! சற்று சரிபார்க்கவும். நீங்கள் எண்களின் பெயர்களை விழக்கியதாக புரிகிறது அனால் தமிழ் சிந்தனையாளர் தமிழர் கோட்பாடுகளை ஒன்றி , கடைசியாக பற்று என்று கோட்பாடுகளின் மூலத்தில் எண்களுக்கு வரிசையும் எண்களுக்கு மூலமும் உருவானது என்று நிறுவியுள்ளார் என்று நினைக்கின்றேன்

    • @ManojM-pr8cv
      @ManojM-pr8cv 6 років тому

      ஒரு ஒற்றுமை தமிழ் எழுத்துகளுக்கும் எண்களுக்கும்... எண்களின் கூட்டு வரிசை தமிழ் உயிர் எழுத்தும் மெய் எழுத்து சேர்த்து உயிர்மெய் வரிசைப்படுத்தியது போன்று 11,12,13 etc, 21,22,23 etc என்று வரிசைப்படுத்தப்பட்டுள்ளது

    • @arjunchandyarjunchandy9128
      @arjunchandyarjunchandy9128 4 роки тому

      அற்புதம் சகோ தமிழில் எண்கள்

  • @yuvrajjai1620
    @yuvrajjai1620 6 років тому +5

    unga video ellam nalla iruku ji super ha solringa inum naraiya therichikanumnu thonuthu ji,
    indha vinayagar yar avarudaiya unmai varalaru ena nu therichika asaiya iruku

    • @user-bz7hr8ky3q
      @user-bz7hr8ky3q 6 років тому +1

      yuvraj jai : ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால், விநாயகர் என்பது தமிழர்களின் ஆதி மதமான ஆசீவக மதத்தின் குறியீடு ... அப்படி ஒரு கடவுளோ, மனிதரோ இருக்க வாய்ப்பு இல்லை.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 років тому +7

      yuvraj jai & வல்வில் ஓரி: பொங்கலிலிருந்து ஆசீவகம் தொடர்ந்து வெளிவரும். விநாயகர் கடவுள் இல்லை. ஆனால், தெய்வம் என்ற வரையறையில் வருவார். விநாயகர் பற்றி நிறையவே சொல்ல வேண்டி இருக்கிறது.

    • @user-bz7hr8ky3q
      @user-bz7hr8ky3q 6 років тому +1

      Tamil Chinthanaiyalar Peravai : நன்றி ஐயா!

  • @monishachinnasamy557
    @monishachinnasamy557 6 років тому

    உங்கள் தமிழ் பனி தொடர்ந்திட எங்கள் வாழ்த்துக்கள் ஜயா.

  • @fayazroshan4622
    @fayazroshan4622 5 років тому +1

    எண்ணிலும் எண்ணிலடங்கா உண்மைகளை புகுத்திய என் தமிழ் மண்ணுக்கு நன்றிகள்

  • @anandprabhu5470
    @anandprabhu5470 6 років тому

    Excellent,Japanese use this technic, still followed in all manufacturing

  • @mageswarann2254
    @mageswarann2254 3 роки тому

    Great sir.🙏🙏🙏🙏🙏⚘

  • @soundarrajan406
    @soundarrajan406 6 років тому +5

    please sir remake the english version videos in tamil plz plz sir.

  • @sudhakargsr
    @sudhakargsr 6 років тому

    நீங்கள் போடும் பதிவுகளை பார்த்து , நான் கர்வம் கொண்டு ,பல இடங்களில் தமிழ் சார்ந்த வாதங்களை முன்வைத்து, பலரிடம் பாராட்டுகளை பெறுகிறேன்.இது ஒரு வகை மன நிறைவை தருகிறது. நான் அவ்வளவு வரலாறு தெரிந்தவன் இல்லை ,தமிழ் மொழியின் ஆலம் ,புலமை பெற்றவன் இல்லை .சரியா தமிழ் எழுத தெரியாது ,இருந்தாலும் தமிழர்களை உலகம் முழுவதும் எதிர்கா அல்லது கீழ்மை செய்ய துடிக்கும் பொது ,நாம் என்ன தவறு செய்தோம் என்று வரலாற்றை திரும்பி பார்க்க விழைகிறான் , எந்த ஒரு ஆதாரம் இல்லாமலே வெறும் மொழியை வைத்து அதன் வளத்தை வைத்து நாம் மிகவும் பெருமைக்குரிய மூத்த குடி என்று புரிந்துகொள்ள முடிகிறது . தமிழ் பேச , எழுத தெரிய விட்டாலும் தமிழர்கள் அந்த குடியில் பிறந்தால் தமிழர்களே என்று மாறு தட்டி கொள்ள வேண்டும் .இன பெருமை கொள்ள வேண்டும் , மற்றவர்களை சிறுமை படுத்த அல்ல நம்மை காத்து பெருமை படுத்தி கொள்ள . நன்றி அய்யா

  • @akalkuddy7018
    @akalkuddy7018 3 роки тому +1

    தமிழ்தான் உயிரினத்தின் கருணைவடிவம்

  • @ramkrish7375
    @ramkrish7375 6 років тому +4

    maths teacher super

  • @jubinchakaravarthi3723
    @jubinchakaravarthi3723 6 років тому

    you are ultimate expert in entomology decoder.

  • @cibirajasekar8407
    @cibirajasekar8407 4 роки тому +1

    தனித் தமிழ் நாடே இனிஉழகை ஆளட்டும் ஆளும்

  • @SuchitraAaseevagar
    @SuchitraAaseevagar 6 років тому +6

    I believe that it is not just a theory..it looks like an ancient children's game of pretending to catch the moon and its stages..the children coming together>1, forming teams, relying on each other>2, and so on..the ancients could have taken this (popular?) game with 10 steps and given deeper meaning of achieving an objective as a society, when they named the numbers, using the steps..

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 років тому +2

      Amethyst: Yes, you got it right. I believe Siva himself might have coined these terms for numbers.

    • @gangaselvaratnam6857
      @gangaselvaratnam6857 6 років тому

      on a different note this may interest you. you may well why they are not letting this DNA evidence come out. ua-cam.com/video/p6I6L8b6mQs/v-deo.html

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 6 років тому +1

      Yes..watched it long before..some more things that are unexplained: south-indian language family is an isolate, migration on foot into s.india 70k years ago, towards the direction of volcanic eruption(Tobe), without settling anywhere along the route..ancient monolithic , megalithic architecture that is opposed to darwin theory that humans were not capable of achieving anything at first..some even dismiss darwin theory of evolution citing it has errors when considering evidences..concept of metaphysical and spiritual wisdom is ignored or funnily credited to alien interference..probably to delay the acceptance of truth that current slaves were the foremost pioneers..

  • @arunjanakiramanSAPconsultant
    @arunjanakiramanSAPconsultant 4 роки тому +1

    simply brilliant

  • @kumararasu6867
    @kumararasu6867 6 років тому +14

    சாதியின் பெயரால் தங்களை சில நபர்கள் தூற்றி பதிவிட்டார்கள் என்று விழிமியத்தில் பதிவிட்டுள்ளீர்கள் விதைகள் முளைக்க வேண்டும் என்றால் மண்ணை முட்டி தான் எழவேண்டும்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 років тому +12

      Kumar Arasu: ஆம். மிகச்சரி! விமர்சனங்களே வளர்ச்சிக்கு விதையாகின்றன!
      எதிரிகள் தம்மையும் அறியாமல் நமக்கு உதவுகின்றனர் என்பதை அடுத்த விழியம் வழியாக அறியலாம்!

    • @sudharsn143
      @sudharsn143 6 років тому +2

      சரியாக கூறினீர்கள்

    • @enterprisesvk286
      @enterprisesvk286 4 роки тому

      wow

    • @enterprisesvk286
      @enterprisesvk286 4 роки тому

      nice

  • @sathiyanarayanankannan77
    @sathiyanarayanankannan77 6 років тому +1

    In "Amaric based African languages 1 is and" you are true.
    Nan adikadi African region pogum pothu neriya pothu visyangal, varthaigal, palakangal tamilar polave irukum..... Unmaiye.....

  • @Di_Jay
    @Di_Jay 6 років тому +2

    Expected a video from you for numerics, and thankyou so much Sir.... my wishes!!! Soon NTK government publish this on records... Please do posts on Tamils contribution on Navagraha research. Why our Rajaraja built Navagraha temples in Tamil land and I strongly believe all those 9 places would be ancient research center's on planets of our Tamil scientist's. Pls do revert your opinion on this. Thanks.

  • @paramesvaransomasundaram2490
    @paramesvaransomasundaram2490 5 років тому +1

    Aaha what a reality. Thanks

  • @priceinindia7722
    @priceinindia7722 6 років тому

    Unga videos ellame sema super ayya.. Just chanceless super.