Це відео не доступне.
Перепрошуємо.

முருகனே உலகின் முதல் உழவன்!

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2017
  • பொங்கல் பண்டிகையையும், கார்த்திகை பண்டிகையையும் ஒப்பிட்டு, இவற்றை அஸ்ஸாமிய உழவர் பண்டிகைகளோடு ஒப்பிட்டு, கார்த்திகை தீபம் 10,000 ஆண்டுகளுக்கு முன்னால் இலங்கையில், முருகனுக்கும் குரவர்களுக்குமிடையில், விவசாயத்தை மையமாக வைத்து நடந்த போரின் வெற்றி விழா என்று ஐயத்திற்கு இடமில்லாமல் நிறுவியுள்ளேன். பாருங்கள், பரப்புங்கள்! நமது பண்பாட்டைக் காப்போம்! நமது வரலாறு அறிவோம்!!

КОМЕНТАРІ • 512

  • @Senthilnathan25n
    @Senthilnathan25n 6 років тому +58

    நன்றி ஐயா இனி கார்திகை திருநாள் அன்று தினை விளக்கும் பனை தீபமும் எல்லா தமிழர்கள் வீட்டிலும் ஓளியட்டும். முருகா உன் தமிழ் தொண்டை என்றும் மறவோம்.

    • @SathishShanmugam79
      @SathishShanmugam79 4 роки тому

      இந்தியாவின் மூத்தகுடி நாகர்களா தமிழர்களா ua-cam.com/video/MOZgAgYYZNI/v-deo.html

  • @user-tk7bd8ki2f
    @user-tk7bd8ki2f 6 років тому +33

    அருமையான பதிவு ஐயா நான் கருபம் கொள்கிறேன் பெருமைப் படுகிறேன் எனது ஈழம்..

    • @user-kj1wp9oc4u
      @user-kj1wp9oc4u 5 років тому +3

      எம் மொழி தமிழ் நாம் தமிழர்கள்க்uyக்ௌ

  • @user-cf9lh1vd3k
    @user-cf9lh1vd3k 6 років тому +22

    நன்றி அய்யா என்ன சொல்ல மேலும் அறிவு வளர்கிறது மிக்க நன்றி அய்யா உடல் மண்ணுக்கும் உயிர் தமிழுக்கு

  • @udhayachandrankavunder
    @udhayachandrankavunder 6 років тому +16

    ஐயா அருமை.... என்னவென்று சொல்வது.... இந்த வருடம் கார்த்திகை தீபத்தை அர்த்தமுள்ளதாக கொண்டாட போகிறோம்...நீங்கள் செய்யும் இந்த பணிக்கு எங்களுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ஐயா... இனிய கார்த்திகை தீபம் நல்வாழ்த்துக்கள் ஐயா...

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 років тому +4

      Udhaya Chandran: மிக்க நன்றி!

  • @radhikahradhakrishnan2720
    @radhikahradhakrishnan2720 5 років тому +8

    எனது அம்மா நாங்கள் வேளாளர் சாதி என்று நாங்கள் சிறு பராய்தில் இருக்கும் போது கூறுவார்கள். முருக்கடவுளை கும்பிடுவார்கள். யாம் இலங்கைத்தமிழர்.

  • @mathikumar491
    @mathikumar491 6 років тому +78

    வரப்போகும் தமிழர் ஆட்சியில் இவையனைத்தும் மாணவர்களின் பாடப்புத்தகத்தில் இடம்பெற வேண்டும்.

    • @jaipotti4121
      @jaipotti4121 5 років тому

      Ulakirku Tamilara adhipathi

    • @SathishShanmugam79
      @SathishShanmugam79 4 роки тому

      இந்தியாவின் மூத்தகுடி நாகர்களா தமிழர்களா ua-cam.com/video/MOZgAgYYZNI/v-deo.html

  • @v.m.loganathan4164
    @v.m.loganathan4164 6 років тому +11

    உங்கள் தொடர் தமிழர் வரலாற்றுத் தேடல்கள் அனைத்துமே மிக நேர்த்தியானவை. அவ்விவரங்களியிருந்து நீங்கள் சான்றுகளோடு வெளிகொணரும் மறைக்கப்பட்ட உண்மைகள் தமிழினத்தையே பெருமைக்கொள்ளச் செய்கிறது. உங்கள் பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @srisee7928
    @srisee7928 6 років тому +21

    வெற்றிவேல் வீரவேல்.. 🎆🎇🎆🙏🙏🙏

  • @thirushan2741
    @thirushan2741 6 років тому +11

    சிறப்பான ஆராய்ச்சி! நன்றி! மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்!

  • @positivebhuva3364
    @positivebhuva3364 6 років тому +14

    Sir, you are blessed by nature. You live with good health, prosperity,and satisfaction.

  • @jayanarayanan9759
    @jayanarayanan9759 6 років тому +4

    பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் உனக்கு நான் தருவேன் துங்க கரிமுகத்து(யானை முகம்) தூமணியே நீ எனக்கு சங்க தமிழ் மூன்றும் தா என்ற ஔவையின் பாடல் பிள்ளையார் தமிழ் கடவுளே

  • @jagadeesanmv
    @jagadeesanmv 6 років тому +16

    அருமை... நிச்சயம் அற்புதமான ஆராய்ச்சி

    • @SathishShanmugam79
      @SathishShanmugam79 4 роки тому

      இந்தியாவின் மூத்தகுடி நாகர்களா தமிழர்களா ua-cam.com/video/MOZgAgYYZNI/v-deo.html

  • @user-bz7hr8ky3q
    @user-bz7hr8ky3q 6 років тому +12

    கார்த்திகை திருநாளை விளக்கேற்றி கொண்டாடினால் மட்டும் போதாது. இத்திருநாளை அந்த கலாச்சாரம், பாரம்பரியம் கெடாமல் மாட்டின் மணி கட்டி , சொக்க பனை கொளுத்தி, மாவொலி கொளுத்தி கொண்டாடுவதே சிறுப்பு என்று கூறினீர்கள். கட்டாயம் பின்பற்றுகிறோம்!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 років тому +10

      வல்வில் ஓரி: நிச்சயமாக! ஏனெனில் சில ஊர்களில் சொக்கப்பனை கொளுத்துவதையே சமீபகாலமாக நிறுத்திவிட்டனர் என்று அறிந்து வேதனையடைந்தேன். அதனாலேயே, இந்த ஆய்விற்கு தற்செயலாக வந்திருந்தாலும், இந்த தீபத் திருவிழாவிற்கே இதை வெளியிட கடுமையாக உழைத்தேன்.

    • @baranipillai9559
      @baranipillai9559 6 років тому +3

      Tamil Chinthanaiyalar Peravai.
      உங்களுடைய உன்னதமான உழைப்பிற்கு தமிழர்கள் உயரிய அங்கீகாரம் அளிப்பார்கள். தொடரட்டும் உயரிய பங்களிப்பு.

    • @user-bz7hr8ky3q
      @user-bz7hr8ky3q 6 років тому +3

      Tamil Chinthanaiyalar Peravai : உங்களின் மாபெரும் உழைப்புக்கு, அர்பணிப்புக்கு தலை வணங்குகிறேன் ஐயா!

  • @murugansivasubramaniamvama2112

    வணக்கம் ஐயா,தாய்த்தமிழ் உறவுகளே. மிகவும் சிறப்பான விழியப்பதிவு,மிக்க நன்றி ஐயா.

  • @SuchitraAaseevagar
    @SuchitraAaseevagar 6 років тому +12

    Thanks a lot for your hardwork in introducing Murugan's legacy to us...i was unaware of it before..

    • @darmarajselvaraja8821
      @darmarajselvaraja8821 2 роки тому +1

      தைப்பூசம் ஏன் கொண்டாடப்படுகன்றது என விளக்கம் தர முடியுமா ஐயா?

    • @darmarajselvaraja8821
      @darmarajselvaraja8821 2 роки тому +1

      தைப்பூசம் ஏன் கொண்டாடப்படுகன்றது என விளக்கம் தர முடியுமா ஐயா?

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 2 роки тому +1

      @@darmarajselvaraja8821 ua-cam.com/video/v8KCNXzmpQ0/v-deo.html

  • @sengadhir
    @sengadhir 6 років тому +4

    அற்புதம்............. சிறப்பான ஆராய்ச்சி! நன்றி! மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்!.

  • @valari3665
    @valari3665 6 років тому +9

    மிக சிறப்பான பதிவு....ஐயா...மிக சிறப்பு.....

  • @ScNathankk
    @ScNathankk 6 років тому +3

    கார்த்திகை தீபத்தின் வரலாற்று உண்மை அருமை... நம் முருகனுக்கான, மீண்டும் ஒரு அருமையான பதிவு... நன்றி ஐயா.

  • @YaetikkuPottee
    @YaetikkuPottee 6 років тому +20

    அருமையான பதிவு அண்ணா!
    முருகன் எனும் தத்துவம்:
    கண்களை முறுக்கி புருவ மத்தியில் செலுத்தி உள்கடந்து
    கிடைக்கப்பெற்ற அனுபவமே முரு + கண்.
    அப்படி நெற்றிக்கண் திறக்கப்பெற்ற அனைவருமே முருகன் (கடவுள்) ஆவர்.
    ஏதோ எனக்கு எட்டியது :)

    • @mahendiranm4889
      @mahendiranm4889 6 років тому

      poda loose

    • @revathilog1484
      @revathilog1484 6 років тому

      Vivek deenadayalan
      Hi

    • @revathilog1484
      @revathilog1484 6 років тому

      Vivek deenadayalan ascxx
      Was it the one x n. Super super bowl game s. /?/

    • @theimmortalblackhole5651
      @theimmortalblackhole5651 5 років тому

      illaadha oorukku vazhi sollum kuruttu karpanai ; tamizh tharperumai pulamai!

    • @shanmugamm4384
      @shanmugamm4384 4 роки тому

      @@theimmortalblackhole5651தமிழனுக்கு பிறந்த மற்றவர்கள் அப்படித்தான்நினைப்பார்கள்

  • @muruga999
    @muruga999 6 років тому +24

    I request all Tamils to lit deepam in temple and do archana in TAMIL for KARTHIGAI DEEPAM to celebrate the victory of TAMILS.SALUTE TO THE VEERA TAMIZHAR OF SRILANKA!!!

    • @user-bz7hr8ky3q
      @user-bz7hr8ky3q 6 років тому +6

      அதை விட முக்கியம் மாட்டின் மணி கட்டி ஆடுவதும், மாவொலி மற்றும் சொக்கப்பனை கொளுத்துவதும்!

    • @DonS-ff2yt
      @DonS-ff2yt 4 роки тому

      Full south was tamil

  • @arir7183
    @arir7183 6 років тому +2

    Super sago👍👌
    Arumai 👍👌👌👌👏🙌👏🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏

  • @janarthanana7932
    @janarthanana7932 5 років тому +5

    பனை பூவினால்(பாளையில்) சுட்டகரிசுறுள் செய்து மாவ(ஒ)ளிகொண்டாடிய சிறுவயது ஞாபகம்......
    எடுத்துறைத்தற்கு மிக்க நன்றி......

  • @meishmeishh479
    @meishmeishh479 4 роки тому +1

    👍ஐயா தீபாவளி தெளிவு விழியமும் வேண்டும்

  • @Dhananjayan.P
    @Dhananjayan.P 3 роки тому +1

    Lovely video ... To view again & again ... Thank you very much Sir...

  • @asiyabasim375
    @asiyabasim375 6 років тому +1

    உங்கள் தமிழ் அறிவு நுட்பம் வாழ்க, சொந்த கருத்து வேண்டாமே.

  • @sureshraj7843
    @sureshraj7843 5 років тому +5

    I remember my grandfather did this during Karthigai 1st each year, they tie cow bells and burn palm leaves and singing songs around that fire. Did not know the reason for that. But now only I can understand that.

  • @s.n.amirthalakshmi5247
    @s.n.amirthalakshmi5247 2 місяці тому

    நன்றிகள் கோடி ஐயா

  • @jayanthisilvia5587
    @jayanthisilvia5587 3 роки тому +2

    இலங்கையின் முருகனுக்கும் தமிழ்நாடடின் மலைநாட்டின் கடவுளான சிவனுக்கும் உள்ள சம்பந்தம் பற்றி கூறவேண்டும்

  • @satheeshkumar2625
    @satheeshkumar2625 6 років тому +9

    அருமை ஐயா...

  • @sudharsanm4058
    @sudharsanm4058 6 років тому +7

    நன்றி ஐயா

  • @TK-bh8fz
    @TK-bh8fz 6 років тому +5

    ஈழத்தவர்கள் சுவாமி அறையில் விநாயகர் இலக்குமி முருகன் ஆகிய மூன்று படங்களையும் வைப்பார்கள்
    விநாயகர் முதலில் வணங்க வேண்டும் என்பதாலும் இலக்குமியை தானிய செல்வ வரத்துக்காகவும் வைப்பர் நாம் சைவர்கள் என்பதால் ஏன் சிவனை வைக்காது முருகனை வைக்கின்றோம் என்ற சந்தேகம் இருந்தது இப்போது புரிகின்றது.
    ஈழத்தில் விவசாய குடிகள் முருக வழிபாட்டை மிகவும் முக்கியமாக போற்றுவதன் காரணமும் தெரிகிறது

  • @thirumalaibaabu
    @thirumalaibaabu 6 років тому

    மிக்க நன்றி !
    தமிழ் பற்றின் பேரில் பட்டம் பெற்ற அன்பு உள்ளங்கள் இது போன்று, நமது முன்னோர்கள் பண்பாட்டினை ஆராய்ந்து ஆய்வு மேற்கொண்டால் மீண்டும் நாம் முன்னோர் வாழ்கை முறையை மீட்டெடுக்க உதவும்

  • @praveenrajsr2112
    @praveenrajsr2112 6 років тому +2

    Thank you very much for giving me a lot meaning full karthikai deepam 😊

  • @laxmimurulaxmi9001
    @laxmimurulaxmi9001 6 років тому

    அருமையான கானொலி. இதேபோல் ராமாயணத்தையும் ஆராய வேண்டும்.

  • @akalkuddy7018
    @akalkuddy7018 3 роки тому +2

    சுவிஸ் நாட்டில் இப்பவும் இந்த மரபுஉள்ளது

  • @kalyraptamizhan
    @kalyraptamizhan 6 років тому +22

    சத்தியமான உண்மை

    • @munusamy347
      @munusamy347 4 роки тому

      சிறப்பு நன்றி

  • @somanathgounder03gounder73
    @somanathgounder03gounder73 3 роки тому

    Grateful thanks sir

  • @SaiKidsAnaimalai
    @SaiKidsAnaimalai 6 років тому +2

    உங்களது கருத்துரைகள் மேலும் வளர வேண்டும், வாழ்த்துக்கள்

  • @suganmahan216
    @suganmahan216 6 років тому +1

    ஐயா மிகவும் ஆழமான ஆய்வு. மிக மிக நன்றி.

  • @gsiva2653
    @gsiva2653 6 років тому +4

    அருமை

  • @azhagudurai5024
    @azhagudurai5024 6 років тому +23

    ஐயா தீபாவளி பற்றி ஒரு விழியம் வெளியிடுங்கள்.தீபாவளி கொண்டாட உண்மையான காரணம் என்னவாக இருந்திருக்கலாம் .

  • @smileinurhand
    @smileinurhand 6 років тому

    ஆதாரங்கள் சரியாக இல்லா விடிலும் .
    நல்ல ‌தேடலின் ஆரம்பம் . சிறப்பு .

  • @muruga999
    @muruga999 6 років тому +26

    Pala(palla) dynasty of Assam,Bihar and Bengal proofs that they spread agriculture all around delta regions.Not only in India but around world .I studied it completely and am like WOWWW!!!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 років тому +10

      peppy: Thanks for the info!

    • @muruga999
      @muruga999 6 років тому +4

      Always welcome Sir.I'll mail u some info in a week which might be useful to ur research.

    • @anbalaganiyyakutty7583
      @anbalaganiyyakutty7583 6 років тому +4

      பள்ளரே பள்ளா என உள்ளது

    • @user-oz3fy5di5l
      @user-oz3fy5di5l 5 років тому +5

      Nan oru pallar enpathil perumai kolkiren..

  • @vigneshcse91
    @vigneshcse91 5 років тому +3

    அருமை.இதே போல் தமிழரின் உண்மையான திருமணம் செய்யும் முறை எவ்வாறு இருக்கும் என்று தெளிவாக விளக்கி கூறுங்கள் ஐயா...

  • @chinnasamyvkc5919
    @chinnasamyvkc5919 6 років тому +2

    அருமையான பதிவு ஜயா .

  • @beast-bz2fi
    @beast-bz2fi Рік тому

    முருகன் சம்பந்தப்பட்ட நீங்க சொல்லிய அனைத்து விஷயங்களும் உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை படைக்கும் சமயத்தில் என்னென்ன பொருள் வைக்கிறார்கள் என்பதிலிருந்து இது நிரூபணம் ஆகிறது.
    முருங்கைக்கீரை பாயாசம், கிழங்கு
    இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் முருகன் ஒரு விவசாய மற்றும் போர் கடவுள் என்பது

  • @mrvanish84
    @mrvanish84 6 років тому +3

    please publish your findings as a book to preserve the information sir.. great work ..our ancestors blessings will be with you sir..

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 4 роки тому +1

    முப்பாட்டன் முருகனுக்கு வீரவணக்கம்

  • @ssmmuralisankar
    @ssmmuralisankar 6 років тому +5

    கடம்ப மரத்தை வெட்டியதால் முருகனுடன் கடம்பர்கள் போர் புரிந்தனர் என ஒரு செய்தி, அதுவும் மலேசியா பக்கத்தில் இருந்து வந்ததாக ஒரு தகவல். உண்மை அறிய ஆவல்.

    • @humanitywins2190
      @humanitywins2190 6 років тому

      ssmmuralisankar madurai meenakshi amman temple was a forest before in the name of kadambavanam. Meenakshi sundaranar siddhar is main siddha associated with this temple

  • @skishores1987
    @skishores1987 6 років тому +18

    ஆறுபடை வீடு எப்படி வந்தது அய்யா.

  • @user-sp7tb8uy4n
    @user-sp7tb8uy4n 5 років тому +1

    அருமை மிகவும் அருமை

  • @reshijay
    @reshijay 6 років тому +1

    Excellent work...

  • @sureshchinnasamy1955
    @sureshchinnasamy1955 6 років тому +2

    அருமையான பதிவு ஐயா...

  • @subramaniragupathi7708
    @subramaniragupathi7708 6 років тому +4

    Super sir...

  • @saravanakumarramaiah5774
    @saravanakumarramaiah5774 6 років тому +2

    I remember this very much... We use to do this during my childhood... but I have not seen this sokka panai atleast in last 15 years...

  • @niventhanasokan7299
    @niventhanasokan7299 3 роки тому +1

    எங்கள் ஊரில் இன்றும் கார்த்திகை தீபத்தை “ குமராலயதீபம் “ என்று தினகாட்டியில் குறிப்பார்கள்

  • @BalaKrishnan-cw8kd
    @BalaKrishnan-cw8kd 4 роки тому

    நன்றி

  • @arunprasath1402
    @arunprasath1402 6 років тому

    Arumai.. viyakkavaikum unmaigal... Thamizar perumaiyai yellorum unsrum kaalam vanthuvittathu .. nandri iyya..

  • @muruga666
    @muruga666 6 років тому +6

    அற்புதம்.... வாழ்க வளத்துடன்...

  • @Birdsandnest
    @Birdsandnest 6 років тому +4

    அருமையான விளக்கம் அண்ணா அனைத்து விடயத்திற்கு மிக்க நன்றி , நம் முன்னோர்கள் எப்படி திருமணம், குழந்தை பெயர் வைத்தால், திதி(தேவசம்) நடத்தி இருப்பார்கள், இதை அறிதுகொள்ளவும் அதை பின்பற்றவும் ஆவலாக உள்ளேன், இதை காணொளி வெளிவிட தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 років тому +4

      nirama devi: நீங்கள் எந்த நாட்டில் டை ஊரில் வசிக்கிறீர்கள்? தமிழ் நாட்டிலிருந்தால் தேவைப்படும்போது எனது மின்னஞ்சலுக்கு எழுதுங்கள். அதற்குறிய உழவாரக் குழுக்களை தொடர்பு கொண்டு உதவுகிறேன்.

  • @super85482
    @super85482 3 роки тому +1

    ஐயா,வணக்கம், சொக்கப்பனை கொளுத்தும்பேது பறை இசைக்கப்படுகிறது. அறமாகிய முருகன் பனங்காட்டைக் கொளுத்தும்முன் பறையொலி கொண்டு உயிரினங்களை விரட்டிக் காப்பாற்றிட முனைந்ததை நினைவுபடுத்துகிறது, பறை ஒலிக்கும் நிகழ்வு.. நன்றி..

  • @vrmuth
    @vrmuth 5 років тому +1

    அஸ்ஸாம் மொழியில் ஒரு வீடியோ கிலிப்பிங் பார்த்தேன் . அதில் "பொறுமை" என்ற வார்த்தை அதே பொருளில் உபயோகப்படுத்துவதை கவணித்தேன் . மேலும் ஆய்வு செய்யுங்கள் .

  • @mayanbalg
    @mayanbalg 6 років тому +4

    வெற்றி வேல் !!! வீர வேல்!!!!

  • @gregoryeliyas.9820
    @gregoryeliyas.9820 5 років тому

    Arpudamana vivarangal. Nandri🙏

  • @sithiselvaa4224
    @sithiselvaa4224 6 років тому +1

    Paaraatta vaartai illai iyaa todarattum ungal Ina pani nanri

  • @PethachiPadai
    @PethachiPadai 2 роки тому +2

    In Chettinad we draw a particular type of kolam on important occasions.They call it Thaer kolam.I ll always ask why is it called therkolam .it is just square design with elaborate lines nd dots.She said this will b looked upon by our ancestors.Siddhars will cross nd if they see a thaerfrom sky it ll look like this
    Everything has a aerial dimension different perspective which should b deeply analysed

  • @jeevaanand1042
    @jeevaanand1042 6 років тому +6

    அய்யா குமரிக்கண்டம் பற்றிய கட்டுரைகளை தொகுத்து வழங்க வேண்டும் மிக்க நன்றி அய்யா .. தங்கள் சேவை தொடரட்டும்
    வாழ்க தமிழ் இனம்

  • @user-qw1sm2um5u
    @user-qw1sm2um5u 5 років тому +1

    இறைவன் படைத்த மனிதர்களில் இறைவனை படைத்த தமிழினம் நாம்

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 6 років тому

    அருமை நன்றி ஐயா

  • @AaseevagamAaseevagan
    @AaseevagamAaseevagan 3 роки тому +1

    Murugan, The great,🙏

  • @kcmasakcmasa8757
    @kcmasakcmasa8757 6 років тому +6

    நண்பரே நாம் ஒரு விடயத்தைஉள்வாங்கவேண்டும்
    கார்த்திகை தீபத்தை அழிக்க கண்டிப்பாக மழை வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

  • @prasanthmano3174
    @prasanthmano3174 4 роки тому +1

    muruga saranam

  • @lalitharatinam5166
    @lalitharatinam5166 6 років тому +1

    Nice...

  • @rajbharathr
    @rajbharathr 6 років тому

    அருமை! நன்றி ஐயா!!

  • @jvinsevai3034
    @jvinsevai3034 6 років тому

    தமிழ் வாழ்க நன்றிகள்

  • @maanjovinkathaigal5454
    @maanjovinkathaigal5454 5 років тому +1

    nandri nandri nandri

  • @sakthivelsree2752
    @sakthivelsree2752 6 років тому

    அருமையான பதிவு. வாழ்க வளமுடன்.

  • @4thpillar366
    @4thpillar366 6 років тому +1

    எங்கள் ஊரில் சொக்கப்பனை கொளுத்தி பின் எரிந்த அந்த குச்சியை வயலில் நட்டு வைப்பது வழக்கம் இது நீங்கள் கூறிய பனை மரம் அழிக்கப்பட்டு விவசாயம் வந்ததை குறிக்கவே நட்டு வைக்கும் பழக்கமாக இருக்க வாய்ப்பு உண்டு.
    ஆனால் அவ்வாறு எரிந்த குச்சியை நட்டு வைத்தால் விவசாயம் நன்றாக இருக்கும் என கூறுகின்றனர்.

  • @jagan9398
    @jagan9398 4 роки тому

    அது என்னனு சொல்லுவேன் எனக்கு முருகன்..தான் பிடிக்கும், உண்மையா சொல்ல வேண்டும் என்றால், அதிகமாக அவரை நான் வணங்கியதே கிடையாது ஆனாலும் அவரை மட்டும்தான் எனக்கும்
    அவரை நினைத்தாலோ அல்லது அவரின் பெயரை சொன்னாலே எனக்கு ஒரு சக்தி பிறக்கும்

    • @mathimathi1252
      @mathimathi1252 4 роки тому +1

      ua-cam.com/video/q2XVWS848KE/v-deo.html
      U r blessed

  • @user-rv9mm8ve5l
    @user-rv9mm8ve5l 6 років тому +4

    உங்கள் ஆய்வு சிறப்பாக உள்ளது......

    • @rathinamachari8609
      @rathinamachari8609 5 років тому

      ஹட்தமிழா ஒன்றுபடு எம்ஜிஆர் தமிழ் பாட்டு

  • @sudharsn143
    @sudharsn143 6 років тому +2

    wow anna

  • @tkankaiaathman3828
    @tkankaiaathman3828 6 років тому +2

    வாழ்க தமிழர்

  • @DonS-ff2yt
    @DonS-ff2yt 4 роки тому

    Great😍

  • @kavithaspassion5019
    @kavithaspassion5019 3 роки тому +1

    திருவண்ணாமலையில் சாமி வெளியில் வரும் போது அரோகரா என்று தான் சொல்வார்கள்.

  • @raja-jx3kk
    @raja-jx3kk 6 років тому

    Thank u..

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 4 роки тому

    மகிழ்ச்சி

  • @ranjithraj1552
    @ranjithraj1552 4 роки тому +1

    Ayya tirupati murugan kovil pathi oru kaanoli podurengala please

  • @Quizooh
    @Quizooh 4 роки тому

    This is correct..kunjai enappadum senai payircheigai thaan ilangaiyil kaanappattadhu..kurippaaga muruganin idamaana kadhirkaaamathil...

  • @elamugilanelamparithy3163
    @elamugilanelamparithy3163 6 років тому

    Aiya...vazhthukkal..pirithu meithu vitteergal..karthigai vazhthukkal...entha varudamum illatha oru sirappu..intha varudam intha karthigai Ku ...ungal...intha vizhiyathaal ......vazhtha vaarthai ahapada villai...nanri aiya..

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 років тому +2

      elamugilan elamparithy: ஆம், குருகிய காலத்திலேயே இதை மீட்டுவிட்டேன். முருகனின் சித்தம் இதுவென்றே என்னுகிறேன்.

  • @user-bz7hr8ky3q
    @user-bz7hr8ky3q 6 років тому +4

    இவ்வளவு நாள் யாகம் வளர்ப்பது ஆரியன் கொண்டு வந்தது என்று நினைத்தேன். ஏனெனில் யூத பிராமணன் இரானில் இருந்து வந்ததாக சொல்பவர்கள் உண்டு. இரானில் தானே தீயை வழிபடும் Zoroastrianism மதம் இருந்தது? இப்பொழுது தான் யாகம்/வேள்வி என்பது முருகனிடம் இருந்து வந்தது என்பதை அறிகிறேன்! நன்றி ஐயா!

    • @muruga999
      @muruga999 6 років тому +2

      Worshiping fire was even with the native tribes of north and south America .They have annual fire dance dancing around fire and even they did fire walking by spreading burnt coal(Thee midhi vizha)They do rituals by talking with their ancestors.They give importance to sun and moon worship also.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 років тому +2

      வல்வில் ஓரி: இவ்வளவு ஆச்சரியமான வரலாறு இருந்தும் அறியாமல் மடமையில் வாழ்ந்துள்ளோமே!

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 6 років тому +2

      peppy yes I too read this..their goddess is Pacha-mama. They even have a cooking technique called Pachamanca, in which they bury meat, veggies in the ground with hot coals, sand, green leaves..Pachai+ mann?

  • @thangadurailetchumanan3495
    @thangadurailetchumanan3495 5 років тому

    Mikka Nandri ayya.. 👍👍👍

  • @kalaivananarumugam1753
    @kalaivananarumugam1753 6 років тому +1

    Pandian Sir Arumai Arumaiyana Kaanolli.Mika Nandri Aiya.In This vedio listening from your voice "VETI VELL VERA VELL" Slogan yennaku Mei Seelarka veikiratu.And also Like to know more about Assam.Intha Kaanolliyai Kaanum Pothu Athuvum Murugan Padri Neengal Velakum Pothum Ullam Puripu Adigirathu.Muruganai Padri Melum Oru Kaanolli Varap pogirathu Yedru Ninaikum Pothe Romba Malaghilchiyaga Irugirathu.
    Padian Sir If you got Time please do research on our Tamil Language.IT Could have the Key to unlock the Human History.I got a Feeling it could hold some Secrets Hiding in the Arrangement of the Alphabets. And also The Ayutha Yeluthu (Alphabet) looks very Strange and it's like a Mystery.
    Thank you Sir for giving such a remarkable video.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 років тому +3

      KalaiVanan Arumugam: Thank you Kalai! Yes, I would post more videos on language related matters.

    • @kalaivananarumugam1753
      @kalaivananarumugam1753 6 років тому

      Thank you Sir.

  • @sunnyio12
    @sunnyio12 6 років тому +1

    Engal thalivan Perabaharan antha muruganuku neekaranaven.
    Aiyya have you heard this song

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 років тому

      sol a: கேட்ட நினைவுள்ளது!

  • @vinothrajasekarg5817
    @vinothrajasekarg5817 6 років тому

    arumai

  • @subramanianmk2631
    @subramanianmk2631 Рік тому

    சிரத்து மகிழ நல்ல பொழது போக்கு.

  • @sdevkavin5061
    @sdevkavin5061 5 років тому

    tAmil is my God... Hari om namo narayanaya namo namaha...

  • @pradeepjhenry
    @pradeepjhenry 6 років тому +2

    Dear Tamil people, be wise while voting.. Avoid supporting wrong ppl.. WAKE UP.. tks

  • @venkatesantdvk7681
    @venkatesantdvk7681 6 років тому

    Nalla thagaval super ayya

  • @ManojM-pr8cv
    @ManojM-pr8cv 6 років тому +14

    பதக்கம் வாங்கும் தகுதியை adaintheer ...+..

    • @SathishShanmugam79
      @SathishShanmugam79 4 роки тому

      இந்தியாவின் மூத்தகுடி நாகர்களா தமிழர்களா ua-cam.com/video/MOZgAgYYZNI/v-deo.html

  • @muruga999
    @muruga999 6 років тому +6

    .I salute u Sir.After a small gap I see ur video earlier on the first day.
    .Muruga himself came from fire according to mythical story which agrees with ur point.
    Muruga went against his father and formed a new world for him .(should be agri land).Amazing!!
    Also I have a long time doubt that Muruga and Krishna are the same.Krishnan was an Ayar who wear peacock feather always in his head.He too is shown as a charming guy like Murugan.Ur video now confirms the possibilities .
    But Thou I saw ur English version yesterday and raised some doubts.still I have this:
    1.Murugans planet is Mars(sevvai) but u specify as venus.which is a greyish or white yellowish planet...confusing totally.
    2.Muruga is said to be guru which is derived from kura who are kuravas of kurunji.
    3.Even in hill areas thinai payir were cultivated in small scale as slash and burn technology and still its happening.Pl clear my doubts sir.
    Bowing for ur hardwork sir.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 років тому +8

      peppy: 1. Murugan is a war God and hence he might have been associated with Red Planet (Blood). But, Murugan should ONLY be associated with Venus representing Green. Mars belongs to Laxmi & Vishnu (Aaseevaham)
      2. The word Guru evolved from Siva the Kurinji land. However, after the word is made, it is associated to the concept rather than the origin of it's development. Hence, Guru refers to any Aasaan of any land.
      3. This is a later development, long after Muruga. Even in Kerala Kurava's land, Duryodhanan temple is possessing 100 ares of Paddy land. Land tax is paid in the name of Duryodhanan.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 6 років тому +4

      TCP: The roman deity for war and agri is Mars , which could be from Marudhu/murugan.. Maybe he was associated with both venus and mars, venus for farming, mars for defence..? vishnu could be a later association ? sorry if this is a mistake...

    • @TCP_Pandian
      @TCP_Pandian  6 років тому +4

      Amethyst: Yes, I agree with you. Even Kubera is associated with both Venus & Mercury. Venus for Agri and Mercury (Gold) for wealth.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar 6 років тому +2

      TCP, peppy: tuesday is said to be the day for Murugan worship..tuesday-mars...

    • @muruga999
      @muruga999 6 років тому

      Sir, I agree ur 2 points but venus is still not green planet .venus is velli (color of silver or white cloth in temple navagrahas)which is greyish yellow or red by nature.Only mercury is represented by green cloth that too in navagraham of temples.