Це відео не доступне.
Перепрошуємо.

சிவன் அருந்திய விஷம்!

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2019
  • சமுத்ர மாந்தன் என்ற பாற்கடலைக் கடைந்த புரானக் கதை, குண்டலினி ஓகத்தை அழித்தொழிக்க உருவாக்கப்பட்ட கதை! அது மட்டுமல்லாது, அது சிவன் அருளிய மூல வேதங்களை, யூத பிராமணர் அழித்த வரலாற்றையும், குறியீடாகப் பதிவு செய்துள்ளது.
    இவற்றை அறிய இந்த விழியத்தைப் பாருங்கள், பகிருங்கள்!

КОМЕНТАРІ • 786

  • @TCP_Pandian
    @TCP_Pandian  5 років тому +230

    அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு, மகாபாரதப் போர் நினைவுப் பொங்கல் விழா வாழ்த்துக்கள்!
    பொங்கலுக்காக ஒரு சிறிய, சிறப்பு விழியம் செய்யலாமென்றுள்ளேன்.
    நாளை காலை அது வெளியாகும்.
    எனவே, உங்களின் பின்னூடங்களுக்கு நாளை பதிலளிக்கின்றேன்!

    • @venkatesanc9877
      @venkatesanc9877 5 років тому +7

      Thank you sir and wishing you the same

    • @autonomousbiology6863
      @autonomousbiology6863 5 років тому +10

      மகாபாரதப் போர் நினைவுப் பொங்கல் வாழ்த்துகள் அய்யா...

    • @kishorenaveen4770
      @kishorenaveen4770 5 років тому +9

      ஆவலுடன் காத்திருக்கிறோம் நன்றி ஐயா

    • @satheeshkumarparamasivam8832
      @satheeshkumarparamasivam8832 5 років тому +4

      Naandri nanba

    • @kuppanpurshothaman9212
      @kuppanpurshothaman9212 5 років тому +5

      Nanri Ayya. Pongal vazhthukkal.

  • @str1562
    @str1562 5 років тому +42

    என் வாழ்க்கையில் நான் பார்த்த மிக முக்கியமான காணொளி இதுதான்.....
    மிக்க நன்றி

    • @satheeshnaadaar9305
      @satheeshnaadaar9305 5 років тому +3

      Manikandan : plz continue to watch the channel. Now Ramayana research series is going on. Keep watching all the videos.

  • @8a16jbnitin8
    @8a16jbnitin8 4 роки тому +20

    சத்ய யுகத்தில் ஆதிசிவன் படைத்த வேதங்கள் நம்மை அடைந்தே தீரும். நம்புவோம். அனைத்தும் அவன் செயல்.
    உங்களது பணி மென்மேலும் தொடர்க. வாழ்க வளமுடன்.

  • @aevox6518
    @aevox6518 4 роки тому +10

    Brilliant brilliant brilliant brilliant brilliant.... You are like a messenger .... Really the truth has been spoken...

  • @prabhuganesan8011
    @prabhuganesan8011 4 роки тому +60

    சிவன் தமிழனின் பொக்கிசம்

  • @sugunam7100
    @sugunam7100 3 роки тому +10

    ஐயா இறைவன் அருளுரை தங்கள் பதிவின் மூலமாக எங்களுக்கு கிடைத்த மைக்கு நன்றிகள் 🙏🙏🙏

  • @bennidoss5639
    @bennidoss5639 4 роки тому +17

    எல்லா தமிழரும் அறியவேன்டிய தமிழ் வரலாறு,வாழ்க உமது தமிழ் சேவை

  • @tamilarasan2250
    @tamilarasan2250 4 роки тому +11

    உங்களின் தமிழ் ஆராய்ச்சிக்கு எனது வாழ்த்துக்கள்,, உங்கள் பணி தொடர வேண்டும் .

  • @manthiranatraj6442
    @manthiranatraj6442 4 роки тому +9

    மனமார்த நன்றிகள் கோடி
    ஐயா
    எத்தனை ஆண்டுகள் கடந்தென்ன
    உண்மைகளை உலகுக்கு அறிய செய்ய
    தங்களை போன்றோரை எம் சிவண் படைப்பார்
    நன்றி🙏🙏🙏

  • @rajkanthcj783
    @rajkanthcj783 3 роки тому +6

    இணையில்லா ஆய்வு.. தமிழ் மெய் சிவத்தை அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது தெய்வீக ஆய்வு இன்று கிடைத்த அரிய சிவ வரம்.ஓம் தமிழ் நமசிவாய வாழ்க..

  • @TheGodvsevil
    @TheGodvsevil 5 років тому +11

    மகாபாரத போர் வெற்றி விழா கொண்டாட்டத்தில் என்னையும் இணைத்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி ஐயா! ஆலகாலவிடம் என்பதை ஆலம்+ காலம்+இடம் என பிரித்து பொருளுரைத்தது அருமை. தமிழினத்திற்கு உங்கள் பெருந்தொண்டு, அருந்தொண்டு தொடர வாழ்த்தும் தமிழ்ச்சக உதிரன் சோழன் தமிழன்.

  • @Pandiya-Vendan
    @Pandiya-Vendan 5 років тому +53

    இன்று ஆதிச்சநல்லூர் சென்றேன்..அருகில் வசிக்கும் மக்கள் வரலாற்றை அறியாமல் இருப்பது வருத்தமான விஷயம்

  • @NomadicAsia
    @NomadicAsia 3 роки тому +22

    ஆசிவகம் என்றால் நாஸ்தீகம் என்ற தவறான புரிதலில் இருந்த எனக்கு தெளிவாக புரிய வைத்த தங்களுக்கு நன்றி அண்ணா

    • @srinivasan9741
      @srinivasan9741 2 роки тому +1

      ஆசீவகம் நாஸ்தீக சமயம் நாத்தீகம் என்றால் வேத மறுப்பாலன் என்று தான் பொருள் இறைமருப்பாலன் அல்ல

  • @ArunRaj-bq6io
    @ArunRaj-bq6io 5 років тому +37

    தாங்கள் இதுவரை வெளியிட்ட ஆய்வு விழியங்களின் உச்சம் இந்த ஆய்வு விழியம் என்றே சொல்லவேண்டும். தங்களின் வழிகாட்டுதலால் என்னை சூழ்ந்துள்ள அறியாமை இருள் விலகி ஞான ஒலி கீற்றுக்கள் என்னுள் பாய்கின்றது , மற்றும் நானும் ஒரு ஆராய்ச்சியாளனாக மாறிக்கொண்டிருக்கிறேன் என்பது நிதர்சனமான உண்மை. தங்களின் பணி மென்மேலும் சிறக்க/தொடர எனது அன்பு வாழ்த்துக்கள் ஐயா!! 👏👏

  • @user-si2cg5ld4b
    @user-si2cg5ld4b 9 місяців тому +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அப்பா நன்றி நன்றி நன்றி அஓம்ஃ தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் தமிழ் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி அஓம்ஃ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சிவாய நம

  • @kesavankesavan4032
    @kesavankesavan4032 5 років тому +32

    அருமையான பதிவு சீக்கிரம் இதை தொலைக்காட்சியில் ஒளிபரப்புங்கள் 🙏

  • @moorthyarumugam9569
    @moorthyarumugam9569 5 років тому +9

    நன்றி ஐயா,உங்கள் பணி தொடரட்டும். அனைத்து தமிழருக்கும் பகிரவும்.இழந்தவை எல்லாம் மீட்டு எடுப்போம்.

  • @subbulogic
    @subbulogic 5 років тому +79

    மிகத்தெளிவான... மிகவும் ஆழமான... மிகப்பெரிய ஒரு விடயத்தை, மிக எளிதாக கூறிவிட்டீர்கள்... சிவனின் மிக மிக மிக முக்கியமான ஒரு கண்டுபிடிப்பு குண்டலினி யோகம் முறை.... இதன் மூலம் பிரபஞ்சத்தையே அறியும் ஆற்றல் இந்த யோக முறையில் உள்ளது... குண்டலினி யோக முறையை பற்றின முழு விவரங்களை நீங்கள் ஏற்கனவே பதிவு செய்து உள்ளீர்கள்... ஆனால் அந்தப் பதிவு ஆங்கிலத்தில் உள்ளது... அதுமட்டுமின்றி அந்த பதிவு அதிகமான பார்வையாளர்கள் (most viewed 2 place) பார்க்கப்பட்டுள்ளது. நீங்கள் தமிழில் மொழி மாற்றி தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்... இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா! நன்றி... தமிழ் சிந்தனையாளர் பேரவை.

    • @praveenkumarj5814
      @praveenkumarj5814 5 років тому +2

      @@vishnudevan83 யாருங்க இவரு பிரம்மானந்தா மாதிரி . பேச்சும் பேசுற விதமும் ரவடி மாதிரி. அத கேட்கவும் ஒரு கூட்டம்

    • @KP_Lee3157
      @KP_Lee3157 5 років тому +10

      @@praveenkumarj5814 2 அ 3 காணொளி பாருங்க. நீங்களே கூட்டத்துல ஒருத்தராயிடுவீங்க. அவர் தமிழர்களின் வரப்பிரசாதம்.

    • @varunkarthi2232
      @varunkarthi2232 5 років тому +3

      @Vishnu Devan C, இன்னொருவன் கடையில் உன் லேகியத்தை விற்காதே😀, முடிந்தால் நீயே ஒரு கடையைப் போடு

    • @SARAVANAKUMARS-by8kc
      @SARAVANAKUMARS-by8kc 5 років тому

      @@varunkarthi2232 🤣🤣🤣

  • @raajasureshs1371
    @raajasureshs1371 5 років тому +21

    அருமையான விழியம்...உங்கள் ஆராய்ச்சியின் மூலம் நம்மை அறிய முடிகிறது... மிக்க நன்றி

  • @user-si2cg5ld4b
    @user-si2cg5ld4b 9 місяців тому +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சிவாய நம ஓம் சிவம்

  • @user-wb6to6fr2n
    @user-wb6to6fr2n 5 років тому +40

    ஐயா புத்தகம் வெளியிட்டால் மிக நன்று எதிர்பார்ப்பில் ஆவலுடன் மாவளன்

  • @elangodjango4446
    @elangodjango4446 4 роки тому +6

    Super. When I was small I was interested to know all this but no one to teach this. Our father and mother didn't know all this now media have big reasons to take it to the people to believe the truth. Hats off

  • @mohanprasad6764
    @mohanprasad6764 5 років тому +39

    ஒரே வார்த்தையில் சொல்ல வேன்டுமானால் ஆரிய திராவிட போரில் தமிழன் வரலாறு சிதைக்கபட்டுவிட்டது.

    • @bennyjerin9060
      @bennyjerin9060 2 роки тому +1

      தமிழர் ஆரிய போரில் இடை நிற்பதே திராவிடம் எனும் பித்தலாட்டம்.. தமிழர்கள் திராவிடர் இல்லை.. எடுத்துக்காட்டு..சிவன், முருகன், இராவணன்,இந்திரன், கண்ணன்,ராசராச சோழன், இவர்களுள் எவரும் திராவிடர் இல்லை.. தமிழர்களே.. ஆரியத்தின் கேடயம்தான் திராவிடம்.. இதை மக்கள் என்று உணர்கிறார்களோ அன்றுதான் தமிழனுக்கு விடியல்.. மாறாக இந்த விடியல் அரசால் அல்ல..

  • @karthikeyanselvam9389
    @karthikeyanselvam9389 4 роки тому +4

    அய்யா மிகவும் அருமையான பதிவு

  • @theauthenticcookingchannel7686
    @theauthenticcookingchannel7686 5 років тому +24

    தாய்த்தமிழ் உறவுகள் அனவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.
    தமிழ் வாழ்க. தமிழர் வாழ்க.
    தமிழ் மொழிக்காக மண்ணுக்காக
    மக்களுக்காக
    பாடுபடுகின்ற போராடுகின்ற
    அனைவரும் வாழ்க.
    விவசாயம் செழிக்கட்டும்.
    நிர்வாகம் சீர்படட்டும்.
    தமிழ்நாட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவட்டும்.
    பாண்டியன் அய்யா நலமுடன்
    வாழ என் சிவன் ஆசிர்வதிக்கட்டும்.
    இது போல பல ஆய்வுகள் செய்து
    இன்னும் பல உண்மைகள் வெளிவரட்டும்.

  • @suresha5757
    @suresha5757 5 років тому +90

    அனைவருக்கும் மகாபாரத வெற்றி கொண்டாட்ட திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  • @1985anbu
    @1985anbu 4 роки тому +4

    Yes good reaserch sir im also the way of yours thank you

  • @kishorenaveen4770
    @kishorenaveen4770 5 років тому +66

    ஐயா உங்களுக்கு என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் 😊😊🙏🙏🙏

  • @sangeethasangeetha5952
    @sangeethasangeetha5952 Рік тому +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் சிவாயநம நன்றி அம்மா அப்பா விற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அப்பா நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி அஓம் ஃ தமிழ் தமிழ் தமிழ் நாடு உயிர் ஓம் சக்தி ஓம்

  • @nethyaashreem5521
    @nethyaashreem5521 5 років тому +3

    விண்மீன்கள் சூழ்ந்த அந்த கைலாயமும் சரி கடல்மீன்கள் சூழ்ந்த இந்த கைலாயமும் சரி எல்லாம் என் பரன்னுடையதே நாம் வணங்கும் சிவலிங்கம் அவருடைய விழிப்படைந்த ஆனந்தச்சுரபியே திருநல்லூரில் இன்றும் அந்த சுரபி 5 நிறத்தில் மாறி வந்து என் பரன்னின் 5 தோழில்களையும் எப்படி இந்த உடலும் உலகமும் இயங்குகிறது என்று தெரிவிக்கிறது. சிவலிங்கம் பிறப்புறுப்பு தான் ஞானம் என்னும் பேரானந்தம் பிறக்கும் உறுப்பு ஓம்.

  • @zenithmouli9082
    @zenithmouli9082 4 роки тому +3

    மிக அற்புதம்.....

  • @iamkrishnan2636
    @iamkrishnan2636 5 років тому +31

    அருமையான மற்றும் ஆழமான பதிவு. வாழ்த்துக்கள் பாண்டியன் அய்யா. உங்கள் சேவை தொடரட்டும்

    • @varunkarthi2232
      @varunkarthi2232 5 років тому +1

      Vishnu Devan C, இன்னொருவன் கடையில் உன் லேகியத்தை விற்காதே😀, முடிந்தால் நீயே ஒரு கடையைப் போடு

  • @rohith6512
    @rohith6512 5 років тому +2

    நன்றி சார் .சிவன் உன்மையான வரலாறு அறிந்து கொண்டேன் .எல்லோருக்கும் புரியும் படியான எளிய விளக்க உரை நன்று .ஆதி காலத்தில் இருந்து இன்று வரையும் போராடி வருகிறோம் .நம் வரலாற்றை அழிக்க இன்னமும் முயன்று கொண்டுதான் இருக்கிறது பல ஜென்மங்கள் .என்ன செய்வது இந்த பிரச்சனையை சிவனிடமே விட்டுவிட வேண்டுமா ? உங்களை போல் நல் உள்ளங்கள் ஆங்காங்கே குமிறிக்கொண்டுதான் உள்ளார்கள் .பதிவிட்டமைக்கு நன்றி சார் .👏👏👏🙏🙏🙏

  • @MR-mj6uf
    @MR-mj6uf 4 роки тому +10

    என் மனதில் இதை எட்டதும் மின்னல் வெட்டியது போல. இருந்தது உண்மைகள் வெளியே வந்தே தீரும்

  • @murugeshkumar85
    @murugeshkumar85 5 років тому +4

    அருமையான பதிவு நன்றி அய்யா🙏🙏🙏ஓம் நமசிவாய

  • @tamilhistoricalnaturalmedi822
    @tamilhistoricalnaturalmedi822 4 роки тому +1

    அன்புள்ள இறைவன் சிவன் யார் என்பதை நான் தெரிந்து கொண்டேன்.கூடிய விரைவில் எனது காணொளி வெளியாகும்.

  • @SureshDevadhason
    @SureshDevadhason 5 років тому +62

    ஐயா,
    பொங்கல்(மகாபாரத வெற்றிவிழா) வாழ்த்துக்கள்.
    இப்போது புரிகிறது, எல்லோரும் ஏன் தமிழ் மொழியை அழிக்க பாடுபடுகிறார்கள் என்று.
    மனித வரலாறே தமிழ் மொழியில்(வார்த்தையில்) தான் உள்ளது.
    இதனை அறியாது தமிழனும்(நாங்களும்) துணை போகிறான்.
    இனியாவது விழித்துக் கொள்வோம்.
    நன்றி ஐயா.

  • @rajadurailaurel1415
    @rajadurailaurel1415 4 роки тому +8

    தமிழர்களே சாதி யில் பிரித்து இரு ஆனால் தமிழால் என்றும் ஒற்றுமை யாக இரு.

  • @mrithulabba3962
    @mrithulabba3962 2 роки тому +1

    தெளிவான விளக்கம் மிக்க நன்றி நண்பரே

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 років тому +2

    அருமையான ஆச்சரியமான தகவல்களுக்கு மிக்க நன்றி ஐயா

  • @hemaashok2085
    @hemaashok2085 3 роки тому +2

    Sema clarification sir

  • @user-bd5mk9xc3n
    @user-bd5mk9xc3n 5 років тому +11

    ஓம் நமச்சிவாய

  • @senthilmaran6681
    @senthilmaran6681 5 років тому +3

    ஐயா உங்கள் பெயர் தெரியாது ஆனால் உங்களின் நிறைய கானொளிகளைகண்டேன் மகிழ்ச்சி நான் தமிழ்க்குடி நீங்கள்கூரும் விடயங்கள் பயனுல்லவை யாவருக்கும் அறியுமாறு எல்லா ஊடகங்களிளும் வெளியிடவும்

  • @karthikv.m421
    @karthikv.m421 5 років тому +1

    Miga sirappaga amaithu puriya veitheergal.. migavum sirrappu.. nandri.. THIRUCHITRAMBALAM🙏

  • @habythaharriynee4202
    @habythaharriynee4202 4 роки тому +6

    Omg.... this stories are changed😥😥😥atleast we know the truth now

  • @krishnanpillai6482
    @krishnanpillai6482 5 років тому +17

    மெய் சிலிர்த்து தலை சுற்றுகிறது புரிந்துகொள்ள புத்தி வேண்டும்

  • @Theglobalpeace
    @Theglobalpeace Рік тому

    மிக்க நன்றி ஐயா. வேதம் தமிழர் சொத்து. வேதம் சிவனால் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று நான் எண்ணிக்கொண்டிருந்தேன். இந்த காணொளி எல்லா தமிழ் மக்களிடமும் பரவ செய்ய வேண்டும். தயவு செய்து ஒவொருவரும் தமது பங்கை செய்யவும்.

  • @alaguraja007
    @alaguraja007 4 роки тому +1

    Arumai

  • @super85482
    @super85482 5 років тому +18

    தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா...வாழ்க தமிழ்!வளர்க தமிழகம்!!வெல்க உலகு!!!

  • @renugasuresh4109
    @renugasuresh4109 4 роки тому +3

    Sir ur very great.

  • @user-nv3ld6nn9e
    @user-nv3ld6nn9e 5 років тому +7

    நன்றி ஐயா.

  • @sureshfire
    @sureshfire 5 років тому +3

    A very Valid Explanation for Surar and asurar

  • @jeyamohan8943
    @jeyamohan8943 4 роки тому +7

    இந்த படத்தில் காட்டபட்ட சிவனுக்குஅடியில் இருக்கும் நான்கு சித்தர்கல்ள் யார் .

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 5 років тому +2

    நல்ல அருமையான விளக்கம். நன்றி. ஐயா.

  • @sharpm1335
    @sharpm1335 5 років тому +51

    நன்றி ஐயா!, அறியாமையில் இருந்த என்னை,மீட்சி செய்ததற்கு!! இப்பொழுதுதான் புரிகிறது ஏன் ஹிட்லர் யூதர்களை அழிக்க நினைத்தான் என்று!! அட பாவிகளா, என்ன ஒரு பித்தலாடடம்!! நன்றி

    • @jagadheesh6137
      @jagadheesh6137 5 років тому

      😂

    • @hammadk7325
      @hammadk7325 4 роки тому

      Sri Sri Ravi Shankar Vs Zakir Naik
      Concept of God in Hinduism and Islam
      ua-cam.com/video/5k5GVMPxiOs/v-deo.html

  • @user-du9nk6dz7u
    @user-du9nk6dz7u 5 років тому +2

    மிக அருமையான விழியம்.
    இனிய பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துக்கள் ஐயா 🌾 🌞 🐂 🐄 🌷🌱🌳🌴

    • @vimalasivam5970
      @vimalasivam5970 5 років тому

      Utha pramins na yaru nu konjam sollungal ayya

  • @packiyaraj6900
    @packiyaraj6900 3 роки тому +2

    நன்றி ஐயா💖

  • @gowrhis6577
    @gowrhis6577 5 років тому +4

    Mind blowing sir. Nammala eppadi ellam mattam thati irukanga...

  • @user-ep3it1li4j
    @user-ep3it1li4j 5 років тому +2

    மிக அருமையான தகவல் அய்யா நன்றிகள் பலை

  • @rajbharathr
    @rajbharathr 5 років тому +20

    அருமை!
    நன்றி ஐயா!
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!
    தங்களின் உயிர் கொடைய ரசிகன்!

  • @saswathsajan5616
    @saswathsajan5616 5 років тому +4

    eye opening important information for me.

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 2 роки тому +1

    Cryptographers arethe individuals who do the writing and cracking of these ciphers.
    You are a real Cryptographer sir

  • @sachinfranklin3439
    @sachinfranklin3439 4 роки тому +3

    U r great human to take the time to search those things i like very much congrats

  • @babuadvocate7980
    @babuadvocate7980 5 років тому +5

    20:15 lines awesome

  • @aravindhanthey127
    @aravindhanthey127 3 роки тому +2

    Thank you sir...

  • @lamurepnansirki5212
    @lamurepnansirki5212 5 років тому +5

    கல் ஆல மரத்தின் கீழ் அமர்ந்து அருளிய 4 தமிழ் வேதங்கள், திருடப்பட்டு, திட்டம் போல் திருத்தப்பட்டு, பிற வகுப்பினர் கேட்டாலும் வாசித்தாலும் ஈயத்தை காய்ச்சி ஊற்றும் தண்டனைகளும் அறிவிக்கப்பட்டதும் பொருந்தி வருகிறது. உண்மை.

  • @shakujaku4255
    @shakujaku4255 5 років тому +15

    உண்மையில் தந்திரமாக ஏமாற்றிப்பிழைப்பவர்கள் வளர்ச்சியடைவதும்,நேர்மையுடன் வாழ்பவன் சீரழிந்து போவதும் ஏன்?
    நிகழ்கால வாழ்வில்கூட இதைத்தான் என்னால் காணமுடிகிறது...

    • @varunkarthi2232
      @varunkarthi2232 5 років тому +4

      @ஷனுஜன் ஷனு, எல்லோரிடமும் உன்மையாய் இரு யாரையும் நம்பாதே. தந்திரத்தைப் புரிந்துகொள்ளாத நேர்மைக்குப் பெயர் அதீத நம்பிக்கை அல்லது முட்டாள்தனம்.

    • @shakujaku4255
      @shakujaku4255 5 років тому +2

      @@varunkarthi2232 உண்மைதான்

    • @rahiniperumal7153
      @rahiniperumal7153 5 років тому +1

      @@shakujaku4255 me too feel like you

  • @subashloganathan2131
    @subashloganathan2131 5 років тому +8

    பாண்டியன் அண்ணா தை திருநாள் வாழ்த்துக்கள்!! I was waiting for the Tamil Version of this Video :-) and here it is now. Thanks for all your hard work in 2018 and I hope you to continue the same effort of work & research for Tamils in this year too. Happy Pongal to you and your family!!

  • @sachinfranklin3439
    @sachinfranklin3439 4 роки тому +6

    Nandri nan ipothu thamizhan endru solla perimethan kolgiren😎

  • @balavenkatesh11
    @balavenkatesh11 5 років тому +3

    நன்றி ஐயா...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @palanisamy6547
    @palanisamy6547 3 роки тому

    மிக்க சிறப்பு சார். நல்ல பயனுள்ள பதிவு சார்.அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு நல்ல பதிவு சார் நன்றி வணக்கம்.

  • @munusamy347
    @munusamy347 4 роки тому +1

    அருமை அற்புதம் ஐயா

  • @a1rajesh13
    @a1rajesh13 5 років тому +37

    அனைவரும் இனிய தைப்பொங்கல் தமிழர் திருநாள்.

  • @thiyagarajarjunan3690
    @thiyagarajarjunan3690 5 років тому +2

    அருமை! நன்றி ஐயா.

  • @deepusuri5
    @deepusuri5 5 років тому +1

    siva perumaaney!! En kannkalil kumari kandam, umadhu kumari kandam kadhayai kettu..indha vellakaaranuga elaam epdithaan ipdi oru mindsetla irukanugalo,avanugalum avanuga sessappavum..ayyaho enudaya appan sivan, idhayellaam indha kali yugathil thaanga vendi ulladhey!saagum mun indha pathivai ketten..thangal paniku nandri..ithunai kattu kadhaigalayum vinji avarai iruga patri kondi irukum evarukkum,avarukkum alivillai! Thennaaduduya sivaney potri ennatavarukkum iraiva potri!

  • @KannanKannan-gw7gr
    @KannanKannan-gw7gr 5 років тому +4

    Iya nanri Iya oru kodi likes Unkaluggu

  • @AbdulRahman-vo7me
    @AbdulRahman-vo7me 4 роки тому +3

    Doctor movie symbol also same of kundalini symbol...

  • @Paruthi.618
    @Paruthi.618 Рік тому

    நன்றி 🙏

  • @ganesanm6427
    @ganesanm6427 5 років тому +1

    அருமையான பதிவு, வாழ்த்துக்கள்

  • @user-rc6io5yo8i
    @user-rc6io5yo8i 3 роки тому

    அருமை அருமை ஜீ

  • @jeyamohan8943
    @jeyamohan8943 4 роки тому +5

    இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ள நான்கு சித்தர்களின் பெயர் தெரிந்து கொள்ள முடியுமா?

  • @NirmalKumar-nk2jn
    @NirmalKumar-nk2jn 5 років тому +1

    அருமையான நல்ல செய்தி

  • @dhananjayan3250
    @dhananjayan3250 5 років тому +9

    Hello sir, I'm following your UA-cam channel for more than a year. You doing great in Tamil samayam and Tamil God research. Keep going. One request form my side. your referencing some link in the video(2:53), Please share the link in the description. Because it help continuity of the video. Please consider this.
    Thank you for your effort.🙇

  • @shakti8893
    @shakti8893 5 років тому +3

    Great I wish to learn more

    • @satheeshnaadaar9305
      @satheeshnaadaar9305 5 років тому

      Kutty : plz watch all the videos in this channel sequentially.

  • @rameshd5228
    @rameshd5228 5 років тому +1

    Very good thanks you

  • @dhayalans1948
    @dhayalans1948 5 років тому +2

    இவை எல்லாம் நீங்கள் சொல்வதால் தான் நாங்கள் அறிய முடிகிறது...

  • @rajeshwarianish
    @rajeshwarianish 3 роки тому +1

    Great

  • @shribalaji1718
    @shribalaji1718 4 роки тому +4

    i have been watching your videos for more than two years .Is there any watsapp group for us too have discussion about all these topics.

  • @ganapathykrishnan1389
    @ganapathykrishnan1389 4 роки тому +3

    Ayya please provide your English documentaries in Tamil also.

  • @annammalsavarimuthu2558
    @annammalsavarimuthu2558 3 роки тому +1

    ஆதம் ஏவாள் கதை போல் இருக்கு, ஐயா 🙏🇲🇾

  • @masalvada_utube
    @masalvada_utube 5 років тому +4

    நன்றி ஐயா

  • @user-oz8tv1fc9w
    @user-oz8tv1fc9w 5 років тому +3

    அருமையான பதிவு

  • @parthitata
    @parthitata 5 років тому +29

    ஐயா நீங்கள் ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ள வீடியோக்களை தமிழில் பதிவிட வேண்டுகிறேன்

  • @krishnathasangobalasingam6795
    @krishnathasangobalasingam6795 5 років тому +1

    சூப்பர் விளக்கம் அருமை

  • @vithyatharan463
    @vithyatharan463 5 років тому +1

    Arumai video vaalthukal iyya

  • @KanthaKrisnan_85
    @KanthaKrisnan_85 5 років тому +19

    அணைவருக்கும் தமிழர் திருநாள் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @ananthiyappan1470
    @ananthiyappan1470 5 років тому +11

    ஐயா,
    நான் வகுப்பறையில் கற்றதை விட தங்களிடம்தான் அதிகம் கற்றுள்ளேன்,தமிழரின் உண்மை வரலாறும் அறிந்தும் கொண்டேன்....
    அடுத்த பதிவிற்கு நான் ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா.....🙏🙏🙏

  • @sureshfire
    @sureshfire 5 років тому +1

    Wow super Aiya

  • @user-eh5xz9tz7r
    @user-eh5xz9tz7r 5 років тому +4

    நன்றி... பொங்கல் நல்வழ்த்துக்கள்...🌴🌴

  • @kalaikalaiselvan-nh3oi
    @kalaikalaiselvan-nh3oi Рік тому

    அருமை ❤