உன் அண்ணை கருவறையில் என்ன தவம் செதில் இந்த வளாகத்தில் பிறப்பு எடுக்க எனக்குசொல்ல வார்த்தை இல்லை செல்லபேராண்டி இந்த வயதில் இன்னும் மலலலை சொல் மாறாத இந்தபருவத்தில் தமிழ் கொடிகட்டி பரக்குதய்யா என்றும்தமிழ் புகழ் வாழ்க வையகத்தில்வாழ்த்துக்கள்
"இறைவா எனக்கு ஏன் இந்தச் சோதனை” என்று புலம்பாதே; மரத்திற்கு இலையுதிர் காலத்தை வைத்தவன், வசந்த காலத்தையும் வைத்திருக்கிறான்; அதேபோல் நம்மையும் நிரந்தர துன்பத்தில் வைத்திருக்கமாட்டான்.. அருமையான பாடல் மகனே. என்றும் கடவுள் உன் துணை இருப்பார்🙏🙏
என்ன தவம் செய்தோமோ நாங்கள் உங்கள் தெய்வீகக் குரலில் இந்தப் பாடலைக் கேட்க என்னருமை சூரியாக்குட்டியே! பாற்பற்களை ஒவ்வொன்றாகப் பறிகொடுத்துக் கொண்டிருக்கும் என் பாலறாவாயனே! உங்கள் பல்இடைவெளியும் பாடலுக்கு அணி சேர்க்கின்றது குட்டியே! எங்கே நீண்ட நாட்களாகச் செல்லத்தின் பாடலைக் காணவில்லையென எதிர்பார்த்திருந்த வேளை இப்போ எங்கள் காதுக்கும், மனதுக்கும் விருந்தளித்து விட்டாய் கண்ணா! கோடி புண்ணியம் ஐயா! மிகப் பிரமாதம் அருமை அருமை கண்ணா வாழ்த்துக்கள்! 🙏🙏🙏💞💞💞 Srilanka aunty ☺️
சூர்யா செல்லம் என்ன தவம் செய்தோம் தங்கம் தங்கள் மழலை குரலில் எம் உயிர் இறைவனின் பாடலை கேட்க.... 21நூற்றாண்டின் ஞான சம்பந்தனே எம் உயிர் ஆராதனை தெய்வத்தின் பரிபூர்ண கடாக்ஷம் தங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கட்டும்..✋
அன்பு மகனே என்ன தவம் செய்தோமோ உனது குரலையும் பாடலையும் கேட்பதற்கு,!!! மிகுந்த ஆனந்தத்தை தருகிறாய் உனது பாடல்களினால் , மிக்க நன்றி மகன் சூர்யா, கண்ணனின் அருள் உனக்கு நிலைத்திருக்கும், வாழ்க வளமுடன். ❤️❤️❤️
உங்க பிறப்பு அறிய செயல் போல் உள்ளது,சரஸ்வதியின் புதிய புதல்வன் நீங்க தான்,ஆயிரம் கோடி வாழ்த்துக்கள் உங்களுக்கு,ஐயா நீங்க பெரிய கர்நாடக சங்கீத மேதை உலகில் முதல் வித்துவான் ஆக வாழ்த்துக்கள் மீண்டும் வாழ்த்துக்கள். 👍❤🙏
என் அன்புக்குரிய சூரியாக்குட்டியே! நீங்கள் பாடிய இந்தப்பாடலை ஒருமுறை மட்டும் கேட்டால் போதாது கண்ணா, பலமுறை போட்டுக் கேட்டுக்கொண்டிருக்கின்றேன்.பாடலில் கூறப்பட்டிருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் எம் கண்முன் கொண்டு வந்து இசைமூலமாக ஓர் நாடகத்தையே நடித்துக் காட்டிவிட்டாய் ஐயா. அது உங்கள் பாடலில் நான் கண்ட தனிச்சிறப்பு. அன்பும், அருளும், அமைதியும், அபிநயமும் நிறைந்த உங்கள் கண்களை இரசிக்க ஒருமுறை, ஆளுமையும், பலமும் வெளிப்படுத்தும் அதேவேளை குழந்தையைப் பாலூட்டி, சீராட்டி, தாலாட்டும்வேளை அன்னையின் அன்பையும் , அரவணைப்பை யும் வெளிப்படுத்தும் அந்தப் பிஞ்சுக் கைகளை இரசிக்க ஒருமுறை, பாடலை உச்ச ஸ்தாயிக்குக் கொண்டு போகும்போது ஐயனே! உன் மெய் வருந்த பாடுவதைப் பார்க்க எம் கண்கள் பனிக்கும் நிலைமை ஒருபக்கம் , பாடலைக் கேட்டு இரசிக்க ஒருமுறை , பாடலைத் தொடங்கும் போதும், முடிக்கும் போதும் புன்சிரிப்புடனும், தலை ஆட்டத்துடனும் கூடிய அருள் நிறைந்த உங்கள் வதனத்தைப் பார்க்க ஒருமுறை இப்படிப் பலமுறை பாடலை இரசிக்கின்றேன் கண்ணா! எங்களால் இரசிக்க மட்டுமே முடியும். பாடலை மனப்பாடம் செய்து அரங்கேற்றும்வரை என்அப்பனும் , பழக்கியவரும் எவ்வளவு கஷ்டப் படுவார்கள் என்பதும் எனக்குத் தெரியும் . நானும் ஓர் ஓய்வுநிலை ஆசிரியை ஓர் பிள்ளையின் திறமையைப் பாராட்டவேண்டும். என் ஆசிகளும், வாழ்த்துக்களும் கண்ணா உங்கள் தெய்வீகப் பாடற்பணி தொடரட்டும். 🙏🙏🙏💞💞💞👍👍👍 Srilanka sri aunty ☺️
கடவுள் ஆசீர்வாதம் பெற்ற குழந்தை நன்றாக பாடுகிறார். வாழ்த்துக்கள். அவரது தாய் தந்தைக்கு எனது வணக்கம்... (திருஷ்டி சுத்தி போடுங்க )🙏 அன்புடன் 🙏 எனது பணிவான
உன் பாடலை பல முறை பார்த்தும் கேட்டும் ரசித்துக்கொண்டே இருக்கிறேன் எந்த பாடலை கேட்டாலும் தேனாக இனிக்கிறது வாழ்த்துக்கள் சூர்யா . Drawing master vishuram you tube channel.
All mothers will envy you are not born through them ,such a lovable talented Gift of God you are my child that too to sing so well in Tamil our mother tongue
Just brilliant by young boy Sooryanarayanan. Music is infused in him, no doubt about it. Blessings from me , a senior citizen of 85, for him to become a top notch musician in the years ahead. God bless him and his parents and family.....tma raman.
Awesome, the important things are, the singing is live, there are no instruments to support him for the raaga, the divinity, bakthi etc etc🙏🙏🙏
Ganesh ji
Thank you so much 🙂🙏
Ú⁹i
Super super super kanna.
🎉🎉🎉🎉🎉🎉
பெண்குழந்தைகளே இந்தப் பாடலை பாடுவார்கள்..முதன் முறையாக மிக அருமையாக சிறுவன் பாடுவதைக் கேட்கிறேன்.
அருமை..அருமை..அருமை
யசோதா மட்டுமல்ல உன் தாயும்தான்.....
நாங்கள் என்ன தவம் செய்தோம் நான் அறியேன் உன் தெய்வீக குரலில் இந்த பாடலைக் கேட்பதற்கு இறைவனின் அருளால் பிறந்த புண்ணிய வடிவம் வாழ்க பல்லாண்டு மகனே
மிக்க நன்றி 🙂🙏
நானும் அதான் நினைத்தேன் ஐயா🙏
திருஞானசம்பந்தரின் மறு பிறப்பு இந்தக் குழந்தை 🙏🙏🙏
எப்படிங்க நானும் நினைத்தேன் 👍
Nm. N ழ லப நொ ழௌழௌறாகூழௌழௌறாகூﺶழௌழௌறாகூﺶﺼlkll
ஆஹா! என்ன தவம் செய்தோம் நாங்கள் உன் பாடலை கேட்பதற்கு சூர்யா?!!!!! மிகவும் அருமை கண்ணா! என்னுடைய ஆசிர்வாதங்கள்
Thank you 🙂🙂🙂🙏
உன் அண்ணை கருவறையில் என்ன தவம் செதில் இந்த வளாகத்தில் பிறப்பு எடுக்க எனக்குசொல்ல வார்த்தை இல்லை செல்லபேராண்டி இந்த வயதில் இன்னும் மலலலை சொல் மாறாத இந்தபருவத்தில் தமிழ் கொடிகட்டி பரக்குதய்யா என்றும்தமிழ் புகழ் வாழ்க வையகத்தில்வாழ்த்துக்கள்
ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி🙂🙏
என்னா அழகு , நேர்த்தி👌
மிக்க நன்றி 🙂🙏
அப்பா சூரியநாரயணன் உன்னை மகனாக பெற உன் தாய் தந்தை என்ன தவம் செய்தார்களோ❤❤ சூப்பர் 👌🙏
மிக்க நன்றி 🙏
I am so proud about musical talents Please refer with Amuthesarr and kapilan Sachchithananthan from Canada for your roll models
என்ன தவம் செய்தார்கள் உன் பெற்றோர்? மிகவும் அற்புதமாக இருக்கிறது. வாழ்க வளமுடன் ஸ்ரீ கிருஷ்ணர் அருள் பூரணமாக கிடைக்கும் 🙏
மிக்க நன்றி🙂🙏
ua-cam.com/video/TnQqYfvTSUo/v-deo.htmlsi=CWtdVfB7WTHmvMBL
Daily guruvayur updates and alankaram
"இறைவா எனக்கு ஏன் இந்தச் சோதனை” என்று புலம்பாதே;
மரத்திற்கு இலையுதிர் காலத்தை வைத்தவன், வசந்த காலத்தையும் வைத்திருக்கிறான்;
அதேபோல் நம்மையும் நிரந்தர துன்பத்தில் வைத்திருக்கமாட்டான்.. அருமையான பாடல் மகனே. என்றும் கடவுள் உன் துணை இருப்பார்🙏🙏
மிக்க நன்றி🙂🙏
@@Sooryanarayanan சூரியா குட்டி யசோதா பாடல் கேட்பதற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்கிறோம் உன் குரலில் ❤️❤️
என்ன தவம் செய்தோமோ நாங்கள் உங்கள் தெய்வீகக் குரலில் இந்தப் பாடலைக் கேட்க என்னருமை சூரியாக்குட்டியே! பாற்பற்களை ஒவ்வொன்றாகப் பறிகொடுத்துக் கொண்டிருக்கும் என் பாலறாவாயனே! உங்கள் பல்இடைவெளியும் பாடலுக்கு அணி சேர்க்கின்றது குட்டியே! எங்கே நீண்ட நாட்களாகச் செல்லத்தின் பாடலைக் காணவில்லையென எதிர்பார்த்திருந்த வேளை இப்போ எங்கள் காதுக்கும், மனதுக்கும் விருந்தளித்து விட்டாய் கண்ணா! கோடி புண்ணியம் ஐயா! மிகப் பிரமாதம் அருமை அருமை கண்ணா வாழ்த்துக்கள்!
🙏🙏🙏💞💞💞
Srilanka aunty ☺️
Arumai!
தங்களுடைய அன்பிற்கும் ஆசிக்கும் மிக்க நன்றி அம்மா🙂🙂🙏🙏
Q
அருமை அருமை அருமை அருமை🙏👏👌சூர்யா.
அருமை....
நாங்கள் என்ன தவம் செய்தோம் உன் குரலில் இந்த பாடலை கேட்க......
பூமி தாயின் புண்ணிய பொக்கிஷம். 🙏மகனே. உன்னை பார்த்து பாரத நாட்டின் சகோதரர்கள் ஆன்மீக வழியில் வாழ ஈசனே அருள் புரிய வேண்டும் 🙏
மிக்க நன்றி 🙂🙏
என்ன தவம் செய்தார்களோ உன்
பெற்றோர்கள்
பால பாகவதர் சூரிய நாராயணனைப் மகனாகப்பெற
வாழ்க வாழ்க வளமுடன்
நலமுடன் தம்பி வாழ்த்துக்கள்
மனதை மயக்கும் பாடல். கண்ணன் குழல் நாதம் போல் இனிய குரல்.
சூர்யா வாழ்க வளமுடன்.
மிக்க நன்றி🙂🙏
சின்னஞ்சிறு வயதில் நீ பாடும் பாடலை யான் கேட்க என்ன தவம் சேய்தேனோ வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
பிறவி பயன் அடைதோம்
என்ன தவம் செய்தார் உன் தாயார், கண்ணா சூர்ய நாராயணா!
ஆசிர்வதிக்கபட்ட பிறப்பு ஐயா.. வாழ்க வளமுடன் ❤️🙏✨
Arumai thangam
Enna thavam seithanai sooriya narayana pethirthiku
கஷ்டங்கள் மறந்தேனடா குழந்தை உனக்கு கோடான நன்றிகள் வாழ்த்துக்கள்
வாழ்க மகனே! உன்னால் எத்தனை மனங்களை மகிழ்விக்க முடிறது. சுகமாக இருக்க கண்ணன் அருள் புரிவானாக.
ஆகா அருமை அருமை
அப்பா என் ஐயனே உன் பொன்னடி க்கு வணக்கம் ஐயனே . உன் குரலில் இதை கேட்க நான் என்ன தவம் செய்தேன்.
என் கண்னே நீ நிஜமான தெய்வ குழந்தை தான் நீ பல்லாண்டு காலம் வாழ வேண்டும்.
முன்னர் யான்
செய்த தவமோ...
WINNER உன்னை
கண்ணால் காண்பதும்
காதால் உன் கானம்
கேட்பதும்
KEEP IT ^UP
சூர்யா
என்ன தவம் செய்தார்களோ உன் பெற்றோர்கள் தெய்வீக குரலில் தெய்வ ராகம் பாடும் உன்னை பெற்றெடுக்க
சூர்யா செல்லம் என்ன தவம் செய்தோம் தங்கம் தங்கள் மழலை குரலில் எம் உயிர் இறைவனின் பாடலை கேட்க....
21நூற்றாண்டின் ஞான சம்பந்தனே எம் உயிர் ஆராதனை தெய்வத்தின் பரிபூர்ண கடாக்ஷம் தங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கட்டும்..✋
மிக்க நன்றி🙂🙏
சூர்ய இசைப்ரகாசமே...
சூப்பரப்பா...
இனிமை,இசைந்து..வாழி நீ...
மிக்க நன்றி🙂🙏
யசோதா பாக்கியம் எனக்குக் கிடைத்தது உன் பாடல் கேட்கும் பொழுது வாழ்க வளமுடன்
Sis support my channel🙏🙏
மகனே நீ தொடர்ந்து இப்பணியை செய்வாய். கடவுள் அருள் ஆசி மேன் மேலும் கிடைக்கட்டும்.
நான் தினமும் இந்த பாட்டை கேட்டுவிட்டு தான் தினமும் தூங்குவேன்
அன்பு மகனே என்ன தவம் செய்தோமோ உனது குரலையும் பாடலையும் கேட்பதற்கு,!!! மிகுந்த ஆனந்தத்தை தருகிறாய் உனது பாடல்களினால் , மிக்க நன்றி மகன் சூர்யா, கண்ணனின் அருள் உனக்கு நிலைத்திருக்கும், வாழ்க வளமுடன். ❤️❤️❤️
மிக்க நன்றி Yoga Raj Sir 🙂🙂🙏
என்ன தவம் செய்தோமோ நாங்கள் முருகா உன் பாடலை கேட்க
உங்க பிறப்பு அறிய செயல் போல் உள்ளது,சரஸ்வதியின் புதிய புதல்வன் நீங்க தான்,ஆயிரம் கோடி வாழ்த்துக்கள் உங்களுக்கு,ஐயா நீங்க பெரிய கர்நாடக சங்கீத மேதை உலகில் முதல் வித்துவான் ஆக வாழ்த்துக்கள் மீண்டும் வாழ்த்துக்கள். 👍❤🙏
மிக்க நன்றி🙂🙏
ஹரே ராம் ஹரே கிருஷ்ணா ஜெய் யோகி ராம் சுரத்குமார் ஜெய குரு ராயா
சூப்பர் சூப்பர் சூப்பர் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் எல்லா புகழும் கிடைக்கும் சூப்பர்
தம்பி கற்பகமே உனையன்றி துணை யாரம்மா இந்த பாடலை பதிவிறக்கி வேண்டுகிறேன்🙏
Superb kuttypaiya all the best for your future by mangalam murali Madurai
ஸ்வாமியின்அனுக்ரஹத்துடனும்.உன்குருநாதரின்ஆசீர்வாதத்தாலும்.ஜாம்பவான்.செம்மங்குடி.தாத்தாமாதிரி.வருவாய்.kipitap.
சந்தோஷம் சார். மிக்க நன்றி🙂🙂🙏
சூர்யா செல்லம் உன் இன்முகத்தை பார்த்துக்கொண்டே இருக்க தோன்றுகிறது என் ஆசிர்வாதங்கள் செல்லம் வாழ்க வளர்க!!
ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி🙂🙏
என் அன்புக்குரிய சூரியாக்குட்டியே! நீங்கள் பாடிய இந்தப்பாடலை ஒருமுறை மட்டும் கேட்டால் போதாது கண்ணா, பலமுறை போட்டுக் கேட்டுக்கொண்டிருக்கின்றேன்.பாடலில் கூறப்பட்டிருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் எம் கண்முன் கொண்டு வந்து இசைமூலமாக ஓர் நாடகத்தையே நடித்துக் காட்டிவிட்டாய் ஐயா. அது உங்கள் பாடலில் நான் கண்ட தனிச்சிறப்பு.
அன்பும், அருளும், அமைதியும், அபிநயமும் நிறைந்த உங்கள் கண்களை இரசிக்க ஒருமுறை, ஆளுமையும், பலமும் வெளிப்படுத்தும் அதேவேளை குழந்தையைப் பாலூட்டி, சீராட்டி, தாலாட்டும்வேளை அன்னையின் அன்பையும் , அரவணைப்பை யும் வெளிப்படுத்தும் அந்தப் பிஞ்சுக் கைகளை இரசிக்க ஒருமுறை, பாடலை உச்ச ஸ்தாயிக்குக் கொண்டு போகும்போது ஐயனே! உன் மெய் வருந்த பாடுவதைப் பார்க்க எம் கண்கள் பனிக்கும் நிலைமை ஒருபக்கம் , பாடலைக் கேட்டு இரசிக்க ஒருமுறை , பாடலைத் தொடங்கும் போதும், முடிக்கும் போதும் புன்சிரிப்புடனும், தலை ஆட்டத்துடனும் கூடிய அருள் நிறைந்த உங்கள் வதனத்தைப் பார்க்க ஒருமுறை இப்படிப் பலமுறை பாடலை இரசிக்கின்றேன் கண்ணா! எங்களால் இரசிக்க மட்டுமே முடியும். பாடலை மனப்பாடம் செய்து அரங்கேற்றும்வரை என்அப்பனும் , பழக்கியவரும் எவ்வளவு கஷ்டப் படுவார்கள் என்பதும் எனக்குத் தெரியும் . நானும் ஓர் ஓய்வுநிலை ஆசிரியை ஓர் பிள்ளையின் திறமையைப் பாராட்டவேண்டும். என் ஆசிகளும், வாழ்த்துக்களும் கண்ணா உங்கள் தெய்வீகப் பாடற்பணி தொடரட்டும்.
🙏🙏🙏💞💞💞👍👍👍
Srilanka sri aunty ☺️
அருமையான பதிவு அம்மா.. அதே மன நிலையில் இருக்கும் எங்களது உள்ள கிடக்கையை அப்படியே சொன்னது போல உள்ளது அம்மா..
மிக்க நன்றி அம்மா.🙏🙏
அம்மா...
தாங்கள் சூர்யாவிடம் காட்டும் அன்பிற்கு மிக்க நன்றி. தங்களது ஆசி அவனை மேன்மேலும் உயர்த்தும் என்பது திண்ணம். சந்தோஷம் அம்மா 🙂🙏🙏
Maheshwari ji 😊😊🙏
@@Sooryanarayanan
மிக்க மகிழ்ச்சியும், நன்றியும் ஐயா
நிச்சயம் என் மனப்பூர்வமான ஆசிகளும் வாழ்த்துக்களும் இறை ஆசியுடன் என் அன்புக்குரிய சூரியாக்குட்டிக்கு எப்பவும் கிடைக்கும்.🙏🙏🙏👍👍👍
"விளையும் பயிரை முளையில் தெரியும்" 👍👍👍☺️
அன்புடன்;
Sri aunty
Jaffna srilanka
என்ன தவம் பாட்டு சூப்பராக பாடினாய் சூர்யா👌👌🙏🙏
மிக்க நன்றி🙂🙏
கடவுள் ஆசீர்வாதம் பெற்ற குழந்தை நன்றாக
பாடுகிறார். வாழ்த்துக்கள்.
அவரது தாய் தந்தைக்கு எனது வணக்கம்... (திருஷ்டி
சுத்தி போடுங்க )🙏 அன்புடன் 🙏
எனது பணிவான
ஹரி ஓம் நமோ நாராயணா உன் பாடல் அருமை டா தம்பி
Sooper kuzandai. Vazga valamudan. Unnai sirapapaga pair chi alithavargaluku vannakam.
சூரியா குட்டிக்கண்ணா! எவ்வளவு தவம் செய்திருக்காறோம் தெரியுமா? உன் பாடலை உன்னை பார்த்துக்கொண்டே கேட்பதற்கு.
அருமை குழந்தை சூரிய நாராயண உன் குரலில் இந்த பாடல் கேட்கும் போது மனம் மகிழ்ந்து போகிறேன் உன் பெற்றோர் பாக்கியசாலிகள் வாழ்க வளமுடன் !
மிக்க நன்றி🙂🙏
Tears is coming out of my eyes
Gurucharanam kanna, Vazhga valathudan ,I thank my universe and my angels thank you, thank you, thank you so much ❤
சூரியநாராயணன்குழந்தைசேல்வத்திற்குகோடிநன்றிகள்அருமைஅருமைதங்கரதமே ஓம்கோவிந்தாபோற்றி ஓம்கோவிந்தாபோற்றி ஓம்கோவிந்தாபோற்றி ஓம்கோவிந்தாபௌற்றி ஓம்கோவிந்தாபோற்றி 🙏🙏🙏🙏🙏
கேட்க கேட்க இனிது இனிது.. வாழ்க வளமுடன் 💐
Enna tavam seithanai Unathu kuralil Intha padalai kepatharku🙏🙏🙏💟
Ssoopersong sooriya credit goes to your parents rasithu kettukonde irukkavendumpol ullathu
Thanks
Yes the way they are raising the child🙏
இனைவனின் அருட்கடாச்சம் பெற்றவன் ஐயா நீ👌👌👌💐💐💐நீண்ட ஆயுளும்...நிறைந்த ஆரோக்கியமும்...வளமும் கிடைக்கப்பெற்று...இன்புற்றிருப்பாய் வாழ்க வளத்துடன்.....
Ennathavam nangal cheithom. Ungal padal ketka. ..all arumai . Jai krishna....... All the best. Jor jor jor joooooooooooooor
ராகம், முகபாவம்,கேட்க
யசோத பாலன் வருவான்.
அருமை ,வாழ்த்துக்கள் .
மிக்க நன்றி 🙂🙏
This boy is truly blessed by saraswati devi, such a beautiful redention
Thank you 🙂🙏
It's "rendition", not "redemption".
@@peasantofschwarzburg-rudol7537 my fault, thank you for correction
@@chiranjeevic8384 Ok.
உன் பாடலை பல முறை பார்த்தும் கேட்டும் ரசித்துக்கொண்டே இருக்கிறேன் எந்த பாடலை கேட்டாலும் தேனாக இனிக்கிறது வாழ்த்துக்கள் சூர்யா . Drawing master vishuram you tube channel.
Thank you so much Sir 🙂🙏
அருமை. சின்ன சீர்காழி. Best wishes.
Anbudanlkn.
மிக மிக அழகாக பாடியுள்ளாய் சூர்யாகுட்டி🎁🎁
அந்த கிருஷ்ணன் நேரில் வந்து பாடியது போல் ஒரு ஆனந்தம் அந்த நாராயணன் அருளால் என்றும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகள்❤️❤️❤️❤️❤️❤️🎉🎉🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி Skvicky ji 🙂🙏
Namaskaram Sooryanarayana ....God bless you ma, Om Mukambika Devi Thunai 🙏🙏🙏
என்ன தவம் செய்தோம் உன் பாடலைக் கேட்க அன்புத் தங்கமே நீ வாழ்க பல்லாண்டு
நீண்ட நாட்களுக்கு பிறகு அருமையான பாடல் என்ன தவம் செய்தோம் கண்ணா உனது இனிமையான பாடலை கேட்க வாழ்க வளமுடன்💐
மிக்க நன்றி🙂🙏
Kuzhanthai Padarathu.Manasuku romba .yethama.iruka
Vazhga valamudan.God Bless chellam
உன் அம்மா தவம் செய்து உன்னை படைத்தவள். உன் தாய் தந்தைக்கு வணங்குகிறேன்
மிக்க நன்றி 🙂🙏
அருமை அருமை😘😘😘😍👌👏👏👏👏👏👏👏👏🙏💪🇮🇳
un thai thandaiyarai paarthu indha kaelviyai aanandha kaneer peruga kaetkirakaen en anbu selvamae! unnai peruvadharku enna thavam seidhaargal.... unnudaya mazhalai thadhumbum kuralai indha paatai kaetu paravasam adaiya naan enna thavam seidhaeno.. nandri iraiva.... anbu kuzhandhai.. thaangal needuzhi vaazhga..
Yenneke pidiche patte, love ❤️
My one year boy likes your song da kanna..he doing like your hand reaction.. he listening your song with full of happiness..
Thank you🙏🙂
வாழ்க! வளர்க!
Azhaku kutti krishna enge unathu oru pallu.unnai eppadi paaratuvathu.vazhha vazhhavzhamudan .
MA Lal Emma thavam chethome in padalyai Khalkha Soorya
All mothers will envy you are not born through them ,such a lovable talented Gift of God you are my child that too to sing so well in Tamil our mother tongue
Santhosham Chandini ji 🙏🙂
Namaskaram nice👍👏
best wishes for your bright future
வாழ்க வளமுடன் மகனே🙏🙏🙏🙏🙏 உன்னை பெற்ற தாய் தந்தையை வணங்குகிறேன் 🙏🙌🙌🙌🙌
மிக்க நன்றி 🙂🙏
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥Mezmarizing
Anna thvamvam saithom sree sooryanaryanan atmavai nagal addia 🇮🇳🫂☝️🏹🌞🌜🌟...
ஆஹா....👏👏👌👌👌
Super en chellakutti
Super Super Super Pa
🌻💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌷🌷🌼🌼🌻🌻💐💐
Arumai thangam Alagana voice Arumai Muruganthunai
Alaghu ❤️❤️❤️ cute❤️❤️❤️
கண்ணா, உன்னை பெற்ற உன் அன்னை என்ன தவம் செய்தாரோ. நீ பல்லாண்டு வாழ்க .கண்ணனின் அருள் என்றும் இருக்கும்.உன் பாடலை கேட்க நாங்கள் என்ன தவம் செய்தோமோ.🎉🙏🎉
மிக்க நன்றி Mythili ji 🙂🙏
ஆக .... என்ன ஒரு படு தம்பி... 🙏வாக வளமுடன்
Just brilliant by young boy Sooryanarayanan. Music is infused in him, no doubt about it. Blessings from me , a senior citizen of 85, for him to become a top notch musician in the years ahead. God bless him and his parents and family.....tma raman.
Arumaida chellakutty mathavam seithullom vazhga valamudan chellakutty
வாழ்க வளமுடன் கண்ணா....
என்ன தவம் செய்தோம்...
🌹👌🌹
வாழ்க பல்லாண்டு
Yana thavam saithean nan eppadalgalai keatpatharku you tubuku kodanu kadi nandri
My daughters loves ur singing she always watched singing videos,divine voice god bless u🙏🙏
Thank you 🙂. Our love and prayers to your daughters!!
ஸ்ரீகிருஷ்ணா என்னை ஆசிர்வதி
Thava payan than entha padum thiramalai and you are blessed.
காபி ராகம் இனிமை உன்குரலில் வாழ்க உன் pugazh
Enna thavam seidhal un annai unnai pera. Vaazhga valamudan
I. Like. Yousurya. Chellam. God. Blesseyou