சித்த குரு அய்யாவிற்கு வணக்கம் நான் ஒன்பது சனிக்கிழமை இந்தப் பரிகாரத்தை முடித்து விட்டேன் எத்தனை நாட்களுக்குள் பலன் தெரியும் தயவுசெய்து இதற்கு கட்டாயம் பதில் அனுப்புங்கள்
அம்மா வணக்கம் சுத்து முறை பற்றி புரியவில்லை என்று கேட்டேன் நீங்கள் பதில் ஏதும் கூறவில்லை சென்ற சனிக்கிழமை சுத்தினேன் வலது இடது என்று தனித்தனியாகத் தான் சுத்தினேன் சரியா என்று கூறவும்
அம்மா வணக்கம் இரண்டு சனிக்கிழமை செய்தேன் திடீரென்று வெளியூர் செல்ல நேரிட்டது இந்த சனிக்கிழமை வீட்டிற்கு வர முடியவில்லை உறவினர் வீட்டில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது அங்கு செய்யலாமா எனக்கு உடனடியாக பதில் கூறுங்கள் நாளை மறுநாள்மூன்றாவது சனிக்கிழமை
அம்மா வணக்கம் நீங்கள் கூறியதை நம்பிதான் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் அந்த அளவிற்கு மிகவும் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன் அதனால்சுத்திப் போடும் முறையில்சந்தேகம் கேட்டேன் பல தடவை கேட்டும் எனக்கு எந்த பதிலும் கூறவில்லை சென்ற சனிக்கிழமை ஏதோ எனக்குத் தெரிந்த அளவிற்கு சுத்தி போட்டுக் கொண்டேன் நாளை அடுத்த சனிக்கிழமை வருகிறது இப்பொழுதாவது எனக்கு பதில் கூறவும்
மேடம் நீங்கள் எந்த சந்தேகத்துக்கும் பதில் அளிக்கவில்லை என்றால் இது போன்ற முறைகளை நாங்கள் எப்படி தொடர்ந்து செய்ய இயலும் தயவுசெய்து சிறு சிறு சந்தேகங்களை நிவர்த்தி செய்து இந்த பதிவை முழுமையாக்கி தாருங்கள் நீங்கள் சொல்லும் சுற்றும் முறை புரியவே இல்லை தலையை சுற்றுவதால் இல்லை வலதுபுறம் மட்டும் மேலிருந்து கீழ் வரை இறக்குவதை தான் நீங்கள் சுற்றுவது என்று கூறுகிறீர்களா
மிக மிக பயனுள்ள தகவல் அம்மா நன்றி
Please upload a demo video. It's will be more beneficial and avoid from missing steps when doing the procedure.
நன்றி அம்மா.குருவே சரணம்
Amma work, job kedaika, ethachum parikaram sollungal. 🙏
மிக்க நன்றி அம்மா
நன்றி அம்மா ❤❤❤🎉🎉🎉🎉
சித்த குரு அய்யாவிற்கு வணக்கம் நான் ஒன்பது சனிக்கிழமை இந்தப் பரிகாரத்தை முடித்து விட்டேன் எத்தனை நாட்களுக்குள் பலன் தெரியும் தயவுசெய்து இதற்கு கட்டாயம் பதில் அனுப்புங்கள்
நன்றிகள் கோடி அம்மா 🙏🏻
நோய் நீங்க பரிகாரம் தாருங்கள் ❤.
நமது ஔவை பாட்டி சொன்ன பரிகாரம் பசித்து புசி, இரவில் நிச்சய தூக்கம்,
Amma netru than ungala ninaithen indru parthuvitten❤
Thank you ma❤
நன்றி அம்மா
Amma, please respond....
Clockwise or Anticlockwise
இன்று செய்யலாம் என்று இருக்கிறேன் ப்ளீஸ் சுத்தும் முறை கூறுங்கள்
Thank you mam
Maam yesterday i thought about you,why shes not putting videosnu. Today i saw this video im very much surprised really.!!!
Pulse rate அதிகமாக இருக்கிறது. அதை normal ஆக்க ஆலோசனை தாருங்கள் அம்மா
Nanri nanri❤❤❤
தடவ வேண்டுமா சுற்றிவிட வேண்டுமா தெளிவு படுத்தவும்
Ungal siddha guru vidam pesa mudiyuma amma
நன்றி சகோதரி 😂😂😂
சுத்துவது எப்படி என்று எனக்கு சரியாக புரியவில்லை வலது இடது தனித்தனியாக சுத்த வேண்டுமா ப்ளீஸ் கூறுங்கள்
Pl do one demo amma
அம்மா வணக்கம் சுத்து முறை பற்றி புரியவில்லை என்று கேட்டேன் நீங்கள் பதில் ஏதும் கூறவில்லை சென்ற சனிக்கிழமை சுத்தினேன் வலது இடது என்று தனித்தனியாகத் தான் சுத்தினேன் சரியா என்று கூறவும்
Head la irunthu foot varaikkum vertcle ah pannanumaa ?
Or thalai mattum eppovum round ah suthura maathri horizontal ah full round ah suthanumaa ? Pls clarify madam
அம்மா வணக்கம் இரண்டு சனிக்கிழமை செய்தேன் திடீரென்று வெளியூர் செல்ல நேரிட்டது இந்த சனிக்கிழமை வீட்டிற்கு வர முடியவில்லை உறவினர் வீட்டில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது அங்கு செய்யலாமா எனக்கு உடனடியாக பதில் கூறுங்கள் நாளை மறுநாள்மூன்றாவது சனிக்கிழமை
Hello mam.en maganuku neuro firma problem eruku please solution kettu solluga
அம்மா வணக்கம் நீங்கள் கூறியதை நம்பிதான் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் அந்த அளவிற்கு மிகவும் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன் அதனால்சுத்திப் போடும் முறையில்சந்தேகம் கேட்டேன் பல தடவை கேட்டும் எனக்கு எந்த பதிலும் கூறவில்லை சென்ற சனிக்கிழமை ஏதோ எனக்குத் தெரிந்த அளவிற்கு சுத்தி போட்டுக் கொண்டேன் நாளை அடுத்த சனிக்கிழமை வருகிறது இப்பொழுதாவது எனக்கு பதில் கூறவும்
வணக்கம்.
முச்சந்திக்குப் பதிலாக ஓடும் தண்ணீரிலோ அல்லது கடலிலோ போடலாமா?
Amma naan keralavil irukkerean angea muchanthiyil ithai poda Mudiyathu any other way
சூத்தும் முறை தெளிவாக கூரவும்
Periods time panalama
Mam. Always mentioning about sidha guru but not giving guru', s no
மேடம் நீங்கள் எந்த சந்தேகத்துக்கும் பதில் அளிக்கவில்லை என்றால் இது போன்ற முறைகளை நாங்கள் எப்படி தொடர்ந்து செய்ய இயலும் தயவுசெய்து சிறு சிறு சந்தேகங்களை நிவர்த்தி செய்து இந்த பதிவை முழுமையாக்கி தாருங்கள் நீங்கள் சொல்லும் சுற்றும் முறை புரியவே இல்லை தலையை சுற்றுவதால் இல்லை வலதுபுறம் மட்டும் மேலிருந்து கீழ் வரை இறக்குவதை தான் நீங்கள் சுற்றுவது என்று கூறுகிறீர்களா
ஆமாம்..
வலது இடது தனித்தனியாக 9 சுத்து சுத்த வேண்டுமா
ஆமாம்..
ஒருவரை வைத்து செய்து காட்டி வீடியோ போடுங்கம்மா
அதிமுக்கிய மான இந்த பரிகாரத்தை செய்து பயன் பெற கருணை காட்டுங்கள்
EEllam dhayavu panni period time la chaiyadhinka. Dont ask question please.
Mam please Telugu video... upload....Periods vasthe yela...mam ? Ee 9weeks lo...
Already uploaded.check ma
@pulsebalancingtamil8408 Tq mam 😊
மிக்க நன்றி அம்மா