மஹா பெரியவர் கூட இதனை பற்றி கூறும்போது எலுமிச்சை விளக்கு..எள் விளக்கு கோயில்களில் ஏற்ற வேண்டியதில்லை.. பதிலாக நல்லெண்ணெய் விட்டு விளக்கு ஏற்றுவதே உத்தமம் என்று தனது உரையில் கூறியிருக்கிறார்.
@muruganandham7559 எள்ளை சிறு மூட்டையாக கட்டி அதில் எண்ணெய் விட்டு விளக்கு ஏற்றும் போது எள்ளும் கூடவே எரிகிறது. தானியங்களை போட்டு இப்படி செய்வது ஆகாது. அதையே எண்ணெயாக ஆட்டி அந்த நல்லெண்ணெயில் விளக்கேற்றுவதே உத்தமம் என்று சொல்லியிருக்கிறார்.
ஆன்மீக பிரார்த்தனைகள் ஒருவரின் மனம் மற்றும் தான் விரும்பிய வண்ணம் செய்யும் வழிபாடு. அதில் இப்படி செய்யாதே அப்படி செய்யாதே என யாரையும் நோகடிக்க கூடாது. நீரை எண்ணெய் என ஊற்றி விளக்கு ஏற்றிய வள்ளலார், தன்னையே பித்தன் எனக்கூறி வழிபட்ட சித்தர்கள் வாழும் நாடு இது. ஆத்மார்த்தமான பிரார்த்தனைகள் ஒரு போதும் கெடுவதில்லை. ஓம் முருகா
உங்களைப் போன்ற ஜோதிடர்களை தான் நான் தேடிக் கொண்டிருக்கிறேன் கண்ணில் அகப்படவே இல்லை இன்று தான் என் கண்ணிலாகப்பட்டுள்ளீர்கள் என்னை காப்பாற்றுவதற்காகவே உங்களை கடவுள் அனுப்பி உள்ளார் அய்யாவின் கருணை பார்வை என் மீது பட்டு நான் உங்களை நேரில் சந்திக்க வேண்டும் ஐயா அதற்கு என்னை அழையுங்கள் ஐயா
சடங்கு சடங்கு தான். மனதுக்கு ஆறுதல் மட்டும் தரும். அதுவும் சிறிது காலத்திற்கு மட்டுமே. சடங்கு செயலுக்கு ஈடாகாது. செயலுக்கு மட்டுமே பலன் உண்டு. எண்ணம் பேச்சு செயல் - இந்த 3 மட்டுமே சரியாக ஒரே நல்ல பாதையில் இருத்தல் வேண்டும். இந்த ஒருங்கிணைப் பினால் மட்டுமே நம் இலக்கை அடைய லாம். கடவுள் பாரா பட்சம் அற்றவர். சடங்குக்கு மயங்குபவர் இல்லை. உழைப்பவனுக்கே ஊதியம். படிப்பவனே பாஸாவான். ஒலி எழுப்பினால் மட்டுமே எதிரொலி கேட்கும். கடவுளுக்கு துதி ஆகாது. ஒழுக்கம் கடமை இரண்டும் தான் அளவுகோல்கள். அப்படிப் பட்டவன் கடவள் நம்பிக்கை அற்றவனாக இருந்தாலும் சரி. அருள்வார். வாழ்க்கையின் உண்மை இது மட்டுமே.
ரஜினிகாந்த நிச்சயமாக அரசியலுகு வருவார் அப்படி நடக்கவில்லை என்றால் இனி ஆன்மீக ஜோதிட தோழிலையே விட்டுவிடுகிறேன் என்று ஏக வசனம் பேசிய தங்களை வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன்...அம்பாளுக்கு எலுமிச்சம்பழ விளக்கு , ஊசியில் கோர்த்த எலுமிச்சம்பழ மாலை போடுவதன் மூலம் எந்த தவறும் இல்லை , இது என் அனுபவ உண்மை, வாய்கு வந்த படி பேசி உங்களுடைய மதிப்பை மேலும் குறைத்துகொள்ள வேண்டாம் , நன்றி
Sir, enga Amma rmba nalaunga kita astrology pakanumnu soldranga, nanga oru time msg panom , apo 5000 rs appointment September la than tharuvanu sonanga, oru Jadhagam 5000 rs nu Sona engala mari lower middle class ku Avalon Thanthu paka mudiyathu, but nenga nala pakaraanga correct a soldranganu unga kita pakanumnu ninikiranga, oru jadhagam ku 1000 rs vena vangikonga, engala Mari irukara elar Kim pathu solunga
Super sir, good information.. Please Kalahasti temple ragu kedu parigaram pannitu kovila thanganuma? Thangitu pariharam pannanuma? Vilakam kudunga sir. It will help all subscribers.
நீங்க சொல்றது ரொம்ப சரியானது ஐயா... ஆனா நம்ப ஆளுங்க எல்லாம் என்ன பண்ணுவாங்கன்னா அம்மனுக்கு நம்ம வாங்கி கொடுத்த பழத்தை வித்து அதையும் காசு ஆக்கி அவங்க பாக்கெட்ல போட்டு பாங்க... 🤦♀️
appo oosi pottal sethadhunu arthama? if so ellarum oosi kuthirukkom appo naam ellam enna??? this is illogical the moment you pluck the lemon from the plant its already lost its growth.. the reason is symbolism.. lemon is full of vitamin c its good for health after offering to god we will drink the juice nothing but medicine
you may die within 2 years if you dont change your profession. you have big kandam in your mouth. so you should open your mouth only for eating else you may die. itharku parikaram periyar sillaiai thinamum 100 murai suthri vara vendum. mouthla kandam athanal oorai ematturum josiyathai vittu olaithu sambathiga vendum illana vamsema nadutheruku varum. kustam soori ponra disease varalam. periya arasiyal vathigaluku josiyam sollvathai thavirkavum. meeka periya kandam. one celebrity will threaten your life because your prediction will not work for him so badly. athanal maruvedathil andai manithil picha eduka vendum kandu pidikatha padi. Vaiai vaithu emamatri sambathitha panathai maruthuva manaigaluku thanam tharanum illana un vansama theeeratha disease la avathi padum. ithu thanda un palan. ithu kandipa nadakum.
முற்றிலும் உண்மை 🙏 எலுமிச்சம் கனியை தேவ கனி என்பார் அது நம் கையில் இருந்தால் உடம்புக்கு புத்துணர்வு அளிக்கும் 🕉️
மிக சிறப்பு சார்.... நீங்கள் வாழ்க வளமுடன்.....❤
யதார்த்தமான பதிவு
நல்ல விசயம் ஐயா நீங்கள் தான் இதையெல்லாம் சொல்லனும் நன்றி🙏
மஹா பெரியவர் கூட இதனை பற்றி கூறும்போது எலுமிச்சை விளக்கு..எள் விளக்கு கோயில்களில் ஏற்ற வேண்டியதில்லை.. பதிலாக நல்லெண்ணெய் விட்டு விளக்கு ஏற்றுவதே உத்தமம் என்று தனது உரையில் கூறியிருக்கிறார்.
Thanks guruji 🙏🙏🙏
Thagal navena nakerar unmaii mautum sollukerar nandree
Periyava elumichai aniyum vazhakkam udaiyavar.
எள் விளக்கு , நல்லெண்ணை விளக்கு இரண்டும் ஒன்று தான்
@muruganandham7559 எள்ளை சிறு மூட்டையாக கட்டி அதில் எண்ணெய் விட்டு விளக்கு ஏற்றும் போது எள்ளும் கூடவே எரிகிறது. தானியங்களை போட்டு இப்படி செய்வது ஆகாது. அதையே எண்ணெயாக ஆட்டி அந்த நல்லெண்ணெயில் விளக்கேற்றுவதே உத்தமம் என்று சொல்லியிருக்கிறார்.
உன்மையான செய்தி ஐயா இனியாவது மக்கள் திருந்தட்டும்🎉🎉🎉🎉
அருமையான தெளிவுரை மிக்க நன்றி ஐயா
Unmy sir nega suna marathi 54 kani vanki kodutha sir Thank you sir ❤❤❤❤❤
wonderful and practical....that's why Yadartha Jodidar
SIR i love you always your prediction SIR thanks a lot ❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🌴🌴🌴🌴🌴🌴🌴🌴☔☔☔☔💯💯💯💋💔💖😍🌺🌺🌺🌺🌺🔥💥💝💝💝💝💝💝🌈🌅💯👃👌👍🙏🙏🙏🙏🙏🙏 Arumaai Aayaa 💖💕🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💝💟🩸🌍 Valkka valamuden Valkka Vaiyagam Pallandu 🙏👍👍👍👍👍👍👍👍
Arumaiyana padhivu sir 🙏
Vanakam sir True 👍 👌 👏 🙌
அருமையான விளக்கம் 🎉🎉🎉🎉.
அய்யா வணக்கம் நான் எலுமிச்சை கொண்டு மாலை போடனும் என்று இருந்தேன் ஆனால் இனிமேல் நான் எலுமிச்சை பிரசாதமா தரலாம் என்று இருக்கிறேன் அய்யா
Amazing facts sir, thanks a lot sir 🙏
நன்றிகள் ஜி 🙏
நன்றி ஐயா 🎉
ஆன்மீக பிரார்த்தனைகள் ஒருவரின் மனம் மற்றும் தான் விரும்பிய வண்ணம் செய்யும் வழிபாடு. அதில் இப்படி செய்யாதே அப்படி செய்யாதே என யாரையும் நோகடிக்க கூடாது. நீரை எண்ணெய் என ஊற்றி விளக்கு ஏற்றிய வள்ளலார், தன்னையே பித்தன் எனக்கூறி வழிபட்ட சித்தர்கள் வாழும் நாடு இது. ஆத்மார்த்தமான பிரார்த்தனைகள் ஒரு போதும் கெடுவதில்லை. ஓம் முருகா
நன்றி அய்யா
" எலுமிச்சை பழம் "" பற்றிய செய்திகள் அற்புதம் !!! புத்தாண்டு வாழ்த்தாக ஏற்று நடப்போம் !!!
நன்றி.
Thank you sir
Super ❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ OM GURUVASSRANAM POTRI 😍
Super information thank you
Thank you so much sir
உங்களைப் போன்ற ஜோதிடர்களை தான் நான் தேடிக் கொண்டிருக்கிறேன் கண்ணில் அகப்படவே இல்லை இன்று தான் என் கண்ணிலாகப்பட்டுள்ளீர்கள் என்னை காப்பாற்றுவதற்காகவே உங்களை கடவுள் அனுப்பி உள்ளார் அய்யாவின் கருணை பார்வை என் மீது பட்டு நான் உங்களை நேரில் சந்திக்க வேண்டும் ஐயா அதற்கு என்னை அழையுங்கள் ஐயா
ஆமா உண்மைதான் நான் எலுமிச்சம் பழத்தை சுலபத்தில் குத்தினேன் வந்து வீட்டுக்குள்ள சண்டை நான் ஆறிரு
சடங்கு சடங்கு தான். மனதுக்கு ஆறுதல் மட்டும் தரும். அதுவும் சிறிது காலத்திற்கு மட்டுமே. சடங்கு செயலுக்கு ஈடாகாது. செயலுக்கு மட்டுமே பலன் உண்டு.
எண்ணம் பேச்சு செயல் - இந்த 3 மட்டுமே சரியாக ஒரே நல்ல பாதையில் இருத்தல் வேண்டும். இந்த ஒருங்கிணைப் பினால்
மட்டுமே நம் இலக்கை அடைய லாம்.
கடவுள் பாரா பட்சம் அற்றவர். சடங்குக்கு மயங்குபவர் இல்லை. உழைப்பவனுக்கே ஊதியம். படிப்பவனே பாஸாவான். ஒலி எழுப்பினால் மட்டுமே எதிரொலி கேட்கும்.
கடவுளுக்கு துதி ஆகாது. ஒழுக்கம் கடமை இரண்டும் தான் அளவுகோல்கள். அப்படிப் பட்டவன் கடவள் நம்பிக்கை அற்றவனாக இருந்தாலும் சரி. அருள்வார். வாழ்க்கையின் உண்மை இது மட்டுமே.
Semma nga sir
Super
ரஜினிகாந்த நிச்சயமாக அரசியலுகு வருவார் அப்படி நடக்கவில்லை என்றால் இனி ஆன்மீக ஜோதிட தோழிலையே விட்டுவிடுகிறேன் என்று ஏக வசனம் பேசிய தங்களை வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டேன்...அம்பாளுக்கு
எலுமிச்சம்பழ விளக்கு , ஊசியில் கோர்த்த எலுமிச்சம்பழ மாலை போடுவதன் மூலம் எந்த தவறும் இல்லை , இது என் அனுபவ உண்மை, வாய்கு வந்த படி பேசி உங்களுடைய மதிப்பை மேலும் குறைத்துகொள்ள வேண்டாம் , நன்றி
Correct ahh sonnengah
உண்மைதான் காஞ்சி பெரியவர் இதை கூறியுள்ளார்
Sir, enga Amma rmba nalaunga kita astrology pakanumnu soldranga, nanga oru time msg panom , apo 5000 rs appointment September la than tharuvanu sonanga, oru Jadhagam 5000 rs nu Sona engala mari lower middle class ku Avalon Thanthu paka mudiyathu, but nenga nala pakaraanga correct a soldranganu unga kita pakanumnu ninikiranga, oru jadhagam ku 1000 rs vena vangikonga, engala Mari irukara elar Kim pathu solunga
500 rs than jathagam yaridam parka vendam kovil ponga entha problem varathu
Super sir
ஜயா கோவில் முன்இட்டிஎழமிச்சைபபமூம்குத்தலாமா
பண்லம்
வணக்கம் மிக்க நன்றி ஜி சூலத்தில் எப்படி ஏற்றுக் கொள்ள வேண்டும் ❤❤❤
குல தெய்வ கோவில்களில் உள்ள வேலில் எளிமிச்சை பழத்தை குத்தலாமா
அது பலி ...சரிதான்
Well said sir , magaraasa en manasula irukkuratha appadiye sollitunga neenga nalla irukanum, appadi tha ayya ayyar kovila soldraru😅
Ayya vetila murugan vel lemon kuthi vaikalama.
Varahi Annan photo vetilae vakalama
Super sir, good information..
Please Kalahasti temple ragu kedu parigaram pannitu kovila thanganuma?
Thangitu pariharam pannanuma?
Vilakam kudunga sir. It will help all subscribers.
Ivan oru Doobakoor 😮
உண்மையில் சில மலர்களை ஊசியில் கோத்து மாலை போடுகின்றனர் அது எப்படி சரியாகும் என்று நினைத்தேன் ஆனா எலுமிச்சை பழம் பற்றி நினைக்கல 😮
நீங்க சொல்றது ரொம்ப சரியானது ஐயா... ஆனா நம்ப ஆளுங்க எல்லாம் என்ன பண்ணுவாங்கன்னா அம்மனுக்கு நம்ம வாங்கி கொடுத்த பழத்தை வித்து அதையும் காசு ஆக்கி அவங்க பாக்கெட்ல போட்டு பாங்க... 🤦♀️
உண்மை பணம் அதிகமாக தருபவர்களுக்கு அதிகமாக கடவுள் பிரசாதம் தரப்படுகிறது எலுமிச்சை பழத்தையும் விற்றுவிடுவார்கள்
@@ChitraSowrirajan-vq5ffiyya goyya 😅
❤❤❤❤
புதுசா இப்டி ஆரம்பிக்கிறாங்க,எலும்பிச்ச மாலை போடுவது நல்லதே
No shelvi is wrong in this
Ellathayum comment pannakoodadhu
Vanakam aiya
5/9. கூட்டு தொகையில் எவ்வளவு வேண்டுமானாலும். கடவுள் க்கு கொடுங்க🎉🎉🎉
🎉😊
Sir i gave lemon malai now what the remedies if we do like that pls say the remedies
கொண்டைக்கடலை மாலை அதுவும் இது மாதிரிதானே?
தங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறோம். ஒருமையில் பேசுவது தவிர்க்க கேட்டுக்கொள்கிறேன்.
அது சென்னை மொழி ங்க... அவங்களுக்கு அது பழகி இருக்கும்
YES
கோவிலில் வாங்கிய வைத்த காய்ந்த எலுமிச்சை என்ன செய்வது?
Aaru, kinaru, kadalil podalam
பூக்களை மாலையாக கோர்த்து கடவுளுக்கு கொடுக்கும் போது எப்படி?
பூவை மாலையாக கட்டினால் பூ செத்துவிடும்ன்னு இந்த ஆள் குழப்புவான்கள்😮
@@Varadarajan-q2y சரியாக சொன்னீர்கள்
பூவை கட்டுவாங்க குத்தமாட்டாங்க
@@ppcooking8511 குத்த மாட்டார்கள், ஊசியில்கோர்த்து மாலை ஆக்குவார்கள் .... தமிழ் நாட்டில்!!!!
பூக்களும் ஊசியால் குத்திதான் மாலையாக் குகிறார்கள்.இறுக்கமாகக் கட்டுகிறார்கள்.
பூக்களைத் தொடுக்கிறார்கள்.
பூவை மாலையாக தான் கட்டுகிறார்கள் .ஊசி வைத்து தைப்பதுஇல்லை
@@chandrasegharanthiyagaraja310 தைத்தும் செய்கிறார்கள் மந்தாரை இலை மீது வைத்து ஜோடிப்புகள்
ஊசி வைத்து கோர்கிறார்கள்
🙏🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
கோயிலை மனதுக்கு இதமான நேர்மறை எண்ணங்களை விதைக்கும்ஆரோக்கிய இடமாக வைத்துக்கொண்டால் போதுமானது.
இந்த பழங்களை வியாபாரிகள் வாங்கி ஊறுகாய் company க்கு விற்று விடுவார்கள்.....
Yes
Super super super sir
அப்ப நாடி சோதிடத்தில் கனிமாலை சாற்றுமாறு அகத்தியர் கூறியதாகச் சொல்லப்படும் விஷயம் தவறானதா??
appo oosi pottal sethadhunu arthama? if so ellarum oosi kuthirukkom appo naam ellam enna??? this is illogical the moment you pluck the lemon from the plant its already lost its growth..
the reason is symbolism.. lemon is full of vitamin c its good for health after offering to god we will drink the juice nothing but medicine
Evaruku jothidam varuthu fluck la vaiyala varudhu elam solikitu irukaru
😭😭😭😭😭😭 எல்லா கடைக்காரங்களுக்கும் ஆப்பு வச்சிட்ட இல்ல
Supper...But.. madurai.....madappuram.kovil.la.....edhu...mattra..mudiyumma..
Kovilil irundhu vvangi varum vibudhi kungumam Ena seivadhu
Use pannitu micham irupadhai chedikkal la poturanum.
புதுசு புதுசா சொல்லுங்க
உதிரியா குடுத்தா ஐயருங்க எடுத்துட்டு போய் ஊறுகாய் போட்டுற மாட்டாங்களா ஐயா. தேங்காயே பாதி அடிச்சிடறாங்க ஐயா
Athu ....Amman kaaladi poi vittaal....athu avalukke sontham...athan chakkaiyai thaan Iyer eduthu povaar..😂
இது தாங்க சரின்னு தோணுது
கோயில்ல வாங்க மாட்டேன் என்று சொல்ல மாட்டாங்க ஜி ,வரவங்களுக்கு பிரசாதமாக கொடுக்க சொல்லலாம்,,நன்மை ஏற்படும்
Inge ulla anjenayar koilil vangamatanga. Ange ulla kadaiyil vanga vendum enbargal.
you may die within 2 years if you dont change your profession. you have big kandam in your mouth. so you should open your mouth only for eating else you may die. itharku parikaram periyar sillaiai thinamum 100 murai suthri vara vendum. mouthla kandam athanal oorai ematturum josiyathai vittu olaithu sambathiga vendum illana vamsema nadutheruku varum. kustam soori ponra disease varalam. periya arasiyal vathigaluku josiyam sollvathai thavirkavum. meeka periya kandam. one celebrity will threaten your life because your prediction will not work for him so badly. athanal maruvedathil andai manithil picha eduka vendum kandu pidikatha padi. Vaiai vaithu emamatri sambathitha panathai maruthuva manaigaluku thanam tharanum illana un vansama theeeratha disease la avathi padum. ithu thanda un palan. ithu kandipa nadakum.
Unaku sevullya kudukalam
எந்த அளவுகோலும் இல்லாமல் உளறலை யூடியூப் வியாபாரம் ஆக்கிக் கொண்டு இருக்கும் நபர்
Shelvi...pundaya nakki
இல்லாத கடவுளுக்கு எதுக்கு டா எலுமிச்சை பழத்தை வேஸ்ட் பண்றீங்க 😡
🙏🙏🙏
Super sir
True sir leamon neeinga sonathutrue sir
Enna punda sooperu 😂