இதை கேட்டால் தனிமையும் துயரமும் உங்களுக்கு வரமாய் மாறும் | Dhayavu Prabhavathi Amma

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 52

  • @kalalakshmi1043
    @kalalakshmi1043 День тому +1

    வாழ்க வளமுடன் அம்மா நீண்ட நாட்களுக்கு பின்பு கேட்கிறேன் தெவிட் டாத தெல்லமுதுமா நன்றி மா.

  • @thilagavathisoundararajan1617
    @thilagavathisoundararajan1617 7 днів тому +12

    அம்மா நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் தங்களது சொற்பொழிவுவை கேட்கிறேன் அம்மா. வாழ்க வளமுடன் நலமுடனும் அம்மா. நன்றிகள் அம்மா.

  • @BaskaranA-z2e
    @BaskaranA-z2e 2 дні тому +2

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉OM GURUVASSRANAM POTRI 😍

  • @BaskaranA-z2e
    @BaskaranA-z2e 2 дні тому +2

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉OM SARVAM SIVAM POTRI POTRI POTTI POTRI POTTI POTRI POTTI POTRI POTTI POTRI 😍❤️

  • @senthamaraiselvi7407
    @senthamaraiselvi7407 7 днів тому +4

    தயவு வணக்கம் அம்மா.
    வாழ்க வளமுடன் அம்மா.
    தேடல் உறுதியாக இருக்கும் போது இன்பத்தைக் கொடுத்தால் பிரசாதம் துன்பத்தை கொடுத்தால் வரப்பிரசாதம்.
    மிக மிக அற்புதமான தீட்சை.
    மிக்க நன்றி அம்மா.
    வாழ்க வளமுடன் அம்மா.

  • @elaiyaraja5852
    @elaiyaraja5852 7 днів тому +2

    குரு வாழ்க குருவே துணை 🙏🏽🙏🏽
    வாழ்க வளமுடன் அம்மா துன்பத்தை கொடுத்து இறைவனை ஆட்கொண்டு அருள் செய்வார் ❤❤❤❤❤❤❤

  • @NalineS-kb5qb
    @NalineS-kb5qb 7 днів тому +2

    நன்றிங்க அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤❤❤❤

  • @bagyalakshmi8199
    @bagyalakshmi8199 6 днів тому +2

    வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
    குரு தாய்க்கு அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
    இறைவன் அடியேனுக்கு வரப்பிரசாதம் தான் அதிகமாக தந்துகொண்டிருக்கிறார். ‌அப்படி என்றால் இறைவன்‌ என்னை சோதிக்கிறார் (நெருங்குகிறார்) . உங்களிடமிருந்து வந்த ( கிடைத்த) இந்த வார்த்தைகளும் அடியேனுக்கு தீட்சை அம்மா.
    மகிழ்வுடன்
    வாழ்க வளமுடன் அம்மா!

  • @manimangalam8890
    @manimangalam8890 6 днів тому +2

    வாழ்க வளமுடன் அம்மா என் குருவே சரணம் சரணம் 🙏🙏❤️

  • @srivishnusilk9823
    @srivishnusilk9823 6 днів тому +1

    வாழ்க வளமுடன் அம்மா
    அருட்பெருஞ்ஜோதி அபயம் 🙏

  • @GayathrisuryadharsanS
    @GayathrisuryadharsanS 7 днів тому +2

    குரு வாழ்க குருவே துணை

  • @manimehalaipalanikumar1334
    @manimehalaipalanikumar1334 6 днів тому +1

    மிக நல்ல பதிவு அம்மா நன்றி வாழ்க வளமுடன்

  • @siddhusathya2963
    @siddhusathya2963 7 днів тому +1

    அருமை குரு அம்மா 🙏 வாழ்க வளமுடன்

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 7 днів тому +1

    அருமை அருமை
    வாழ்க வளமுடன் அம்மா 🙏🙏💐

  • @rathishxkanapa7965
    @rathishxkanapa7965 6 днів тому +1

    Vaalka valamudan Amma

  • @ranjanguru3514
    @ranjanguru3514 5 днів тому

    தாயே நீங்கள் பேசும்போது மனஅமைதிகிடைக்கின்றது
    வாழ்க வளமுடன்

  • @MAHESWARIMAHESWARI-r2r
    @MAHESWARIMAHESWARI-r2r 7 днів тому

    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் அம்மா குரு வாழ்க குருவே துணை 🙏

  • @BarathiNivi
    @BarathiNivi 5 днів тому

    அம்மா நீங்கள் பேசும் போது மன அமைதி கிடைக்கும் வாழ்க வளமுடன்

  • @porayarsrinithi7710
    @porayarsrinithi7710 7 днів тому

    வாழ்க வளமுடன் அம்மா

  • @gopal8645
    @gopal8645 7 днів тому

    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
    வாழ்க இறையுணர்வு
    வளர்க கருணை நெறி
    வெல்க சன்மார்க்க
    குரு வாழ்க
    குருவே துணை
    குருவே சரணம்

  • @Karpagaselvi-o3c
    @Karpagaselvi-o3c 6 днів тому

    🙏Vaalga valamudan Amma ❤️

  • @satpurush2592
    @satpurush2592 4 дні тому

    சிவ சிவ 🙏

  • @c.muthukrishnan5485
    @c.muthukrishnan5485 4 дні тому

    Unmai amma nandri

  • @pandiyana3083
    @pandiyana3083 5 днів тому +1

    அம்மா மிக விரைவில் இந்தத் தமிழ் மண்ணில் அந்த எல்லை இல்லா பரம்பொருளே மகிந்த வடிவில் ஆட்சி நடத்தப் போகிறார் உலக மக்கள் அந்த ஆண்டவனை தரிசிக்கப் போகின்றன தமிழ்மொழி உலகத்தை ஆட்சி செய்யும்

  • @Tamilselvi-jq4ip
    @Tamilselvi-jq4ip 6 днів тому

    Vazhga valamudan ma

  • @gvchannel1119
    @gvchannel1119 6 днів тому

    Amma ungalidam naan pesa vendum .

  • @Rajakala-k2k
    @Rajakala-k2k 6 днів тому

    Thanks amma

  • @megh__a3
    @megh__a3 6 днів тому

    Ur words made my day ma..♥️

  • @Indian-hm9hp
    @Indian-hm9hp 5 днів тому

    Samy avarhalukku maalai vanakkam

  • @flower7622
    @flower7622 7 днів тому

    Arutperum Jothi Arutperum Jothi Taniperum Karunai Arutperum Jothi 🙏🙏🙏🪔🙏🪔

  • @rathika5363
    @rathika5363 6 днів тому +1

    🙏🙏

  • @pnatarajan4944
    @pnatarajan4944 7 днів тому +1

    ❤❤❤❤❤

  • @anandarengan4866
    @anandarengan4866 7 днів тому

    விடியல்வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை knvf / திருச்சி 🌹🙏🏻

  • @padmaraja8277
    @padmaraja8277 5 днів тому

    OM sai Ram

  • @kalaivanimeenachisundaram5134
    @kalaivanimeenachisundaram5134 7 днів тому

    🙏🙏🙏🙏🙏

  • @lambertwinston2268
    @lambertwinston2268 6 днів тому

    Jesus is the true God and he loves you all. Amen 🙏

  • @aravindankomathi1970
    @aravindankomathi1970 6 днів тому

    ❤🎉

  • @ArunaMuthu-v7w
    @ArunaMuthu-v7w 3 дні тому +1

    Amma i am in painful life without my only daughter and my husband. Please pray for me to join with her by my early death

  • @rajasekharvenkataswamy3163
    @rajasekharvenkataswamy3163 5 днів тому

    Reduce music

  • @SriParamjothiSevalaya
    @SriParamjothiSevalaya 7 днів тому

    🪔🙏

  • @santhamanimanthirappan9159
    @santhamanimanthirappan9159 5 днів тому

    சிவ சிவ நன்றிங்க அம்மா 🙏

  • @pushpalathapushpa7262
    @pushpalathapushpa7262 6 днів тому

  • @ShivaPrasath-p4n
    @ShivaPrasath-p4n 7 днів тому

    இதுபோன்றகருத்துக்களைஏழைகள்துன்படுவர்கள்கூறுவதுஇல்லை

    • @jayanthinagarajan5516
      @jayanthinagarajan5516 7 днів тому +1

      யார் ஏழை இக் காலத்தில்
      ஏழைகளும் துன்பபடுகிறவர்களும் தன்னை புரிந்துக் கொள்ள தெரியவில்லை
      அதனால் அவர்களுக்கு தொடர் கஷ்டம்
      இந்த வீடியோவை பல முறை கேட்டால் விழிப்புணர்வு வந்து விடும்
      தன்னை சரி செய்ய தயார்படுத்திக் கொள்ள வர முயற்சிப்பார்கள்
      மனம் மாறும் நல்ல மாற்றமாக

    • @KokilaDevi-ie2zb
      @KokilaDevi-ie2zb 6 днів тому

      இந்த கதையின் போதனை எங்களுக்கு என்ன சொல்லுங்கள்.

  • @uma.m8738
    @uma.m8738 5 днів тому

    🙏🙏🙏

  • @DeviVimal-v3v
    @DeviVimal-v3v 3 дні тому

    🦋🦋🪷🌿🙏