வாழ்வில் எதிர்பாராது வரும் தடைகள், எதிர்ப்புகள், பகையை வெல்லும் வராஹி அம்மன் பாடல் | Varahi Song

Поділитися
Вставка
  • Опубліковано 21 бер 2022
  • Powerful varahi amman song - panchami special
    வாழ்வில் எதிர்பாராது வரும் தடைகள், எதிர்ப்புகள், பகையை வெல்லும் சக்தி மிக்க வராஹி அம்மன் பாடல்.

КОМЕНТАРІ • 17

  • @balathandayuthams3691
    @balathandayuthams3691 Рік тому

    அம்மா தாயே.வாரஹிஅம்மாசரணம்

  • @ravisankar6685
    @ravisankar6685 Рік тому

    Amma varahi dhappana uravil erundhu pirithdhu yen kanavarai yennodu serthdhu vaie dhaye om varahi potri.

  • @meenameena-rs4ti
    @meenameena-rs4ti Рік тому +3

    ஜெய் சாய் வாராஹி அன்னை போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @AK-ir1eg
    @AK-ir1eg Рік тому +1

    அம்மா வாராஹி தாயே சரணம் நன்றி உண்மை தான் 🙏❤️ ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் போற்றி போற்றி போற்றி என் மறுவாழ்வு வேண்டும் 🙏 என் குழந்தை நல்ல படிக்க வேண்டும் 🙏 என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் 🙏 எங்கள் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் 🙏 என் மகன் கீர்த்தி வாசன் ஆதிகேசவன் ❤️ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் கிடைத்தது நான் ரொம்ப சந்தோஷம் இருக்கேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🌹🪔🪔🪔🌹🌹🌹🌹🌹🌹🌾🌾

  • @masilamanivijayakumar1652
    @masilamanivijayakumar1652 Рік тому +1

    ஓம் வாராஹி அம்மா சரணம் ஓம் பஞ்சமி தேவியை நமஹ

  • @jeyakumari3762
    @jeyakumari3762 Рік тому

    🙏💗💖🥰

  • @anuradhadhavle3375
    @anuradhadhavle3375 Рік тому +2

    Jay Varahi Jay Jay Sree Varahi

  • @rejoicemusictamizh6726
    @rejoicemusictamizh6726  Рік тому

    பஞ்சமி அன்று மட்டும் கேட்டாலே போதுமானது

  • @VTACreation
    @VTACreation Рік тому +1

    அருமையான பதிவு அருமையான பாடல் கேட்கும் போதே மனதில் தைரியம் உண்டாகிறது இதை பதிவிட்டவருக்கு மிக்க நன்றி 🙏💪👍

    • @rejoicemusictamizh6726
      @rejoicemusictamizh6726  Рік тому +1

      உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. மேலும் நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த செயல்களுக்காக வாழ்வில் தடை, பகை, எதிர்ப்பு போன்றவற்றை சந்திக்க நேரிடுகிறது. அப்படி ஏதேனும் உங்கள் வாழ்வில் வரவிருக்குமாயின் அதை சந்திக்காமல் பயணிக்கவும், ஒருவேளை இது போன்ற இடர்பாடுகளை சந்திக்க நேரிட்டால் அவைகள் உங்கள் வாழ்வின் மகிழ்ச்சியான இன்பமான வெற்றிக்கே இட்டுச்செல்ல வேண்டுமென்று எல்லாம் வல்ல முருகனையும் சக்திகனங்களையும் வேண்டிக்கொள்கிறேன்

    • @VTACreation
      @VTACreation Рік тому

      @@rejoicemusictamizh6726 மிக்க நன்றி அண்ணா

  • @rejoicemusictamizh6726
    @rejoicemusictamizh6726  Рік тому +2

    வராஹி அம்மனுக்கு உகந்த நாள் இன்று. அதாவது *பஞ்சமி* திருநாள்

  • @vivegatv3337
    @vivegatv3337 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏

    • @rejoicemusictamizh6726
      @rejoicemusictamizh6726  Рік тому

      Love all
      But trust none except god

    • @rejoicemusictamizh6726
      @rejoicemusictamizh6726  Рік тому

      தயவுசெய்து பஞ்சமி அன்று மட்டும் கேட்டால் போதுமானது. இல்லையென்றால் பஞ்சமி அன்று மனதில் நினைத்தாலே போதும்

    • @sugusugu6158
      @sugusugu6158 Рік тому +1

      அம்மா பாடலை எப்பவும் கேட்டதா அருள் புரியும் தாய் அம்மா வராயம்மா