உயிர் சக்தியை உயர்த்தி நோய்களை நீக்கும் வராஹி அம்மன் 108 போற்றி பாடல் வரிகளுடன் | Apoorva Audio

Поділитися
Вставка
  • Опубліковано 28 тра 2021
  • அபூர்வா ஆடியோ பக்தியோடு வழங்கும் வீரமணி கண்ணன் பாடிய குண்டலினியை உயர்த்தும் நோய்களை நீக்கும் "வராஹி அம்மன் 108 போற்றி" பாடல் வரிகளுடன்
    Varahi Amman 108 Pottri Tamil Devotional Song On Varahi Devi. Lyrics, Composed & Sung by Veeramani Kannan, Produced by Apoorva Audio.
    அம்மையே வாராஹி போற்றி
    போற்றி
    ஆதியே சூலியே போற்றி
    போற்றி
    இன்னல்களை தீர்ப்பவளே போற்றி
    போற்றி
    ஈடில்லா நாயகி போற்றி
    போற்றி
    உமையவளே சக்தியே போற்றி
    போற்றி
    ஊழ்வினை தீர்ப்பவளே போற்றி
    போற்றி
    என்குல தெய்வமே போற்றி
    போற்றி
    ஏகாந்த நாயகி போற்றி
    போற்றி
    ஐயம் தீர்ப்பவளே போற்றி
    போற்றி
    ஒப்பிலா மாமணியே போற்றி
    போற்றி
    ஓம்கார நாயகியே போற்றி
    போற்றி
    ஒளஷதம் நீயே
    போற்றி போற்றி
    நிலமகளே வாராஹி போற்றி
    போற்றி
    நீலி மனோன்மணி போற்றி
    போற்றி
    காளி பயங்கரி போற்றி
    போற்றி
    கனகமணி ரத்தினமே போற்றி
    போற்றி
    விஷ்ணுவின் அம்சமே போற்றி
    போற்றி
    வினையாவும் தீர்ப்பவளே போற்றி
    போற்றி
    பாலாம்பிகையே போற்றி
    போற்றி
    பக்தரை காப்பவளே போற்றி
    போற்றி
    புதுமலர்த்தேனே போற்றி
    போற்றி
    புனிதமாய் நின்றவளே போற்றி
    போற்றி
    புவனேஸ்வரித்தாயே போற்றி
    போற்றி
    புவனங்கள் ஆள்பவளே
    போற்றி போற்றி
    சிம்ம வாகினியே போற்றி
    போற்றி
    சீர்மிகும் தெய்வமே போற்றி
    போற்றி
    சிலையான தெய்வமே போற்றி
    போற்றி
    சிரம் தாழ்த்தி வணங்கினோம் போற்றி போற்றி
    உம்பர் தொழும் அன்னையே போற்றி போற்றி
    உலகாளும் அன்னையே போற்றி
    போற்றி
    ஸ்ரீ சத்ய நாயகி போற்றி
    போற்றி
    சஞ்சலம் தீர்ப்பவளே போற்றி
    போற்றி
    சதுர்மறை நாயகியே போற்றி
    போற்றி
    சங்கரி சாம்பவியே போற்றி
    போற்றி
    சிவசக்தி அன்னையே போற்றி
    போற்றி
    ஸ்ரீ சக்தி கௌரியே
    போற்றி போற்றி
    பழி பாவம் தீர்ப்பவளே போற்றி
    போற்றி
    பச்சை நிறத்தவளே போற்றி
    போற்றி
    பார் புகழும் அம்பிகையே போற்றி
    போற்றி
    பரமேஸ்வரி சக்தி போற்றி
    போற்றி
    எனையாலும் நாயகியே போற்றி
    போற்றி
    என் கர்ம வினை தீர்ப்பவளே போற்றி போற்றி
    குங்கும நாயகியே போற்றி
    போற்றி
    குலம் காக்க வந்தவளே போற்றி
    போற்றி
    எட்டு கரம் கொண்டவளே போற்றி
    போற்றி
    எதிர்வினை அறுப்பாயே போற்றி
    போற்றி
    நவகோண நாயகியே போற்றி
    போற்றி
    நன்மையினை தருபவளே
    போற்றி போற்றி
    சிவஞான போதகி போற்றி
    போற்றி
    ஸ்ரீ சிம்ம வாகினி போற்றி
    போற்றி
    பஞ்சமுக நாயகி போற்றி
    போற்றி
    பாராளும் தெய்வமே போற்றி
    போற்றி
    ஸ்ரீ ருத்ர நாயகியே போற்றி
    போற்றி
    ருண விமோச்சனதேவி போற்றி
    போற்றி
    அல்லல்களை தீர்ப்பவளே போற்றி
    போற்றி
    ஆதாரம் நீயே போற்றி
    போற்றி
    பெருந்தெய்வமே சக்தி போற்றி
    போற்றி
    பெரியநாயகியே போற்றி
    போற்றி
    தஞ்சையின் நாயகியே போற்றி
    போற்றி
    தரணியை ஆள்பவளே
    போற்றி போற்றி
    வைரமணி நாயகி போற்றி
    போற்றி
    மாணிக்க மலையரசி போற்றி
    போற்றி
    முத்தே பவளமே போற்றி
    போற்றி
    சேனாபதி தாயே போற்றி
    போற்றி
    பிணிகளை தீர்ப்பவளே போற்றி
    போற்றி
    பஞ்சமி பைரவியே போற்றி
    போற்றி
    கற்பகக்களிரே போற்றி
    போற்றி
    கருணா விலாசமே போற்றி
    போற்றி
    கண்கண்ட தெய்வமே போற்றி
    போற்றி
    காத்யாயனி தேவி போற்றி
    போற்றி
    தவஞான சுடரே போற்றி
    போற்றி
    தன்னிகரில்லா தெய்வம்
    போற்றி போற்றி
    நவரத்ன நாயகி போற்றி
    போற்றி
    நவராத்ரி தேவியே போற்றி
    போற்றி
    நீலமணி நாயகியே போற்றி
    போற்றி
    நீலகண்டன் தேவி போற்றி
    போற்றி
    நீலாய தாக்ஷியே போற்றி
    போற்றி
    நித்தமுனை வணங்கினோம் போற்றி போற்றி
    நிழலாக வருவாய் போற்றி
    போற்றி
    நின்பாத கமலங்கள் போற்றி
    போற்றி
    கலிகால நாயகியே போற்றி
    போற்றி
    கவலைகளை தீர்ப்பாய் போற்றி
    போற்றி
    திரிபுர நாயகியே போற்றி
    போற்றி
    தீமைகளை அகற்றுவாய்
    போற்றி போற்றி
    அச்சம் தவிர்ப்பாய் போற்றி
    போற்றி
    ஆலால சுந்தரியே போற்றி
    போற்றி
    அந்தரி துரந்தரி போற்றி
    போற்றி
    அபயம் அம்மா அபயம் போற்றி
    போற்றி
    நஞ்சுண்ட நாயகியே போற்றி
    போற்றி
    நாரணி பூரணி போற்றி
    போற்றி
    நான்மறை வேதமே போற்றி
    போற்றி
    நாராயணன் தங்கையே போற்றி
    போற்றி
    அன்பிற்கு இனியவளே போற்றி
    போற்றி
    ஆதி வாராஹியே போற்றி
    போற்றி
    அகோரேஸ்வரி தாயே போற்றி
    போற்றி
    ஆனந்த ரூபிணி
    போற்றி போற்றி
    தாமரை திருவடியே போற்றி
    போற்றி
    தர்மத்தை காப்பவளே போற்றி
    போற்றி
    வித்தகியே வீரமே போற்றி
    போற்றி
    விதி மாற்றும் நாயகியே போற்றி
    போற்றி
    செங்கதிர் நாயகியே போற்றி
    போற்றி
    செல்வமும் தருவாய் போற்றி
    போற்றி
    கலப்பை கொண்டவளே போற்றி
    போற்றி
    விவசாயம் காப்பவளே போற்றி
    போற்றி
    நெல்மணி நாயகி போற்றி
    போற்றி
    உன்மத்த பைரவியே போற்றி
    போற்றி
    குலம் காக்கும் தேவியே போற்றி
    போற்றி
    வாராஹி அன்னையே
    போற்றி போற்றி
    ► Subscribe us : / @apoorvaaudios
    ► Like us on Facebook : / apoorva-audios-2299305...
    ► Follow us on Google+: plus.google.com/u/0/109222075...
    ► Follow us on Blogger: apoorvaaudios.blogspot.com/
    ► Follow us on Twitter: / apoorvaaudios
    ► Follow us on Tumblr : www.tumblr.com/blog/apoorvaau...
    ► Follow us on Pinterest: / apoorvaaudios

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @KannanKannan-vk6nc
    @KannanKannan-vk6nc 10 місяців тому +73

    இந்த பாடலை தினமும் கேட்பவர்கள் யாரெல்லாம் ஒரு லைக் போடுங்க

  • @Divyashree251
    @Divyashree251 2 роки тому +78

    மனசு ரொம்ப கஷ்டமா இருக்குமா நீ தீர்த்து வை தாயே வாராஹி தாயே ஜெய வாராஹி

    • @Raje.g72
      @Raje.g72 2 роки тому +3

      பிள்ளையின் குரல் கேட்டு ஓடி வரும் அன்னை வராஹி உங்கள் வேதனையை துடைக்க வருவாள் அன்னை🙏

    • @LavanyaLavanya-sz9jx
      @LavanyaLavanya-sz9jx 2 роки тому +5

      Daily varahi amma song kelunga pa unga manakashtam uppu pola karaiyum.en anupavathula solren .amma thunai irupal

    • @sudhabalu1894
      @sudhabalu1894 Рік тому +1

      Srivarakithayaasaranam

  • @vigneshsivasamy8312
    @vigneshsivasamy8312 Рік тому +112

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி எல்லாம் மக்களும் நோய் நொடி இல்லமா இருக்கனும் தாயே🙏🙏🙏🙏🌼🌼🌼🌺🌺🌸🏵️🏵️

  • @kavyasubramaniyam3548
    @kavyasubramaniyam3548 Рік тому +56

    அம்மா என் கருவில் உள்ள குழந்தையை காப்பாற்றுங்கள். குழந்தைக்கு எந்தவொரு பிரச்சினையும் இருக்க கூடாது அம்மா😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @umamakesh2538
    @umamakesh2538 Рік тому +91

    அம்மா என்னோட உடம்புல இருகுற பிணி, பீ டை எல்லாம் சரியாக நீ தான் அருள் புறியனும் தாயே 🙏🏻🙏🏻

  • @girijasekaran5339
    @girijasekaran5339 2 роки тому +106

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி என் மனக் கவலையை போக்கி விடும் மருந்தாக வாருங்கள் எனக்கு மகிழ்ச்சியே கொடுங்கள் 🙏🌹

    • @manivannanp9049
      @manivannanp9049 Рік тому +1

      )

    • @gnanamgayu9874
      @gnanamgayu9874 Рік тому +1

      Amma kitta villakku yatre kastatha oppadenga antha prachanaya yosekka thenga kandepa nallathu nadakkum nambunga .kandepa thiuthuvanga

    • @ramanisubbiah2421
      @ramanisubbiah2421 Рік тому +3

      வாராஹி தாயே என்மேல் கருணை காட்டவும் தாயே

  • @sivtamil2870
    @sivtamil2870 Рік тому +33

    வாராகி அம்மா இத்தனை வருஷகாலமாய் எங்களால் அனைத்து பலனையும் அடைந்து விட்டு இன்று எங்களுக்கு கெடுதல் நினைகிறார்கள் தாயே. எங்களுக்கும் துணையாய் இருந்து அருள்புரி அம்மா

    • @simbusarkar1288
      @simbusarkar1288 Рік тому

      Varaki ammave potri en magal magan udal nilaiye sari akki tharum padi kedkiren thaye madi pitchai ketkiren amma

  • @VKNDK
    @VKNDK Рік тому +7

    அம்மா தாயே கருகாக்கும் நாயகியே 6 வருடம் குழந்தை இல்லாமல் தவிக்கும் எங்களுக்கு இந்த மாதம் குழந்தை வரம் தந்து அருள்புரி அம்மா. அம்மா தாயே எங்களை கை விட்டறாத அம்மா தாங்கர சக்தி இல்லை அம்மா.மடிபிச்சையாக எனக்கு ஒரு குழந்தையை குடு தாயே🙏🙏🙏🙏🙏

    • @user-ly8ed5rt5t
      @user-ly8ed5rt5t 7 днів тому

      Amma thaye enggal kudumbamaarokyamudanum,ishvaryamudanum irukkaarulpuriyamma.

  • @satheeswaripandiaraja4938
    @satheeswaripandiaraja4938 Рік тому +113

    வாராஹி இதயம் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்க அருள் புரிய வேண்டும்

  • @poovarasiudhayavan2595
    @poovarasiudhayavan2595 Рік тому +65

    என் குழந்தைகளுக்கு நீண்ட ஆயுள் நோய் அற்ற வாழ்வு தந்து அருளுங்கள் அம்மா...🙏🙏🙏🙏... என் பிள்ளைகளுக்காக மடி பிச்சை கேட்கிறேன் அம்மா😔😔😔😔 கூடவே இருந்து பத்திரமா பார்த்துக்கொள்ளுங்கள் அம்மா🙏🙏🙏🙏🙏🙏

    • @akash.k9b180
      @akash.k9b180 Рік тому +2

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @behappy570
      @behappy570 Рік тому +2

      🙏🙏🙏🙏

    • @sekaranusha2837
      @sekaranusha2837 Рік тому +2

      ​@@akash.k9b180 ààaàaà sexp PE😮 ni iis😅😮Aq

    • @dranandphd
      @dranandphd Рік тому +2

      ❤🎉Oh my most powerful Varahi Devi Amma God, please bless me , help me to get good Govt job.
      I am praying daily 🙏🙏🙏,
      Thanks 🙏 🙏 🙏
      Om shree varahi namaha.
      Please pray for me. Thanks.
      Shreem 528.
      Thanks 🙏🙏🙏

    • @shanthys1306
      @shanthys1306 9 місяців тому

      😂😂,,,,,,,,,,,,​@@akash.k9b180in

  • @kaviyakaviya2892
    @kaviyakaviya2892 Рік тому +22

    அம்மாஎல்லாஜீவனும்நோய்இல்லாமல்எல்லாசெல்வங்களும்பெற்றுவாழ அருளும்தாயேவாராஹிதாயேபோற்றிபோற்றி👍👍👍👍

    • @SankarganeshPriya
      @SankarganeshPriya Рік тому

      Amma engaloda Thampi ya kappatthunga ma 🙏🙏 accident agi hospital la paduthurukan 2 days agiduchu 😭😭 brain la blood leack aguthunu solranga doctor 😭😭 nalaikku edukura schan report la nallathey thagavey Varanum thaye 🙏🙏 Avan kudumpathoda nalla valanum amma 🙏🙏😭😭 nallathey nadakkatdum amma 🙏🙏

  • @rajashwarirajas233
    @rajashwarirajas233 Рік тому +19

    ஓம் சக்தி அம்மா உறவுகளால் யாரும் இல்ல அனதையாக இருக்கின்றாய் மா நானும் என் இரண்டு குழந்தைகளும் தாய் நீ தான் எனக்கு துணையாக வாரவேண்டும் தாய் ஒய் சக்தி பராசக்தி ஒம் சக்தி பராசக்தி..

  • @pushparanikarunanidhi6134
    @pushparanikarunanidhi6134 Рік тому +15

    அம்மா.தாயே.என்.கணவரை.காப்பத்திக்குடுங்கா.அம்மா.தாயே.வாரகித்தாயே.பேற்றி.ஃ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @user-hj6kv7bj1r
      @user-hj6kv7bj1r 4 місяці тому

      சரி ஆகிடும் கவலைப் படாதிங்க சரிஆகிடும் அம்மா ரொம்ப நல்ல வங்க
      சரி செய்து தருவாங்க சிஸ்டர்

  • @user-ds3tk9in5t
    @user-ds3tk9in5t Рік тому +11

    ஓம் சக்தி வாறகிஅம்மா என் கடன்பிரச்சனையில்இருந்துகாபற்றுங்கள்என்னையும்என்கணவரயும்சேர்த்துவாயுங்கள்நான்பாடும்காஸ்டங்கள்ஏன்வேதனைகளயுதீர்த்துவிடுங்கள்நான்நினைக்கும்கரியாங்கள்அம்மா

  • @thilagamthangavel8575
    @thilagamthangavel8575 Рік тому +8

    அம்மா வராஹி என் அம்மாக்கு உடல் ஆரோக்கியம் தாங்க உடல இருக்க எல்லா நோய்களையும் குணப்படுத்தும் அம்மா நீயே என் அம்மாக்கு துணையா இருந்து என் அம்மாவா காப்பதுங்க அம்மா

  • @manimekalaimani2303
    @manimekalaimani2303 2 роки тому +29

    அருமையான தெய்வக்குரல் சகோதரரே வாழ்த்துக்கள்

  • @deepasundaram
    @deepasundaram 2 місяці тому +5

    என் குழந்தைகளை நோய் வராமல் நீண்ட ஆயுளுடன் வாழ வழி விடு தாயே

  • @SelviSelvimaran
    @SelviSelvimaran Місяць тому +5

    அம்மா தாயே என் கடன் அடையனும் என் பிள்ளைகலுக்கு நல்ல வேலை கிடைக்கனும் என் பையன் குடியை மறக்கனும்

  • @jaganmohans8863
    @jaganmohans8863 Рік тому +12

    என் மகளுக்கு நல்ல வரன் அமைய வேண்டும்வாரஹி தாயே போற்றி போற்றி போற்றி

  • @rajeshdharun3228
    @rajeshdharun3228 Рік тому +46

    வாராஹி அன்னையே போற்றி 🙏🙏

  • @Musiccafe19
    @Musiccafe19 Рік тому +26

    அம்மா என் உடல்நிலையை சரி செய்து வையுங்கள் மற்றும் என் குடுபத்தில் உள்ள அனைவரும் நானும் நன்றாக வாழ வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏
    ஓம் வராஹி அன்னையே போற்றி போற்றி 🙏🙏

    • @RsrimathyRajesh
      @RsrimathyRajesh 10 місяців тому

      சீக்கிரமே நீங்க கேட்டது அம்மா நிறைவேற்றி வைப்பாள்

    • @kalaiselvir2360
      @kalaiselvir2360 7 місяців тому

      4:56

  • @puvanaeswari3537
    @puvanaeswari3537 2 роки тому +8

    அம்மா என்மக்கள்இருவருக்கும் நல்ல ஆரோக்கியமான மங்களகரமான மண வாழ்க்கைஅமைத்து தாஅம்மா

  • @shantilakshmi3537
    @shantilakshmi3537 Рік тому +7

    யாரு என்ன சொன்னாலும் அதே தாங்குகிறா சக்தியை எனக்கு கொடு உன்னுடோ அருள் எங்கள் அனைவருக்கும் அருள்தருவாய் அம்மா

  • @r.s.gokulshree4558
    @r.s.gokulshree4558 Рік тому +12

    குழந்தைக்கு உடல் ஆரோக்கியம் கொடு அம்மா

  • @sdhandapani1719
    @sdhandapani1719 3 роки тому +48

    அம்மா உன்னை என்றும் வணங்கும் பாக்கியம் வேண்டும்

  • @user-ip5iy4sb3e
    @user-ip5iy4sb3e Рік тому +10

    ஓம் வாராஹித்தாயே என்றும் நீயே துணை அம்மா. என்உடலிலும் பல நீங்கா நோய்கள் லருத்துகிறது அம்மா எனக்கு மனமிரங்கி உடல் வலி வேதனை நீக்கித்தாருங்கள் வாராஹித்தாயே🙏😭🙏🌺🌺🌺🙏🙏🙏🌿🌿🌿🙏🙏🙏

  • @a.gopalakrishnan9218
    @a.gopalakrishnan9218 16 днів тому +1

    அப்பா என் மனைவி பிள்ளைகள் நோய் இன்றி வாழ அருள் புரிவாயாக

  • @gaana_sri
    @gaana_sri 11 місяців тому +7

    அம்மா வாராகி என் கடன் அனைத்தும் மிக விரைவில் தீர வேண்டும் தாயே 🙏🙏🙏😭

  • @adminloto7162
    @adminloto7162 2 роки тому +57

    வாராஹி அண்ணையே போற்றி போற்றி எல்லோர் இல்லத்தின் துன்பங்களை நீக்கி இன்பத்தையும் சந்தோசத்தையும் தந்து அருள வேண்டுகிறேன் வாராஹி தாயே நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi 2 роки тому

      if you live close to chennai.
      Please visit recently built swapna varahi sannidhi in Marundhewarar temple in orathur village .This is 6km from the main road between melmaruvathur and Maduranthakam from the main road.moolavar sivan Marundheesawarar kumbhabhishekam happened in December 2021.2 women who didn't have children for many years have become pregnant after coming and praying to her. My DP is swapna varahi.She came in a bakthai dream .this temple was recently renovated with Maha periyava's anugraham.
      This is close to melvaruthur adhiparashakthi peedam.
      GURUKAL CONTACT DETAILS, IN MY DISCPRITION BOX

    • @soundaryasoundarya4344
      @soundaryasoundarya4344 Рік тому +2

      வாராகி அன்னையே போற்றி

    • @mythiligs4850
      @mythiligs4850 Рік тому

      @@soundaryasoundarya4344 n

  • @bharathiraja8654
    @bharathiraja8654 Рік тому +9

    .கடன் பிரச்சினை மனகவல தீர்த்து வைத்தல் வாராகீ அன்னையே போற்றீ

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 Рік тому +17

    🙏வாராகி அன்னையே போற்றி போற்றி🙏மன அமைதி இல்லாமல் இருக்கிறேன் மன அமைதியை தரவேண்டும் தாயே

  • @keerthanarakshana1966
    @keerthanarakshana1966 2 роки тому +19

    என் நேய் தீர வேண்டும் அம்மா🙏

  • @dhanasekarandhanasekaran4027
    @dhanasekarandhanasekaran4027 2 роки тому +17

    ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி அம்மா என் பணம் கஷ்டம், மனக்கஷ்டம் தீர்த்து வைத்து என் குடும்பம் சுகமாக வாழ அருள் புரியுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @avinash5873
    @avinash5873 Рік тому +7

    தாயே அம்மா என்னோட பழைய சந்தோஷம் மகிழ்ச்சியும் எனக்கு திரும்ப வேணும் தாயே அருள் புரிவாய் தாயே 🙏 🙏 🙏 🙏 🙏

  • @thangamnarayanan747
    @thangamnarayanan747 Рік тому +10

    என்னுடைய கால் மூட்டு வலி மூதேவி அகல , சுறுசுறுப்பு பெற ஆசி வழங்கு அம்மா. ஜெய் வாராஹி 🙏🏻

  • @sharmilak9370
    @sharmilak9370 2 роки тому +8

    அம்மா தாயே வாராகி அம்மா என் பிள்ளை உடல் நலம் பெற வேண்டும் அம்மா அந்த வலிப்பு நோய் குணமாகும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭🌿🌿🌿🌿🌿

  • @padmavasudevan2275
    @padmavasudevan2275 Рік тому +6

    அனைவரும் நலமாக இருக்கிறோம் அம்மா.. வாராஹி தாயே.. நன்றி 🙏🏻🥰

  • @bluestar7868
    @bluestar7868 Рік тому +9

    என் என் பையன் எப்படியாவது சப் கலெக்டர் ஆகணும் தாயே நீங்க தான் ஆசீர்வாதம் பண்ணாலும் வராஹி அம்மா போற்றி போற்றி ஓம் சக்தி பராசக்தி

  • @user-ls7tm6vx2m
    @user-ls7tm6vx2m Рік тому +2

    அனைத்தையும் இழந்து அனாதை போல நிற்கிறேன் தாயே எனக்கு கருனை காட்டுங்கள் தாயே

    • @user-ls7tm6vx2m
      @user-ls7tm6vx2m 4 дні тому

      கருனை காடடிவிட்டீர்கள் தாயே மிக்க நன்றி தாயே

  • @saimithrasahana1517
    @saimithrasahana1517 2 роки тому +10

    ஓம் ஸ்ரீ வாராகி தாயே போற்றி போற்றி போற்றி God bless me

  • @nandisingkutty8111
    @nandisingkutty8111 Рік тому +9

    வைற்று வலி நீங்க வேண்டும் வாராஹி அன்னையே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @kohilavanimuthukumar6634
    @kohilavanimuthukumar6634 Рік тому +19

    என் நோய் தீர்ந்து, உலக மக்கள் அனைவரும் நோய் நொடி இன்றி வாழ அருள்புரியுங்கள் அம்மா..

  • @athibarnan9117
    @athibarnan9117 8 годин тому

    அம்மா வாராகி தாயே உங்களை வணங்கும் பக்தர்கள் அனைவருக்கும் உங்களுடைய அனுகிரகம் ஆசிர்வாதம் கிடைக்கட்டும் தாயே!! ஓம்! ச!! க்தி !!வாராகி! தாயே !!போற்றி!!!!!!. போற்றி!!!!.

  • @vijayvija9844
    @vijayvija9844 Рік тому +7

    அம்மா என்னை காப்பாற்று ஒம் சக்தி துனை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kpjmohan2410
    @kpjmohan2410 Рік тому +6

    என்னோட பிரச்சனை எல்லா நல்லபடியா முடியானும் வாராஹி தாயே 🙏🙏🙏🙏🙏

  • @vinovino2623
    @vinovino2623 Рік тому +9

    வேண்டும் வரம் கொடுக்கும் தாயே போற்றி ,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @deepap510
    @deepap510 Рік тому +8

    என் பையன் கல்வி முன்னேற்றம் காண அருள் புரியும் வேண்டும் தாயே வராஹி தாயே போற்றி போற்றி போற்றி வஜ்ரகோஷம்🙏🙏🙏🙏

  • @sowndariyariya5781
    @sowndariyariya5781 2 роки тому +7

    பழி பாவம் தீர்ப்பவளே போற்றி போற்றி

  • @sakthignanam4490
    @sakthignanam4490 2 роки тому +14

    அம்மா ஓம்சக்தி
    அம்மா வாராஹி தாயே உங்க அருளும் ஆசியும் எப்போதும் எல்லாருக்கும் வேண்டும் அம்மா

  • @pandiyamalbani7911
    @pandiyamalbani7911 Рік тому +9

    என் மகளுக்கு திருமணம் நடக்கணும் தாயே,நல்ல marumaganaag , நல்ல கணவன் இருக்கணும் தஹே வரகினி 🙏🙏🙏🙏🙏

  • @indu_cooking_
    @indu_cooking_ 2 роки тому +9

    என் குடும்பத்தை காப்பாயே போற்றி

    • @lathajaganathan3664
      @lathajaganathan3664 2 роки тому

      Om Vaaraahi Amma potri. 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @kpjmohan2410
    @kpjmohan2410 Рік тому +4

    வாராஹீ தாயே எனக்கு வந்திருக்கும் இந்த சோதனையில் கலந்த சவாலில்லிருந்து வீடுவ்வி அம்மா தாயே🙏🙏🙏🙏🙏🙏

  • @k.selvam3292
    @k.selvam3292 2 роки тому +16

    ஓம் வாராஹி அம்மா போற்றி போற்றி போற்றி🙏🙏🙏என் உடம்பில் உள்ள அனைத்து நோய் குணமக வேண்டுகிறேன் தாயே வாராஹி அம்மா போற்றி போற்றி போற்றி🙏🙏🙏😭

  • @saimithrasahana1517
    @saimithrasahana1517 9 місяців тому +3

    ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி போற்றி ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி போற்றி ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி போற்றி ஓம் வாராகி போற்றி போற்றி ஓம் வாராகி போற்றி போற்றி ஓம் வாராகி போற்றி போற்றி ஓம் வாராகி போற்றி போற்றி ஓம் வாராகி போற்றி 🙏🙏🙏🙏💝🌺🏵️🌺🌼💝🌺🏵️🌺🌼💝

  • @sangeethkumar2663
    @sangeethkumar2663 Рік тому +3

    அம்மா வாராஹி தாயே போற்றி அம்மா என் வாழ்க்கையில் எத்தனை கஷ்டம் கவலை துக்கம் கண்ணீர் துயரம் அம்மா என்னை மட்டுமல்ல என் அம்மா என் அண்ணன் என் தம்பி என் கனவர் பல வேதனையை அனுபவித்து கொண்டிருக்கிறோம் அம்மா வாராஹி தாயே என் அம்மா இரான்டாம் தாரம் என்று என் அப்பா மற்றும் முதல் அம்மாவின் மகள் பாட்டி அ த்தை என பலரும் எங்களை கஷ்ட படுத்தி தினமும் கொல்லுகிறார்கள் தாயே முதல் அம்மா இறந்த பின்பு தான் என் அப்பா என் அம்மாவை திருமணம் செய்து கொண்டார் தாயே வாராஹி அம்மா எங்கள் கஷ்டங்களை நீக்கி எங்களுக்கு நல்ல வழியில் நிம்மதியும் சந்தோஷமும் தந்து காத்திட வேண்டும் தாயே வாராஹி அம்மா

  • @keerthipandi5691
    @keerthipandi5691 9 місяців тому +3

    ஓம் வாராஹ தய்யே போற்றி போற்றி போற்றி என் கானவரும் என் பிள்ளையும் நல்ல இருக்க வேண்டும் தய்யே

  • @bsriddles6
    @bsriddles6 3 роки тому +39

    ஒம் வாராஹி அன்னையே போற்றி போற்றிவளம் யாவும் தருபவளே
    அம்மையே வாராஹி போற்றி போற்றி எங்கள் குடும்பம் நோய் நொடி இல்லாமல் ஆசீர்வாதம் பண்ணுங்க அம்மா தாயே துணை🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @Ramuramu-ie5nz
    @Ramuramu-ie5nz 2 роки тому +19

    ஓம் அம்மா சரணம் சரணம் தாயே. என் கோரிக்கையை உன்னிடம் வைத்து விட்டேன் விரைவில் வெற்றியை கொடுத்து அருள் புரிவாய் தாயே.

    • @LavanyaLavanya-sz9jx
      @LavanyaLavanya-sz9jx Рік тому +1

      Vetri than ....nitchayam...

    • @vijayvija9844
      @vijayvija9844 Рік тому

      ஒம் அம்மா சரணம் சரணம் தாயே என் நோய் குணபடுத்துக கோரிக்கையை உன்னிடம் வைத்து விட்டேன் விரைவில் வெற்றியை கொடுத்து அருள் புரிவாய்தாயே 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @Ramuramu-ie5nz
      @Ramuramu-ie5nz Рік тому

      @@LavanyaLavanya-sz9jx 🙏🙏🙏 மிகவும் நன்றிம்மா.

  • @ramyaganesan101
    @ramyaganesan101 Рік тому +99

    நோயில்லாமல் வைத்திருங்க கடவுளே என்றும் உன் அருளால்

    • @vijayvija9844
      @vijayvija9844 Рік тому +2

      நோயில்லாமல் குணபடுத்துகள் அம்மா தயா குணபடுத்துகள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @pandimeena4387
      @pandimeena4387 Рік тому

      நன்றி

  • @jattisonappu276
    @jattisonappu276 Рік тому +4

    அம்மா என் நோய் குணமாக வேண்டும் தாயே

  • @vigneshshri9423
    @vigneshshri9423 Рік тому +6

    அம்மா காப்பாத்துங்க 🙏🙇‍♂️ தாயே

  • @nandhakumar8085
    @nandhakumar8085 Рік тому +16

    அம்மா என் குழந்தை சரவணன் உடலை சரிப்படுத்துங்கள்.🙏🙏🙏🙏 வாராஹி அம்மா போற்றி போற்றி போற்றி 🙏 🙏🙏🙏

    • @letchumiganesan4345
      @letchumiganesan4345 Рік тому +2

      Don't worry god bless your son 🙏

    • @vijayvija9844
      @vijayvija9844 Рік тому +1

      அம்மா என் உடலை சரிப்படுத்துங்கள் 🙏🙏🙏🙏 வாராஹி அம்மா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vijayvija9844
      @vijayvija9844 Рік тому

      அம்மா என் பெயர் விஜய் உடலை சரிப்படுத்துங்கள் 🙏🙏🙏🙏 வாராஹி அம்மாபோற்றிபோற்றி போற்றி தயே 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @user-px7gm9bl3h
    @user-px7gm9bl3h 5 місяців тому +2

    தாயேதுணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lotuslotus8700
    @lotuslotus8700 11 місяців тому +2

    பங்காளிகளிடமிருந்து என்னையும் என் மகனையும் காத்தருளும் தாயே வாராகி அம்மா நீயே துணை...

  • @sujathasuji9472
    @sujathasuji9472 2 роки тому +19

    வாராகி அம்மனே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @Hemavathi30
    @Hemavathi30 Рік тому +7

    அருமையான பாடல் பெற்ற நோ ய்ங்க வேண்டும் தாய்யே🙏🙏🙏🙏

  • @alameludevis1073
    @alameludevis1073 День тому

    என் பெரிய மாப்பிள்ளை கால்வலிதீர்த்துவை. வாராஹிதாயே

  • @saimithrasahana1517
    @saimithrasahana1517 9 місяців тому +1

    ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி போற்றி ஓம் வாராகி போற்றி போற்றி ஓம் வாராகி போற்றி போற்றி ஓம் வாராகி போற்றி போற்றி ஓம் வாராகி போற்றி போற்றி ஓம் வாராகி போற்றி போற்றி ஓம் வாராகி தாயே உங்கள் பிள்ளைகளுக்கு துணை யாக இருக்க வேண்டும் ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி போற்றி ஓம் வாராகி போற்றி போற்றி ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி போற்றி ஓம் வாராகி போற்றி போற்றி ஓம் வாராகி போற்றி போற்றி ஓம் வாராகி போற்றி போற்றி ஓம் வாராகி போற்றி போற்றி ஓம் வாராகி போற்றி 🙏🙏🙏🙏💝🌺🏵️🌺🌼💝🌺🌼🏵️🙏🙏💝🌺🌼

  • @roginirajkumar4531
    @roginirajkumar4531 Рік тому +7

    ஓம் வராஹி அம்மன் துணை 🙏🙏🙏

  • @kalaiselvir2360
    @kalaiselvir2360 6 місяців тому +3

    என் மகனுக்கு நல்ல வரன் அமைந்து கொடுங்கள் அம்மா

  • @vinobalabalakrishnaveni1395
    @vinobalabalakrishnaveni1395 29 днів тому +1

    எனக்கு கடன்‌அடையவம் எனது மகனுக்கு‌நல்ல அறிவு ஆயுள் பலன்‌தரவும்தொழில் நல்லதாக அமையவும் குழந்தை பாக்கியம் கிடைக்கவும்‌அருள்புரிக தாயே. 25லட்சம் எனக்கு ‌கொடு. தாயே
    அம்மா‌அருள்புரியவேண்டும் அம்மா

  • @ThayammalThayammal-ci7wo
    @ThayammalThayammal-ci7wo Рік тому +2

    ஒம்வாராகிதாயேபோற்றி.என்னுடையமனக்கவலைகளைதீர்க்கவேண்டும்அம்மாதாயேபோற்றி.ஒம்வாராகிதாயேபோற்றி.ஒம்வாராகிதாயேபோற்றி.ஒம்

    • @ThayammalThayammal-ci7wo
      @ThayammalThayammal-ci7wo Рік тому

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💅

  • @ashpraentertainment8365
    @ashpraentertainment8365 Рік тому +5

    அம்மா தாயே நாங்கள் கொடுத்த பணத்தை எல்லாரும் ஏமாற்றி விட்டார்கள் இப்போது நாங்கள் பணத்திற்கு மிகவும் கஷ்டபடுகிறோம் எங்களை பணப்பிரச்சினையிலிருந்து காப்பாற்ற வேண்டும் தாயே அருள் புரிய வேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏

  • @ramyasambath4267
    @ramyasambath4267 Рік тому +6

    வராஹி அம்மா மனதார வணங்கினால் குடும்பத்தில் செல்வ செழிப்புடன் வாழலாம் 🙏🙏🙏

  • @selvarani3614
    @selvarani3614 Рік тому +5

    ஓம் வாராஹி அம்மா தாயே போற்றி போற்றி 🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏அம்மா உன் மகளின் பிரச்சனைகள் அனைத்தும் தீர்த்து இழந்த நிம்மதி சந்தோஷம் தர வேண்டும் அம்மா.. 🙏🙏🙏🙏🙏🙏வாராஹி அம்மா உன் பாதம் பணிந்தேன் 🙏🙏🙏🌷🌷🌷

    • @somusundaram3047
      @somusundaram3047 Рік тому

      நல்லது நடக்கும் நம்புங்கள்

  • @shanthishanthi752
    @shanthishanthi752 Рік тому +1

    Om varahi amma thaye potri potri 🙏 amma yen akkavaum pillaikalaum asirvathinka amma thaye yen purusana kudi pazhakathilirunthu mulumaya thiruthunka amma🙏🙏🙏

  • @Ramuramu-ie5nz
    @Ramuramu-ie5nz Рік тому +5

    ஓம் வாராஹி தாயே சரணம் அம்மா. உன்னிடம் என் 2 வேண்டுதல்களை சமர்ப்பணம் செய்து விட்டேன் அம்மா நீ தான் வெற்றியை அனைத்திற்கும் தர வேண்டும் தாயே நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் அம்மா.

  • @ashasureshsuresh3792
    @ashasureshsuresh3792 Рік тому +4

    Om Sri varahi Sai amma va va vaaaà 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @MuruganMurugan-uc4mg
    @MuruganMurugan-uc4mg Рік тому +1

    Om varahi thaya poodri poodri amma anathu mahany annitam santhasamaha sharthu viduhal amma🙏🙏🙏👫😂😂🙏🙏🙏

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 5 днів тому

    ஓம் வாராஹி அன்னையே போற்றி வளம் யாவும் தருபவளே போற்றி போற்றி 🙏🌹🌺🌸🌷🙏🌹🌺

  • @d.ddifferentideas7929
    @d.ddifferentideas7929 Рік тому +5

    ஓம் அன்னையே போற்றி ! ஓம் அனைத்து உலக நாயகியே போற்றி ! ஓம் சக்தியே போற்றி! ஓம் தத்துவம் கடந்தவளே போற்றி !ஓம் உலகாளும் தாயே போற்றி. ! ஓம் என்றால் அறிவும், பொருளும் தருபவளே போற்றி !போற்றி !

  • @tamilaninfotechinfotech9078
    @tamilaninfotechinfotech9078 Рік тому +7

    ஓம் வராஹி தாயே போற்றி.. போற்றி....

  • @praneshvenkat1766
    @praneshvenkat1766 Рік тому +1

    அருமையான வரிகள் அர்த்தம் ஆனந்தம் அருமை நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றிகள் பல இதயதெய்வம் பாடல் பாடியவர்க்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahadance1434
    @mahadance1434 Рік тому +3

    ஓம் வாராஹி அம்மையே போற்றி

  • @meeragobi5536
    @meeragobi5536 Рік тому +20

    ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி 🙏🙏🙏🌺🌹🌸

  • @ashasureshsuresh3792
    @ashasureshsuresh3792 Рік тому +5

    Sri varahi Sai amma va va vaaaà 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @vinobalabalakrishnaveni1395
    @vinobalabalakrishnaveni1395 8 днів тому

    எனது குடும்பத்தை காத்துஅருள்வாய்
    கடன்அடையவும்
    காடு நல்லவிலைக்கு விற்கவும் அருள் புரிவாய் தாயே

  • @narayananify
    @narayananify Рік тому +1

    Amma Thaye Varahi Ammane un Arul vendum yenru Kettu un Padam Saranam Om Shakti Om Om Parashakti Saranam

  • @tamilsairamaakash1154
    @tamilsairamaakash1154 Рік тому +4

    Amma தாயே எங்களுக்கு நோய் நொடி இல்லாம இருக்கணும் அம்மா எல்லாரும் நல்ல இருக்கணும் அம்மா

  • @saraswathiganesan6197
    @saraswathiganesan6197 9 місяців тому +2

    அம்மா வாராகி தாயே என் மகள் கள் மூன்று பேரும் ஒற்றுமையுடன் எந்த குறையும் இல்லாமல் வாழ அருள் புரிய வேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kaviriya4352
    @kaviriya4352 Рік тому +1

    ஓம் வாராகி தாயே போற்றி அம்மா என் உடம்பில் உள்ள அனைத்து நோய்கள் குணமாக வேண்டும் தாயே நீயே எனக்கு துணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saimadhura8352
    @saimadhura8352 10 місяців тому +1

    வஜ்ர கோஷம் 🙏 வஜ்ர கோஷம் 🙏 வஜ்ர கோஷம் 🙏 வஜ்ர கோஷம் 🙏 வஜ்ர கோஷம் 🙏 வஜ்ர கோஷம் 🙏வஜ்ர கோஷம்🙏 வஜ்ர கோஷம் 🙏 வஜ்ர கோஷம் 🙏 வஜ்ர கோஷம் 🙏 வஜ்ர கோஷம் 🙏 வஜ்ர கோஷம் 🙏 வஜ்ர கோஷம் 🙏 வஜ்ர கோஷம் 🙏 வஜ்ர கோஷம் 🙏 வஜ்ர கோஷம் 🙏 வஜ்ர கோஷம் 🙏 வஜ்ர கோஷம் 🙏 வஜ்ர கோஷம் 🙏

  • @kalidasskalidass3903
    @kalidasskalidass3903 2 роки тому +27

    ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் தாயே போற்றி போற்றி ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ஓம்......🙏🙏🙏🙏🙏👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi 2 роки тому

      if you live close to chennai.
      Please visit recently built swapna varahi sannidhi in Marundhewarar temple in orathur village .This is 6km from the main road between melmaruvathur and Maduranthakam from the main road.moolavar sivan Marundheesawarar kumbhabhishekam happened in December 2021.2 women who didn't have children for many years have become pregnant after coming and praying to her. My DP is swapna varahi.She came in a bakthai dream .this temple was recently renovated with Maha periyava's anugraham.
      This is close to melvaruthur adhiparashakthi peedam.
      GURUKAL CONTACT DETAILS, IN MY DISCPRITION BOX

    • @isvarym8642
      @isvarym8642 Рік тому +2

      Amma enna kapathunga

  • @plafoodsproductspondicherr2118
    @plafoodsproductspondicherr2118 2 роки тому +39

    என் மகள் வாழ்வில் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்க வேண்டும் தாயே ,மகளும், மாப்பிள்ளை யும் சேர்ந்து ஒரே இடத்தில் வாழ வேண்டும் தாயே அருள்புரிவாய் .🙏🙏🙏🌹🌹🌹🙏🙏

  • @mohanamohana5104
    @mohanamohana5104 Рік тому +1

    Amma engaluku madipichai tharungal Amma unnaye nambi irukirom Amma karunaikattungal Amma thaye 🙏🙏🙏🙏

  • @megalam359
    @megalam359 Рік тому +1

    தாயே என் மருமகளின் சுகப்பிரசவத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் தாயே..... ஜகன் மாதா...... லோகமாதா..... அம்மா ராஜேஸ்வரி தாயே.... வராகி அம்மா❤

  • @babui4425
    @babui4425 Рік тому +8

    ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @Vimalamuthukumarsamayal
    @Vimalamuthukumarsamayal Рік тому +18

    ஓம் வாராகி அன்னையே போற்றி போற்றி🙏🙏🙏

  • @anandhanana302
    @anandhanana302 6 місяців тому +1

    அம்மா தாயே🙏🙏🙏🙏 எங்கள் அம்மாக்கும் அப்பாக்கும் என்றும் நோய் இல்லா வாழ்க்கையும் நிம்மதியான தூக்கமும் கொடு தாயே🙏🙏🙏🙏 நீதான் துணை இருக்கனும் உன்னை தான் நம்பி இருக்கேன் தாயே🙏 வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suseelad4344
    @suseelad4344 Рік тому +1

    வராகி அம்மன் எங்க அம்மாவுக்கு வீசிங் பிராப்ளம் சரியேறும்