How to Cure the Side Effects of Kundalini | Kundalini Syndrome | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 235

  • @NithilanDhandapani
    @NithilanDhandapani  Рік тому +2

    Check these Links for more interesting videos ☺🥳
    1. Life and Character of Meenam Rasi People | சனி பெயர்ச்சி 2023 - ua-cam.com/video/hAxYGqSfgP8/v-deo.html
    2. Stop getting into Fake people | True Spirituality will happen in Time - ua-cam.com/video/AoDco5ekWSg/v-deo.html
    3. Listen ! The answer will send you Shocking, Guaranteed ! - ua-cam.com/video/N_xqDSZ1QHg/v-deo.html

  • @srinivasannivas5697
    @srinivasannivas5697 Рік тому +22

    தூக்கம் இன்மை, அதீத கோபம், உடல் சூடு, மலச்சிக்கல், பயம்பதட்டம், எதிர்மரை எண்ணங்கள், ஆகியவற்றை நிகழ்கிறது அதில் இருந்து தப்பிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.

    • @darvin2805
      @darvin2805 Рік тому +8

      எனக்கு அதே தன்மை இருக்கு அண்ணா

    • @_.-849
      @_.-849 11 місяців тому +3

      Same problem

    • @mahalakshmil9625
      @mahalakshmil9625 11 місяців тому +2

      Same here too bro🙏

    • @mugilanraina629
      @mugilanraina629 11 місяців тому +2

      I'm also facing the same

    • @nirmalamurugan2952
      @nirmalamurugan2952 10 місяців тому +1

      Yes exactly correct

  • @sridevijayakumar4130
    @sridevijayakumar4130 Рік тому +11

    குன்டலினி சக்தி உனரவேண்டும் என்றால் எழிய வழி யோகாவுடன் 2மாத காலதவம் செய்யவும்.பின் தீட்சை பெற்று நான் உணர்ந்த ஆக்கினை துரியம் மூலாதாரம்
    ஆகிய இடங்களில் உயிர் காந்த அலை சுழல் உணர்ந்து அணைவரும் அடுத்த நிலைக்கு வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.நன்றி வாழ்க வளமுடன். நான் பயிற்சி எடுத்துக் கொண்ட இடம் எனது வீட்டிற்கு அருகில் உள்ள வேதாத்திரி மகரிஷி மனவளக்கலை தவ மையம்.

    • @sridevijayakumar4130
      @sridevijayakumar4130 Рік тому +1

      உங்கள் பதிலில் அவர் முறையாக பயிற்சி மேற்கொள்ளவில்லை என தெரிகிறது.இறை நிலையை அடைய வேதாத்திரி மகரிஷி அவர்களுடைய எளிய வழி யோகா மற்றும் தவம் கடைபிடித்தால் இறை நிலையை அடைய 12 ஆண்டுகள் தேவையில்லை வெறும் குறுகிய காலத்திற்கு காலங்களுக்கு உள்ளாக இறைநிலையை அடைய முடியும் என்பதை உலகிற்கு உணர்த்தியவர் வேதாத்திரி மகரிஷி அவர்கள்

    • @p.j.sarathysarathy2875
      @p.j.sarathysarathy2875 Рік тому

      குண்டலினி யோகம் என்பது அபாயமானது

    • @sridevijayakumar4130
      @sridevijayakumar4130 Рік тому +1

      @@p.j.sarathysarathy2875 குண்டலினி யோகம் என்பது நமது உடலில் உணரக் கூடிய உயிர் காத்த அலைசுழல் என்பது ஆகும்

  • @lightinfinite7487
    @lightinfinite7487 Рік тому +7

    கோபம் பற்றி சொன்னது உண்மை உண்மை. மற்றவர்கள் நேரத்தை விரையம் செய்வதும் அவர்களின் செயல்களில் உள்ள அலட்சியமும் எனக்கு ரொம்பவே கோபம் வரும். அதை வெளி காட்டாமல் அந்த ஆன்மா அதன் விதிபடி வாழட்டும் என்று கடந்து போக ரொம்ப அனுபவமும் பொறுமையும் தேவை பட்டது.

  • @meenakshisundaram4307
    @meenakshisundaram4307 Рік тому +6

    வணக்கம் நித்திலன் ஐயா தாங்கள் கூறீய அனைத்தும் உண்மை உடல்ரீதியாக கூரிய அனைத்து மாற்றங்ளும் நீங்கள் சொன்னது உன்மை சறியான பாதையில் தான் செல்கிரேனா என்ற சிறு குலப்பம் நிலவியது உன்மையை உறக்க சொன்னதற்கு நன்றி .ஓம் நமசிவய மீனாட்சிசுந்தரம்

  • @manik.m7205
    @manik.m7205 Рік тому +3

    கடவுளைத் தவிர எவனும் குருவாக இருக்க முடியாது

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Рік тому +3

    நன்றி அண்ணா
    இது எல்லாம் எனக்கு தானே நடந்து வருகிறது தானே சரியும் ஆகிறது
    எல்லாம் நன்மைக்கே
    எப்படி என்று தெரியவில்லை
    நீங்கள் சொல்லித் தான் நான் அறிந்து கொண்டேன்
    எல்லாம் சரியாக தான் நடக்கிறது நான் வழிபடும் குரு தான் நடத்துகிறார் என்று தோன்றுகிறது...
    நன்றி அண்ணா
    அன்பே சிவம்

  • @Lakshmidass-gb4og
    @Lakshmidass-gb4og 5 місяців тому +1

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தியானம் பண்ணிவிட்டு தூங்கச் சென்றால் வெளியில் சுத்தி விட்டு ஆன்மா உள்ளே வருவது தெரியும் இது தியானத்தால் மட்டுமே பிரபஞ்சத்தின் அற்புத ஆற்றல் வாழ்க வளமுடன்

  • @sivavidhya1857
    @sivavidhya1857 Рік тому +1

    நீங்கள் சொல்வது எல்லாம் இருக்கு. தீடீர் என மயக்கம் வந்தது தலைவலி அதிகமாகயிருக்கு மருத்துவமனைக்கு சென்ற நீர் சத்து குறைந்தது என்றார் நீங்கள் சொல்வது போல் சிறது காலம் செய்து பிறகு செய்கிறேன் நீங்கள் சொல்வதை நான் அனுபவிக்கிறேன்.

  • @rajarajan337
    @rajarajan337 Рік тому +4

    I have took proper dheeksha and practicing Kundalini raja yoga // It is risky without Guru advice// Lot of times headache, body pain, heat in all openings, ....if you try your own, very difficult to solve those issues. (MY ADVISE :::: DONT TRY KUNDALINI Related Sadhana without GURU )

  • @mrunalini5858
    @mrunalini5858 Рік тому +3

    ஐயா நான் குண்டலினி யோகா முறையாக. பயின்ற பேராசிரியர். நீங்கள் சொன்னது மிக சரி. குரு இல்லாமல் செய்ய கூடாது. நிறைய பிரச்சினைகளை உண்டு பன்னும்.

    • @vijayaragavank7473
      @vijayaragavank7473 Рік тому

      I need your guidance

    • @vijayaragavank7473
      @vijayaragavank7473 Рік тому

      Please help me sir

    • @rajkumar-op2we
      @rajkumar-op2we 5 місяців тому

      Kindly give your guidance.

    • @Mythili-g9j
      @Mythili-g9j 2 місяці тому

      தாங்கள் குண்டலினி யோகம் பயிற்சி பெற்ற இடம் மற்றும் ஆசிரியர் பற்றிய தகவல்கள் தருவீர்களா?..

  • @sindhudoss3786
    @sindhudoss3786 Рік тому +5

    Can do Shanthi Dhavam (Muladhara meditation) for anxiety and kundalini syndrome problems will give relief. Can chant "Lam" mantra 108 times automatically Muladhara chakra will balance the problems. Which is like a break while learning driving practice. The Energy balance everyday is important to lead smooth life for mental and physical health both, imbalance energy only always converts as decease.

  • @preette2773
    @preette2773 Рік тому +1

    All these happened to me..while I was practicing reiki...body temperature heat affected me a lot..my stomach disturbances,anxiety , depression,confusions everything...not practiced with a proper guru.

  • @Mythili-g9j
    @Mythili-g9j 9 місяців тому +1

    திபெத்திய துறவிகள் பின்பற்றும் தீப ஒளியைப் பார்த்துக்கொண்டு இருக்கும் பயிற்சி பற்றிய ‌தகவல்கள் கூறவும். இப்பயிற்சி யைசெய்வதால் குண்டலினி சக்தி விழிப்புணர்வு பெற்று மேலேறும் என்று சொல்கிறார்கள். அதைப்பற்றி ஒரு காணொளிப் பதிவாக வெளியிடவும்.

  • @sureshsureshc2s
    @sureshsureshc2s Рік тому +1

    மனசு படபடப்பு இதயத்துடிப்பு அதிகம் உடம்பில் அங்கங்கே மின்சாரம் பாய்வது போல் அதிக கோபம் இது மாதிரியான அனுபவங்கள் நடந்திருக்கின்றன சில மருத்துவர்கள் அனுவி இப் பிரச்சனை தீரவில்லை தியானம் பயிற்சி சற்று குறைத்து பார்த்தேன் இப்பிரச்சினைக்கு உண்டான தீர்வு முடிவடைந்தது திரும்பவும் இந்தப் பயிற்சியை நான் தொடங்குகின்றேன்

    • @janakipriyan6297
      @janakipriyan6297 Рік тому

      எனக்கும் இந்த இதயத்துடிப்பு பிரச்சனை உள்ளது . எப்படி சரி செய்வது என்று தெரியாமல் இருந்து கொண்டு இருக்கிறேன். எப்படி இதை சரி செய்வது என்று தங்களுக்கு தெரிந்தால் கூறுங்கள் .

  • @venkatd8304
    @venkatd8304 Рік тому +1

    நிதிலன் தங்களுக்கு மிக்க நன்றி... இன்று தான் comment செய்யும் எண்ணம் வந்து...
    மன்னிக்கவும் நன்றி சொல்லும் எண்ணம்
    என்று கூட சொல்லலாம்....
    தங்களின் பல videoகளை பார்த்த எனக்கு நல்ல வழி காட்டுதல் கிடைத்திருக்கிறது...
    வாழ்த்துக்கள் சொல்ல அனுபவம் போதாது எனவே வணக்கங்கள் உடன் உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டிகொள்கிறேன்...
    மீண்டும் நன்றிகள் பல.......

  • @kalababu6574
    @kalababu6574 Рік тому

    தசை பிடிப்பு வந்து சாமி 6மாதம் கஷ்டம்.மலச்சிக்கல் துக்கமின்மை இது நடந்து doctor கிட்ட போய்ட்டு அது சரியாகமல் சில முதிரைகளால் சரியானது.பயந்துவிட்டீன் சாமி இது உண்மை.heart beat அதிகம் ஆச்சி. ஆனால் வேலைக்கு போகனும் என்பதால் மனதால் மட்டும் இறைவனை நினைத்து நேரம் கிடைக்கும்போது மொபைல் ஆன்மீகம் சார்ந்த விசயங்கள் ஓடுது. வெளிய வர கொஞ்சம் இடைவெளி விட்டு விட்டு இருந்தேன்.❤❤❤நன்றி தம்பி.என்னோட பயம் போக்கிய vedio இது சாமி.

  • @ramanathanarumugam2478
    @ramanathanarumugam2478 Рік тому +12

    Thanks for highlighting these symptoms. From my own experience I used to do grounding meditation. Like walking barefoot in the garden or do gardening. Holding or grabbing the tree trunk for awhile and releasing the excess energy on to them. By doing this I realise the tree or plant grows healthily. There are some videos on UA-cam to help one in doing grounding meditation. Thank you and hope it helps others who are reading.

  • @shwetadeepak9431
    @shwetadeepak9431 Рік тому +1

    I had a kundalini activation from chanting Beejakshar mantras.. I experienced all these symptoms to the extreme, it was very traumatic at the time.. Too much prana was flowing in my body, I couldn't sleep or eat, I couldn't function normally.. I took the help of a trusted Pranic healer, who helped to reduce the intensity of prana flowing in my body, & reduced my chakra sizes.. This was only a temporary solution.. By the divine mother's grace, I found the grace of a Guru, who helped me reduce my nadi blockages & initiated me into a mantra that balanced my energies.. A guru's grace is very very important in this path.. You need an advanced Guru who is willing to take responsibility for your well-being, & guide you in this path..

    • @TK1111.
      @TK1111. 6 місяців тому

      How to find a guru ?

  • @ananda4505
    @ananda4505 Рік тому +7

    தகவலுக்கு நன்றி..
    குரு மூவமாக பயில்வதே சிறப்பு.,100 % பாதுகாப்பு.

  • @detach2reach
    @detach2reach Рік тому +2

    8:05 Thalai Baaram / thalai vali irundha , Irangu padi gavanicha sari aagum . Adhigama mooladhaaram gavanicha loose motion varalaam sir .
    neenga sonna maathiri aarambathula Romba kovam vandhudhu . Suzhimunai gavanithaal kovam / mogam kurayum nu en guru sonnar . Sonnabadiye palithadhu

  • @sivaramankrishnan6362
    @sivaramankrishnan6362 Рік тому +3

    Yes, கோபம் அதிகமாக வரும்.

  • @RameshThirukumaran
    @RameshThirukumaran Рік тому +3

    Yes enakum kobam adhigama vandhu irukku. Neraya persons ah patha muttla theriyum. Enna da ipdi irukangale nu kobam kobama varum

  • @Dineshbabu_raw
    @Dineshbabu_raw Рік тому +2

    Shanthi dhavam panna...indha symptoms kammi aagum

  • @Dhumra_varna
    @Dhumra_varna Рік тому

    One experience I want to share is that, initially when it started moving, I was afraid because it was firing all over my backside. Now that I’ve let go of the fear , it seems to move along with breath. The behavior is that of a free snake rather then earlier where it felt like a snake trying to find an exit. Didn’t choose for this to happen, during pranayama it automatically started moving. Initially it was happening on its own. But now there’s a lot more control. Makes it easier and desirable to meditate. Still in the stage of showing courage towards undesirable thoughts and sensations but hopefully I get further

  • @yvanbador4086
    @yvanbador4086 Рік тому +1

    வணக்கம் நித்திலன். மிகமிக எனக்கு அவசியம் இந்த பதிவு புரிந்து கொள்ள சுலபமாக உள்ளது மிக்க நன்றி நித்திலன்🙏🙏🙏🍀🐞🌻👍 இவன்லஷ்மி

  • @catnotcat9793
    @catnotcat9793 Рік тому

    வணக்கம் நிதிலன்
    எனக்கு உடம்பு ரொம்ப லேசா ஆயிட்டது போல இருக்கு.தலையில கூட அப்பப்ப இடப்பக்கம் பளீர்னு ஒரு லலி வரும் அது இப்போ இல்ல.கோபம் எப்பவும் வரும், முன்னாடி யாரும் சட்ட பண்ண மாட்டாங்க, இப்ப என் கோபத்த பார்த்து பயப்படுறாங்க. ஞாபகசச்தி அதிகமாயிருக்கு.
    அன்புடன்
    உஷா

  • @saravananc841
    @saravananc841 Рік тому

    Bro, நான் ஒரு முறை பஞ்சபட்சி சாஸ்த்திரத்தில் கூரிய முறையை பயன்படுத்தி அஷடகர்மத்தில் ஆகரஷ்ன வித்தையை செய்தேபாது எனது ஆள்காட்டிவிரலில் ஒர் உஷ்ணம் வெளிபட்டு அது 10 நாட்கள் வரை இருந்தது நான் நித்திய பூஜை செய்ய விபுதியில் அட்சாரம் எழுதும்போது மட்டும் உணர்வேன் ஆனால் அந்த 10 நாட்களும் நான் மிகவும் மோசமான மயக்கம் மற்றும் எனது புருவம் மற்றும் கண்கள் வலித்துகொண்டு இருந்தன

  • @SathyabamaRamesh-y8v
    @SathyabamaRamesh-y8v 13 днів тому

    Thanks nithilan sir it's timely help for me 🎉

  • @satyapriya5856
    @satyapriya5856 Рік тому +1

    True: i usually got electrical vibrations on my body---the longest is around 5 minutes... sleeping disorder, anxiety, extreme anger then later calmness, and other positive senses...

  • @rajeswarisaravanan778
    @rajeswarisaravanan778 Рік тому +5

    Kundalini meditation regularly panum pothu.....it is must to do "SHANTI" meditation weekly once.....cos I'm doing kundalini meditation.....we were advised to do SHANTI meditation every Friday....so that we can avoid these kind of syndromes..while doing Shanti meditation u can feel your body is getting normal and cool ....i have felt this

    • @mathiaathithanjaibalaji93
      @mathiaathithanjaibalaji93 Рік тому +1

      குண்டலினி யோகம் யாரிடம் கற்றுக்கொள்வது அக்கா

    • @rajeswarisaravanan778
      @rajeswarisaravanan778 Рік тому +1

      @@mathiaathithanjaibalaji93 vedathithiri maharishi's groups are there ...they are conducting classes on various cities

    • @futurebanker9375
      @futurebanker9375 Рік тому +1

      Epdi oru organised da seiradhu.
      Start pannum bodhu enna pandradhu .

    • @rajeswarisaravanan778
      @rajeswarisaravanan778 Рік тому +1

      @@rrwayfarer1786 by doing all the basic meditation practice u can reactivate the points ...if u have any problems in activating the points...u can visit nearby centre so that there they will give u passes.... through that u can reactivate the points

  • @kalyaniraaj
    @kalyaniraaj 3 місяці тому

    This video is handy to me, I tried the same way with my severe headache. Thanks apart from many scary videos yours is very consoling. Thanks for that

  • @Srividhya1682
    @Srividhya1682 Рік тому +3

    Very useful info. When I had random energy burning heat through my body during meditation, I felt like I need to drink water and sleep. Did not feel hungry but was feeling very calm like a baby with no thoughts about future or past.

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh Рік тому +5

    Some of the things Nithilan telling had happend to me (anxiety, sleep disorder, stress) due to the practice . What I did was something advanced. Now I am able to breathe 4 counts for a minute casually after this practice if I wish to do so. I stopped the practice but my health condition did not improve. I strongly suggest not to do practice without proper guru.
    I resolved these by practicing Yang style taichi. It is very good in balancing prana shakthi (chi, i.e. Yin and Yang). Learning Taichi is time consuming but worth the investment.

    • @mugilanraina629
      @mugilanraina629 11 місяців тому

      I have been practicing super brain yoga(thopukaranam) for 2-3 years, I got so many benefits, but few months back if do ,i feel anxious, improper sleep and uncontrollable intrusive thoughts so i stop that, can help me, I want to experience the same benefits

  • @yuvarajbalasubramani7784
    @yuvarajbalasubramani7784 Рік тому +4

    Hello ND AVL, Thanks for sharing this information. I don't practice any kind of Yoga or Kundalini Yogam. To my surprise, what ever side effects you mentioned in this video, I have all these symptoms from past 3 years. I'm a vegetarian by birth, but my parents and relatives are non vegetarians. My father recently became vegetarian. I'm not sure how to take this information which you explained. I have health issues (Pancreatites), but this symptoms are not related to my illness. I'm God loving and very simple person, I have visited many countries in my carrier, but I wanted to come back to my native land because of our culture and religious belief. Can you please help me to understand whether I have kundalini awakening naturally? If so, what do I need to do further to improvise my spiritual journey and attain the lotus feet of our Lord. Please guide me. Thank you for your time. FYI...I'm born in Kanchipuram and brought up in Bangalore (School, college and work). Siva Siva.

  • @ChitraVenkat-nc1rw
    @ChitraVenkat-nc1rw Рік тому +1

    Exordinary Sir. Thank you so much for clear info

  • @sweetypie1271
    @sweetypie1271 11 місяців тому

    Anna na innum panna start pannave illa ippo dhan adha pathi therinjika try pannitu iruka but neenga solradhula 90% symptoms enaku iruku

  • @venugopalar7810
    @venugopalar7810 Рік тому

    kandavar vindilai .. adichi viduvom appram agartha pappom nandri nandri

  • @sugashini8212
    @sugashini8212 Рік тому

    Enake enoda kovatha paakumbothu aacharyam irunthathu... Antha alavukku niraiya changes...

  • @sundars6771
    @sundars6771 Рік тому +1

    Sir when I was first introduced to TM, my heart beat raised like anything and I felt body less and suddenly opened eyes and shouted. This scared me a lot.

  • @krishnaraj6406
    @krishnaraj6406 Рік тому +1

    vanakkam nithilan bro🙏🙏🙏

  • @CJS-vs6bw
    @CJS-vs6bw Рік тому +1

    Yes i had these symptoms. Since 2015 i started doing kundalini meditation, i lost ego, misunderstanding & anger. But recently in last 2 years i started getting very angry with anybody who never behave without sense & talk nonsence. My mother died on may 23rd 2023. I lost all my inner energy & physical energy & depressed bkos of my mother's death. I want to see my mother's soul & talk with her. I want to see all the realitistic visions what a normal human cannot see. Am struggling between high depressions but i need to get kundalini activated & follow & talk to my mother's soul. I lost sleep in night thinking of my mother. I miss her. Am now an orphan without anybody in world. Pls help me sir

    • @prabhum1382
      @prabhum1382 Рік тому +1

      Don't worry bro...do meditation intensively ...within 6 months you can feel the soul of your Mother...Do Isha Meditation or Vaasi yogam

  • @kathirvelshanmugam1217
    @kathirvelshanmugam1217 Рік тому +1

    குரு வணக்கம் 🙏

  • @mastercollections-fx2pz
    @mastercollections-fx2pz Рік тому +1

    அண்ணா நான் காலை இரண்டு மணி நேரம் மாலை இரண்டு மணி நேரமும் தியானம் செய்து வந்தேன் எனது உடல் அதிக வெப்பம் ஆகியதால் ஒரு கட்டத்தில் அதை நிறுத்தி விட்டேன் உண்மையாகவே தியானம் செய்தால் நமது திறமைகள் முழுமையாக வெளிப்படும்

    • @Eswarshow
      @Eswarshow Рік тому

      bro guru vachu practice panunga.. avlo neram pana body heat agum

    • @mastercollections-fx2pz
      @mastercollections-fx2pz Рік тому +1

      @@Eswarshow thanks for ur msg 😍

    • @Eswarshow
      @Eswarshow Рік тому +1

      @@mastercollections-fx2pz Nenga chennai la iruntha Agna and sagaskara meditate pananuna solunga guide panren..

  • @jrmara143
    @jrmara143 7 місяців тому

    Exactly this is what happing to me right now... thank you for the information

  • @rathika5363
    @rathika5363 Рік тому +1

    நன்றி தம்பி 🙏🙏

  • @புத்தகப்புழு-ர7ன

    Nofap na enna brammachariyam na enna oru video podunga

  • @namashivayak6944
    @namashivayak6944 Рік тому +1

    Thank you, same symptom I have observed

  • @mahisflow1165
    @mahisflow1165 7 місяців тому

    Enaku thoughts stop pannaale puriva mathila ulla aluthra maari irku. And andha day mulukka romba desires laam varudhu.

  • @VillageStar768
    @VillageStar768 Рік тому +2

    அய்யா வைகுண்ட சாமிக்கு எந்த குருவும் இல்லாமல் கற்றுக் கொண்டாரே 🌼🌼🌼

    • @p.j.sarathysarathy2875
      @p.j.sarathysarathy2875 Рік тому

      மனமே குரு இதை மனதில் கொள்ளவும்

  • @kannadasan1365
    @kannadasan1365 9 місяців тому +2

    உண்மை நண்பரே ரமணர் சொன்னது ஏதுமற்ற நிலையில் அதிக பட்சம் 1-3 நிமிடம் கூட இருக்க முடியவில்லை ஆனால் உடம்பு அதிக வெப்பம் ஆகி விடுகிறது ஜீரணம் ஆகிறதா இல்லையா என்றே தெரியவில்லை ஆனால் பசித்துக் கொண்டே இருக்கிறது பசியை நினைத்து பயப்படுவதா மலம் வெளியேறாததை நினைத்து பயப்படுவதா தெரியவில்லை ஏதாவது தீர்வு இருந்தால் கூறுங்கள் நண்பரே

    • @suganyaragu7216
      @suganyaragu7216 9 місяців тому

      Eat karunai kilangu lehiyam bro

    • @kasishaolin
      @kasishaolin 5 місяців тому

      Same feeling. Too much of hungry

  • @sangeethasangeetha5952
    @sangeethasangeetha5952 Рік тому +2

    ஓம் சக்தி ஓம் சிவாய நம நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி ஓம் சக்தி ஓம் சிவாயநம நன்றி நன்றி நன்றி

  • @muraliraj9185
    @muraliraj9185 Рік тому +3

    Hi Nithilan bro Thanks
    While I am doing meditation my brain reach alpha state at the time my guru thought say to me.
    Shiva ( My soul ) create Aarumukan-MURUGAN[ 6 chakras ] through third eye [ Pineal Gland ] and give to karthikai thevi [ nervous system ] for growth and it said if you need understand 6 chakras you should understand roles of Aarumukan -Murugan please help me. Please think about this kind bro if any thought came please share to me please bro Thanks bro

  • @janakipriyan6297
    @janakipriyan6297 Рік тому

    வணக்கம் நித்திலன்... மந்திர உச்சாடனம் செய்யும்போது இதய படபடப்பு வருகிறது தயவு செய்து அதற்கு சரியான வழி சொல்லுங்கள்.

  • @sooryarajs95
    @sooryarajs95 Рік тому

    அண்ணா ஞானமர்கத்திர்க்கு யோகாசன புத்தகத்தை பரிந்துரைகள் அண்ணா ples

  • @RiteshKumar-ly1ql
    @RiteshKumar-ly1ql Рік тому +1

    (I don't know to type in tamil, so typed in English.)
    When I started doing this, sexual sensation was increased and also body temperature was swinging as you mentioned. And I felt it's quite difficult to understand what's going on in me, And I didn't had a guru.
    So, I thought that it's better to be having a proper guru for this, And I stopped doing it.
    But I was able to control my anger to some extent.
    Now I am thinking that I can restart it.

  • @pareshselvarajah185
    @pareshselvarajah185 Рік тому +1

    thx bro ❤💙🙏🐉

  • @vijayakumarsr427
    @vijayakumarsr427 Рік тому

    Dear Brother
    Thanks for your kind information please

  • @mahalakshmi1689
    @mahalakshmi1689 Рік тому +1

    Thank you so much even I am experiencing this but with lord Shiva blessings and his guidance whatever remedy you told with some intuition I do it. I use to take karisaalai karpam. I like to travel to Siva temple. For me vallalaar appa and Siva appa are guiding. I am blessed
    Om namasivaya

  • @mathiaathithanjaibalaji93
    @mathiaathithanjaibalaji93 Рік тому

    குண்டலினி யோகம் யாரிடமும் கற்றுக் கொள்ளலாம்.

  • @HIMALAYAM567
    @HIMALAYAM567 7 місяців тому

    നന്ദി 🙏🙏❤️❤️🌻🌼

  • @bhuwaneshwariananthapadman9418

    En theivamae🙏🙏🙏

  • @sivayanama3
    @sivayanama3 Рік тому +1

    அருமை அண்ணா 🙏🔥

  • @tkbhoomikannansrirudhram2660
    @tkbhoomikannansrirudhram2660 Рік тому +1

    .
    உண்மைதான் ஆசானே....
    நீங்கள் கூறிய அத்தனை அறிகுறிகளும் எனக்கும் இருக்கிறது, அதற்கு மருந்தாக இயற்கையாகவே இடைவெளி விட்டு பயிற்சியை தொடரும் விஷயமும் நடந்து கொண்டிருக்கிறது....!!!
    ஓம்... நமசிவாய ஓம்....🙏🙏🙏

  • @theavidass1985
    @theavidass1985 Рік тому

    Tq so much. I hv bn experiencing most but just meditate n taking care of my plants feedings birds makes me happy. I get wet in the drizzing rain. That gives me relieve.

  • @hariharaprabhu9902
    @hariharaprabhu9902 Рік тому

    Ur explain speech super brother
    ...... 🦋

  • @surej6071
    @surej6071 Рік тому

    Normally to remove all these only we start doing meditation, even after learning or knowing many things ,why can't we control this ?

  • @ASHOKNARAYANAN07
    @ASHOKNARAYANAN07 Рік тому

    சார்..ஒரு.. வருடம்..முன்...ஐந்து
    நாள்... நான்..நல்லாஇருந்தேன்....வீட்டில்..அனைவரும்..பயந்துவிட்டனர்...பக்கத்தில்.இருக்கும்.சித்தர்.குடில்.கூட்டிசென்று..சத்தியம்வாங்கிவிட்டனர்..இன்னும்நிரைய,.இருக்கு

  • @Craj0-p5g
    @Craj0-p5g 4 місяці тому

    நீங்கள் சொன்ன அனைத்து உள்ளது என்ன செய்ய வேண்டும்

  • @shreekala8089
    @shreekala8089 Рік тому

    Ereevaa saranam 🙏

  • @kavithat2694
    @kavithat2694 Рік тому

    Thank you so much. I have some of these issues... Now will manage.

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Рік тому

    Mikka nandri ayya 🙏 ❤️👍

  • @bhanuparameswaran
    @bhanuparameswaran Рік тому +1

    I am presently under going these symptoms for few months & unable to continue my practices,,but stopped everything abundantly & unwinding myself. Thank you so much bro🙏 Be blessed for this unconditional video,🙏🙏🙏

    • @Sam-ch4jh
      @Sam-ch4jh Рік тому +1

      Practice and do Taichi. This can resolve this , it worked for me. (I do yang style long form)

    • @ramanathanarumugam2478
      @ramanathanarumugam2478 Рік тому +1

      You should do grounding meditation. Look up videos on UA-cam. It helps immediately.

    • @vasanthiravi7239
      @vasanthiravi7239 Рік тому

      @@ramanathanarumugam2478 Sir can you give the channel name or youtube links

  • @ganesasivam4405
    @ganesasivam4405 Рік тому

    நல்ல பதிவு நன்றி

  • @geethab1684
    @geethab1684 Рік тому

    Absultely correct sir because I feel this symtems thank you

  • @renukak573
    @renukak573 Рік тому

    Nanri ND Thambhi 👍🏽

  • @kannanr9739
    @kannanr9739 Рік тому

    Yes, this happened for me exactly, what you told

  • @IshwaryaIshu-w9o
    @IshwaryaIshu-w9o 13 днів тому

    Anna na thanam senjuttu iruntha thirunu total ah change ayiruchu nenga sonna arikuriyum irukku athuillama thayanam seiyum pothu thirunu alugai varuthu samy vanthathu pola aguthu eppadila aguma ethukku enna seivathu sollunga anna na eppo konja nala thayanam panrathu illa ethukku oru solution sollu anna

  • @vijayanvj9326
    @vijayanvj9326 Рік тому

    Nalla visayam but payarchi mukkiyam.
    Muraiya seithal varatha vithaiyai kidaiyathu.

  • @ragulm4918
    @ragulm4918 Рік тому

    Apadi kovam vantha kuda parava illa,shuma va kovam varuthu rumba athigama parakalla va randa odakanum antha mari, not possible 😅

  • @g.dhakshayani440
    @g.dhakshayani440 Рік тому

    I was awaiting for this topic for so long time

  • @dhandapanis1047
    @dhandapanis1047 Рік тому

    Arumai🎉 . These type of info’s and your videos needs to be reached wider people for awakening 🎉 keep going .

  • @dhanu2578
    @dhanu2578 Рік тому

    Very good explanation sir.thank u

  • @tamilelakkiya8351
    @tamilelakkiya8351 Рік тому

    thanks❤❤

  • @magashmarokanmagash6259
    @magashmarokanmagash6259 Місяць тому

    Super

  • @voice_of_bhuvi
    @voice_of_bhuvi 4 місяці тому

    sir kaatukula poi thyanam pannalanu pona intha kosu tholla thanga mudiyalinga nadaka nadaka kadikuthu.. thyanam panalangra nenaipe poiruthu ,, ore samayathula 20 kosu kailila kadikuthu nga

  • @NithilanDhandapani
    @NithilanDhandapani  Рік тому +2

    KuKuFM Download Link: kukufm.page.link/uL7JaTXb1JLSY7Eb7
    Coupon code: ND50
    Coupon is valid for the first 250 users
    KuKuFM Support email: info@kukufm.com
    Feedback Link - docs.google.com/forms/d/e/1FAIpQLSfrpbbhF3TB0-UT0nrh-E-rjeCL7AgDz2UM-9dUGUHrys1oaQ/viewform?vc=0&c=0&w=1&flr=0

    • @sivasundarambasha6982
      @sivasundarambasha6982 Рік тому

      Informative video......

    • @sindhudoss3786
      @sindhudoss3786 Рік тому

      @nithilan dhandapani pls check Paranjothi Mahan, he only gave the solution to Vethathri Maharishi while suffering due to Kundalini problems due to imbalance energy. He thought him Shanthi Dhavam. In sky yoga they are still starting and teaching it, it is like a break in the driving practice.

    • @lovemychannels8020
      @lovemychannels8020 Рік тому

      I flat one time experience..deep meditation... Vibration skin.. and only 🫁 breath flow you can hear

    • @lovemychannels8020
      @lovemychannels8020 Рік тому

      When you reach 109 days deep meditation .. you could see souls... Animals and human being...

  • @vasanthiravi7239
    @vasanthiravi7239 Рік тому

    Thanks so much for this video sir.

  • @rubaanandkumar4485
    @rubaanandkumar4485 Рік тому

    Mikka Nanri... Got good clarity 👌

  • @visakandharmaseelan9514
    @visakandharmaseelan9514 Рік тому

    Thanks for your valuable information and there are main more symptoms but there are very less information about the solution please suggest some book if you can

  • @michkalraj2202
    @michkalraj2202 Рік тому +1

    அண்ணா எனக்கு மன ரிதியாக காதல் உணர்வு உடல் ரிதியக தலைவலி வாந்தி அடி வயிறு வலி உணர்வு குண்டலினி யோகத்தில் எனக்கு ‌எற்பட்டது

    • @Mythili-g9j
      @Mythili-g9j 5 місяців тому

      தாங்கள் குண்டலினி யோகம் பயிற்சி செய்ய எங்கே கற்றீர்கள்?,...
      தெரிவிக்கவும். ‌தங்களின் செல் போன் நம்பர் தருவீர்களா? .

  • @rithika387
    @rithika387 Рік тому

    Thankyou valkavalamudan

  • @anandabhi6159
    @anandabhi6159 Рік тому

    வணக்கம் 🙏

  • @giridharkrishnan
    @giridharkrishnan Рік тому +1

    Thank you brother, It is very much valueable

  • @udayakumar9483
    @udayakumar9483 Рік тому +1

    ஹரி ஓம்
    வாசி குண்டலினிவேறுபாடு குறித்து தயவு செய்து விளக்கவும்🙏🙏🙏

    • @nirmalajeyakumar6288
      @nirmalajeyakumar6288 Рік тому

      யாரேனும் தெரிந்தவர்கள் இருந்தால் தயவு செய்து விளக்கவும்.

    • @p.j.sarathysarathy2875
      @p.j.sarathysarathy2875 Рік тому +1

      ஒரே ஊருக்கு இரண்டு வழிகள் அதில் வாசியோகம் சிறந்த வழி

    • @nirmalajeyakumar6288
      @nirmalajeyakumar6288 Рік тому

      @@p.j.sarathysarathy2875 👍🙏🙌 Thanks a lot bro.

    • @udayakumar9483
      @udayakumar9483 Рік тому

      🤘🤘🤘

  • @sivanodavaarisu369
    @sivanodavaarisu369 Рік тому

    Thank you bro 😢

  • @பாசிட்டிவ்பரந்தாமன்

    ஐயா வணக்கம் உங்கள் விளக்கத்தை பார்த்த பிறகு குண்டலினி யோகம் பயிற்சி செய்ததால் தான் ஸ்ட்ரோக் வந்திருக்குமோ என்ற ஐயம் ஏற்படுகிறது

  • @kurukulasingamkamalini3976
    @kurukulasingamkamalini3976 Рік тому

    இந்த புத்தகம் திருவண்ணா மலை giri வலம் side இருக்குமா?

  • @rajeshwariabitha8647
    @rajeshwariabitha8647 Рік тому

    Enaku 4 months aathu forehead Ku pogi....aarambathula nallaa irunthathu enatha symptoms irunthalum face la glow va nalla irunthathu but IPO face LA irunthu elamae spoil Ana Mari iruku ..na enna Panatum?

  • @Suraj-dv9xo
    @Suraj-dv9xo Рік тому

    Heat than athigam