பழங்காலத்தில் திருவண்ணாமலை கோயில்😲 Thiruvannamalai Old Video - Rare Photos | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 738

  • @soundarapandyandhanushkodi6144
    @soundarapandyandhanushkodi6144 Рік тому +244

    மிக அரிய புகைப்பட ங்கள்.தங்களது முயற்சிக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்

  • @SadhanaaB-k7m
    @SadhanaaB-k7m 5 місяців тому +34

    நான் திருவண்ணாமலை தான். இந்த காணொளி எனக்கு மிகவும் மன மகிழ்ச்சி அளிக்கிறது ரமண மகரிஷியை இந்த வீடியோவில் காண்பிபத்ததற்கு உங்களுக்கு மிகவும் நன்றி🎉🎉🎉🎉🎉❤

  • @j.ponnurangam.3400
    @j.ponnurangam.3400 Рік тому +114

    ரமண மகரிஷி வாழ்ந்த காலத்தில் கூட, திருவண்ணாமலையில் ஒரு மரம், செடி, கொடிகள் வளரவில்லை யென்றால், அக்னி மலை அந்த காலம் வரை தணியாமல் இருந்திருக்கிறது என்று அர்த்தம்.🙏
    ஓம் திருவண்ணாமலையானே போற்றி 🙏💐

    • @jktalksshorts
      @jktalksshorts  Рік тому +3

      நன்றி 🙏

    • @goodmorning1968
      @goodmorning1968 5 місяців тому

      எல்லாம் உணர்ந்த விட்ட ஒரு மகத்தான பிறவி, ஸ்ரீ ரமண மகரிஷி அவர்கள்!

    • @bakthanbakthan8748
      @bakthanbakthan8748 11 днів тому +1

      அன்புடன் ரமணமகரிஷி

  • @manipane8122
    @manipane8122 Рік тому +37

    அருமையா கணொளி கண்களுக்கு. குளிர்ச்சியாக இருந்தது நண்பா புகைபடத்த. எடுத்த வெள்ளைகாரர்களுக்கும் நன்றி இந்த கணொளி வழங்கிய உங்களுக்கும் நன்றி

  • @sampathkumar4969
    @sampathkumar4969 Рік тому +31

    இந்த பதிவை அனுப்பிய நண்பர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

  • @selvadravid8932
    @selvadravid8932 Рік тому +35

    அண்ணாமலையாரை கண்கள் போதா அவன் பேரழகை காண உதவியதற்கு நன்றி வாழ்த்துக்கள் அண்ணாமலையார் அருளால் வாழ்க வளமுடன்

  • @k.babu..d.k.b140
    @k.babu..d.k.b140 Рік тому +190

    பழங்கால புகைப்படங்கள் பார்க்கும்போது அந்த காலத்திலேயே பிறந்திருக்கலாம் என்று எண்ணங்கள் தொன்றுகிரது

    • @susilag1890
      @susilag1890 5 місяців тому +5

      அமா

    • @ganeshp86
      @ganeshp86 5 місяців тому +6

      உண்மையில் அந்த காலத்தில் பிறந்திருந்தால் வாழ்க்கை நிம்மதியாக இருந்திருக்கலாம்...

    • @aranga.giridharan5531
      @aranga.giridharan5531 5 місяців тому

      ​அந்தக்காலத்திலும் நாம் பிறந்து என்னபாவங்கள் செய்தோமோ
      இந்தக்காலத்திலும் பிறந்துஅவத்தைப் படுகிறோம்​ என்பதுதான் உண்மை @@susilag1890

    • @vsshanmugasundaram
      @vsshanmugasundaram 5 місяців тому +2

      Same here 😂

    • @RajKumar-qt3eo
      @RajKumar-qt3eo 4 місяці тому +2

      Om namah shivaya Om sakthi❤

  • @winmaran7863
    @winmaran7863 Рік тому +35

    மிக்க நன்றி நண்பா.உங்களின் அரிய உயர்ந்த இந்த பணிக்கு ,மிக்க பாராட்டு 👏. உங்களால் நிறைய செய்திகள் இன்றைய தலைமுறையினருக்கு கிடைக்கிறது.

  • @rajasekaran7311
    @rajasekaran7311 Рік тому +41

    ஓம் அண்ணாமலையாருக்கு அரோகரா 💐💐💐
    ஓம் உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா💐💐💐
    ஓம் குருவே சரணம் குருவருள் திருவருள்💐💐💐🙏🙏🙏

  • @tvrsmani
    @tvrsmani Рік тому +59

    ராஜ கோபுரத்திற்கு உட்புறம், சிறிது தூரம் சென்று அங்கிருந்து பின் புறம் உள்ள மலையை கோபுரத்துடன் தரிசிக்கும் அழகு வார்த்தைகளில் விவரிக்க போதாது.நண்பருக்கு நன்றி ✨🙏

  • @megala8708
    @megala8708 Рік тому +22

    தங்களின் பணி.தொடர.வாழ்த்துக்கள்..ஓம்.நமசிவாய...

  • @sivagautham1253
    @sivagautham1253 Рік тому +12

    அரிய பொக்கிஷம்... நன்றி.. சிவாய நமக.

    • @jktalksshorts
      @jktalksshorts  Рік тому

      ஓம் நமசிவாய 🙏 நன்றி

  • @pandiramya3208
    @pandiramya3208 Рік тому +35

    நம்ம ஊர் திருவண்ணாமலை ❤️

  • @geetha...4561
    @geetha...4561 Рік тому +8

    மிகவும் அரிய புகைப்படங்கள் நன்றி நன்றி கோடான நன்றி உங்களுக்கு இதை காணும் பொழுது மனம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது கோடான கோடி நன்றி ஐயா 🙏🙏🙏

  • @mahalakshmiselvaraj1806
    @mahalakshmiselvaraj1806 Рік тому +9

    சிறப்பு மிக சிறப்பு இறைவனின் அருள் இறைவனிகருனை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் பரி பூரணமாக கிடைக்கட்டும் நன்றி🙏

  • @arivalaganrv2740
    @arivalaganrv2740 Рік тому +6

    அரிய புகைப் படங்கள். இன்றய தலைமுறையினரின் பார்வைக்கு கொண்டு வந்தமைக்கு வாழ்த்துக்கள். உங்களீன் இறைப்பணி சிறக்கட்டும்..

  • @santhosharumugam4925
    @santhosharumugam4925 Рік тому +13

    என் பிறந்த மண் என்பதில் மிகப் பெருமையுடன் கூறுகிறேன்😎😎🤗🔥🔥⛰️⛰️⛰️

  • @akshayalakshmi9301
    @akshayalakshmi9301 Рік тому +6

    மிகவும் அருமை ரமண மகரிஷி யைநேரில் பார்த்தது போல் உணர்ந்தேன் அந்த காலத்தில் உள்ள திருவண்ணாமலையை பார்த்து என் உள்ளம் நெகிழ்ந்து உருகியது. தங்களுக்கு மிக்க நன்றி தெரிவித்து 🙏🙏🙏

  • @Sangffm
    @Sangffm Рік тому +17

    அற்புதமான வீடியோ 🎉❤

  • @Anitha-ig3ku
    @Anitha-ig3ku 5 місяців тому +6

    அருமை காண கிடைகாத‌ காட்சிகள் மிக்க நன்றி

  • @vasudevanneelamegam8854
    @vasudevanneelamegam8854 Рік тому +3

    மிகமிக காணக்கிடைக்காத காட்சிகள் மிக்க நன்றி

  • @Lavanyamt-d5l
    @Lavanyamt-d5l Рік тому +10

    🕉️🔱📿சிவனே போற்றி 🙏🙏🙏🙏🔱📿📿🔱ஹரஹர மகாதேவா 🙏🙏🙏🙏📿🔱🕉️

  • @ManjulaManjula-wm4rw
    @ManjulaManjula-wm4rw Рік тому +7

    நன்றி அய்யா மிகவும் அரிதான படங்கள் ஓம் நமசிவாய

  • @sherlyveeraragavan7700
    @sherlyveeraragavan7700 Рік тому +11

    Beautiful! I am from Tiruvannamalai but live outside of India now but my family still lives there. Amazing! Brought tears to see my town earlier times.

  • @saravanan916-hy1ik
    @saravanan916-hy1ik 4 місяці тому +2

    மிக மிக அருமை அந்த காலம் வாழ்கை மட்டுமே நிம்மதியான வாழ்க்கை

    • @jktalksshorts
      @jktalksshorts  4 місяці тому

      ஓம் நமசிவாய 🙏

  • @MuthuKumar-qi4tp
    @MuthuKumar-qi4tp Рік тому +3

    புகைப்படம் அருமை நன்றி பின்னணி இசை எடுத்துக்காட்டாக இல்லை

  • @sampath8630
    @sampath8630 Рік тому +6

    போற்றுதலுக்குரிய சகோதரருக்கு வணக்கம் இந்த பதிவு மிகவும் அருமை. வாழ்க வளமுடன். ஓம் சிவாய நம ஓம்நன்றி.

  • @sameenapream9708
    @sameenapream9708 Рік тому +2

    🙏🛕🕉️🙏 nandri ayya n Annamalai roombo santosham nandri Anna 🥰om namah shivaya 🙏

  • @paradesiaralan
    @paradesiaralan Рік тому +35

    75 வருடங்களில் அத்தனையையும் சிதைக்க பட்டு உள்ளது

    • @jktalksshorts
      @jktalksshorts  Рік тому +2

      தங்கள் கருத்துக்கு நன்றி 🙏

  • @sudhavaninallasamy-rx5cx
    @sudhavaninallasamy-rx5cx Рік тому +2

    Very nice video.ஓம் நமசிவாய

  • @janaelaya
    @janaelaya Рік тому +7

    மிக மிக அருமையான பதிவு ஓம் சிவாய நம

  • @saravanan916-hy1ik
    @saravanan916-hy1ik 4 місяці тому +1

    மிக மிக அருமை நல்ல பதிவு

  • @kb.saraneeshwaran9954
    @kb.saraneeshwaran9954 Рік тому +2

    🎉🎉🎉🎉🎉super thanks

  • @prabhakaranprabha2759
    @prabhakaranprabha2759 Рік тому +2

    Andha kalathu thiruvannamalai indha vidiovil kattiyamaikkum kodi nandrigal palakodi om namah sivaya

  • @jeyaramanvadivel1062
    @jeyaramanvadivel1062 Рік тому +18

    தங்களின் அனிய முயற்சிக்கு பாராட்டுக்கள்

  • @avadharamjeganramsalem-3248
    @avadharamjeganramsalem-3248 3 місяці тому +1

    அழகான காணொளி உங்கள் முயற்சிக்கு மாபெரும் வாழ்த்துக்கள் அன்புடன் கடவுளின் அவதாரம் சேலம் ஜெகன் ராம்

    • @jktalksshorts
      @jktalksshorts  3 місяці тому

      மிக்க நன்றி 🙏

  • @Moothi12
    @Moothi12 Рік тому +6

    கண்டிப்பாக நீங்க எடுத்து இருந்தால் உங்களுக்கு நன்றி ஓம் நமச்சிவாய போற்றி

  • @kumarkumarseetha4695
    @kumarkumarseetha4695 Рік тому +2

    Romba nandri aiya🙏🙏🙏

  • @g.mahindranimk2418
    @g.mahindranimk2418 Рік тому +4

    எம்பெருமான் ஈசன் எப்போதும் உங்களோடு இருக்க இறைவனுடைய திருவருளை வேண்டுகிறேன்

  • @jalagandan3679
    @jalagandan3679 Рік тому +2

    உங்களுடைய முயற்சிக்கு மிக்க நன்றி மேலும் இதற் போன்ற ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @manishsv5206
    @manishsv5206 Рік тому +6

    செல்ல வார்த்தைகள் இல்லை
    நண்பரை❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அண்ணாமலையாரே அண்ணாமலயாரே போற்றி🙏

  • @karthikarthik.k1896
    @karthikarthik.k1896 Рік тому +2

    Thank you so much sir

  • @kaushikmuneeswaran3938
    @kaushikmuneeswaran3938 Рік тому +7

    ஓம் நெருப்பு மலையாரே போற்றி போற்றி போற்றி ஓம் 🔥🔥🔥🔥🔥🕉️🕉️🕉️🕉️🕉️🔱🙏 போற்றி ஓம் நமசிவாய

  • @malarsiva3495
    @malarsiva3495 Рік тому +2

    அருமை நண்பரே

  • @VenilaVennila-v1g
    @VenilaVennila-v1g Рік тому +2

    உங்கள் மிகவும் நன்றி

  • @bashyamsathyanarayanan4015
    @bashyamsathyanarayanan4015 Рік тому +1

    மிக மிக அருமை மிக்க நன்றி

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому +12

    Olden days, golden days🙏🙏

  • @HariKrishnan-ye7bc
    @HariKrishnan-ye7bc Місяць тому +1

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் ❤ஐயா இதை பார்க்கும்போது மிகவும் ஆனந்தமாக இருக்கிறது சந்தோஷமாக இருக்கிறது மிகவும் அற்புதமான காட்சி அய்யா நீங்க நீடோடி வாழ்க ❤ என் கண்களில் ஆனந்த கண்ணீர் கசிந்து வழிகிறது❤ என் உள்ளத்தில் என் தந்தை சிவபெருமானை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்❤ அவருடைய அற்புதமான படைப்பு கண்டு திகழ்கிறேன் ❤ அனைத்தையும் ஆனந்தமாக ரசிக்கிறேன் ❤ சிவபெருமான் ஆழ்ந்த பக்தியில் அவருடன் உறவில் மிதக்கிறேன் சிவ சிவ ❤❤❤❤❤

    • @jktalksshorts
      @jktalksshorts  Місяць тому +1

      ஓம் நமசிவாய 🙏 நன்றி

  • @ShankarLingam369
    @ShankarLingam369 2 місяці тому +2

    ஓம் நமோ பகவதே ரமணாய நமஹ

  • @saminathan.ksaminathan.k859
    @saminathan.ksaminathan.k859 Рік тому +4

    நன்றி 🙏

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 Рік тому +1

    Arumaiyana padhiu nandri sagodhara 🙏🏼🙏🏼🙏🏼

  • @muthukumar.s1756
    @muthukumar.s1756 4 місяці тому +1

    மிக அரிய புகைப்படத்தை உலகத்திற்கு காட்டியதற்குமிக்க நன்றி ஐயா சிவ சிவ

  • @srinivasanraju1171
    @srinivasanraju1171 Рік тому +2

    ஓம் ஶ்ரீ நமசிவாய

  • @tamil5897
    @tamil5897 Рік тому +2

    சிதம்பரம் நடராஜர் கோயில் புகைப்படம் பதிவிட என் அன்பு வேண்டுகோள். நமசிவாய 🙏

  • @saravanan9069
    @saravanan9069 29 днів тому +1

    அற்புதம் ரமண பகவான் வாழ்ந்த காலம் தமிழ் நாட்டின் பொற்காலம் சிவ சக்தி

  • @PackirisamyPackirisamy-o2g
    @PackirisamyPackirisamy-o2g Рік тому +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்🎉🎊👍

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 5 місяців тому +1

    🎉 good 👍 job 👌🎉 super 💞 உண்மை தான் நமக்கு துணை நிற்பார் இறைவன் 🎉😂

    • @jktalksshorts
      @jktalksshorts  5 місяців тому

      ஓம் நமசிவாய 🙏 நன்றி

  • @mohanashankar3496
    @mohanashankar3496 Рік тому +2

    பாக்கியம் பெற்றேன்.
    பகிர்ந்து தந்த உங்களுக்கு நன்றியுடன் கூடிய வாழ்த்துக்கள்.

  • @sivamoorthi1445
    @sivamoorthi1445 Рік тому +1

    மிக்க நன்றி🙏💕

  • @kumarsetu3049
    @kumarsetu3049 Рік тому +1

    அருமை

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 Рік тому +1

    அற்புதமான பதிவு உங்களின் இந்த முயற்சிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @MeenambigaiMani
    @MeenambigaiMani 5 місяців тому +1

    ஓம் நமசிவாய சிவாய நமஹ நீங்க ஆயிழ்உள்வரையில் நோய் நொடியின்றி நிம்மதியா இருக்கனும்பா அற்புதம்

    • @jktalksshorts
      @jktalksshorts  5 місяців тому

      மிக்க நன்றி 🙏 ஓம் நமசிவாய

  • @sundarapandianr4437
    @sundarapandianr4437 Рік тому +1

    நல்லமுயற்சிஓம்நமசிவய

  • @Tamizhan12345
    @Tamizhan12345 Рік тому +3

    மிக அருமை.....❤

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому +3

    ஓம் நமசிவாய🙏 சிவாயநம
    ஶ்ரீ அண்ணாமலையாா் துணை🔥

  • @PanneerSelvam-gh5fd
    @PanneerSelvam-gh5fd Рік тому +1

    அருமை,அருமை அருமை.

  • @govinddhanush9277
    @govinddhanush9277 28 днів тому +1

    மிகவும் நன்றி ஐயா

  • @bpcit1
    @bpcit1 Рік тому +1

    Om namashivaya...nandri

  • @saravanansrinivasan4116
    @saravanansrinivasan4116 Рік тому +3

    ஓம் நமசிவாய போற்றி நன்றி

  • @annaduraisivakumaran8532
    @annaduraisivakumaran8532 Рік тому +2

    Om Nama Shivaya 🔥🔥🔥🕉🕉🕉🙏🙏🙏
    Thank you so much for old Tiruvanamalai Temple Shown

  • @sethuram-tr5zc
    @sethuram-tr5zc Рік тому +3

    ஓம்ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் போற்றி போற்றி

  • @stuntesakki
    @stuntesakki Рік тому +2

    இந்த பதிவு பார்க்க குடுத்து வைத்திருக்க வேண்டும் ஐயா உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @anithaprakash6783
    @anithaprakash6783 18 днів тому +1

    தென்னாடுடைய சிவனே போற்றி 🙏🙏🙏🙏🙏
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏🙏🙏🙏🙏
    நற்றுணையாவது நமச்சிவாயமே 🙏🙏🙏🙏🙏
    திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏

  • @silambur6322
    @silambur6322 Рік тому +3

    ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏

  • @mselvaraj702
    @mselvaraj702 Рік тому +2

    மிகவும் நன்றி அய்யா! சிறப்பான வரலாற்று புகைப்படங்கள் . வாழ்த்துக்கள்.

  • @jaganmohan1535
    @jaganmohan1535 5 місяців тому +1

    மிக்க நன்றி

  • @sathithyah8636
    @sathithyah8636 5 місяців тому +1

    Wow அருமை dear bro.... Ultimate pictures.... God bless you

  • @jaipaajai4401
    @jaipaajai4401 Рік тому +1

    ரொம்ப நன்றி அய்யா

  • @maghi7033
    @maghi7033 Місяць тому +1

    அருமையான பதிவு அண்ணா 🙏🙏🙏

  • @bhanumathiarunachalam4266
    @bhanumathiarunachalam4266 Рік тому +1

    பாராட்டுகளும் நன்றிகளும் சகோதரரே

  • @சனாதனரிஷி
    @சனாதனரிஷி Рік тому +1

    நன்றி ஐயா

  • @Aruncd1gx
    @Aruncd1gx Рік тому +1

    153 years back nice to see photos of annamalayar....appadiyenral vithaigal podapattu maram chedigal mulainthullathu...

    • @jktalksshorts
      @jktalksshorts  Рік тому

      தங்கள் கருத்துக்கு நன்றி 🙏

  • @yogaanandhan7306
    @yogaanandhan7306 Рік тому +2

    அருமை அருமை அய்யா

  • @arisetnpsc6257
    @arisetnpsc6257 Рік тому +1

    Thank god... Really superb... Thanks sir...

  • @RajeshwariP-ol8tt
    @RajeshwariP-ol8tt Рік тому +2

    Enaku olden days rompa pitekum thanks

  • @SivakumarSm-k1x
    @SivakumarSm-k1x Рік тому +1

    Valathukal nanba

  • @dhanabackkiyamm827
    @dhanabackkiyamm827 Рік тому +1

    சுப்பர்🎉

  • @MuthuKumar-o5p
    @MuthuKumar-o5p Рік тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா சூப்பர் பழைமையான திருக்கோயில் சிலருக்கு தெரியாமல் இருக்கிறது இந்த மாதிரி நல்லாப்பதிவை பார்த்தால் இப்போது இன்னும் பல நல்ல பதிவு செய்ய வேண்டும் அண்ணா நன்றி🙏💕 நண்பரே 1:24

  • @aananthalakshmi3947
    @aananthalakshmi3947 Рік тому +1

    Mikka Nandri Ayya. Annamalaianukku Arohara.

  • @devararajm8860
    @devararajm8860 Рік тому +2

    சூப்பர்

  • @tamilprasath933
    @tamilprasath933 Рік тому +1

    அருமை நல்ல முயற்சி வாழ்க வளமுடன்

  • @SureshGopal-uw3vo
    @SureshGopal-uw3vo 5 місяців тому +1

    Very very nice photo thanks for sharing this picture

  • @ABCDEFGHIJKLMNOPQRSTW
    @ABCDEFGHIJKLMNOPQRSTW Рік тому +3

    டைம் டிராவல் மிஷன்
    கையில் கிடைத்தால் இது போன்ற காலத்திற்கே செல்ல ஆசைப்படுகிறேன்...

  • @syamDrivar
    @syamDrivar Рік тому +1

    மிக மிக அற்புதம்மான படங்கள் 🙏🙏🙏👌

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 Рік тому +3

    Om shivaya saranam 🙏

  • @mahimaheswari2079
    @mahimaheswari2079 Рік тому +1

    நன்றி ஐயா🙏

  • @thangamanisai5597
    @thangamanisai5597 Рік тому +1

    Mega nandri thambe❤🙏🙏🙏👌👌

  • @Paripaashai
    @Paripaashai Рік тому +1

    மிக மிக பயனுள்ள பதிவு.வளரட்டும் தங்களது பணி.வாழ்த்துக்கள்

  • @DurgaramProfDhawan
    @DurgaramProfDhawan Рік тому +11

    அன்பை அள்ளித் தரும் அகவாழ்க்கையை
    அருளால் ஆட்சி செய்து கொண்டிருக்கும் அண்ணா மலை. ஆதி வடிவான‌ மலை . ஜோதி வடிவான மலை திருஅண்ணாமலை🙏

  • @sivasiva-ft3mm
    @sivasiva-ft3mm 2 місяці тому +1

    நன்றி.❤❤❤