மூலஸ்தானத்தோட மகிமை இதுதான்!-அண்ணாமலையார் கோவில் தலைமை குருக்கள் ஹலால்வாத்தியார்

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 133

  • @parthipanparthipan2308
    @parthipanparthipan2308 2 місяці тому +78

    நான் இருபது வருடங்களுக்கு மேலாக கோயிலுக்கு வந்துக்கொண்டிருக்கிறேன் அனைத்தும் கொடுப்பார் கடைசியில் அவருடை அன்பை தவிற அனைத்தும் பொய் என்று உணர்த்துவார் அவர் எப்பொழுதும் நம்முல்லே இருப்பார் இது சத்தியம் அண்ணாமலையானே உன்னை நினைக்கவே எத்தனை கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும் அண்ணாமலையானுக்கு அரோகரா உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா

    • @bhuvanaravi6190
      @bhuvanaravi6190 28 днів тому +4

      உண்மை ‌ ஓம் நமசிவாய அப்பா சரணம் 🙏

    • @muruguMuruga
      @muruguMuruga 11 днів тому +2

      ஓம்நமசிவாயநமஓம்❤

  • @santhiperumal5122
    @santhiperumal5122 2 місяці тому +58

    உண்மை தான் அண்ணாமலையார் தன்னை நாடி வந்தவர்களை கைவிடுவது இல்லை 🙏🙏🙏

    • @citisai
      @citisai 2 місяці тому

      Bakthiyoda nee unga veetu pakkatla irukara pullayar kitta ponalum palan kedaikum

    • @karthikdance7012
      @karthikdance7012 2 місяці тому +3

      🙏🙏🙏

    • @Mainhoonna-ip4pz
      @Mainhoonna-ip4pz 2 місяці тому +1

      Put subtitles or say it has tamil audio
      There are many people who click on the video by seeing thumbnail 🙏🏼

    • @parvathavarthiniilango1488
      @parvathavarthiniilango1488 Місяць тому

      சிவசிவ
      @Thiruvannamalai Kingdom
      சிவாச்சாரியார்
      பெயர் பட்டம் ஹாலாஸ்ய குருக்கள்
      ஏன் ஹலால் என்று பிழையாக போடுகிறீர்கள் ???😢 😡

  • @sivakumars2211
    @sivakumars2211 2 місяці тому +27

    உண்மை நான் 5 முறை சென்றேன் 5 முறையும் வைத்த கோரிக்கை நிறைவேறியது ஓம் நமசிவாய

  • @abinayasathiyamoorthy6501
    @abinayasathiyamoorthy6501 14 днів тому +3

    அவன் அருளாலே அவன் தாள் வணங்கி...........ஓம் நமசிவாய ❤❤❤

  • @ketheeshsk2106
    @ketheeshsk2106 Місяць тому +4

    🙏🙏🙏எனையரியாமல் எனையார்கொண்ட என் அண்ணாமலையாரை நான் என்றும் மறவேன் ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @balasubramani7048
    @balasubramani7048 2 місяці тому +39

    திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் கோயிலில் பூஜை செய்யும் முன்னாள் அர்ச்சகர் திரு அஸ்த கால சிவாச்சாரியார் அவர்கள் அண்ணாமலையார் கோயிலைப் பற்றி வரலாறுகளை அற்புதமாக உரைக்கிறார் அற்புதமான பேச்சு இவர் எனக்கு சொந்தமோ சொந்தம் என் அண்ணனுடைய மாமனார் திரு சுகுமார் சிவாச்சாரியார் அவருடைய மாமனார் இவரை நான் நேரடியாக பார்த்துள்ளேன் இவர் எனக்கு ரொம்ப சொந்தம் நன்றி வணக்கம் அருணாசலம் அண்ணாமலை

  • @jsarva4369
    @jsarva4369 2 місяці тому +10

    Geniune conversation and interviewing anchor is diligently asking questions and listening patiently. Good content

  • @KrishnanKulanthaivelu
    @KrishnanKulanthaivelu 2 місяці тому +3

    அண்ணாமலையெம் அண்ணலே போற்றி கண்ணார் அமுதக் கடலே போற்றி.சிவாச்சாரியார் திருவடி போற்றி

  • @padmahari6797
    @padmahari6797 2 місяці тому +5

    சிவ சிவ 🙏🏻 அண்ணாமலையாருக்கு அரோகரா 🙏🏻 உண்ணாமுலை அம்மைக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️

  • @visualeffects3965
    @visualeffects3965 2 місяці тому +4

    அண்ணாமலை என் அண்ணா மோற்றி
    காவாய் கனகக் குன்றே போற்றி

  • @DIVAKARANB-mx9gh
    @DIVAKARANB-mx9gh 2 місяці тому +3

    அண்ணாமலையானுக்கு அரோகரா....🙏🙇‍♂️💯

  • @TamilselvanS-m4z
    @TamilselvanS-m4z 2 місяці тому +2

    அஉம் அப்படியே ஆகட்டும் ஓம்சிவசரவணப ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sriramdesu4350
    @sriramdesu4350 2 місяці тому +15

    Sir, please give the essence of these valuable words in english so as people of other languages also get the chance of knowing about this most sacred place.

  • @parthipanparthipan2308
    @parthipanparthipan2308 2 місяці тому +7

    திருவண்ணாமலை கிங்டம் சேனல் ஒலிபரப்பியதர்கு அண்ணாமலையாருக்கு அரோகரா உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா

  • @ragunathramasamy793
    @ragunathramasamy793 2 місяці тому +5

    ஓம் நமச்சிவாயம் அண்ணாமலையார் போற்றி

  • @muthukumar.r6477
    @muthukumar.r6477 2 місяці тому +6

    Ayya nege valge palanduu ❤

  • @ananthramasamy8028
    @ananthramasamy8028 2 місяці тому +20

    Please interview the heads/presidents of all Ashrams (Seshadri Ashram, Ramana Ashram, Yogi Ramsuratkumar Ashram) in Tiruvannamalai and do that as series in this channel

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 2 місяці тому +2

    நன்றி நன்றி நன்றி
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் பிரபஞ்சமே நமக

  • @rameshkumar.r.p359
    @rameshkumar.r.p359 2 місяці тому +5

    🙏சிவாய நமஹ🙏
    🙏சரவணபவாய நமஹ🙏

  • @lktsaravanan
    @lktsaravanan 2 місяці тому +10

    நன்றி Your channel 🙏🏾🙏🏾🙏🏾நன்றி குருக்கள் ஐயா 🙏🏾🙏🏾🙏🏾அண்ணாமலையாருக்கு அரோகரா 🙏🏾🙏🏾🙏🏾

  • @ShanmugamSathasivam-t8h
    @ShanmugamSathasivam-t8h 2 місяці тому +13

    உண்மையான தூய்மையான பேட்டி . வரவேற்கிறேன்

  • @ஸ்ரீஎல்லையம்மன்திருக்கோவில்-மே

    ஐயா சொன்ன அந்த வார்தை “எனக்கு யாரு இருக்க “
    எனக்கும் அண்ணாமலையார்தான் எல்லாமாகவும் இருக்கர் ..ஒரு ஒரு நொடியும் அவர் இல்லாமல் எனக்கு போவதில்லை
    எனக்கு வேலை ,குழந்தை ,வீடு ,மனைவி எல்லாம் ஐயன் அருளே

  • @anitha2885
    @anitha2885 16 днів тому +1

    Periyava ennakum romba nalla theriyum enga vettuku vandhuoirrukkar. engal bakkiyam om namah shivaya

  • @prabhut4680
    @prabhut4680 11 днів тому

    அண்ணாமலையாருக்கு அரோகரா❤

  • @harisk
    @harisk 17 днів тому

    Thiru Annamalayanuku arihara Sri unnamulai ammanuku arohara Sri swamiyin,Gopam' Thanindhu Malaigal urundu vizhvadhu nindru ' Makkal' kakapadanum itane arul puriveeraga ayiram koti pranam

  • @sivagowrinavaratnarajah3615
    @sivagowrinavaratnarajah3615 Місяць тому

    நன்றி ஐயா. ❤ from Sri Lanka

  • @AnnapooraniK-j3l
    @AnnapooraniK-j3l 2 місяці тому +1

    அண்ணாமலையார் உனக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா என் அப்பா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @sasthar3601
    @sasthar3601 2 місяці тому +2

    ஓம் நமசிவாய, அண்ணாமலை யானே போற்றி

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 2 місяці тому +4

    ஓம் நமசிவாய 🙏🏻 🙇🏻‍♂️

  • @89DhanushRaj
    @89DhanushRaj Місяць тому +1

    Refreshing😇

  • @ghostyy-x8t
    @ghostyy-x8t 2 місяці тому +5

    Arunachala Shiva Arunachala Shiva Arunachala Shiva Arunachala

  • @prabanjam1111
    @prabanjam1111 2 місяці тому +3

    ஓம் நம சிவாய 🪷🙏🙏🙏🙏🙏🪷

  • @banuprasad8197
    @banuprasad8197 2 місяці тому +2

    Ohm namasivaya sivayanama thiruchtrambalam ohm namasivaya sivayanama thiruchtrambalam ohm namasivaya sivayanama thiruchtrambalam ohm namasivaya sivayanama thiruchtrambalam

  • @tnpsccompetitiveexamgroup4990
    @tnpsccompetitiveexamgroup4990 2 місяці тому +1

    ஓம் நமசிவாய பேற்றி பேற்றி பேற்றி பேற்றி பேற்றி

  • @SivachalapathiSivam
    @SivachalapathiSivam 2 місяці тому +3

    அண்ணாமலை எம் அண்ணா போற்றி

  • @MuthuKumar-h1f4x
    @MuthuKumar-h1f4x 2 місяці тому +3

    ஓம் நமசிவாய

  • @vasanthiraj9499
    @vasanthiraj9499 2 місяці тому +2

    அருணாசலா 🙏🙏

  • @kaviyarasisivaraman9688
    @kaviyarasisivaraman9688 Місяць тому +1

    Proud Tiruvannamalaian 🙏

  • @venkatr7
    @venkatr7 2 місяці тому +3

    🙏Very nice

  • @VasidevanTR-ny3rn
    @VasidevanTR-ny3rn 2 місяці тому +1

    Annamalaiyar Potri ♥️❤ Unnamulaiamma malar Padam Saranam ♥️❤️

  • @smurugan881
    @smurugan881 2 місяці тому +3

    ௐ நமசிவய சிவயநம ௐ 🙏🏾🔥

  • @parthipanparthipan2308
    @parthipanparthipan2308 2 місяці тому +1

    குருவே சரணம்

  • @subavaradharaj9332
    @subavaradharaj9332 13 днів тому

    Annamalaiyar saranam unnamulai amma saranam🌺🌺🌺🙏🥰

  • @kcvinoth864
    @kcvinoth864 2 місяці тому +3

    great

  • @masilamani5380
    @masilamani5380 12 днів тому

    அண்ணாமலைக்கு அரோகரா அண்ணாமலை அரோகரா உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா

  • @SaiNageswari.
    @SaiNageswari. 2 місяці тому +2

    Ohm namah shivaya ❤.

  • @loudspeaker04
    @loudspeaker04 2 місяці тому +3

    Which murugan temple is he talking about?

    • @krishnank9632
      @krishnank9632 2 місяці тому

      Murugan temple inaide the main temple...kambathuelayanar murugar where Lord Murugar gave darsanam

  • @sundarmahalingam8969
    @sundarmahalingam8969 17 днів тому

    Super
    anna

  • @gurunathan711
    @gurunathan711 2 місяці тому +7

    யதார்த்தமான வார்த்தைகள்
    நமஸ்காரம்

  • @shankarlistens
    @shankarlistens 2 місяці тому +2

    எங்களுக்கு ஒரு பெருமை
    அந்த ஊரில் pirandhdhu

  • @Mainhoonna-ip4pz
    @Mainhoonna-ip4pz 2 місяці тому +3

    Put subtitles or say it has tamil audio
    There are many people who click on the video by seeing thumbnail 🙏🏼

  • @vigneshrocksvigneshvignesh5675
    @vigneshrocksvigneshvignesh5675 2 місяці тому +2

    ஓம் நமச்சிவாய ஈசனே போற்றி எனக்கு ஒரு நல்லா வழிய காட்டு சாமி கேட்ட சக்தி இருந்து என்ன காப்பாத்து தீய மனிதன் கிட்ட இருந்து காப்பாத்து

  • @rohitkrishna4913
    @rohitkrishna4913 2 місяці тому +3

    அண்ணாமலையார்க்கு அரோகரா🙏🏼
    ஓம் நமசிவாய 🙇🏼‍♂️🥺🙏🏼...

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 місяці тому +1

    🙏🌹🍀சிவாய நம 📿🙏❤❤❤❤❤❤❤

  • @gowthamgopi397
    @gowthamgopi397 2 місяці тому +2

    Annamalaiyar 🎉🎉

  • @rakshaharisva8753
    @rakshaharisva8753 2 місяці тому +3

    Pls give English text below , we few of us doesn't know Tamil ,we want to know

  • @SaravananRagu
    @SaravananRagu 2 місяці тому +3

    Ask about Thiruvannamali Siddhargal

  • @ranjithlee2986
    @ranjithlee2986 14 днів тому

    ❤❤❤

  • @baskey12345
    @baskey12345 Місяць тому

    அண்ணா தவ தீ மலையார் - சரணம் ,

  • @mahalingam7614
    @mahalingam7614 2 місяці тому +1

    ஓ்சிவசிவஓம்.எங்கும் சிவமயம்.எல்லாம் சிவமயம். அண்ணமைகு அரோகரா

  • @sriramsriram599
    @sriramsriram599 2 місяці тому +2

    Arunachalaswara🥺🙏🙇🙇

  • @Kalyanasundaram-w6c
    @Kalyanasundaram-w6c 2 місяці тому +3

    Om sivaya namaga

  • @buwanabuwana6715
    @buwanabuwana6715 2 місяці тому +2

    Murugar temple name soluga plz

  • @SandeepAdari-r9n
    @SandeepAdari-r9n 2 місяці тому +2

    please provide some titles in ENGLISH , because #Arunachala temple has very special among other languages also. If you provide titles, you can multiply your reach

  • @RamabaiS-i2i
    @RamabaiS-i2i 2 місяці тому +2

    Bro give details about gomata puja how normal people can participate in this puja

  • @shunmugasundaram1963
    @shunmugasundaram1963 2 місяці тому +1

    Hari aum Anna Maliyana,unnamaliamma saranzm

  • @rajeshdurai8816
    @rajeshdurai8816 2 місяці тому +6

    நல்ல நேர்காணல்....கோவிலில் உள்ள அண்ணாமலையார் பாதம் ஏன் மூடி வைத்துள்ளனர்

  • @palanivel236
    @palanivel236 28 днів тому

    அண்ணாமலையாரே அரோகரா

  • @akilanakil5392
    @akilanakil5392 2 місяці тому +2

    Shiva Shiva om namah shivaya

  • @gopalalakrishnandeena7924
    @gopalalakrishnandeena7924 2 місяці тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sriramajayam4852
    @sriramajayam4852 11 днів тому

    Can someone translate this video to telugu audio.....

  • @TheLoveforBaking
    @TheLoveforBaking 2 місяці тому +2

    Wat Murugan temple he mention here ?can some one tell me

    • @tiruvannamalaikingdom
      @tiruvannamalaikingdom  2 місяці тому +1

      kambathilayanar sanathi in arunachaleswar temple..when u enter through raja gopuram,first temple is kambathilayanar murugan temple

  • @bhuvaneswarisenniappan4381
    @bhuvaneswarisenniappan4381 2 місяці тому +2

    ANNAMALAYANA POTRI POTRI OM NAMA SHIVAYA🙏🙏🙏🙏🙌🙌🙌🙇‍♂️🙇‍♀️🙇‍♀️🕉🕉🕉🕉🕉🌹🪷🪻☘️☘️☘️☘️☘️

  • @JayaramanR-q8d
    @JayaramanR-q8d 2 місяці тому +2

    Arunachalaeswara Anamalaiyar

  • @umabharathi211
    @umabharathi211 2 місяці тому +2

    Komatha. Pojaium. Pakkathill. Sidhar. Kutekoindu. Ponnar
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 2 місяці тому +3

    Tiruvannamalai arunachaleswarar temple in Tamilnadu famous.

  • @senthilkumar.v5920
    @senthilkumar.v5920 2 місяці тому +3

    Sound kamiya iruku bro

  • @srinivass3978
    @srinivass3978 Місяць тому

    Annamalaiyar Arokara ❤❤❤

  • @MalathyMalu-u3p
    @MalathyMalu-u3p 2 місяці тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @saravananraju5274
    @saravananraju5274 2 місяці тому +3

    அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே.

  • @jonnadarupa3135
    @jonnadarupa3135 2 місяці тому +1

    English subtitles plzz

  • @umabharathi211
    @umabharathi211 2 місяці тому +1

    Naga. 2010. Aippo. Romba. Time. Family ya. Povoom. Oru sidhar. Kovill. Peragam. Pakkathill. Swamy. Eku. Abeshagam. Kovill. Dharmakathavuden. Pakkthill
    Swamya. Parthom. Komatha
    Oina malai. Pakkathill. Pathom
    Sidhar. Kanavellai. Athu than. Kadace. Eippo. Polanum. Nenaithayn. Kovill. Padam
    Vinoth. Thambi. Anupevaithathu. Swamy. Nee
    Varavayindam. Nanay. Varan. Sonamare. Erinthathu. Ainna eku. Santhosham. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amuthavalli9175
    @amuthavalli9175 18 днів тому

    🙏🙏🙏🙏🙏💕💕💕🙏💕🙏🙏

  • @shanmukram
    @shanmukram 15 днів тому

  • @mohanpandhurangan8281
    @mohanpandhurangan8281 Місяць тому

    My teacher

  • @matchbox2088
    @matchbox2088 2 місяці тому +1

    🙏🏻

  • @raajaarunraajaarun7592
    @raajaarunraajaarun7592 2 місяці тому +2

    🙏🙏🙏🙏🙏👍👌🌟✨💥

  • @allisspices3559
    @allisspices3559 Місяць тому

    Many city’s is known by the Temples name, like Tiruanamalai city. All the people are living very close surrounding the temples. This was my observation, the Temples and the city’s should be kept clean at all times. More volunteers like college students should get involved in doing the cleaning jobs around the temples. This are Gods mansion, should always be held high and taken care well for futures. Just my opinion.

  • @swamy398
    @swamy398 12 днів тому

    50 yrs he still in the temple that is morethen magic what else he needs it

  • @neelakandanvenkatasubraman9129
    @neelakandanvenkatasubraman9129 2 місяці тому +1

    ஸ்மரநாத் அருணாசலா

  • @palanivel236
    @palanivel236 27 днів тому

    Dear devotes, this is patacharya annamaliyar temple inside he tell them lord siva karpa graham so hot but many vibration but abishegam divine time so cool but other time lord siva inside so inside hot air artha mandabam also many vibration 10000 thousand year mountain lava rock

  • @mageshkumar01111987
    @mageshkumar01111987 2 місяці тому +3

    Yellam correct gurukalae sami pakum pothu thalli viduraelae and 10 ruba kudutha tha thiruneer packet tharael.

  • @Tulasi586
    @Tulasi586 Місяць тому

    அண்ணாமலையாருக்கு மாலை போடுதல் பற்றி விளக்கமா சொல்லுங்க

  • @rajartt1400
    @rajartt1400 2 місяці тому +2

    Annamalir siva

  • @aravindravva3833
    @aravindravva3833 2 місяці тому +1

    english subtitles bro

  • @GowriK-ov3mx
    @GowriK-ov3mx 2 місяці тому +2

    Avoid bgm please.

  • @citisai
    @citisai 2 місяці тому +2

    Tiruvottiyur ponga...

    • @TheLoveforBaking
      @TheLoveforBaking 2 місяці тому

      Why?

    • @citisai
      @citisai 2 місяці тому

      @@TheLoveforBaking Lord is swayambhu. And he is there for more than 4 chatur yuga. His grace emanates profusely when he wishes to bless you.
      Very very very ancient temple in the universe.
      Lord is Dharma swaroopam in Tiruvottiyur.
      He never hesitated to punish sundarar when he breaks his promise.
      Once you are under fold my Swami you need not to worry about anything in the world.
      Appar never entered in the tiruvottiyur because the tiruvottiyur is Siva swaroopam.
      Tirugnana samandar also wrote hyms in him.
      Vallalar got gnanam because of my akka vaduvudai Amman.
      She served him pongal in form of his sisters wife.
      He has wrote hyms on her too.
      Saint thyagaraya sang hyms on my akka vaduvudai manikam.
      My Swami walked in the bhooloka in two places one in Tiruvottiyur and the other is tiruvarur.
      Before asking why go to tiruvottiyur and surrender to him for his grace.
      I can't tell everything here in chat.go have his darshan.

  • @cmani1971
    @cmani1971 2 місяці тому +2

    Not Halal vadhyar, his name is Halasya natha sivachariyar

  • @PrabaThouyamani
    @PrabaThouyamani 2 місяці тому +2

    Tamilnadu la annamalayar tha mass

  • @srikanthajinkya4557
    @srikanthajinkya4557 2 місяці тому +6

    Senior Sivacharya would be more suitable than gurukal