கட்டிடங்கள் எழிலாக இருந்தாலும் மக்கள் பஞ்சைப் பராரிகளாக காட்சியளிப்பது வேதனை. நாலணா காசை கண்ணில் காண்பதே பெரிய விடயமாகக் கருதி உழைத்த எம் தமிழர் வாழ்வு இன்றும் அதே நிலைமையில்!!
வெள்ளையர்கள் எப்பொழுதும் வாழ்வியலை சுகாதாரமாக இயற்கை அழகுடன் அமைப்பர். இவர்களுக்கும் முன்னோடி நமது சேர சோழ பாண்டிய மன்னர்கள் செப்பணிட்ட நீர்வழி செப்பணிட்டது இன்று சாத்தான் வாழ்வை நாமே தேடிகொண்டோம்.
Kuvam river looks so beautiful
கட்டிடங்கள் எழிலாக இருந்தாலும் மக்கள் பஞ்சைப் பராரிகளாக காட்சியளிப்பது வேதனை. நாலணா காசை கண்ணில் காண்பதே பெரிய விடயமாகக் கருதி உழைத்த எம் தமிழர் வாழ்வு இன்றும் அதே நிலைமையில்!!
தங்கள் கருத்துக்கு நன்றி 🙏
சூப்பர்.1971.லதான்.திருமணம்.முடிந்து.செண்ணைவந்தேண்
அருமையான புகைப்படங்கள்.நன்றி
நன்றி 🙏
வெள்ளையர்கள் எப்பொழுதும் வாழ்வியலை சுகாதாரமாக இயற்கை அழகுடன் அமைப்பர். இவர்களுக்கும் முன்னோடி நமது சேர சோழ பாண்டிய மன்னர்கள் செப்பணிட்ட நீர்வழி செப்பணிட்டது இன்று சாத்தான் வாழ்வை நாமே
தேடிகொண்டோம்.
தங்கள் கருத்துக்கு நன்றி 🙏
அருமை நண்பரே
நன்றி 🙏
அப்போ ஒரு மனிதருக்கு கூட முன்னயோ, பின்னயோ (?)தொந்தியை காணோம்.
அருமையான பதிவு. சென்னை எங்க ஊரு.🙋
நன்றி 🙏
அற்புதம் ❤
நன்றி 🙏
Background music அருமை
நன்றி 🙏
அருமையான பதிவு சார்
நன்றி 🙏
SUPER
நன்றி 🙏
நதியை இன்றும் காண்கிறோம் ;
பெரும் நிதியாக !
நன்றி 🙏
Nice
நன்றி 🙏
Bro, தவறான தகவல் தர வேண்டாம். எல்லாம் சரி. Lic 1953 இல் ஆரம்பித்து, 1956 இல் முடிக்கப்பட்டு உள்ளது.... 1900 - களில் எப்படி இருந்து இருக்கும்.....😢
1900 களில் என்று வீடியோவில் கூறியுள்ளேன்.. அப்படி என்றால் 1900 முதல் 1999 வரை என்று எடுத்துக் கொள்ள வேண்டும்...
உடான்ஸ்
Really thank u for showing this historical footage of our chennai sir .pls mention year in next video sir thank u for your efforts sir
மிக்க நன்றி 🙏
Unga video allam romba nalla iruku na...😊😊😊
நன்றி 🙏
Marina la samadhi epdi irukum.apdi irundha tamizhnatta ipri uruvakitu dhan samadhiya poi marina la irukanga.both positive nd negative.
Intha music name sllunga
Unga video and background music nallarugu anna
மிக்க நன்றி 🙏
இது பழங்காலம் இல்லை 19ஆம் நூற்றாண்டு
LIC building in British time?
LiC எப்ப கட்டினாங்க? சரித்திரம். .அதுவும் சமீபத்தியது. . அளக்காதீங்க.
அளிக்கவில்லை.. உங்கள் காதை நன்கு கூர்ந்து கவனிக்கவும்.. 1900 களில் என்று குறிப்பிட்டுள்ளேன்...
கூவம் இப்பவும் நதி தான் கழிவு நீர் கலந்த நதி
Appo inthamathiri building Ella oludatha
புரியவில்லை..
@@jktalksshorts அப்போது இந்த மாதிரி கட்டிடங்கள் கிடையாது. தங்களுக்கு புரியுதா
சட்ட
🤔
மெட்ராஸ் யாரும்ஊரும் இல்ல வெள்ளைக்காரன் கூத்தியால் வீடு
உங்கள் ஆதங்கம் புரிகிறது..
சென்னையை பூர்வீகமாகக் கொண்டவர்கள் ஏராளமாக வாழ்கின்றார்கள். அப்படிப் பார்த்தால் ஒட்டு மொத்த இந்தியாவையும் ஏன் உங்கள் ஊரையும் அவன் சேர்த்து ஆண்டான்.
அப்போ உன் ஊர்?????
கூவம் நதியை பாழாக்கினதே வெள்ளையர்கள்தானே
இருக்கலாம்... நன்றி 🙏