T ராஜேந்திரனை (புகழ்ந்து) கலாய்த்து தள்ளிய KJ Yesudas 😂😂😂

Поділитися
Вставка
  • Опубліковано 6 гру 2020
  • T ராஜேந்திரனை ஓட்டி கலாய்த்து தள்ளிய KJ Yesudas 😂😂😂
    TR க்கு இருக்குற திறமைக்கு அவர் எங்கியோ இருக்க வேண்டிய மாமனிதர்
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 247

  • @tha.thayumanavan
    @tha.thayumanavan Рік тому +25

    பாடகர் ஜேசுதாஸை இன்னும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
    டி. இராஜேந்தரின் பாராட்டுகள் மிக அருமை....

  • @Mohan_Trichy
    @Mohan_Trichy Рік тому +298

    மனசார பாரட்டுறதுல இந்த மனுசன அடிச்சிக்கமுடியது 😍
    T. R Sir.... ❤️

  • @yamahasuresh5211
    @yamahasuresh5211 Рік тому +88

    திரை துறையில் இவ்வளவு திறமை உள்ளவர் TR மட்டுமே.

  • @senthilkumaransundaram
    @senthilkumaransundaram Рік тому +126

    K J ஜேசுதாஸ் கருத்து முற்றிலும் உண்மை. T R யை பாராட்டுவதிலும் சரி மற்றும் சக ஆர்கெஸ்ட்ரா இசைக் கலைஞர்களின் பங்களிப்பை இன்றைய காலகட்டத்தில் பயன்படுத்த தவறியதை சுட்டிக்காட்டியதும் சரி.

  • @Kidzblis
    @Kidzblis Рік тому +37

    Nobody can replace TR..SIR. THE ONE AND ONLY LEGEND

  • @karthikks82
    @karthikks82 2 роки тому +130

    T rajendar sir is a multi talented person.

  • @sivasiva7595
    @sivasiva7595 2 роки тому +243

    இன்று குடியில் மயங்கி கிடக்கும் தமிழ் மக்கள் 80கலில் ஜெசுதாஸ் குரல்லில் மயங்கி கிடந்து

  • @vinnagu4747
    @vinnagu4747 Рік тому +63

    அவர் பாராட்டுரார்னா நீங்க வேற லெவல் 🔥🔥🔥🔥

  • @ravidhulasingam4817
    @ravidhulasingam4817 Рік тому +25

    சிரிப்பு அழுகை காதல் மூன்று உணர்வுகள் ஒரே நிகழ்ச்சியில் கிடைத்தது . நன்றி.

  • @faceofPeople
    @faceofPeople 2 роки тому +93

    He is praising TR for his efforts 👏

  • @duraigandhi8016
    @duraigandhi8016 Рік тому +62

    தனக்கென்று தனி பாணியை அமைத்து இசையில் புரட்சி செய்தவர்.டி.ஆர்.

  • @deviekasini-ok2ve
    @deviekasini-ok2ve Рік тому +12

    Tr சார் உங்களை போன்று ஒரு திறமைசாலி கிடைத்தது எங்களுக்கு வரம் ❤

  • @TheProtagonist555
    @TheProtagonist555 Рік тому +11

    TR is an outstanding orator.. Nobody can touch his range..

  • @prakashajith5426
    @prakashajith5426 2 роки тому +204

    Try. Sir உங்களே மாதிரி யாரளையும் வர முடியாது கிண்டல் பன்றவங்களுக்கு இந்த வீடியோ ஒரு example... Sir 😘 super 💥💥💥

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 Рік тому +86

    கிண்டலாக பேசவில்லை ஐயா K.J.யேசுதாஸ் அவர்கள் இந்த பேச்சு நடையை இலக்கணத்தில் வஞ்சபுகழ்ச்சியணி என்பார்கள் ஆம் இகழ்வதை போல் புகழ்வது இந்த அணியின் சிறப்பு .நன்றி

    • @unlimitedsports6340
      @unlimitedsports6340 Рік тому +5

      இதை பார்த்தால் வஞ்ச புகழ்ச்சி மாதிரியா இருக்கு உங்களுக்கு ????

    • @everkingekambaram4398
      @everkingekambaram4398 Рік тому +1

      @@unlimitedsports6340 வஞ்சப் புகழ்ச்சி என்பது தவறு இல்லை, தமிழ் இலக்கணத்தை குறிப்பிட்டார்.

    • @paramasivamashokan1974
      @paramasivamashokan1974 Рік тому +1

      @@everkingekambaram4398 நன்றி சார் உங்கள் மறுபதிலளிப்பிற்கு இலக்கண நடை வெகு சிலரே மனதில் வைத்துள்ளனர் அதில் நீங்களும் ஒருவராயிருப்பதில் பெருமைப்படுகிறேன்சார் !

    • @rahulb06
      @rahulb06 День тому +1

      இல்லை

  • @Drummerrajkumar
    @Drummerrajkumar Рік тому +19

    D j வந்தது எங்கள் வாழ்க்கை அழிந்தது.நானும் ஒரு drummer.இது போல பாடல் Manuel வாசிப்பேன் ஆனால் இன்று கச்சேரி கொடுக்க ஆல் இல்லை

  • @Batman-thevengence
    @Batman-thevengence Рік тому +45

    TR Spontaneous level 🔥

  • @bronxbull
    @bronxbull Рік тому +8

    I really like his humility of TR. Essence of a self made man

  • @dineshsivasankaran6157
    @dineshsivasankaran6157 Рік тому +27

    T Rajendran Sir' ഞാൻ ഒരിക്കലും മറക്കാനാവാത്ത ഡയലോഗ് !
    വാടാ.. യെൻ മച്ചി..
    വാഴക്ക ബജി...
    ഉൻ ഉടമ്പേ പിച്ചി..
    പോറ്റുടുവേൻ രണ്ട് കുച്ചി..
    👍👍🙏

  • @devaa116
    @devaa116 Рік тому +51

    T .R is legend 🔥🔥🔥🔥

  • @SaraMurali
    @SaraMurali Рік тому +30

    Both are really beautifully talented by God grace

  • @poongavanamrave7055
    @poongavanamrave7055 Рік тому +4

    செம, இரண்டு பெரும் பிரபலங்கள். ❤️

  • @rudramurthy9788
    @rudramurthy9788 2 роки тому +27

    Such marvelous words by TR

  • @dhiyanisurendran6894
    @dhiyanisurendran6894 Рік тому +17

    திரு. தமிழன் uk... திரு. யேசுதாஸ் அவர்கள், திரு.T.ராஜேந்தர் அவர்களை தன் மானசீக குருவாக ஏற்றுக் கொண்டவர்.. இதனை அவர் பல மேடைகளில் நிரூபித்து இருக்கிறார்.. இந்த காணொளியை நானும் பார்த்தேன்.. நீங்கள் குறிப்பிட்டது போல் அவர் அவரை கலாய்க்கவில்லை..

  • @venkat9678
    @venkat9678 Рік тому +41

    Two legends sharing the stage.Godly gifted people who suffered a lot in their childhood and young ages and reached top through hardwork and dedication.

  • @abyalex6080
    @abyalex6080 2 місяці тому +1

    പരസ്പര ബഹുമാനത്തോടുകൂടിയുള്ള അവതരണം ❤️റ്റി. രാജേന്ദർ ❤️ജെസുദാസ് ❤️🙏

  • @RaviChandran-eh7ug
    @RaviChandran-eh7ug Рік тому +5

    TR உடன் ஒரே நேரத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்றவன் நான். வ.சுப மாணிக்கம், அகத்திய லிங்கம், வெள்ளைவாரணனார் போன்ற மாபெரும் அறிஞர்கள் எங்களுக்குக் கற்பித்தவர்கள்.

  • @telaxpandian6743
    @telaxpandian6743 2 роки тому +22

    Unmaile great la ivangalam 🙏😍

    • @rajasivakumar06
      @rajasivakumar06 2 роки тому +2

      Yes.. Bro..

    • @splenin1981
      @splenin1981 2 роки тому

      🎉😮😢😢😢😮😅😅😅😊😊❤❤❤😂❤❤❤❤😂

  • @ctheorthosurgeon
    @ctheorthosurgeon Рік тому +7

    K.J.Yesudass was little sarcastic..But appreciate his efforts to praise TRR 👏

  • @baskarbass5705
    @baskarbass5705 Рік тому +6

    டிஆர் சார் உங்களை போல் எதுகை மோனை யுடன் அடுக்கு மொழி பேசும் ஆவர்த்தனம் உங்களுக்கு மட்டும் சொந்தமானது

  • @Ravikumar-wi9es
    @Ravikumar-wi9es 2 роки тому +28

    Tr Mass Speech

  • @lakshminarsimhankrishnaswa932
    @lakshminarsimhankrishnaswa932 Рік тому +14

    It's a great tribute to see two legends praising each other with great style. The voice of jesudas is simply superb. We are compelled to recall memory the way this song that was played on radio TV, marriage reception etc. How much Rajinder had enjoyed personifies his talent, comment and command over Tamil language. If we start hearing his flow of Tamil many could get influenced. Thank you both for entertaining so much. God bless you both and all. Continue the good work

  • @a.r.nagoormeeran3893
    @a.r.nagoormeeran3893 Рік тому +9

    Voice of Guru K J Yesudas

  • @umasankar3604
    @umasankar3604 2 роки тому +11

    Very impressed TR anna...

  • @saijackson99
    @saijackson99 Рік тому +15

    Golden Treasures created by 2 legends 💐💐💯💯. That one song is Sufficient for THEIR lifetime ACHIEVEMENT.

  • @a.snagaraj1350
    @a.snagaraj1350 Рік тому +2

    சிறந்த, திறமையான மற்றும் நல்ல மனிதர்

  • @prabakodai4988
    @prabakodai4988 2 роки тому +15

    Classic ...awesome....both

  • @veeruveeru1391
    @veeruveeru1391 Рік тому +8

    T . R is greatest tamilan
    Respects sir

  • @sivakumarnatarajan302
    @sivakumarnatarajan302 Рік тому +5

    Excellent, two great legends 👏👏👏👌👌🙏

  • @kumaraguruThangaraj
    @kumaraguruThangaraj 3 місяці тому +1

    Actually TR Sir is appreciating KJ yesudas ✌️👍

  • @kuttystorycom
    @kuttystorycom Рік тому +23

    Both TR&Jesudass sir are Legends

  • @CVM1111
    @CVM1111 2 роки тому +13

    TR &KJ❤❤❤

  • @manibharathi7420
    @manibharathi7420 Рік тому +21

    TR Sir is well talented but underrated naan paadum poothu variya paadavillai valiyayai padinen🔥🔥🔥🔥

  • @selvane9819
    @selvane9819 Рік тому +3

    TR Sir...simply Great

  • @vinnagu4747
    @vinnagu4747 Рік тому +65

    ஏசுதாஸ் அய்யாவுக்கு என் இன்னும் பாரதாரத்ன கொடுக்கல 🤔🤔q

    • @estherthomas4481
      @estherthomas4481 Рік тому +4

      நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற முதல் பாடலுக்கே கொடுத்து இருக்கணும்

    • @kamarajsolai7746
      @kamarajsolai7746 Рік тому

      அஉ

    • @dineshdinesh-uo2pz
      @dineshdinesh-uo2pz Рік тому +9

      விருதுக்கு அப்பாற்பட்ட இசை மேதை

    • @ramanikrishnan7545
      @ramanikrishnan7545 Рік тому +1

      Athellam kodukka mattanga Sir. Enna nanundu en velai undu nu irukkaru ille

    • @mmanimaran8741
      @mmanimaran8741 Рік тому

      Theriyalaye

  • @sriram1424
    @sriram1424 Рік тому +16

    "" தெய்வீகக் குரல் ""

  • @sms.sankarisankari3190
    @sms.sankarisankari3190 Рік тому

    Semma t r sir like ur movie sonqs unqa DeLand all all 💞👏👏👍 and jesudass sir unqa voice all sonqs pppaaa Enna voice 💞💞💞💞

  • @vishnumv9094
    @vishnumv9094 Рік тому +3

    Tr 🔥🔥... Fan boy kerala ♥️

  • @ramaswammygs698
    @ramaswammygs698 Рік тому +7

    Both legends are great

  • @rekharamu7110
    @rekharamu7110 Рік тому +3

    What a man ur,what a speech, goosebumps

  • @vijivivek853
    @vijivivek853 Рік тому +2

    Super.. in 90s 90yrs kids too heard the song indhra logathu sundari frequently.

  • @ramamurthygirija4360
    @ramamurthygirija4360 Рік тому +1

    T Rajandran very nice
    acotar very nice story

  • @saravanankuppusamy1842
    @saravanankuppusamy1842 Рік тому +3

    The best TR ❤️🌹🌺🎊🎉🎈💐

  • @vasutke1187
    @vasutke1187 Рік тому +1

    Mind Blowing speech by Divine Blessed Highly Noble Person Dr. K.J. Jesudass. Mr. T.R.R. Yes. Highly talented multi skill noble Professor. I am proud to met both Noble person. Unmatch video.

  • @jayakumark4385
    @jayakumark4385 Рік тому

    பாராட்டுவது நல்ல பழக்கம்
    தன்னை தன் இனத்தை மல்லாந்து காரிதுப்பி காலர் தூக்குவது
    தமிழ் வாழ் நல்லினம் நெஞ்சார வாழ்த்தும்

  • @vijibtech
    @vijibtech Рік тому +9

    இரு பெரும் துறை வல்லுநர்கள் 🎉

  • @blissfulkidschannel4444
    @blissfulkidschannel4444 Рік тому +2

    Wow..TR SIR...🌹🌹🌹🌹🌹🌹🌹👏👏👏👏👌

  • @superdhanushbroarab2119
    @superdhanushbroarab2119 2 роки тому +15

    Tr sir very talend titlea mathunga

  • @priyamuni1133
    @priyamuni1133 Рік тому

    All sharing memorable moments with jesudas sir. They felt lucky for that. But k jesudas sir is sharing and remembering the memorable moments with t.rajendran sir. Hatts of tr sir. U r a good heart man 💘 and good character talented person

  • @tamizhan1197
    @tamizhan1197 Рік тому +2

    Thanga undiyal ah thagara dabba nu nenachitu irukaanga .
    Tr sir always great

  • @attharmesh8316
    @attharmesh8316 Рік тому +1

    Sooper sir we are proud to say your name tr

  • @kajanandarajah5997
    @kajanandarajah5997 Рік тому +12

    Tamil cinema need T R, i may disagree with him some issue but he great writer

  • @thiruselvambangkok1680
    @thiruselvambangkok1680 Рік тому

    TR very fantastic Composer and very good Screen Play and actor.

  • @srmvlogs6019
    @srmvlogs6019 Місяць тому

    I like T.R.songs very much

  • @user-wh9qy6ij5q
    @user-wh9qy6ij5q Рік тому +2

    T R has a great talent to narrate tamil words frequently and also have good knowledge in music,acting,writing and direction too ...multi-talented person.

    • @adalantonyleo
      @adalantonyleo Рік тому +1

      Sangi monkey

    • @user-wh9qy6ij5q
      @user-wh9qy6ij5q Рік тому +1

      @@adalantonyleo கொல்டி 🐷 வந்துடுச்சா

  • @bokkaprasadkumar5639
    @bokkaprasadkumar5639 2 місяці тому

    Great .. people both two...persons

  • @manoramak8077
    @manoramak8077 Рік тому

    Sir ningo solland yella correct jesudas super power Balu sir ivara padapuja pannirkararu Balu sirki jesudas sir Anna rombo anbu jesudas sir barath rathnam tkq sir

  • @aruna5438
    @aruna5438 Рік тому +5

    Evlo talent TR legend

  • @narayanisaran4148
    @narayanisaran4148 Рік тому

    T r sir u great ya enna manushan ya neenga

  • @veeraputhiran.p
    @veeraputhiran.p 2 роки тому +11

    TR 🔥🔥🔥

  • @vasutke1187
    @vasutke1187 Рік тому +2

    I wept with happy while watchinh

  • @allinonethamizhan3790
    @allinonethamizhan3790 9 місяців тому

    TR sir is speaking without any preparation thats his speciality

  • @Ramkumar-cl9kx
    @Ramkumar-cl9kx Рік тому +9

    Love u TR

  • @kaprinsuarez7669
    @kaprinsuarez7669 2 роки тому +23

    Two legends

  • @shajuambalathveettil9881
    @shajuambalathveettil9881 Рік тому

    Very lovable words

  • @lekhav2693
    @lekhav2693 Рік тому +2

    Sir great 👌👍

  • @chandrasekarank-ht1op
    @chandrasekarank-ht1op 9 місяців тому

    அருமை அருமை அருமை!!!

  • @GeneralTVSZAS
    @GeneralTVSZAS Рік тому +1

    டி ராஜேந்தர் வாழ்க வளமுடன்

  • @RameshMsunraygraphic
    @RameshMsunraygraphic Рік тому

    இரெண்டு சிங்கம் ...

  • @holypunk12
    @holypunk12 Рік тому +1

    Le Yesudas : ayyayyo pambine anallo chavittiyathu 🤣

  • @senthilkumaransundaram
    @senthilkumaransundaram Рік тому +8

    Both are legends.

  • @bheemaprabhu5661
    @bheemaprabhu5661 2 роки тому +7

    TR un thamilukku Bangalore adimaikal

  • @masebastianmaliackal9258
    @masebastianmaliackal9258 Рік тому

    Great sir 🌹🌹🌹🌹🌹🌹🌹🙏

  • @syedamma7133
    @syedamma7133 Рік тому +1

    My lover and Father yashu Das

  • @Thala-bp6sw
    @Thala-bp6sw Рік тому

    வாழ்க வளமுடன்

  • @naveennaveen1593
    @naveennaveen1593 Рік тому +8

    அடேய் அவர் உங்க கிட்ட சிக்கல
    நீங்க தான் அவர் கிட்ட சிக்கிட்டிங்க
    😂😂😂😂

  • @alexalex3947
    @alexalex3947 2 роки тому +7

    Super

  • @user-jg2ci9vj6e
    @user-jg2ci9vj6e 8 місяців тому

    Tr appa ur alwaysa geat

  • @nkb3210
    @nkb3210 4 місяці тому

    Superrr 👏🏼

  • @manirajendran8390
    @manirajendran8390 Рік тому +1

    TR ku nigar TR thaan🙏💥💥💥

  • @sasisaran7871
    @sasisaran7871 Рік тому +3

    I LUV U TR

  • @zsanjay
    @zsanjay 3 місяці тому

    What a great man TR❤

  • @balakannangovind5773
    @balakannangovind5773 Рік тому

    சூப்பர்

  • @samathuvanpa3581
    @samathuvanpa3581 Рік тому

    Super paa 🎉🎉🎉

  • @shanthivenkataramani920
    @shanthivenkataramani920 Рік тому

    Super👍👍👌👌👌👌

  • @raguragupathy2514
    @raguragupathy2514 Рік тому +1

    Semma tr sir 💐

  • @shanthivenkataramani920
    @shanthivenkataramani920 Рік тому

    Super👌👌👌👍👍👍

  • @salemautoservice3214
    @salemautoservice3214 Рік тому

    Nice comments by TR sir

  • @rajkumarramachandran9908
    @rajkumarramachandran9908 2 роки тому +4

    You great man .. actually TR

  • @mohamedali4716
    @mohamedali4716 Рік тому +3

    TR the greatest