Intha recipe pathathum ready pannen Ma'am Ippo gaali agi second time prepare panna poren Romba super ah iruku Rice kooda kalanthu saaptalum vera level Thank you soo much Theliva explain panreenga🎉🎉
உங்களின் சமையலின் ரசிகை நான். வெளி ஊருக்கு எடுத்துக் கொண்டு போய் ஒரு இரண்டு மாதம் வைத்துக் கொள்வது போல் ஏதாவது தொக்கு வகைகள் தக்காளி, சின்ன வெங்காயம் போன்றவை வீடியோ போடுங்கம்மா.
I miss my Amma here .my Amma use to do ths..yummy...lovely mam..thanks for the video...ohhh andha idly pundu chutney ..video paaka modhuthan thonudhu ammmava miss pandrane
தயவு செய்து இதை செய்யாதீர். இவர்கள் சொன்ன மாதிரியே செய்தேன். கொஞ்சம் சுவைத்தேன். காரமோ காரம். நாக்கு வெந்து மூக்கெல்லாம் ஒழுகி தொண்டை கமறல் எற்படுகிறது. சரி வீணாகக்கூடாது என்று குழம்பில் பயன்படுத்தினாலும் காரம். அதற்கு ஒரு ஸ்பூன் தனியா பவுடர் சேர்த்தாலும் காரம். ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து சாப்பிடுகிறேன். இந்தம்மா நாக்கு வலிமையானது போல. ஐயோ அம்மாமாமாமா
I made this yesterday. It was superb. Tnks for the recipe
Tq so much sharing your experience dear 😘
@@TodaysSamayal p00p0
@Today's Samayal kavj
@@TodaysSamayal kavlthas ni
@@eswaraneswaran3308 ❤ no o1😊nn nee sjoeonkjjd hjjimosupsndñn
Intha recipe pathathum ready pannen Ma'am
Ippo gaali agi second time prepare panna poren
Romba super ah iruku
Rice kooda kalanthu saaptalum vera level
Thank you soo much
Theliva explain panreenga🎉🎉
உங்களின் சமையலின் ரசிகை நான். வெளி ஊருக்கு எடுத்துக் கொண்டு போய் ஒரு இரண்டு மாதம் வைத்துக் கொள்வது போல் ஏதாவது தொக்கு வகைகள் தக்காளி, சின்ன வெங்காயம் போன்றவை வீடியோ போடுங்கம்மா.
இதோடு சிறிதளவு பெருங்காயம் மற்றும் வெல்லம் கொட்டை பாக்கு சேர்த்தால் சுவை அள்ளும்
வெல்லம் கொட்டை பாக்கு அளவு சேர்க்கனுமா இல்லைன்னா கொட்டை பாக்கு சேர்க்கனுமா
மிகவும் தெளிவாக விளக்கினீர்கள்.
நீங்கள் சொல்லும் விதமே செய்து பார்க்கத் தூண்டுகிறது.
Miga Arumaiyana recipe Super super pa,👌😄
நான் செய்து சாப்பிட்டேன் அருமை நன்றி
எண்ணெய். அதிகம்
சூப்பர் காரப்பொடி.
we instantly prepare this garlic chutney (பூண்டு துவையல்).. taste good and healthy. also,without fry garlic (raw) is used in many homes
Unga kitta pidicha vishayam ungalala mudinja alavuku tamil varthaigala payanpaduthuringa. Super madam
Yenga amma kitta kathukittadhu. Yeppavum yenga veetla stock erukkum. Very fine.
Mouth watering 🤤🤤🤤 I will try this recipe 👌💗👌
Enga appavoda favourite, eppavum ammila arachithan saptuvanga. Super sis.
😅yok
Karnataka vil konjam vellam, seeragam, prrugayam serthu arachu masala dosai mela tadavi taruvaanga. Romba taste a irukkum. Apparam adu illama sappida pidikkadu. Thanks for this recipe.
I miss my Amma here .my Amma use to do ths..yummy...lovely mam..thanks for the video...ohhh andha idly pundu chutney ..video paaka modhuthan thonudhu ammmava miss pandrane
Mam super😋😋
Ungaloda yella receipiesum romba nallaruku good keep it up
Paakave nalla iruku.. Garlic skin remove pannitu 200gm or with skin 200gm??
Arumaiyana milagai chat I 👏👏
கார பொடி சூப்பர்
Paarkkava Sena attractive a irrukku . . Definitely try this recipe . Thanks Ma
Sure tq dear
Different ah iruku try panniye ahganum
This recipe is My bro fav
Very good recipe ❤🎉
அது அப்போ இப்பல்லாம் நாலு இட்லி கூட சாப்பிட கூடாது அப்படி பட்ட சட்னி இருக்குமா கேட்கற காலமாச்சு😂😂😂
Thank mam super
Pakkum bodhe romba nalaruku Mam. Easya vum iruku. ❤👌👌👌😍
tq so much dear
Qyiaaaaaqa laoalawleosleorpeoeeoeoeppeeoqqqqq1+1111111++++++asy1 ed gs.udheueu8wehe7u2i2u7😅IP p8 pulp p😊p
Fridge la store panalama sister?
I used to do this for my son. Real Kara chutney 😊
Nice preparation ma'am
சூப்பர் மா 😊
Super Akka I will try sure...
Supper idly side dish.
👌👌👌👏👏👏 அம்மா அருமை
சுப்பர்
Pakave naaku oorudhu. Will definitely give it a try. Thanks for sharing the recipe.
Wow yummy 😋
First viewer 👍
Pakavey super ah iruku👌👌👌
Super karapodi
கறிவேப்பிலை சேர்த்தால் நன்றாக இருக்கும். மிளகாய் வறுக்கும் போது சேர்க்க வேண்டும்.
But I am going to try.
இதில் மஞ்சள்பொடி,பெருங்காயப்பொடி சேர்த்து ந.எண்ணையை காய்ச்சி சேர்த்துக்கொண்டால் என்ன ஆகும்?
Idha apdiye thanni thelichi ammi la aracha enga oru poondu thuvaiyal...
Super dish ❤
Thank you Jesus Christ.
Superb recipe sister ❤
Gundu milagai use pannalaama
Very nice chadni pidichirukku
Very nice recipe
Wow wow super super sister recipe
ரொம்ப பிடிச்சிருக்கு
Salt quantity ennannu sollunga
Mouth watering recipe.😋
Super recipe 😋 🥰
Super sis
Akka ithukku nenga mixi la araikkave kudathu, Ammi Kal la than araikkanum
correct ma but ammikal illaye so that
@@TodaysSamayal ⁹
Sure will try this mam.. Thank you mam😊👍
sister unga face video podunga sister 🎉
Wow super
Enna Ithu Romba pudikkum
How long we can store sis
Super oooooooooo super sister.
Super👌👌❤❤❤
குளிர்சாதன பெட்டியில்
வைக்கலாமா
vaikalam pa
Ulcer piles vandha yaraiyum kekkadhinga
Normally milagapodi poondu nallennai idha dhaan izhuthu naavoora soldreenga😢
Evalo uppu konjam kammi panni sapdunga salt lam
Super
Super da ma....😋😋👌👍
😠😠😠😠😠😠😠😠
Can v use without garlic
Mam approximately how many garlic u added
Super recipe
Looky yummy
Super 🤤 sister
Thank you so much sis
❤
கடுகு மல்லி விதை
வெந்தயம் சிறிது வறுத்து
போட்டால் காரம் குறையும்
Excellent preparation pl upload tomoto ketchup and tomoto sauce recipes madam thank u so much
Will upload soon tq so much
Milakai. Kampu. Isv. A. Stem. Don.t mix. It
இதனுடன் கொத்தமல்லி விதை வறுத்து சேர்க்கவும் நன்றாக இருக்கும்
Super
True . இன்னும் டேஸ்ட் நல்லா இருக்கும்.
காரம் கம்மி ஆகாது, நாம அந்த காரத்தை சாப்பிட்டு பழகிடுவோம்
No that becomes less naturally.. even if you don’t eat daily you can see the difference
Correct
Kaaran less aagum pa.. Proven fact
Remove the stem for the chillies
Piles இருப்பவர்கள் சாப்பிடலாமா
Definitely not this one 😊
Can we do without adding garlic
😂😂😂
Good night sister
👌
Super super
Thank you dear
Use iron kadai
இதுக்கு நல்லெண்ணெயில் வதக்கி அரைக்கலாமே
Mam unga gardening video ethirparkiren
sure ma sorry
👌👍
😊
Super 👏👏👏👏👏
I never seen roasting SALT.
இனிப்பும் புளிப்பும் கலந்தது தும்கூர் பளி
தயவு செய்து இதை செய்யாதீர். இவர்கள் சொன்ன மாதிரியே செய்தேன். கொஞ்சம் சுவைத்தேன். காரமோ காரம். நாக்கு வெந்து மூக்கெல்லாம் ஒழுகி தொண்டை கமறல் எற்படுகிறது. சரி வீணாகக்கூடாது என்று குழம்பில் பயன்படுத்தினாலும் காரம். அதற்கு ஒரு ஸ்பூன் தனியா பவுடர் சேர்த்தாலும் காரம். ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து சாப்பிடுகிறேன். இந்தம்மா நாக்கு வலிமையானது போல. ஐயோ அம்மாமாமாமா
😂😂😂😂😂
சகோதரி யூ ட்யூப்ல சமைக்கிறவங்கள விட நாமளே நல்லா தான் சமைக்கிறோம்பா.
லேசாக வாணலியில் வைத்து வசக்கியபின் பயன்படுத்துங்கள்.
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@@sripriyap2469 ஒரு வாரம் கழித்து தூக்கி குப்பையில் போட்டேன். தண்டகர்மம். சீ
😮
We donot eat garlic
Akka ulcer ah adhigam aakida pogudhu
1:33
Na sabtirukkan
Araikkum podhu thannir vida maatingalaa madam,
vendam pa vida koodathu, only raw oil