குடும்பம் சராசரன்னு மேல போகும் | Agal vilakku | Kuladeivam | Govinda pattar | Aanmeega jothidam

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 236

  • @balamuruganthulasi5272
    @balamuruganthulasi5272 Місяць тому +13

    அய்யாவின் பதிவிற்கு மிக்க நன்றி❤❤

  • @queenseditz5314
    @queenseditz5314 21 день тому +5

    ஐயா குலதெய்வம் இஷ்ட தெய்வம் யாருக்கெல்லாம் தெரியாதோ ஆனா இதெல்லாம் ஒரு முக்கியமான ஒரு பதிவு ரொம்ப நன்றி ரொம்ப நன்றி இந்த மாதிரி யாரும் சொன்னதே இல்ல சூப்பர் இந்த மாதிரி நல்ல பதிவுகளை போடுங்க ரொம்ப நன்றி ஐயா🎉🎉❤❤❤❤❤

  • @komalavallivelumani2172
    @komalavallivelumani2172 Місяць тому +10

    ஐயா நன்றி அருமையான பதிவு

  • @Shakthi_Lalitha
    @Shakthi_Lalitha Місяць тому +19

    நன்றி
    பெருமாளே. நேரில் சொன்ன மாதிரி உள்ளது

  • @kesavankesavan7759
    @kesavankesavan7759 21 день тому +3

    சாமி அருமையான ஆசீர்வாதங்கள்

  • @thirunavukarasug1761
    @thirunavukarasug1761 Місяць тому +6

    மிக்க நன்றி சுவாமி. அருமையான தகவல்.

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 26 днів тому +7

    Long years I missed my Kula deivam….. in Srilanka . Every night I think her and cry 🙏🇨🇦

    • @mpcsiva1179
      @mpcsiva1179 22 дні тому +1

      நன்றி அய்யா 👌👌👌

  • @jayalakshmibabu7796
    @jayalakshmibabu7796 19 днів тому +3

    மனமார்ந்த நன்றிகள் சுவாமிஜி 🙏🙏🙏 வணக்கங்களுடன் மிகவும் சிறப்பான பதிவு அனைவருக்கும் பயன்பட அருளினார்கள் நன்றிகள் ஐயா அன்பே சிவம்❤❤❤❤❤

  • @arumugam24hari56
    @arumugam24hari56 Місяць тому +14

    அருமையான பதிவு, மிகவும் நன்றி ஐயா🙏💕

    • @harifashions550
      @harifashions550 Місяць тому

      தீர்த்த பொடி என்றால்

  • @subbaianr3455
    @subbaianr3455 18 днів тому +3

    🙏 ஐயர் மாமாவுக்கு அடியேனுடைய கோடானகோடி நன்றிகள்.

  • @prameshkumar-xd8ql
    @prameshkumar-xd8ql 28 днів тому +4

    ஐயா நன்றி 🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉

  • @kalyanaramaniyer2624
    @kalyanaramaniyer2624 Місяць тому +4

    மிக்க நன்றி

  • @pushpaleelam3762
    @pushpaleelam3762 День тому

    நன்றி 🎉

  • @orkay2022
    @orkay2022 20 днів тому +1

    மிகவும் நல்ல பதிவு சுவாமி🙏

  • @savithris5127
    @savithris5127 4 дні тому

    நிரைய நன்றி சார் சிவ சிவ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathiyanarayanantb1192
    @sathiyanarayanantb1192 7 днів тому

    Namaskaram Sir,. Thank you very much. Surely will do Sir.

  • @packialakshmi2569
    @packialakshmi2569 Місяць тому +6

    மிகவும் நன்றி sir 🙏

  • @chandrasekar1971
    @chandrasekar1971 19 днів тому +2

    நன்றி...நன்றி.....குலதேய்வ.வழிபாடு....முறையை...சொன்னமைக்கு...பட்டர்ஜயா.....சந்திரசேகர்..

  • @allinonezone928
    @allinonezone928 23 дні тому +3

    மிக அருமை ஐயா

  • @hemsasrinivasaluAAS-ff2mx
    @hemsasrinivasaluAAS-ff2mx 20 днів тому +2

    நன்றி வாழ்க வளமுடன்,,

  • @bamarukmani
    @bamarukmani Місяць тому +7

    Super very nice samy thank you so much gdblyu

  • @Thavamani427
    @Thavamani427 Місяць тому +6

    நன்றி ஐயா

  • @swarnalatha9520
    @swarnalatha9520 Місяць тому +8

    Excellent info. Thanks for sharing.🎉🎉😊😊

  • @sumathi.Rajaram_vlogs
    @sumathi.Rajaram_vlogs Місяць тому +4

    நல்ல பதிவு அய்யா 🙏🙏🙏🙏🙏

  • @loganathanbabul3997
    @loganathanbabul3997 Місяць тому +5

    அருமையான பதிவு ஐயா கோடான கோடி நன்றி குருஜி 🙏🙏🙏🌹♥️♥️

  • @saim4425
    @saim4425 6 днів тому

    Thanks 🙏🙏🙏🙏🙏

  • @maniajith9685
    @maniajith9685 Місяць тому +6

    Thank you ayya🙏

  • @malaammuasi7514
    @malaammuasi7514 28 днів тому +3

    Nandri 🙏🇲🇾

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 22 дні тому +1

    Super jihudu sami great ❤

  • @COSMIC-l2s
    @COSMIC-l2s 22 дні тому +1

    GRATITUDE DIVINE 🌟

  • @lalithaprabhulalithaprabhu
    @lalithaprabhulalithaprabhu Місяць тому +5

    Romba nandri samy romba arumaiyana thagaval 🙏🙏🙏

  • @sanchana-l2i
    @sanchana-l2i Місяць тому +2

    Very interesting information thanku guruji❤

  • @vijaykumarveerabhu2980
    @vijaykumarveerabhu2980 24 дні тому +1

    Engal, kuladeivam karupaswamya thunnai, swamya saranam ayyappa om nama shivaya namaha om, Namo Narayana namaha

  • @kalaiabidhanu5163
    @kalaiabidhanu5163 23 дні тому +1

    Nanrikal 🎉

  • @praghadeeswaransaravanan9225
    @praghadeeswaransaravanan9225 День тому

    Super super Ayya

  • @saranyaelangovan1364
    @saranyaelangovan1364 Місяць тому +3

    Thanks sir

  • @p.natarajan.p.natarajan.
    @p.natarajan.p.natarajan. 20 днів тому +4

    மதுரைவீரன், வீரபத்திரன். குலதெய்வம் என்ன செய்ய வேண்டும்

  • @poornalingamsubramanian9183
    @poornalingamsubramanian9183 Місяць тому +1

    Romba romba nandri sami

  • @pknarayanan482
    @pknarayanan482 Місяць тому +3

    Useful message. Simple pariharam

  • @sailajasuresh572
    @sailajasuresh572 25 днів тому +1

    Nandri

  • @ChellammalVelmurugan
    @ChellammalVelmurugan 8 днів тому

    கோடி வணக்கம் ஐயா

  • @sprabakar4406
    @sprabakar4406 25 днів тому +4

    Iya engalukku Anjaneyar kulathevam iya enru vazhipada venum

  • @hemalathakrishnan231
    @hemalathakrishnan231 5 днів тому +1

    What is theertha podi? If I can't lit bet 6 to 7 (sukra horai) can I lit during the next sukra horai time?

  • @sathiyabalajisathiyabalaji4372
    @sathiyabalajisathiyabalaji4372 Місяць тому +13

    எங்க குல தெய்வம் ரோணுகாம்பாள் அம்மா மூன்று விளக்கு நல்லெண்ணெய் இரண்டு திரி மஞ்சள் உருட்டி எங்கு வைக்கணும் ஐயா 🙏🙏

    • @bhavanivasudhevan6162
      @bhavanivasudhevan6162 18 днів тому +1

      அகல் விளக்கில் போட்டு விளக்கு ஏற்ற வேண்டும்

  • @athoor2wardathoor179
    @athoor2wardathoor179 Місяць тому +2

    Nandri ayya

  • @gayulavigayulavi5585
    @gayulavigayulavi5585 8 днів тому +1

    மஞ்சள் அகல்விளக்கில் எங்கு வைக்க வேண்டும் எண்ணெய்யில் லா சாமி

  • @Gengadharan1958
    @Gengadharan1958 3 дні тому +1

    ஐயா எனக்கு முனீஸ்வரன் குலதெய்வம் இதற்கு எப்படி விலக்கு ஏற்றுவது என்பதை தெரிவியுங்கள் ஐயா🙏

  • @NaliniKu
    @NaliniKu 20 днів тому +2

    Amma side Amman kulatheivam, appa side sivan kulatheivam, nangal evvaru agal vilakku etravendum

  • @sundarisubbiah1880
    @sundarisubbiah1880 26 днів тому +1

    சாமிஎங்கள் குலதெய்வம்
    கலியுகவரதசாஸ்தாஇந்த
    தெய்வத்திற்குஎன்னகிழமையில்எத்தனைஅகல்விளக்கு
    ஏற்றவேண்டும்சாமி

  • @shakthinirmala6938
    @shakthinirmala6938 Місяць тому +2

    Thundikarar enga kula thevaivam... (ayyanar moolavar)..yappa entha day la ethanum? Eppadi ethanum?

  • @abhiramiananth4620
    @abhiramiananth4620 23 дні тому +1

    Sir agala vilakku should be in clay lamp only or stone or granite or brass lamps is also okay in agala vilakku

  • @vijayalakshmithangarasu2910
    @vijayalakshmithangarasu2910 24 дні тому +5

    ஐய்யனார் குலதெய்வம் எனில் விளக்கு ஏற்றும் முறை சொல்லுங்கள் ஐயா

    • @pranitha9632
      @pranitha9632 23 дні тому

      Fulla parunga sister solli erukkanga

  • @madhavanmani1987
    @madhavanmani1987 19 днів тому +1

    Swamy , muneeshwaran ku epadi velaku ethanum...

  • @SiranjeeviSiranjeevi-dv7be
    @SiranjeeviSiranjeevi-dv7be 4 дні тому

    ஷு வீரபத்திரர் எங்கள் குல தெய்வம் வழிபடும் முறை சொல்லுங்க ஐயா.

  • @saraswathiravikumar4536
    @saraswathiravikumar4536 25 днів тому +2

    Enga kula deivam muneeswarar nu mattum than thriyum kovil engu ullathu ena theriyathu eppadi vilakku etruvathu

  • @senguttuvanvelayutham5125
    @senguttuvanvelayutham5125 Місяць тому +2

    My kuladeivam ayyanar sami.which roopam he is , shiva or vishnu.He is hard hara puthru.please suggest

  • @hemamohanMohan-h6e
    @hemamohanMohan-h6e Місяць тому +2

    Muneswaran kuladeivam, sivan murai vazhipaadu seiyalama, sir

  • @kalavathym2013
    @kalavathym2013 Місяць тому +2

    Sapta mathakkal engal kula deivam appadi endral enna kilamai enna vilaku etra vendum sami

  • @peranpaethisamayal5339
    @peranpaethisamayal5339 Місяць тому +1

    Engal kula theivam jada munisvarer eppadi kumpiduvadu entru sollungal swami

  • @geethak294
    @geethak294 26 днів тому

    Nice.

  • @marleen9185
    @marleen9185 Місяць тому +4

    Kula deivam theriyadevargal yennde vilaku yetruvadu

  • @GandhiMadhavan1961
    @GandhiMadhavan1961 Місяць тому +1

    Good aiya

  • @omom2762
    @omom2762 28 днів тому +1

    Samy eankuluday thyevam veeranar entha thipam eatiranum samy

  • @lathag6746
    @lathag6746 Місяць тому +2

    Ayya ayyanar kuladeivam ullavargal enna seiyavendum Maariamman kuladeivam ullavargal enna vilaku poda vendum

  • @AmluLattu1607-fc2db
    @AmluLattu1607-fc2db Місяць тому +4

    வணக்கம் குருஜி 🙏
    எனக்கு தென்காசி மாவட்டம் எங்கள் குல தெய்வம் சுடலை மாடசாமி அவருக்கு எங்களுக்கு வெள்ளி கிழமை தான் விசேஷம் அவருக்கு எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் குருஜி 🙏

  • @kandasamybaskar6125
    @kandasamybaskar6125 17 днів тому

    Parumal ku randu valakula randu thrium poda sonega thri oruvalakula 2thri deepam atranuma aiya

  • @raadhasreedhar3666
    @raadhasreedhar3666 19 днів тому +1

    2 tiri means 2 sudar or 1 sudar lit with a pair of tiris?

    • @vlavanya3346
      @vlavanya3346 19 днів тому +1

      1 sudar with a pair of thiri's.

  • @santhanamelumalai1925
    @santhanamelumalai1925 Місяць тому +53

    எங்களுக்கு குலதெய்வம் தெரியாது ஆனால் எங்க மாமியார் திருப்பதி ஏழுமலையான் வணங்கி வந்துள்ளார்.

    • @poosapandiyan3217
      @poosapandiyan3217 Місяць тому

      குல தெய்வம் கோவில் பெயர் தெரியாதவர்கள் நெல்லை மாவட்டம் காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு வாருங்கள் நீங்கள் வணங்கும் அனைத்து தெய்வங்களும் இருக்கிறார்கள் உங்கள் குல தெய்வத்தை காட்டி தருவார்கள்

    • @raghavs9842
      @raghavs9842 Місяць тому +4

      நல்ல அனுபவம் வாய்ந்த ஜோதிடரிடம் பிரசன்னம் பாருங்கள் அதில் கண்டிப்பாக தெரியும்.

    • @அக்கம்மாள்ஜோதிடம்
      @அக்கம்மாள்ஜோதிடம் 27 днів тому +2

      காஞ்சி காமாட்சி தான் உங்களுக்கு குல தெய்வம்

    • @arunam8033
      @arunam8033 17 днів тому

      Engalukku kuladeivam theriyavillai.Tirupathi endru husband veetil solgirargal.But kuzhapoam vullathu.

    • @sarashandcrafts3212
      @sarashandcrafts3212 6 днів тому

      நல்ல பிரசன்ன ம்பார்க்கும் சாமி இருந்தால் சொல்லவும் குலதெய்வம் தெரியாமல் மிகவும் சிரமத்திற்கு ள் இருக்கிறேன் நிறைய ஆலயங்கள் நிறைய பூஜை கள் நிறைய ஜோதிடம் பார்த்தாச்சு ஆனால் துன்பத்தில் தான் இருக்கிறது

  • @skg2797
    @skg2797 22 дні тому +1

    மஞ்சள் அகல்விளக்கு உள்ளே போட வேண்டுமா

  • @shantalakshmic2665
    @shantalakshmic2665 Місяць тому +2

    How does one find out who is the kuladeviam

  • @sundarikumar7704
    @sundarikumar7704 Місяць тому

    Om namo venkateshaya

  • @vijaykumars9218
    @vijaykumars9218 Місяць тому +2

    Veerabhadra swamikku enna parigaram bhattare

  • @umamaheswarit8697
    @umamaheswarit8697 15 днів тому +3

    சாமி, முனீஸ்வரர் குலதெய்வம் என்றால் எப்படி விளக்கு ஏற்ற வேண்டும்

  • @Pranoos27
    @Pranoos27 24 дні тому +1

    Namasthe sir if we dont know kuladeivam then what to do ? Which day should lit the deepam plz do clarify sir

    • @shanthiramanujam5844
      @shanthiramanujam5844 13 днів тому

      Sir see video of desa manghaiyarkarasi mam in you tube how to find Kula deivam adhil kalasa poojai rombe effect avargal solra Mari seidhu kuladeivam therindhu kollungal

  • @RajeshwariThyagarajan
    @RajeshwariThyagarajan 14 днів тому

    Turmeric powder ball should I put inside lamp inoil r keep lamp on turmeric ball

  • @leelakalyanasundaram4066
    @leelakalyanasundaram4066 Місяць тому

    What is the podi tobe added on wednesday. Word clarity puriyala. Pl. Chollunga. 🙏

  • @sureyasureys1778
    @sureyasureys1778 20 днів тому +1

    Ni poya 🎉mala🎉

  • @rkgokul1
    @rkgokul1 13 днів тому

    See Veeranar samy is our family god......

  • @Mokesh15
    @Mokesh15 Місяць тому +6

    ஐயா தீர்தபொடி என்றால் என்ன please சொல்லுங்க

  • @amuthayoga476
    @amuthayoga476 Місяць тому +5

    ஐயனார் இருந்தா

  • @vadivelkumarvadivelkumar8496
    @vadivelkumarvadivelkumar8496 4 дні тому

    ஐயா வணக்கம், எங்களுக்கு அங்காளம்மன் குலதெய்வம் மூன்று அகல் விளக்கில் மஞ்சளை பிடித்து விளக்கு ஏற்ற சொன்னீர்கள் பிறகு அந்த மஞ்சளை என்ன பன்ன வேன்டும் என்று சொல்லுங்கள்

  • @K.subhashini16
    @K.subhashini16 Місяць тому

    Murugarukku kaalyail 6 to 7 vilakku vaikkmudyavilai endral vera enthaneram vilakku vaikka vendum pls reply pannuga

  • @udhayabharathi2615
    @udhayabharathi2615 Місяць тому +9

    Angala eswari Kula sami epdi vilakku podanum

    • @yamuna-f9h
      @yamuna-f9h Місяць тому

      @@udhayabharathi2615 2 Akal vilakku with elakkai pachai karpooram andkalkandumma

    • @deeparavisankar1446
      @deeparavisankar1446 22 дні тому

      Listen vedio clearly for all types of female deivam 3 vilaku with gingelly oil put tumeric(ball shape dough )

  • @kapaa1768
    @kapaa1768 Місяць тому

    For Kula Daivam Karuppar, Ayyanar?

  • @nageswari9704
    @nageswari9704 Місяць тому

    Sir nagakanni ku eppadi villaku yetruvathu

  • @MohanMohan-q5y
    @MohanMohan-q5y Місяць тому +2

    Periyandavar enna kizhamai ayya

  • @thangam9167
    @thangam9167 Місяць тому +1

    Nantri ayya,🙏🙏🙏

  • @m.vaidegivaidegi8096
    @m.vaidegivaidegi8096 Місяць тому +2

    சாஸ்தா குல தெய்வம் என்ன பண்ணணும்

  • @barathijaya4287
    @barathijaya4287 25 днів тому

    Aiyya amman sami 6to7 vita apram epo ethalam 12 kulla ethiralam ah

  • @SureshYadav-xt8ct
    @SureshYadav-xt8ct 19 днів тому +1

    அய்யா எங்களது குலதெய்வம் என்னவென்று தெரியவில்லை எப்படி தெரிந்துக்கொள்வது அய்யா...

    • @shanthiramanujam5844
      @shanthiramanujam5844 13 днів тому

      Sir see video of desa manghaiyarkarasi mam in you tube how to find Kula deivam adhil kalasa poojai solli irupargal enaku narasimharnu appadi seidhu than theindhu konden very effective

  • @srilakshmigovind
    @srilakshmigovind Місяць тому

    Sir what to with the elakkai in the villaku?

    • @Connectwithindu
      @Connectwithindu Місяць тому +1

      Yerinju mudijathum chedi irundha athil podalam

  • @visalakshibalasundaram967
    @visalakshibalasundaram967 Місяць тому

    What we have to do that rice placed under the Dheepam. Can we use it for cooking, swamiji.

  • @thilagamSrimathi
    @thilagamSrimathi Місяць тому +5

    முனீஸ்வரன் குலதெய்வமாக இருப்பவர்கள் செய்ய வேண்டியவை பற்றி சொல்ல வில்லை கூறுங்கள் ஐயா.

    • @Connectwithindu
      @Connectwithindu Місяць тому

      Munisvaran comes in Sivan right he told listen carefully

    • @raghavs9842
      @raghavs9842 Місяць тому

      திங்கள்

  • @mystars0912
    @mystars0912 Місяць тому

    Vanakam gurugi hyper active ula kulandaikaluku pariharam erundal solunga gurugi 🙏

  • @umamaheswari8864
    @umamaheswari8864 Місяць тому +6

    வெள்ளிக்கிழமை 6.00 - 7.00 am விளக்கு ஏற்ற இயலவில்லை எனில் அடுத்த நேரம் எப்போது ஏற்றலாம்? கூறுங்கள் சுவாமி சுவாமி.

    • @Connectwithindu
      @Connectwithindu Місяць тому

      After 10 am before 12 pm

    • @raghavs9842
      @raghavs9842 Місяць тому

      1 மணிக்கு ஏற்றுங்கள்
      ஏனெனில் 6 to 7 சுக்ர ஹோரை
      அதற்கு அடுத்து 1 to 2 வருகிறது.

  • @GeethaR-g9l
    @GeethaR-g9l Місяць тому

    Please give shortly

  • @srisaikalpana5990
    @srisaikalpana5990 Місяць тому +1

    Engal kuladevam sivan and kuruvurum pudikkum iranda perumkku vilaku etralama

    • @koraja6645
      @koraja6645 Місяць тому

      Enga kula deivamum sivan thaan ella kadavulum onnuthaan so don’t worry

  • @NandhiniKuttappan
    @NandhiniKuttappan Місяць тому

    What about iyyappan

  • @Saras-fv4kw
    @Saras-fv4kw Місяць тому

    அகல் விளக்கு பூஜை அறையில் ஏற்ற வேண்டுமா அல்லது வாசற்படியில் ஏற்ற வேண்டுமா

  • @vijayaraghavansr1664
    @vijayaraghavansr1664 Місяць тому

    Thirta podi how to prepare this pl share