Indian 2 Movie Parithabangal - தாத்தாவ முடிச்சுவிட்டீங்க போங்க 🤣 | Indian 2 Troll 😅😅 Kamal Hassan

Поділитися
Вставка
  • Опубліковано 7 лис 2024

КОМЕНТАРІ • 1 тис.

  • @freefolk1986
    @freefolk1986 2 місяці тому +963

    Shankar mind voice: நேத்து பிறந்தது கூட களாய்க்குதுடா....😂😂😂

    • @senthilsaminathanvenkatach7463
      @senthilsaminathanvenkatach7463 2 місяці тому +14

      💯😂

    • @Ve.for.victory.
      @Ve.for.victory. 2 місяці тому +9

      😂😂😂same thought 🙏

    • @Boopathydubai
      @Boopathydubai 2 місяці тому +6

      😂😂😂😂 same thought

    • @MNishath
      @MNishath 2 місяці тому +18

      Sangar mind voice : Nethu malaila mulacha kalan kunju ellam kalakkuthu ellam ennuta mahal solanum koththaaaa😂😂😂

    • @VenujanSrithar
      @VenujanSrithar 2 місяці тому +1

      😂😂😂

  • @REX-h4x
    @REX-h4x 2 місяці тому +241

    Audience to sidharth - பேச்சாடா பேசுன கொஞ்ச நெஞ்ச பேச்சா பேசுன 😅😅😅

  • @jdb35
    @jdb35 2 місяці тому +186

    ஷங்கர், நேத்து பிறந்தது எல்லாம் இப்படி கலாய்க்குது. உங்களை நம்பினதுக்கு கமல நல்லா செஞ்சு விட்டுடீங்க 😂😂😂😂

  • @JohnnBabu-wl3ig
    @JohnnBabu-wl3ig 2 місяці тому +41

    ஒவ்வொரு சீனுக்கும் அந்த மியாவ் .....செம்ம😅😅😅😅

  • @arunkumarm5043
    @arunkumarm5043 2 місяці тому +91

    #Come back Indian
    #Go back indian
    திருப்பாச்சி திரிஷா : டேய் வாடா,
    டேய் போடா 😁😁😁

    • @altoship
      @altoship 2 місяці тому +3

      😅😅😅😅😅😅சரி

  • @bioscopepsycho
    @bioscopepsycho 2 місяці тому +126

    Mind Voice Of பிரம்மாண்டம் : புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு மொளைக்கும்ணு நான் என்ன கனவாடா கண்டேன்.

  • @shamsushamru380
    @shamsushamru380 2 місяці тому +94

    இருந்த கொஞ்ச நஞ்ச மானத்தை இவ வாங்கிட்டா moment 😂😂😂😂

  • @mohamedgani6515
    @mohamedgani6515 2 місяці тому +60

    குழந்தை ரூபத்துல வந்து அந்த இந்தியன் டீமையே ச்சும்மா கிழி கிழின்னு கிழிச்சுட்டியேமா... வாழ்த்துகள்.
    Keep it up.😅😅😅

  • @balapuni2472
    @balapuni2472 2 місяці тому +72

    என் மனசுல உள்ள பாரத்தை எல்லாம் இறக்கிட்டியா ஆம்மா😂😂😂😂

  • @GovindRaj-mk1ec
    @GovindRaj-mk1ec 2 місяці тому +143

    🎉Editingக்காகவே உங்க வீடியோ பாக்கணும்னு தோனுது 🎉

  • @kanimozhi2414
    @kanimozhi2414 2 місяці тому +90

    vanga vanga lady empty hand 😅😅🤣🤣 waiting for indian 2 content from you 😅🤣😅

  • @Snake_77087
    @Snake_77087 2 місяці тому +36

    இந்தப் படத்துக்கு நீ ஒரு வருமத்த போட்டுட்டியே ஆத்தா😂😂😂😂❤

  • @rpradeeshkumar1455
    @rpradeeshkumar1455 2 місяці тому +17

    விக்ரம் 2 எடுத்து மாஸ் ஹீரோ கமலை
    இந்தின் 2 எடுத்து காலி பண்ணிட்டீங்க சூப்பர் டீம் வொர்க்

  • @zahuruddinsheikh2814
    @zahuruddinsheikh2814 2 місяці тому +26

    Good editing work,
    good script,
    funny memes.
    No offensive, triggering content.
    Subscribing to your channel ma, blessings to grow ahead.

  • @prin1338
    @prin1338 2 місяці тому +104

    வாழ்க்கையில் முதல் தடவை சங்கர் சார் படம் பார்க்கிறதை விட அவர் படத்தோட ட்ரோல் வீடியோ பார்க்கிறது ரொம்ப நல்லா இருக்குடா, இந்த லட்சணத்துல இது கமல்ஹாசன் சார் படம் வேற

    • @indrutamilkavi
      @indrutamilkavi 2 місяці тому +1

      @prin1338 - adhu enna shankar Saaaar. Change this mindset.

  • @tamilnews1755
    @tamilnews1755 2 місяці тому +29

    யோவ் சங்கர் ... இந்த பால்வாடி புள்ள கூட உன்னை கழுவி ஊத்துது

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 2 місяці тому +16

    புள்ளைக்கு எவ்வளவு அறிவு திருஷ்டி சுத்தி போடணும்

  • @tino.a.t2471
    @tino.a.t2471 2 місяці тому +23

    அடங்கப்பா! நேத்து பேஞ்ச மழையில முலைத்த காலான் கூட ஆளம் மரத்தையே சாய்த்துவிட்டதே 🎬📽🎥🎞🍿😂, என்னப்பா உலக பிரமாண்டம் போச்சா 🤣😂😆

    • @karuthannagu4383
      @karuthannagu4383 Місяць тому

      என்னடா இப்படி தமிழ் மொழியைக் கொன்னு எடுக்குறீங்க...

  • @venkateshkumarvasanth7829
    @venkateshkumarvasanth7829 2 місяці тому +45

    Jeeva cinema pathutu vanthavanga yaru

  • @udhayachandirank5864
    @udhayachandirank5864 2 місяці тому +28

    intha maari chinna creators ivalo effort and hard work pottu panrathu ippo than pakkuren vidathinga ungalukku periya hope irukku semma talented person neenga

  • @1918948118sri
    @1918948118sri 2 місяці тому +19

    புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுகு முலைக்கும்னு கமல் சார் நினைக்கவில்லை😂

    • @arulmanivannan9130
      @arulmanivannan9130 2 місяці тому

      தப்பு தப்பா தமிழ இப்படி எழுதியே கொன்னுடு 😂😂

    • @raj16132
      @raj16132 2 місяці тому

      கொடுகு இல்ல முருகேசா... அது பொடுகு...😂😂😂

    • @arulmanivannan9130
      @arulmanivannan9130 2 місяці тому

      @@raj16132 சுத்தம்.. யோவ் அது கொடுக்கு யா

  • @AntonyRaj-jg6sr
    @AntonyRaj-jg6sr Місяць тому +4

    பார்த்ததுலேயே best troll. ❤

  • @chantrahasan9654
    @chantrahasan9654 2 місяці тому +11

    சூப்பர் டோலி நல்ல சிறப்பான தரமான roast😅

  • @RajiniRajini-ws9bh
    @RajiniRajini-ws9bh 2 місяці тому +112

    ஷங்கர் : ஒரே ORU படம் தான் பிளாப் மொத்த சினிமா வாழ்க்கையும் CLOSE 💔

    • @ResidentNotEvil5
      @ResidentNotEvil5 2 місяці тому +6

      AI,2.0 were flop too but they cover the details didn't even run over states flop

    • @rajeshkumark4455
      @rajeshkumark4455 2 місяці тому +4

      பாய்ஸ், ஐ, 2.0, இந்தியன் 2.....

    • @ResidentNotEvil5
      @ResidentNotEvil5 2 місяці тому +2

      @@rajeshkumark4455 Boyz huge hit in telugu bro but tamil nadu huge upset because of adult content

    • @vijaykanth8278
      @vijaykanth8278 2 місяці тому +1

      Vavval marmam 😂😂😂

    • @chandrasenancg5354
      @chandrasenancg5354 2 місяці тому +1

      Congratulations for your review

  • @kannathasant
    @kannathasant 2 місяці тому +8

    குட்டி பாப்பா முடியல அந்த அளவுக்கு கலாய்ச்சி தள்ளிட்ட 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @sarathagangaram8625
    @sarathagangaram8625 2 місяці тому +13

    Your dialog delivery is amazing ! You will go to heights ! All the best !

  • @Me-ul2uf
    @Me-ul2uf 2 місяці тому +17

    Ultimate 😂 editing is gap la Thatha meow thaan..👌😄 me😸oww...

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 2 місяці тому +38

    குழந்தைங்க எல்லாம் கலாய்க்கிற அளவுக்குஇந்தியன் 2 அவ்வளவு கேவலமாவா இருக்கு..?🤔🤔😂😂

  • @jayakrishnansugumaran1881
    @jayakrishnansugumaran1881 2 місяці тому +7

    ரொம்ப நோண்டி நோண்டி பார்த்திருக்கே. இந்தளவு யாரும் நோண்டிலைடி பாப்பா. வாழ்த்துக்கள்.

  • @k.s.narenthiran6164
    @k.s.narenthiran6164 2 місяці тому +11

    5:20 அக்கா போன தரவ beastனு படம் அந்த படத்த எப்படி எல்லா கழுவி ஊத்துனோம் இப்ப இந்த படத்தையும் வேற இனிமேல் கழுவி ஊத்தாதீங்க அக்கா

  • @michaelraj7980
    @michaelraj7980 2 місяці тому +10

    சங்கர்: புள்ள பூச்சிக்கு எல்லா கொடுக்கு முளைக்கும்ன்னு நான் என்ன கனவு கண்டேன் 😂😂

  • @ijnar5
    @ijnar5 2 місяці тому +8

    யோவ் ஷங்கர் இதெல்லாம் பாக்குறியா நீ! ஒரு 8 ஸ்டாண்டர்ட் படிக்கிற பொண்ணு எல்லாம் ஓட்டுற மாதிரி படம் எடுத்திருக்கியாடா, இதுல இந்தியன் 3வேற 🫣.
    பாப்பா அந்த டெல்லி கணேஷ் எடிட்டிங் ❤️❤️❤️

  • @sudhakarmohan7098
    @sudhakarmohan7098 2 місяці тому +12

    நேத்து பொறந்து இன்னிக்கி ஸ்கூலுக்கு போன சின்ன பொண்ணு உங்களை சகட்டு மேனிக்கு கலாய்க்குது மா மேதை ஷங்கர் சார்? அவ்ளோ கேவலமா படம் எடுத்து வச்சிருக்குறீங்க. எல்லாம் வீட்ல போய் ஓய்வு எடுங்க, எதுக்கு இந்த பொழப்பத்த வேலை?

  • @whitegoast3907
    @whitegoast3907 2 місяці тому +47

    8:00 reaction ultimate 😂

    • @DevaR-m7t
      @DevaR-m7t 2 місяці тому

      Refresh varuma 😂😂😂

  • @sivamco
    @sivamco 2 місяці тому +22

    நீங்க நல்லா கலாய்க்கிறீங்க ரொம்ப எங்களுக்கு சிரிப்பு சிரிப்பா வருது நீங்க நல்லா கலாய்க்கிறீங்க ரொம்ப எங்களுக்கு சிரிப்பு சிரிப்பா வருது😂😂😂😂😂🫡🫡🫡🫡

  • @kumaraguru_lg
    @kumaraguru_lg 2 місяці тому +19

    Naduvula naduvula indian thatha : Meow😂

  • @shiyamsundar.g8282
    @shiyamsundar.g8282 2 місяці тому +30

    சின்ன காலா இருந்தாலும் நல்லா இருக்குடா nu சொல்ற மாறி... சின்ன புள்ளையா இருந்தாலும் வழுவா செஞ்சு விட்டாப்ள...

  • @peoplevisionbmi2520
    @peoplevisionbmi2520 2 місяці тому +12

    7:37 உனக்கு அவங்க அண்ணா இல்லமா அங்கிள் 😂😂🎉🎉🎉🎉

    • @Kuppasy
      @Kuppasy 2 місяці тому +1

      அங்கில் இல்லமா…தாத்தா

  • @Hackmann8988
    @Hackmann8988 28 днів тому

    Indian 2 became shit . I agree.
    Reason : On account of accidents in the sets , Lyca suffered heavy financial losses. So, Red giant movies came to rescue and started to fund the movie Indian 2. The director's script initially had a link with current Tamilnadu DMK political party's scam . Since the Production company Red Giant movie was owned by Vice Chief Minister of DMK, The actor Kamal who is a friend of Vice CM interrupted in the script and changed the plot in such a way that doens't involve Scams made by TAMILNADU POLITICIANS. This is one of the reason for Indian 2 failure .
    Another reason: Shankar's biggest asset is Writer Sujatha in all of his past films who is no more alive. So he coordinated with Another writer.

  • @raghavendranviews
    @raghavendranviews 2 місяці тому +13

    Watching this after jeeva today's video...

  • @Dingdinggkdv
    @Dingdinggkdv 2 місяці тому +17

    Yov Sankar, inda ponnu ippidi polakudhu. Nee idellam pakiriya illiya ? 😂😂😂😂😂 Adu seri patha thaan nee thirundripiea😂😂😂

  • @Raj-et7oj
    @Raj-et7oj 2 місяці тому +41

    Papa pointa pudichita... ellam technology...😂😂😂

  • @santhoshc86
    @santhoshc86 2 місяці тому +4

    Meanwhile Kamal - "சங்கரு எங்கப்பா இருக்க? சின்ன புள்ளை எல்லாம் கழுத்தாமட்டுலயே அடிக்குதுபா" 🤣

  • @sadiqbasha_
    @sadiqbasha_ 2 місяці тому +18

    மொத்தமா முடிச்சி விட்டீங்க 😅

  • @STP24
    @STP24 2 місяці тому +2

    Indian 2 சுமாரா நல்லாதானே இருக்கு😊😂
    ஆனா உங்களோட Narrating & Editing ரொம்ப நல்லா இருக்கு Sister 😂
    Love from Sri Lanka

  • @dhayanidhi8455
    @dhayanidhi8455 2 місяці тому +6

    உங்களுடைய உச்சரிப்பு பாவனை நல்ல இருக்குமா... ❤

  • @vira_rock
    @vira_rock 2 місяці тому +4

    Just started watching your channel seems you have a great future. Your talks are flawless and good humor sense. All the best 🎉

  • @தமிழ்-ர2த
    @தமிழ்-ர2த 2 місяці тому +5

    8:00 Dark comedy ah mattum avoid pannikoma. Innum nalla erukum. Intha age la athelam venam. ANYWAY GOOD WORK.

  • @gurusekar8294
    @gurusekar8294 Місяць тому +1

    Logic ellam pakama padam pathuvara 90's kid ninachengala Shankar sir. 2K kids ungaluke padam edukka solitharuvanga. Mass review 🙌🙌🙌

  • @sivaa8225
    @sivaa8225 2 місяці тому +5

    இதுக்கு பேர் தான் வைச்சு செய்யிரது 😀😀😀😀😀

  • @balajiassociates656
    @balajiassociates656 Місяць тому +1

    How you find all these?

  • @ansariansari-fp3gj
    @ansariansari-fp3gj 2 місяці тому +4

    சங்கர் இந்த வீடியோயை பார்த்தால் நிச்சயம் தூக்கில் தொங்கி விடுவார் தமிழ் நாட்டு மக்களை எவ்வளவு முட்டாள்கள் ஆக்கி வைத்துள்ளார்கள் இதை எடுப்பதற்கு பல வருடங்கள் வேற

  • @92prawink
    @92prawink Місяць тому +1

    Andha oh really timing ultimate 🤣🤣🤣

  • @apsasikumar
    @apsasikumar 2 місяці тому +5

    இந்தியன்2வை பிரிச்சி மேய்ஞ்சிட்டியேமா வாழ்த்துகள் தங்கை.

  • @007action58
    @007action58 Місяць тому +1

    U cracked the audience mind about how to make them watch ur videos by meticulous editing and good content . Mark my words ur growth will be exponential , congrats.😊😊😊

  • @jegwery1
    @jegwery1 2 місяці тому +23

    Kamalin neram sinnapponnellaam video podura alavukku aakiya shankarai varma kalai kondu
    thaakkanum 😁😁

    • @kjayadev2007
      @kjayadev2007 2 місяці тому

      சரி அந்த மனுஷனால கூடத்தான் இந்த கேள்விகள் எல்லாத்துக்கும் பதில் சொல்ல முடியுமா??

    • @jegwery1
      @jegwery1 2 місяці тому

      @@kjayadev2007 anga thaan " senior captain of the ship" power yaarum onnum sollamudiyaathu
      Hero, camera man, editor, solvathai seivathe alagu.

  • @eropvcdoors997
    @eropvcdoors997 2 місяці тому +1

    இந்தியன் 1 அப்பா மகனை துரத்தி கொலராரு.
    இந்தியன் 2 பேரனுங்க தாத்தாவ துரத்தி கொள்ள பாக்குறாங்க.

  • @Abdul_Rafiq
    @Abdul_Rafiq Місяць тому +3

    Enna ma ne solo va content kalakura banga ma❤❤❤😅😅😅😅

  • @rajaprabu3691
    @rajaprabu3691 Місяць тому +1

    10:44 சின்ன பொண்ணுனு பாக்குறேன் ... 73 வயசு சண்டை மாஸ்டர் தங்கம் பாத்துருக்கியா... உனக்கு தெரியாத விசயத்த பேசாத பாப்பா இது உன் வயசுக்கு எட்டாத விசயம்....

  • @sardarhussain1104
    @sardarhussain1104 2 місяці тому +3

    எந்த ஊருக்கார பொண்ணாருக்கும் இந்த கிழி கிழிக்காரா...😢😢😢

  • @bharathvenkatesan8212
    @bharathvenkatesan8212 2 місяці тому +2

    Sema editing ponnu😂super roast❤

  • @ajmalhasan2515
    @ajmalhasan2515 2 місяці тому +2

    Yen chlm Vera Vera color la ear buds potturukka😊❤ video nalla iruku

  • @razeek100
    @razeek100 Місяць тому +2

    Here I am the only person who noticed மருதாணி on her left hand 😅😅

  • @JamalJamal-hu1vr
    @JamalJamal-hu1vr 2 місяці тому +4

    இதோட தாத்தா திரும்பி வருவாருன்னு நினைக்கா காலையில பிறந்தல்லாம் கலாக்கிறதே தாத்தத்த்த்த்

  • @gnanavelpandiyan7371
    @gnanavelpandiyan7371 Місяць тому +2

    Jk shoutout aprm vandhu video paathen
    Sonna maari nalla dha pa irukku😊
    Content 😂😂

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 2 місяці тому +4

    நான் தப்பிச்சிட்டேன் !

  • @badboy2.o916
    @badboy2.o916 Місяць тому +2

    Girl empty hand 😅

  • @cheguevara2111
    @cheguevara2111 2 місяці тому +11

    நீ எல்லாம் கலாய்க்கிற அளவுக்கு சங்கர் நிலைமை ஆகிப்போச்சு சங்கர் அவ்வளவுதான் பீஸ் போச்சு ஃபீல் டவுட் ஆனால் உன்னுடைய இந்த அலப்பறை மிக சிறப்பு

  • @Zara09147
    @Zara09147 2 місяці тому +3

    Lady empty hand❤

  • @gulammydeena4350
    @gulammydeena4350 2 місяці тому +2

    சங்கர் படத்த பார்த்து
    அரசியல் பால் குடிச்ச
    பக்கிகளாம்
    இப்போ பல்லு மொழைச்சி வந்து அவரையே கடிக்கும்
    கனவா கண்டுறுபாரு 😂

  • @arjunbinuindian
    @arjunbinuindian 2 місяці тому +9

    0:58 🤣😂

  • @RajkumarPanchavaktra
    @RajkumarPanchavaktra 2 місяці тому +1

    Sankar: Pullappoochikkellam kodukku mulaikkumnu Naan yenna Kanavaa Kanden!!! 😢😂❤

  • @ShabutheenIrshad
    @ShabutheenIrshad 2 місяці тому +9

    3:25 oh varma kala silmisham mathiri iruka... i thought mudhalvan movie vadivelu hip shout reference😂😂😂😂

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 2 місяці тому +5

    கமல் இவ்ளோ கேவலமா போய்ட்டார் 🤭... மையம் சுடுகாடு தான் 😂

  • @rameshselva6111
    @rameshselva6111 Місяць тому

    நீங்க பேசுறது ரசிக்கும் படி இருந்துச்சு. வாழ்த்துக்கள் 🎉

  • @ManiKandan-r4l
    @ManiKandan-r4l 2 місяці тому +2

    Editing super ma, You will get 1M subs soon👍

  • @Mayandimaya48
    @Mayandimaya48 Місяць тому +1

    Meow in video ❌Video in meow✔️

  • @raja71188
    @raja71188 2 місяці тому +4

    நடுவுல வர தாத்தா மியாவ்😂😂😂😂

  • @பிரியாணிபிரியன்பிரியாணிவெறியன்

    😂😂😂😂😂😂பாப்பா யாருடா மா இப்படி சம்பவம் பண்ணுற 😁😂😂😂

  • @tamilfactskingdom9531
    @tamilfactskingdom9531 Місяць тому +3

    Why am addicted to your channel 😩

  • @music4kris
    @music4kris 2 місяці тому

    Good one sis.. all ur edits especially that meow one between every scene was good.. your flawless speaking is your strength..
    Continue the good work sis

  • @DESTROYER111
    @DESTROYER111 2 місяці тому +6

    1:11 Ennamma Ethetho Pesurayamma🤣🤣🤣

  • @sivavadivelusivavadivelu4935
    @sivavadivelusivavadivelu4935 Місяць тому +2

    Tailor akka gym akka yoga akka varisaiyil youtube akka vum idampera vaazhthuguren.. ipadiki en heart la avanga list la ungalayum add panna ungal mudhal.visiri... 😌❤

  • @mohamedmohamed-i2n2v
    @mohamedmohamed-i2n2v 2 місяці тому +2

    பிரமாண்டம் இதெல்லாம் பாத்தா என்னாகும்😂

  • @sarakeysara-gf6uj
    @sarakeysara-gf6uj 2 місяці тому +1

    Twitter la parthutu.. Unna thedivanthu subscribe paniruken😊

  • @jaikanakaraj419
    @jaikanakaraj419 2 місяці тому +4

    மலக் & சங்கர்: சின்ன பையன் லாம் எகிறி எகிறி அடிச்சான் சார்😭

  • @SivakumarG-uz3cs
    @SivakumarG-uz3cs Місяць тому +1

    😂😂😂😂😂

  • @steveanthony1981
    @steveanthony1981 2 місяці тому +3

    WAITING FOR PART 2 MAAAAAA

  • @beagleforever1431
    @beagleforever1431 2 місяці тому +1

    You First time watching Tamil film

  • @AlanTitas-c1r
    @AlanTitas-c1r 2 місяці тому +4

    Cute expressions with beautiful speech 🥰

  • @venkatstechfuninfinity5953
    @venkatstechfuninfinity5953 2 місяці тому +1

    neengaley edit pandringala? or thaniya editor vachirukingala?

  • @parandhamanmargan9527
    @parandhamanmargan9527 2 місяці тому +3

    Indian 2 Roast success meet conduct pannuvangala youtube movie reviewers😂😂😂😂

  • @talksofVjShyam
    @talksofVjShyam 2 місяці тому +1

    All best sister weekly 3 videos try pannunga❤

  • @Sethu_Pass07
    @Sethu_Pass07 2 місяці тому +13

    Empty hand poola Valera valthukkal🎉😅

    • @vp4673
      @vp4673 2 місяці тому +2

      Oh, pola va😂

    • @Sethu_Pass07
      @Sethu_Pass07 2 місяці тому

      @@vp4673 🙄

    • @sksurya4581
      @sksurya4581 2 місяці тому

      ​@@vp4673😂😂

    • @rajeshrsutube
      @rajeshrsutube 2 місяці тому

      Vp4673,
      😁 குறும்புடா

    • @Sethu_Pass07
      @Sethu_Pass07 2 місяці тому +1

      @@rajeshrsutube 🙄😅

  • @mokkasingerjeeva8278
    @mokkasingerjeeva8278 Місяць тому +1

    Enna eduting uh😂 enna contend enna dialogue delivery 🎉vera level papa

  • @Mei-ck7wn
    @Mei-ck7wn 2 місяці тому +5

    Sister uinga editing the masss

  • @Saran_Troll_Zone
    @Saran_Troll_Zone 2 місяці тому +2

    🤣🤣 Movie Pakumbothu Enakom Ipdila Irundhuchi 😆 Na Idha Content Ah Koda Eduka Kodathu Mudivu Pannita Yena One Day La 2 Time Pathen 🥴 Super 👏 Nice Edit

  • @radhikam8595
    @radhikam8595 2 місяці тому +6

    sunday semma entartainment vj siddhu 10maniku a2d 11.30ku ippo 1 manikku unga video 😱😅🤣😅

  • @CheerfulHusky-rw4fi
    @CheerfulHusky-rw4fi 2 місяці тому

    I am the 3k like sister, good work. Keep up the good

  • @whitegoast3907
    @whitegoast3907 2 місяці тому +3

    Unga ella videos paathan nallairuku nice edit 👍