1000 முறை கேட்டாலும் சலிக்காத பாடல் .பசியை மறந்து மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் பாடல்களை வழங்கிய தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி. பட்டினத்தார் படம் பார்த்தவர்கள் அனைவரும் பாக்கியவான்களே.
இனி இப்படிப்பட்ட தெய்வீகப் பாடகர் பிறப்பாரா என்பது சந்தேகமே.பட்டினத்தார் வாழ்ந்த 10ம்நூற்றாண்டையும் உண்மைத் துறவின் தன்மையையும் கண்முன்னே காட்டியுள்ளார் டி.எம்.எஸ்.சாகாவரம் பெற்ற பாடலில் இதுவும் ஒன்று.
TMS ன் நடிப்பை, நடிப்பா அது, வாழ்ந்திருக்கிறார் பட்டினத்தாராக. நடிப்பிற்கே இலக்கணமான நடிகர் திலகம் கூட இப்படி நடித்திருப்பாரா என்று எண்ணும் அளவுக்கு மெய் சிலிர்க்க வைத்திருக்கிறார். உருகி உருகி பாடி நம்மையும் உருக வைத்திருக்கிறார். பட்டினத்தார் படம் அந்த காலத்தில் நன்றாக ஓடியதா, எத்தனை நாட்கள் ஓடியது, இவ்வளவு அருமையாக எடுத்தவர்களுக்கு பெயரையும் புகழையும் கொடுத்ததா போன்ற விவரங்கள் தெரியவில்லை. தெரிந்தவர்கள் தெரிவிக்கவும்.
பாடலின் வரிகளுக்கு உணர்வு தந்த பாடுவதில் வல்லவர் திரு. சௌந்தரராஜன். கலை கற்பனைதான்.. அது கற்று வருவது என்று எண்ணியிருந்தேன் .. வாழ்வை வார்த்தைகளில் சொல்லலாம் .. அதை உணர்வாக பாடுவது என்பது இந்த காணொளியை பார்த்த பின் அது பிறவி பெற்ற வரம் என்று உணர்ந்து கொண்டேன்..
இப்பூமியில் பிறந்தவர் அனைவரை மாயை சூழ்ந்து கொள்ளும் சுந்தர் கயிலையில் பூமியில் திருநாவலூர் பிந்தார் பின்பு திருவெண்ணைநல்லூரில் பித்தம் தெளிந்து சித்தம் பிறந்து
1000 முறை கேட்டாலும் சலிக்காத பாடல் .பசியை மறந்து மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் பாடல்களை வழங்கிய தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி. பட்டினத்தார் படம் பார்த்தவர்கள் அனைவரும் பாக்கியவான்களே.
இனி இப்படிப்பட்ட தெய்வீகப் பாடகர் பிறப்பாரா என்பது சந்தேகமே.பட்டினத்தார் வாழ்ந்த 10ம்நூற்றாண்டையும் உண்மைத் துறவின் தன்மையையும் கண்முன்னே காட்டியுள்ளார் டி.எம்.எஸ்.சாகாவரம் பெற்ற பாடலில் இதுவும் ஒன்று.
Difficult
இந்த பாடல் மிக
அருமையாக உள்ளது
ஜீ ராமநாதன் இசையில்
ஜோன்புரி ராகத்தில் அமைந்த பாடல்
TMS ன் நடிப்பை, நடிப்பா அது, வாழ்ந்திருக்கிறார் பட்டினத்தாராக. நடிப்பிற்கே இலக்கணமான நடிகர் திலகம் கூட இப்படி நடித்திருப்பாரா என்று எண்ணும் அளவுக்கு மெய் சிலிர்க்க வைத்திருக்கிறார். உருகி உருகி பாடி நம்மையும் உருக வைத்திருக்கிறார். பட்டினத்தார் படம் அந்த காலத்தில் நன்றாக ஓடியதா, எத்தனை நாட்கள் ஓடியது, இவ்வளவு அருமையாக எடுத்தவர்களுக்கு பெயரையும் புகழையும் கொடுத்ததா போன்ற விவரங்கள் தெரியவில்லை. தெரிந்தவர்கள் தெரிவிக்கவும்.
❤️🙏
முறையோ நீதியோ இறைவா இதாமோ
முற்றும் சொல்லவோ பக்தன் அல்லவோ
ஐயா ஐயா மெய்யாய் இதுவும்
முறையோ நீதியோ இறைவா இதாமோ..
காண வேணும் என்றே காத்திருந்தேனே
கனியாத புது ஞானி மேல் கண் குளிர்ந்ததோ - ஈசா
என குறையதோ பண்பில்லாததோ
எந்தாய் அன்பே அந்தோ இதுவும் (முறையோ)
காதற்ற ஊசியும் வாராது காண் - என்றே
கருத்தோடு பொருள் தந்தனை பொய்யாகுமோ - ஈசா
அமுதானவா உமை நாயகா
எந்தாய் அன்பே அந்தோ இதுவும் (முறையோ)
❤️🙏
இந்த பாடல் வரிகளை தந்த உங்களுக்கு நன்றி
Nandri
ஆயிரம் முறை கேட்டாலும் என் நெஞ்சில் பேரின்பம் பிறக்கிறது
இறைவன் தந்த தெய்வீக குரல்.
Tms ஐயா அவர்களுக்கு.
என்றோ கேட்ட பாடலை இன்று கேட்க உதவிய உங்களுக்கு நன்றி அழகான பாடல் தெளிவான வார்த்தை கள் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
உலகத்தில் இது போன்ற
பாடல் ராகம் எவ்வளவு
அழகாக உள்ளது
இதற்கு காரணம்
ஜீ ராமநாதன் இசையில்
அமைத்திருப்பார்
ஜோன்புரி ராகம்
என் வயது 63. இந்தப் பாடலை ஒரு முறை கேட்டபின்பு இறக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
TMS ன் குரல் வளத்தையும் பாடும் திறமையையும் நிர்ணயித்தது இதுபோன்ற என்றென்றும் நிலைத்து நிற்கும் பாடல்கள் தான்
Nice.
பாடலின் வரிகளுக்கு உணர்வு தந்த பாடுவதில் வல்லவர் திரு. சௌந்தரராஜன்.
கலை கற்பனைதான்.. அது கற்று வருவது என்று எண்ணியிருந்தேன் ..
வாழ்வை வார்த்தைகளில் சொல்லலாம் .. அதை உணர்வாக பாடுவது என்பது இந்த காணொளியை பார்த்த பின் அது பிறவி பெற்ற வரம் என்று உணர்ந்து கொண்டேன்..
என் நெஞ்சில் வாழும் ஈசன்
TMS Avargalin குரலும், NADADIPPUM prammaatham 🙏
மனதிற்க்கு இனிமையான பாடல்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
மனம் மகிழ்கிறது
இறைவன் மீது மிக மிக அன்பு கொண்டவர்
Voice and acting of TMS was super.
ஈசனின் மிது அளவு கடந்த பக்தி
Thirucitrambalam🙏🙏🙏
My father's favorite movie and songs ❤🎶😥
same to me too, my father favourite movie & songs❤️🙏😔
அறுபத்து நான்கு நாயன்மார்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகளைவிட ஈசன் என் வாழ்க்கையில் கடுமையாக சோதித்து விட்டார்
This means he loves you and will be with you always . Dun worry .
siva siva siva sivayanama 🕉️namasivaya sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama🙏🙏🙏🙏🙏
இதை விட கெஞ்சும் குரலில் தேன் கலந்து பாட முடியுமா என்று தெரியவில்லை
யேசுதாஸ் மட்டுமே இது போல் பாட முடியும்
Anthonysamy here, Penang, Malaysia, anyone 2022❤️🤗🌹
மிக அ௫மையான பாடல்
தெய்வீக குரல்
God is great
Fantastic
This song always touches my heart
TMS if did acting much more films I think may reach first rank
Unmai
Maha jnani pattinathar!
Tms god gift
Munthi thavam kidanthu munooru naal sumanthu Pattinathar song upload pannunga pls friends
Great patinathar
ஜீ ராமநாதன் இசை
Tms the great
siva siva🙏🙏🙏🙏🙏
siva siva🙏
Thirucitrambalam🙏😢
இப்பூமியில் பிறந்தவர் அனைவரை மாயை சூழ்ந்து கொள்ளும் சுந்தர் கயிலையில் பூமியில் திருநாவலூர் பிந்தார் பின்பு திருவெண்ணைநல்லூரில் பித்தம் தெளிந்து சித்தம் பிறந்து
உலகம் எல்லாம் முருகனுக்கு சேனாதிபதி பொருப்பு. அவர் தந்தை உலகாட்சி செய்பவர் சிவன். செங் கோள் சிவனுக்கு. சகல தேர்களுக்கு கணபதி தலைவர். முருகன் சேனாபதி
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ god
Arumaiyana song
Sema
🙏🙏🙏
இந்த பாடல் ராகம்
கண்டுபிடியுங்கள்
👏👏👏🙏🙏🙏💐
தேவகானம்
Very very nice
Very very nice song
❤❤❤❤❤
NEVER EVER WILL SING IN his voice
Tamiluku kan kodutha sourashtriyan
😢😢😢😢
No,1kodisvaran,swami
🇮🇱❤
New Tamil movies nowadays are no match to such good old movies
siva siva sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏