தமிழ் எனும் தேன்மொழியை K.B சுந்தரம்பாள் பாடலிலும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனனின் தமிழ் வசன உச்சப்பிலும், கண்ணதாசனின் எளிய தமிழ் கவிதையிலும் K.V. மகாதேவன் ஐயாவின் இசையிலும் A.P. நாகராஜன் ஐயாவின் அருமையான வசனத்திலும், திருவிளையாடல் படத்தை என் 10 வது வயதில் பார்த்து தமிழின் மீது பெரும் பற்று ஏற்பட்டது. படம் பாரத் தேன் ரசித் தேன் மலைத் தேன்.....வாழ்கதமிழ்.அன்புடன் எம்.கந்தசாமி .பெங்களூரு.
@@YashoKandha தெய்வக் குரலோன் டி எம் எஸ் பாட்டும் நானே பாவமும் நானே பாடும் உனை நான் பாட வைப்பேனே கூட்டும் இசையும் கூட்டின் சுவையும் பாடும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ நான் நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா ஆலவாயனோடு பாட வந்த உன் ஊளை வாயை மூட வந்ததொரு பாட்டும் நானே பாவமும் நானே
நான் இலக்கியத்துறை படித்துள்ளேன்.... இப்பாடலை கேட்கும் போது என் கண்கள் இரண்டிலும் கண்ணீர் பேருகி ஆறாக ஓடுகின்றன...... ஓம் முருகா..... கந்தா போற்றி.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
1965 இந்த வருடம் வெளியான படம். படம் பார்க்கும்போது அந்த 15 வயதில் மனதில் பதிந்த படம். ஒவ்வொரு காட்சியும் உயிரோட்டமான காட்சிகள். 15 வயது சிறுவனுக்கு படத்தின் முழு பகுதியும் மனதில் பதிந்து விட்டது என்றால் அது அந்த இயக்கு நரையே சாரும் .என்ன அருமையான படம் பாடல்கள் தேன் போல னிக்கும் .ஒவ்வொரு பாட்டும் கவித்துவம் மிக்க பாடல் கவிஞர் கண்ணதாசன் அவர்களே இந்த தமிழ்நாடு உள்ளவரை தங்கள் பெயர் போற்றப்படும். கே வி மகாதேவன் அவர்கள் இசையமைத்த அற்புதமான படம்
நம்மைவிட்டு மறைந்துவிட்ட தெய்வமாக விளங்கும் அம்மையார் K.B.சுந்தராம்பாள் பாடிய பாடல்கள் அனைத்தும் பக்தி கலந்த இனிமையானவை.கொடுமுடி தந்த கோகிலாம்பாள் இறைவன் அடியில் அமர்ந்து கொண்டு பாடவேண்டும்.அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
KPS அம்மாவின் இந்த பாடலை வட இந்தியாவில் கிராமம் கிராமாக போட்டு காட்ட வேண்டும். தெய்வீக குரல், பாடல், settings எல்லாம் பார்த்து வட இந்திய மக்கள் தெளிவு பெறுவார்கள்
KPS ஒரு மகரிஷி. அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதே நம் புண்ணியம். கொடுமுடியில் பிறந்து இலங்கையில் வளர்ந்து, செங்கோட்டை கிட்டப்பா அவர்களை மணந்து, அவர் மறைவுககுப் பின் பல இன்னல்களை அனுபவித்து உயர்ந்தவர். 1950 லே 1 லட்சம் சம்பளம். எல்லாம் அவரின் பக்திக்கும் உழைப்புக்கும் இறைவன் காட்டிய கருணை. அம்மா ஒரு தெய்வ பிறவி💐🙏🙏
தமிழ் மணம் கமழ்கிறது.... கேட்க கேட்க மெய் சிலிர்க்கிறது.... இந்த தமிழ் சொற்கள் எல்லாம் தற்காலத்தில் எங்கே சென்றது...? பக்தியை தமிழ் மொழி மூலம் திரையில் ரசனையுடன் கொண்டு வர மீண்டும் A P நாகராஜன், K V மகாதேவன், கண்ணதாசன் நடிகர் திலகம் போன்ற மேதைகள் வரமாட்டார்களா என மனம் ஏங்குகிறது....
ஔவையார் என்றால் பலருக்கும் நினைவில் எப்போதும் தோன்றுவது KP. சுந்தரம்மபால் அவரும் ஔவையின் மறு உருவமே அவர் இல்லை என்றால் இத்தனை உள்ள பாடல்களை ஒருவராலும் பாடவும் அத்தோடு நடிக்கவும் ஒருவராலும் இயலாது........ அந்த காலத்தில் இருந்தவர்கள் உண்மையிலே தெய்வ பிறவிகள் 🙏🙏🙏🙏
I am from Andhra....but felt KBS voice is really divine and eternal....she was just reincarnation of God himself....Tamil language is the luckiest dravidian language to have had a great personality who presented the language in its beautiest form for ever....even her personal life too ideal for next generations....
Now it is shit. only thappam kutthu songs loud and obscene words. neither there are songwriters like kannadasan nor high pitch singers like KBS and T.R.Mahalingam.
தமிழ் திராவிட மொழி அல்ல தமிழ் உலகத்துக்கே தாய் மொழி தாய் மொழியில் இருந்தே பல கிளை மொழிகள் தோன்றின இப்ப இலக்கியங்கள் முன்னோர்கள் விட்டுச் சென்ற இலக்கியங்களை பாதுகாப்பது நம் கடமை....
കെ.ബി.സുന്ദരാംബാൾ...பாடல். എന്റെ ബാല്യം... ദിവസവും വൈകുന്നേരം 6മണിക്കു കേൾകാൻ കാതോർത്തിരുന്ന ഗാനങ്ങൾ... 6.30നു സിനിമ തുടങ്ങുകയായിയെന്നറിയിക്കുവാൻ തൊട്ടടുത്ത സിനിമാകൊട്ടകയിലെ കോളാംബിഭാഷിണിയിലൂടെ കേൾപിക്കുമായിരുന്ന ഭക്തി ഗാനം...
காலம் உள்ள வரை தமிழின் ஆன்மா தரணியில் உலா வரும் என்பதற்கு இந்த பாடலும், நாடி நரம்புகளை கட்டிப் போட்ட அம்மா கேபிஎஸ் குரலும் காலத்தால் வெல்லமுடியாதவைகளாக என்றென்றும் நிலைத்து நிற்கும்.
An Ever Lasting Transcendental An Eternal Great Masterpiece... Amazing...Damn Goosebumps... Aum Saravana Bhavaya Namo Namaha... PALAMEI NEE THANA APPA.... 🙏❤️🙏🔥
Can any Tamil directors nowadays direct movies like this??? All they can do is to add dialogues to make fun of our Hindu gods. What an amazing devotional come movie song. Gone are the days when our Tamil directors used to showcase the truth and the power of gods..just had goosebumps by listening to this song by KB Sundarambal ma’am. What if she wasn’t existing 🥹 nobody else could have done justice to Avvaiyar character 😢
தென்பொதிகை தென்றல் தவழ்ந்து தமிழ்மன்றம் வந்து மகிழும் பழனிமண்ணில் பிறந்தேனே என்ற போதே...!!! பக்திப்பரவசம் பரவி விரவி நிற்க்கும் என் மனதில் சந்தனமணமும் கமழ்கிறது...!! தமிழே தாயே உனை போற்றலின்றி எனக்கு வேறு பணியுன்டோ தாயே...
ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் உனக்கென்ன விதம் இக்கனியை நாமீவது என்று நாணித்தான் முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் உனக்கென்ன விதமிக்கனியை நா..மீவது என்று நாணித்தான் அப்பனித்தலையர் தரவில்லை... முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் நீ உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று நாணித்தான் அப்பனித்தலையர் தரவில்லை... அப்பனித்தலையர் தரவில்லையாதலால் முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசம் அன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் உனக்கென்ன விதமிக்கனியை நா..மீவது என்று நாணித்தான் அப்பனித்தலையர் தரவில்லை.. முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் நீ உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று நாணித்தான் அப்பனித்தலையர் தரவில்லை... அப்பனித்தலையர் தரவில்லையாதலால் முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசம் அன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்லகுரு நாதன் நீ உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று நாணித்தான்.. அப்பனித்தலையர் தரவில்லையாதலால் முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே சக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும் ஷண்முகா சக்தி வடிவேல் வடிவேல் வேல்... சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ? வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ? சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையும் உளதோ? முருகா உனக்குக் குறையுமுளதோ? வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ? சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்கு.. குறையுமுளதோ?... முருகா உனக்குக் குறையுமுளதோ? ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டுகொண்டு இங்குற்றோர் ஆண்டியானாய்? முருகா நீ ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டுகொண்டிங்குற்றோர் ஆண்டியானாய்? எமது வினை பொடிபடவும் அல்லவோ வந்து நீ இப்படி இங்கு இருக்கலாம் என் ஆசான் அப்பன் அம்மையாம் என்னவும் எண்ணினேன் தருவையரு பழனி மலையில் சந்ததம் குடிகொண்ட சங்கரான் கும்பிடும் என் தண்டபாணி தண்டாபாணி தண்டபாணி தண்டபாணித் தெய்வமே பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா சபைதன்னில் திருச்சபைதன்னில் உருவாகி புலவோர்க்குப் பொருள் கூறும் பழனீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா கண்ணொன்றில் கனலாய் வந்தாய் நெற்றிக் கண்ணொன்றில் கனலாய் வந்தாய் - ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய் - ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய் கார்த்திகைப் பெண்பால் உண்டாய் - திருக் கார்த்திகைப் பெண்பாலுண்டாய் உலகன்னை அணைப்பாலே திருமேனி ஒரு சேர்ந்த தமிழ் ஞானப் பழம் நீயப்பா ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ? ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ? மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ? மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ? ஏறு மயிலேறு ஈசனிடம் நாடு இன்முகம் காட்டவா நீ ஏற்றுக்கொள்வான் கூட்டிச் செல்வேன் என்னுடன் ஓடிவா நீ என்னுடன் ஓடிவா நீ ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு தாயுண்டு மனம் உண்டு தாயுண்டு மனம் உண்டு அன்புள்ள தந்தைக்கு தாளாத பாசம் உண்டு - உன் தத்துவம் தவறென்று சொல்லவும் ஔவையின் தமிழுக்கு உரிமை உண்டு
@@vinukeralamc ഇപ്പോൾ എന്റെ കൈയിൽ പണം ഇല്ല ഭക്ത... ഞാനും നീയും ഒരുപോലെ ദരിദ്രൻ ആണ് സമ്പത്തിന്റെ കാര്യത്തിൽ. എന്റെ പണം മുഴുവൻ അമ്പലക്കള്ളന്മാരുടെ കയ്യിൽ ആണ്. എനിക്കാണേൽ അകത്തേക്ക് കയറാനും വയ്യ... Locked. സുപ്രീം കോടതിയിൽ പരാതി കൊടുത്തിട്ടുണ്ട്... വിധി എനിക്ക് അനുകൂലം ആണെങ്കിൽ... നിന്റെ വീട്ടിൽ കൊണ്ട് തരും പണം...
ಈ ತಮಿಳಿನ ಚಿತ್ರವನ್ನು ಕನ್ನಡಕ್ಕೆ ಅನುವಾದ ಮಾಡಿ ಪ್ರಸಾರ ಮಾಡಿ ಜೊತೆಗೆ ತಮಿಳಿನ ಎಲ್ಲಾ ಭಕ್ತಿ ಚಿತ್ರಗಳನ್ನೂ ಹಾಗೆಯೇ ಕನ್ನಡದ ಎಲ್ಲಾ ಒಳ್ಳೆಯ ಚಿತ್ರಗಳನ್ನು ಭಾರತದ ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ ಮಾಡಿ ಪ್ರಸಾರ ಮಾಡಿ
Mark that line - சபைதன்னில் சிறு சபைதன்னில் உருவாகி உலகோற்க்கு பொருள் கூரும் தமிழ் ஞானப்பழம் நி அப்பா, வள்ளலார், கூறிய சிற்ச்சபை பொற்ச்சபையின் பொருள் இப்பாடலில் திறைமறைப்பாக உள்ளது
தமிழ் எனும் தேன்மொழியை K.B சுந்தரம்பாள் பாடலிலும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனனின் தமிழ் வசன உச்சப்பிலும், கண்ணதாசனின் எளிய தமிழ் கவிதையிலும் K.V. மகாதேவன் ஐயாவின் இசையிலும் A.P. நாகராஜன் ஐயாவின் அருமையான வசனத்திலும், திருவிளையாடல் படத்தை என் 10 வது வயதில் பார்த்து தமிழின் மீது பெரும் பற்று ஏற்பட்டது. படம் பாரத் தேன் ரசித் தேன் மலைத் தேன்.....வாழ்கதமிழ்.அன்புடன் எம்.கந்தசாமி .பெங்களூரு.
जय श्री कृष्ण 💐💐🙏
❤❤
@@YashoKandha தெய்வக் குரலோன் டி எம் எஸ் பாட்டும் நானே பாவமும் நானே பாடும் உனை நான் பாட வைப்பேனே கூட்டும் இசையும் கூட்டின் சுவையும் பாடும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ நான் நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா ஆலவாயனோடு பாட வந்த உன் ஊளை வாயை மூட வந்ததொரு பாட்டும் நானே பாவமும் நானே
ஒவையார் இப்படி தான் இருந்திருப்பார் என்று வடிவம் கொடுத்ததே KPS அன்னை தான்🙏
😊
தமிழ் அமுது என்பதை கே.பி.சுந்தராம்பாள் அவர்களின் தமிழ் உச்சரிப்பு மெய்சிலிர்க்க வைக்கின்றது.
இதை பார்க்கும்போது சினிமா என்பதை மறந்து நிஜத்தில் முருக கடவுளிடம் அம்மையார் சென்று அமுத தமிழில் பேசுவது போல் உள்ளது,
11 வயது முதல் 52 வயது வரை கேட்டு கொண்டு இருக்கிறேன் எல்லாம் சிவன் செயல்
❤❤❤❤❤😊
En appan murugan thunnai iruparr 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thirumurugapperuman thiruvadigale saranam
Om murugaya nama
ஔவை பிராட்டியாகவே மாறி பக்தி பழமாகவே நடித்திருக்கிறார் K.B. S அம்மையார் அவர்கள் .....
உயிரோட்டமான பாடலுக்கேற்ற குரல்வளம்.... வாழ்க தமிழ்.
👍👏🏻👏🏻👏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மொழி தந்த கடவுளுக்கே அறிவுரை கூற தகுதியும் உரிமையும் உள்ள ஒரே மொழி தெய்வத்திரு தமிழ் மொழியொன்றேயாகும்... 🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🚩
உண்மை. கடவுளை கண்டிக்க தமிழ் மொழியால் மட்டுமே முடியும்
Super
உண்மை நண்பரே🎉🎉🎉🎉
என்ன ஒரு குரல் இதுதான் முருகன் திருவருள்
நான் இலக்கியத்துறை படித்துள்ளேன்.... இப்பாடலை கேட்கும் போது என் கண்கள் இரண்டிலும் கண்ணீர் பேருகி ஆறாக ஓடுகின்றன...... ஓம் முருகா..... கந்தா போற்றி.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கண்ணீர் “பெருகி”
தமிழ் (மகன்) வாழ்க
உண்மை😂😂👍👏🏻👏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
என் தாய் தமிழ் வாழ்க.தமிழின் காந்த சக்தி இப் பிரபஞ்சம் முழுவதும் பரவி இருக்கிறது.
என் தாய் தமிழ் வாழ்க.தமிழின் காந்த சக்தி இப் பிரபஞ்சம் முழுவதும் பரவி இருக்கிறது.
முருகா மீண்டும் தமிழ் நாட்டில் அவதரித்து தமிழ் மொழியை காப்பாற்ற வேண்டும்
வாழ்க தமிழ் மொழி
ஓம் சரவணபவ
முருகா சரணம்
🌹🌹🌹🌹🌹🌹🌹👏👏👏👏👏👏
@@selvarajsubrammanian9242 ji ko
எங்கள் தலைவன் பிரபாகரன் அவன்
முருகனுக்கு இணையானவன்
வள்ளற்பெருமான் தோன்றினார்.
good ji. ni ko chu AA
1965 இந்த வருடம் வெளியான படம். படம் பார்க்கும்போது அந்த 15 வயதில் மனதில் பதிந்த படம். ஒவ்வொரு காட்சியும் உயிரோட்டமான காட்சிகள். 15 வயது சிறுவனுக்கு படத்தின் முழு பகுதியும் மனதில் பதிந்து விட்டது என்றால் அது அந்த இயக்கு நரையே சாரும் .என்ன அருமையான படம் பாடல்கள் தேன் போல னிக்கும் .ஒவ்வொரு பாட்டும் கவித்துவம் மிக்க பாடல் கவிஞர் கண்ணதாசன் அவர்களே இந்த தமிழ்நாடு உள்ளவரை தங்கள் பெயர் போற்றப்படும். கே வி மகாதேவன் அவர்கள் இசையமைத்த அற்புதமான படம்
மதத்தால் மொழியால் இனத்தால் நாம் பிரிந்திருந்தாலும், நாம் அனைவரும் இனைவது இசை ஒன்றே
🎉🎉🎉
Welcome
நாம் இறைவனை உணர்வது இவர்கள் போன்று உன்னத ஞானிகள் மூலமாகத்தான்.....
🙏🙏🙏🙏♥️🌼
அங்கோர் ஏழைக்கு எழுத்தறிவியுங்கள்- நீரே இறைவன் 🙏
,
உண்மை.
நம்மைவிட்டு மறைந்துவிட்ட தெய்வமாக விளங்கும் அம்மையார் K.B.சுந்தராம்பாள் பாடிய பாடல்கள் அனைத்தும் பக்தி கலந்த இனிமையானவை.கொடுமுடி தந்த கோகிலாம்பாள் இறைவன் அடியில் அமர்ந்து கொண்டு பாடவேண்டும்.அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
👍👏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஐ
g. ñ
KPS அம்மாவின் இந்த பாடலை வட இந்தியாவில் கிராமம் கிராமாக போட்டு காட்ட வேண்டும்.
தெய்வீக குரல், பாடல், settings எல்லாம் பார்த்து வட இந்திய மக்கள் தெளிவு பெறுவார்கள்
கந்தனை நினைத்தாலும் வணங்கினாலும் சிறப்பே...ஓம் சரவணபவ
ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ..
OmNamasivaya
KPS ஒரு மகரிஷி. அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதே நம் புண்ணியம். கொடுமுடியில் பிறந்து இலங்கையில் வளர்ந்து, செங்கோட்டை கிட்டப்பா அவர்களை மணந்து, அவர் மறைவுககுப் பின் பல இன்னல்களை அனுபவித்து உயர்ந்தவர். 1950 லே 1 லட்சம் சம்பளம். எல்லாம் அவரின் பக்திக்கும் உழைப்புக்கும் இறைவன் காட்டிய கருணை. அம்மா ஒரு தெய்வ பிறவி💐🙏🙏
முருகன் ஆலயம் அமைந்துள்ளது இந்த தமிழ் நாட்டில் மட்டும் இந்த பாடலை எழுதினார் அல்லவா அவர் சொன்னால் புரியும். முருகா முத்து குமரா ஷண்முக சரவணா 🙏🙏🙏🙏
தமிழ் மணம் கமழ்கிறது.... கேட்க கேட்க மெய் சிலிர்க்கிறது.... இந்த தமிழ் சொற்கள் எல்லாம் தற்காலத்தில் எங்கே சென்றது...? பக்தியை தமிழ் மொழி மூலம் திரையில் ரசனையுடன் கொண்டு வர மீண்டும் A P நாகராஜன், K V மகாதேவன், கண்ணதாசன் நடிகர் திலகம் போன்ற மேதைகள் வரமாட்டார்களா என மனம் ஏங்குகிறது....
U2 Brutus skanda shasti kavacham tappa pesa podhu, Tamil than use pannanga
கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்பவர்கள் கூட இந்த பாடலை கேட்டால் மனம் மாறுவார்கள்
Vu😊🙂💩🤣😃😀p
True
எல்லாம் மனிதன் போட்ட மியூசிக்தான் புறோ 😂
@@sendhilp.s7407😂
அவ்வையின் பாடல் ஆழமாய் புரிபட..ஆனந்த கண்ணீர் அடங்காமல் வழிகிறது.....அரோகரா🙏
0
89
உன் தத்துவம் தவறென்று
சொல்லவும் ஒளவையின்
தமிழுக்கு உரிமை உண்டு!
என் தாய் தமிழ் வாழ்க.தமிழின் காந்த சக்தி இப் பிரபஞ்சம் முழுவதும் பரவி இருக்கிறது.
கடவுளையே கண்டித்து தமிழ் பாடல் படிக்கும் புலமை படைத்த ஔவையார்....
தமிழ் ஞானப் பழம் நீ அப்பா அப்பனே முருகா நீயே ஒரு ஞானப்பழம் ஓம் முருகா
ஔவையார் என்றால் பலருக்கும் நினைவில் எப்போதும் தோன்றுவது KP. சுந்தரம்மபால் அவரும் ஔவையின் மறு உருவமே அவர் இல்லை என்றால் இத்தனை உள்ள பாடல்களை ஒருவராலும் பாடவும் அத்தோடு நடிக்கவும் ஒருவராலும் இயலாது........ அந்த காலத்தில் இருந்தவர்கள் உண்மையிலே தெய்வ பிறவிகள் 🙏🙏🙏🙏
ஆமாம்
Yes
Agree yes sir
உண்மை
👏🏻👏🏻👏🏻🙏🏻🙏🏻🙏🏻
உன் தத்துவம் தவறென்று சொல்ல தமிழுக்கு உரிமை உண்டு 🥰😘
O
O
என்ன தவறோ சொல்லுங்கள் கேப்போம்
ஞானபழத்தின் அருமை அறிந்தவரோ அல்லது அடுத்தவருக்கு கொடுத்தவரோ
அப்பன் சொத்து இல்லாமல் வாழ்ந்தவரா நீங்கள் அந்த வரிகளின் விளக்கம் அறிவீரோ
@@nahasvarinahasvari1006 meaning: you may become god but tamil have rights to tell about your decision is totally wrong
నాకు పరిపూర్ణమైన ఇష్టమైన పాట తమిళ్లో మంజు నాయక్
I am from Andhra....but felt KBS voice is really divine and eternal....she was just reincarnation of God himself....Tamil language is the luckiest dravidian language to have had a great personality who presented the language in its beautiest form for ever....even her personal life too ideal for next generations....
Sir tamil not for திராவிட language tamil world language
Now it is shit. only thappam kutthu songs loud and obscene words. neither there are songwriters like kannadasan nor high pitch singers like KBS and T.R.Mahalingam.
100% correct
6
தமிழ் திராவிட மொழி அல்ல தமிழ் உலகத்துக்கே தாய் மொழி தாய் மொழியில் இருந்தே பல கிளை மொழிகள் தோன்றின இப்ப இலக்கியங்கள் முன்னோர்கள் விட்டுச் சென்ற இலக்கியங்களை பாதுகாப்பது நம் கடமை....
இப் படத்தை இயக்கியவர் எபி.நாகராஜன்.நக்கீரன் வேடத்தில் நடித்தார்.
Netri kan thirapinum kuttam kuttame
One information Ap. Nagarajan is vanniyar kula sathiriyar.
Yes he is a good director. True murruga pathan. He is vanniyar ku la sathiriyar.
@@murralias694 y this is needed here 😂😂... Y u are including caste 💦💦
இந்த பாடலை கேக்கும் போது கண்ணீர் பொங்குது முருகா பழம் நீ அப்பா இந்த லைன் கண்ணீர் பெருகுது அய்யனே 🦚🦚🙏🙏🙏
காலத்தால் அழியாத சிறந்த படம் சிறந்த சிந்தனைகள் நிறைந்த அற்புதமான திரைப்படம்
Tamil is a language,
Rasika therinthavanaku...🤞😇
As bharathi said honey 🍯 flowing into the ears..👍💐🧘♂️
செந்தமிழ் நாடென்னும்போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே
தமிழ் இசையே... தனி பெருமை பெற்றது...
இன்று வரை பல தலைமுறை கடந்து ஒளித்துகொண்டு இருக்கிறது....
வாழ்க தமிழ்நாடு... வளர்க தமிழ்...
Mmmmmmmm
KBS..அம்மையார்கள் அவர்கள் பாடல் கேக்கும் போது உடம்பு எல்லாம் சிளித்திடும் ❤
சிலிர்த்திடும் என்பது சரியான சொல்லாடல். குறைகாண்கிறேன் என தவறாக என்னவேண்டாம் 🙏
കെ.ബി.സുന്ദരാംബാൾ...பாடல்.
എന്റെ ബാല്യം...
ദിവസവും വൈകുന്നേരം 6മണിക്കു
കേൾകാൻ കാതോർത്തിരുന്ന
ഗാനങ്ങൾ...
6.30നു
സിനിമ തുടങ്ങുകയായിയെന്നറിയിക്കുവാൻ
തൊട്ടടുത്ത സിനിമാകൊട്ടകയിലെ
കോളാംബിഭാഷിണിയിലൂടെ
കേൾപിക്കുമായിരുന്ന
ഭക്തി ഗാനം...
முருகா என் வாழ்விற்கு வழி காட்டு தெய்வமே உன்னை அன்றி யாரை நம்புவேன் அப்பா
I am from kerala... very good voice
தமிழ் மொழி அழகு😍💓
என் தண்டபாணி தெய்வமே... போற்றி🙏🙏🙏🙏
முருகன் எந் கடவுள்🌸🌸
காலம் உள்ள வரை
தமிழின் ஆன்மா
தரணியில்
உலா வரும்
என்பதற்கு
இந்த பாடலும்,
நாடி நரம்புகளை
கட்டிப் போட்ட
அம்மா கேபிஎஸ்
குரலும்
காலத்தால்
வெல்லமுடியாதவைகளாக
என்றென்றும்
நிலைத்து நிற்கும்.
An Ever Lasting Transcendental An Eternal Great Masterpiece... Amazing...Damn Goosebumps...
Aum Saravana Bhavaya Namo Namaha...
PALAMEI NEE THANA APPA....
🙏❤️🙏🔥
எத்தனை பாடல் வந்தாலும் இந்த பாடல் தான் பாட்டு போட்டில செய்யிக்காவைக்கும் பாடல் முருகன் அருளால்
ஔவையார்பாடல்ம
Can any Tamil directors nowadays direct movies like this??? All they can do is to add dialogues to make fun of our Hindu gods. What an amazing devotional come movie song. Gone are the days when our Tamil directors used to showcase the truth and the power of gods..just had goosebumps by listening to this song by KB Sundarambal ma’am. What if she wasn’t existing 🥹 nobody else could have done justice to Avvaiyar character 😢
kannadasan lyrics with sundraammal voice kv mahadevan music always rocking
ஓம் ஸ்ரீ முருகா சரணம்
உன் தத்துவம் தவறு சொல்லவும் அவ்வையின் தமிழுக்கு உரிமையுண்டு🎉
வட பழனி ஆண்டவா நீயே துணை உந்தன் திருவடி சரணம் அய்யாவட பழனி ஆண்டவா நீயே துணை உந்தன் திருவடி சரணம் அய்யாவட பழனி ஆண்டவா நீயே துணை உந்தன் திருவடி சரணம் அய்யா
ஓவ்வொரு வரிகளும் உயிர் பெற்று முருகா னு கண் கலங்குது 🥺
தமிழ என்று சொல்ல வேண்டும் நல்ல நாளிலே சித்திரையில் நிலாச்சோறு இன் கொடி இந்தியா
Arunagirinathar,நக்கீரர், அவ்வையார், muthusamy dikshidar, பாம்பன் சுவாமிகள், இன்னும் பலர்...
Murugan arul petra maathavaseelarkal.....🙏🙏🙏🙏
ஓம் முருகா துணை போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி
தென்பொதிகை தென்றல் தவழ்ந்து
தமிழ்மன்றம் வந்து
மகிழும் பழனிமண்ணில் பிறந்தேனே என்ற போதே...!!! பக்திப்பரவசம் பரவி விரவி நிற்க்கும் என் மனதில் சந்தனமணமும் கமழ்கிறது...!! தமிழே தாயே உனை போற்றலின்றி எனக்கு வேறு பணியுன்டோ தாயே...
பாடல்கள் அனைத்தும் தேன்.
ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த
முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும்
கொடுத்த நல்ல குருநாதன் உனக்கென்ன விதம் இக்கனியை நாமீவது என்று நாணித்தான்
முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த
நல்ல குருநாதன் உனக்கென்ன விதமிக்கனியை நா..மீவது
என்று நாணித்தான் அப்பனித்தலையர் தரவில்லை...
முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் நீ
உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று நாணித்தான் அப்பனித்தலையர் தரவில்லை...
அப்பனித்தலையர் தரவில்லையாதலால் முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே
ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசம் அன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த
நல்ல குருநாதன் உனக்கென்ன விதமிக்கனியை நா..மீவது
என்று நாணித்தான் அப்பனித்தலையர் தரவில்லை..
முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் நீ
உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று நாணித்தான் அப்பனித்தலையர் தரவில்லை...
அப்பனித்தலையர் தரவில்லையாதலால் முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே
ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசம் அன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த
நல்லகுரு நாதன் நீ உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று
நாணித்தான்.. அப்பனித்தலையர் தரவில்லையாதலால்
முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே
முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே
சக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும் ஷண்முகா
சக்தி வடிவேல் வடிவேல் வேல்...
சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ?
வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ?
சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையும் உளதோ?
முருகா உனக்குக் குறையுமுளதோ?
வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ?
சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா
உனக்கு.. குறையுமுளதோ?... முருகா உனக்குக் குறையுமுளதோ?
ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டுகொண்டு இங்குற்றோர் ஆண்டியானாய்?
முருகா நீ ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டுகொண்டிங்குற்றோர் ஆண்டியானாய்?
எமது வினை பொடிபடவும் அல்லவோ வந்து நீ இப்படி இங்கு இருக்கலாம்
என் ஆசான் அப்பன் அம்மையாம் என்னவும் எண்ணினேன் தருவையரு பழனி மலையில்
சந்ததம் குடிகொண்ட சங்கரான் கும்பிடும் என் தண்டபாணி தண்டாபாணி தண்டபாணி
தண்டபாணித் தெய்வமே
பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா
பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா
சபைதன்னில் திருச்சபைதன்னில் உருவாகி புலவோர்க்குப் பொருள் கூறும்
பழனீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா
கண்ணொன்றில் கனலாய் வந்தாய் நெற்றிக் கண்ணொன்றில் கனலாய் வந்தாய் - ஆறு
கமலத்தில் உருவாய் நின்றாய் - ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய்
கார்த்திகைப் பெண்பால் உண்டாய் - திருக் கார்த்திகைப் பெண்பாலுண்டாய்
உலகன்னை அணைப்பாலே திருமேனி ஒரு சேர்ந்த தமிழ் ஞானப் பழம் நீயப்பா
ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு
ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ?
ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ?
மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ?
மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ?
ஏறு மயிலேறு ஈசனிடம் நாடு இன்முகம் காட்டவா நீ
ஏற்றுக்கொள்வான் கூட்டிச் செல்வேன் என்னுடன் ஓடிவா நீ என்னுடன் ஓடிவா நீ
ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு
நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு
நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு
தாயுண்டு மனம் உண்டு
தாயுண்டு மனம் உண்டு அன்புள்ள தந்தைக்கு தாளாத பாசம் உண்டு - உன்
தத்துவம் தவறென்று சொல்லவும் ஔவையின் தமிழுக்கு உரிமை உண்டு
tamil is so powerful in this song
இனிமையான குரல் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது01/6/2022
🔥Power of தமிழ் proud to be தமிழன் 🔥
🌞 தமிழ் கடவுள் முருகன் 🙏
கண்ணதாசன் பாடல்கள் அற்புதம் என்றாள், அதைவிட அற்புதம் இசை அமைப்பு.
ஈடு இணையற்ற பாடல்....
ஓம் முருகா potri ❤️🙏🙏🙏💥🌺
முருகா போற்றி போற்றி முருகா போற்றி போற்றி
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா!!!
One of the golden movies..Great Golden voice..🙏
Yes great voice
Can
ஓம் முருகா துணை போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி
உலகம் நிலைத்து நிற்கும் வரை இந்த பாடல் நிலைத்து நிற்கும்
உண்மை
என்ன குரல் வளம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
The voice is as old and gold as TAMIL .
😭😭😭😭😭😭👍👍👍😭
Í
6
മുരുകാ.... 😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️
എന്തോ....❤❤❤
@@gcompany1407 അപ്പൊ വിളികേൾക്കും ല്ലേ...
@@vinukeralamc കേൾക്കാതെ പിന്നെ...
@@gcompany1407 🤣ഗൂഗിൾ പേ നമ്പർ അയച്ചു തരട്ടെ ഭഗവാനെ... ലേശം ബുദ്ധിമുട്ട് ഉണ്ട്
@@vinukeralamc ഇപ്പോൾ എന്റെ കൈയിൽ പണം ഇല്ല ഭക്ത... ഞാനും നീയും ഒരുപോലെ ദരിദ്രൻ ആണ് സമ്പത്തിന്റെ കാര്യത്തിൽ. എന്റെ പണം മുഴുവൻ അമ്പലക്കള്ളന്മാരുടെ കയ്യിൽ ആണ്. എനിക്കാണേൽ അകത്തേക്ക് കയറാനും വയ്യ... Locked.
സുപ്രീം കോടതിയിൽ പരാതി കൊടുത്തിട്ടുണ്ട്... വിധി എനിക്ക് അനുകൂലം ആണെങ്കിൽ... നിന്റെ വീട്ടിൽ കൊണ്ട് തരും പണം...
One of the greatest scene in Indian cinema 🙏
Am Fathimasaravanan ❤❤❤
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
ഓം ശരവണ ഭവ:🙏🙏❤️
தமிழ் மொழியில் கருத்து தெரிவித்த தமிழ் உறவுகளுக்கு என் மனம் கனிந்த நன்றிகள் ❤
What a control of her voice no words ❤
Naan sasti virudham erukiren muruga..... 27.10.2022
Indha song kekumbothu eye la tears varudhu.. muruga.. neetha ellam....,❤️
எனக்கு மேல புடிவாத காரர் எங்க அப்பன் முருகன் ❤️❤️❤️❤️
❤ksr😢😮😅😅❤❤❤❤
ஓம் சரவணபவ 🙏🏼
Indha paadal ketale enaku pullarikkum kan kalangum vaazhga tamil
ಈ ತಮಿಳಿನ ಚಿತ್ರವನ್ನು ಕನ್ನಡಕ್ಕೆ ಅನುವಾದ ಮಾಡಿ ಪ್ರಸಾರ ಮಾಡಿ ಜೊತೆಗೆ ತಮಿಳಿನ ಎಲ್ಲಾ ಭಕ್ತಿ ಚಿತ್ರಗಳನ್ನೂ ಹಾಗೆಯೇ ಕನ್ನಡದ ಎಲ್ಲಾ ಒಳ್ಳೆಯ ಚಿತ್ರಗಳನ್ನು ಭಾರತದ ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ ಮಾಡಿ ಪ್ರಸಾರ ಮಾಡಿ
தமிழினத்தையும்,
தமிழையும்,
தமிழ் திருநாட்டையும்
காப்பாய் முருகா..
Mark that line - சபைதன்னில் சிறு சபைதன்னில் உருவாகி உலகோற்க்கு பொருள் கூரும் தமிழ் ஞானப்பழம் நி அப்பா, வள்ளலார், கூறிய சிற்ச்சபை பொற்ச்சபையின் பொருள் இப்பாடலில் திறைமறைப்பாக உள்ளது
என்ன ஒரு குரல்
Hey Muruga bless all the humans of this earth.
How beautiful and deep this song is..
வட பழனி ஆண்டவா நீயே துணை உந்தன் திருவடி சரணம் அய்யா
அனுதினமும் உனக்கு பால் அபிஷேகம் என் மாலை தொடுத்து சூடுகிறேன் நீ கோவம் கொள்ளலாமா தினம் ஒரு கனி தர நான் காத்திருக்கிறேன் என் உயிரே 🙏🙏🙏
🙏 പഴമേ നീയപ്പാ 🙏🙏🙏
It touches the soul
கடவுளுக்கே புத்தி சொல்லும் தகுதி உள்ளவர் அன்று இருந்தனர்.இன்று???
KBS, TMS, TR Mahalingam, Dr Balamuralikrishna, P. Susheela, All great singers in the movie
தெய்வம் எங்கே மனிதன் ஏதோ பிறந்து விட்டான் கிரகங்கள் அவன் அவனுடைய வாழ்க்கையை நிர்ணயிக்கிறது
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.....
வாழ்க தமிழ்
Two highest paid actress in Tamil films industry .
Of course in my teenagers time I love marries Sri devi
We miss our opportunity two times
தமிழ் உள்ளவரை இந்த பாடலும்... கே பி அவர்களின் பெயர் இருக்கும்...
👍🙏👍👍🙏
@@nayagamg5774 ஈஈ ஈஎம்எஸ் இஊஊஊஊஊஊஊஊ கொடி
@@nayagamg5774 "l"llloloop poolopppooooo99 ill Lo kill l"lĺoooooo
@@nayagamg5774 ni
@@mayilnathan3314 r
ഓം ശരവണ ഭവ.. തമിഴ് ഭാഷയുടെ മാധുര്യം 🙏🙏❤️❤️
முருகன் மீது என் வாழ்க்கை 🦚🦚
மெய்சிலிர்த்து விட்டேன் 🙏🪔🪔🪔🪔🪔🪔 ஓம் முருகா