முடிசூடா மன்னனும் முடிவில் பிடி சாம்பல் ஆவர் என்ற தத்துவத்தை அடிமட்ட மனிதனுக்கும் அழகாய் கற்பித்த கன்னித் தமிழே உண்மை கை கூப்பி வணங்குகிறேன் இது பிடித்தவர்கள் ஒரு லைக்
ஆயிரம் முறை கேட்டாலும் ஒவ்வொரு முறையும் கண்கள் குலமாகிறது மனம் கவலை படும் போதும் எல்லாம் ஒரு முறை இந்த தெய்வீக பாடலை கேட்டால் போதும் மனம் இளகாய் விடும் திரு சீர்காழி கோவிந்தராஜன் ஐயா அவர்களின் புகழ் என்றேன்றும் வாழும்
ஊழல் அதிகாரியும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பேசித்திரியும் உன்மத்தர்களும் திருந்தாத மக்கள் பிரதிநிதியாகிய ஊழல் அரசியலவாதிகளும் கேட்க வேண்டிய பாடல் நன்றி
உலகில் சமரசம் உலாவும் இடம் சுடுகாடு. ஆனால் இங்கும் நிலைமை தற்போது மாறி உள்ளது. நல்ல கருத்தை கூறும் பாடல். இந்த பாட்டை கேக்கும்போது ஏற்றத்தாழ்வு நீங்கும். இந்த பாட்டை கேட்டு உணர்ந்தால் உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை, பணக்காரன் என்கிற பாகுபாடு குறையும். ரம்பையின் காதலன் படத்தில் இடம் பெற்ற பாடல் சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா.
சுமார் 60 ஆண்டுகளுக்கு முன், 9/10 வயதில் ரேடியோவில் கேட்ட பாடல். அக்காலத்தில் பலரும் ரசித்த அருமையான தத்துவ பாடல். இம்மாதிரி பாடலை இக்காலத்தில் வாழும் கவிஞர்களால் எழுத இயலாது.
அப்படியா. நீங்கள் மலேசியாவின் ராஜ ராஜ சோழன் என்பவரின் பாடல்களை கேளுங்கள். சீர்காழி கோவிந்தராஜன் பாடல்களை அப்படியே பாடியுள்ளார். ஆனால் காலமாகிவிட்டார். யூ ட்யூபில் அவர் பெயர் போட்டால் வரும்.
என்ன உயிரிழுக்கும் உளம் கரைக்கும் பாடல்! தொழில் நுட்பம் ,ஒலி நுட்பங்கள் இல்லாத காலத்திலேயே நம் சீர்காழி ஐயா சிகரம் தொட்டிருக்கிறார். தமிழ் பாடகர்களுக்கு பாவம் சரியாக இல்லை ,வடநாட்டு ரபி தான் என்று சொல்பவர்கள் இந்தப் பாட்டை ஒருமுறை கேட்டுவிட்டு ,முடிந்தால் பாடிவிட்டு சொல்லவும்.
இனி ஒருநாளும் இது போன்ற பொற்கால பாடல் திரும்ப வராது. எல்லோரும் சரிசமமாக படுத்து உறங்கும் இடம் மயானம் மட்டுமே என்று எத்தனை அற்புதமாக தந்து இருக்கிறார் மருதகாசி அவர்கள். வெண்கலக் குரலில் சீர்காழி அவர்கள் கம்பீரம் என்றும் மனதை கொள்ளை கொள்ளும்.
சாதியில் மேலோர் என்றும், தாழ்ந்தவர் கீயோர் என்றும், பேதமில்லாது எல்லோரும் முடிவில் சேந்திடும் காடு, ஆண்டி எங்கே, அரசனும் எங்கே அறிஞ்சன் எங்கே, அசடனும் எங்கே, ஆவிப்போனபின் கூடுவார் இங்கே.. வாழ்க்கையின் சரிசமத்தை எடுத்துரைக்கும் வரிகள், இது போல் இனி பாடல்கள் எவராலும் இயற்ற முடியாது, காலத்தால் அழியாப்புகழ் பெற்றவை..
இந்த பாடல் மனதை சாந்த படுத்தும் ஒரு அரு மருந்து. பாடலின் கரு பொருளை அறிந்து கொண்டால் இல்வாழ்க்கையில் துன்பம் ஏது. விழி ஓரம் ஈரம் கசிய வைக்கும் ஒரு அருமையான தத்துவ பாடல்.
2022 அக்டோபர் மாதம் 3ம் தேதியிலும் இப்பாடலை கேட்கிறேன்.... வாழ்க்கை தத்துவம் மிகுந்த பாடல் வரிகள்.... வாழ்க்கையில் தவரு செய்தவன் கூர்ந்து கவனித்து கேட்டால்.... கண்ணீர் கண்டிப்பாக வரும்... அதுவும் உண்மையாக... 🙏🙏🙏🙏
தமிழைப் படித்த அயல்நாட்டைச் சேர்ந்த பல அறிஞர்கள் நமது தமிழின் பெருமைகளை உலகெங்கும் பரவச் செய்தார்கள் இந்த நல்ல செயலுக்கு அன்றைய தமிழ் பாடல்கள் இசை காட்சி அமைப்புகளே காரணம் வாழ்க நமது மூத்த கலைஞர்கள் பதிவுக்கு நன்றி
சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் தீயோரென்றும் பேதமில்லாது எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு தொல்லையின்றினே தூங்கிடும் வீடு தொல்லையின்றினே தூங்கிடும் வீடு உலகினிலே இது தான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே ஆண்டி எங்கே அரசனும் எங்கே ஆண்டி எங்கே அரசனும் எங்கே அறிஞன் எங்கே அசடனும் எங்கே அறிஞன் எங்கே அசடனும் எங்கே ஆவி போன பின் கூடுவார் இங்கே ஆவி போன பின் கூடுவார் இங்கே ஆகையினால் இது தான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே சேவை செய்யும் தியாகி ஸ்ருங்கார போகி ஆ..ஆ..ஆ…ஆ. சேவை செய்யும் தியாகி ஸ்ருங்கார போகி ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே உண்மையிலே இது தான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே சமரசம் உலாவும் இடமே சமரசம் உலாவும் இடமே
அற்புதமான பாடல். நம்முள் ஆணவம் அதிகாரத்திமிர் பேராசை போன்ற உணர்வுகள் ஏற்படும்போது நிச்சயமாக கேட்க வேண்டியப் பாடல். குறிப்பாக அரசியல் மற்றும் அரசு உயர்பதவிகளில் இரூப்போர் அடிக்கடி இப்பாடலைக் கேட்டு உணர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். நற்பவி
please collect all the old handwritten manuscripts of the poet if it is there with his family..also film his birthplace his house...the streets..the school where he studied..etc and archive them...my name is ashok iyer and my mob no 9962777733 / 9884169227
சாதிமத ஆதிக்க எண்ணம் கொண்டோர் கேட்க வேண்டிய பாடல்.ஆண்டியானாலும் அரசனானாலும் முடிவில் சேருமிடம் சுடுகாடுதான்.வாழ்வியலின் முடிவை இப்பாடல் வரிகள் எதிரொலிக்கிறது.மனதுக்கு இதம் தரும் பாடல்வரிகள்.பாடல் மெய்ஞானத்தைப்போதிக்கிறது.
அருமையான தத்துவ பாடல். சீர்காழியார் அருமையாக பாடியுள்ளார். ஆண்டிக்கும் அரசனுக்கும் கடைசியில் கூடும் இடம் என்ற தத்துவ வரிகள் மிகவும் அருமை.கி.சந்திரசேகரன்நாயர்
Exceptional lyrics by marudakasi. Wonderful and pleasing music by the evergreen T.R.Papa. Excellent Excellent Excellent rendition of the song by the evergreen Sirkazhi Govindarajan. Song for all ages and century.
இது போன்ற பாடல்கள் இனிமேல் வருமா எதிர்கால சன்னதிகள் இதனை ஏற்றுக்கொண்டு பழமைக்குத் திரும்பி நம் முன்னோர்கள் விட்டு சென்ற அந்த பரம்பரை பக்தி பரவசநிலைகளை கடைப்பிடித்து பெற்றோர்களை தெய்வமாக வணங்கி நேர்மையாக இருந்தால் அதுவே அது நம்ம நாட்டுக்கு செய்யும் கடமைகளில் ஒன்றாகும்
வாழ்க்கையில் உண்மையான சமத்துவம் கண்ட ஒரே இருப்பிடம் சுடுகாடு என்பதை உணர்த்திய கவிஞர் பெருமானுக்கு மிக்க நன்றி. இப்பாடல் சிறு பையனாக இருந்த போது கேட்டு ரசித்து நானும் பாடிக் கொண்டிருந்த பாடல் இப்பாடல் கேட்கும்போது டனால் தங்கவேல் அவர்களின் ஞாபகம் தான் வரும். தத்துவம் நிறைந்த பாடல்.
அருமையான பாடல். சீர்காழியின் கம்பீரக்குரல். உள்ளம் நெகிழச் செய்யும் காலத்தால் அழியாப் பாடல். பாடலை ஒருமுறை அமைதியாகக் கேட்டால் தான் என்னும் அகந்தை அழியும்.
இந்த பாடலை கேட்கும் போது நிலையில்லாத இந்த உலகில் ஏன் பிறந்தோம் என்று தோன்றுகிறது மனிதனை கெட்ட வழிகளில் இருந்து நேர் வழியில் கொண்டு வரும் பாடல்
Ur age?
75@@ajmeerhajahaja5378
நம்முடைய ஞானமும் நம்முடைய இறை நம்பிக்கை மட்டுமே நம்முடன் வரும்...
முடிசூடா மன்னனும் முடிவில் பிடி சாம்பல் ஆவர் என்ற தத்துவத்தை அடிமட்ட மனிதனுக்கும் அழகாய் கற்பித்த கன்னித் தமிழே உண்மை கை கூப்பி வணங்குகிறேன் இது பிடித்தவர்கள் ஒரு லைக்
உங்கள் அபிப்பிராயம் ✅🎉 இருந்துள்ளது வாழ்த்துக்கள் 🍁
😅😅😅😅😅
A
ஆயிரம் முறை கேட்டாலும் ஒவ்வொரு முறையும் கண்கள் குலமாகிறது மனம் கவலை படும் போதும் எல்லாம் ஒரு முறை இந்த தெய்வீக பாடலை கேட்டால் போதும் மனம் இளகாய் விடும் திரு சீர்காழி கோவிந்தராஜன் ஐயா அவர்களின் புகழ் என்றேன்றும் வாழும்
மனிதப்பிறவிஎடுத்த ஒவ்வொருவரும்கேட்கவேண்டியபாடல்.கவிஞர்அ.மருதகாசியின்பாடல்வரிகள்வாழ்க்கையின்நிதர்சனமான உண்மை.நன்றி.
ஊழல் அதிகாரியும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பேசித்திரியும் உன்மத்தர்களும் திருந்தாத மக்கள் பிரதிநிதியாகிய ஊழல் அரசியலவாதிகளும்
கேட்க வேண்டிய பாடல் நன்றி
அந்தக்காலம் எல்லாம் மலையேறிப்போய் விட்டது அதனால் தான் இன்று யாரும் தான் செய்த தவறுக்கு வருந்துவது இல்லை
இன்றும் சீர்காழி ஐயாவை வணங்குகிறேன். அவர் பாடல்கள் எல்லாமே என் இதயத்தை கலங்க செய்கிறது.
பத்து வரிகளுக்குள் வாழ்க்கை வாழ்வியல் தத்துவ முத்து மாலையான இப்பாடல் தமிழ் திரைக்கு கிடைத்த பெட்டகம்!!!
மனிதன் எத்தனை பிறவி எடுத்தாலும் ஒரு முறைவது கேட்க வேண்டிய பாடல் இது.
நான் தான் பெரியவன் உயர்ந்தவன் பணக்காரன் என்று சொல்பவர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்
உலகில் சமரசம் உலாவும் இடம் சுடுகாடு. ஆனால் இங்கும் நிலைமை தற்போது மாறி உள்ளது. நல்ல கருத்தை கூறும் பாடல். இந்த பாட்டை கேக்கும்போது ஏற்றத்தாழ்வு நீங்கும். இந்த பாட்டை கேட்டு உணர்ந்தால் உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை, பணக்காரன் என்கிற பாகுபாடு குறையும். ரம்பையின் காதலன் படத்தில் இடம் பெற்ற பாடல் சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா.
கவிஞர் மருதகாசி அவர்கள் கருத்து பாடல்களையும்
காதல் பாடல்களையும் எழுதுவதில் வல்லார்!
கொரானா நாட்கள் இது இப்போது நாம் எல்லோருக்கும் பொருந்தும் இப் பாடல். உன்மதான Like குடுங்க 👍
சீர்காழி ஐயாக்கு ஒரு சலூட் செம செம
தொல்லை இன்றியே தூங்கும் வீடு....
அருமையான வார்த்தைகள்.
சுமார் 60 ஆண்டுகளுக்கு முன், 9/10 வயதில் ரேடியோவில் கேட்ட பாடல். அக்காலத்தில் பலரும் ரசித்த அருமையான தத்துவ பாடல். இம்மாதிரி பாடலை இக்காலத்தில் வாழும் கவிஞர்களால் எழுத இயலாது.
இப்ப உள்ள பாடலை தீயைத்தான் வைக்கணும்.
Verigood. Song
Ellaarum mannukkulla adikkadi marakkurom
எஸ்
உண்மை
என்றென்றும் அழிவில்லா பாடல்... ஆனாலும் மனிதர்கள் பெரும்பாலும் உண்மையை உணரவே மாட்டார்கள்....😌💥💥💥
Opp
😢
அருமையானப் பாடல்!சீர்காழி ஐயாவின் குரலேஅலாதியானது!! அற்புதமான மனதை தழுவும் பாடல்!! நன்றீ!!
இந்த பாடலை பணம் பித்து அலைபவர்கள் தினமும் கேட்கவேண்டும்
நான் தமிழன் என்ற பெருமை கொள்கிறேன் இந்த பாடலை கேட்கும் போது.நான் யார் என்று நமக்கு உணர்த்தும் பாடல்.🙏
Super super
@@mahendranmahesh1317 🤝🤝🤝
தாம சொத்து ஊழல் செய்து பணம் வாயில் பேரடுபவாகள் இந்த பாடல் கேட்டு திரு ந்த வேண்டும்
@@sekarmanjula817 g
Yess
ஜாதிகளுக்கு சாட்டை அடி கொடுக்கும் பாடல் எவ்வளவு இனிமையான குரல்
Ovvoru sudukaadu matrum idukaattil indha paadal olikka vendum.Tamilaga Arasu seyyumaa saadhigalai ozhikka?
சாதியற்ற வள்ளுவனுக்கு சாதி சாயம் பூசும் நீ தான் திருந்த வேண்டும் நாயே
என் அன்பு தந்தையும் இதே குரலில் பாடும் திறமை படைத்தவர் அமிர்தலிங்கம் சுலக்சன் கற்சேனை
அன்பு வாய்க்கப்பெற்றவர்
அப்படியா. நீங்கள் மலேசியாவின் ராஜ ராஜ சோழன் என்பவரின் பாடல்களை கேளுங்கள். சீர்காழி கோவிந்தராஜன் பாடல்களை அப்படியே பாடியுள்ளார். ஆனால் காலமாகிவிட்டார். யூ ட்யூபில் அவர் பெயர் போட்டால் வரும்.
Congrats
முடி சார்ந்த மன்னரும் ஒருநாள் பிடிசாம்பல் ஆவார்.
ஆண்டியும் எங்கே அரசனுக்கு எங்கே...உலக வாழ்வு ஒரு பாடலில் அடக்கம்......
சங்கீத ஞானம் இல்லாதவர்கள் கூட இப்பாடலை ரசித்து கேட்பார்கள். அருமையான கருத்து உள்ள பாடல்.
ஐயா சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குரல் தெய்வத்தின் அனுகிரகத்தால் கிடைக்கப்பெற்றது!👍🤝🙏
என் வயதான காலத்தில் இந்த பாடல்களை கேட்க்கும்போது என் மனம் சற்று இளைப்பாறுகிறது.
Aiyyaa neenga romba varusham nallaa irupinga aiyyaa🙏😊
Yes.. It is worth it..
உங்கள் வயது எத்தனை நண்பரே
@@mohamedhanifa2182 150
@@ferofero2561 நீடூழி காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் வளர்க
எனக்கு துரோகம் நேரும்பொழுதெல்லாம் என் மனதில் ஆடும் பாடல்.
ஒரு அலாதியான சாந்தியும் வாழ்வில் தன்னம்பிக்கையும் பெறுவேன்.
எனக்கு நான் என்னும் செருக்கு வரும் போது இதனை அடிக்கடி கேட்பேன் என்றும் பழமையே சிறந்தது.
T
Up
😢😢😢❤❤
hey hi
🙏🙏🙏indeed
இந்தப் பாடலைக் மனிதன் வாழ்வின் முடிவில் எதையுமே கொண்டு செல்வதில்லை என்பதை உணர வேண்டும்... அற்புதமான பாடல்.
.
வாழ்க்கையின் உண்மை நிலை என்பதை உணர்த்தும் பாடல்.மறக்கமுடியாதவை.
கேட்கும் போது இனிமையும் அர்த்தமும் மனித நேயமும் . அடுத்த வினாடி மரந்து விடுகிறோம்
சந்தனம் பேழையில் வைத்தாலும் கள்ளிப்பெடடியில் வைத்தாலும் உடல் மண்ணுக்கு தான்
அருமை. உண்மை. சூப்பர்
¹
👍
இந்த வாழ்க்கை வெறும் பொய்.
Co to get myu my
தமிழன் மட்டுமே இந்த பாடலை உணர முடியும்
உண்னை
Tamil possum alarm unarvar!
Entha paddal kudikaran Simon piranthirukamattan
என்ன உயிரிழுக்கும் உளம் கரைக்கும் பாடல்! தொழில் நுட்பம் ,ஒலி நுட்பங்கள் இல்லாத காலத்திலேயே நம் சீர்காழி ஐயா சிகரம் தொட்டிருக்கிறார்.
தமிழ் பாடகர்களுக்கு பாவம் சரியாக இல்லை ,வடநாட்டு ரபி தான் என்று சொல்பவர்கள் இந்தப் பாட்டை ஒருமுறை கேட்டுவிட்டு ,முடிந்தால் பாடிவிட்டு சொல்லவும்.
Yes
Super. ?
தமிழனாய் பிறக்கவைத்ததற்கு இறைவனுக்கு நன்றி
பல அர்த்தங்கள் உள்ள பாடல். மனிதனின் நிலை பற்றி
சொல்லும் பாடல். என்றைக்கும் இப்பாடல் கேட்டால் சலிப்பு ஏற்பாடாது.
இந்தியாவிற்கு கிடைத்த பொக்கிஷம்.. தமிழும்.. கவிதையும்
படம் பெயர் என்ன
@@jennyjenny732 ரம்பையின் காதல் தங்கவேலு அவர்கள் நடித்தது
@@thamaraiwinfred7907 நன்றி ங்க இந்த பாடலை பார்த்து நான் அழுது விட்டேன்
நிச்சியமாகதாங்கள்சொல்லதுஉண்மை.
Lovely and adorable one..
இதே போல ஆயிரம் பாடல் வந்தாலும் நம் நாடு திருத்துவதற்கு சான்ஸ் இல்லை
Habib Arham நீங்கள் சொல்வது மாபெரும் உண்மையாகும் !
No
8
Edukku thirundanum
Ippo nallathan irrukrom
இனி ஒருநாளும் இது போன்ற பொற்கால பாடல் திரும்ப வராது. எல்லோரும் சரிசமமாக படுத்து உறங்கும் இடம் மயானம் மட்டுமே என்று எத்தனை அற்புதமாக தந்து இருக்கிறார் மருதகாசி அவர்கள். வெண்கலக் குரலில் சீர்காழி அவர்கள் கம்பீரம் என்றும் மனதை கொள்ளை கொள்ளும்.
Nithyanandan
அருமை
@@KannanKannan-hq6lf மிக்க நன்றி நண்பரே
உண்மை
@@bas3995 நல்ல பாடல்.
உங்களின் கருத்து. அருமை
தமிழனாக பிறந்ததில் பெருமை கொள்கிறேன்.அட அட அட என்ன ஒரு கருத்து.உலக வாழ்கையை 4 நிமிடத்தில் சொல்லிவிட்டான் கவிஞன்.
நாங்கள் மாபெரும் புண்ணியம் செய்தவர்கள் தான்
🥺🥺🥺😢😢😢💔💔😭😭
ஆண்டிஅரசன்எல்லோர்க்கும்வயிறும்ஒன்றுதான்.இறப்பும்ஒன்றுதான்.புரியலையயேமானுடத்துக்கு"
சிறந்த கருத்து கூறிய Logu San நண்பருக்கு வாழ்த்துக்கள்.
P
🙏🌹தமிழுக்கு கிடைத்த பெரிய பொக்கிஷம் இந்த பாடல் 🌹🙏
அதி அற்புதமான தத்துவப் பாடல். சீர்காழி ஸ்ரீ கோவிந்தராஜன் அவர்களின் வெண்கலக் குரலுக்கு ஈடு இணை உண்டோ. காலத்தால் அழியாத பாடல்.
இதெல்லாம் வேற லெவல் பாட்டு.!! செம..
சாதியில் மேலோர் என்றும்,
தாழ்ந்தவர் கீயோர் என்றும், பேதமில்லாது
எல்லோரும் முடிவில் சேந்திடும் காடு,
ஆண்டி எங்கே, அரசனும் எங்கே
அறிஞ்சன் எங்கே, அசடனும் எங்கே,
ஆவிப்போனபின் கூடுவார் இங்கே..
வாழ்க்கையின் சரிசமத்தை எடுத்துரைக்கும் வரிகள், இது போல் இனி பாடல்கள் எவராலும் இயற்ற முடியாது, காலத்தால் அழியாப்புகழ் பெற்றவை..
👍👍🙏🙏unmai mutrilum unmai ....
Supearsong
Unnmai..... 🙏
வாழ்வியல் உண்மையான நிலை உணர்த்தும் பாடல்
👍👍👍👍👍💜💜💜💜👌👌👌👌👌👌✋✋✋✋✋🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌😥😥😥😥😥😥😥🙏🙏🙏🙏💚💚💚💚💚🔝
பெற்றவர்கள் பெற்றவர்களை எண்ணி மனம் உருகி பாடும் அன்பு மொழி நம் உணர்வுள்ள மொழியில் மட்டுமே உணர முடியும்.
Exactly my dear. After my father death this song gives me lots of meaning. At least let him get peace in the particular area
இந்த பாடல் மனதை சாந்த படுத்தும் ஒரு அரு மருந்து. பாடலின் கரு பொருளை அறிந்து கொண்டால் இல்வாழ்க்கையில் துன்பம் ஏது. விழி ஓரம் ஈரம் கசிய வைக்கும் ஒரு அருமையான தத்துவ பாடல்.
௭னக்கு மன அழுத்தம் மற்றும் உளைச்சல் வரும்போதெல்லாம் கேட்டு ஆறுதல் ஆடுவேன்
Parani P loose is song Is a bad song
Sorry
Parani P to
அருமையான பாடல் எனக்கு பிடித்த பாடல்
❤👌👌👌👍
நான் எனது என்ற எண்ணம் வரும் சமயம் இந்த பாடலை கேளுங்கள்.நிம்மதி கிடைக்கும்.
மனித வாழ்க்கையில் நாம் யாவருமே சமரசம் செய்து கொள்ள முடியாத ஒரு அற்புதமான வாழ்வியலுக்கான பாடல் இது!
Very very thank you very much.
வேற்றுமையில் ஒற்றுமை. அமைதியும் எதார்த்தமும் நிறைந்த பாடல்
இந்த பாடலை பாட பிறந்தவர் சீர்காழி கோவிந்தராஜன்.
எங்கிருந்தோ வநந்தான்
உண்மை
என்மனம்பிடித்தமிகஅருமையானபாடல்.சிர்காழிபுகழ்என்றுநிலைக்கட்டும்
வாழ்த்துக்கள்
நம் வாழ்க்கையின் ஒரே தத்துவம்
இலக்கணப் பிழைகள் இல்லாமல் எழுதவும்.
ல என்று வர வேண்டிய இடத்தில் ள என்று எழுதுகிறீர்கள்.
ஏழை பணக்காரன் என்கிற பாகுபாடு,,,,,வித்தியாசம்
,,,,வேற்றுமை. ,,,என்றும் இருக்கும்,,,,கல்லறைகளை
த்தவிர மற்ற இடங்களில்!
current position EMPARTANCE all communities thing song
Mmmmm
🙏அடியேன் அண்ணன் மகன் மொச்சிகுளம் கொத்தனார் லேட் செல்வராஜ், இன்று இறைவனை சேர, இப்பாடலை கேட்டுக்கேட்டு ஆறுதல் அடைகின்றேன்
என்ன ஒரு பொருள் நிறைந்த காவியம். மனிதனின் உண்மை கடைசி நிலை .இதற்கு மேல் என்ன எழுத முடியும். என் உள்ளத்தை கொள்ளையடித்த அழியாத காவியம்.👌👍☺️💐
தொல்லை இன்றியே தூங்கும் வீடு....கொரானா இல்லாத வீடு. சமரசம் உலாவும் வீடு....
2022 அக்டோபர் மாதம் 3ம் தேதியிலும் இப்பாடலை கேட்கிறேன்.... வாழ்க்கை தத்துவம் மிகுந்த பாடல் வரிகள்.... வாழ்க்கையில் தவரு செய்தவன் கூர்ந்து கவனித்து கேட்டால்.... கண்ணீர் கண்டிப்பாக வரும்... அதுவும் உண்மையாக... 🙏🙏🙏🙏
ஒவ்வொரு அரசியல் வாதியும் தினமும் காலையில் இப்பாடலைக் கேட்டபின்னரே தம் பணியைத் தொடங்க வேண்டும். கொஞ்சமாவது நியாய தர்மத்துடன் நடக்க முற்படுவா்
you are absolutely right.
Sorry sir kadavulea vanthalum kaali pannitu nan than kadavul nu solluvanga
S
அப்படி ஒரு சட்டம் கொண்டு வரவேண்டும்
அதுல எதான ஊழல் பண்ண முடியுமா யோசிப்பானுக
தமிழைப் படித்த அயல்நாட்டைச் சேர்ந்த பல அறிஞர்கள் நமது தமிழின் பெருமைகளை உலகெங்கும் பரவச் செய்தார்கள் இந்த நல்ல செயலுக்கு அன்றைய தமிழ் பாடல்கள் இசை காட்சி அமைப்புகளே காரணம் வாழ்க நமது மூத்த கலைஞர்கள் பதிவுக்கு நன்றி
இதயம் உணரும் ஒரு உன்னதமான பாடல் நம் வாழ்வில் கானா சமரசம் உலாவும் இடமே பாடல்
சீர்காழி கோவிந்தராஜனின் அற்புத பாடல்களில் இதுவும் ஒன்று . ஆழ்ந்த கருத்துக்கள்
மனித வாழ்க்கையின் நிலையாமையை நன்கு உலகுக்கு உணர்த்தும் பாடல்
Rajenran n Tha n Having some elu
Rajendran Thangavelu
மிக அற்புதமான தத்துவம்நிறைந்த பாடல்
ஆண்டி, அரசன், அறிஞன் மற்றும் அசடனும் இறந்து ஆவி போனபின் கூடும் சமரசம் உலாவும் இடமே இடுகாடு சுடுகாடு பாடல் வரிகள் அருமை அருமை
வாழ்வில் சரிசமத்தை காணும் இடம் சுடுகாடு.என்ன அருமையான தத்துவம்.!
ஐயா மருதகாசி எழுதிய பாடல் காலம் உள்ள வரை பொருந்தும். என் தமிழின் தனித்துவம் இதுதான்.வாழ்க தமிழ்
அப்பா விரும்பிக் கேட்க்கும் பாடல் அவர் இப்போ என்னுடன் இல்லை அவர் இல்லாமல் கேட்கக் கவலையாக இருக்கிறது
சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் தீயோரென்றும் பேதமில்லாது
எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
தொல்லையின்றினே தூங்கிடும் வீடு
தொல்லையின்றினே தூங்கிடும் வீடு
உலகினிலே இது தான் நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
ஆண்டி எங்கே அரசனும் எங்கே ஆண்டி எங்கே அரசனும் எங்கே
அறிஞன் எங்கே அசடனும் எங்கே அறிஞன் எங்கே அசடனும் எங்கே
ஆவி போன பின் கூடுவார் இங்கே ஆவி போன பின் கூடுவார் இங்கே
ஆகையினால் இது தான் நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
சேவை செய்யும் தியாகி ஸ்ருங்கார போகி ஆ..ஆ..ஆ…ஆ.
சேவை செய்யும் தியாகி ஸ்ருங்கார போகி
ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
உண்மையிலே இது தான் நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
சமரசம் உலாவும் இடமே சமரசம் உலாவும் இடமே
Very nice lyrics
Good job
அற்புதமான படல்
Super
Idudhan iridhi idhu puriyaadhu aatama aadranga
உலகின் நிலையாமை பற்றிய அருமையான சமத்துவ பாடல் வரிகள் சீர்காழியின் காந்த குரல் அருமை
பெரியார் சொன்ன, சமத்துவம், சமூக நீதி இது தான். மருதகாசி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
தமிழனின் கவித்திறமையை என்னவென்று சொல்வது. இருந்தும் வாழ்த்துக்கள்.
அற்புதமான பாடல். நம்முள் ஆணவம் அதிகாரத்திமிர் பேராசை போன்ற உணர்வுகள் ஏற்படும்போது நிச்சயமாக கேட்க வேண்டியப் பாடல். குறிப்பாக அரசியல் மற்றும் அரசு உயர்பதவிகளில் இரூப்போர் அடிக்கடி இப்பாடலைக் கேட்டு உணர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். நற்பவி
என்னுடைய வயது 34 இந்த பாடலை பல நூறு முறை கேட்டாலும் இன்றும் மனம் உருகி கேட்டுக்கின்றேன்
Unga 🍌milk vennum👅
சத்தியத்தின் குறல் எக்காலத்திற்கும் பொருந்தும் பாடல்
அருமையான பாடல் .இருபதாம் நூற்றாண்டில் பிறந்தவர்ளுக்கு இது போன்ற பாடல்களை கேட்க கொடுத்து வைக்கவில்லை.😍❤👌
அய்யா மருதகாசி எழுதிய பாடல் அவர் பிறந்த ஊரில் பிறந்ததால் பெருமைக் கொள்கிறேன்
Thanks for the information. Mr.Marudhakasi Enda ooru ? This is a great song by Dr. Seerkazhi.
venky S ,,,,,,,Ariyalur mavatam,,,,, Udayar Palayam,,,,, Mela kudikadu
Nice
காலத்தால் அழியாத பாடல்...மனிதன் தன்னை ஒரு நிமிடம் யோசிக்க வைக்கும் தருணம் இந்த இசையும் பாடலும்..வாழ்க கவிஞர்.அ.மருதகாசி புகழ்
please collect all the old handwritten manuscripts of the poet if it is there with his family..also film his birthplace his house...the streets..the school where he studied..etc and archive them...my name is ashok iyer and my mob no 9962777733 / 9884169227
இந்த பாடல்கேட்டால் கண் கலங்குகிறது!
சீர்காழியில்.பிறந்தால்.பெருமைகொள்கிறேன்.அய்யா
கோவிந்தராஜன்.அவர்களால்
சாதிமத ஆதிக்க எண்ணம் கொண்டோர் கேட்க வேண்டிய பாடல்.ஆண்டியானாலும் அரசனானாலும் முடிவில் சேருமிடம் சுடுகாடுதான்.வாழ்வியலின் முடிவை இப்பாடல் வரிகள் எதிரொலிக்கிறது.மனதுக்கு இதம் தரும் பாடல்வரிகள்.பாடல் மெய்ஞானத்தைப்போதிக்கிறது.
அருமையானபாடல்.சிர்காழிபுகழ்என்றுநிலைக்கட்டும்
வாழ்த்துக்கள்
அருமையான தத்துவ பாடல்.
சீர்காழியார் அருமையாக பாடியுள்ளார்.
ஆண்டிக்கும் அரசனுக்கும் கடைசியில் கூடும் இடம் என்ற தத்துவ வரிகள் மிகவும் அருமை.கி.சந்திரசேகரன்நாயர்
மாமேதைகள் வாழ்ந்த நாடு அவர்களின் ஒருவர் சீர்காழி கோவிந்தராஜன் ஐயா 🙏🙏🙏🙏🙏
உண்மையிலே இது தான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே
My father used to hear this song whenever I hear this song I can't control my tears and I miss him aaaa lot for the past 7year
Me too
இந்த மாதிரி பாடல்கள் கேட்கிறதுக்கு கிடைக்காது கிடைத்த வரைக்கும் நன்றி
ஜாதிகள் பார்ப்பவருக்கு அருமையான படிபினை ஊட்டும் பாடல்.
மறுக்க முடியாத உண்மை 🌿🍂
வயதான காலத்தில் கேட்க இனிய பாடல்
Exceptional lyrics by marudakasi. Wonderful and pleasing music by the evergreen T.R.Papa. Excellent Excellent Excellent rendition of the song by the evergreen Sirkazhi Govindarajan. Song for all ages and century.
எல்லோரும் கேட்டக வேண்டிய அருமையான பாடல்.
நான் அடிக்கடி கேட்கும் பாடல்!
எனக்கு மிகவும் பிடித்தபாடல்!
உலக வாழ்வின் யதார்த நிலையை எடுத்துரைக்கும் அற்புதமான பாடல்👍💐
இந்த OCT 2019 லும் கேட்க தூண்டும் இசை மற்றும் பாடல் வரிகள்....
Dec 2020லையும் கேட்க தூண்டும் பாடல்
Nam kalathirkku pinnum 3019 m ippadalai makkal ketper
என் சிறிய வயதில் ராகத்திற்காக கேட்டேன். இப்போது பொருள் உணர்ந்து கேட்கிறேன்
இது போன்ற பாடல்கள் இனிமேல் வருமா எதிர்கால சன்னதிகள் இதனை ஏற்றுக்கொண்டு பழமைக்குத் திரும்பி நம் முன்னோர்கள் விட்டு சென்ற அந்த பரம்பரை பக்தி பரவசநிலைகளை கடைப்பிடித்து பெற்றோர்களை தெய்வமாக வணங்கி நேர்மையாக இருந்தால் அதுவே அது நம்ம நாட்டுக்கு செய்யும் கடமைகளில் ஒன்றாகும்
Yes
வாழ்க்கையில் உண்மையான சமத்துவம் கண்ட ஒரே இருப்பிடம் சுடுகாடு என்பதை உணர்த்திய கவிஞர் பெருமானுக்கு மிக்க நன்றி. இப்பாடல் சிறு பையனாக இருந்த போது கேட்டு ரசித்து நானும் பாடிக் கொண்டிருந்த பாடல் இப்பாடல் கேட்கும்போது டனால் தங்கவேல் அவர்களின் ஞாபகம் தான் வரும். தத்துவம் நிறைந்த பாடல்.
வாழ்க்கையின் நிலையாமை பற்றிய இதை தவிர வேறு யாராலும் கூறமுடியாது மருதகாசியின் அற்புத வரிகள் அருமையான வரிகள
அருமையான பாடல். சாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் தீயோர் என்றும் பேதமில்லாது எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு...
அருமையான பாடல். சீர்காழியின் கம்பீரக்குரல். உள்ளம் நெகிழச் செய்யும் காலத்தால் அழியாப் பாடல். பாடலை ஒருமுறை அமைதியாகக் கேட்டால் தான் என்னும் அகந்தை அழியும்.
அணைவரும் அந்த பரமாத்மாவில் இருந்து தோன்றிய ஜீவாத்மாவே கீதைஇல் சொன்னது
மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது நன்றி.
அர்த்தமுள்ள வரிகள் அருமையான இசை அருமையான இப்போது இது போல் வருமா வெறும் டண்டனக்கா பாட்டு எல்லா எல்லா எல்லா இப்போது