PATTINATHAR 1

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 562

  • @user-or4ll8hf4g
    @user-or4ll8hf4g Рік тому +50

    விரோதிகளின் வணக்கமும் வேசிகளின் பழக்கமும் கடைசில் விசமாய் முடியும் அருமை 🙏🏼🙏🏼

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 2 роки тому +131

    இன்னும் 1000 பட்டினத்தார் வந்தாலும் மனிதன் காமத்தை விட்டொழித்து இறைவனை அடைய போவது இல்லை 😓😓😓

    • @udhayaprabha7725
      @udhayaprabha7725 2 роки тому +2

      💯%True

    • @Gurumoorthy-xq8wn
      @Gurumoorthy-xq8wn Рік тому +2

      உண்மை

    • @praveenvincent3843
      @praveenvincent3843 Рік тому +5

      காமத்தினால் தான் உயிரினங்கள் தோன்றின

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Рік тому +29

      @@praveenvincent3843 இல்லறத்தில் நல்லறம் கண்டு ஞானம் பெற்று இறைவனை அடைய வேண்டும்.... மனைவியுடன் காமத்தை அனுபவிப்பதை பட்டினத்தார் ஒரு போதும் எதிர்த்தது இல்லை 💯💯...
      தாசியிடம்,வேசியிடம் செல்லும் ஆண்களைத் தான் அவர் கண்டிக்கின்றார்...💯

    • @thanigaitamizh
      @thanigaitamizh Рік тому +2

      அதற்கு இப்போது ஒரே வழி மெய்வழிச்சாலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் 🙏

  • @pandiank2100
    @pandiank2100 Рік тому +84

    இந்த 2022 இல் பார்த்து பட்டினத்தார் கூறும் வசனங்களை நன்றாக புரிந்து கொண்டவர்கள் நிச்சயமாக தனக்குள் இருக்கும் சிவ சக்தியை உணர்ந்து பேரின்பத்தை அனுபவித்து வேண்டும் என்று திருவெற்றியூரில் இருக்கும் பட்டினத்தாரின் திருக்கோயிலில் மனம் உருக வேண்டிக் கொள்கிறேன் நன்றி...

  • @sriram8907
    @sriram8907 3 роки тому +658

    2021 ல் பார்த்தவர்கள் 👍 பண்ணுங்க

  • @pavitra2529
    @pavitra2529 6 років тому +781

    பிணம் திண்ணும் கழுகும் பழம் திண்ணும் கிளியும் பறவை இனம் தான்... தரம் வேறு தன்மை வேறு... மனம் கவர்ந்த வரிகள்

  • @Rajesh-mi2zk
    @Rajesh-mi2zk 3 роки тому +41

    பட்டினத்தாரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன் இப்பொழுதுதான் பார்க்கிறேன் பட்டினத்தாருக்கு இணை பட்டினத்தாரே தான் திருச்சிற்றம்பலம்

  • @v.rajesh7460
    @v.rajesh7460 4 роки тому +85

    உள் கட உள் கட உள் கட. அருமை தத்துவங்களின் பிறப்பிடம் மகான் பட்டினத்தார்.

  • @sivashankar2347
    @sivashankar2347 Рік тому +36

    TMS இன் குரல் பேசினாலும், பாடினாலும் இனிமை

  • @poongasiva9643
    @poongasiva9643 2 роки тому +32

    எனக்கு தீட்சை கொடுத்த மகா மகா ஞானி அழுது தொழுது பெற்றேன் தீட்சையய்
    பெற்றேன் யோக அனுபவம்
    இன்னும்பெறவேண்டியது பல உள்ளன
    அழுது தொழுது பெறுவேன் திருவொற்றியூர் சிவலோகத்தை பட்டினத்தாரின்
    அருளினால் அடைவேன் தியாக ராஜனை வடிவுடை மாணிக்கத்தை
    பட்டினத்தாரின்
    திருவடி சரணம்
    திருவடி போற்றி
    திருவடி துணை
    திருவடியே காப்பு

  • @sivrajchinnamari561
    @sivrajchinnamari561 4 роки тому +63

    திருச்சிற்றம்பலம்...
    தன்னை அறிவதே கடவுள்.....தென்னட்டுடைய சிவனே போற்றி .......

  • @EmpiranarViranmindar
    @EmpiranarViranmindar 7 років тому +232

    ஒன்று என்றென்றிரு , தெய்வம் உண்டு என்றென்றிரு. சிவ சிவ

  • @kannanbalakrishnan7439
    @kannanbalakrishnan7439 5 років тому +137

    பட்டினத்தார் திருவடிகள் சரணம்
    திருசிற்றம்பலம்

  • @mahendranmahendran9370
    @mahendranmahendran9370 4 роки тому +132

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேக்க தூண்டும் ஆழ்ந்த சொற்கள்.....

  • @kovibalaji9491
    @kovibalaji9491 3 роки тому +59

    அருமையான படம். ஒவ்வொரு வார்த்தையும் மெய்சிலிர்க்க வையிக்கிறது. 🙏🙏🙏

  • @mageshdancestudio4678
    @mageshdancestudio4678 3 роки тому +45

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அன்பே சிவம் என் உயிரே சிவம் 🙏 எல்லாம் சிவமயம் திருச்சிற்றம்பலம் 🙏

  • @gopalakrishnan2397
    @gopalakrishnan2397 3 роки тому +11

    இந்த மாதிரி படம் பாடல் எடுக்கவோ பாடவோ எவரும் இல்லை

  • @manickasamym6126
    @manickasamym6126 4 роки тому +61

    அருமையான பெண்அழகு வர்ணிப்பு pattinathara Pathi padichavan ponungala sightkooda adikamantaan

  • @TheThirumangai
    @TheThirumangai 5 років тому +302

    திருவாரூரில் பிறக்க முக்தி.
    காஞ்சியில் இருக்க முக்தி.
    காசியில் இறக்க முக்தி.
    சிதம்பரத்தைக் காண முக்தி. திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி.
    Om Nama Chivaya

    • @555shekha
      @555shekha 5 років тому +6

      Thanks sir. I never seen that 5 temples. I don't know what sin I did. I shall try to go to temples what you said

    • @sakthisakthi3893
      @sakthisakthi3893 5 років тому +1

      Super anna

    • @evanijk2349
      @evanijk2349 4 роки тому +5

      It's actually four...
      1.thiruvadavooril pirakka mukthi
      2.thirukkaiyilaiyil irakka mukthi
      3.thillaiyil irukka mukthi
      4.thiruvannamalayai ninaithale mukthi
      Note:thillai is another name of chidambaram

    • @ravichandaransathish1739
      @ravichandaransathish1739 4 роки тому

      Animals

    • @hariprasadp7503
      @hariprasadp7503 4 роки тому

      Ayya super

  • @rajasekaranp3337
    @rajasekaranp3337 3 роки тому +174

    இந்திரியம் தீர் ந்துவிட்டால் சுந் தரியும் பேய்😊 ஆவாள்.😞

    • @snarendran8300
      @snarendran8300 2 роки тому +12

      விந்து விட்டவன் நொந்து சாவான்-சித்தர்

    • @storytellerkirupa7822
      @storytellerkirupa7822 2 роки тому +13

      வித்தை கட்டியவன் விதியை கட்டியவன் ஆவான் 🙏😊

    • @snarendran8300
      @snarendran8300 2 роки тому +1

      @@storytellerkirupa7822
      நண்பரே!விதி என்றால் என்ன?
      வித்தை ஏன் கட்டவேண்டும்?
      வித்தைக் கட்டாவிட்டால் என்ன நேரும்?

    • @Villagetamizhan9500
      @Villagetamizhan9500 2 роки тому +3

      @@snarendran8300 shot poda mudiyathu😄

    • @srigaran_navani
      @srigaran_navani 2 роки тому +5

      @@snarendran8300 benefits of vinthu kattuthal
      # semen(vithu) is a energy transformed by testosterone. When you do vinthu kattuthal the vinthu will transform to its 4the dimensional state called ojas.
      Ways to vinthu kattuthal( semen transmutation)
      1.kayakalpa yoga
      2.vinthu jayam
      3.eat a spoon of neem and turmeric every day
      Ojas shakthi is the attraction power within you
      You can attract wealth ,power and even God if you chant mantras.

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya 3 роки тому +27

    மகான் பட்டினத்தார் மலரடிகளே போற்றி
    🙏🙏🙏

    • @SURESHJAI1989
      @SURESHJAI1989 Рік тому

      ஓம் நம சிவாய நம ஓம்

  • @chinnarajamaharaja1414
    @chinnarajamaharaja1414 3 роки тому +143

    2020 வீடியோ பார்த்தவர் ஒரு லைக் பண்ணுங்க.

  • @Athulyansenpai
    @Athulyansenpai 4 роки тому +352

    இந்த உலகத்துக்கு ஒரு பட்டினத்தார் போதும்.1000 உள் நாட்டு வெளிநாட்டு ஞானிகளுக்கு சமம்.இல்லை இல்லை இவருக்கு சமம் யாரும் இல்லை. சிவ சிவ

  • @user-fw1ii6is4u
    @user-fw1ii6is4u 2 роки тому +3

    ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா. அனைவரும் பார்த்து பயன்பெறவேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம். பதிவிட்டவற்கு மீண்டும் ஒரு முறை நன்றியை கூறுகிறேன்.

  • @dilrukshansugumar2067
    @dilrukshansugumar2067 3 роки тому +10

    ஒரு விடயத்தை பற்றிய முழுமையான புரிதலும் அதனில் காணுகிற பொதுமையும் தான் மெய்யறிதலுக்கான பகுத்தறிவு
    : அதன் விளைவு இரண்டே இரண்டு தான் அது இன்பமும் அமைதியும் மட்டுமே

  • @jms1707
    @jms1707 6 років тому +160

    சிவ சிவ என்போம் .... தென்னட்டுடைய சிவனே போற்றி ........

    • @theleader4441
      @theleader4441 3 роки тому

      இறைவனை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா பிறகு எப்படி உருவம் கொடுக்கிறீர்கள்

    • @poongasiva9643
      @poongasiva9643 2 роки тому

      @@theleader4441 அது உருவமல்ல
      தத்துவம் ( இயற்கையின் விளக்கம்)
      தன்னுள் உணர்ந்த இறை தத்துவத்தை உருவக படுத்துவது வெளியில் தேடினால் புலப்படாது
      உன்னுள் உன்னைத் தேடு நீ அந்த உருவக மாகவே இருப்பாய்
      இந்த தத்துவத்தை புரிந்து கொள்ள மிக கடினமாகத்தான் இருக்கும்

  • @user-yd5sk6dv8b
    @user-yd5sk6dv8b Рік тому +4

    சென்னை திருவொற்றியூர் பட்டினத்தார் ஆலயம் சென்று வந்தேன் 😌😌😌 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் ♥️♥️♥️ திருச்சிற்றம்பலம் 🔥🔥🔥

  • @kirubakaran.dkiruba2962
    @kirubakaran.dkiruba2962 3 роки тому +10

    ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலம் பட்டினத்தார் பொற்றி

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 2 роки тому +3

    Every one must see this philosophical movie.I wish Pattinathar lived somewhere amongst us to teach us morals.God has left such treasures to the Tamil society which we should exploit to the full in reforming us.Thanks for screening such divine movies.

  • @sasolid74
    @sasolid74 13 років тому +43

    MY first thanks to the person who uploaded this clipping. When ever i get disturbed in this materials world i refresh myself by listing to this.......

    • @snarendran8300
      @snarendran8300 2 роки тому

      You are right brother.All the disturbances relating to this material world will disappear someday.But there is a great disturbance destined and awaited which is unrectified by any source in this materialistic world.
      For that danger alone people were terribly scared and renounced everything.

    • @kkkkmoorthimoorthi6846
      @kkkkmoorthimoorthi6846 2 роки тому

      Me too brother, I have lot problem to one devil woman, but after see this video my mind very normal

    • @sanjaysurya6840
      @sanjaysurya6840 2 роки тому

      @@kkkkmoorthimoorthi6846 Devil woman 🤣😆

  • @mageshdancestudio4678
    @mageshdancestudio4678 3 роки тому +18

    சித்தன் போக்கு சிவன் போக்கு 🙏 சித்தன் வாக்கு சிவன் வாக்கு 🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @nagarajanmurugan1279
    @nagarajanmurugan1279 5 років тому +32

    அன்பை மட்டுமே வளர்க்க முடியும் அகங்காரம் என்று ஒன்று இல்லை

  • @tamizarasus3951
    @tamizarasus3951 3 роки тому +18

    Any moratu single here 2021

  • @aaravathuarivukkuappaal
    @aaravathuarivukkuappaal Рік тому +10

    .ஞானம் பிறந்த கதை, பட்டினத்தார் வாழ்வு...

  • @hariharanramasamy6461
    @hariharanramasamy6461 11 років тому +29

    Pattinathar is one of the greatest Sages lived in India who enlightened the people about Real Truth i.e Meignanam in this eternal world. Still our lust for perishable things in this world will last for long till we meet our death.

    • @snarendran8300
      @snarendran8300 2 роки тому

      Pattinathar says in his song,"There is a medicine to avoid death"

  • @govindaraju4217
    @govindaraju4217 3 роки тому +18

    மனிதனனின் பொம்மலாட்டக் கலைஞன் தான் இறைவன் 💚🙏

  • @lakshminarayanang9399
    @lakshminarayanang9399 2 роки тому +10

    Bronze VOICE of Hon'ble Shri T.M.SOUBDARARAJAN is next to Hon'ble Shri M.K.THIAGARAJA BAGAVATHAR. Both are legends. Nobody can never born after them. OM NAMASHIVAYAM.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thanigaitamizh
    @thanigaitamizh Рік тому +6

    மெய்வழி சாலை ஆண்டவர்கள் இரக்கத்தினால் இறைவனை அடைய முடியும் 🙏

    • @user-rc3jz3cd2u
      @user-rc3jz3cd2u Місяць тому

      அங்க வந்தா எனக்கு வீடு சாப்பாடு கிடைக்குமா இலவசமாக நான் பிரம்மச்சர்யம் விரதம் இருக்கான்

  • @sganesh3274
    @sganesh3274 5 місяців тому +1

    SUPER SUPER SUPER❤❤❤ INDHA VASANAMUM PATTUM etthani kodi koduthalum edagadhu. ARUTPERUMJOTHI ARUTPERUMJOTHI TANIPERUMKARUNAI ARUTPERUMJOTHI🙏🙏🙏🙏🙏🇲🇰🇲🇰🇲🇰🇲🇰🇲🇰🇲🇰🇲🇰🇮🇳🇮🇳🇮🇳

  • @shanmugarajramachandran2781
    @shanmugarajramachandran2781 5 років тому +48

    திருச்சிற்றம்பலம்

  • @nallakannu8990
    @nallakannu8990 3 роки тому +6

    அற்புதமான.படைப்பு.
    அருமையான.
    வசனம்.
    ரசனைன்.உச்சம்.
    இந்த.படத்தின்.பெயர்ரை.
    சொல்லுங்கள்.
    சொந்தகளை.
    .
    படம்.மமுலுமையாக.
    தாறுங்கள்.
    . வாழ்த்துக்கள் ஐயா.👌♥️🙏

  • @boopnarmatha
    @boopnarmatha 11 років тому +26

    what a dialogue,wow should learn from this....great words

  • @rajatvr5974
    @rajatvr5974 Рік тому

    அப்படி என்றால் என்ன எம் ஆர் ராதா நடிப்பு வசனம் சூப்பர் டிஎம்.நடிப்பு.சூப்பர்

  • @user-sj6nk5cj4u
    @user-sj6nk5cj4u 3 роки тому +3

    2021 நான் பார்த்தேன்

  • @krishnakrish3148
    @krishnakrish3148 3 роки тому +16

    2021 im watching

  • @c.suriyaprakash7613
    @c.suriyaprakash7613 5 років тому +23

    ஐரண்டு திங்கள் அங்கமெல்லாம் நொந்து பெற்று
    பயல் என்றபோதே பறிதெடுத்து செய்ய இரு கைபுறம் ஏந்தி கனகமுலை தந்தாலே
    எப்பிறவியில் காண்பேன் இனி
    தாயின் பெருமையை பற்றி பட்டினத்தார் உலகிற்கு கூறிய பாடல்

    • @rajagopala1146
      @rajagopala1146 4 роки тому

      Nesi. Un. Manathl. Kadavul. Erukurarentru.

    • @sakthiguru4941
      @sakthiguru4941 3 роки тому +2

      காதர்ர ஊசியும் வாராது காண் கடைவழிக்கே

  • @sunthararajan3571
    @sunthararajan3571 10 років тому +35

    Tamil speaking indians had forgoten to respect men because of "thimukas" philosophy of just respecting women superfically,the powerful media played & still playing a big role with them,Majority men in south india suffered for a long time & still sufering , the whole of mankind suffered too,respect everyone equally and conciously, see beyond the so called "caste" and gender. do think & change individually and a more meaningful life is possible.We indians had suffered enough, regain the freedom we lost many many many years ago.i am already doing it indivudally.Anyone intelligent can see that, we tamil speaking people are very capable and one of the most intelligent beings living in this universe.

    • @kuhankuhanesa2882
      @kuhankuhanesa2882 7 років тому

      korean dramas

    • @iamskkumar2843
      @iamskkumar2843 7 років тому

      தமிழ்நாடு என் நாடு.

    • @jram333
      @jram333 6 років тому

      +I'm SK KumAr திருத்தம் நமது நாடு.

    • @rajenr5363
      @rajenr5363 5 років тому

      Well said.

    • @yogeshwaran2530
      @yogeshwaran2530 2 місяці тому

      Appo kalyanam panni wife kuda sex panna kudathu athana 🤦🏻‍♂️

  • @fasilkaatan4437
    @fasilkaatan4437 2 роки тому +4

    நான் காலையில் படிப்பது திருக்குர்ஆன், மதியம் படிப்பது பைபிள், மாலையில் படிப்பூ கீதை!

  • @Mukund415
    @Mukund415 12 років тому +13

    Great upload and very timely too to this world approaching crises in several levels, social, political, economic and ecological levels. Vanakkam, Nanri ayya, for the upload.

  • @arivuselvam647
    @arivuselvam647 3 роки тому +2

    Aatthikamum Natthikamum ontrai thontria kaatci. Pattinathar thathuvam paatia "isaideivam"TM.SOUNDARARAJAN ayyavin pugazh Vazhga.

  • @svg127
    @svg127 3 роки тому +9

    மனிதனின் விந்து சக்தியே சிவம்.
    விந்துவை வீணாக்காமல் போற்றி வழிபட வேண்டும்.
    ஓம் நமசிவாய

    • @devaprabue5788
      @devaprabue5788 2 роки тому +1

      😯😯😯😯😯😯😯😯😯😯😯😯😯😯😯😯😯😯😯😯😯😯😯

  • @sumathinadarajan5003
    @sumathinadarajan5003 11 років тому +20

    beautiful song sir...god bless you

  • @user-vu5tz8kw3c
    @user-vu5tz8kw3c 22 дні тому

    T, m, s மூலம். பட்டினத்தாரை.பார்க்கிறேன்.பதிவுக்கு.நன்றி

  • @u.rajamanickamu.rajamanick6574
    @u.rajamanickamu.rajamanick6574 2 роки тому +1

    பத்தாம் நூற்றாண்டில் பட்டினத்தார் கூறியது எல்லாநூற்றாண்டுக்கும் பொருந்தும்.பட்டினத்தாராகவே வாழ்ந்து நடித்துள்ளார் டி.எம்.எஸ்.

  • @harishv902
    @harishv902 3 роки тому +4

    உள் கடவு.. கடவுள்.. ஆழமான கருத்துகள்..🙏

  • @jaikrishnansathish2156
    @jaikrishnansathish2156 3 роки тому +9

    MR. Radha voice is very unique

  • @podangadubukus
    @podangadubukus 3 роки тому +8

    MR Radha what a character

  • @anbamanickam7440
    @anbamanickam7440 11 років тому +15

    Thank you for sharing a wonderful and very important messsge to all humans...

  • @sivamayam1000
    @sivamayam1000 6 років тому +109

    தன்னை அறிவதே கடவுள்

  • @arjunachinnadurai1484
    @arjunachinnadurai1484 2 роки тому

    வாழ்கை பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே தர்ம தான தெய்வ பக்தி நல் வழி இதை புரிய பட்டினாதர் சொல்லை கேட்போம்

  • @Balamurugan-te9qi
    @Balamurugan-te9qi 3 роки тому +9

    இவை ஈசன் கொடுத்த அறிவு 🕉️🔱

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd 3 роки тому +8

    ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் முருகா ஓம் சக்தி

  • @ravitalkshow6865
    @ravitalkshow6865 2 роки тому

    Great movie About some ,............ information Awsome ... Single ah irunthu manasu valikkumbothu pakka ventiyathuthan

  • @mohamedrifas2460
    @mohamedrifas2460 3 роки тому +4

    Arumai ethuve nitharsanam ☝️☝️👌👌

  • @savenatures1259
    @savenatures1259 Рік тому +1

    Mr Radha acting 😂😂😂😂😂😂veralvl

  • @minorleo6307
    @minorleo6307 4 місяці тому

    புற்கள் சொல்லியதாம் இந்த மாடுகள் கொடூரமானவர்கள் சிங்கம் புலி நல்லவர்கள் என்று.

  • @karunakaran8431
    @karunakaran8431 3 роки тому +2

    Thiramai irukanum... nala vali la ulaikanum..Kaila kaasu irukanu, nalu peruku udhavi seiya manam irukanum, kaasa thakavechuka buthi irukanu, kastatha kadandhu jeika manasula valimai irukanum.
    Avlothan. Idhelam kidachitalae podhum.. Kadavul thevayillai.

  • @selvarajsangilimuthu
    @selvarajsangilimuthu 14 років тому +13

    Superb!. There is no better life than Pattinathar. Thanks for down loading all Pattinathar songs.

  • @flowerrose3054
    @flowerrose3054 3 роки тому +2

    2021 la Enna 2050 la kuda pidicha movie

  • @krishnamoorthygood5690
    @krishnamoorthygood5690 5 років тому +8

    💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛சிவமே சிவம்💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @prabagarann8647
    @prabagarann8647 2 роки тому +5

    உண்மை ஞானம் இறைவனைக் காணும் அவர் விரும்பிய வடிவில்.

  • @krishnamoorthygood5690
    @krishnamoorthygood5690 5 років тому +5

    💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛சிவமே சிவம்💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @maydayathuthalabirthday5781
    @maydayathuthalabirthday5781 7 років тому +15

    ONDRENDRIRU SIVASAKTHI UNDENDRIRU...MATTARATHELLAM ANDRENDRIRU...!!!🌿

  • @krishnamoorthygood5690
    @krishnamoorthygood5690 5 років тому +5

    💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛ஜெயமே சிவம்💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @govindaraju32
    @govindaraju32 4 роки тому +8

    அருமைய ன காட்சி

  • @yogaSubhashree
    @yogaSubhashree 3 роки тому +3

    Pattinathar mari yaruma erukamathanga 🥰🥰🥰🙏🙏🙏

  • @arulkalyanasundaram3758
    @arulkalyanasundaram3758 7 років тому +11

    அருமையான பாடல்

  • @Murugabhaktan
    @Murugabhaktan 15 років тому +10

    Very nice movie which explains the story of saint pattinathar.

  • @ravitalkshow6865
    @ravitalkshow6865 2 роки тому +1

    2.39 Single guys ku puticha dialogue 💕💕

  • @vsmanikandan9753
    @vsmanikandan9753 2 роки тому +2

    2022 viewers like

  • @fasilkaatan4437
    @fasilkaatan4437 2 роки тому +3

    எவ்வளவு அநியாயம் இழைத்தாலும் காலம் நம் முன் கடந்து வந்து கணக்கு தீர்க்கும்! இதை கடவுள் செயல் என்றாலும் சரி! காலத்தின் தீர்ப்பு என்றாலும் சரி!

  • @subashcreation6615
    @subashcreation6615 3 роки тому +2

    படம் பெயர் என்ன

  • @karthikkarthi4073
    @karthikkarthi4073 7 років тому +8

    Super voice & lyrics 👌👌👌

  • @gG-sx3dw
    @gG-sx3dw 5 років тому +7

    உண்மை நீதி இதுதான் கடவுள்

  • @siddiqsiddiq2232
    @siddiqsiddiq2232 3 роки тому +2

    இப்போ புரிதா கடவுளுக்கு உருவம் இல்லை

  • @jaganntr5318
    @jaganntr5318 Рік тому

    பலமுறை பார்த்திருக்கேன் அப்போதும் இது சலிக்காத ஒரு படம் 29,,,,11,,,2022

  • @ramasubbu1762
    @ramasubbu1762 3 роки тому +1

    Wonderful movie. Lovely songs

  • @krishnamoorthygood5690
    @krishnamoorthygood5690 5 років тому +17

    💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛வெற்றியே சிவம்💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

  • @rengachu007
    @rengachu007 12 років тому +7

    Thanks for uploading

  • @jaisankarsubramaniam5613
    @jaisankarsubramaniam5613 3 роки тому +6

    ஓம் நமசிவாய.... சிவாயநம.... தென்னாடுடைய சிவனே போற்றி.....

  • @user-zo5ue7kx8d
    @user-zo5ue7kx8d 2 роки тому +1

    அருட் பெரும் ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

  • @maheshramanujam8050
    @maheshramanujam8050 6 років тому +11

    Men cannot make a single drop of water....! .so God is everything. ..!

  • @pandianvijay9371
    @pandianvijay9371 2 роки тому

    Super Pattinathar Swamigal
    Shivaya Nama

  • @trapper1511
    @trapper1511 9 років тому +7

    Best way t renounce worldy posessions is to look into the real nature of those worldy attachments and enquirning if it would accompany us after death. This is the Ture Saiva Siddhanta and Pattinathar's philosophy of 'virakti' is unambiguous about this truth. Thanks.

  • @sundarababuelango5014
    @sundarababuelango5014 6 років тому +26

    வாழ்கைத்தத்வம்

  • @murugakarthikmahadev9077
    @murugakarthikmahadev9077 2 роки тому +6

    தமிழ்க் கடவுள் முருகன்.

    • @aishwaryamargandan7595
      @aishwaryamargandan7595 2 роки тому +1

      தமிழ் சங்கத்தை வைத்து தமிழை வளர்த்தவர் கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை மனிதன் கடவுளுக்குச் சொன்னது திருவாசகம் தென்னாடுடைய சிவனே எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய வாழ்க

    • @rajam2193
      @rajam2193 2 роки тому

      @@aishwaryamargandan7595 Shiva Shiva 🔥🔥

  • @kamarajm4106
    @kamarajm4106 3 роки тому +3

    There is no need to god,pray natures creations

  • @poongasiva9643
    @poongasiva9643 4 роки тому +3

    என் குருவின் திருவடி சரணம்

  • @kannammaananth7681
    @kannammaananth7681 6 років тому +8

    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india Рік тому +1

    பட்டினத்தார் திருவடிகள் போற்றி ❤️🙏🏻

  • @DineshBabu-zf1fy
    @DineshBabu-zf1fy 3 роки тому +3

    Truely correct pattinathar words and experience we have followed them